Engum Nirainthoney (எங்கும் நிறைந்தோனே) Islamic Song | Thasni Fathima | No Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 946

  • @MwhumairaHumaira
    @MwhumairaHumaira 11 หลายเดือนก่อน +123

    யா அல்லாஹ் நாங்கள் ஹஜ் செய்ய உதவி செய் அல்லாஹ்

    • @imthiyazg-q3s
      @imthiyazg-q3s 9 หลายเดือนก่อน +5

      Aameen ameen ya rabil alameen

    • @SajjadAhamed-fe3ye
      @SajjadAhamed-fe3ye 8 หลายเดือนก่อน +3

      aameen ❤

    • @saheebegam9506
      @saheebegam9506 7 หลายเดือนก่อน +2

      Aameen

    • @Valinokkam-f7s
      @Valinokkam-f7s 4 หลายเดือนก่อน +2

      Aameen

    • @KalendarMiya
      @KalendarMiya 3 หลายเดือนก่อน +1

      Preyear only Insha allah

  • @savetrees9567
    @savetrees9567 2 ปีที่แล้ว +602

    நாங்கள் அனைவரும் எங்கள் குடும்பத்தில் இஸ்லாம் மார்கத்தை ஏற்றுள்ளோம்..
    துவா செய்வீராக.. 🤲
    என் தந்தைக்காக 😥😢

    • @ThasniFathima
      @ThasniFathima  2 ปีที่แล้ว +45

      Assalamu Alaikum. Congratulations! Alhamdulillah Welcome to Islam! May Allah (Swt) shower you with His peace and blessings!. May Allah ( Swt) strengthen your Imaan ( Faith) and bless you with all the good things in life.❤

    • @ayshafathima8124
      @ayshafathima8124 2 ปีที่แล้ว +20

      Alhamdulillah. May Almighty Allah bless you and your family

    • @shafrasmuhammed2794
      @shafrasmuhammed2794 2 ปีที่แล้ว +16

      Assalamu alaikum mother, father, brothers Sisters Alhamdulillah, Masha allah
      Allah ungalukum, ungal family members kum menmelum nallarul puriwanaha! Aameen
      😍😍😍👍👍👍👌👌👌👏👏👏❤❤❤
      I'm zaara zaara.

    • @hish1126
      @hish1126 2 ปีที่แล้ว +15

      Masha Allah
      Very great and Allah choosed you to give you hidayah Alhamdulillah
      May Almighty guide you and bless you and your family

    • @mdirham9106
      @mdirham9106 2 ปีที่แล้ว +12

      aameen

  • @TheUmaragu
    @TheUmaragu หลายเดือนก่อน +11

    I am Hindu; Lovely Tamil song; Will always love my Muslim brothers and sisters.

  • @ibrahim-sm2ps
    @ibrahim-sm2ps 11 หลายเดือนก่อน +70

    எங்களுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்டி கிருபை செய்துள்ளான். தலைஞாயிறு என்ற பெரிய கிராமத்தில் குடும்பத்துடுடன். இஸ்லாத்தில் உள்ளோம்.அல்லாஹ் அனைத்திற்கும் போதுமானவன். அல்லாஹ் ஹு அக்பர்

    • @aroosmohamed8463
      @aroosmohamed8463 10 หลายเดือนก่อน +1

      Alhamthulillah ❤❤

    • @riyas815
      @riyas815 10 หลายเดือนก่อน

      யாரும் உங்களிடம் இஸ்லாம் க்கு வாங்க னு சொன்னாங்களா? எதை அடிப்படையா வச்சி islam க்கு வர தோணுச்சு?

    • @ibrahim-sm2ps
      @ibrahim-sm2ps 10 หลายเดือนก่อน +2

      அனைத்து மதங்களையும் நீண்ட காலமாக நானும் நண்பர்கள் 4 பேரும் ஆய்வு செய்து முழு மனதுடன் (அல்லாஹ் வின் கிருபையால்)ஏற்றுகொண்டோம்.மற்றும் என்னை பார்த்து என் குடும்பத்தில் உள்ளவர்களும் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்று கொண்டார்கள்.
      அல்ஹம்துலில்லாஹ்

    • @MohammedKurshith
      @MohammedKurshith 8 หลายเดือนก่อน

      Allahu akbar

    • @ANRE_007
      @ANRE_007 6 หลายเดือนก่อน

      Maasha Allah

  • @MrSatharg
    @MrSatharg 2 ปีที่แล้ว +176

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் குரல், பாடலின் பொருள் .. மாஷா அல்லாஹ்.. தொடரட்டும் உங்கள் பணி..

    • @ThasniFathima
      @ThasniFathima  2 ปีที่แล้ว +4

      جزاكلله خير🌹

    • @shajhome8023
      @shajhome8023 2 ปีที่แล้ว +1

      @@ThasniFathima mashallah super voice ❤️

    • @salmanmobail9742
      @salmanmobail9742 2 ปีที่แล้ว +1

      Masha Allah ,❤️

    • @Mr_Dan_424
      @Mr_Dan_424 2 ปีที่แล้ว

      @@ThasniFathima ❤️

    • @NaslyNafeer
      @NaslyNafeer ปีที่แล้ว

  • @nithisrathish939
    @nithisrathish939 4 หลายเดือนก่อน +14

    நான் ஒரு இந்து ஆனால் இஸ்லாமியர்களை எ நக்கு ரொம்ப பிடிக்கும் நான் 9படிக்கிற பையன் அல்லா நீங்க ரொம்ப நல்லவங்க எனக்கு தெரியும் எனக்கு படிப்ப தாங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕋🕋🕋🕋🕋🕋🕋☪️☪️☪️☪️☪️☪️🕌🕌🕌🕌🕌🕋☪️☪️☪️🕌🕌🕋🕋🕌☪️☪️☪️🕌🕋🕋🥰🥰🥰🥰🥰

    • @Train-Journey-fans
      @Train-Journey-fans 3 หลายเดือนก่อน

      Masha allaha nanum hindu tha bro i love it soo much Allaha 😢😢😢❤❤❤❤❤❤ Allaha ❤❤❤❤❤❤❤ 🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋 enakum allaha padika padipepu thaanga Allaha indha ulagthula namma enna kattalum udane tharra kadavul namma Allaha mattutha bro vera yaarum vera evanum illa Masha Allaha ❤❤❤❤❤🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋☪️☪️☪️😍☪️

    • @11Cherry60
      @11Cherry60 20 วันที่ผ่านมา

      Masha allah may Almighty bless you both ❤❤ ameen
      அல்லாஹ் உங்களுக்கு நல்ல வழியை காட்டுவான் நான் துஆ செஞ்சிக்குறேன்

  • @MohamedSanafil-o4u
    @MohamedSanafil-o4u 10 หลายเดือนก่อน +35

    I am Bangladesh Muslim .l like.
    Ur tamil Islamic song 😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @TVinoth-l8t
      @TVinoth-l8t หลายเดือนก่อน +1

      🎉

    • @TVinoth-l8t
      @TVinoth-l8t หลายเดือนก่อน

      😂🎉

    • @MohamedAsraf-m5l
      @MohamedAsraf-m5l 11 วันที่ผ่านมา

      ❤❤❤❤❤❤❤😂

  • @calloffdutyno4324
    @calloffdutyno4324 7 วันที่ผ่านมา +1

    I'm karnatak kannadiga muslim.. voice is so beautiful ❤️❤️❤️ mashallah

  • @sandysandhiya1812
    @sandysandhiya1812 6 หลายเดือนก่อน +16

    அப்பா அல்லா என் கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமான ஒரு குழந்தையாக பிறக்க அருள் புரிய வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏

  • @SumonAli-fq3kx
    @SumonAli-fq3kx ปีที่แล้ว +26

    I am Bangladesh Muslim. I like ur tamil Islamic song

  • @Sikkandarammalb
    @Sikkandarammalb 11 หลายเดือนก่อน +17

    Ya Allah yennoda kasdangal anytaum thirthuvai irayva naa sappdukku roompa kasdaptren unakku theriyalaya irayvaa yenaku uthavi seivayaha Allah Akbar 🤲😢

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 8 หลายเดือนก่อน +32

    இஸ்லாமிய பெண்களின் அன்பு உண்மையானது பரிசுத்தமானது சுயநலமில்லாதது என் மீது அளவில்லா அன்பு கொண்ட இஸ்லாமிய பெண்களை நான் மிகவும் அதிகமாக நேசிக்கிறேன்

    • @MISMIL-wv5xt
      @MISMIL-wv5xt 4 หลายเดือนก่อน

      Cristian hindu pengal nallavanga illaya?

    • @Sarjunsarjun-jh2lk
      @Sarjunsarjun-jh2lk 3 หลายเดือนก่อน

      ​@@MISMIL-wv5xtavar sollittar ippa enna athukku ellarum nallavargal ok😅

    • @MISMIL-wv5xt
      @MISMIL-wv5xt 3 หลายเดือนก่อน

      @@Sarjunsarjun-jh2lk ippo ok

    • @Sarjunsarjun-jh2lk
      @Sarjunsarjun-jh2lk 3 หลายเดือนก่อน

      @@MISMIL-wv5xt mm ammanta entha mathamtalum nallavanga than

    • @MISMIL-wv5xt
      @MISMIL-wv5xt 3 หลายเดือนก่อน

      @@Sarjunsarjun-jh2lk neenga?

  • @shajahan5265
    @shajahan5265 2 ปีที่แล้ว +90

    மாஷா அல்லாஹ் இப்பாடல் கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது👌👌👌 வாழ்த்துக்கள்💐💐💐

    • @ThasniFathima
      @ThasniFathima  2 ปีที่แล้ว

      جزاك اللهُ خيراً‎🌹

    • @mohamedashaz111
      @mohamedashaz111 2 ปีที่แล้ว

      @@ThasniFathima No nzlzZ
      Mz
      mnpxnzx,Xjon,oozingZoo
      Z0. Can
      Mjkqznojþ q w q qC cc qvvq cqvq cq cc q cqcq vq v cc cc cc cqvq cq q c cqcq vqvc qc qvqcqnc qcqcqn1c1c⅜a
      pPPzkmznmokz

    • @AbdurRahman-bz1wd
      @AbdurRahman-bz1wd ปีที่แล้ว +1

      @@ThasniFathima اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ‎

    • @AbdurRahman-bz1wd
      @AbdurRahman-bz1wd ปีที่แล้ว

      @@ThasniFathima اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ‎

    • @mugbulbatcha2720
      @mugbulbatcha2720 10 หลายเดือนก่อน +1

      Nice

  • @Minhaminnu2003
    @Minhaminnu2003 4 หลายเดือนก่อน +7

    Hasbunalallahu Wanihamal Wakeel Allah Podhumanavan 😢🤲
    புனித இஸ்லாம் மதத்தை ஏற்று இன்னையோடு ஒரு வருஷம் 😊
    Dua For Me All❤
    Dua For My Higher Studies
    ❤❤
    Dua For All Muslim People ❤😢🤲
    Love From Srilanka 🇱🇰🎶

  • @sandqsedo8831
    @sandqsedo8831 ปีที่แล้ว +43

    மீண்டும் மீண்டும் கேட்கத்தோன்றும் பாடல் 💞 கவலையில் தன்னம்பிக்கையை ஊட்டும் பாடல் 💗

  • @nashkathi
    @nashkathi 9 หลายเดือนก่อน +18

    அல்லாஹ் உதவி செய்வானாக நாமும்

  • @the.madverse
    @the.madverse 2 ปีที่แล้ว +53

    Am a Hindu. My heart is melting to all tamil allah melodies. AR Rahman's 🌜🔥
    Keep singing tamil songs like this Thasni 🤩

  • @munafmmk5954
    @munafmmk5954 3 ปีที่แล้ว +69

    மாஷாஅல்லாஹ். இனிமையான பாடல். உங்கள் குரலிலே இசை கலந்துள்ளதால் இசையே தேவையில்லை. அல்லாஹ் அருள்புரிவானாக.🤲

    • @ThasniFathima
      @ThasniFathima  3 ปีที่แล้ว +2

      جزاكلله خير🌹

    • @bshahul5018
      @bshahul5018 2 ปีที่แล้ว +1

      ஆமீன்

  • @a.r2846
    @a.r2846 2 ปีที่แล้ว +74

    மாஷா அல்லாஹ்,குரல் இனிமை சகோதரி,இறைவனின் இதயத்தை உறயவைத்து விடும்,இனிதே தொடரட்டும் உங்கள் பணி சூப்பர்...

  • @izhamizham2184
    @izhamizham2184 ปีที่แล้ว +29

    ரஹ்மானிடம் கேட்கும் துஆவை 🤲 பாடலின் மூலம் இனிமையாக கூறப்பட்டுள்ளது. Masha allah 👌

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 7 หลายเดือนก่อน +8

    நான் வேற இடத்தில் இருந்தாலும் என்னுள் இருக்கும் இயல்பான குணம் உங்களின் மகன் என்பதை வெளி படுத்தி கொண்டே இருக்கிறது வாப்பா

    • @JESUSJESUS-fu9os
      @JESUSJESUS-fu9os 6 หลายเดือนก่อน

      இறைமகனை இன்று வரை காப்பாற்றி வருவது என் வாப்பா என்பதை ஒத்துக் கொள்கிறேன் என்னை காப்பதற்காவே தன் அடையாளத்தையே மறைத்து கொண்டு என் நண்மையாகவே யோசிக்கும் உள்ளம் கொண்டவர் என் வாப்பா அல்லாஹ் உங்களின் மகன் கிருஷ்த்துவ மதத்தை அழிவிலிருந்து காப்பாற்றி உள்ளேன் தந்தையே உருவமில்லா இறைவனே சிலுவையின் பிண்ணால் இருந்து ஆசிர்வாதம் தருபவரே எல்லா புகழும் இறைவனுக்கே

  • @ajabayanvenkatraman1855
    @ajabayanvenkatraman1855 ปีที่แล้ว +42

    Na Muslim illa anaa islamic paatu Mela oru irpu❤🎉

    • @MohammedIsmail-q2g
      @MohammedIsmail-q2g 5 หลายเดือนก่อน +1

      Masha Allah... Islam markam thaan unmayanathu

  • @zihanmubarak1890
    @zihanmubarak1890 ปีที่แล้ว +62

    அல்லாஹ்வின் அன்புக்கு எல்லையே இல்லை,
    இசை இல்லாமல் சிறப்பாக உள்ளது உங்கள் பாடல்கள் சகோதரி....... நன்றி

  • @ArafaRaheem
    @ArafaRaheem 5 หลายเดือนก่อน +6

    யா அல்லாஹ் என் தூஹாவை கபூல் செய்வானாக 😔🤲என் மனதில் அவரும் அவர் மனதில் நானும் எம் காதலை ஒன்று சேர்ப்பயாக 😔அவரோட உம்மா எனக்கு விருப்பம் சொல்லணும் என்ன பாக்கணும்னு சொல்லணும் யா அல்லாஹ் எங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பயாக யா அல்லாஹ் உன்னை மட்டும் தான் நான் நம்புகிறேன் 😞😭😔நான் படும் வேதனை நீ அறிவாய் 😔எங்களுக்கு அருள் புரிவாயாக ஆமீன் 😔🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @Katharbee-wv9bl
      @Katharbee-wv9bl 5 หลายเดือนก่อน +1

      இன்ஷாஅல்லாஹ் கவலை பாததீங்க அல்லாஹ் உங்களை ஒன்று செருப்பான்

    • @ArafaRaheem
      @ArafaRaheem 5 หลายเดือนก่อน +2

      @@Katharbee-wv9bl زازاكله حيران 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲❤️

    • @Katharbee-wv9bl
      @Katharbee-wv9bl 5 หลายเดือนก่อน

      @@ArafaRaheem paarakalla

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 4 หลายเดือนก่อน +3

    இறைமகன் இயேசு இஸ்லாமிய சமூகத்தை விட பாலஸ்தீன மக்களை மிகவும் அதிகமாக நேசிக்கிறேன் என் மீது அளவற்ற அன்பு கொண்டவள் பாலஸ்தீன மக்கள் I love you Palestinians 🎉

    • @தகவல்Kalanjiyam
      @தகவல்Kalanjiyam หลายเดือนก่อน

      இறைவனுக்கு மகன் இல்லை.

    • @JESUSJESUS-fu9os
      @JESUSJESUS-fu9os หลายเดือนก่อน +1

      @தகவல்Kalanjiyam இறைமகன் என்பது இறைவனையே குறிக்கும் மக்களை ஆபத்தில் காப்பாற்றும் தகுதி படைத்தவர் இறைவனே

  • @madhanmadhan1204
    @madhanmadhan1204 11 หลายเดือนก่อน +31

    Na Cristin tha enaku intha song ketathum aluga vanthuchi 😢❤

  • @thayibabegam9420
    @thayibabegam9420 2 ปีที่แล้ว +37

    when i hear this lyrics my eyes was flooding with tears especially en mel kobama super voice ma Maa sha Allah Allah bless u

    • @ThasniFathima
      @ThasniFathima  2 ปีที่แล้ว +1

      جزاكلله خير🌹😊. Keep Supporting

    • @barveenbanu172
      @barveenbanu172 ปีที่แล้ว

      I adit this voice my sweet heart continue u r songs allah always with yours god bless u my rub 🤲👍👍👍👍👍👍

  • @mathchithra5488
    @mathchithra5488 7 หลายเดือนก่อน +8

    Naan Hindu but intha song kttu full ah naan aluthutten...🤲

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 7 หลายเดือนก่อน +4

    இன்ஷாஅல்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே பூனை குட்டி க்கு பிறந்தவன் என்பதை நினைத்து பெருமை படுகிறேன் தேவனே நிலுவைக்கு பிண்ணால் இருந்து ஆசிர்வாதம் தரும் உருவமில்லா இறைவனே என் தகப்பனே

    • @JESUSJESUS-fu9os
      @JESUSJESUS-fu9os 7 หลายเดือนก่อน

      இன்ஷாஅல்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே இன்று எனக்கு இந்து மதத்தினரால் எனக்கு வர இருந்த ஆபதத்தில் இருந்து காப்பாற்றிவர் என்னை உருவாக்கிய இறைவன் அல்லாஹ்வே என்பதை நான் அறிவேன் இயேசுவின் தந்தையே அல்லாஹ் விற்கு நான் என்றுமே நன்றி கடன் பட்டுள்ளேன் விண்கலத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுள் அல்லாஹ் வே என் தந்தை அவரின் ஒரே மகனுமாகிய இயேசுவாக என்னை உணர்கிறேன் இருவரும் இணைந்து என்னுள் தான் இருக்கிறார் கள் தந்தை மகன் தூய ஆவி யாருக்கும் மாட்சி உண்டாககடவது ஆமென் அல்லேலூயா

  • @playzone_its_your_world
    @playzone_its_your_world หลายเดือนก่อน +2

    Awesome song Mam . Your voice is so sweet . I am a Hindu, but I listen to your songs .

  • @user-hp5bu5rx7h
    @user-hp5bu5rx7h 11 หลายเดือนก่อน +35

    அல்லாஹ் தான் உண்மை ❤❤❤😢😢

    • @FathimaSiyaana
      @FathimaSiyaana 10 หลายเดือนก่อน +1

      𝖸𝖾𝗌 𝗂𝗍"𝗌 𝗍𝗋𝗎𝖾 𝗇𝖺𝗇𝖺

    • @AbmJehan
      @AbmJehan 10 หลายเดือนก่อน

      Vjcj7fh😢etgdf🎉🎉

    • @MYFAVOURITEBIKEDUKE390
      @MYFAVOURITEBIKEDUKE390 8 หลายเดือนก่อน +1

      Masha Allah ❤️👆🏼

    • @WtwgTqgaf
      @WtwgTqgaf 7 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @farookazzam3881
    @farookazzam3881 2 ปีที่แล้ว +24

    Masha Allah.
    Beautiful voice
    இறை நினைவை அதிகப்படுத்தும் சிறப்பான பாடல்

    • @ThasniFathima
      @ThasniFathima  2 ปีที่แล้ว

      جزاك اللهُ خيراً‎🌹

  • @firstbeatz3144
    @firstbeatz3144 5 หลายเดือนก่อน +5

    I AM HINDHU, WHEN I HEARING THIS SONG I FEEL VERY VERY RELAX

  • @kavitharamzan9408
    @kavitharamzan9408 10 หลายเดือนก่อน +6

    The perfect muslim song. Music, lyrics and your voice everything nice

  • @muhammedashfaaq2961
    @muhammedashfaaq2961 3 ปีที่แล้ว +30

    Feel Relief from love failure pain & depression & getting positive while listening sister voice,
    Sister has a bright future.

  • @frifasa2617
    @frifasa2617 ปีที่แล้ว +4

    Unnai Andri Yaar Thaan Enakku Udhaviduvar Allah💯

  • @ilyasilyas1323
    @ilyasilyas1323 8 หลายเดือนก่อน +10

    மாஷா அல்லாஹ்

  • @Train-Journey-fans
    @Train-Journey-fans 3 หลายเดือนก่อน +1

    Masha Allaha ❤❤❤ na oru hindu ana Ilove it soo much Allaha 😢😢😢 world is fvrt god My Allaha ku Akber Masha Allaha ❤❤🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋 enakum allaha rempa pedikum ana na oru hindu 😢 ana adutha periviyela na oru muslim ma perkanum 😢😢😢 masha Allaha 🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋☪️🕋🕋🕋🕋

  • @Ijdeen-o6v
    @Ijdeen-o6v ปีที่แล้ว +2

    இசையுடன் பாட்டுக் கேட்பதை நிறுத்தியுள்ளேன் .அல்ஹம்துலில்லாஹ். எனினும் பாடல்களை கேட்பதில் அலாதிப் பிரியம் உள்ளது. அந்த அவாவை உங்கள் பாடல்களை கேட்டே பூர்த்தி செய்து கொள்கின்றேன். ஜஸாக்குமுல்லாஹ் ஹைரன்

  • @MujahithMuja-y5v
    @MujahithMuja-y5v 17 วันที่ผ่านมา

    Yaa Allah ennudaiyya kanavu makkavukkusella nee than adha nireivetranum ❤😊

  • @abdulazees6931
    @abdulazees6931 3 ปีที่แล้ว +27

    மாஷா அல்லாஹ்... இனிமை.. அருமை...

  • @hathi-nm3th
    @hathi-nm3th 3 หลายเดือนก่อน +1

    யா அல்லாஹ் நாங்க ஹஜ் செய்ய உதவி செய் அல்லாஹ்

  • @RiyajFero
    @RiyajFero ปีที่แล้ว +6

    Mashaallah very nice voice

  • @BarveenBarveen-d1i
    @BarveenBarveen-d1i 9 วันที่ผ่านมา +1

    Aameen kuralarasi amazing word's
    Magichi🤲🤲🤲🤲🤲🤲🤲🤲💘💘💘💘💘💘💘💘

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +8

    என்னை ஒர் மனிதனாக கூட பார்க்க வில்லை மிகுந்த மனவேதனையில் உள்ளேன்

  • @beardboy4386
    @beardboy4386 3 ปีที่แล้ว +114

    இசை இல்லாமல்"அழகாக உள்ளது அல்ஹம்துலில்லாஹ்
    இது"போல் அழகிய கசிதாக்களை இசை இல்லாமல் செய்து"தாருங்கள்

    • @ThasniFathima
      @ThasniFathima  3 ปีที่แล้ว +10

      Ya sure Insha allah. I don't use music in my songs. There are many Tamil songs in my playlist without music. You can listen. 🌹 جزاكلله خير

    • @barveenbanu172
      @barveenbanu172 ปีที่แล้ว

      yes this is my voice 👏👏👏👏👏👏👏👏👏

  • @msajjath
    @msajjath 2 ปีที่แล้ว +28

    மனதில் உள்ள வலிகளுக்கு ஏற்ற வரிகள் என் இறைவன் இடத்தில் முறையிடும் போது
    என் மேல் கோபமா
    என் இதயம் தாங்குமா!!!

  • @simrahsimrah279
    @simrahsimrah279 ปีที่แล้ว +10

    எங்கும் நிறைந்தோனே ...
    இருகரம் ஏந்துகிறேன் அல்லாஹ்...
    சங்கை மிகுந்தோனே ..
    சஞ்சலம் தீர்த்துவிடு
    யா அல்லாஹ்...
    உன்னையன்றி யார்தான் எனக்கு உதவிடுவார் அல்லாஹ்..!(2)
    அன்பும் பண்பும் ஆற்றல்மிகுந்தோனே
    அருள்வாய் ... யா அல்லாஹ்
    -------///-----
    வானில் மிளிரும் அர்ஷினிலே என்றும் வாகாய் வாழும் நல்லவனே.....(2)
    தேன் உலகம் உயர்சொர்கத்தையும்
    தீய நரகத்தையும் படைத்த வல்லவனே ....
    என் மேல் கோ...ப...ம்ம்மா...
    எந்தன் இதயம் தாங்குமா..?(2)
    இனிதாய்
    நலமாய்
    வளமாய் வாழ அருள்வாய்
    யா அல்லாஹ்
    என்றும் அருள்வாய் யா அல்லாஹ்....
    யெங்கும் நிரைந்தோனே
    இருகரம் யென்றுஹீரேன் அல்லா
    சங்கை மிஹுந்தோனி
    சஞ்சலம் தீர்த்து யா அல்லாஹ்
    இரவை பழலில் புகுத்துகிறாய்
    நல்ல பழளை இரவில் புகுத்துகிறாய்
    இரவை பழலில் புகுத்துகிறாய்
    நல்ல பழளை இரவில் புகுத்துகிறாய்
    உருவாய் யாவும் அரிகிந்திராய்
    மிக உன்னத ஆட்சி புரிகின்றாய்
    என் மேல் கோபமா…….
    என் மேல் கோபமா..
    எந்தன் இதயம் தாங்குமா
    இனிதாய் நலமாய் வாழாமை வாழா
    அருள்வாய் யா அல்லாஹ்
    யென்றும் அருள்வாய் யா அல்லாஹ்.
    யெங்கும் நிரைந்தோனே
    இருகரம் யென்றுஹீரேன் அல்லா
    சங்கை மிஹுந்தோனி
    சஞ்சலம் தீர்த்து யா அல்லாஹ்
    பரிவுதான் என்றும் பார்பவனே
    நித்தம் பங்காய் உதவி செய்பவனே
    பரிவுதான் என்றும் பார்பவனே
    நித்தம் பங்காய் உதவி செய்பவனே
    கருணை மழையாய் பொலிபவனே
    மஹா கன்னியம் வைந்த தூயவனே
    என் மேல் கோபமா…….
    என் மேல் கோபமா..
    எந்தன் இதயம் தாங்குமா
    இனிதாய் நலமாய் வாழாமை வாழா
    அருள்வாய் யா அல்லாஹ்
    யென்றும் அருள்வாய் யா அல்லாஹ்.
    யெங்கும் நிரைந்தோனே
    இருகரம் யென்றுஹீரேன் அல்லா
    சங்கை மிஹுந்தோனி
    சஞ்சலம் தீர்த்து யா அல்லாஹ்
    அழைப்பொற் குரலைக் கேட்பவனே
    மிக அழகை செல்வம் கொடுப்பவனே..
    அழைப்பொற் குரலைக் கேட்பவனே
    மிக அழகை செல்வம் கொடுப்பவனே..
    Yezhilaai Naattam Yaerpavaney
    யென்றும் நிலையாய் நிலைத்து இருப்பவனே
    என் மேல் கோபமா…….
    என் மேல் கோபமா..
    எந்தன் இதயம் தாங்குமா
    இனிதாய் நலமாய் வாழாமை வாழா
    அருள்வாய் யா அல்லாஹ்
    யென்றும் அருள்வாய் யா அல்லாஹ்.
    யெங்கும் நிரைந்தோனே
    இருகரம் யென்றுஹீரேன் அல்லா
    சங்கை மிஹுந்தோனி
    சஞ்சலம் தீர்த்து யா அல்லாஹ்
    உன்னை அன்றி யார்தான் எனக்கு
    உதவிடுவார் அல்லா
    உன்னை அன்றி யார்தான் எனக்கு
    உதவிடுவார் அல்லா
    அன்பும் பண்பும் ஆற்றல் நிரந்தோனே
    அருள்வாய் யா அல்லாஹ்
    யெங்கும் நிரைந்தோனே
    இருகரம் யென்றுஹீரேன் அல்லா
    சங்கை மிஹுந்தோனி
    சஞ்சலம் தீர்த்து யா அல்லாஹ்..

  • @mohamedsafran2030
    @mohamedsafran2030 2 ปีที่แล้ว +3

    Masha allah enakku romba pudichirukku indhaislamic song

  • @aman-f6h3m
    @aman-f6h3m 3 หลายเดือนก่อน

    Allahu akber from Bangladesh ❤️

  • @dhivyadhivya7863
    @dhivyadhivya7863 2 ปีที่แล้ว +16

    intha voice world la best voice

    • @ThasniFathima
      @ThasniFathima  ปีที่แล้ว

      جزاك اللهُ خيراً‎🌹

  • @mohamedjasim2737
    @mohamedjasim2737 2 ปีที่แล้ว +12

    ❤மாஷாஅல்லாஹ் ❤அருமை சகோதரி

    • @ThasniFathima
      @ThasniFathima  2 ปีที่แล้ว +1

      جزاكلله خير🌹

    • @mohamedjasim2737
      @mohamedjasim2737 2 ปีที่แล้ว +1

      @@ThasniFathima
      Try to sing more songs with out music sister ❤

    • @ThasniFathima
      @ThasniFathima  2 ปีที่แล้ว +1

      @@mohamedjasim2737 Insha allah keep supporting. I don't add music in my songs. Music is Haram. May Allah protect.

    • @mohamedjasim2737
      @mohamedjasim2737 2 ปีที่แล้ว

      ❤❤yes sister,, and try to sing nagoor hanifa songs,, nyt time hearing islamic songs very relaxing for mind and also that think make control our self try to do haram cinma songs movie like that thinks so you try to post weekly 2songs sister

  • @hathi-nm3th
    @hathi-nm3th 3 หลายเดือนก่อน +2

    அல்லாஹ் உதவி செய்வானாக நாமும் மக்காவிற்கு செல்வதற்கு😊😊

  • @ahamed2324
    @ahamed2324 3 ปีที่แล้ว +11

    ماشاء الله جميلة جدا 👌 الله يعطيك العافية والسلامة ببركة النبي الكريم سيدنا محمد صلى عليه وسلم 💓

  • @ferozmohamed1362
    @ferozmohamed1362 2 ปีที่แล้ว +4

    இறைவன் மேலும் பரக்கத்து செய்வானாக.ஆமீன்....

  • @jebajegan1055
    @jebajegan1055 2 ปีที่แล้ว +2

    Intha padal kettavudan en manasula irutha kastam yellam pona mathuri oru feel

  • @parizaaak2273
    @parizaaak2273 2 ปีที่แล้ว +13

    Masallah my favorite song
    Alhamdulillah nice voice and very super sister asalamu alaikum

  • @nusrathsafan214
    @nusrathsafan214 ปีที่แล้ว +3

    Masha Allah u voice super. Me da mahal ku 3 months Ida song a play Panina aludalum amaidi ahirwa. Thugiruwaga jasakalahu haira

    • @ThasniFathima
      @ThasniFathima  ปีที่แล้ว +1

      جزاك اللهُ خيراً‎ 🥰

  • @ArshadRaihana
    @ArshadRaihana 6 หลายเดือนก่อน +1

    Mashaallah ❤Jazakallah ❤alhamdulillah ❤

  • @TodayGallery1693
    @TodayGallery1693 ปีที่แล้ว +3

    மாஷாஅல்லாஹ் அருமையான குரல் அழகான பாடல்❤️

  • @pandavai6622
    @pandavai6622 2 ปีที่แล้ว +15

    Masha Allah!
    Perfect Voice ever heard 😍

  • @Nrsszfemily
    @Nrsszfemily 3 หลายเดือนก่อน

    என்மேல் கோபாமா அல்லாஹ். ♥️♥️♥️♥️♥️என் ♥️ தாங்குமா அல்லாஹ் 😭😭😭😭

  • @muthuamina1291
    @muthuamina1291 ปีที่แล้ว +2

    Unaku Allah barakath kdaikum. Masaallah

    • @ThasniFathima
      @ThasniFathima  ปีที่แล้ว

      جزاك اللهُ خيراً‎ ❤

  • @furquanullah2724
    @furquanullah2724 2 ปีที่แล้ว +8

    Mashallah aap ki voice bhut Khoobsurat Lakta hai Allah aapko Khush Naseeb farmaye

  • @careemanasra1295
    @careemanasra1295 4 หลายเดือนก่อน +2

    Masha Allah BEAUTIFUL VOICE ❤😢

    • @ThasniFathima
      @ThasniFathima  4 หลายเดือนก่อน

      جزاك اللهُ خيراً‎ 🤍

  • @FathimaManika
    @FathimaManika ปีที่แล้ว +3

    May Allah shower His blessings forever Aameen

  • @ThasniFathima
    @ThasniFathima  ปีที่แล้ว +49

    Jazakallah Khair🌹. 1Million Views😍. keep Supporting 🥰.
    Listen Iraiva Unnai ❤ th-cam.com/video/GjStp9ZGTic/w-d-xo.htmlsi=oV3vn_uY2Ez7MruX

  • @miffzanhinaya5236
    @miffzanhinaya5236 ปีที่แล้ว +3

    Maa shaa allah ❤
    Melting voice 😍😍😍

  • @mrhk4510
    @mrhk4510 2 ปีที่แล้ว +7

    just now i listening the naat and i forgot everything, such a soulful voice.!

  • @asiaparveen-ys1ln
    @asiaparveen-ys1ln 10 หลายเดือนก่อน +1

    மாஷாஅல்லாஹ் nice song😍அல்லாஹ் போதுமானவன் ❤️

  • @ashiqhyder-lz6wz
    @ashiqhyder-lz6wz ปีที่แล้ว +2

    யாஅல்லாஹ்இந்தசகோதரிதஸ்நி
    ஃபாத்திமாமீதுஉன்அருள்மழையைஅளவின்றிகணக்கின்றிபொழிவாயாக!ஆமீன்.

  • @fakirmohamed6576
    @fakirmohamed6576 3 หลายเดือนก่อน +1

    Very amazing voice & excellent lyrics line also❤️❤️❤️❤️❤️

    • @ThasniFathima
      @ThasniFathima  3 หลายเดือนก่อน +1

      Jazakallah Khair🥰.

  • @AsmiyaAsmiya-g9s
    @AsmiyaAsmiya-g9s 10 หลายเดือนก่อน +2

    Masha allah super voice❤

  • @RfFruits
    @RfFruits 6 หลายเดือนก่อน +2

    Super song Masha Allah ❤🎉

  • @hassanmma1850
    @hassanmma1850 ปีที่แล้ว +4

    Mashallah voice is perfect my favoarite song❤

  • @PasinduLakshan-pu8tc
    @PasinduLakshan-pu8tc ปีที่แล้ว

    Uggal kural rommba alaha irukku mash allah♥️🌹🌹👌

  • @mdsait4210
    @mdsait4210 2 ปีที่แล้ว +15

    Mashallah 💚🥰 So cute voice 🥰💚

    • @ThasniFathima
      @ThasniFathima  ปีที่แล้ว

      جزاك اللهُ خيراً‎🌹

  • @TheUmaragu
    @TheUmaragu 23 วันที่ผ่านมา

    It touches my soul, though I am Tamil Hindu; Please sister, sing such songs to youngsters and keep them on the right path of peace and tolerance.

  • @usamaijlan8889
    @usamaijlan8889 2 ปีที่แล้ว +4

    Unga songs romba beutiful masha allah naan intha songa oru function padippan insha allah ❤❤❤❤

    • @ThasniFathima
      @ThasniFathima  2 ปีที่แล้ว

      Jazakallah Khair😊. Keep supporting👍

    • @usamaijlan8889
      @usamaijlan8889 2 ปีที่แล้ว

      Insha allah 🥰🥰🥰

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 6 หลายเดือนก่อน

    இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவன் இயேசு வாக இருப்பதை நினைத்து பெருமை படுகிறேன் இஸ்லாம் கிருஷ்த்தவம் இரண்டுமே இறைமகனுக்காக படைக்கபட்ட தே விண்ணக தந்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனின் ஒரே குமாரனாக இயேசு வாக இருப்பதை நிணைத்து பெருமை படுகிறேன் என் இரத்த உறவுகள் கிருஷ்த்தவம் இஸ்லாம் இரண்டு சமூகத்திலும் உள்ளனர்

  • @sharmila5672
    @sharmila5672 2 ปีที่แล้ว +9

    MashahAllah, tears are rolling out of my eyes, ur voice is so good,
    May Allah grant good things in life and in akirah, Ameen.

    • @ThasniFathima
      @ThasniFathima  2 ปีที่แล้ว +1

      جزاك اللهُ خيراً‎ 🌹

  • @MeenaPeriasamy-f2f
    @MeenaPeriasamy-f2f 2 หลายเดือนก่อน +1

    Allah enaku kulanthai varathai thaarum allah

  • @sameenabagam7325
    @sameenabagam7325 ปีที่แล้ว +2

    Mera bahut pasand ka nazam ❤❤❤❤❤🥰

  • @rajakumari5274
    @rajakumari5274 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அல்லாஹ் எல்லா கஷ்டத்துலயும் கூடவே இருந்து காப்பாத்திருக்கீங்க இப்பவும் காப்பாத்துங்க கடவுளே எல்லாரும் நல்லா இருக்கணும் இரண்டு விடைத்தாள் நான் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என் குடும்பம் நல்லா இருக்கணும் கடவுளே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ShaznaFahad
    @ShaznaFahad ปีที่แล้ว +4

    Masha allah nice voice 👌

  • @NuhanooraNuhanoora
    @NuhanooraNuhanoora 23 วันที่ผ่านมา +1

    I love Muslims ❤❤ and Islam

  • @faizal_ahamed
    @faizal_ahamed 3 ปีที่แล้ว +3

    இனிமையான பாடல். 👍

  • @Binthminha
    @Binthminha 9 หลายเดือนก่อน

    Aameen.un anbum.arulum niraya vendum allah.i love u so much allah

  • @shafrasmuhammed2794
    @shafrasmuhammed2794 2 ปีที่แล้ว +12

    Masha allah Alhamdulillah voice superb 👍👌❤
    I'm zaara zaara

  • @kalakki1
    @kalakki1 3 ปีที่แล้ว +2

    Ma Sha Allah 👍Barakallaah feekum ❤️
    Inimiyaana Dua song 🤲
    Arumayaaka paaduneerkal🎤🎼🎵🎧
    Allahu khair cheyyatte 🤲

    • @ThasniFathima
      @ThasniFathima  3 ปีที่แล้ว +1

      جزاكلله خير🌹

    • @kalakki1
      @kalakki1 3 ปีที่แล้ว +1

      @@ThasniFathima 💐I shared My FB Page also.. May the Almighty Allah bless and protect you and your family 🤲

    • @ThasniFathima
      @ThasniFathima  3 ปีที่แล้ว +1

      @@kalakki1 Jazakallah Khair😊

  • @mohammedhisam6879
    @mohammedhisam6879 3 ปีที่แล้ว +74

    Music illaamal song podunga insaaallah ❤️ mashallah beautiful voice Allah podumanavan

    • @ThasniFathima
      @ThasniFathima  3 ปีที่แล้ว +13

      Jazakallah khair🌹. I don't use music in my songs. No music added.

    • @mohammedhisam6879
      @mohammedhisam6879 3 ปีที่แล้ว +4

      @@ThasniFathima إن شاء الله ❤️

    • @mohomedriswan3886
      @mohomedriswan3886 2 ปีที่แล้ว

      L

    • @kind2731
      @kind2731 2 ปีที่แล้ว +1

      Music aa illeyea

    • @ThasniFathima
      @ThasniFathima  2 ปีที่แล้ว +2

      No music in our songs

  • @ShahidSs-lk1lq
    @ShahidSs-lk1lq 10 หลายเดือนก่อน +1

    Super❤

  • @mohammedhashim4700
    @mohammedhashim4700 2 ปีที่แล้ว +4

    Masha Allah super nice😊

  • @humayunmoneychanger4106
    @humayunmoneychanger4106 5 หลายเดือนก่อน

    Thanks!

  • @ardesigningthameem4382
    @ardesigningthameem4382 2 ปีที่แล้ว +9

    ❤Mashallah you have sole in your voices 😍😍 from bottom of my heart🥰

  • @sheikumar9842
    @sheikumar9842 ปีที่แล้ว +1

    Thasni Fathima akka Vera level unga voice enakku unga voice romba pudikkum akka assalamu alaikum wa Rahmatullah wa barakathuhu neenga innum neraiya paattu paadi podunga akka Allah unga kudaiyae iruppaan

  • @innovativerahman661
    @innovativerahman661 2 ปีที่แล้ว +4

    Masha Allah..I am also a singer..Goosebumps ah iruuku..Allah. oda periya gift unga voice..mismerzing voice...👌👌👌👌😮😮

  • @RatnamRatnam-o6k
    @RatnamRatnam-o6k ปีที่แล้ว

    👌👌👌👌 beautiful Islamiya Geetham

  • @devinepower5139
    @devinepower5139 2 ปีที่แล้ว +4

    Super ma praying Allah to bless U more and more to come up to sing Allah's sweet prayers songs

    • @ThasniFathima
      @ThasniFathima  ปีที่แล้ว

      Jazakallah Khair🌹. Keep Supporting🥰.

  • @fredricknicholas207
    @fredricknicholas207 12 วันที่ผ่านมา

    Ya allah please have mercy on me and cure my disease and please have mercy on my family and the whole world ya allah