கேப்டன் விஜயகாந்தின் ஆத்மா நிலை | Aavigal Ulagam - 715

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • ஆவியுலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் வழங்கும், "கேப்டன் விஜயகாந்தின் ஆத்மா நிலை"
    #vikkiravandiravichandran #aavigalulagam #captainvijayakanth #vijayakanth

ความคิดเห็น • 207

  • @bakthabaktha2696
    @bakthabaktha2696 9 หลายเดือนก่อน +34

    ஐயாவை வணங்குகிறேன்.....
    விஜயகாந்த் அவர்களின் ஆன்மா சாந்தம் அடைந்து நல்ல நிலையில் இருப்பது அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்....
    பொதுவாக சொல்வார்கள் கடவுளாலும் முடியாதது ஒன்று உண்டு அது என்னவென்றால் நீ செய்த பாவங்களை கடவுளிடம் சொல்லி மன்னிப்பு கேட்டால் கடவுள் மன்னிக்க முன்வருவார் ஆனால் நீ செய்த புண்ணியத்தை கடவுளாலும் குறைக்க முடியாது....
    மனிதன் செய்யும் தர்மகாரியங்கள் பூவுலகில் வாழும் போதும் சரி ஆத்மா நிலைக்கு சென்றாலும் சரி நம்மை நற்கதிக்கு அழைத்து செல்லும் என்பது உண்மை....
    விஜயகாந்த் ஆன்மா நல்ல நிலையில் இருப்பதை உலகிற்க்கு எடுத்து சொன்ன தங்களுக்கும் , சித்தர் ஐயா அவர்களுக்கும் லச்சகணக்கான விஜயகாந்த் ரசிகர்கர்கள் மற்றும் தே மு தி க தெண்டர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள் ஐயா...

  • @rajangamrajangam8739
    @rajangamrajangam8739 9 หลายเดือนก่อน +43

    கலியுகக் கர்ணன்‌ எங்கள் ‌கேப்டனை‌ வரனுலகமும் வாழ்த்தும். சித்தரின் வாக்கை கேட்க என்னைப் போல் பலரும் கேட்க ஆவலாக இருந்தோம்.மிக்க நன்றி ஐயா.

  • @nandhukutty2206
    @nandhukutty2206 9 หลายเดือนก่อน +4

    நீங்க கண்டிப்பாக சொல்லுவீங்கனு நினைத்தேன். அதன்படியே சொல்லிடிங்க ஐயா. மிக்க நன்றி😊

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 9 หลายเดือนก่อน +26

    கேப்டன் விஜயகாந்த் சார் பற்றிய பதிவு கண்டிப்பாக வரும் என்று காத்திருந்தேன் பதிவிற்கு நன்றி வணக்கம் ஐயா.

  • @JayaMangalam-qr8fe
    @JayaMangalam-qr8fe 9 หลายเดือนก่อน +8

    கேப்டன் அய்யா நிலையை அழகாக சொன்னீர்கள்
    மிகவும் மகிழ்ச்சி ❤❤❤❤❤
    அய்யா உங்களின் இந்த புண்ணிய பணி தொடர்ந்து நடைபெற இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்
    இறைவனை

  • @audimoolam3798
    @audimoolam3798 9 หลายเดือนก่อน +17

    கேப்டன் அவர்கள் நிலை அறிந்து மகிழ்ச்சி - தாவூத் இறந்தது உண்மைதான் என நீங்கள் சொன்னது,எங்களுக்கிருந்த சந்தேகம் நிவர்த்தியானது. நன்றி.

  • @velanvelan435
    @velanvelan435 9 หลายเดือนก่อน +6

    விஜயகாந்த் அவர்கள் இயற்கை எய்திய செய்தி வருத்தம் அழித்தாலும்
    அவரது ஆத்மா உன்னத நிலையை அடைந்தது என்பதும் ,அவர் சமாதியை கான வருவோரை அவர் ஆத்மா பார்க்கிறது என்பதை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
    அவர் சாமதிக்கு சென்று வர ஆவலாகி உள்ளேன்.நன்றி ஐயா.

  • @parvathis7300
    @parvathis7300 9 หลายเดือนก่อน +2

    அய்யனின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்

  • @bharathiv9582
    @bharathiv9582 9 หลายเดือนก่อน +5

    சித்தர் ஐயாவிற்க்கும் ரவிசந்திரன் ஐயாவிற்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉 நன்றி ஐயா வணக்கம் 🎉

  • @KaniSivan
    @KaniSivan 9 หลายเดือนก่อน +26

    Captain 09:10

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 9 หลายเดือนก่อน +4

    விஜயகாந்த் நல்ல மனிதர் அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @sampathkumar3018
    @sampathkumar3018 9 หลายเดือนก่อน +22

    தாங்களாகவே முன் வந்து சித்தர் பெருமானை கேட்டு விளக்கமான விடயங்களை அளித்தமைக்கு நன்றி ஐயா !
    மிகவும் நல்ல மனிதர் 🎉

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 9 หลายเดือนก่อน +8

    ஐயா நீங்கள் விஜயகாந்த் ஆன்மா பற்றி கூறியது மிகவும் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.
    திரு விஜய்காந்த் அண்ணா போன்ற மனிதரை இனிமேல் காண்பது அரிது

  • @gurumoorthy151
    @gurumoorthy151 9 หลายเดือนก่อน +26

    கிழமை - வியாழன்(குரு), குரு ஓரை(காலை மணி 6.10), குரு நட்சத்திர நாள்(புனர்பூசம்) - இந்த அமைப்பு அபூர்வம் ! பிறவிப்பிணி அறுக்கும் சிறந்த அமைப்பு ! 👍🙏

  • @MultiNarayanasamy
    @MultiNarayanasamy 9 หลายเดือนก่อน +19

    மிக்க நன்றிகள் ஐயா, உங்கள் மூலமாக எங்களுக்கு இதை தெரிவித்த சித்தர்கள் ஆதமா அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்😊

  • @மதுரைகண்ணதாசன்
    @மதுரைகண்ணதாசன் 9 หลายเดือนก่อน +4

    நல்லமனிதர்! நல்ல ஆத்மா!

  • @parthasarathy2423
    @parthasarathy2423 14 วันที่ผ่านมา

    எங்கள் தலைவர் கேப்டன் நிலை பற்றி வெளிப்படுத்தயமைக்கு நன்றி அய்யா.

  • @KRISH_NATURES
    @KRISH_NATURES 9 หลายเดือนก่อน +1

    நானும் கேப்டன் பத்தி கேக்க நினைத்தேன் ஆனா நீங்களே போடுவீங்கன்னு பாத்தேன்.... அது மட்டுமல்ல கேப்டன் பத்தி எனக்கு தெரிந்தது பலரும் சொல்வதும் ஒன்றே மிகவும் தங்கமான மனிதர்

  • @gokulavaishnavidhanasu4102
    @gokulavaishnavidhanasu4102 9 หลายเดือนก่อน +3

    அவர் வாழும்போது அருமை தெரியவில்லை. அவர் குரலை விஜய் டிவியில் மிமிக்ரிசெய்தபோது இரசித்து சிரித்த முட்டாள்களில் நானும் ஒருத்தி. இப்போது ஒரு மாமனிதனை இழந்ததை எண்ணி மிகவும் வேதனையுருகிறேன்.தாங்கள் கேப்டன்னின் ஆவி நிலையை பற்றி தெரிவிப்பீர்கள் என்று அறிவேன். இந்த காணொளிக்காக காத்துக் கொண்டிருந்தேன். தங்களுக்கும் சித்தர் ஐயாவிற்கும் நன்றி மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @manimegalaiv6095
    @manimegalaiv6095 9 หลายเดือนก่อน +7

    சித்தர் ஐயாவிக்கும் உங்களுக்கும் தங்கள் குழுவிற்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!🥰

  • @ramraj05
    @ramraj05 9 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி ஐயா... கேப்டன் அவர்கள் ஆன்மா பற்றி தகவல் கொடுத்தமைக்கு. நான் தற்போது தான் அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டினேன்.

  • @gobinathan3742
    @gobinathan3742 9 หลายเดือนก่อน +5

    கேப்டன் அவர்கள் ஆத்மா நல்ல நிலையில் இருப்பதை உங்கள் மூலம் கேட்கும் போது மகிழ்ச்சியே....இருப்பினும் இனி பார்க்க முடியாத கவலைதான்....
    தர்மம் தலை காக்கும்

  • @gopalakrishnan2010
    @gopalakrishnan2010 9 หลายเดือนก่อน +9

    விஜய்காந்த்தை பற்றிய தங்களின் பதிவு எப்போது வரும் என காத்திருந்தேன். நன்றி.

  • @cryptolite4631
    @cryptolite4631 9 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா. உங்கள் ஒவ்வரு வீடியோவும் ஆவியை பற்றியுள்ள செய்திகள் பதிவு செய்கிறீர்கள். ரொம்ப நன்றி. விஜகாந்த் அவருடைய ஆத்மாவை பற்றி தெரிவித்ததற்கு நன்றி. அவருடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல அந்த சிவபரமாத்மாவை வேண்டுகிறேன். ஓம் சாந்தி.

  • @Mahesh_Kumar25
    @Mahesh_Kumar25 9 หลายเดือนก่อน +1

    மனதளவிலும் உடலளவிலும் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்க...
    தலைவரோட ஆத்மா இப்போதாவது சாந்தி அடையட்டும்...🙏

  • @saraswathyjayabal6861
    @saraswathyjayabal6861 9 หลายเดือนก่อน +2

    தங்களின் ஒவ்வொரு பதிவுகளும் மிகவும் அருமை...அய்யா மேலும் விஜயகாந்த் அவர்களின் ஆவி நிலை பற்றி தாங்கள் கூறியது மிகவும் உண்மை மற்றும் நம்பிக்கையான பதிவு.. இதுபோன்ற பதிவுகள் தொடர்ந்து வர வாழ்த்துக்கள் நன்றி அய்யா,.....

  • @pboopathy1987
    @pboopathy1987 9 หลายเดือนก่อน +22

    மகத்தான மாமனிதர் விஜயகாந்த் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி 🙏🙏🙏

  • @sampathkumar3018
    @sampathkumar3018 9 หลายเดือนก่อน +7

    சித்தர் பெருமானுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

  • @nadippukaaran6674
    @nadippukaaran6674 9 หลายเดือนก่อน +2

    Super nandri ayya Nan ethirpaathutte irundhen

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 9 หลายเดือนก่อน +1

    ❤ Thank you sir thank you so much and siddhar ayya avargalukku nandri.. Captain sir anma nilai patri romba santhosham❤❤❤

  • @choodamanin3518
    @choodamanin3518 9 หลายเดือนก่อน +3

    Ravichandran iyyavirkum puthandu vazhthukkal. Happy new year 2024. 🎉🎉🎉

  • @vijeibalaji5515
    @vijeibalaji5515 9 หลายเดือนก่อน +2

    ஐயா மிக்க நன்றி என்னுடைய கேள்விகளுக்கு பதில் அளித்து எனது சந்தேகத்தை போக்கி விட்டீர்கள். 🙏🙏🙏

  • @kalaraman4180
    @kalaraman4180 9 หลายเดือนก่อน +2

    xநல்ல மனிதர் அண்ணா நம்மை விட்டு போய்விட்டார்.

  • @ValvilOri9
    @ValvilOri9 9 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா 🙏

  • @kalaramadass2172
    @kalaramadass2172 9 หลายเดือนก่อน +1

    Mikka nandri ayya. Puthaandu valthukkalum, vanakkangalum.

  • @malathig5728
    @malathig5728 9 หลายเดือนก่อน +2

    சித்தர் ஐயாவுக்கும் ரவிச்சந்திரன் ஐய்யாவுக்கும் வணக்கம். கேப்டன் விஜயகாந்தின் ஆத்ம நிலை பற்றி விளக்கமாக கூறியதற்கு நன்றி.
    மாலதி
    கீழ்கட்டளை

  • @vtamilmaahren
    @vtamilmaahren 9 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா 🙏🏼. உங்களுக்கும் எங்களுடைய புத்தாண்டு வாழ்த்துகள்.

  • @-godandnature3241
    @-godandnature3241 9 หลายเดือนก่อน +11

    விஜயகாந்த் நல்ல நிலையில் ❤❤

  • @tiagaradjane
    @tiagaradjane 9 หลายเดือนก่อน +3

    Ravichandran ayya avargalukkum matrum sidhdhar ayya avargalukkum vanakkam.
    I already expected that Viji sir aathmaa will go to heaven. It has happened.
    Wish you a very prosperous and happy New year 2024❤
    "Je vous souhaite une merveilleuse nouvelle Bonne Année"

  • @jayakavya3036
    @jayakavya3036 9 หลายเดือนก่อน +4

    திரு. விஜயகாந்த் ஐயாவின் ஆத்மநிலை பற்றி நல்ல தகவலை உடனடியாக சித்தர் ஐயாவிடம் கேட்டு சொன்னதற்கு மிக்க நன்றி ஐயா...கடந்த இரண்டு நாட்களாக நான் எதிர்பார்த்துக் காத்திருந்தக் காணொளி இது. மிக்க நன்றி ஐயா.

  • @soneijanagi1225
    @soneijanagi1225 9 หลายเดือนก่อน

    Thanks, iya,vijayakanthanna,pathi,tharithathusanthosam

  • @vshornalingham2927
    @vshornalingham2927 9 หลายเดือนก่อน +6

    அருமையான நல்ல தகவல்களை அளித்தமைக்கு மிக்க நன்றி அய்யா🎉❤❤

  • @KandiahRajamanoharan
    @KandiahRajamanoharan 9 หลายเดือนก่อน +1

    இனிய வணக்கம்.
    இரண்டாயிரத்து இருபத்திநான்கு
    இனிமை தர மலரும் என்று
    இறையருள் நிறைய வேண்டி
    இருப்போமே இனிதாய் இன்று!
    இன்பமே பெருக எவர்க்கும்
    இளமையும் நலமும் சேர்ந்து
    இனியவே யாவும் ஆக
    இனிய நல் வாழ்த்து நவின்றோம்!
    இராஜமனோகரன் குடும்பத்தினர்.

  • @sanselva4323
    @sanselva4323 9 หลายเดือนก่อน +1

    கேப்டன் விஜயகாந்த் அவர்களை போன்ற நல்ல மனிதர்களை வீரம் மிக்க மனிதர்களை தமிழக அரசியல் இழந்து விட்டது.. யாராக இருந்தாலும் எதிர்த்து நிற்கும் மன தைரியம் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மட்டுமே உண்டு..😢

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 9 หลายเดือนก่อน

    வணக்கம் மகிழ்ச்சி நன்றி வணக்கம்

  • @nrajendran1761
    @nrajendran1761 9 หลายเดือนก่อน +2

    ஐயா
    சரியாக இன்று நியூ இயர் கொண்டாட்டம் நடைபெறும். சரியான நேரம் பார்த்து இன்று நினைவு கூர்ந்தீர்கள் சிறப்பு
    விஜயகாந்த் ஆன்மா சாந்தி அடைந்து மறைந்த பின்பும் நல்ல மனிதர் என்பது (ஆன்மா) சிறப்பு
    நன்றியுங்க ஐயா
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ®

  • @SPQIQK
    @SPQIQK 9 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா! தாவூத் (தீவிரவாதி) , விஜயகாந்த் (புண்ணிய ஆத்மா) பற்றிய உண்மை நிலையை வெளியிட்டதற்கு நன்றி! 🙏🙏

  • @sasikala3756
    @sasikala3756 9 หลายเดือนก่อน +1

    சித்தர் ஜயா திருவடி சரணம் சரணம் சரணம்!

  • @pushpathyag4487
    @pushpathyag4487 9 หลายเดือนก่อน +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

  • @sridharanmadurai
    @sridharanmadurai 9 หลายเดือนก่อน

    👌👌👍👍🙏🙏⭐⭐Dhustta aavihal, bramma raatsasam pondra theeya sakthihalai nammai nerungaamal irukka Om Hreem Namatsivaaya. Mandhiram vutsaritthaal podhum endru silla bookil paditthen. Vunmayaa. Appadiyanal etthanaimurai sollavendum. Alladhu veru eliya mandhirangal vundaa. Sivayogi ayyavidam batthil petru makkalukku sollavum. Indha madhiri podhuvaana aanmeega visayangalukku bathil sonnaal makkal athiham palan peruvar. Vungalukkum punniyam tharum. Om namatsivaaya. Thambi sridharan.

  • @umamurugan5995
    @umamurugan5995 9 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா . புத்தாண்டு வாழத்துக்கள்

  • @karlmarks259
    @karlmarks259 9 หลายเดือนก่อน +4

    வாழ்த்துகள் சார். சமிபத்தில் தான் உங்கள் பதிவுகளை பார்க்கின்றேன். மிகவும் அருமை

  • @manikandans9673
    @manikandans9673 9 หลายเดือนก่อน +2

    அருமையான தகவல்கள். நன்றி ஸார்.

  • @mss3125
    @mss3125 9 หลายเดือนก่อน +2

    வணக்கம் sir. மிக்க நன்றி உங்கள் சேவைக்கு.

  • @sundaramoorthyk226
    @sundaramoorthyk226 9 หลายเดือนก่อน +4

    இந்த வீடியோவுக்காக தான் காத்திருந்தேன்

  • @sarathysangeetha5148
    @sarathysangeetha5148 9 หลายเดือนก่อน +2

    Captain vijayakanth sir patri sonnathuku romba nandringa

  • @sivavishnu
    @sivavishnu 9 หลายเดือนก่อน +1

    SIVA SIVA SIVA SIVA.
    OM SARAVANA BHAVAA.
    SITHTHAR AYYAA THIRUVADI SARANAM.

  • @leelavathi6456
    @leelavathi6456 9 หลายเดือนก่อน +3

    புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐய்யா

  • @kannangoldsmith4034
    @kannangoldsmith4034 9 หลายเดือนก่อน

    விஜயகாந்த் ஆத்மா புன்னியலோகத்தில் உள்ளது என தெரிவித்தமைக்கு சித்தர் ஐயாவுக்கும் தங்களுக்கும் நன்றி ஐயா.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 9 หลายเดือนก่อน +4

    ஆவலுடன் எதிர்பார்த்தது.

  • @bharathharshan-hs3mf
    @bharathharshan-hs3mf 9 หลายเดือนก่อน +2

    ஐயா மெய் சிலிர்த்து நன்றி ஐயா🙏🙏🙏

  • @ashokindiglo
    @ashokindiglo 9 หลายเดือนก่อน +6

    Sir new year ku, live ah oru video podunga. ஆடியோ பதிவாக இல்லாமல் புது வருடத்திற்கு ஒரு சில நிமிட வாழ்த்து காணொளி வழங்கினால் மகிழ்ச்சி

  • @vjya8794
    @vjya8794 9 หลายเดือนก่อน

    Puthandhu valtukkal aiyah 🙏🏼

  • @vedavallir4288
    @vedavallir4288 9 หลายเดือนก่อน

    வணிகம் சார். உங்களை பற்றி நிறைய நல்ல விஷயங்கள் என்னுடைய அண்ணா கூறி இருக்கிறார். நான் மிகவும் குழப்பத்திலும், கஷ்டத்திலும் , செத்து விடுவேணோ என்ற பயத்திலும் இருக்கிறேன்.

  • @rameshbabuv145
    @rameshbabuv145 9 หลายเดือนก่อน +2

    Namaskaram Ayya.Wishing you and your family a happy and prosperous New Year 2024.
    Regards.

  • @TrendingPoonai
    @TrendingPoonai 9 หลายเดือนก่อน +2

    Captain is a noble soul ❤ after mgr, sivaji, kalaignar, Jayalalitha..more crowd and love came for captain only 😢🙏

  • @n.rsekar7527
    @n.rsekar7527 9 หลายเดือนก่อน +1

    நன்றி ரவிசச்சந்திரன் அவர்களே

  • @jairam1026
    @jairam1026 9 หลายเดือนก่อน +2

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @tvjbalaji
    @tvjbalaji 9 หลายเดือนก่อน +3

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @jayabalanrathinam5187
    @jayabalanrathinam5187 9 หลายเดือนก่อน +3

    Great ...This episode contains 🎉lot of information. SidharAyya aadma nalla irukkavum pray pannugirom.Ayya you are doing revolution through your videos. Thanks ayya.🙏

  • @JEGATESWARAN
    @JEGATESWARAN 9 หลายเดือนก่อน +2

    Thank you for about vijaykanth

  • @bubsri3324
    @bubsri3324 9 หลายเดือนก่อน +1

    ஐயா விசயகாந்திற்கு மறு பிறவி உண்டா..எப்போது எங்கே..மீண்டும் தமிழ் நாட்டில் பிறப்பாரா என்பதை தெரியப்படுத்தவும் நன்றி

  • @GopalKrishnan-fv6nk
    @GopalKrishnan-fv6nk 9 หลายเดือนก่อน +2

    Thanks for telling about vijayakanth

  • @ChandranChandran-vs2wl
    @ChandranChandran-vs2wl 9 หลายเดือนก่อน

    இனிமேல் உங்களுக்கு புது புது வேலைகள் வந்து விட்டது விஐபிகள் இறந்தால் அவர்களின் ஆத்மா நிலையை சொல்வது தான் உங்கள் முதல் வேலையாக உள்ளது நானே கண்டிப்பாக கேப்டன் விஜயகாந்த் நிலைமையை கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் லட்சம் ரசிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் நீங்களாகவே விஜயகாந்தின் ஆத்மா நிலைமையை சொல்லப் போகிறீர்கள் இதை கேட்பதற்கு முன்பு நான் கருத்தை போட்டு விட்டேன் நன்றி வணக்கம் மதுரை ஜோதிடர் ஜெயச்சந்திரன் முத்துலட்சுமி உங்கள் பணி தொடரட்டும் ஐயா விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அய்யா

  • @dhanamaran3222
    @dhanamaran3222 9 หลายเดือนก่อน +3

    கமெண்ட்ஸ் பாக்ஸில் சொல்லும் கருத்துக்களுக்கு மதிப்பளித்து பதில் சொன்னால் நன்றாக இருக்கும்

  • @dev08058
    @dev08058 9 หลายเดือนก่อน +1

    Vijayakant aathmavudan pesa mudiyuma

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 9 หลายเดือนก่อน +2

    ஐய்யாவிற்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களது பணி வளரட்டும் வெற்றிவேல் புரவிபாளையம்

  • @Varadarajan-q2y
    @Varadarajan-q2y 9 หลายเดือนก่อน +6

    Nalla CAPTON athmavin nilai yepozhotho VAIKUNTHAM sendrirukkum,🙌

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 9 หลายเดือนก่อน +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்.

  • @jeyanthijothi4797
    @jeyanthijothi4797 9 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா, 🙏👌👍 happy new year 💐

  • @rajeswaris252
    @rajeswaris252 9 หลายเดือนก่อน +1

    Thank you sir 🙏 pathivuku nandri sir 🙏

  • @கந்தசாமிதிலீபன்
    @கந்தசாமிதிலீபன் 9 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @narayanraja7802
    @narayanraja7802 9 หลายเดือนก่อน +1

    Happy New Year Sir. Thank you Sir.

  • @wappaya3712
    @wappaya3712 9 หลายเดือนก่อน +1

    அவர் நீடூழி வாழ்க! அவரோராணழகன்..

  • @rajar155
    @rajar155 9 หลายเดือนก่อน +2

    Thankyou sir regarding Captain's athma status.

  • @nrajendran1761
    @nrajendran1761 9 หลายเดือนก่อน +1

    ஈஸ்வரின் நன்பர் டேவிட் ஆவியின் புத்தாண்டு வருகை

  • @ananthavv
    @ananthavv 9 หลายเดือนก่อน +1

    நம சிவாய

  • @malarmk
    @malarmk 9 หลายเดือนก่อน +1

    இனிய புததாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா

  • @subramaniansubashini3099
    @subramaniansubashini3099 9 หลายเดือนก่อน +1

    Nandri sir !!!!

  • @JayaMangalam-qr8fe
    @JayaMangalam-qr8fe 9 หลายเดือนก่อน +4

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அய்யா 🎉🎉🎉🎉🎉🎉

    • @naveenkumar1989S
      @naveenkumar1989S 9 หลายเดือนก่อน +2

      Hi happy new year 🎉 🎊

  • @kspattul
    @kspattul 9 หลายเดือนก่อน +1

    சிவாயநம

  • @Bhavani8085
    @Bhavani8085 9 หลายเดือนก่อน +15

    Captain இல்லாத இந்த புத்தாண்டு. வேதனையாக உள்ளது

    • @Sunainaa5
      @Sunainaa5 9 หลายเดือนก่อน

      Hii

  • @balamuruganmalamuthu1486
    @balamuruganmalamuthu1486 9 หลายเดือนก่อน +2

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா 🙏🏾

  • @boopalakrishnan4105
    @boopalakrishnan4105 9 หลายเดือนก่อน +1

    நன்றிஅய்யா

  • @rararara5846
    @rararara5846 หลายเดือนก่อน

    ஐயா கொல்கத்தா doctor pathi solluga ஐயா

  • @kalamani3968
    @kalamani3968 9 หลายเดือนก่อน +2

    Thankyou 🙏

  • @sunshine6555
    @sunshine6555 9 หลายเดือนก่อน

    ஜயா நைட் கேமராவை வைத்து இரண்டு. மூன்று வீடியோ காமியுங்கள் நாங்களும் பார்த்து கொள்கிரோம்

  • @velvas20059
    @velvas20059 9 หลายเดือนก่อน +1

    Finally we got answer from you sir
    Rombha thanks

  • @punitha3268
    @punitha3268 9 หลายเดือนก่อน +1

    Vanakkam sir 🙏🙏🙏🙏🙏

  • @saravanant8428
    @saravanant8428 9 หลายเดือนก่อน +2

    ஐயா 2024 வருடம் எப்படி இருக்கும். பல ஜோதிடர்கள் பயமுறு துகிரார்கள்