Neeradum Kangalodu - நீராடும் கண்களோடு - Nagore Hanifa Song by Rahema & Tajmeel Sherif

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 186

  • @faren6449
    @faren6449 ปีที่แล้ว +37

    Yarukulam nabiya parka aasai irukunu solluga ❤

  • @abdulazziskamal6539
    @abdulazziskamal6539 3 ปีที่แล้ว +22

    அல்லாஹ் உங்களுக்கும் உங்களை சார்ந்த வருக்கும் ஈருல வெற்றியை தந்து அருள் புரிவானாக.ஆமின்

  • @hussainm.a.9542
    @hussainm.a.9542 3 ปีที่แล้ว +34

    உள்ளம் உருகியது உங்கள் அருமையான குரலால், மாஷா அல்லாஹ்.

  • @mohamedahsan372
    @mohamedahsan372 3 ปีที่แล้ว +13

    தேன் சுரக்கும் சுவர்க்கலோகம் தூயவர்கள் வாழும் இல்லம் தேடிடுவேன் நான் உங்களை யாரஸூலல்லாஹ் (மாஷாஅல்லாஹ் அருமையான வரி👌👌)

    • @sfmhalith3766
      @sfmhalith3766 ปีที่แล้ว +1

      Assalamu Alaikkum
      Muhammad Saw ♥️♥️♥️♥️

  • @simrahsimrah279
    @simrahsimrah279 ปีที่แล้ว +4

    நீராடும் கண்களோடு
    நெஞ்சம் நிறை பாசத்தோடு
    நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு
    மாறாத ஈமானோடு யா ரசூலுல்லாஹ்
    நான் மனமுருகிப் பாடுகின்றேன்
    யா ரசூலுல்லாஹ்
    மனம் உருகிப் பாடு கின்றேன்
    யா ரசூலுல்லாஹ்
    வான்மறையை நெஞ்சில் ஏந்தி
    வாய்மையினை வாழ்வில் ஏந்தி
    தீன்குலத்து நாயகமே யா ரசூலுல்லாஹ்
    உங்கள் திருமுகத்தைக் காணவேண்டும்
    யா ரசூலுல்லாஹ்
    திரு முகத்தைக் காண வேண்டும்
    யா ரசூலுல்லாஹ்
    வாழும்நெறி வகுத்தளித்த
    வாழ்ந்துகாட்டி விளங்கவைத்து
    வானம்சென்று இறையைக்கண்ட யா ரசூலுல்லாஹ்
    உங்கள் வாகைதனைப் பாடுகின்றேன்
    யா ரசூலுல்லாஹ்
    வாகை தனைப் பாடு கின்றேன்
    யா ரசூலுல்லாஹ்
    தேன்சுரக்கும் சொர்க்கலோகம்
    தூயவர்கள் வாழுமில்லாம்
    தேடிடுவேன் நான் தங்களை யா ரசூலுல்லாஹ்
    உங்கள் தேனிதழால் அழைக்கவேண்டும்
    யா ரசூலுல்லாஹ்
    தேன்இதழால் அழைக்கவேண்டும்
    யா ரசூலுல்லாஹ்
    அகிலம் தோன்ற ஜீவனாகி ஆண்டவனின் தூதராகி
    புகழுலகில் ஆட்சிசெய்யும் யா ரசூலுல்லாஹ்
    உங்கள் புன்னகையில் நான்லயிப்பேன்
    யா ரசூலுல்லாஹ்
    புன்னகையில் நான்லயிப்பேன்
    யா ரசூலுல்லாஹ்
    பாதைமாறிச் சென்றிடாமல்
    பாதுகாத்து இங்கேஎம்மை
    நீதிகூறும் மறுமைநாளில் யா ரசூலுல்லாஹ்
    நான் நல்லோருடன் வாழவேண்டும்
    யா ரசூலுல்லாஹ்
    நல்லோருடன் வாழ வேண்டும்
    யா ரசூலுல்லாஹ்
    நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு
    நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு
    மாறாத ஈமானோடு யா ரசூலுல்லாஹ்
    நான் மனமுருகிப் பாடுகின்றேன்
    யா ரசூலுல்லாஹ்
    மனம் உருகிப் பாடுகின்றேன்
    யா ரசூலுல்லாஹ்

  • @irfanahmed7782
    @irfanahmed7782 3 ปีที่แล้ว +22

    உதயமே நபி உதயமே பாடலை பாடுமாறு வேண்டுகிறேன்

  • @mohamedismail6949
    @mohamedismail6949 3 ปีที่แล้ว +13

    மாஷா அல்லாஹ்.... மிக அருமையான வரிகள் மேலும் சகோதரி ரஹிமாவின் குரல் மற்றும் ஆர்பாட்டம் இல்லாத அமைதியான இசை...
    குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • @sivaranjanis5939
    @sivaranjanis5939 3 ปีที่แล้ว +43

    அழுதுகொண்டே அல்லாஹ்வின் அருளுணர்வில்....இனிமையான குரல் வரிகள்

  • @mohammedsabhan6430
    @mohammedsabhan6430 3 ปีที่แล้ว +7

    அல்லாஹ்... எனக்கு ரொம்ப பிடித்த பாடல்😍😍😍😍😍

  • @abdulazeezdawoodi8233
    @abdulazeezdawoodi8233 3 ปีที่แล้ว +6

    மாஷா அல்லாஹ்! அருமையான குரல் சகோதரி.
    மாறாத ஈமானோடு யா ரசூுலல்லாஹ் என்ற வரியும் குரலும் உருக வைத்தது. அல்ஹம்து லில்லாஹ். அல்லாஹ் தங்களுக்கு நற்கூலி வழங்குவனாக! இசை மிக அருமை வாழ்த்துகள் நண்பரே.

  • @Deva_virathan
    @Deva_virathan 3 ปีที่แล้ว +18

    அனைத்து பாடல்களையும் கேட்டுள்ளேன் மிக அருமை சகோதரி ... எம்மதமும் சம்மதம்

    • @Saravanababu-pots
      @Saravanababu-pots ปีที่แล้ว

      பகவத் கீதை, பைபிள், குர்ஆன் தொடர் வரிசையில் வரும்

  • @anvarbashaanvarbasha9209
    @anvarbashaanvarbasha9209 3 ปีที่แล้ว +4

    Mashaallah your video eapuvuma super super super duper 💖 allah Karem your family

  • @risikhan700
    @risikhan700 3 ปีที่แล้ว +27

    மாஷாஅல்லாஹ் உயிரினினும் மேலான கண்மணி நாயகம் முஹம்மது நபி[ஸல்] அவர்களின் வாழ்க்கை வரலாற்றை போற்றும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @narjisahsyarifah3926
    @narjisahsyarifah3926 2 ปีที่แล้ว +3

    : Neeradum kangalodu
    Nenjam nirai paasathodu
    Neeradum kangalodu
    Nenjam nirai paasathodu
    Maaratha imanodu yaarasulullah
    Naan manam uruhi paaduhindren yaarasulullah
    Manam uruhi paaduhindren yaarasulullah
    Neeradum kangalodu
    Nenjam nirai paasathodu
    Maaratha imanodu yaarasulullah
    Naan manam uruhi paaduhindren yaarasulullah
    Manam uruhi paaduhindren yaarasulullah
    Vaan maraiyai nenjil yendhi
    Vaaimaiyinai vaazhvil yendhi
    Deen kulathu naayagame yaarasulullah
    Unggal thirumuhathai kaana vendum yaarasulullah
    Thirumuhathai kaana vendum yaarasulullah
    Neeradum kangalodu
    Nenjam nirai paasathodu
    Maaratha imanodu yaarasulullah
    Naan manam uruhi paaduhindren yaarasulullah..
    Vaazhum neri vaguthalithu
    Vaalnthu kaati vilanga vaithu
    Vaanam sendra iraiyai kanda yaarasulullah
    Unggal vaagaithanai paaduhindren yaarasulullah
    Vaagaithanai paaduhindren
    Yaarasulullah
    Neeradum kangalodu
    Nenjam nirai paasathodu
    Maaratha imanodu yaarasulullah
    Naan manam uruhi paaduhindren yaarasulullah
    Manam uruhi paaduhindren yaarasulullah
    [05/04, 3:23 am] Narjisah😀: Thean surakkam suvargalogam
    Thooyavargal vaaazhum illam
    Thedhiduven nan thangalai yaarasulullah
    Unggal then idhalal azhaika vendum yaarasulullah then idhalal azhaika vendum yaarasulullah
    Agilam thondra jeevanagi
    Aandhavanin thoodharagi
    Pugal ulagil aatchi seiyyum yaarasulullah
    Unggal punnagaiyyil nan layiphen yaarasulullah
    Punnagaiyyil nan layiphen yaarasulullah
    Paadhai maari sendridamal paadhugathu inge ennai
    Needhi koorum marumai naalil yaarasulullah
    Naan nallorudan vaazhaa vendum yaarasulullah
    Nallorudan vaazhaa vendum yaarasulullah.
    Neeradum kangalodu
    Nenjam nirai paasathodu
    Maaratha imanodu yaarasulullah
    Naan manam uruhi paaduhindren yaarasulullah
    Manam uruhi paaduhindren yaarasulullah

  • @noonpressnoonpress4431
    @noonpressnoonpress4431 3 ปีที่แล้ว +2

    மாஷா அல்லாஹ்.... வாழ்த்துகள்
    மிக அருமையான வரிகள் மேலும் சகோதரி ரஹிமாவின் குரல் மற்றும் ஆர்பாட்டம் இல்லாத அமைதியான இசை...
    குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • @ajccader9556
    @ajccader9556 3 ปีที่แล้ว +3

    Very nice and voice, EM Haneefa அவர்களின் பாடல்களை பாடும் உங்களுக்கு வாழ்த்துக்கள்,

  • @sfmhalith3766
    @sfmhalith3766 ปีที่แล้ว +1

    Allah ❤️❤️❤️
    😥😥😥
    Muhammad Saw ♥️♥️♥️

  • @hameedsac
    @hameedsac 3 ปีที่แล้ว +5

    பாடலாசிரியர் பேராசிரியர் திருவை அப்துல் ரகுமான், சகோதரி ரஹீமா மற்றும் சகோதரர் தஜ்மீல் இருவருக்கும் வாழ்த்துகள்

  • @ullasaulagamullasaulagam3583
    @ullasaulagamullasaulagam3583 3 ปีที่แล้ว +2

    மேன்மை தாங்கிய அருமை வரிகள் வளமான இனிமை குரலோடு மேலும் மேலும் வளர நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @Yah16786Ahmed
    @Yah16786Ahmed 2 ปีที่แล้ว +3

    This song deserves atleast 2 million views.
    Great voice sister.
    Masha Allah .

  • @karishmazosha131
    @karishmazosha131 2 ปีที่แล้ว +1

    💚 Ya Allah ..... Mashallahhh .... 💚 lyrics and voice....👌👌👌👌👌

  • @aminsheikhabdulqader6377
    @aminsheikhabdulqader6377 3 ปีที่แล้ว +3

    மாஷா அல்லாஹ் தபாரக்கல்லாஹ் மப்ரூக்✨ அருமை நல்ல ஈடுபாட்டுடன் பாடியிருக்கிறீர்கள் வாழ்த்துகள்🎉
    Maashaa Allaah Thabaarakkallaah Mavrook💐 Fantastic very good involvement congrats🏆

  • @jameenalimaroosi4569
    @jameenalimaroosi4569 ปีที่แล้ว

    நமது உயிரிலும் மேலான ஈருலக சர்தார் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வ சல்லம் அன்னவர்களை பிறியத்தோடு பாடும் பாடல் மாஷா அல்லாஹ் ஸல்லல்லாஹூ அலா செய்தினா வ நபிய்யினா வ மௌலானா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வ ஆலிஹி வஸ்ஸஹ்பிஹி வசல்லிம்

  • @mdyusuf3048
    @mdyusuf3048 3 ปีที่แล้ว +4

    Super song masha Allah 👍👍👍👌 👌👌🤲 🤲🤲

  • @asrafkhansadhulla3559
    @asrafkhansadhulla3559 3 ปีที่แล้ว +8

    Subahanallah ❤️
    Let ur work be the coverage to save u both on the judgement day bfore ALLAH❤️
    Aameen❤️

  • @basithkhana5840
    @basithkhana5840 3 ปีที่แล้ว +5

    Mashallah.👌

  • @asarafali2316
    @asarafali2316 6 หลายเดือนก่อน

    Fantastic voice. 🎉🎉🎉❤❤❤

  • @ponnusamysamy2882
    @ponnusamysamy2882 10 หลายเดือนก่อน

    Very nice song.
    Your fan.

  • @cresmust9574301
    @cresmust9574301 3 ปีที่แล้ว +2

    Super குரல். This songs potraits the events that took place during lifetime of Rasoolullah and the lyrics praises Rasoolullah. So bring the events that took place in Rasoolullah's period in your heart and sing with emotion. Then you will give life to your singing which impresses audience. Our attention has to be attracted by the way you prolong the words. Indeed I am a தீவிர fan of EM Hanifa's voice and yours too.

  • @tamilbayansquranverses3623
    @tamilbayansquranverses3623 3 ปีที่แล้ว +1

    Nallorudan wala wendum yarasoolallah❤❤😍
    Naan manamurugippaduhindren yarasoolallah...

  • @fathimabasheer5566
    @fathimabasheer5566 2 ปีที่แล้ว

    Maasha allah ...tabarak allah...

  • @mahmoodmabu8924
    @mahmoodmabu8924 3 ปีที่แล้ว +5

    Masha Allah
    Very beautiful voice
    Love from kayalpatnam

  • @mujeebmujeeb6990
    @mujeebmujeeb6990 3 ปีที่แล้ว +3

    மாஷா அல்லா மாஷா அல்லா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🌙🇮🇳🇸🇦சுமையா சிட்டி தமாம் சவுதி அரேபியா

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 ปีที่แล้ว

    Arumaie....voice...soon...

  • @sadhamhussain8352
    @sadhamhussain8352 ปีที่แล้ว

    Masha Allah Masha Allah Masha Allah 🎉🎉🎉

  • @sqmohameda2282
    @sqmohameda2282 3 ปีที่แล้ว +2

    Masha Allah sis

  • @bashnazi133
    @bashnazi133 3 ปีที่แล้ว +2

    Subhanallah sema voice mahale menmelum valhara Allah arulpurivanaha aameen aameen aameen

  • @maksmb2962
    @maksmb2962 3 ปีที่แล้ว +1

    Telling truth in tamil in melody...wow...super...

  • @MufeesMD
    @MufeesMD 3 ปีที่แล้ว +4

    Masha Allah super voice 💐💐💐💐

  • @sabeermohameds.sabeermoham798
    @sabeermohameds.sabeermoham798 ปีที่แล้ว

    அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானாக ஆமீன்

  • @parvezjeddy4992
    @parvezjeddy4992 3 ปีที่แล้ว +1

    Mashallah
    May almighty Allah bless you with more and more success
    Inshaallah

  • @DawoodKhan-fk1to
    @DawoodKhan-fk1to 3 ปีที่แล้ว +3

    Alhamdulillah zirani devotional 🌸🌺🌻🌹🌷🌼💐

  • @mohamedsiraj5986
    @mohamedsiraj5986 3 ปีที่แล้ว +3

    Salam brother and sister Masha Allah ☝️☝️☝️ super

  • @loganathan.b883
    @loganathan.b883 3 ปีที่แล้ว +5

    Nice song

  • @azeemthasfiq8777
    @azeemthasfiq8777 3 ปีที่แล้ว +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்....

  • @techhublk8300
    @techhublk8300 3 ปีที่แล้ว +3

    nice masha allah

  • @saydoli4811
    @saydoli4811 3 ปีที่แล้ว +1

    Masha allah super

  • @hassiq29
    @hassiq29 3 ปีที่แล้ว +3

    pls sister and broter recover
    baitul muqaddas e.m hannifa tamil song😥😥

  • @mohamedzaid4977
    @mohamedzaid4977 3 ปีที่แล้ว +2

    Assalamu alaikum w,w sister, lovely💞 superb, 👌👏 Masha Allah no words, 4daysla 35times keattuttean, comment type pannum pothu keattukondea type pandrean.......✍️ 💐

    • @mohamedzaid4977
      @mohamedzaid4977 3 ปีที่แล้ว

      Music very superb, 👌👏 song a most beautiful aakwathu lovely muslc than,

  • @SayedSayed-bc1id
    @SayedSayed-bc1id ปีที่แล้ว

    Maasha allah

  • @premasaraswathy1836
    @premasaraswathy1836 3 ปีที่แล้ว +1

    Spiritually nice👑👒Bakrith wishes...21.7.2021

  • @tahirpasha5625
    @tahirpasha5625 3 ปีที่แล้ว +1

    Mashaallah rumbu arumaiyana naat

  • @thameemunisavlogs9413
    @thameemunisavlogs9413 3 ปีที่แล้ว +1

    Mashallah ...good voice nice to hear ..

  • @r.drawing1658
    @r.drawing1658 2 ปีที่แล้ว

    Masha Allah very nice sis 👌💖💗🤗🤗🤗🤗

  • @jahirthoulath9286
    @jahirthoulath9286 3 ปีที่แล้ว +2

    Alhamthlillah. EnakkuRompapudithapadal

  • @salimmohamed7358
    @salimmohamed7358 2 ปีที่แล้ว

    Masha Allah very good

  • @firstlas1122
    @firstlas1122 3 ปีที่แล้ว +2

    அருமையான குரல் 👌🏻💯💯

  • @Mohamed-qy2eo
    @Mohamed-qy2eo 3 ปีที่แล้ว +1

    Masha Allah super sister

  • @shajana4596
    @shajana4596 ปีที่แล้ว

    சுபஹானல்லாஹ் 🤲🤲🤲

  • @imranuzair
    @imranuzair ปีที่แล้ว

    Excellent 😅 May Allah bless u

  • @kaderameer3583
    @kaderameer3583 3 ปีที่แล้ว +1

    மதினா நபியின் ரவுளாஷரீப் போயாச்சு மாஷாஅல்லாஹ்

  • @syedibrahimr.b.s8575
    @syedibrahimr.b.s8575 3 ปีที่แล้ว +2

    ❤supar 👌👌👌👌

  • @rowsanarowsana5312
    @rowsanarowsana5312 3 ปีที่แล้ว +2

    Song super super

  • @AnsarAli-ut3qh
    @AnsarAli-ut3qh 3 ปีที่แล้ว +1

    nice.suparvoice
    mashaalla

  • @sadiqali7766
    @sadiqali7766 3 ปีที่แล้ว +1

    Vara level song thanku

  • @JAYAKUMARJAYAKUMAR-l9c
    @JAYAKUMARJAYAKUMAR-l9c 4 หลายเดือนก่อน

    Hello Madam. Madurai Goripalayam Pallivasal .... Your Programme All Songs is super. Pls again visit next year at the place (Madurai Goripalayam Palliavasa.. See You) Thanks lot....

  • @nishanoushad427
    @nishanoushad427 3 ปีที่แล้ว +1

    Masha Allah...

  • @Devar-3
    @Devar-3 3 ปีที่แล้ว

    செம்ம கலக்கல்.... வாழ்த்துக்கள்

  • @hathiaisan685
    @hathiaisan685 3 ปีที่แล้ว +1

    Masha Allah அருனம

  • @raleelahussain4972
    @raleelahussain4972 ปีที่แล้ว

    MashaAllah nice voice ❤

  • @muslimvanoli
    @muslimvanoli 3 ปีที่แล้ว +1

    Masha Allah... Good

  • @ahmedkhan-yb8iq
    @ahmedkhan-yb8iq 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அழகிய குரல்

  • @ymfneem3882
    @ymfneem3882 ปีที่แล้ว

    MASHA ALLAG

  • @ramziazmeer9780
    @ramziazmeer9780 3 ปีที่แล้ว +2

    Supper sisy

  • @jaan-cr7
    @jaan-cr7 3 ปีที่แล้ว +1

    Masha allah sister..

  • @srsmedia3545
    @srsmedia3545 3 ปีที่แล้ว +1

    Aslaam alaikum neenga romba nalla padringa manasuku niraivagum magilchigavum irukiren haniba song ellam innum melum neega padanum unagaluku romba nandri pls ungalodu nanum padalama enakum voice varum en Peru nabisha begam enna serthupinga ungaloda pada asaya iruku enakoru chance kudunga pls thank you sister aslaam alaikum

  • @jiyavjiauddin6039
    @jiyavjiauddin6039 3 ปีที่แล้ว

    Aaaaaahhhhhh.super.sis.👍👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪

  • @mohamedmeera9308
    @mohamedmeera9308 3 ปีที่แล้ว +1

    Wow thank u so much sister God bless u

  • @husainsha3692
    @husainsha3692 3 ปีที่แล้ว +1

    masha allah

  • @a.s.m.foodie2495
    @a.s.m.foodie2495 3 ปีที่แล้ว

    எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் 😍😍😍

  • @atthuatthu7625
    @atthuatthu7625 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @auraabuacu
    @auraabuacu 3 ปีที่แล้ว +1

    Masha Allah

  • @SethuMumeeswaran
    @SethuMumeeswaran 10 หลายเดือนก่อน

    Super Akka

  • @azeezjass8730
    @azeezjass8730 3 ปีที่แล้ว +3

    Nice
    Arul mazhai polivai song paadunga
    Ella video la intha comment panren. Konjam paadungalen.

  • @pankirajraj4101
    @pankirajraj4101 9 หลายเดือนก่อน

    LeelaA maYou PalmamaThirvithancodumariyamasaouthiarepiyamamariyammakamagurpmaminachimayouAllWolduHidumulimchiduyouQlithiOrjnalyousethu789101ma339BnmanelyarkonamNadchimapalmaSarsvhathimaThilahavhathimaThangapalamaAllQwertyuiopasdfghjklzxcvbnma

  • @abdulmanaf542
    @abdulmanaf542 3 ปีที่แล้ว +2

    Akka haje. Perunaal song paadunga naanum paaduva akka nice akka

  • @afridmohammed664
    @afridmohammed664 3 ปีที่แล้ว

    Maa Shaa Allah sweet voice 👌👌

  • @AbdulRahman-di8oz
    @AbdulRahman-di8oz 3 ปีที่แล้ว +1

    Masha alah

  • @kuchimittaitamil
    @kuchimittaitamil 3 ปีที่แล้ว +1

    Masha allah nice voice .

  • @techsifnamusicitdgdfffd7417
    @techsifnamusicitdgdfffd7417 3 ปีที่แล้ว +2

    masha alla

  • @nazeemyusuf0707
    @nazeemyusuf0707 3 ปีที่แล้ว +1

    Mashallah 🌹🌹🌹❤️❤️❤️

  • @fahimahamed7581
    @fahimahamed7581 3 ปีที่แล้ว +3

    Nice 😁😁😁😁😁😀😀😀

  • @f.2425
    @f.2425 3 ปีที่แล้ว +2

    super

  • @king_queen2697
    @king_queen2697 3 ปีที่แล้ว +1

    Masha Allah ♥️

  • @winmeeen8539
    @winmeeen8539 2 ปีที่แล้ว

    Super

  • @zahirudeen4840
    @zahirudeen4840 3 ปีที่แล้ว +1

    Mashaallah

  • @MohamedMathani
    @MohamedMathani ปีที่แล้ว

    super song -sarkar tv

  • @shajithamohammed4440
    @shajithamohammed4440 2 ปีที่แล้ว

    Masa allah nice voice

  • @slcitizen115
    @slcitizen115 3 ปีที่แล้ว +2

    Nice Voice

  • @ferosekhan7886
    @ferosekhan7886 3 ปีที่แล้ว +5

    அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது. மாஷா அல்லா.
    ""உலகம் இறைவனின்‌ சந்தை மடம்"" என்ற நாகூர் ஹனிபா பாடிய பாடலை பாடுவீர்களா?