"ஜாதி வெறியன்" Actor Ranjith Roast 🔥 | Reply video | Kavundampalayam Movie | Tubelight Mind

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024
  • #actorranjith #kavundampalayam #tamilcinema #kollywood #trending #troll #viralvideo #tamilmovie #roast #movierating #new #newsong #shorts
    kaundapalayam troll actor Ranjith interview roast kaundapalayam trailer troll movie reviewactorranjithserial, gowndampalayam, mohan g, actor ranjith interview, actor ranjith new movie, KULANTHAI C/O KAVUNDAMPALAYAM troll, actor ranjith press meet, actor ranjith news, actor ranjith speech viral, actor ranjith upcoming movie, actor ranjith emotional speech, actor ranjith resign pmk, ranjith speech at kavundampalayam audio launch, tamil, memes, troll
  • บันเทิง

ความคิดเห็น • 581

  • @TubelightMind_Tomvijay
    @TubelightMind_Tomvijay  4 หลายเดือนก่อน +85

    Hii guys Video va full ah paathutu unga opinions ah sollunga 😅❤ like pannitu mudincha alavukku share pannunga 😊 love you all ❤

    • @பனங்காடியார்
      @பனங்காடியார் 4 หลายเดือนก่อน +9

      அவர் பேசினதை வச்சு தானே இந்த மாதம் உன் வீட்டில் அனைவரும் சாப்பிட போகிறார்கள் அவரைத் தற்குறி என்னும் சொல்லும் நீ எவ்வளவு பெரிய தற்குறி என்று நினைத்துப் பார்😂😂😂😂😂😂

    • @TubelightMind_Tomvijay
      @TubelightMind_Tomvijay  4 หลายเดือนก่อน +16

      @@பனங்காடியார் athukku Naa nalla views pora maari video pottu iruppen 😂 ithellam Naa ethukku pesanum views um pogathu 👍

    • @rainapravim
      @rainapravim 4 หลายเดือนก่อน +2

      Bro Pengal La Pathi Neraiya thavarana Karuthukal Irukku...😂😢 Jathi Pathi Thavarana Purithal Irukku... Jathi la Aangal Mattum Dhan Sari Nu Solraru....😂

    • @PriyaLatha3429
      @PriyaLatha3429 4 หลายเดือนก่อน +3

      சாதி வெறியர்❎
      Boomers✅😂😂

    • @Motherslifeschanger
      @Motherslifeschanger 4 หลายเดือนก่อน

      We love you Tom vijay bro.

  • @ThambiveluMedicals
    @ThambiveluMedicals 4 หลายเดือนก่อน +141

    தமிழனுக்கு சாதி இல்லை
    சாதி என்பதே தமிழில் இல்லை.
    தமிழ் கற்று தந்தது மனிதத்தை மட்டுமே. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.

    • @dudevraj
      @dudevraj 4 หลายเดือนก่อน +3

      இந்த விசயம் நாடார் சைமன் ஜீமானுக்கு தெரியுமா😂🤣😂

    • @sumeshs8239
      @sumeshs8239 2 หลายเดือนก่อน

      Ithu sc reservationil velakku seentnavarukku theriyuma.?

    • @SakthiVel-kw4xc
      @SakthiVel-kw4xc 2 หลายเดือนก่อน

      Yenda BC,MBC kkum reservation irukkuda atha vachu neengalum(BC,MBC) government job kku ​poi irukkada tharkuri@@sumeshs8239

    • @SakthiVel-kw4xc
      @SakthiVel-kw4xc 2 หลายเดือนก่อน

      Sc,st kku mothamave 19% thanda bc,MBC kku mattum 50% irukkuda tharkuri sc ya vida reservation athikama onkalukku than da irukku

    • @mariavalan0007
      @mariavalan0007 2 หลายเดือนก่อน +1

      @@dudevraj tamil kudigalil piranthavar tamilar. poda dravida oopi

  • @MohanRaj-me2my
    @MohanRaj-me2my 4 หลายเดือนก่อน +45

    இந்த படத்தில் வசனம் எழுதியவரின் பெயரை விளம்பரம் செய்திடல் வேண்டும்... அவரை வசை பாடல் நன்று.

  • @Yvv_n
    @Yvv_n 4 หลายเดือนก่อน +49

    ரோஸ்ட் மரண மாஸ் 😂😂😂😂😂

  • @kumarramaiyan1274
    @kumarramaiyan1274 4 หลายเดือนก่อน +101

    ரஞ்சித் தை உடனே கிழ்பாக்கம் மருத்துவமனை அழைத்து சொல்லுங்க சார்

  • @elangovasu3044
    @elangovasu3044 4 หลายเดือนก่อน +57

    தம்பி,
    இளைய தலைமுறையின் மனசாட்சியாக உன் பதிவை உணர்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

  • @Bala.....888LEO
    @Bala.....888LEO 2 หลายเดือนก่อน +53

    ப்ரோ நானும் கவுண்ட பையன் தன் இந்தப் படம் எனக்கு பிடிக்காது இதெல்லாம் தப்பு தான் நீங்க சொல்றது கரெக்ட் தான்..

    • @Beyond_TheLife
      @Beyond_TheLife 2 หลายเดือนก่อน +8

      ❤ ungalai madhiri young and educated generation dha bro idhukku melaiyum indha madhiri thappu nadakamal paathukanum

    • @Bharath-m4d
      @Bharath-m4d 2 หลายเดือนก่อน +3

      👍🏻👍🏻spr bro pirappal anaivarum samam❤❤

  • @prabhamuthu8477
    @prabhamuthu8477 4 หลายเดือนก่อน +95

    தம்பி ரொம்ப. ரொம்ப சந்தோசமா இருக்கு உன்னோட பேச்சை கேட்டு. இந்தியாவின் வருங்கால தூண்கள் நீங்கள் தான். இப்படியே எப்பவும் broad mind -ஆ இருங்க. Super தம்பி.

  • @dhanalakshmi660
    @dhanalakshmi660 4 หลายเดือนก่อน +41

    டிரெய்லரே சகிக்கலையே படத்தை நினைச்சாபார்க்கும் மக்கள் பைத்தியமா இருக்கனும்

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 3 หลายเดือนก่อน +20

    சொந்த சாதி பெண்களை இந்த அளவுக்கு யாரும் கேவலப்படுத்த முடியாது !!! இதற்கு அந்த சமூகத்தின் பெண்கள் கண்டிப்பாக கோபப்பட வேண்டும் !!!

  • @saravanakumar3492
    @saravanakumar3492 2 หลายเดือนก่อน +16

    Troll பண்ண கூட தகுதி இல்லாத படம்....

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 4 หลายเดือนก่อน +201

    பெண் பிள்ளைகள் பெற்றவர்கள் கருத்துக்கள் கேளுங்க....அது தான் இதுக்கு சிறப்பாக இருக்கும் ... 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊... எந்த சாதி காரனும் உத்தமன் இல்லை 😊😊😊😊😊😊😊😊😊

    • @vibegames_official
      @vibegames_official 4 หลายเดือนก่อน +41

      எல்லா சாதி காரனும் ஒரே மாதிரி தான் இருப்பான் இங்க பெரிய சாதியா இருக்கிறவன் உத்தமனா இருக்கான் னு படம் மட்டும் தான் வரும் உண்மை வாழ்க்கைய பாத்தா எல்லாரும் ஒரே மாதிரி தான் இருக்காங்க......

    • @preciousgem_kp8700
      @preciousgem_kp8700 4 หลายเดือนก่อน +59

      பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்தாது எந்த சாதிகாரங்கே....😅

    • @KartikTraders-i7k
      @KartikTraders-i7k 4 หลายเดือนก่อน

      Media jaathi boomer mama

    • @Ajaykumar90437
      @Ajaykumar90437 4 หลายเดือนก่อน

      @@preciousgem_kp8700 அங்க என்ன எழுதி இருக்கேன் என்றும் படித்து விட்டு ஊ....... வரவும்....படிக்க தெரியவில்லை என்றால் பள்ளிக்கு செல்லவும் 😏😏😏😏😏😏😏😏😏😏

    • @naveenrakki5778
      @naveenrakki5778 4 หลายเดือนก่อน

      சரியா சொன்னீங்க ​@@preciousgem_kp8700

  • @BeVibe-gs7do
    @BeVibe-gs7do 4 หลายเดือนก่อน +54

    இந்த படத்துக்கு வசனம் எழுதனவ எவன்டா

    • @ashwindeva-j5q
      @ashwindeva-j5q 4 หลายเดือนก่อน +15

      Avanuku Naa yemanda😂😂

    • @jeyanthisundar7962
      @jeyanthisundar7962 2 หลายเดือนก่อน +3

      சூப்பர் bro🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @ManoJi-x4m
      @ManoJi-x4m หลายเดือนก่อน +1

      Tharkuri Ranjith da😢

  • @Redmagic-g2q
    @Redmagic-g2q 4 หลายเดือนก่อน +146

    கவுண்டம்பாளையம்❌
    கண்டறவிபாளையம்✅

    • @TubelightMind_Tomvijay
      @TubelightMind_Tomvijay  4 หลายเดือนก่อน +6

      @@Redmagic-g2q 🤣🤣🤣

    • @Bbvicky826
      @Bbvicky826 4 หลายเดือนก่อน +11

      Karumanthera palayam .....😂😂😂 Perfect ta eruku

    • @Deepan-l7i
      @Deepan-l7i 4 หลายเดือนก่อน +5

      ​​@@TubelightMind_Tomvijay நீ சாதி வெறி பிடித்தவனா? இந்த படம் தியேட்டரில் வரவில்லை எதுக்கு இந்த படத்திற்கு விளம்பர படுத்துறிங்க..

    • @priyadhansika7197
      @priyadhansika7197 4 หลายเดือนก่อน +9

      Sir na kavundampalayathula thaaan iruken but enakum intha padathukum sambantham illainga😂😂 😂😂😂😂😂😂😂😂

    • @Ganeshkumar-on3cm
      @Ganeshkumar-on3cm 4 หลายเดือนก่อน

      😂😂😂

  • @puthurajaEraja
    @puthurajaEraja 4 หลายเดือนก่อน +13

    அருமையான பதிவு தோழர் ❤

    • @TubelightMind_Tomvijay
      @TubelightMind_Tomvijay  4 หลายเดือนก่อน +1

      நன்றி அண்ணா 😍👍

    • @prabhakaran9345
      @prabhakaran9345 2 หลายเดือนก่อน

      ​@@TubelightMind_Tomvijayடேய் hybrid 2k இங்கயும் வந்துட்டியா

  • @jayabaln
    @jayabaln 3 หลายเดือนก่อน +37

    தியேட்டர் போன டிக்கேட்டு இல்லனு சொல்ராங்க.. ஏன்னு கேட்ட படம் ஓடல சொல்ராங்க. ஏன் ஓடல கேட்ட ஆளு யாருமே வரல அதுனால படம் ஓடல சொல்ராங்க 🤭

    • @alanalan6884
      @alanalan6884 2 หลายเดือนก่อน +3

      பிராமிண்யம்இழிவு
      இழிவைசுமப்பவன்கவுண்டன். வன்னியன்

    • @jeyanthisundar7962
      @jeyanthisundar7962 2 หลายเดือนก่อน +2

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Seeni.r9743
    @Seeni.r9743 4 หลายเดือนก่อน +7

    👍அருமையான விளக்கம் 🎉🎉🎉

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 3 หลายเดือนก่อน +27

    அட பாவி இவன நான் என்னமோன்னு நினைச்சன் கடைசியில இப்படி ஒரு தற்குறியா இருக்கான்

  • @makeupartistkayal
    @makeupartistkayal 4 หลายเดือนก่อน +9

    Super explanation thambi... 💐😊

  • @mr.mugamoodi
    @mr.mugamoodi 4 หลายเดือนก่อน +9

    Recent ah unga videos paaka start pannen superah iruku bro keep rocking 🎉

  • @RagulRagul-lm2cx
    @RagulRagul-lm2cx 2 หลายเดือนก่อน +13

    இந்த படத்துக்கு வசனம் எழுதனவ எவன்டா அவனுக்கு நான் எமன்ட

  • @RAJKUMARrajkumar-ko9bh
    @RAJKUMARrajkumar-ko9bh 4 หลายเดือนก่อน +8

    Super video bro 🎉 excellent reply

  • @Ganeshkumar-on3cm
    @Ganeshkumar-on3cm 4 หลายเดือนก่อน +24

    பெண்ணாக பிறந்த உயிர்களுக்கு அதன் இணையை தேர்ந்து எடுக்கும் உரிமை 100% இயற்கை கொடுத்திருக்கிறது
    மனிதன் மட்டும் அல்ல உலகில் உள்ள எல்லா விலங்கிற்கும் இது பொருந்தும்

    • @Vijaysekar03
      @Vijaysekar03 2 หลายเดือนก่อน

      Nanba neenga soltrathu correct but ungada kekuran athuku pathil sollunga ungaluku oru ponnu iruku neenga middle class ala irukinga ana unga ponnu velaiki kuda pogama padikama oora suthu kitu rombha kasta patra family anthea paiyan kudichutu ethu nalum sandai potu kitu ippudi thirira paiyan ahh kuptu vandha ethukuvingala oru thagapana? (Nan ithula caste mean pannala 100% urimai iruku nu sonnathuku parents ahh unmagal nalla idathula irukanum asa padama irupingala? Parents also urimai iruku ungala ivalo varusham ahh valathurukanga tha maga santhosama valanum asa paduvanga appudi ethirtha oti pogama anthea paiyan avan thaguthi etha sollunga I mean anthea ponnu vita vida apa kandipa othupanga

    • @Ganeshkumar-on3cm
      @Ganeshkumar-on3cm 2 หลายเดือนก่อน +1

      @@Vijaysekar03 எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு அதற்கு நிறைய புத்தம் படிக்க சொல்வேன், அறிவியலைக் கற்றக் சொல்வேன், சுயமாக சிந்திக்கும் அளவு அறிவு கொடுப்பேன்
      பின் அவள் வாழ்க்கையை தேர்ந்து எடுக்கும் உரிமை அவளுடையது . அவளுக்கு கல்வி கொடுப்பது அறிவு சொல்வது மட்டும் தான் என் கடமை
      நான் என் குழந்தையை 100% நம்புவேன்
      குடிகாரன் எல்லா ஜாதியிலும் உள்ளான்
      வேலைக்கு போகாதவன் எல்லா ஜாதியிலும் உள்ளான்
      வரதட்சனை வாங்குபவன் எல்லா ஜாதிலும் உள்ளான்
      பெண்ணை கொடுமை படுத்துபவனும் எல்லா ஜாதியிலும் உள்ளான்
      so don't blame one Caste

    • @Vijaysekar03
      @Vijaysekar03 2 หลายเดือนก่อน

      @@Ganeshkumar-on3cm bro nan inga caste ethuvum kondu varava ilaiya ora caste la anthea mathiri pasangala kudukurathuku ipa ula generation la yosikatha seiranga, suyama sindhikirathu ku thevaiyana kalvi kudupikanu sonninga valthukal but inga neraiya peru atha misuse pantraganu soltran anthea kalvi mulumaiya mudichu avangaluku manasu pidichu anthea paiyanum avanga vitula mapla ippudi irukanum nu oru yosani irukum kandipa anthea ponnu da sollirupanga atha ketu athuku etha mathiri thanna tune panna vandhu ninta kandipa 70% parents ethupanga anthea 30% tharkuri caste (nanga uyar jaathi nu solli kitu thirivanga and ena mithikirainga munnara vida matrainga innonu kumpale apadi ethum thaguthi ethikama engala keel jaathi apadi nu pesuvanga)

    • @pradeep8771
      @pradeep8771 2 หลายเดือนก่อน +1

      ​​​@@Vijaysekar03 Bro ilavarasan divya & shankar gousaliya case paththi theriyama ungalaku...???
      Ivanunga soldra maari nadaga kadhal list case eduthuna sollunga papom...!!??
      caste discrimination & honour killing ku ipadilam muttu kudukathinga bro.😅

    • @Vijaysekar03
      @Vijaysekar03 2 หลายเดือนก่อน

      @@pradeep8771 yow nanba athu nan right na sollava ilaiya parents side yosinga tha soltran 100% pasanga and ponnuku urimai iruku na namma onnu foreign country la vazha 16age la thaniya poga solla namma culture vera oru ponnu and paiyan easy ahh love pannalam after marriage pinnadi avalo vishayam iruku athuku namma paiyana or magala correct ahh pathukuvangalanu parents kandipa yosipanga appudi yosikaila oru nalla idathula irutha anthea paiyano ponno strong ahh pesaila kandipa othupanga ithu tha nan soltran sila tharkuri pantrangana 2side um avanga la natu road la ota vitu suttalum thappu ila but nan soltrathu nee parents ahi un magan or magal varapa puriyum

  • @thalapathymurugan4809
    @thalapathymurugan4809 4 หลายเดือนก่อน +7

    Avan oru Aalua brother . Tharkuri naii avan. Avanku oru video va bro. Ithu kathitu aprom yarum kandikala na muditu irukum brother. Keep rocking bro 🔥😎

  • @balajiiyengar8953
    @balajiiyengar8953 4 หลายเดือนก่อน +33

    ஒரு பிராமணர் அல்லது செட்டியார் பசங்க இவனோட பொண்ணு வயித்துல விவசாயம் பண்ணினா எப்படி இருக்கும் 😂😂😂😂😂

    • @LKKJHHGFDDSSS
      @LKKJHHGFDDSSS 2 หลายเดือนก่อน +5

      அவிங்க சகல தொழில்நுட்ப வசதிகளுடன் விவசாயம் பண்ணுவாங்க போல

  • @JaisaranJaiganesh
    @JaisaranJaiganesh 4 หลายเดือนก่อน +11

    Hey சூப்பர் பா நீ இப்டி பேசி நா பாத்ததே இல்லப்பா. 👌🤝

  • @jayasurya856
    @jayasurya856 4 หลายเดือนก่อน +7

    #Pa ranjith# »equality-good film- hardwork= oscar 🎥🏆💐🔥
    #Serial ranjith and other# » -cast-cast-cast = cast award.... 🥵

    • @TT-xg7qd
      @TT-xg7qd 4 หลายเดือนก่อน +1

      Pa Ranjith in attakathi : love pandra ponna matter pannanum idhukku peru dha equality ah 💦😂💩

    • @jayasurya856
      @jayasurya856 4 หลายเดือนก่อน

      @@TT-xg7qd nee love pandra ponna vera yaaravathu matter pannuvagala.... Yosichi paaru bro athu un lover so nee thaa ella pannanum not only sex, carring and ellame... Ella pasagalum ella ponnugalum oru understanding la vanthathukku aprm thaa kitta nerugguvaaga.... Neega oru particular persons ah target pandriga 😬.... Pongada poai velaya paarungada....

    • @TT-xg7qd
      @TT-xg7qd 4 หลายเดือนก่อน

      @@jayasurya856 nee poi velaiya paruda love uh ponnu thavara ungala vera ethuvum theriyadha?💦 Epovum ponnu, love maiyuru vazharthu valiya thedu poi

    • @smr19673
      @smr19673 2 หลายเดือนก่อน

      ​@@TT-xg7qdmunjaiyum mogarakathai parthale therithu nee ranjith kaikuli nu 😂

  • @srijayalakshmi2883
    @srijayalakshmi2883 4 หลายเดือนก่อน +25

    இந்த படத்துக்கு dialogue எழுதிய நாயை எல்லா பெண்களும் செருப்படி கொடுக்க வேண்டும்.

  • @Why_So_Serious786
    @Why_So_Serious786 4 หลายเดือนก่อน +8

    Kerala story tamil version. Pannu pannu ranjith bro👍😎

  • @jothibasuam8396
    @jothibasuam8396 4 หลายเดือนก่อน +22

    இப்படி டயலாக் எழுதிய கதை ஆசிரியர் அவர்களை எதை கொண்டு அடித்தாலும் தவறில்லை

  • @yuvan315
    @yuvan315 4 หลายเดือนก่อน +6

    தரமான செய்கை தல❤

  • @kannadasanmarimuthu1629
    @kannadasanmarimuthu1629 4 หลายเดือนก่อน +4

    good to see you man

  • @maheshwaran.a1514
    @maheshwaran.a1514 4 หลายเดือนก่อน +10

    அருமை தம்பி... அவனுக்கு ஒரு சிறப்பான பெயர் தற்குறி... 😂

  • @MeLakinSAn
    @MeLakinSAn 4 หลายเดือนก่อน +56

    இந்த படமே நாடகம் மாதிரி தான் இருக்கு 😂

    • @KGN292_BOSS
      @KGN292_BOSS 21 วันที่ผ่านมา

      இல்லை ரஞ்சித் அவர்கள் செய்த திருமணம் பற்றி படம் எடுத்து உள்ளார்

  • @TamilSudha-l2r
    @TamilSudha-l2r 4 หลายเดือนก่อน +9

    Bro entha censor board oru killi..killiinga bro

  • @little_moon916
    @little_moon916 3 หลายเดือนก่อน +6

    Ranjith
    NE NADIGAN DA
    NE NADIGAN DA
    THIS IS REAL COMEDY

  • @arunmozhim7257
    @arunmozhim7257 4 หลายเดือนก่อน +15

    Boomer uncle 😂😂😂😂😂

  • @meiyalaguarunprakash6057
    @meiyalaguarunprakash6057 4 หลายเดือนก่อน +56

    Trailer லயே இவ்ளோ content கிடைக்குதுனா ... full படம் வந்தா 2. மாசம் வச்சி ஓட்டலாமே

    • @TubelightMind_Tomvijay
      @TubelightMind_Tomvijay  4 หลายเดือนก่อน +9

      @@meiyalaguarunprakash6057 🤣🤣🤣🤣aama bro

    • @Aamon-Blake
      @Aamon-Blake 4 หลายเดือนก่อน +4

      சேகர் செத்துருவான் குறு குறு😂

    • @KartikTraders-i7k
      @KartikTraders-i7k 4 หลายเดือนก่อน +2

      100 days troll pannalam

    • @prabhakaran9345
      @prabhakaran9345 2 หลายเดือนก่อน

      ​@@KartikTraders-i7kஉம்பொண்டாட்டிய ஊரே சேந்து நக்கலாம்

  • @ragul2511
    @ragul2511 2 หลายเดือนก่อน +3

    Same movie Ranjith eduthurunthaaa all people will be "aiyoo super paaa society ku thevaiyana padam" nu soluvaanga. Be neutral summa bommer nu vanthuruvaanunga. First of all frds ha nama close circle kula ellam caste pakama tha irukom aana ipdi movies vanthu thaan both movies (both pa Ranjith films and intha gowdan palayam flim ) apdi onu iruku nu namaku remind pandranga. Ipa udane varuvaanunga thookitu bro naanga evalo kastapatu padichu varom theriuma maa nu neenga soldrathu laam apo ambedkar period la ipo totally changed both High caste and low caste ellam ipa oru State la irukaanga athu than middle class and then mainly students kula intha privinai ya kondu varathu seat allotment thaan na seat allotment kuduka vena nu solla la oru family ooda background paathutu kudunga caste vechu Veena because current day la high caste nu soldravanum daily wages ku pooran and then low caste nu soldravanum government job ku pooran most of the students suicide pandrathuku ithu oru Karanam nu na nenaikuran

  • @kumarankk9061
    @kumarankk9061 2 หลายเดือนก่อน +2

    Nanba.... intha video Muthal Naan Ungal Visiri ahh maaritten ❤❤

  • @Image_efx_
    @Image_efx_ 4 หลายเดือนก่อน +8

    மாட்டுக்கறி சாப்படறவகதா நாடக காதல் பண்ணுவாக அப்டின தர்மாபுரில இருக்க எல்லாமே நாடக காதல் பண்றவங்கல😢😢

    • @vijaykumart7007
      @vijaykumart7007 2 หลายเดือนก่อน

      Dharmapuri la irrukura elam mattu Kari sapdurangaaa nu yaru da sonnathu Tharkuri

  • @SaravanaKumar-cm9zi
    @SaravanaKumar-cm9zi 4 หลายเดือนก่อน +3

    Super bro
    Avangala basic knowledge kuta illathavan bro

  • @ShivaSms-sq5dp
    @ShivaSms-sq5dp 4 หลายเดือนก่อน +6

    Nice bro

  • @ManoJi-x4m
    @ManoJi-x4m หลายเดือนก่อน +1

    சாதி பிரிவுகளும் மதபிரிவுகளும் மக்களின் இரத்தை உறியும் ❤

  • @PriyaLatha3429
    @PriyaLatha3429 4 หลายเดือนก่อน +21

    Boomers 😂 Ranjith😂😂

  • @skumarsopinion4221
    @skumarsopinion4221 3 หลายเดือนก่อน +1

    ஆணவக் கொலை மற்றும் தீண்டாமையை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும். உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வகையான ஆணவக் கொலைகள் மற்றும் தீண்டாமையை ஒழிக்க சட்ட நடவடிக்கை மட்டுமே ஒரே வழி. இந்த வகையான திரைப்படங்கள் தோல்வியடைந்து முதல் நாளிலேயே திரையரங்குகளில் இருந்து எடுக்கப்பட வேண்டும்.

  • @ddhina9914
    @ddhina9914 4 หลายเดือนก่อน +15

    ஜாதி மயிர புடிச்சி தொங்குர புலுத்திங்க.

  • @Motherslifeschanger
    @Motherslifeschanger 4 หลายเดือนก่อน +3

    Bro your biggest fan bro.sema bro

  • @vickythaya4451
    @vickythaya4451 4 หลายเดือนก่อน +15

    Super bro, seruppala adi andha ranji boomer uncle ah 😍🤣🤣

  • @gayumani2346
    @gayumani2346 4 หลายเดือนก่อน +3

    Bro ne vera maari...seruppala adicha maari explain panna

  • @Friend-w7h
    @Friend-w7h 4 หลายเดือนก่อน +8

    நாடக காதல்

  • @DhanushBalan-h1o
    @DhanushBalan-h1o 4 หลายเดือนก่อน +3

    Mass anna neinga 🎉❤

  • @krishtamilan2879
    @krishtamilan2879 3 หลายเดือนก่อน +12

    தற்குறி ரஞ்சித் அண்ணன்😂💥🛐

  • @mr.kongunadu9387
    @mr.kongunadu9387 2 หลายเดือนก่อน +1

    P Ranjith, Maari selvaraj also speaking caste ( upper or lower)
    Caste is caste speaking

  • @RaviKumar-ft6ue
    @RaviKumar-ft6ue 2 หลายเดือนก่อน +1

    Super tambi

  • @venkateswarankannaiah4454
    @venkateswarankannaiah4454 3 หลายเดือนก่อน

    Excellent Message Thambi💐💐💐👏👏👏👌👍

  • @maheswarank5117
    @maheswarank5117 4 หลายเดือนก่อน +1

    மிகச் சிறப்பு தோழரே

  • @MuthuSD
    @MuthuSD 2 หลายเดือนก่อน +2

    Oscar award cringe director and actor winner Christopher torentino Ranjith... Kavuntham palayam Oscar ku nominate pannanum kandippa.. best cringe movie award kandippa kidaikum.

  • @rishiaakash2534
    @rishiaakash2534 3 หลายเดือนก่อน +5

    1:49 *த்தா 😂

  • @samsathrak1287
    @samsathrak1287 4 หลายเดือนก่อน +2

    சூப்பர் ✨✨✨

  • @vignesha2415
    @vignesha2415 2 หลายเดือนก่อน

    Bro 💯 crct bro ,,,,, ennayum en ex ta irundhu pirichittanunga bro cast paathu ,,, apdi pona edathulayum she's suffering a lot bro ,, indha kirukkans la eppo thirundhuvanunga ,, kadavulukku dha velicham 😢

  • @gowrishanker1134
    @gowrishanker1134 4 หลายเดือนก่อน +2

    Super 😍

  • @morthymorthy9073
    @morthymorthy9073 2 หลายเดือนก่อน +1

    போதும் தம்பி உங்க அப்பா வயச விட அவர் மூத்தவர் ரஞ்சித் அண்ணா

  • @venkateshsrinivasan636
    @venkateshsrinivasan636 2 หลายเดือนก่อน

    படம் சூப்பர்defenetly give oscar award.🎉🎉

  • @servicetrust9395
    @servicetrust9395 4 หลายเดือนก่อน +1

    அருமை

  • @meiyalaguarunprakash6057
    @meiyalaguarunprakash6057 4 หลายเดือนก่อน +19

    கவுந்தோம் பாளையம் review bro

  • @MuttaBonda-mg8jz
    @MuttaBonda-mg8jz 4 หลายเดือนก่อน +10

    Nee ஜாதி வெறியன் இல்லை
    கூதி வெறியன் அதனால் தான் 2marrage

  • @tarakpraveen
    @tarakpraveen 4 หลายเดือนก่อน +2

    Super Bro😊😊😊

  • @ranjithkumar5181
    @ranjithkumar5181 4 หลายเดือนก่อน +23

    Ethana periyar..ambedkar vanthalum intha mari loosungala thirutha mudiyathu🤧😌😅

    • @Bharath-m4d
      @Bharath-m4d 2 หลายเดือนก่อน

      Crct

  • @rakeshm5135
    @rakeshm5135 24 วันที่ผ่านมา

    Ellame nalla sonninga nanba 👍👍👍👍👍👍

  • @நெற்றிக்கண்பாலு
    @நெற்றிக்கண்பாலு 4 หลายเดือนก่อน +5

    அடங் கொம்மா😂😂😂🤣🤣

  • @rrajbarath
    @rrajbarath 4 หลายเดือนก่อน +6

    Than how about Ranjith...he is also SC Thalith variyan..

  • @marvelousyi
    @marvelousyi 4 หลายเดือนก่อน +1

    Hatsoff thambi❤

  • @PrakashRaj-gr2il
    @PrakashRaj-gr2il 4 หลายเดือนก่อน +1

    very good 🎉❤

  • @sivashankar8003
    @sivashankar8003 4 หลายเดือนก่อน +8

    Both ranjith are tharkuri only

  • @Dineshlakkie
    @Dineshlakkie หลายเดือนก่อน

    Vara Laval pro ❤🎉

  • @prathapm7864
    @prathapm7864 3 หลายเดือนก่อน +4

    இந்த கதைக்கு 18 வருசமா😂😂

  • @AnbuUmaphone
    @AnbuUmaphone 4 หลายเดือนก่อน +2

    Nalla vimarsanam

  • @emsuresh
    @emsuresh 4 หลายเดือนก่อน +1

    Super bro🎉🎉🎉

  • @RamSan-d7k
    @RamSan-d7k 2 หลายเดือนก่อน

    Super bro ....massss

  • @ponrajmaruthu6164
    @ponrajmaruthu6164 4 หลายเดือนก่อน +1

    Super sir

  • @selvamv-bs7wz
    @selvamv-bs7wz 3 หลายเดือนก่อน

    Super..tamei.❤❤❤❤❤

  • @boilas1
    @boilas1 3 หลายเดือนก่อน

    Very well said brother 👏👏👏

  • @MuthuKumar-db7gh
    @MuthuKumar-db7gh 4 หลายเดือนก่อน +1

    Super 💯 bro, good 👍 keep it up ❤

  • @josephdezu7488
    @josephdezu7488 4 หลายเดือนก่อน +7

    Boomer Boomer uncle 😂😂😂

  • @singaravel3928
    @singaravel3928 3 หลายเดือนก่อน

    Editing vera level 🎉🎉🎉

  • @mahendran22-m8u
    @mahendran22-m8u 4 หลายเดือนก่อน +1

    Super

  • @azhagarnallan4893
    @azhagarnallan4893 3 หลายเดือนก่อน

    Super speech 😮😮❤❤

  • @yokiraj_official
    @yokiraj_official 3 หลายเดือนก่อน

    Super verithanam bro 🔥🔥🔥

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 2 หลายเดือนก่อน

    உண்மையில் இது போல் தமிழ் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது

  • @praveenkuttyma8293
    @praveenkuttyma8293 หลายเดือนก่อน

    Yow vera level ya 😅

  • @vanakkamdaamapla7146
    @vanakkamdaamapla7146 หลายเดือนก่อน

    Semmaya solli erukuga anna semma ennum video potuga🎉🎉🎉

  • @dilushandilu5943
    @dilushandilu5943 4 หลายเดือนก่อน +2

    Anna matha vari tharkuriya pathi poduga anna

  • @kathiravanbalakrishnan1179
    @kathiravanbalakrishnan1179 3 หลายเดือนก่อน

    I subscribed your channel because of this video

  • @rajakumarveeramuthu8223
    @rajakumarveeramuthu8223 4 หลายเดือนก่อน +4

    சிதி படம்

  • @msp576
    @msp576 4 หลายเดือนก่อน +19

    8:32 ada Gommala 😂😂😂

  • @RAJKumar-re8qp
    @RAJKumar-re8qp 4 หลายเดือนก่อน +1

    Super video bro sema siripu 😂 and good message from you❤

  • @premkumar-yn2yi
    @premkumar-yn2yi 4 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் bro..

  • @bearram7227
    @bearram7227 4 หลายเดือนก่อน +20

    அந்தப் படம் எடுத்தவ ஒரு தற்குறி அதை பத்தி பேசுறவன் நீ ஒரு தற்குறி இந்த வீடியோவை பார்க்கிற நான் ஒரு தற்குறி இவனை பத்தி பேசி இவன பெரிய ஆளா நண்பா 🙏

    • @Timepass0606
      @Timepass0606 4 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

  • @vinayagamourthyshanmugam1742
    @vinayagamourthyshanmugam1742 3 หลายเดือนก่อน

    Super boss good speech