நீங்கள் கூறிய குரங்கு சிற்பம் அதன் அருகில் உடும்பு சிற்பம் காணப்படும். இதே போன்றுஒரு புடைப்பு சிற்பம் ஆவுடையார் கோவில் நுழைவு வாயிலின் மேலே காணலாம். இதற்கு அர்த்தம் மனம் ஒரு குரங்கு போன்றது அதை உடும்பை போல் உறுதியாக வைத்திருக்கவேண்டும் என்று கூறுவார்கள். இருந்தாலும் நீங்கள் சரிபார்த்துக்கொள்ளுங்கள். நன்றி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் சித்தானூர் கிராமம் .அங்கே ஒரு சிவன் கோவிலுக்கு. அதுல அதிகமான கல்வெட்டுகள் இருக்கு ஆனா அது இடிஞ்சிருக்கு . போய் பாருங்க
All Ancient Rock Temples of our Globe has a Nickname as PINK JOYFULNESS GRAND VICTORY FORTS zone only but ignorance of Few people's had stimulated them to Neglect them but why.
சோழன் வந்தான் அருகே குருவித்துறை பெருமாள் கோயில் மற்றும் குருவுக்கும் உண்டான ஸ்தலத்தில் கருவறையைச்சுற்றி முழுவதும் கல்வெட்டு அந்த பெருமையை வெளிஉலகிற்கு கொண்டுவாருங்கள் சகோதரர்.நன்றி
ஐயா தயவு செய்து இந்த பாண்டிய கோவிலின் தமிழ் கல்வெட்டுகளை படி எடுக்கவும். இந்த கோவிலின் வரலாறு என்னவென்று தெரியவேண்டும். இக்கோவிலில் பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்துக்களை ஆவணப்படுத்த வேண்டும்.
At thirmala number of tamil stoneinscription available in tamil only able to see on the way to moving que At govindarajaswami temple at tirupathi number of tamil stone inscription is there on wall of prakharam now it has been hided by wsy of doing renewal work and blocking and announced as no entry area There itself unable to see
தம்பி நீங்கள் மணமேல்குடி அருகே உள்ள ரெட்டயாளம் என்ற ஊரில் உள்ள சிதிலமடைந்த நிலையில் உள்ள பெருமாள் கோவில் வாசலில் உள்ள ஒரு கல்வெட்டு படித்து விளக்க வேண்டுகிறேன்.அதன் மூலம் அந்த கோவிலின் வரலாறு தெரிய வாய்ப்பு உள்ளது
சிறப்பான காணொளி. பணி தொடர வாழ்த்துக்கள்!
ஆஸ்திரேலியாவிலிருந்து
நீங்கள் கூறிய குரங்கு சிற்பம் அதன் அருகில் உடும்பு சிற்பம் காணப்படும். இதே போன்றுஒரு புடைப்பு சிற்பம் ஆவுடையார் கோவில் நுழைவு வாயிலின் மேலே காணலாம். இதற்கு அர்த்தம் மனம் ஒரு குரங்கு போன்றது அதை உடும்பை போல் உறுதியாக வைத்திருக்கவேண்டும் என்று கூறுவார்கள். இருந்தாலும் நீங்கள் சரிபார்த்துக்கொள்ளுங்கள். நன்றி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம்
சித்தானூர் கிராமம் .அங்கே ஒரு சிவன் கோவிலுக்கு. அதுல அதிகமான கல்வெட்டுகள் இருக்கு ஆனா அது இடிஞ்சிருக்கு . போய் பாருங்க
இது போன்ற கோவில்கள் அறநிலைய துறை தெரிந்தும் தெரியாதது போல் இருக்கும்.நம் நாட்டில் தமிழர்கள் வாழ்கின்றனர் என்பது ஆதாரங்கள் காப்பாற்ற வேண்டும் 🙏
I am a history student... But ithellam pakra apo oru maari kashtam ha iruku
All Ancient Rock Temples of our Globe has a Nickname as PINK JOYFULNESS GRAND VICTORY FORTS zone only but ignorance of Few people's had stimulated them to Neglect them but why.
அண்ணா நார்த்தாமலை கோயில் கல்வெட்டு வீடியோ போடுங்கள் அண்ணா
சோழன் வந்தான் அருகே குருவித்துறை பெருமாள் கோயில் மற்றும் குருவுக்கும் உண்டான ஸ்தலத்தில் கருவறையைச்சுற்றி முழுவதும் கல்வெட்டு
அந்த பெருமையை வெளிஉலகிற்கு கொண்டுவாருங்கள் சகோதரர்.நன்றி
திருச்செந்தூர் அருங்காட்சியகத்தில் உள்ள நடுகல் பற்றி வீடியோ பதிவிடுங்கள் அண்ணா
ஐயா தயவு செய்து இந்த பாண்டிய கோவிலின் தமிழ் கல்வெட்டுகளை படி எடுக்கவும். இந்த கோவிலின் வரலாறு என்னவென்று தெரியவேண்டும். இக்கோவிலில் பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்துக்களை ஆவணப்படுத்த வேண்டும்.
Very good. Great.
ஆற்காடு உங்கள் விஜி சிவாய நம சிவ🙏🙏
Never ever give up
arpudhamana kaanoli anna nandri
Antha grathula elaniar ennangga seirangga?
மண்டபத்தின் கொடுங்கை
யில் குரங்கு சிற்பம் அமைப்பது கண்திருஷ்டிக்காக.
ஸ்ரீரங்கம் காவேரிக்கரை
அம்மாமண்டபத்தின் தென்புறத்திலும் கொடுங்கையில் குரங்கு
சிற்பம் உள்ளது. சீரங்கத்தார்
Anna kalvettu epdi padikrathu .konjam soli kuduga.naamalu padichu paapomla
சிற்பங்கள zoom பண்ணி காட்டினால் இன்னும் நல்லா இருக்கும் .
Blue Colour Rock ShivaLingams means Heaven delights but Black Colour Rock ShivaLingams means Hell Tortures only.
முடிவுரை அற்புதம் அண்ணா
இந்த கோவிலுக்கு சீரமக்க உதவுங்கள்
திருப்பதி சென்று இருக்கிறீர்களா கோவில் கல்வெட்டு ஏதாவது படித்து இருக்கிறீர்களா????????????
At thirmala number of tamil stoneinscription available in tamil only able to see on the way to moving que
At govindarajaswami temple at tirupathi number of tamil stone inscription is there on wall of prakharam now it has been hided by wsy of doing renewal work and blocking and announced as no entry area
There itself unable to see
கோயில் ✅ , கோவில் ❎
🎉🎉🎉🎉🎉🎉
Bro. மதுரை.மாவட்டம் கின்னி மங்கலம் .நாட்டார் மங்கலம்(உசிலம்பட்டி) பருங்கால் அற்புதம்(பண்டியாஸ்)
கழுகுமலைவாங்க
திராவிடத்தைஒழிப்போம்
தமிழராய்இனைவோம்வாழ்கதமிழ்வாழ்கநம்வறலாறு💪💪💪🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
❤
th-cam.com/video/21kTFONtPKw/w-d-xo.htmlsi=92AH9C8CPqw_iuxd
இந்த நிலையில் உள்ள சமாதி யார் என்று தெரியவில்லை???
#CM tamil #BJP @modi
தற்போது மராமத்து செய்யப்பட்டது
இந்த இடங்களை எல்லாம் மக்களுக்கு குடியிருப்பு பகுதியாக மாற்றி கொடுக்கலாம்.
தம்பி நீங்கள் மணமேல்குடி அருகே உள்ள ரெட்டயாளம் என்ற ஊரில் உள்ள சிதிலமடைந்த நிலையில் உள்ள பெருமாள் கோவில் வாசலில் உள்ள ஒரு கல்வெட்டு படித்து விளக்க வேண்டுகிறேன்.அதன் மூலம் அந்த கோவிலின் வரலாறு தெரிய வாய்ப்பு உள்ளது
Entha thevidiya naikalta permission vankanum bro, thravida thevidiya naikaltaya. Itha alichathe avankathaaaaneee