SILAGE ஆட்டு பண்ணை மாட்டு பண்ணைகளுக்கு தேவையான ஊறுகாய் புல் Silage prepared method

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • இங்கு ஆட்டுபண்ணை மாட்டுபண்ணைகளுக்கு தேவையான ஊறுகாய் புல் என சொல்லகூடிய தீவனம் கிடைக்கும்
    ஒரு சென்ட் நிலம் இல்லாதவர்கள் கூட ஆட்டுபண்ணை வைத்து நடத்தலாம் இந்த தீவனம் இருந்தால்
    இந்த தீவனம் சூப்பர் நேப்பியர் மக்காசோளம் கோ4 போன்றவற்றின் மூலம் தயாரிக்கப்படுகிறது
    இந்த தீவனம் ஆடு மாடுகளுக்கு நல்ல புரதசத்து உள்ள தீவனம் ஆகும்

ความคิดเห็น • 91

  • @user-pj3qw1ie1y
    @user-pj3qw1ie1y 4 ปีที่แล้ว +4

    Silage , சொந்தமாக பாரம்பரிய முறையில் குறைந்த விலையில் செய்யலாம் அதுவே லாபம் , மத்தபடி இதை வாங்கி பண்ணை நடத்தினால் நஷ்டம் தாம் மேலும் Silage மூலம் சத்து அதிகரிக்காது ஏற்கனவே பசுந்தீவனத்தில் உள்ள சத்தை 80% வரை ஓராட்டு வரை வைத்திருக்க முடியும்,

  • @davidalagar3588
    @davidalagar3588 4 ปีที่แล้ว +1

    இந்த உணவே மாடுகளுக்கு நாம் கொடுக்கும் ( பர்க்கர் , பீஷா ) போன்றவை தான் . சோளத்தட்டு , வைக்கோள் கொடுங்க இதுதான் மாட்டுக்கு ஆரோக்கியம் ...

  • @jeyapaul1848
    @jeyapaul1848 ปีที่แล้ว

    நல்ல பதிவு மிக்க நன்றி சகோதரா

  • @ramamoorthiarumugam5471
    @ramamoorthiarumugam5471 5 ปีที่แล้ว +26

    20 aduku 1pandal100kilo 1kilo 6rs 100kilo 600rs 20aduku 1dayku 600rs 1monthku 30×600=18,000 1yearku 2,16,000 varusathuku 20adu 40 kutti 1 kutti 5,000 nu vitralum 40 kutti 2,00,000 eppudi labam varum

    • @jesusredeems2.037
      @jesusredeems2.037 5 ปีที่แล้ว +2

      Correct AAA soneega anna

    • @suriyaganesh9774
      @suriyaganesh9774 5 ปีที่แล้ว

      Ithu mattum vachu pana mudiya thu bro silage oru support item ah thaan vachu ka mudium during heavy,,, kovil function long time labour problem amd all

    • @lathanair1783
      @lathanair1783 4 ปีที่แล้ว

      Calculation mistake,20 aadukku 20 kg kum kuraivaaka pothum

    • @1010101987
      @1010101987 4 ปีที่แล้ว

      It should be used when there is shortage in feed.. u should prepare your own silage.. buy/lease a small land, grow it and then make silage.. then only there will be profit..

  • @user-nf9sx2bd9e
    @user-nf9sx2bd9e 5 ปีที่แล้ว +10

    6rs kku vanki potta nastamthan varum

  • @SureshDevarajFarm
    @SureshDevarajFarm 5 ปีที่แล้ว +2

    நேர்காணல் மிக அருமை வீரா

  • @PNK2115
    @PNK2115 2 ปีที่แล้ว

    Fat maximum 9 percent than varum athuvum miles la than ko4 super napier fat constant maximum 7percent. 25 percent vaipey illai anna

  • @venkatmoorthy1973
    @venkatmoorthy1973 5 ปีที่แล้ว +21

    Oru atukku 5 kg potta 30 RS varum ....attula labam varathu nastam.tan varum

  • @grajan3844
    @grajan3844 2 ปีที่แล้ว

    Sir 20 goat - 100kg 800rs silage per day na per goat green fooder 40rs per goat per day. Per month per goat 1200rs . + dry fooder + concentrate. Economical ha sir . Puryalaa 🙆‍♂️

  • @sasikumar3412
    @sasikumar3412 4 ปีที่แล้ว +1

    Enda over rate solura idha vanki pota iluthu mudittu poga vendidha

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 2 ปีที่แล้ว

    At least it must be allowed for minimum 20 days for fermentation otherwise the weight of the bundle go down at least 15%.

  • @ravichandranmookkan9268
    @ravichandranmookkan9268 5 ปีที่แล้ว

    Super excited

  • @dineshruraj4383
    @dineshruraj4383 4 ปีที่แล้ว

    Class jaguar 25 only 7 lakhs and u can use hydraulic press for silage

  • @sundaravelupurushoth7354
    @sundaravelupurushoth7354 5 ปีที่แล้ว

    Sir for cows desi cows and cross breeds cows by giving silages only we can grow the cows and takes milk yield in same amount .
    Can it help milk yeild more by giving silages to cows or not . If so how much quantity milk yeild increases. Plz reply sir .

  • @baskara7045
    @baskara7045 5 ปีที่แล้ว +18

    இது போன்று வாங்கி ஆடு மாடு வளர்த்தா லாபம் இருக்காது

  • @shankarshan4960
    @shankarshan4960 5 ปีที่แล้ว

    soooper work.

  • @villageparty6579
    @villageparty6579 5 ปีที่แล้ว

    Nice one

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK 3 ปีที่แล้ว +2

    அண்ணா, அரியலூர் பெரம்பலூர், திருச்சி, தஞ்சை மாவட்டத்தில் silage தயார் செய்யும் மையங்கள் இருந்தால் தெரிவிக்கவும். நான் அரியலூர்

    • @saraswathi.asaras9851
      @saraswathi.asaras9851 2 ปีที่แล้ว

      நான் பெரம்பலூர் மாவட்டம். எனக்கும் தெரிவிக்கவும்

    • @DeepanchakravarthiK
      @DeepanchakravarthiK 2 ปีที่แล้ว

      @@saraswathi.asaras9851 நான் விசாரித்தவரை இந்த பகுதியில் இல்லை. Silage செய்ய எதிர்பார்க்க வேண்டாம். வேறு மாற்று தீவனம் தயார் செய்யுங்கள். இது என் அனுபவம்.

  • @sundaravelupurushoth7354
    @sundaravelupurushoth7354 5 ปีที่แล้ว +1

    This type of fodder feed to the cattles is like dry fodder or it is green fodder . Which one is right. Plz reply sir.

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 4 ปีที่แล้ว +2

    கண்ணாடிய திருப்புனா வண்டி எப்டி ஓடும்....

  • @karthicks9391
    @karthicks9391 2 ปีที่แล้ว

    Sir nattu koli ku silage kudukalama .

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 5 ปีที่แล้ว

    Super

  • @basbaskar5261
    @basbaskar5261 5 ปีที่แล้ว +7

    கேள்வி க்கு ஏற்ற பதில் இல்ல .

  • @Kongumathesh
    @Kongumathesh 4 ปีที่แล้ว

    feeder harvester and baler is manufactured in attur salem dt.santhosh agri machinery

    • @VillageFarmer
      @VillageFarmer  4 ปีที่แล้ว

      உங்கள் அலைபேசி எண்

  • @satheshraj1993
    @satheshraj1993 5 ปีที่แล้ว

    Superb anna

  • @looserraj7951
    @looserraj7951 5 ปีที่แล้ว +1

    20 goat ku per day 500 rs expenses pannuna eppadi profit varum

    • @rajeshexpowtr
      @rajeshexpowtr 4 ปีที่แล้ว +2

      Can mix with other feed...it is good for health...can give 1 kg atleast with other feeds

  • @sathishkumar-ww5bp
    @sathishkumar-ww5bp 4 ปีที่แล้ว

    👍

  • @Sk-dr1ri
    @Sk-dr1ri 4 ปีที่แล้ว

    😎😎

  • @anbros3352
    @anbros3352 4 ปีที่แล้ว

    Rate adigam, corporate business

  • @tamilarasu800
    @tamilarasu800 ปีที่แล้ว

    Time vast

  • @pvrranjith
    @pvrranjith 3 ปีที่แล้ว

    Which place

  • @sendoorpandi
    @sendoorpandi 4 ปีที่แล้ว

    சிவப்பு சோளம் நாத்து ல் இருந்து ஊறுகாய் புல் தயாரிக்க முடியுமா?

    • @VillageFarmer
      @VillageFarmer  4 ปีที่แล้ว

      வீடியோவுக்கு முடிவில் அவருடைய அலைபேசி எண் உள்ளது அலைக்கவும்

  • @muruganmurugan-dd3gb
    @muruganmurugan-dd3gb 2 ปีที่แล้ว

    அண்ணா எனக்கு சைல தேவைப்படுகிறது டன் என்ன விலை

  • @mayyappan2263
    @mayyappan2263 4 ปีที่แล้ว

    வென்பன்ரிக்கு இந்த திவணம் குடுக்கலமா

  • @Sk-dr1ri
    @Sk-dr1ri 4 ปีที่แล้ว

    Hi

  • @safi080910
    @safi080910 5 ปีที่แล้ว +2

    புதிய பண்னை வைக்க ஏற்பாடு செய்து வருகிறேன் தற்சமயம் 20 ஆடு உள்ளது

    • @y.m7292
      @y.m7292 4 ปีที่แล้ว

      Goat engalidam vilaiku kidaikum

  • @agrivlogger7828
    @agrivlogger7828 4 ปีที่แล้ว

    Pullukkatha micham aagum

  • @user-sf1xg9yy2x
    @user-sf1xg9yy2x 5 ปีที่แล้ว +11

    நீங்க சொல்லுரது பொய்யா இருக்கிறது ..

    • @indianagrifarm221
      @indianagrifarm221 3 ปีที่แล้ว

      ஒரு கிலோ 6 ரூபாய்
      விலை கொடுத்து வாங்கி போட்டால் இருக்கிறவனுக்கு தான் லாபமே தவிர

  • @pradeepmani4751
    @pradeepmani4751 4 ปีที่แล้ว

    This person may be good in producing silage but less informative in how much the animal can consume

  • @jahabarhussainnowsathali8750
    @jahabarhussainnowsathali8750 5 ปีที่แล้ว

    நாட் ட டு ஆடு சாப்பிடுமா

    • @VillageFarmer
      @VillageFarmer  5 ปีที่แล้ว

      சாப்பிடும்

  • @muneeswaran8540
    @muneeswaran8540 5 ปีที่แล้ว

    Trichy la irunthu eththunna kilometer sir Panna irukkura edam

    • @VillageFarmer
      @VillageFarmer  5 ปีที่แล้ว +1

      10 கிலோமீட்டர்

    • @muneeswaran8540
      @muneeswaran8540 5 ปีที่แล้ว

      @@VillageFarmer thank you sir

    • @muneeswaran8540
      @muneeswaran8540 5 ปีที่แล้ว

      Semmari aaddu valarppu paththi video podunga sir pleasss

    • @VillageFarmer
      @VillageFarmer  5 ปีที่แล้ว

      சரி சகோ

  • @rajfarms3376
    @rajfarms3376 5 ปีที่แล้ว

    கறவை மாட்டுக்கு ஓகே.
    ஜெர்சி .

    • @VillageFarmer
      @VillageFarmer  5 ปีที่แล้ว

      இரண்டுக்கும் ஓகே

  • @user-wf4kl2gb6x
    @user-wf4kl2gb6x 5 ปีที่แล้ว

    1 டன் என்ன விலை

    • @VillageFarmer
      @VillageFarmer  5 ปีที่แล้ว

      வீடியோவிலே இருக்கு சகோ

  • @sundaravelupurushoth7354
    @sundaravelupurushoth7354 5 ปีที่แล้ว

    Minimum how much quantity silages can supply . I need phone no .

    • @VillageFarmer
      @VillageFarmer  5 ปีที่แล้ว

      வீடியோவுல இருக்கு பாருங்க

  • @todaylife3449
    @todaylife3449 4 ปีที่แล้ว +2

    Worst business worst idea no income this used

  • @karunakarannambi690
    @karunakarannambi690 ปีที่แล้ว

    😂😂😂

  • @chithiraivelvel581
    @chithiraivelvel581 5 ปีที่แล้ว

    இவருக்கு ஊருகாவ தினமும்
    சாப்பாடா கொடுக்கனும்.

    • @shankarg7590
      @shankarg7590 4 ปีที่แล้ว +1

      silage na urukainu nama thada solroam
      athu onum urukai illa

  • @s.t.g_tamil
    @s.t.g_tamil 5 ปีที่แล้ว

    They are big cheaters...worst quality silage...please check the weight before taking delivery...dont pay them in advance so you will be in trouble

  • @kumarraja5028
    @kumarraja5028 5 ปีที่แล้ว

    சும்மா இது நல்லது இல்லை

  • @formersivanesant5165
    @formersivanesant5165 5 ปีที่แล้ว

    Many 😏

  • @karunakarannambi690
    @karunakarannambi690 ปีที่แล้ว

    😂😂😂