சங்கரராமனுக்கு நடந்த கொடூரம் | தோலுரிக்கும் க்ரைம் செல்வராஜ் | க்ரைம் டைரி | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 501

  • @swamyaru8289
    @swamyaru8289 ปีที่แล้ว +6

    இது மிகப்பெரிய பாவம். காமத்திற்காக வாழ நினைத்தால், துறவி வேஷத்தை விட்டு விட வேண்டும்.

  • @kkvramanan9426
    @kkvramanan9426 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள், இது போன்று பாரபட்சமற்ற நேர்மையான நடுநிலையான செய்திகளை தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்

  • @santhanakumarsubramanian5112
    @santhanakumarsubramanian5112 2 ปีที่แล้ว +48

    ஜெ நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியது

  • @sureshtsv5091
    @sureshtsv5091 10 หลายเดือนก่อน +3

    Great explains true news subjects of sankara Madam thank you sir very great enquiry

  • @mthennarasu3584
    @mthennarasu3584 2 ปีที่แล้ว +5

    ஆதன் தமிழ் சேனல் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் புலனாய்வு பத்திரிக்கையாளர் நேர்மையாகவும் தெளிவாகவும் தனது பதிவை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

  • @sundararajannatarajan8607
    @sundararajannatarajan8607 2 ปีที่แล้ว +125

    தமிழ்நாட்டில் இப்படி ஒரு பத்திரிக்கையாளரா! நம்பவே முடியவில்லை. நேர்மையான மற்றும் தெளிவான பேச்சு. யாரையும் குற்றம் சொல்லாமல் பொதுக்கருத்தை மட்டுமே முன்வைக்கும் பாணி. அதுவும் ஆதன் மூலமாக.. வாழ்க ....

    • @gopinathcm1227
      @gopinathcm1227 2 ปีที่แล้ว +3

      À

    • @Radhantex
      @Radhantex 2 ปีที่แล้ว +3

      S. But swathi ramkumar case la mattum he is on wrong side

    • @zebulunish
      @zebulunish 2 ปีที่แล้ว

      Yessssssss really appreciate Mr Selvaraj

    • @rajuraju-gk3we
      @rajuraju-gk3we 2 ปีที่แล้ว +4

      @@Radhantex Ippo enna sollanum nu ninaikira..?, Ramkumar Oru kolakara naai

    • @kannanmunusamy618
      @kannanmunusamy618 2 ปีที่แล้ว

      BB

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 ปีที่แล้ว +8

    திரு. செல்வராஜ் அவர்களே, நீங்கள் சொன்ன தென்காசி ஸ்ரீ அனந்த கிருஷ்ண சர்மா அவர்கள். மிகவும் புனித மிகு மனிதர். காஞ்சிப் பெரியவர் தமிழ் நாட்டில் இருந்து குஜராத் போன்ற மாநிலங்களுக்கு நடந்தே சென்றார். அவர் நடப்பதற்கு முன்னால், தென்காசி ஸ்ரீ. அனந்த கிருஷ்ண சர்மா அவர்கள் நடந்தே சென்று, மஹா பெரியவர் அந்த யாத்திரையில் எங்கெங்கே தங்கலாம், அவருடன் செல்லும் மடத்துத் தொண்டர்கள் எங்கே தங்கி, சமையல் செய்து கொள்ளலாம் போன்ற விவரங்களை அளிப்பார். அப்படிப்பட்ட புனிதரான தென்காசி ஸ்ரீ. அனந்த கிருஷ்ண சர்மா அவர்களின் மகன் தான் ஸ்ரீ. சங்கர ராமன்.
    இப்போது, ஸ்ரீ. சங்கர ராமன் அவர்களின் மனைவி, மகன் ஆகியோர் எங்கே இருக்கிறார்கள், பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பன போன்ற விவரங்களை ஆதன் தொலைக்காட்சி நிறுவனம் சொன்னால் மகிழ்ச்சியாக இருக்கும்.
    ( நீதிக்காக உயிர் விட்ட ஸ்ரீ. சங்கர ராமன் ஆத்மா சாந்தி அடையவும், அவரது குடும்பத்தார் நலமாக, வளமாக வாழ்வும் பிரார்த்தனை செய்யுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்)

  • @vijayalakshmit4739
    @vijayalakshmit4739 2 ปีที่แล้ว +13

    அதான் ஜெயலலிதா அவர்கள் சங்கராச்சாரியார் ஆகட்டும் சரவணபவன் அண்ணாச்சி ஆகட்டும் துணிந்து முடிவெடுத்தார் 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @Lawrence-h7y
    @Lawrence-h7y 6 หลายเดือนก่อน +1

    Way of story telling was Super👍

  • @naalainamathe3026
    @naalainamathe3026 2 ปีที่แล้ว +78

    இம்முறை நெறியாளர் அதிகம் குறிக்கீடு செய்யாமல் இருந்தது பாராட்டுக்குறியது. நன்றி

    • @pv.sreenivasanpv.sreenivas7914
      @pv.sreenivasanpv.sreenivas7914 ปีที่แล้ว +2

      கேட்பவர்ரும் சொல்பவரும் ஒன்று சேர்ந்து விட்டால் எப்படி குறுக்கிடுவார்

    • @dhananjayans3331
      @dhananjayans3331 16 วันที่ผ่านมา

      Ada aamala.intha anchor silent ah irukaar.anchor thirunthitaanah??

  • @jyothisharatna
    @jyothisharatna ปีที่แล้ว +2

    Excellent talk !

  • @karthikdharmapuri
    @karthikdharmapuri 2 ปีที่แล้ว +6

    Dignified reporting of events. Hats off.

  • @thirurajagopal1063
    @thirurajagopal1063 2 ปีที่แล้ว +6

    Very nice interview👍👍👍Both kept quiet when one is speaking.Not talking when the other person is speaking. Both interviewee and interviewer are civil.

  • @lakshminarayananraghavendr319
    @lakshminarayananraghavendr319 ปีที่แล้ว +2

    amazing interview

  • @sambasivamr7530
    @sambasivamr7530 ปีที่แล้ว +2

    முக்கிய சாட்சிகள் பிறர் சாட்சியாக மாறினார்கள் என்பது செய்தித்தாள்களில் வந்த ஒன்று அதுபற்றி இவர் எதுவும் சொல்லாமல் விடுதலை ஆனர்கள் என்று முடிக்கிறார்.சாட்சிகள் பற்றி எதுவும் சொல்லவில்லை.விடுதலை ஆனது தான் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. நீர்த்து போனது எப்படி என்பதை விளக்கவில்லை

  • @uma8732
    @uma8732 2 ปีที่แล้ว +3

    Crystal clear 👌

  • @sankaranarayananbalachandr8101
    @sankaranarayananbalachandr8101 2 ปีที่แล้ว +24

    Another sensational podcast. Among the finest there has been in Tamizh. Respectful, decent, impartial and completely factual 😊💐. Absolutely loved it 😍

    • @christinalrajkumar2686
      @christinalrajkumar2686 ปีที่แล้ว

      😮😮😮😮😮😮😮😮KlKlLk😮Kl😮Jl😮KlK😮l😮Kl😮Kl😮Jl😮Kl😮Kl😮Kl😮Jl😮KlL

  • @aimPeace1
    @aimPeace1 2 ปีที่แล้ว +5

    Mr Crime Selvaraj is talking in a very clear fact based unbiased way..

  • @j.jaganjothi9486
    @j.jaganjothi9486 2 ปีที่แล้ว +3

    Clearly explained and spoken.

  • @j.masilamanimani3020
    @j.masilamanimani3020 ปีที่แล้ว +1

    Arumai

  • @vasanthibharadwaj9579
    @vasanthibharadwaj9579 ปีที่แล้ว +2

    I’ve never listened to a more lucid and coherent story telling than this , Mr Selvaraj is simply awesome

  • @law1188
    @law1188 2 ปีที่แล้ว +40

    அரைவேக்காடு தனம் இல்லாத நல்ல திறைமையான நிருபர்.மற்றவரை முழுவதும் பேச விட்டு விட்டு கேள்வியை கேட்கிறார்... Weldon

  • @southcommercial6985
    @southcommercial6985 ปีที่แล้ว +1

    Outstanding podcast. Mr Selvaraj is one of the finest crime reporters one has come across. It adds to the quality that he is utterly impartial in his views and gives out the facts with great clarity. Absolutely enjoyed it!

  • @msvenkatachalam9063
    @msvenkatachalam9063 2 ปีที่แล้ว +12

    Thank you CRIME Selvaraj. you're very good proper details with you sir. You are informing very nice way telling this fact MSV Bangalore

  • @srinivasamurali2159
    @srinivasamurali2159 ปีที่แล้ว +3

    I know Personally late Shankara Raman. He was very nice. It was sad happened

    • @ganesanr736
      @ganesanr736 ปีที่แล้ว

      Sir - Who murdered Sankaraman ?

    • @ganesanr736
      @ganesanr736 ปีที่แล้ว

      When everyone acquitted then Sankaraman death was a suicide ?

  • @VijayKumar-rs5jq
    @VijayKumar-rs5jq 2 ปีที่แล้ว +7

    செல்வராஜ் அண்ணாவின் பேச்சு அருமை

  • @chandrasekarann4383
    @chandrasekarann4383 2 ปีที่แล้ว +32

    Crime reporter selvaraj reporting impartial and a dignified way not hurting anyone unlike others

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 8 หลายเดือนก่อน +5

    டாக்டர் புரட்சி தலைவி ஜெ. ஜேயலலிதா வாழ்க. துணிச்ல் மிக்க இரும்பு பெண்மணி.

  • @renganathanreports2483
    @renganathanreports2483 ปีที่แล้ว +1

    Unbiased reporting

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 ปีที่แล้ว

    பேட்டி எடுப்பவர் அதிகம் குறுக்கிடாமல் பேட்டி
    காண்பவரை பேச விட்டதுஅருமை.
    அரைவேக்காடுகள்
    இதை பாருங்கள்.
    பத்திரிகைத் தர்மம்
    என்றால் இதுவல்லவோ.
    இருவருக்கும் வாழ்த்துக்கள் . வாழ்கவழமுடன்.

  • @faujibindaas90skid
    @faujibindaas90skid 8 หลายเดือนก่อน

    J Jayalalitha Amma🔥🔥🔥🔥🔥🔥

  • @mohanmohan3819
    @mohanmohan3819 2 ปีที่แล้ว +4

    Very very inteligent police team unmai suriyan maadiri

    • @premakau
      @premakau 8 หลายเดือนก่อน

      Ask them to investigate Sadik pasha case also ..

  • @DharmaG111
    @DharmaG111 10 หลายเดือนก่อน

    Two tings stand out. 1) Some five members suddenly deciding to surrender. WHY?? The reasons don't come out clearly 2) Wherever Nakeeran is involved, we can be rest assured - truth will be far behind. While I admire the calmness of Crime Selvaraj and how he handles the interview, to me at least, the mystery continues. As someone suggested, time to read "The Coalition Years" for more information and a larger conspiracy theory.

    • @Attitudezero884
      @Attitudezero884 2 หลายเดือนก่อน

      Lol so jayandra is innocent right😂😂😂😂😂😂.

  • @nirmalakrishnan3344
    @nirmalakrishnan3344 2 ปีที่แล้ว +2

    Selva sir super stores telling

  • @ramkumar_watch
    @ramkumar_watch 2 ปีที่แล้ว +18

    77 பேர் பிறழ்சாட்சி - அதை பற்றி பேசவில்லை 🤭

  • @carolinejothilazarus178
    @carolinejothilazarus178 ปีที่แล้ว +7

    Finally justice not done to shankar raman family. Sad. If not them then who did it?

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair ปีที่แล้ว

    Nice 👍

  • @ramang5400
    @ramang5400 ปีที่แล้ว +6

    Jayalalitha was interested in scoring Browne points in the case

  • @vasudevanchandrasekar5830
    @vasudevanchandrasekar5830 2 ปีที่แล้ว +4

    For all please read the book "The Collision Years" book written by the Ex President of India Sri Pranab Mukherjee on Sri Jayendra Saraswati arrest. The missionary Handa will be known.

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 2 ปีที่แล้ว +7

    இதைத்தான் ஜெயலலிதா சரியாக, செய்தார்,

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 2 ปีที่แล้ว

      சசிகலா. அவர். ஜெயந்திரரிடம். இருந்த. நூறு. ஏக்கருக்கு. மேல் இருந்த. இடம் கேட்டுள்ளார் அதை தர. ஜெயேந்திரர். தர. மறுத்து விட்டார். அதில். இந்துக்களுக்காக. ஒரு. மெடிக்கல். காலேஜ் கட்டா நினைத்தார் இது இருவருக்கும் இடையே. மோதல். இப்போது. சங்கர. நேத்ராலயா சென்னையில். நிறைய இடங்களில். உள்ளது. கிறிஸ்டியன். மிஷனரி போல். இந்துக்கள். மிஷனரி நிறைய ஆரம்பித்து இந்துக்களுக்கு குறைந்த செலவில். நல்ல. மருத்துவம் செய்ய நினைத்தார். குப்பத்தில் உள்ள மக்கள் மதம் மாறமல் இந்து மதத்தைச். சொல்லி. உதவி செய்ய ஆரம்பித்தார். இது ஒரு தேசியக் கட்சயின் முக்கியமானவருக்கு. பிடிக்கவில்லை. அவர் ஜெயலலிதாவிற்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தார். இதுவூம். காரணமாகச் சொல்லப் பட்டது. உண்மையா பொய்ய் என்று தெரியவில்லை. கடவுளுக்குத் தான். வெளிச்சம்

  • @sankaranratnachalam4543
    @sankaranratnachalam4543 2 ปีที่แล้ว +12

    Why his interview, is not discussing about the matter gone , to the supreme court at that time.?
    When you show so much of interest in the 15 year old cae ,why not you discuss Sadhik Basha case like this ? Or why not for the recent coimbatore cylinder blast
    Case ?... selective investigative journalism...
    Konjam manachatioda irunga..
    Thingara sorru cherika venama ?

  • @MS-hu7ve
    @MS-hu7ve 2 ปีที่แล้ว +18

    Believe God but dont believe Godman

    • @janasiva1707
      @janasiva1707 2 ปีที่แล้ว +1

      Poda loosu

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 2 ปีที่แล้ว +4

      உண்மையே. போப் இந்து சுவாமிஜி இமாம் எல்லாம் கதைத்தான்

  • @mahadevan46
    @mahadevan46 2 ปีที่แล้ว +14

    When Jayandrar was in Vellore jail Karunanidhi contacted Jail superintendent asking him to treat Jayendirar with admost care.

  • @lathachakravarthy6491
    @lathachakravarthy6491 2 ปีที่แล้ว +7

    adan will be intrested to know about hindus anti subject.....do you have guts to enquire on sadik basha case and take an interview ???????????????

  • @yesumary7723
    @yesumary7723 2 ปีที่แล้ว +3

    Nalla vilakamaga solureenga selvaraj sir superya god bless you continue

  • @lambertwinston2268
    @lambertwinston2268 ปีที่แล้ว

    காணொளி ஆரம்பம் 3:42

  • @prabhumohan2000
    @prabhumohan2000 2 ปีที่แล้ว +3

    நிறைய பிறழ் சாட்சிகள்.‌

    • @wolfsr9259
      @wolfsr9259 2 ปีที่แล้ว

      ஜாதிதான்

  • @vchandrasekhar4959
    @vchandrasekhar4959 ปีที่แล้ว

    Very good story telling!

    • @premakau
      @premakau 11 หลายเดือนก่อน +1

      This is not a story . This is how humans misused / misinterpreted the pious ideas of religion. The present heads should take note of all consequences of receiving corrupt officials donations..
      Ceaser's wife is supposed to be free of all controversies.
      Be a spiritual person ..but do not try to find a master.. the master is the ONLY ONE HIGH ABOVE . HAVE FAITH INYOUR GOODNESS NOT IN A FAKE LEADER.

  • @parathamankrishnadevan6695
    @parathamankrishnadevan6695 2 ปีที่แล้ว +5

    அதனே அன்னைக்கே மக்கலுக்கே தெரிந்தெ நீதீமன்றாம் இந்த வழக்கில் விலை போய் விட்டது

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 2 ปีที่แล้ว +9

    காஞ்சிபுரத்தில் ஏனத்தூர் என்ற கிராமத்தில் சக்கரமடத்திற்கு சொநாதமான ஒரு இடத்தில் சங்கராச்சாரியார் ஒரு இஞ்சீனியரிங் காலேஜ் கட்டிக்கொண்டு இருந்தார். அதை ஜெயலலிதா அவர்கள் தன் தோழிக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கேட்டார். சுவாமிகள் தர மறுத்தார். இதன் காரணமாக கலேஜில் குறைகள் இருப்பதால் அனுமதி தரமாட்டேன் என கல்வித்துறை மூலம் தடை செய்தார். சுவாமிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் இதனால் பல வழிகளில் ஜெயலலிதா சுவாமிக்கு குடைச்சலை கொடுத்து வந்தார் சுவாமிகள் முடிவில் மாற்ற இல்லை.. இந்த நிலையில்,
    சுவாமிகள் ஆந்திராவில் ஒரு நிகழ்ச்சிக்காக தங்கி இருந்தார் அந்த காலகட்டத்தில் அவருடைய காலேஜ் வழக்கின் தீர்ப்பு சுவாமிக்கு சாதகமாக வர இருந்ததை அரிந்த ஜெயலலிதா அதிக கோபத்திற்கு ஆளானார். இன்நிலையில்
    சங்கர் ராமன் கோவில் கடைகளின் வாடகை நிலுவை காரணமாக எடுத்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த கடைக்காரர்கள் சிலர் சங்கராமனை கொன்றனர்.
    இதை சாதகமாக பயன்படுத்தி சங்கர் ராமன் குடும்பத்தினரை பயன் படுத்தி சுவாமிகள் மீது புகார் தரவைத்து அதன் அடிப்படையில் அவரை கைது செய்தார் ஜெயலலிதா.
    கைது செய்ய பயன்படுத்திய காவலாதுறை அதிகாரி யார் என்பதும் அந்த வழக்கை கையாண்டு ஜாமீன் தர மறுத்த நீதிபதி யார் என்பதை ஆராய்ந்தால் இதற்குள் உள்ள ஒரு சிறப்பான தந்திரம் தெரிய வரும்.

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 2 ปีที่แล้ว +1

      கரெக்ட். உண்மை. தான். நான். மருத்துவ கல்லூரி. என்று கேள்விப். பட்டேன்

  • @Arivu19
    @Arivu19 2 ปีที่แล้ว +4

    நல்லா பூசி மொழுகி பேசுகிறார்......உண்மை என்ன ? கடைசி வரைக்கும் பேட்டியில் கூறவே இல்லை. சவுக்கு போல கருத்தில் உறுதியாக பேச வேண்டும்..

  • @balemurupi659
    @balemurupi659 6 หลายเดือนก่อน +2

    4 நிமிஷம் முன்னோட்டமா😅😅

  • @srinivasanr5670
    @srinivasanr5670 2 ปีที่แล้ว +4

    "Without any alliance":*"DMK never ever win single seat in Tamilagam".* "Challenge".

    • @thirunavukkarasuking987
      @thirunavukkarasuking987 2 ปีที่แล้ว +2

      Oh hooo

    • @pxyz123
      @pxyz123 2 ปีที่แล้ว

      In 2016 elections there was no alliance for DMk or AdMk .. dMk won considerable seats.. diff was just 23-24 seats

    • @srinivasanr5670
      @srinivasanr5670 2 ปีที่แล้ว

      @@pxyz123 2026 - without BJP anybody form the govt. In Tamilagam ( or )
      "Next 2026 Tamilaga CM - BJP- ANNAMALAI - IPS."-*.(original tamilan)* - *(Vote BJP - "THAMARAI") *Great modi.. Great BJP.. Jai hindustan.. Bharath Matha Ke Jai

    • @Attitudezero884
      @Attitudezero884 2 หลายเดือนก่อน

      ​​@@srinivasanr5670 lol the biggest joke of the decade😂😂😂😂😂😂😂

  • @68tnj
    @68tnj 2 ปีที่แล้ว +7

    Had visited both Varadharajar temple and Kanchi mutt in 2003-04. Had seen SP Premkumar and Collector Venkatesan in Independence Day parade at Kanchi collector office campus in 2004.

  • @bharathimarappan3305
    @bharathimarappan3305 2 ปีที่แล้ว +1

    ஆன்மீகம், அரசியல் மற்றும் ரவுடியிசம் கலந்த வழக்கு. நீதி எங்கே?

  • @r.gayathrir3709
    @r.gayathrir3709 2 ปีที่แล้ว +1

    J madam great 🙏🙏🙏

  • @chengalvarayanv.k6850
    @chengalvarayanv.k6850 2 ปีที่แล้ว +4

    thank you I asked few weeks before now you posted

    • @sankaranr8617
      @sankaranr8617 2 ปีที่แล้ว

      காஞ்சிபுரம் சங்கர மடம் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட மடம் அல்ல.

  • @karunakaran1819
    @karunakaran1819 ปีที่แล้ว

    க்ரைம் செல்வராஜ் அவர்களின் போன் நம்பர் தரமுடியுமா?
    அவரிடம் பேச விரும்புகிறேன்

  • @pronoobstamil1755
    @pronoobstamil1755 2 ปีที่แล้ว +1

    Video starts at 03:40mins

  • @mA-fd3vu
    @mA-fd3vu 2 ปีที่แล้ว +6

    Why no appeal was filed against acquittal?

    • @krishnamoorthysubramanian3015
      @krishnamoorthysubramanian3015 2 ปีที่แล้ว +4

      Valid question. Moreover jayalalitha was in power when the court acquitted HH. Why no appeal was filed by jayalalitha.

    • @wolfsr9259
      @wolfsr9259 2 ปีที่แล้ว

      @@krishnamoorthysubramanian3015 ??????????

  • @kirankumar-qy3zs
    @kirankumar-qy3zs 2 ปีที่แล้ว +4

    All God men above law including Nithyananda 😆 😂 😆

  • @MayilVaghan-tx5wf
    @MayilVaghan-tx5wf 9 หลายเดือนก่อน +1

    சங்கராச்சாரியாரும் மனிதர் !!! தவறு தவறுதான்.

  • @jaganat3333
    @jaganat3333 ปีที่แล้ว +1

    .....any religion's leader is precious to those in that religion......the followers will deny...others will condemn...truth will be known by god only.......not that it is related to this case but jayendra never went to NEPAL in 1987...he was in karnataka 3 days after he went away from kanchi..

  • @anbuannamalai01
    @anbuannamalai01 ปีที่แล้ว

    Correct ta pesurega sir,jigath Palani baba pathi pesuga sir.

  • @srikrishnan1595
    @srikrishnan1595 ปีที่แล้ว

    Giving story as if he was nearby Jayendarasaraswathi during those period.

  • @cnarul5528
    @cnarul5528 ปีที่แล้ว

    Why this case was not appealed in higher courts?

  • @SHREEBPL
    @SHREEBPL 2 ปีที่แล้ว +27

    இந்த வழக்கு தொடர்பாக ஜெயேந்திரர் நீதிபதியிடம் ஃபோன்ல (பேரம்) பேசினதா.. தகவல்கள் செய்திகளில் வந்ததே.. அது தொடர்பான தகவல்களை சொல்லாம விட்டுட்டீங்களே.. 🤔

    • @tamilvibes4653
      @tamilvibes4653 2 ปีที่แล้ว

      Case pottu ullu thalliruvanga apdilam sonna😂

    • @sudhageryadav8584
      @sudhageryadav8584 2 ปีที่แล้ว +5

      அவரும் குடும்பஸ்தன் தானே அவருக்கு சவுக்கு சங்கர் அடிக்கடி மனதில் வந்துபோவார் அல்லவா 😂

    • @thangamramachandran2832
      @thangamramachandran2832 2 ปีที่แล้ว

      @@tamilvibes4653 q

    • @sathiskumar7630
      @sathiskumar7630 2 ปีที่แล้ว +1

      தெரிந்த நீங்கள் சொல்லலாமெ

  • @srinivasamurali2159
    @srinivasamurali2159 ปีที่แล้ว

    I never visit that temple for 10 yrs

  • @knaren6252
    @knaren6252 ปีที่แล้ว

    Jaya jaya sankara

  • @ShanmugamShanmugam-jl7fj
    @ShanmugamShanmugam-jl7fj 2 ปีที่แล้ว

    ினறவன் மிக பெரியவன் மனசாட்சி படி ஒவ்வொருவரும் நடக்கவேண்டும் வினன வினதவன் வினன அனுப்புவக்க வேண்டும்

  • @vijayakumarsrinivasan6102
    @vijayakumarsrinivasan6102 ปีที่แล้ว +4

    What he conveniently hided is that as early as the bail hearing in supreme court in Jan 2005, the court made these observations. So from the beginning it was a cooked up story by Jaya and Co to frame him.
    "There is absolutely no evidence or material collected so far in investigation which may indicate that the Sankaracharya had ever shown any resentment against the deceased for having made allegations against either his personal character or the discharge of his duties as Sankaracharya of the math".
    Kettikaraan pulugu 30 naal appadinnu solluvaanga.. Jaya's pulugu was busted in 60 days by the supreme court.

    • @sukhino4475
      @sukhino4475 ปีที่แล้ว +1

      It is a Corporate acquisition of a Mega investment

    • @vy859
      @vy859 ปีที่แล้ว

      It s a trend, If u want some institution defame send some PPL as worker like sleeper cell make them get to good positions then make ur moves .
      See they pushed jayandirar to call nakkeeran for interview ? Why them? How cum nakkeeran only knows all crimes n tn not even police?

    • @TheLancervijay
      @TheLancervijay 11 หลายเดือนก่อน

      Then who killed sankarraman?!...did he himself kill?!

  • @geethac.v6828
    @geethac.v6828 2 ปีที่แล้ว +1

    Ammaaa jayalalirha u are real thairiyalakshmi. Real goddess. U are real hero.

  • @rajji7352
    @rajji7352 2 ปีที่แล้ว +12

    Ithu ippo thevayya...coimbatore blast discuss Pannu....terrorist attack a innum cylinder blast nu solittu irukeenga. Do you have any spine ? You just want to distract people's attention..
    Jai Bhim

    • @anbuarasu5410
      @anbuarasu5410 2 ปีที่แล้ว

      Kovai blast ah pathi ivaru already idhey channel LA pesittaru

    • @rajji7352
      @rajji7352 2 ปีที่แล้ว +1

      @@anbuarasu5410 vellipadaya...yenthu oodagam teeviravaatha taakudal nu thalaippo aladhu vaarthaiyay payan padutha maateingranga...
      Innomum cylinder blast nu thaan Adai koor raanga...

    • @anbuarasu5410
      @anbuarasu5410 2 ปีที่แล้ว

      NIA investigation mudinjathukku apram yaaralum ethayum maraikkavum mudiyathu..kanda story ah sollavum mudiyathu..BUT athukkaga world LA ella vishayamum ninnu poiduma enna..??

    • @rajji7352
      @rajji7352 2 ปีที่แล้ว

      @@anbuarasu5410 narrative matters...Rajiv Gandhi padukolai visaaranai....pala aandu pochu...athukaga...visaaranai mudikkira varikkum athu padukolai nu solammal iruthaargala ??
      Athey rathri seithi la...kolla pattaru...nu seithi veliachu..
      Adu yennapa..yenakku Vanda ratham...unakku Vanda thakali chutney...

    • @Attitudezero884
      @Attitudezero884 2 หลายเดือนก่อน

      ​​@@rajji7352 romba katharathu da sanghi manghi.

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 ปีที่แล้ว +1

    Thambi Anchor! Already I have told you, You have to be close your mouth and Adhu. So, don't interrupt in his speech.

  • @vijayraja8633
    @vijayraja8633 2 ปีที่แล้ว +8

    Whoever has done injustice to Jayendra Swami Died due to long sufferings and God had punished them. People know the person who did offence

    • @nagarajanviswanathan8454
      @nagarajanviswanathan8454 ปีที่แล้ว +1

      Correct.

    • @muthuswamybalasubramanian3888
      @muthuswamybalasubramanian3888 ปีที่แล้ว +1

      உங்களமாதிரி சங்கிளால் தான் நாடு நாசமாகியது.மடத்தில் எப்படி கொலை நடந்தது.

    • @ganesanr736
      @ganesanr736 ปีที่แล้ว

      Do you mean to say Jayendrar had no Involvement in Sankaraman Murder ?

  • @rpal8933
    @rpal8933 2 ปีที่แล้ว +10

    Murdered man's family very poor so they have not appealed or forbidden from appealing. Case not over. It is the duty of police/govt to find the killer. God knows the killer and they would suffer.

    • @ushamanoharan6043
      @ushamanoharan6043 ปีที่แล้ว

      Poor man இல்லை அவரும் கார் போன்ற வசதிகளுடன் வாழ்ந்தவர்தான்

  • @revathyshankar8
    @revathyshankar8 ปีที่แล้ว +1

    Jayalalitha paid a price for arresting our Guru in her last breath

  • @Whatsinaname169
    @Whatsinaname169 2 ปีที่แล้ว +9

    The anchor’s Tamil pronunciation is very pleasing.

    • @psprakash966
      @psprakash966 2 ปีที่แล้ว +1

      Anchor oru kirukkan

  • @pratapsingh492
    @pratapsingh492 2 ปีที่แล้ว +9

    Primarily the arrest for done in the money dealing between jayandrer and JJ, sashikala were jayandrer refused to return the huge money given by them ,secondly the hospital matter in perumbakkam, Chennai

  • @தமிழராய்வெல்வோம்
    @தமிழராய்வெல்வோம் 2 ปีที่แล้ว +3

    நியாத்தை கடவுள் தான் கேட்டிருகிறார் நீதி மண்றம் ஏமாற்றிவிட்டது.

  • @shakthikutty1629
    @shakthikutty1629 2 ปีที่แล้ว +17

    அப்படீ யாரும் பொங்கல வடக்கனும் ஐயிரும்தா பொங்குனாங்க தமிழ் நாட்டு மக்களுக்கு இது ஒரு செய்தியாகவே நினைக்கல

    • @dhatchayanim
      @dhatchayanim 2 ปีที่แล้ว +3

      DK karanunga biriyani ku ponguvan

    • @panduranganv4379
      @panduranganv4379 2 ปีที่แล้ว +1

      ஆம் ....கேடுகெட்ட திருட்டு திராவிடம் சதி செய்தது

  • @loginramanan
    @loginramanan 2 ปีที่แล้ว

    good narrative. greetings

  • @chiapet9570
    @chiapet9570 2 ปีที่แล้ว +3

    One of the best anchor. Very crystal clear explanation by this officer.

  • @srinivasanr5670
    @srinivasanr5670 2 ปีที่แล้ว +5

    "Stop immediately religious wise reservation and subsedies"*"Pakistan also not given any religious wise reservation and subsedies"*. *"Reservation required for poor family (poverty) wise only need." *(Musilms, christians Populaton low- give reservation & subsedies... after musilms, Christians Populaton increased seperate the country in india)*"STOP IMMEDIATELY RELIGIOUS WISE RESERVATION & SUBSEDIES" *IN INDIA.

  • @muralidharanj5795
    @muralidharanj5795 ปีที่แล้ว

    Why post-mortem talks.
    Already the case closed.

  • @sankarlakshmisankarlakshmi3336
    @sankarlakshmisankarlakshmi3336 2 ปีที่แล้ว +2

    Pls avoid adds

  • @கற்றதுதமிழ்-ள4வ
    @கற்றதுதமிழ்-ள4வ 2 ปีที่แล้ว

    Question வேற மாரி print ஆயிறுக்கு😀😀😀

  • @jaffarali570
    @jaffarali570 2 ปีที่แล้ว +1

    Sound effects check pnnunka

  • @rajalakshmic8537
    @rajalakshmic8537 ปีที่แล้ว +1

    Sir good podcast.but do you have the courage to talk about the controversial pontiff of other religion like Pope's.Bishop and Mullas .Hindu pontiff are easy targets.Try doing this with other religion.

    • @Attitudezero884
      @Attitudezero884 2 หลายเดือนก่อน

      Lol typical sanghi trying to escape using religion card😂😂😂😂😂😂.

  • @premakau
    @premakau 11 หลายเดือนก่อน

    Sp. Kanchi மடாதிபதிகளஇல் ivar oru pulluruvi..
    பொதுவாக இந்த மடாதிபதிகள் யாரும் பிரஹ்மசாரிகள் அல்லர். இவர்கள் பலருக்கு கள்ளகாதலிகள் உண்டு.. எல்லோரும் மடிசார் மாமிகள் தான்.. மடங்களின் வருமானம் அதிகரிக்க அதில் எல்லா விதமான விளையாட்டு விலாசங்களும் அதிகமாகிறது.. மோடி ராம் லல்லா கோவிலை திறந்தது தான் சரி. இந்த மடாதிபதிகள் எல்லோரும் தூய்மயானவர் இல்லை.
    எல்லா மட ங்களிலும் இன்று நடப்பது ஒன்று தான் . குடி தவிர எல்லாமே இருக்கிறது. எனக்கு இதில் personal experience இருக்கு. இந்த சங்கராச்சாரியார்கள் சேவை செய்யவரும் பெண்களோடு கூடி அடுத்த பீடாதிபதி தன் இரத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் .sothat a befitting person becomes next heir to the throne..
    இந்த மடங்கள் எல்லாம் self-sufficient, free and very rich as all politicians share their loot with them .
    No wonder this happened in the vicinity of the kanchmath and Jayendran was involved....

    • @premakau
      @premakau 11 หลายเดือนก่อน

      Jayaendurarukku எந்த தகுதியும் இருக்க வில்லை.. என்ன தகுதி என்று பெரியவாளுக்கு தான் தெரியும்..

    • @premakau
      @premakau 11 หลายเดือนก่อน

      Unless Jayendran was a close relative to the பெரியவா ஜyaந்திரன் had little or no chances to get back to the throne as he was corrupt and brought bad name to the peetam . He did not deserve to sit on the throne anymore
      As such this matam is not a spiritual edifice anymore. Its just a 5/7 star hotel.

    • @premakau
      @premakau 11 หลายเดือนก่อน

      Unless Jayendran was a close relative to the பெரியவா ஜyaந்திரன் had little or no chances to get back to the throne as he was corrupt and brought bad name to the peetam . He did not deserve to sit on the throne anymore
      As such this matam is not a spiritual edifice anymore. Its just a 5/7 star hotel.

    • @premakau
      @premakau 11 หลายเดือนก่อน

      இந்த வழக்குல நடந்திருக்கும் ஊழல்கள் இந்துமதத்தை தாக்கும்.. .somehow spirituality saved by the internation of the idealistic court.
      What was not fair was Jayendran getting back his seat.. now I consider all these mathaas as boiling pots of all kinds of crimes..

  • @bvnarayanan6535
    @bvnarayanan6535 ปีที่แล้ว +1

    Yes Mr Selvaraj’s has been probably one of the very few neutral commentators on this issue. I am personally a great believer of Mahaperiyava of Kanchi, and to this day I wonder how this happened. But strange that every single actor has died naturally or unnaturally. I suspect that Nakheeran stared to dig this to put the Jayalalitha government in a dilemma, Kalaignar miscalculated Jayalalitha who cashed out on this case (compare this with Alagiri getting away with so many murders so far)

  • @muthukrishnanmuthaiah
    @muthukrishnanmuthaiah 2 ปีที่แล้ว +1

    பெரியாரால் நடக்க வேண்டிய நிலை உருவானது.

  • @pmsreenivasan
    @pmsreenivasan 2 ปีที่แล้ว +1

    பாண்டிச்சேரி சிறப்பு நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு தமிழக அரசின் தரப்பில் மேல்முறையீடு செய்யப்படவில்லையா?

    • @supriya9335
      @supriya9335 ปีที่แล้ว

      தமிழக பொலிஸார் அந்த கொலை வழக்கின் புலன் விசாரணையை செய்தாலும் ,மேன் முறையீடுக்கு அனுமதி கொடுக்கும் அதிகாரம் புதுவை அரசுக்கு தான் ‌இருந்தது.
      இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது பிரயோஜனம் அளிக்காது என்று அப்போதிருந்த புதுவை கவர்னர் அனுமதி கொடுக்கவில்லை. ஏனெனில் விசாரணை நீதிமன்றத்தில் 60க்கும் மேற்பட்ட சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர்

  • @saraswathis815
    @saraswathis815 ปีที่แล้ว

    Shankarraman family Ku justice kudaikalai. Swamiji escaped in well manner. Kadavulum illai onum illai. Uzhaipu Mattum than Nammaku. Poojaipanuva Ava namaku😂😂😂

  • @balakrishnanpr3222
    @balakrishnanpr3222 2 ปีที่แล้ว +2

    ஆதிசங்கரர் வாழ்ந்தது கி.பி. 8 ஆம் நூற்றாண்டு. காலடியில் உள்ள , சிருங்கேரி மடத்தில் கூட இந்த உண்மை பதிவாகியிருக்கிறது. காஞ்சிமடம் கிமு ஐந்தாம் நூற்றாண்டில் எப்படி ஏற்படுத்தப்படுடிருக்கும்?

    • @ramki.r.7914
      @ramki.r.7914 ปีที่แล้ว

      Correct. Adi sankarar did not establish Kanchi kamakoti peetam. Kanchi Kamakoti madam was originally known as Kumbakonam madam because Sringeri madam appointed a swamigal at kumbakonam around 150 years ago to look after a temple. Then after many years this kumbakonam swamigals shifted to kanchipuram and popularized themselves by saying Adi sankarar started our madam and called themselves as Kanchi Kamakoti peetam. Over the years people started to believe and didn't realize that it is all fake. Mahaperiva has played a major role in propagating himself and the madam during his lifetime. The propaganda for Mahaperiva and the madam still continues to this day.

  • @victorsamuel8708
    @victorsamuel8708 2 ปีที่แล้ว +21

    I am the lawyer who surrendered Ambi the main assailant in Alandur court and what Jayalalitha done is absolutely right and all the culprits were truly involved in the murder but unbelievable that all were acquitted inspite of bribe given to judge

    • @MrAramian
      @MrAramian 2 ปีที่แล้ว +5

      I didn’t understand - unbelievable that all were acquitted in spite of bribe given to the judge.
      If bribe is given, it must have been for acquittal only, what else?

    • @wilfredwiz
      @wilfredwiz 2 ปีที่แล้ว +2

      So Ur client got released and u should be happy right

    • @meerar8441
      @meerar8441 ปีที่แล้ว

      Impossible

    • @ramamurthyannaswamy
      @ramamurthyannaswamy ปีที่แล้ว

    • @madhavansadagopan3298
      @madhavansadagopan3298 ปีที่แล้ว +1

      You should have used the word 'due to' and not 'in spite of' the bribe .

  • @shankarrajagopalan3236
    @shankarrajagopalan3236 2 ปีที่แล้ว +1

    Adishankara charya was born definitely before Jesus christ.If he were born in 6 th century AD Christianity would not have spread to this level in India.

  • @kp-xs3gr
    @kp-xs3gr 2 ปีที่แล้ว +14

    Kadavul perla thiruttu pannavangala kaati kudutha Sankara Ramanai kovil ku ullaye(kadavul munnadiye) kodooramaaka kondrapothu kadavul enna panninaar? N all the culprits were even acquitted...ipdi ellam paakumbothu thaan kadavul nambikkaye poyiruthu.

    • @ganesanr736
      @ganesanr736 ปีที่แล้ว

      100 சதவிகிதம் உண்மை

  • @santhanalakshmi160
    @santhanalakshmi160 2 ปีที่แล้ว +2

    Real crime person not punished...

  • @srinivasanr5670
    @srinivasanr5670 2 ปีที่แล้ว +6

    *Great modi - great bjp - jai hindustan - bharath matha ke jai *