எரிமலையால கடலே ஷாக் | Tamil Trekker | Samoa Ep - 06

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 313

  • @vijay-fx3kq
    @vijay-fx3kq 2 วันที่ผ่านมา +2

    Thanks

  • @kannankannan.s9977
    @kannankannan.s9977 2 วันที่ผ่านมา +25

    செம நேரில் பார்த்தது போல் உள்ளது இயற்கையின் அழகு இயற்கையின் சீற்றம் ஆனால் புவனி அருகே செல்லும்போது வீடியோ பார்க்கும் எங்களுக்கு அள்ளு விடுது இடம் புதிது எந்த இடத்தில் கடல் ஓட்டைகள் உள்ளது என்று தெரியாது மஞ்சு மல் பாய்ஸ் படம் மாதிரி ..... பார்த்து புவனி பாதுகாப்பு முக்கியம்

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 วันที่ผ่านมา +2

    அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும் என்று சொல்வார்கள். இரண்டையும் ஒன்றே சந்தித்த தம்பி புவனிக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு முன்பே இங்கே ஒரு தமிழ் Vlogger வந்து
    இருக்கிறார். அவர் காட்டியதற்கும் நீங்கள் காட்டுவதற்கும் வித்தியாசம் இருக்கு. அந்த Bowler wholes நீங்கள் அருமையாக காட்டினீர்கள். நீங்கள் போகும் வழியில் இயற்கையின் அழகான பசுமையை நாங்களும் உங்களோடு சேர்ந்து கண்டு களித்தோம். போரடிக்கவில்லை. தொடர்ந்து உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @S.RENGARAJAN-y3c
    @S.RENGARAJAN-y3c วันที่ผ่านมา +2

    🎉🎉இந்த எபிசோடில சமோவா தீவில எரிமலை பாதிச்ச பகுதிகள்ல இவ்வளவு பசுமையா இருக்கிறது ஆச்சரியம்தான்.
    கடற்கரையில எரிமலைகுழம்பின் இடைவெளில காற்றும் கடல் அலையும் புகுந்து அந்த பிளோ ஹோல் வழியா வெளியேறுவது அருமை. தெரியாதவன் போய்குனிந்து பாத்தா அவ்வளவு தான் தூக்கி பாறைல வீசிடும் உசிருக்கு உத்திரவாதம் இல்லை. அந்த தீவில வீடுகள்எல்லாம் நல்லா அழகா கட்டியிருக்காங்க.
    நன்றி புவணி.🎉🎉

  • @sithinihara5120
    @sithinihara5120 วันที่ผ่านมา +4

    தொடர்ந்து ஃபாலோ பண்றேன். இந்த தீவு ரொம்ப வித்தியாசமா நல்லார்க்கு.
    உள்ளூர் மக்களுக்கு சப்போர்ட் பண்ணுங்கன்னு நீங்க சொன்னது ரொம்ப வேலிட் பாயிண்ட்.
    பாதுகாப்பா பயணிக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @uc_123
    @uc_123 2 วันที่ผ่านมา +19

    உலகம் சுற்றும் வாலிபன் 💐💞

  • @Kesavan-2024
    @Kesavan-2024 วันที่ผ่านมา +4

    மிகவும் அற்புதமான தீவு, மிக்க கவணம், தனியாக செல்வதால் மிகவும் பாதுகாப்பாக இருக்கவும், பதிவுக்கு மிக்க நன்றி

  • @INDMESSI2004
    @INDMESSI2004 2 วันที่ผ่านมา +16

    Va thalaiva unnoda video ku thaan wait pannitu irundhan 🤩🤩

  • @annampetchi3843
    @annampetchi3843 2 วันที่ผ่านมา +68

    இனிமேல் கிறிஸ்தவ நாடுகளுக்கு செல்லும்போது, ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய நாள் அனைத்து பொருள்களையும் வாங்கி வைத்துக் கொள்ளவும். இதை நீங்கள் முன்கூட்டிய தெரிந்து கொள்ளுங்கள்.

    • @praveen_magnus
      @praveen_magnus วันที่ผ่านมา +5

      Athu avarku teriyum nee moodu😂😂😂

    • @05ediboy
      @05ediboy วันที่ผ่านมา

      😮

  • @samundeeswari5887
    @samundeeswari5887 วันที่ผ่านมา +2

    Azhaga iruku payama Iruku nee arugil sellupothu enaku heart beat eguruthu 😯😯😯 parthu sellavum bhuvani 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 2 วันที่ผ่านมา +7

    வித்தியாசமான நாட்டில் அதிசயமான நிகழ்வுகளை பதிவிட்டதால், உங்கள் தொடர் பயணத்தின் வெற்றி தொடர என் வாழ்த்துக்கள்.

  • @Tamilsalute
    @Tamilsalute 2 วันที่ผ่านมา +8

    தலைவா கவனம்..எங்களுக்காக இவ்வளவு மெனக்கெடுவது நன்றி புவா..ஆனால் ஆபத்து..ஆபத்து..ஆஹா ஆஹா..

  • @narayananraja8274
    @narayananraja8274 2 วันที่ผ่านมา +5

    சூப்பர் இறந்தால் புவனி முக்கியம் பாதுகாப்பா இருங்க புவனி சூப்பர் பிளேஸ் 👍👍💫💫🎉🎉

  • @mohammedashiqrahumana2637
    @mohammedashiqrahumana2637 18 ชั่วโมงที่ผ่านมา

    Yendha idathuku porom ngradha vida...yaar nama kooda travel panranga ngradha poruthu dhan...andha payanam amaiyum...
    Aana...kooda yarumaey illaama....camera va mattumae nirandhara pakkabalama paechu thunaikku vachukitu...ivlo pudhu idangaluku poradha nenachaalae ....solla vaarthaiye illai...👏👏👏

  • @MOHAMEDNAZAR-f4k
    @MOHAMEDNAZAR-f4k 2 วันที่ผ่านมา +3

    Hi Bhuvani
    ஓமானில் உள்ள சலாலாவில் நீங்கள் இதைக் காணலாம். இயற்கையின் அழகு ❤

  • @vijayakumar5267
    @vijayakumar5267 วันที่ผ่านมา

    செம்ம பதிவு சகோ. வாழ்த்துக்கள். இன்னும் பல எதிர்ப்பார்ப்பு களுடன் என்றும் உங்களுடன் சகோ🙏💕🙏💕🙏💕

  • @mohanraj5566
    @mohanraj5566 6 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் அருமையான பதிவு

  • @prasannavijay3547
    @prasannavijay3547 2 วันที่ผ่านมา +4

    Love you anna...unga vedio pakama soru erangadhu
    ..5 years ha palagidechu 😁❤️❤️

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm วันที่ผ่านมา +1

    Buvani nanba erimalai parai ku adiyala katal thanni evlo fast ta mela vathuchi romba arumaiyaga iruthathu Samoa episode 6 veralevel ella century's videoum namma channel iruthutha pakarom buvani nanba mass😍😍🥰🥰💯

  • @UMAPRIYAS-r7e
    @UMAPRIYAS-r7e 2 วันที่ผ่านมา +4

    தலை இன்றைய வீடியோ அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jeshdb
    @jeshdb 21 ชั่วโมงที่ผ่านมา

    Awesome 👏🏼 place .. thanks for introducing this country

  • @ganapathy6711
    @ganapathy6711 2 วันที่ผ่านมา +1

    இயற்கையின் அற்புதம் இந்த geyser
    பீச்சி அடிக்கும் நீரூற்று அருமை கவனம் தேவை
    அங்கே நடக்கும் போது

  • @AyyappanprabhavathiAyyappanpra
    @AyyappanprabhavathiAyyappanpra 2 วันที่ผ่านมา +2

    Anna ippo nega romba smart da colour ra irrukiga😊

  • @m.rajmohan958
    @m.rajmohan958 2 วันที่ผ่านมา +2

    மிகவும் அருமை அருமை அருமை🙏🙏

  • @pmsaravanan5287
    @pmsaravanan5287 2 วันที่ผ่านมา +7

    வணக்கம் சகோ இந்த வீடியோ அருமையோ அருமை இந்த மாதிரி இடத்தில் நீங்க கொஞ்சம் ஜாக்கிரதியா இருங்க சகோ இயற்கையாள எப்போ என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது பார்த்து இருங்க சகோ அடுத்த வீடியோ வரும் வரை காத்திருக்கிறேன் வாழ்க வளமுடன் சகோ 🙏❤️❤️❤️❤️❤️

  • @xavierarokiyaraj5118
    @xavierarokiyaraj5118 วันที่ผ่านมา

    Super puvani
    Happy Xmas
    Valthukgal

  • @sivachidambaram7222
    @sivachidambaram7222 8 ชั่วโมงที่ผ่านมา

    Wow that was so amazing!!

  • @nazirmustafa7011
    @nazirmustafa7011 วันที่ผ่านมา

    தம்பி உங்களுடைய பயணம் நல்லபடியாக இருக்கிறது முதல் டிராவல் பயணம் மலேசியாவில் தொடங்கி தாய்லாந்தில் தொடங்கி பல ஊர்களுக்கு சென்றீர்கள் பசிபிக் பெருங்கடல் பகுதியில் இருக்கிறீர்கள் தேங்காவை போட்டா பறக்குமா என்று பார்த்தீங்க தேங்காய் பரக்கல இந்த கிறிஸ்மஸ் தினத்தன்று உங்களுக்கு தேங்காய் தலை என்ற பட்டத்தை சூட்டி ஜோக் சொல்கிறேன் உங்கள் படைப்புகள் அனைத்தும் அற்புதம்

  • @drprathap
    @drprathap วันที่ผ่านมา

    Blowhole video amazing Bro... Thanks for an amazing things which we can't see in realtime...😍

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤hi anna🙇‍♂️ video👀 super❤❤😊

  • @mdz-eb1oy
    @mdz-eb1oy 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Safety haa irunga pakkave bayama iruku 😮😮

  • @Jayamohan-cu6lf
    @Jayamohan-cu6lf 2 วันที่ผ่านมา

    Hi bro how are you enjoy your video bro செம்மையா இருக்கு ப்ரோ இயற்கை ஒரு பொக்கிஷம் bro ❤ நம்ம தான் ப்ரோ பாதுகாப்பா வச்சுக்கணும்

  • @Goat_times3
    @Goat_times3 9 ชั่วโมงที่ผ่านมา

    18:24 That moment ❤🔥

  • @vivekd1579
    @vivekd1579 5 ชั่วโมงที่ผ่านมา

    Vere level bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤😮

  • @kavi9293
    @kavi9293 5 ชั่วโมงที่ผ่านมา

    Enjoyed ur trip ND bulb

  • @என்தமிழ்நாடு-ர5ந
    @என்தமிழ்நாடு-ர5ந 2 วันที่ผ่านมา +2

    Happy Xmas 🎄🎁 mr. Buvani

    • @uc_123
      @uc_123 2 วันที่ผ่านมา

      Happy Xmas💞💐

  • @thanoswasrightjathursan
    @thanoswasrightjathursan 2 วันที่ผ่านมา +2

    High tide in tamil “Perukku”
    Low tide in tamil “Vatru”

  • @balajibalaji1333
    @balajibalaji1333 วันที่ผ่านมา +1

    bhuvani, back to form

  • @artharinuglo1734
    @artharinuglo1734 วันที่ผ่านมา

    Video super ah iruku thala❤

  • @Manosquad14
    @Manosquad14 2 วันที่ผ่านมา +2

    Superp bro. Reviews scam ah pathi solunga bro

  • @vairamanimohit8406
    @vairamanimohit8406 วันที่ผ่านมา +2

    தாழ் ஓதம் உயர் ஓதம் high tide low tide

  • @jithanji007jithanji3
    @jithanji007jithanji3 วันที่ผ่านมา +1

    ப்ரோ லட்சத்தீவு போங்க🎉🎉🎉

  • @jagadeesh143
    @jagadeesh143 วันที่ผ่านมา

    bro inspired by your efforts ..keep going

  • @LakshmiRekha-d1n
    @LakshmiRekha-d1n วันที่ผ่านมา

    Beach 😮😮🤩🤩
    Happy christmas bro 🎉🎉

  • @dhanapalnallapan
    @dhanapalnallapan วันที่ผ่านมา

    🙏supper கோ. Bambo

  • @manidevan2444
    @manidevan2444 วันที่ผ่านมา +1

    சாரி புவனி அண்ணே லைக் பண்ணேன் கமெண்ட் பண்ண முடியல நல்லா இருக்கீங்களா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤

  • @thangavelkanagu9100
    @thangavelkanagu9100 วันที่ผ่านมา +1

    20:43 super 🎉

  • @raajli7330
    @raajli7330 2 วันที่ผ่านมา

    Hi bro இயற்கை மிகவும் ஆபத்தும் அழகும் நிறைந்தது❤❤❤

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 วันที่ผ่านมา

    Jaihind வாழ்த்துகள் அண்ணா

  • @RV.TRAVEL1999
    @RV.TRAVEL1999 วันที่ผ่านมา

    உங்களுடைய நம்பிக்கை என்னுடைய கடமை.... ❤❤❤😂

  • @raksharak1241
    @raksharak1241 วันที่ผ่านมา

    தல அங்க இருந்த ஓட்டைய தேங்காய் மட்டைய போட்டுட்டு அடைச்சிட்டபோல...யாராச்சு அங்க இருக்கவங்க பார்த்து அடிக்க போறாங்க......உடனே எஸ்கேப் ஆகிடு தல😅😅😅😅😅😂😂😂😂😂

  • @JEGANPRASANA-e6r
    @JEGANPRASANA-e6r 2 วันที่ผ่านมา

    Night Shift En thalaivan video Ilama Eppudi ❤ Super thalaivaaa From Qatar

  • @endran008
    @endran008 วันที่ผ่านมา

    வேற லெவல் புவனி 🎉🎉🎉

  • @krishnankrishna-fp8ek
    @krishnankrishna-fp8ek 10 ชั่วโมงที่ผ่านมา

    Super brother❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ptmn216
    @Ptmn216 วันที่ผ่านมา

    வீடியோ சூப்பர் 👌🏻👌🏻👌🏻❤️❤️❤️

  • @AnandB-gj2wn
    @AnandB-gj2wn วันที่ผ่านมา

    Un video paakrevaqn intha Mazhai sethruvan
    Ghhh😊😊

  • @pennadammasalacafe8691
    @pennadammasalacafe8691 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் தோழர் 🎉

  • @திருமால்.ம
    @திருமால்.ம 2 วันที่ผ่านมา

    Ulagam sutrum valiban buvani bro valthukal 👍👍👍👍👍👍

  • @manikandanhemachandran1232
    @manikandanhemachandran1232 2 วันที่ผ่านมา +4

    Same places in BK video nothing he showed in this we can see many things his has become now more of beggar backpacking this visuals are much more cooler n shows nice places n nice resort ❤🎉

    • @Iamwitcher
      @Iamwitcher 2 วันที่ผ่านมา

      Both are different content creators 🤣

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 วันที่ผ่านมา +2

    Beachside feles பற்றி ப்ரோ புவனி சொன்னதை சுற்றுலாத் துறை கவனிக்குமா?????

  • @SivagnanamManthakalai
    @SivagnanamManthakalai 2 วันที่ผ่านมา +5

    ஆமையோடு குளித்த அண்ணன் புவனி வாழ்க

    • @chennailive7122
      @chennailive7122 2 วันที่ผ่านมา

      இது புகழ்ச்சி மாதிரி தெரியலயே 😅

  • @appukutti07
    @appukutti07 วันที่ผ่านมา

    Great location thanks for your efforts

  • @SKKING-df9ml
    @SKKING-df9ml วันที่ผ่านมา

    Super mass video bro🎉🎉🎉

  • @Sathish6014
    @Sathish6014 วันที่ผ่านมา

    anna romba risk etukathinga kastapattu etukiringa pathu pathiram na கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்

  • @ganesanm7868
    @ganesanm7868 2 วันที่ผ่านมา

    அருமை நன்றி 🎉

  • @vib4777
    @vib4777 2 วันที่ผ่านมา +1

    எரிமலை பிளம்பு இல்லை...
    எரிமலை குழம்பு ... ( Lava)

  • @yuvarajp2480
    @yuvarajp2480 23 ชั่วโมงที่ผ่านมา

    தயவுசெய்து போய் குமாரோட வீடியோவை பாருங்க அதுல போய் இந்த இடத்தோட எக்ஸ்பிளநேஷன் என்ன ஏதுன்னு எல்லாமே எல்லாமே சொல்லுவாரு எங்க வாத்தியார்😂

  • @parasu-hx7lf
    @parasu-hx7lf วันที่ผ่านมา +1

    Super bro❤❤❤❤❤❤❤❤❤

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 2 วันที่ผ่านมา

    Very very nice and beautiful video Thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya

  • @sureshs3010
    @sureshs3010 2 วันที่ผ่านมา +1

    Vanagam bro nagapatinam thali irunthu❤🎉

  • @yuvarajan5711
    @yuvarajan5711 2 วันที่ผ่านมา +1

    Bro all happy and stay safe 😀🖐️🖐️🖐️🖐️🖐️

  • @zakirhussain333
    @zakirhussain333 วันที่ผ่านมา

    Nice video ❤

  • @devsanjay7063
    @devsanjay7063 2 วันที่ผ่านมา

    Advance Happy New year 🎆🎆🎆🎇🎇🎇🎇 Bhuvi bro 🙋🏻

  • @Future-v3t
    @Future-v3t วันที่ผ่านมา

    Tamil nattin perumai ontru Tamil treeker and madhan gowri ❤

  • @csivacsiva-tt2of
    @csivacsiva-tt2of 2 วันที่ผ่านมา

    அருமை🎉❤

  • @PRICEYAKIYA
    @PRICEYAKIYA วันที่ผ่านมา +1

    Buuuuuuu 👍🏻🛸 oru edathuku please ponga .
    :🪐inga ponga buuuuuuu poi explore pannunga 👽

  • @SatheeshTanisha
    @SatheeshTanisha 2 วันที่ผ่านมา +1

    Bro chennai vantha subscribers meet onnu podunga

  • @kwintravels1713
    @kwintravels1713 2 วันที่ผ่านมา +6

    இனிமேல் ஸ்கேனர் எதுவும் தேவை இல்லை...நீங்களே ஒரு ஸ்கேகனர் தான்.

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  17 ชั่วโมงที่ผ่านมา

      🤣

    • @dhanushp7472
      @dhanushp7472 10 นาทีที่ผ่านมา

      Anne instagram la invite accept pannuga anne 🙏​@@TamilTrekkerOfficial

  • @dhekshidhasfamily8520
    @dhekshidhasfamily8520 วันที่ผ่านมา

    Sago patha ve payama erukku but sema ❤❤

  • @VinothHari-e8s
    @VinothHari-e8s วันที่ผ่านมา +1

    கேமரா 1தடா இருக்கு இன்னும் 4நாடு போகனும் டோய்....😂😂

  • @Ayyanar54
    @Ayyanar54 2 วันที่ผ่านมา +2

    Very very risk Bro very Dangerous Area

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 วันที่ผ่านมา

    அருமை

  • @samundeeswari5887
    @samundeeswari5887 วันที่ผ่านมา

    Happy christmas ⛄⛄🎉

  • @Praveen.m285
    @Praveen.m285 20 ชั่วโมงที่ผ่านมา

    Nice video ❤bro

  • @jayakumar.m2022
    @jayakumar.m2022 2 วันที่ผ่านมา

    தல சூப்பர் தல சூப்பர் அருமை அருமை அருமை 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @sureshche1386
    @sureshche1386 2 วันที่ผ่านมา +1

    Support tamil trekker bro from Chennai ❤❤😮

  • @natarajsettu7031
    @natarajsettu7031 22 ชั่วโมงที่ผ่านมา

    Please make videos like your old style.(Camping )

  • @govindarajubalaraman172
    @govindarajubalaraman172 2 วันที่ผ่านมา +1

    Wonderful super 😍 super

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    ஹாய் புவனிதரன் 👑
    சூப்பர் 👍
    வாழ்த்துக்கள் 🎉
    இரவு வணக்கம் 🌃

  • @jackworld68
    @jackworld68 2 วันที่ผ่านมา

    😂End is very fun brother 💡

  • @veerakumar8630
    @veerakumar8630 2 วันที่ผ่านมา

    புவனி அண்ணா ❌ பாவோ நீ அண்ணா..❤❤

  • @talha402
    @talha402 วันที่ผ่านมา

    Unga video ga than waiting bro ❤❤❤ apidiya daily video poduinga bro😢

  • @Moulapassion
    @Moulapassion วันที่ผ่านมา

    Na you tube use panrathey Unnoda videos paakkurathukku mattum tha anna

  • @simonvelz5117
    @simonvelz5117 วันที่ผ่านมา

    Brother supera iruku neenga safe iruka

  • @kasirajan3078
    @kasirajan3078 วันที่ผ่านมา

    இந்த இடம் பத்து நாட்கள் முன்பு பேக் பேக்கர் குமார் காட்டிவிட்டார்

  • @simonvelz5117
    @simonvelz5117 วันที่ผ่านมา

    21:00 😮😮 tq brother

  • @nithinnithinr841
    @nithinnithinr841 2 วันที่ผ่านมา

    Vera level video ❤

  • @nagalingamraviharan1751
    @nagalingamraviharan1751 2 วันที่ผ่านมา

    Amazing waiting for next video

  • @chennailive7122
    @chennailive7122 2 วันที่ผ่านมา

    Final touch super 😂😂😂

  • @adhilakshmigopinath5632
    @adhilakshmigopinath5632 วันที่ผ่านมา

    0.58. That is sea grapes. Type of Algae