மாமியின் கைவண்ணத்தில் வாழைக்காய் லட்டு 🍪 பிஞ்சியிலேயே விழுந்த வாழைத்தாரை வைத்து செய்தது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 431

  • @eswariperumal5968
    @eswariperumal5968 3 ปีที่แล้ว +32

    சூப்பர் அம்மா .. ஆனந்தி.. காற்றில் சாய்ந்து விழுந்த வாழைக்காயிலும் லட்டு...மிக அருமை..தோட்டத்து மரத்தடி நிழலில் குடும்பத்துடன் சூப்பர்...
    அம்மா லட்டுக்கு பிசையும் போதே வாங்கி சாப்பிட ஆசை..
    என் அம்மா கையால் சாப்பிட்ட நினைவு வந்தது..
    அவர்கள் பாசத்தையும் சேர்த்து செய்த லட்டு மேலும் சுவை அதிகம் என்பதால் தான் நீங்க எல்லாரும் வேகமா சாப்பிட்டு முடித்தீர்கள்..
    தற்போதைய சூழல் நமக்கு கற்றுத்தந்த பாடம் எதையும் வீணாக்க கூடாது..(வீணாவதும் இல்லை)...
    முழுமையாக உடல் நலம் பெற்று இன்னும் பல வித்தியாசமான சமையல் எதிர்பார்க்கிறோம் ஆனந்தி சகோதரி ..
    🙏🙏❤️🙏🙏..🤔..👌👌..🙏🙏🙏..👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +3

      மிக்க மகிழ்ச்சி ஈஸ்வரி அக்கா🙏❤️🙏🏼🙏🏼💕💕

    • @thamizhviji3373
      @thamizhviji3373 3 ปีที่แล้ว +1

      Akka kaluthu sari aichi

    • @eswariperumal5968
      @eswariperumal5968 3 ปีที่แล้ว +4

      @@mycountryfoods
      Thanks Ananthi sagothari ..🙏❤️..
      கழுத்தில் எலும்பு அடிபட்ட இடத்தை மட்டும் அசைவு கொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் நன்றாக எலும்பு கூடும் வரை ..விரைவில் முழு நலம் பெற வாழ்த்துக்கள் ஆனந்தி.. முருங்கைக்கீரை சூப் செய்து சாப்பிடுங்கள்...
      அமலாவைப்பார்த்ததில் மகிழ்ச்சி ஆனந்தி..

    • @suganyavishal5531
      @suganyavishal5531 3 ปีที่แล้ว +1

      Yes

    • @gayathrij3149
      @gayathrij3149 3 ปีที่แล้ว

      Lo

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +1

    அருமையான வாழைக்காய் லட்டு செய்து காட்டியதற்கு மிக்க நன்றி அம்மா. ஆனந்தி பூரண குணமடைய ஆண்டவன் ஆசிகள். Congratulations 👏👏👏 From Netherlands Stay 💓 Safe sister and family

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      அருமை சகோதரி💐❤️❤️🙏🏼💕💕🙏🙏

  • @mrrselvanithishrsp5962
    @mrrselvanithishrsp5962 3 ปีที่แล้ว +1

    super sister arumai

  • @thangammani3023
    @thangammani3023 3 ปีที่แล้ว +33

    சூப்பர் எந்த ஒரு பொருளையும் வீணாக்காமல் செய்யும் திறமை பாட்டியிடம் இருக்கிறது வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 அருமையான லட்டு

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 3 ปีที่แล้ว +1

    Super idea thankyou 😋👌💗🙏

  • @svshanthi6137
    @svshanthi6137 3 ปีที่แล้ว +1

    சூப்பர் மாமி வேற லெவல் உங்கள் ரெசிபிகள் அனைத்தும் வேற லெவல் சொல்ல வார்த்தைகளே இல்லை அந்த அளவுக்கு அருமையாக சமைக்கிறைக்க கேள்விபடாத வித்தியாசமான புதுமையான வாழைக்காய் + தேங்காயில் உருட்டி செய்தது மிகவும் புதுமை நீங்கள் மேன்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் மாமி

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி🙏🙏💕🙏🏼🙏🏼❤️❤️

  • @ganesansan1734
    @ganesansan1734 3 ปีที่แล้ว +1

    Super Amma & Akka

  • @riyashree_edits6137
    @riyashree_edits6137 3 ปีที่แล้ว +1

    Unga ooru semma akka Anga varanumnu aasaiya iruku

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      🙏🏼💐💕💕🙏❤️

  • @mangaimagam
    @mangaimagam 3 ปีที่แล้ว +1

    Innovative mami. Superb❤

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💕🙏🏼🙏❤️❤️❤️

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 3 ปีที่แล้ว +1

    Good video.. God bless you

  • @raghup9494
    @raghup9494 3 ปีที่แล้ว +1

    Sema super mami👌👌👌👌mami valathara vettunadhu sema😊😊😊i

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 ปีที่แล้ว +2

    வாழகாய் லட்டு சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈👍✌🏾🎁

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏🙏💕❤️❤️

  • @malarenganathan576
    @malarenganathan576 3 ปีที่แล้ว +2

    Super thangachi! Kachal vaazhakayila kootu senju kelvipatturiken, but idhu nalla idea. Semaya irukkum pola. Saadharan kaayil seyyalaama?

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      செய்யலாம்❤️🙏🏼🙏🏼💕🙏🙏🙏

  • @balakumarnarayanaswamy7051
    @balakumarnarayanaswamy7051 3 ปีที่แล้ว +2

    arumai.amma.superrrrrrrrrrrrrrrrrrrrrrrr💐💐💐💐💐💐💐💐💐💐

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏💕💕❤️💐💐

  • @muthuadhithyan4614
    @muthuadhithyan4614 3 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா உங்க சிரிப்பை பார்க்க ரொம்பவே சந்தோசமா இருக்கு கடவுள் உங்களுடன் இருக்கிறார். விரைவில் முழு அளவில் நீங்கள் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
    அன்புடன் ஆதி திருவாரூர்.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி,💐💐🙏🏼🙏🏼💐🙏🏼

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 3 ปีที่แล้ว +1

    Again new innovative recipe banana laddu healthy recipe fantastic preparation by akka amma

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💐💐❤️💕🙏🙏🙏🏼🙏🏼

  • @karna4622
    @karna4622 3 ปีที่แล้ว +1

    Awesome amma 😍😍😍

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      ❤️🙏🏼🙏🏼💕💕

    • @karna4622
      @karna4622 3 ปีที่แล้ว +1

      Y amma crying emoji
      Good night ma
      Thanbi enna panrnga ketenu solunga☺️

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      நிச்சயமாக சொல்கிறேன்💕💐🙏🙏

  • @Thegigglegang.1
    @Thegigglegang.1 3 ปีที่แล้ว

    Super akka,nenga eppadi ippadi ellaam yosikiringa,puthu puthu recepie pandringa super, poonthoattathilirunthu Ajithkumar.

  • @selvee6669
    @selvee6669 3 ปีที่แล้ว +6

    Vazhakai Laddu Super Ananthi 👍👍❤️❤️ Selvee 🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🙏🙏💐💕💐💕❤️❤️❤️

  • @esthersheely7862
    @esthersheely7862 3 ปีที่แล้ว +2

    இனிய காலை வணக்கம் ஆனந்தி சகோதரி 🙏 எந்த பொருளையும் வீணாக்காமல் அவற்றை பயனுள்ள முறையில் லட்டு செய்த பாட்டிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉 வாழைக்காயில் லட்டு இது வரைக்கும் கேள்வி படாததை உங்கள் வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன் 👍👍👍👍 சூப்பர் 👍👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரி❤️🙏🏼🙏🏼💕🙏🙏

  • @subhamuthu5505
    @subhamuthu5505 3 ปีที่แล้ว +1

    Akka super 👌👌👌

  • @classic3classic335
    @classic3classic335 3 ปีที่แล้ว

    Super Amma n Ananthy, vada n sundal kuda saiyalam sister nalla irukum Amma I love you soooooo much you are SWEETHEART Amma ❤🌹🌹🌹😘😘😘😘😘🤲🤲🤲🤲🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      ❤️💐🙏🏼🙏🏼🙏🙏

  • @perianayakit5121
    @perianayakit5121 3 ปีที่แล้ว

    ஓம் சாய் ராம்🙏 ஆனந்தி, கழுத்து வலி தேவலையா,மருந்து சாப்பிடுகின்றாயா, கனமான பொருட்களை இப்போதைக்கு தூக்கவேண்டாம் மா. உடல் நிலையை பார்த்து கொள்ளம்மா. வாழ்த்துக்கள் மா.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      பரவாயில்லை அக்கா

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen 3 ปีที่แล้ว +1

    நல்ல யோசனை.நீங்கள் அனைவரும் சாப்பிடுவது அனைவரின் ஆவலையும் தூண்டி விடுகிறது.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      அருமை அக்கா❤️🙏🙏🏼💕

    • @SriSwarnaKuralkitchen
      @SriSwarnaKuralkitchen 3 ปีที่แล้ว

      @@mycountryfoods 🙏🙏🙏🙏🙏👍

  • @nuraishah1184
    @nuraishah1184 3 ปีที่แล้ว +1

    A very good idea, using very young unripe bananas to make ladoos. However, you have not taken the leaves as well, to use as plates. It is so difficult for people in urban areas, to get fresh banana leaves. How I wish to enjoy my daily meals served on banana leaves. The recipe is good as a snack for evening tea. Instead of making sweet balls like this, you can fry mustard seeds, cumin seeds, urad dhall, some onions, garlic, green chillies, ginger, curry leaves, add some fish curry powder and add sardines and dry fry the mashed, steamed bananas. It will make a fantastic side dish, for sambar and rasam.
    .Give it a try if you like. Thank you, for sharing the recipe. All the best. God bless. 😍🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      அருமை அக்கா❤️🙏🙏🏼💕💕💕

  • @atchayakumar5584
    @atchayakumar5584 3 ปีที่แล้ว +2

    Super sis 😘😘😘

  • @marynirmaladevasahayam1685
    @marynirmaladevasahayam1685 3 ปีที่แล้ว

    Good job Ananthi. Ithu ennada siru vayathai ninaivu paduthugirathu. Enakkum intha anuvbavam undu.

  • @kalpana.a2224
    @kalpana.a2224 3 ปีที่แล้ว +1

    வாழைக்காயில் லட்டு செய்து இப்பதான் பார்க்கிறேன் அருமை மாமி சூப்பர்💐

  • @arunjala1928
    @arunjala1928 3 ปีที่แล้ว +1

    Enna poruthavaraikum ungala pola oru Mamiyarah pakkavey mudiyathu..... Ungala pakkum pothu niraiva irukku amma....

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💐💐💕❤️🙏🏼🙏🏼🙏🙏

  • @abinithi4384
    @abinithi4384 3 ปีที่แล้ว +2

    Super idea. I will try ❤️🙏

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 3 ปีที่แล้ว +2

    Different erukku akka super akka

  • @VeerapandiVeerapandi-vw7mz
    @VeerapandiVeerapandi-vw7mz 3 ปีที่แล้ว +1

    Super ,anandhi akka ,romba velai seiyathinga ,udamba parthukonga

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      🙏🙏💕🙏🏼🙏🏼❤️💐💐

  • @sivatharsitharsi8689
    @sivatharsitharsi8689 3 ปีที่แล้ว +1

    Very nice Akka

  • @santhoshsubu007
    @santhoshsubu007 3 ปีที่แล้ว +1

    I like your videos. Very nice

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💕🙏🏼🙏❤️❤️❤️

  • @punithal302
    @punithal302 3 ปีที่แล้ว +1

    Supper idea 👍👍👍

  • @aneesbagam7395
    @aneesbagam7395 3 ปีที่แล้ว +1

    Super 👍

  • @Travelwidrohitha
    @Travelwidrohitha 3 ปีที่แล้ว +2

    ஹாய் ஆனந்தி சூப்பரா இருக்கு லட்டு பாக்குறதுக்கே அவ்வளவு அருமையா ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கு மாமி டக்கர் ஆனந்தி சூப்பர் குழந்தைகள் செல்வங்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி ப்ரியா அக்கா

  • @aneesbagam7395
    @aneesbagam7395 3 ปีที่แล้ว +1

    Super cute and beautiful 👍

  • @rajakumarinadar4561
    @rajakumarinadar4561 3 ปีที่แล้ว +1

    Anandhi sister idu puduvithamana different laddu super mamy super anandhi sister ungha udampai nantragha kavanithu kollsvum valthukkal

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      நிச்சயமாக சகோதரி🙏🏼🙏🏼💕❤️🙏🙏

  • @inbainbainbainba4775
    @inbainbainbainba4775 3 ปีที่แล้ว +1

    Vithiyasama iruku akka enjoy well

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💐❤️💕🙏🙏🏼🙏🏼

  • @tamilselvir8724
    @tamilselvir8724 3 ปีที่แล้ว +1

    Valakai ladu super akka different a pandringa

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว +4

    முற்றிய வாழை காயை விட பிஞ்சிற்கு அதிக ருசி என சொல்வாங்க ஆனந்தி .!!
    ஆனால் நாம் காய் பெரிதாக முற்றினால் தான் எடுக்கிறோம்..
    பிஞ்சு அதிக நாள் இருக்காது என்பதால்.. இப்படி காற்றுக்கு விழுந்தால் தான் உண்டு.!!
    வாழைக்காய் பிஞ்சிலும் ஆரோக்கியமான கிராமத்து சிற்றுண்டி.!! 😋
    மரத்தில் காய் விட்டதும் ஒரு சீப்பு வாழைப்பிஞ்சாவது அறுத்து இந்த இனிப்பு லட்டு செய்து பார்க்கிறேன்.!!😋👍🤗
    மாமி ஒரே வெட்டில் வாழை தார் அறுத்ததை பார்த்து என் உதட்டில் புன்னகை விரிந்தது.!!
    இயற்கையுடன் தோட்டத்தில் இனைந்து வாழும் உங்கள் வாழ்க்கை அருமையான வாழக்கை.!!!!🌳🌴🗺🏕🌱

    • @eswariperumal5968
      @eswariperumal5968 3 ปีที่แล้ว +1

      லெட்சுமி அக்கா ❤️ எப்படி இருக்கீங்க ? நலம் நலமறிய ஆவல் அக்கா..

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +2

      அருமையா சொன்னிங்க லெட்சுமி அக்கா💕🙏💐💐❤️

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว +3

      @@mycountryfoods மிக்க மகிழ்ச்சி ஆனந்தி..!
      காற்றில் மரம் சாய்ந்தது என சொன்னவுடன் ஏதாவது வாழைக்காய் ரெசிபி எதிர்பார்த்தேன்..👍🤗

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว +1

      @@eswariperumal5968 நலம் ஈஸ்வரி..நீங்க எப்படி இருக்கீங்க..
      மாடியில் செடி வேலையால், இப்போது தான் பார்த்தேன்..
      மேலும கவனமாக இருங்கள் ஈஸ்வரி.!! ❤💞💕

    • @eswariperumal5968
      @eswariperumal5968 3 ปีที่แล้ว +1

      @@VijayaLakshmi-tx8kc
      நல்லது அக்கா.. மிக்க நன்றி..
      மாடி தோட்டம் செடி கொடிகளை நான் கேட்டதாக சொல்லுங்கள் அக்கா..
      தொட்டியில் விதை போட்டால் காய்கறி செடிகள் நன்கு வளருமா அக்கா... பராமரிப்பு கஷ்டம்..

  • @manorajasinduja2855
    @manorajasinduja2855 3 ปีที่แล้ว +2

    Super Amma,akka

  • @anjalidevimuthialu5476
    @anjalidevimuthialu5476 3 ปีที่แล้ว +1

    Hi Anandi, you can make sambar and mochai kuzhambu using pingi banana.Try it next time.

  • @anuabraham7915
    @anuabraham7915 3 ปีที่แล้ว +1

    Ellame vasthyasthamana recipies👍

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏💕💕❤️❤️❤️💐

  • @Mr.santhosh2003
    @Mr.santhosh2003 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      ❤️🙏🏼💕💕🙏🙏🙏

  • @sanjay.c142
    @sanjay.c142 3 ปีที่แล้ว +2

    Akka neenga
    prawn gravy vachu kattunga pls

  • @ashaasha5735
    @ashaasha5735 3 ปีที่แล้ว

    We like your all the types of recipes

  • @hemasankari7200
    @hemasankari7200 3 ปีที่แล้ว +1

    Wow super amma

  • @manjulakannan1964
    @manjulakannan1964 3 ปีที่แล้ว +13

    தீடீரென ஐடியா வந்து செய்த வாழைக்காய்லட்டு அருமை பிள்ளைகளின் ஆர்வம் அழகு வாழ்க வளமுடன் 🕉️🙌👍

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🙏💕🙏🏼🙏🏼💐💐

  • @rekharekha3407
    @rekharekha3407 3 ปีที่แล้ว

    அக்கா உங்க விடியோ. எல்லாம் பயனுள்ள வகையில் உள்ளது அருமை அக்கா 👌👌👌👌👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💐💕💕🙏🏼🙏🏼❤️🙏🙏

  • @jenifermary9926
    @jenifermary9926 3 ปีที่แล้ว +2

    Hai ka nalla irukinga la parkavae sapidanumnu aasaya iruku ka

  • @jaiganapathym8253
    @jaiganapathym8253 3 ปีที่แล้ว +1

    Aananthi akka how are you take care

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      பரவாயில்லை தம்பி

  • @shantishirke8916
    @shantishirke8916 3 ปีที่แล้ว +1

    Nice very different.👍👍

  • @naushadhussein8562
    @naushadhussein8562 3 ปีที่แล้ว +1

    Aunty supeeerr🥰❤😋😋😋😋😋

  • @harsharavi267
    @harsharavi267 3 ปีที่แล้ว +4

    Epadi akka ivalooo different ah yosichuu ipadi ellam seiyaringaa 🙄🙄but superrrr akka 😍😋😋

  • @ushakomagan4005
    @ushakomagan4005 3 ปีที่แล้ว +1

    How r u anandhi?
    Take care

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🙏🏼🙏❤️

  • @akvlogs3395
    @akvlogs3395 3 ปีที่แล้ว +2

    அக்கா உங்களை மாதிரி ஒருத்தர் இருந்தா குடும்பம் வளமா இருக்கும்... 👍👍எந்த பொருளையும் வீணக்காமல் எதாவது பயனுள்ளதா செய்றீங்க... வாழ்த்துக்கள் அக்கா 😘😘😘

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🙏🏼💕❤️❤️❤️💐

  • @ms_honeybunch3141
    @ms_honeybunch3141 3 ปีที่แล้ว +1

    அக்கா உடல் நலமா இப்போ
    நீங்க சிக்கிரம் நல் குணமாக இறைவனை பிராத்திக்கிறேன் அக்கா 💝

  • @dajmalife
    @dajmalife 3 ปีที่แล้ว +2

    Epidi akka..puzu puzu vizama samakireenga...super akka patti

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💐❤️❤️💕🙏🙏🙏🏼

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 ปีที่แล้ว +1

    Super sister ❤🙏🙏❤🤝

  • @இளங்கோமணி
    @இளங்கோமணி 3 ปีที่แล้ว +1

    அக்கா வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது வாழ்த்துக்கள் அக்கா👍👍👍👍👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      🙏💕💕🙏🏼🙏🏼❤️

  • @tamilarasantamilarasan3671
    @tamilarasantamilarasan3671 3 ปีที่แล้ว +1

    Sema akka

  • @arasakumarigounder284
    @arasakumarigounder284 3 ปีที่แล้ว +1

    Super sister

  • @BhavaniKannanChennai
    @BhavaniKannanChennai 3 ปีที่แล้ว +1

    எதையும் waste pannama healthya seyyuringa.. super ma...

  • @jayashripotla2083
    @jayashripotla2083 3 ปีที่แล้ว +1

    Different idea👌cute children

  • @RajeshRaj-cb1cn
    @RajeshRaj-cb1cn 3 ปีที่แล้ว +1

    கண்டிப்பா வாழைக்காய் லட்டு செஞ்சி பார்க்கிறோம் 👌👌👌

  • @swethak4687
    @swethak4687 3 ปีที่แล้ว

    How u do so different recipies its super

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏❤️❤️🙏🏼💕💐

  • @jambus8169
    @jambus8169 3 ปีที่แล้ว +3

    அருமையான வாழைக்காய் லட்டு மாமியின் சமையல் அனைத்தும் புதுமை😋😋

  • @priyam6972
    @priyam6972 3 ปีที่แล้ว +1

    Hi,akka,super,👌👌

  • @lathiscookery9953
    @lathiscookery9953 2 ปีที่แล้ว +1

    Anandhi akka udambu sari illaya ungaluku .. neck pain innum sari agalaya... Enna akka

  • @selvimuthu51
    @selvimuthu51 3 ปีที่แล้ว

    சூப்பர் ஆனந்தி ரொம்ப நல்லா இருக்கு இந்த லட்டு

  • @sarans2460
    @sarans2460 3 ปีที่แล้ว

    சுப்பர் ஆனந்தி அக்கா ❤️❤️💞💞💞💕💕

  • @093suruthim6
    @093suruthim6 3 ปีที่แล้ว +2

    Hi akka eppati irkerga ennakku orru help pandrikala

  • @tthrisha5700
    @tthrisha5700 3 ปีที่แล้ว +4

    வாழைக்காய் லட்டுசூப்பர் முருங்கைக் கீரையை வைத்து ஏதாவது செய்யுங்க அக்கா புதுசா

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 3 ปีที่แล้ว +1

    அருமை அக்கா 👌

  • @mohammedbilalsahul3222
    @mohammedbilalsahul3222 3 ปีที่แล้ว +1

    Supppppppppppppperrrrrttt anadhi akka please reply please🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💕🙏🏼🙏❤️❤️❤️

  • @nithyathirumurugan4527
    @nithyathirumurugan4527 3 ปีที่แล้ว +1

    Super sis na innaki try panren
    Enga v2la valaika iruku

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼💕❤️💐💐🙏🙏

  • @tamilselvi6853
    @tamilselvi6853 3 ปีที่แล้ว

    How is yur health sister .? God bless u and yur family sister. Now corona be care ful dont take things easy take care yur health and yur family.stay home stay safe

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      கொஞ்சம் பரவாயில்லை அக்கா

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp 3 ปีที่แล้ว +9

    வாவ் சூப்பர் மாமி 😋😋😋👌

  • @sasireka2262
    @sasireka2262 3 ปีที่แล้ว

    supr akka 👌🏾

  • @sharmilaalex2564
    @sharmilaalex2564 3 ปีที่แล้ว +1

    Super wala ka Laddu

  • @sumathirajendran6297
    @sumathirajendran6297 3 ปีที่แล้ว +2

    Super🙏

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 3 ปีที่แล้ว +1

    Super 👍👌🤲😋

  • @tamilselvam8808
    @tamilselvam8808 3 ปีที่แล้ว +2

    Super super 👍👍

  • @lockandkey6712
    @lockandkey6712 3 ปีที่แล้ว +1

    Next video home tour ...now u r doing good it seems..

  • @ushaagvlogs
    @ushaagvlogs 3 ปีที่แล้ว +1

    Arumai👌👍

  • @pavaikkumar8876
    @pavaikkumar8876 3 ปีที่แล้ว

    Nice to see, take care

  • @nini1020
    @nini1020 3 ปีที่แล้ว +1

    Idea super.....

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💕🙏🏼🙏🏼❤️🙏🙏

  • @sriilekha5842
    @sriilekha5842 3 ปีที่แล้ว +1

    Akka odambu epdi iruku ippo ? ... Careful haa Irunga .... Yummy loodu different ta Iruku ka ... 😍😍😍

  • @foodieisland4742
    @foodieisland4742 3 ปีที่แล้ว +1

    please postHow to cook corona virus in your next video

  • @esai8867
    @esai8867 3 ปีที่แล้ว +1

    Ananthi akka unga udambu eppadi irrku

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      பரவாயில்லை தம்பி

  • @senevasansenevasan8169
    @senevasansenevasan8169 3 ปีที่แล้ว +1

    Super sister super Amma 👍

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🙏💕🙏🏼❤️❤️

  • @benasiraj9899
    @benasiraj9899 3 ปีที่แล้ว +1

    Anandi sister how are you

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🙏❤️❤️🙏🏼🙏🏼

  • @swethasuguna8701
    @swethasuguna8701 3 ปีที่แล้ว

    Wow different snaks

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy 3 ปีที่แล้ว +10

    அருமை பாட்டி

  • @mamthamamtha9492
    @mamthamamtha9492 3 ปีที่แล้ว +1

    Epati Akka iruku Health

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      கொஞ்சம் பரவாயில்லை சகோதரி

  • @brindhachristy4656
    @brindhachristy4656 3 ปีที่แล้ว +1

    Super ananthi enga amma kanum

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      ஊருக்கு அக்கா

  • @d.sureshsures364
    @d.sureshsures364 3 ปีที่แล้ว +1

    எந்தப் பொருளையும் வேஸ்ட் பண்ணாமல் அருமையாக செய்கிறீர்கள் 🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💐🙏🏼🙏🙏❤️💕💕💕