உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் , சகோதர, சகோதரிகளுக்கும் ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அன்புடன் ரஹீமா
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள். உலக மக்கள் அனைவருக்காகவும் துஆ செய்யுங்கள் தோழி.🤲 நாங்கள் சவுதியில் நேற்று (13 05 2021) பெருநாள் கொண்டாடி துஆ🤲 செய்தோம்.
அல்லாஹ்வின் ஆற்றலை சிந்திக்க வேண்டாமா வாணம் எவ்வாறு படைக்கபட்டது பூமி எவ்வாறு படைக்கபட்டது மழை எவ்வாறு பொழிகின்றது சூரியன் எப்படி படைக்கபட்டது சந்திரன் எப்படி படைக்க பட்டது குளிர் காலம் வெயில் காலம் எப்படி வருகிறது இதை எல்லாம் மனிதன் சிந்திக்க வேண்டாமா இந்த உலகத்தில் உள்ள ஆட்சி அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது
பலமுறை இப்பாடலை நாகூர் ஹனிபாவின் குரலில் கேட்டுள்ளேன் இப்போது முதல் முறையாக உங்கள் குரலில் கேட்க ஆரம்பித்தேன் மனதிற்கு இனம்புரியாத புத்துணர்ச்சியையுப் சந்தோசத்தையும் கொடுக்கிறது...😍😍😍
அஸ்ஸலாமுலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு💐 ஈத் அல் ஃபித்ர் =ஈகைப்பெருநாள் வாழ்த்துகள்🎉 குல்லு ஆம வ அன்தும் பி க்ஹைர்🎈 மிக அருமையான வேண்டுதல் பாடல் அழக்காகப்பாடியிருக்கிறீர்கள் மாஷா அல்லாஹ் தபாரக்கல்லாஹ் மப்ரூக்👍 தாமதமான பதிவுதான் நாங்கள் எங்கள் பெருநாளை புனிதமிக்க மதீனா ஷரீஃபில் கொண்டாடி செலவளித்தோம் உலக நிம்மதிக்காக அனைவருக்காகவும் துஆச்செய்திருக்கிறோம் அவை அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டு அமைதியும் நிம்மதியும் மென்மையான மேன்மையான நிலைவர நீங்களும் துஆச்செய்யவும் எனவே மதீனா ஷரீஃபில் இருந்ததால் பார்க்க அவகாசம் கிடைக்கவில்லை இருந்தாலும் நாம் ஷவ்வாலில்தான் இருக்கின்றோம் வாழ்த்துகளும் துஆவும் பலனோடு படர வல்ல ரஹ்மான் பேரருள்புரிவான் ஆமீன் அல்ஹம்துலில்லாஹ்🎈
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹூ. "தகப்பலல்லாஹு மின்னா வமின்கும் அமலன் வ ஸாலிஹன்" அல்லாஹ் உங்களிடம் இருந்தும் நம்மிடம் இருந்தும் நற்செயல்களை ஏற்றுக் கொள்வானாக.(ஆமீன்) அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் லா இலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்த்
Mashaallah Alhamdulilah you got golden voice May Allah bless you and your family , Good wishes to you continue your spritual journey 😊 Your voice calm my mother's mind has been bed ridden and has passaway last month Allah bless
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே பாடல் வரிகள் பாடல் வரிகள்: அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே, ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே, அண்ணல் நபியை தந்தோனே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, மகத்துவமும் ஓங்கும் அர்சின் தலைவா, மாண்பு மிகுந்தவன் நீயே, மகத்துவமும் ஓங்கும் அர்சின் தலைவா, மாண்பு மிகுந்தவன் நீயே, நிகரில்லாத தனியோன் நீயே, நேர்மையாளனும் நீயே, இதமுடன் உயிர்கள் படைத்தவன் நீயே, இதமுடன் உயிர்கள் படைத்தவன் நீயே, எங்கள் முகம் பார்ப்பாயே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே, ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே, அண்ணல் நபியை தந்தோனே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, ஆகுக என்னும் உன் என்ற சொல்லால், அனைத்தையும் படைத்தவன் நீயே, ஆகுக என்னும் உன் என்ற சொல்லால், அனைத்தையும் படைத்தவன் நீயே, பாஹுடன் வேதம் தந்த வாய்மையாளனும் நீயே, அனுதினம் உன்னை மறவாதிருக்கும், அனுதினம் உன்னை மறவாதிருக்கும், ஆற்றல் நீ தருவாயே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே, ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே, அண்ணல் நபியை தந்தோனே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, ஆதம் நபியின் பிழைதனை பொருத்தே, ஆதம் நபியின் பிழைதனை பொருத்தே அன்பை சொறிந்தவன், நீதி நபியாம் இப்புராஹீமை நெருப்பினில் காத்தவன் நீயே, நலம்பெற எங்கள் பாவங்கள் போக்கி, நலம்பெற எங்கள் பாவங்கள் போக்கி, நன்மை வாழ்வு அளிப்பாயே, அருள்மழை பொழிவாய் ரஹ்மானே, அருள்மழை பொழிவாய் ரஹ்மானே, ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே, அண்ணல் நபியை தந்தோனே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, பாவம் பொருத்தே பண்புடன் ஆளும் பாண்மை க்ஹபூரும் நீயே, பாவம் பொருத்தே பண்புடன் ஆளும் பாண்மை க்ஹபூரும் நீயே, மேவும் துன்பம் யாவும் நீக்கும் மேன்மை சபூரும் நீயே, அறம் உடன் எங்கள் கண்ணீர் துடைத்து, அறம் உடன் எங்கள் கண்ணீர் துடைத்து அடைக்கலம் நீ தருவாயா, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே, ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே, அண்ணல் நபியை தந்தோனே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, எல்லா புகழும் உனக்கே சொந்தம் அல்லாஹ் ஏற்று கொள்வாயே, எல்லா புகழும் உனக்கே சொந்தம் அல்லாஹ் ஏற்று கொள்வாயே, நல்லார் நெஞ்சில் என்றும் வாழும் வல்லமையாலனும் நீயே, பாங்குடன் எங்கள் துஆவை ஏற்று, பாங்குடன் எங்கள் துஆவை ஏற்று பாவம் பொருத்தருள்வாயே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே, அண்ணல் நபியை தந்தேனே, அருள் மழை பொழிவாய், அருள் மழை பொழிவாய், அருள் மழை பொழிவாய், அருள் மழை பொழிவாய். at August 30, 2020
உங்களுக்கும்,
உங்கள் குடும்பத்தாருக்கும்,
அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் ,
சகோதர, சகோதரிகளுக்கும்
ரமலான் நல்வாழ்த்துக்களை
தெரிவித்து கொள்கிறேன்.
அன்புடன்
ரஹீமா
Eid mubrak sister
@@assistantengineer6024 Eid mubarak 🙂
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள். உலக மக்கள் அனைவருக்காகவும் துஆ செய்யுங்கள் தோழி.🤲 நாங்கள் சவுதியில் நேற்று (13 05 2021) பெருநாள் கொண்டாடி துஆ🤲 செய்தோம்.
Eid Mubarak
@@balajirk4736 நன்றி தோழரே
நான் ஒரு ஆதிதமிழன் இருந்தாலும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்பதில் சந்தேகமில்லை எனக்கு பிடித்த மார்க்கம்
உண்மை சகோதரரே! மனித நேயத்தையே போற்றக் கூடிய மார்க்கம் 💐💐
@@mohideenabdulkader5340 ஆமாம்
மாஷா அல்லாஹ்
Then why you still you join the Islam?
🤲🤲🤲🤲🤲🤲
எல்லாருக்கும் ஈத் முபாரக் 🌙 உலக மக்கள் கொரோனவிடம் இருந்து மீண்டு வார துவா செய்வோம் இன்ஷாஅல்லாஹ்
உங்களுக்கும் உங்கள் அண்ணனுக்கு ம் என்றும் அருள் மழை மொழி வான் ரெஹ்மான் அல்அம்துலில்லா
எங்கும் நிறைந்தோனே!
அருள் மழை புரிந்தாய்,
ரஹ்மானே.
இப்பாடலை அழகும் இனிமையும் சேர்த்து
தேனொடு பாற்கலந்ததன்ன பாடிப்பரவிய இவ்விருவர்க்கும் அல்லாஹ் இம்மையையே சுவனமாக்கி அருள்வானாக. ஆமின்.
இப்பாடலைக் கேட்கும் போது சொர்க்கம் எனும் நந்தவனத்தில் உள்ளேன்
Masha Allah .... Before sleeping I listen to ur songs everyday sisss 😍.... including engum nirainthoney 🤗.....
நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு மாறத இமானோடு அந்த பாடல்🎤🎤🎤 அப்லோட் பண்ணுங்க
Already iruku paarunga sago
@@ZiraniDevotional Raheema akka reply pannitaga🙄
அல்லாஹ் அக்பர் பாடல் Music அருமை கேட்க நன்றாக இருந்தது💚💚💚
My god.....it means sinking in the ocean of divine graceee........immense joyyy
மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்
இனிமையான குரல்
அல்லாஹ்வின் ஆற்றலை சிந்திக்க வேண்டாமா வாணம் எவ்வாறு படைக்கபட்டது பூமி எவ்வாறு படைக்கபட்டது மழை எவ்வாறு பொழிகின்றது சூரியன் எப்படி படைக்கபட்டது சந்திரன் எப்படி படைக்க பட்டது குளிர் காலம் வெயில் காலம் எப்படி வருகிறது இதை எல்லாம் மனிதன் சிந்திக்க வேண்டாமா இந்த உலகத்தில் உள்ள ஆட்சி அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது
,உணர்வுபூர்வமான பாடல்
பலமுறை இப்பாடலை நாகூர் ஹனிபாவின் குரலில் கேட்டுள்ளேன் இப்போது முதல் முறையாக உங்கள் குரலில் கேட்க ஆரம்பித்தேன் மனதிற்கு இனம்புரியாத புத்துணர்ச்சியையுப் சந்தோசத்தையும் கொடுக்கிறது...😍😍😍
Assalamu alaikum warahmatullahi wabarkathaho....allahu akbar... husbunallahi wa ni Amal wakeel...may allah bless us all...ameen ...
அஸ்ஸலாமுலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு💐
ஈத் அல் ஃபித்ர் =ஈகைப்பெருநாள் வாழ்த்துகள்🎉
குல்லு ஆம வ அன்தும்
பி க்ஹைர்🎈
மிக அருமையான வேண்டுதல் பாடல் அழக்காகப்பாடியிருக்கிறீர்கள் மாஷா அல்லாஹ் தபாரக்கல்லாஹ் மப்ரூக்👍
தாமதமான பதிவுதான் நாங்கள் எங்கள் பெருநாளை புனிதமிக்க மதீனா ஷரீஃபில் கொண்டாடி செலவளித்தோம் உலக நிம்மதிக்காக அனைவருக்காகவும் துஆச்செய்திருக்கிறோம் அவை அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டு அமைதியும் நிம்மதியும் மென்மையான மேன்மையான நிலைவர நீங்களும் துஆச்செய்யவும் எனவே மதீனா ஷரீஃபில் இருந்ததால் பார்க்க அவகாசம் கிடைக்கவில்லை இருந்தாலும் நாம் ஷவ்வாலில்தான் இருக்கின்றோம் வாழ்த்துகளும் துஆவும் பலனோடு படர வல்ல ரஹ்மான் பேரருள்புரிவான் ஆமீன்
அல்ஹம்துலில்லாஹ்🎈
Very powerful song..vibration
mashallha
இனிய ரமலான் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
அருமை.இனிமை
Eid Mubarak to all dear Zirani Family members and friends 🎉 spread the peace & Positivity on this auspicious day ❤️😊
Eid Mubarak bro 🎉💐
Eid muburak brother and to your family
Eid mubarak
Assalamalikum nice nats
Em Hanifa songs 🎵 great work and your voice super , May Allah bless you and your family ameen
No words to explain about it song supppppppppppppppppppperrrrrrrrrrr🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அனைவருக்கும் ஈழத் பெருநாள் வாழ்த்துக்கள்.....நாம் அனைவரும் பாலஸ்தீனிய மக்களுக்கும் அல் அக்ஸா பள்ளியை மீட்க்க துஆச் செய்வோம் ஆமீன்
Insha Allah😂🤣😭 Aamiin Aamiin ya rabbal Aalamiin🤲🕋✨🕌💐🌹🌹💐💖💗❤️💓💞💕♥️💝
Great Sis. It was a good experience Playing Tabla in Singapore concert- 11 n 12th June. God bless you and Kudhuss Sir,🙏🙏🙏.
Thank you 🙂
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹூ.
"தகப்பலல்லாஹு மின்னா வமின்கும் அமலன் வ ஸாலிஹன்"
அல்லாஹ் உங்களிடம் இருந்தும் நம்மிடம் இருந்தும் நற்செயல்களை ஏற்றுக் கொள்வானாக.(ஆமீன்)
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்
லா இலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்த்
அஸ
Eid Mubarak...Masha allah cute voice...
Eid Mubarak alhamthulillha Nice songs hanifa
My hearty EID MUBARAK to zirani family.
The lyric of this song is exactly our dua in this covid situation. Thanks for this song selection.
Arumaie...soon...voice...nice
Mashaallah Alhamdulilah you got golden voice May Allah bless you and your family , Good wishes to you continue your spritual journey 😊 Your voice calm my mother's mind has been bed ridden and has passaway last month Allah bless
Song is wonderful💔💔💔
மிகச்சிறப்பு
Inbam thunbam erandilum un rahamathaiye vithithai😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Masha allah
Wow very nice voice, congratulations
Happy 😊 Ramadan ☪️ bhai amma 🤗
Eid Mubarak🕋
அழகு மழை....❤❤
NICE. 👌
Excellent ☝
மாஷா அல்லா
Nice 🎵🎵🎵🎶🎶🎶 music 👍👍 super
Allahukirubaiyal Barakath Seivan
Very nice. Enjoyed. Eid Mubarak!
Masha allah 💯
காலத்தால் அழியாத அழகிய இஸ்லாமிய. கீதம் ... பவதலமுறை. மதங்கள். சாதிகள் கடந்து. ரசித்த. பாடல். அருள் மழை. பொழிவாய்.
Nicely sung. Music is nice. Keep it up Rahema.
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே பாடல் வரிகள்
பாடல் வரிகள்: அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
அண்ணல் நபியை தந்தோனே,
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
மகத்துவமும் ஓங்கும் அர்சின் தலைவா,
மாண்பு மிகுந்தவன் நீயே,
மகத்துவமும் ஓங்கும் அர்சின் தலைவா,
மாண்பு மிகுந்தவன் நீயே,
நிகரில்லாத தனியோன் நீயே,
நேர்மையாளனும் நீயே,
இதமுடன் உயிர்கள் படைத்தவன் நீயே,
இதமுடன் உயிர்கள் படைத்தவன் நீயே,
எங்கள் முகம் பார்ப்பாயே,
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
அண்ணல் நபியை தந்தோனே,
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
ஆகுக என்னும் உன் என்ற சொல்லால்,
அனைத்தையும் படைத்தவன் நீயே,
ஆகுக என்னும் உன் என்ற சொல்லால்,
அனைத்தையும் படைத்தவன் நீயே,
பாஹுடன் வேதம் தந்த வாய்மையாளனும் நீயே,
அனுதினம் உன்னை மறவாதிருக்கும்,
அனுதினம் உன்னை மறவாதிருக்கும்,
ஆற்றல் நீ தருவாயே,
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
அண்ணல் நபியை தந்தோனே,
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
ஆதம் நபியின் பிழைதனை பொருத்தே,
ஆதம் நபியின் பிழைதனை பொருத்தே அன்பை சொறிந்தவன்,
நீதி நபியாம் இப்புராஹீமை நெருப்பினில் காத்தவன் நீயே,
நலம்பெற எங்கள் பாவங்கள் போக்கி,
நலம்பெற எங்கள் பாவங்கள் போக்கி,
நன்மை வாழ்வு அளிப்பாயே,
அருள்மழை பொழிவாய் ரஹ்மானே,
அருள்மழை பொழிவாய் ரஹ்மானே,
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
அண்ணல் நபியை தந்தோனே,
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
பாவம் பொருத்தே பண்புடன் ஆளும் பாண்மை க்ஹபூரும் நீயே,
பாவம் பொருத்தே பண்புடன் ஆளும் பாண்மை க்ஹபூரும் நீயே,
மேவும் துன்பம் யாவும் நீக்கும் மேன்மை சபூரும் நீயே,
அறம் உடன் எங்கள் கண்ணீர் துடைத்து,
அறம் உடன் எங்கள் கண்ணீர் துடைத்து அடைக்கலம் நீ தருவாயா,
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
அண்ணல் நபியை தந்தோனே,
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
எல்லா புகழும் உனக்கே சொந்தம் அல்லாஹ் ஏற்று கொள்வாயே,
எல்லா புகழும் உனக்கே சொந்தம் அல்லாஹ் ஏற்று கொள்வாயே,
நல்லார் நெஞ்சில் என்றும் வாழும் வல்லமையாலனும் நீயே,
பாங்குடன் எங்கள் துஆவை ஏற்று,
பாங்குடன் எங்கள் துஆவை ஏற்று பாவம் பொருத்தருள்வாயே,
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
அண்ணல் நபியை தந்தேனே,
அருள் மழை பொழிவாய்,
அருள் மழை பொழிவாய்,
அருள் மழை பொழிவாய்,
அருள் மழை பொழிவாய்.
at August 30, 2020
Wow Charles u great
Thanks
කුන් ennum sol waranum
Wow assalamu alikum papa..what a beautiful tone good
Assalammu alaikkum
Unga voice ketkkum pothe kannir kottuthu ennalum nega padikkonde irukka duwa seiren akka...
Eid Mubarak sissy....again u r rocked
Masha Allah👌👌
Good Tamil muslim songs masha allha
Masha Allah sister
அஸ்ஸலாமு அலைக்கும் ஈத் முபாரக்
அஸ்ஸலாமு அலைக்கும்
Wishing you the same to you and your family and Peace be upon the World...Eid Mubaraku...Stay safe and healthy....💚💚💚
இனிமை அமைதி அருமை நிம்மதி
Aas
Super
Praises be to allah
Superb ..
I am sri lanka sister ur voice nicely
Beautiful your voice
Mesmerising song….may allah bless you all…
குரல் இனிமை மீன்டும் கேட்கவும் தூன்டும்.
Very nice
Nagoor Hanifa voice is Majestic don't compare with him.
Eid mubarak Sister
Masha Allah 👍👍👍🤲
Ed Mubarak to you and family👍🤲🤲🤲
Thanks for sharing sister and I always love these songs👍👍👍🤲🤲🤲
Eid Mubarak
Super
Thank you 😍
Eid Mubarak
Mashallah subhanallah Alhamdulillah varahamathullahi 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲😢😢
Mashallah your family all' Allah karam thanks
❤
Eid. Mubarak. Soopr. Soge
Superb
Bro ur voice such a beautiful
Very very sper voice
Alhamdhulillah super song
Nice voice
Massa Allah
Thirumaraiyin arulmozhigal song pls sing...
Superb voice sis happy Ramadan sis
அருமை வாழ்த்துக்கள் ح ع
Super 👌
Nice voice....
Super super
கருணைக்கடலாம் அந்த song போடுங்க அக்கா
Eid Mubarak...
Good.thanks.
Mashaallah
I love allah god
EXCCELLENT
Rahamaanaa illa, rahmaanae ...
Neeradu kankalodu nenjam nirai pasathodu antha song pannunga
I obey & respect Islamic law and order
Eid Mubarak to all dears of the world
Supersongennumnerayapodunga
Alhamdulillah
MASAH ALLAH
AJEEM AMBALAM A
Super ma bat hannifa voice