97 வயது பாட்டி பாடும் தாலாட்டு /Village Grandma singing Thalattu song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024

ความคิดเห็น • 560

  • @sindhupriyavijaykumar450
    @sindhupriyavijaykumar450 2 ปีที่แล้ว +24

    இந்த வயதில் இப்படி ஒரு பாடலை எங்களுக்காக பாடியது போல் உள்ளது...... நன்றி பாட்டி..... எவ்வளவு அருமையாக பாடியுள்ளார்..... அருமை அருமை

  • @sssvragam
    @sssvragam 3 ปีที่แล้ว +55

    இனி, வரும் காலங்களில் உள்ள குழந்தைகளுக்கு இது கிடைப்பது சாத்தியமா.நன்றி பாட்டி மா

  • @meenakshimeenakshi8541
    @meenakshimeenakshi8541 3 ปีที่แล้ว +10

    பாட்டி என் பய்யன் உங்க பாடலை கேட்டு நல்லா தூங்கிடுறான் நானும் தான் ரெம்ப நன்றி இந்த பதிவிற்கு

  • @rathikakani2117
    @rathikakani2117 3 ปีที่แล้ว +129

    இந்த காலத்தில் வாழும் வாழ்க்கை எல்லாம் வேஸ்ட்...அந்த காலத்து பாரம்பரியம் பாரம்பரியம் தான் வணங்குகிறேன் அப்பத்தா....

  • @LakshmiNarayanan-np1ej
    @LakshmiNarayanan-np1ej 3 ปีที่แล้ว +10

    எல்லாத்தையும் கேட்டுண்டே இந்த சின்ன வாலு முழிகரத பாரு 😘

  • @santhalakshmivenkatachalam9920
    @santhalakshmivenkatachalam9920 3 ปีที่แล้ว +16

    Thank you very much amma or paati
    என் அம்மா பாடிய தாலாட்டுப்பாடலை இன்று எனக்களித்த பாக்கியம் அம்மா!
    இந்த தொண்ணூற்றேழு வயதில் சிறப்பாகப் பாடிய தாலாட்டுப் பாடலுக்கு மிக்க நன்றி்அம்மா!
    இன்னும் பல்லாண்டு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்!
    எல்லாம் வல்ல இறைவன் அருள் பிரிவில்!
    வாழ்க வளமுடன்!

  • @ramaarumugam9606
    @ramaarumugam9606 3 ปีที่แล้ว +41

    நமது பாரம்பரியத்தின் ஒரு சின்னம் இந்த தாலாட்டுபாட்டு. பாட்டிகளால்தான் பண்புள்ளவாரிசுகள் உருவாகின. பாட்டியின் தாலாட்டு பாட்டு
    மிகச்சிறப்பு.

  • @vasanthichandran779
    @vasanthichandran779 3 ปีที่แล้ว +12

    யாருக்கும் கிடைக்காத வரம் அந்த குழந்தைக்கு வாழ்த்துக்கள் பாட்டிம்மா‌🤩🤩🥰🥰🤗

  • @getallshopcom
    @getallshopcom 4 ปีที่แล้ว +11

    என்னை உறங்க அல்ல
    அழ வைத்த பாட்டி. வாழ்க உன் புகழ்.

  • @ushadesai1222
    @ushadesai1222 3 ปีที่แล้ว +122

    97 yr old person is able to sit on the floor and sing. Great!

    • @p.5629
      @p.5629 3 ปีที่แล้ว +7

      If we got 79 years old what will happened to us ? I cant belive that we can live that much.

    • @senthilkumarramadaas1339
      @senthilkumarramadaas1339 2 ปีที่แล้ว +1

      P RMB

    • @abiramechitrabharathi4098
      @abiramechitrabharathi4098 2 ปีที่แล้ว +1

      🦚💯🦚அட...60/க்கே....அநியாய தள்ளாட்டமாக.....இருக்கே! நிச்சயம் தவிர்க்க முடியும் 24/ hrs/ கணிணிப்பணி/ உணவு/உறக்கம்/ இதற்குள்..கலைகளையும்இலக்கியவாசிப்பையும் விளையாட்டு/ பக்தி..நிமிடப்பொழுதுகளை அமைத்துக்கொள்வதே..*#..தனிப்பட்ட உடற்பயிற்சிக்கு..பலமணிஒதுக்குவதினும் மேலானதுஃநற்பவிபாட்டியின்ஆசிகள்வேண்டுவோம்🐦🙏🐦

    • @kutties.comsiddhujana7754
      @kutties.comsiddhujana7754 2 ปีที่แล้ว

      Sss

  • @anjusuresh7584
    @anjusuresh7584 3 ปีที่แล้ว +44

    இன்று என் மகனை தூங்க வைத்த உங்கள் குரல் தான் என் அப்பத்தா பாடியதுபோல் இருந்தது அப்பத்தா நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesanpandeswari5011
    @ganesanpandeswari5011 4 ปีที่แล้ว +25

    என் அன்புள்ள அம்மாச்சி தாலாட்டு ஒப்பாரி முலப்பாரிக்கு பாடல் எல்லா அருமையாக படிப்பார்கள் மலரும் நினைவுகள் அருமை மகிழ்ச்சி அடைகிறேன் 🙏

  • @sudhamuraleedaran7946
    @sudhamuraleedaran7946 3 ปีที่แล้ว +2

    இது மாதிரி பாட்டு இனி எந்த்பேரனாலும் கேட்க முடியாது அருமை அந்த பேரன் பாக்கியசாலி்👌😃😬

  • @malathyrajnarain9723
    @malathyrajnarain9723 3 ปีที่แล้ว +53

    என்ன ஒரு அருமையான பதிவு…இந்த தள்ளாத வயதிலும் பாட்டி பேரக்குழந்தைக்கு தாலாட்டு பாடியதை கண்டு மனம் நெகிழ்ந்து விட்டது…😊

    • @karthikaammu9858
      @karthikaammu9858 2 ปีที่แล้ว +1

      Ooooooooooooooooooooooooop ooo pop ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo poooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo ooooooooooooooooooooooooooooooooooo oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo ooooooooooooooooooooooooooooooooooooooooooo ooooooooooooooooooooooooop oooooooooopppp

    • @karthikaammu9858
      @karthikaammu9858 2 ปีที่แล้ว

      Ooooooooooooooooooooooooop ooo pop ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo poooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo ooooooooooooooooooooooooooooooooooo oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo ooooooooooooooooooooooooooooooooooooooooooo ooooooooooooooooooooooooop oooooooooopppp

    • @karthikaammu9858
      @karthikaammu9858 2 ปีที่แล้ว +1

      Photo of

    • @karthikaammu9858
      @karthikaammu9858 2 ปีที่แล้ว

      P

  • @mahav3673
    @mahav3673 2 ปีที่แล้ว +3

    Unga song kettu than en paiyan thinamum thoonguvan..rompa thanks pattima.

  • @user-ky3ye3cw5e
    @user-ky3ye3cw5e 2 ปีที่แล้ว +57

    தினமும் என் குழந்தை அழும் பொழுது இந்த பாடலை வைத்து தூங்க வைப்பேன் நன்றி பாட்டி அம்மா வாழ்க எம் மொழி தமிழ்

  • @radhkabsrm
    @radhkabsrm 3 ปีที่แล้ว +4

    பாட்டியின் பாட்டில் உள்ள பாசம் என்னை அழ வைத்து விட்டது.

  • @soundarapandian531
    @soundarapandian531 3 ปีที่แล้ว +10

    தமிழன் பாரபரியம்🙏🙏🙏 ஆச்சி உன் புகழ் பெற்ற வழ்க வளமுடன் வழ்த்தா வயது இல்லை ஆனால் வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🌹

  • @shanmugammagalingam7477
    @shanmugammagalingam7477 4 ปีที่แล้ว +146

    அருமை இனி கேக்க வழியில்லை என்ற மக்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றி 🙏🙏🙏

  • @lakshmipakkirisamy3239
    @lakshmipakkirisamy3239 3 ปีที่แล้ว +2

    Romba nandri Patti unga thalatta kettuthan en ponnu thinamum thoongura

  • @deepicreations6249
    @deepicreations6249 3 ปีที่แล้ว +12

    என் அப்பத்தா இப்படி தான் என் மகனுக்கு தாலாட்டு பாடுவாங்க..... அருமையாக இருக்கிறது.... பாட்டியின் பாடல்...

  • @godisbala8838
    @godisbala8838 4 ปีที่แล้ว +5

    Super super paati ...en Payan unga Thalatu song kettu than daily thoonkuran

  • @sinthakavimv2228
    @sinthakavimv2228 3 ปีที่แล้ว +4

    En paiyan thoonga setai pannitu irunthan intha song ketu 4 minsla thoongitan tk u patti

  • @loguhema4025
    @loguhema4025 2 ปีที่แล้ว +4

    நன்றி பாட்டி உங்கள் தாலாட்டு பாட்டு கேட்ட உடனே என் மகள் தூங்கிவிடுகிறது ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @srisoundarya1183
    @srisoundarya1183 2 ปีที่แล้ว +4

    யாருக்கும் அடங்காத என் மகள் உங்கள் தாலாட்டு பாடல் கேட்டு தூங்கிவிட்டால் நன்றி பாட்டி

  • @shamlik5869
    @shamlik5869 2 ปีที่แล้ว +3

    Thank you so much aachi. Unka voice keta udaney en ponnu thoongiruva. Enoda aachi iruntha epd en ponna thoonga vepangalo antha mathri iruku unka voice. Once again thank you so much aachi 🙏

  • @sivassiva7815
    @sivassiva7815 3 ปีที่แล้ว +18

    அந்த ஆச்சம்மா தாலாட்டும் போதே உறவினர் சிறப்பும் கூறி குழந்தையை புகழ்ந்து வாழ்த்தும் அழகு அருமையோ அருமை

  • @poochanjeevanandam7574
    @poochanjeevanandam7574 3 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு மறுபடியும் கேட்டதற்கு. என்னுடைய பாட்டி ஞாபகம் உங்கள் வடிவில். மிகவும் நன்றி🙏💕

  • @sathishsoundarya..6891
    @sathishsoundarya..6891 ปีที่แล้ว +1

    Unga thalattu kettutha Patti en payyan thuguvan rompa nanri Patti❤️

  • @sakthivelus3035
    @sakthivelus3035 4 ปีที่แล้ว +6

    Miracle பாட்டி இனிமையான தாலாட்டு பாட்டு அருமை வாழ்க பல நூறு ஆண்டு காலம்

    • @rajeswarivaiyapuri3439
      @rajeswarivaiyapuri3439 3 ปีที่แล้ว +1

      சாதாரணமாக அடுக்கு மொழியல் பாடி கடவூளுடன் உறவோடு சொல்லி குழந்தை யை தூங்கவைக்கும் அழகே தனி.

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி பாட்டி நல்ல தாலாட்டு பாட்டு வணக்கம் நன்றி பாட்டி

  • @SelvaSelva-jz9cd
    @SelvaSelva-jz9cd 4 ปีที่แล้ว +52

    😍😍😘😘😍❣️💕🙏🙏🙏 இன்னும் பல தலை முறைகள் வாழ வேண்டும் பாட்டி...😘

  • @chitraarun4247
    @chitraarun4247 4 ปีที่แล้ว +46

    ஆவண படுத்த வேண்டிய அரிய பொக்கிஷம். ஒரு தாலாட்டு. உடனொரு வரலாறு. இடை இடையே கொலுசு சத்தம். முகிலிடை நிலவு போல தொட்டிலில் குழந்தையின் முகம். இந்த காட்சி இனி ஒரு முறை வாய்க்காது. தாலாட்டு முதல் ஒப்பாரி வரை அனைத்தும் அறிந்த கடைசி தலைமுறை. கையை விட்டு ஏதோ ஒன்று பறி போவதை போல் உணர்ந்தேன். பதிவிட்டமைக்கு நன்றி.

    • @krishnan-skrishnan-s3277
      @krishnan-skrishnan-s3277 4 ปีที่แล้ว

      True sir

    • @kumarivijayan-lyricst1981
      @kumarivijayan-lyricst1981 3 ปีที่แล้ว

      th-cam.com/video/mZScHEXYdFQ/w-d-xo.html கொரோனா காலத் தாலாட்டு please support my channel

    • @ammulincy7825
      @ammulincy7825 5 หลายเดือนก่อน

      Ll😊loopholes op😊😊oo😊😊

  • @karthikamani3690
    @karthikamani3690 3 ปีที่แล้ว +2

    என் அன்புள பாட்டி அழகாக பாடினார் nice 👍👍👍👍👏👏👏

  • @MuganagaMs
    @MuganagaMs 3 วันที่ผ่านมา

    என்னுடைய மகன் தீராசஷ்டிக் மிகவும் பிடித்த பாடல் இந்த படாலை கேட்டதான் தூங்குவான் அப்பத்தா

  • @VelMurugan-io6ff
    @VelMurugan-io6ff 3 ปีที่แล้ว +1

    Thank you... Thank you paatti unga thalattu kettu than inaiku En magan nyt thungunaan. Nandriii paatti

  • @ganpatikumar4645
    @ganpatikumar4645 3 ปีที่แล้ว +4

    இந்த குழந்தை குடுத்த வரம் இந்த பாட்டி தாலாட்டு இது........ சங்கீதம்

  • @jasmineprasath9888
    @jasmineprasath9888 ปีที่แล้ว +1

    Really super patti neenga en paiyan thoongradhuku one hour agum ana unga pattu kettu 10 minutes thoongitan

  • @mahiraymahiray8947
    @mahiraymahiray8947 3 ปีที่แล้ว +3

    Super ra இருக்கு... எனக்கு yenga ammachi niyapagam வந்துருச்சு.. 😭😭

  • @HappyHappy-qp7qv
    @HappyHappy-qp7qv 3 ปีที่แล้ว +2

    Indha pattiya pakkym pothu yennoda appathava romba miss panra 😢😢😢 neenga illainu rombavey feel panni irrukka

  • @shabiram2417
    @shabiram2417 3 ปีที่แล้ว +1

    மெய் சிலிர்க்குதம்மா! பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல

  • @vaalupaiyandharshik6362
    @vaalupaiyandharshik6362 3 ปีที่แล้ว +2

    என்னோட பையனுக்கு என்னுடைய அப்பத்தா பாடிய நினைவுகள். இன்று கேட்டு நல்ல என்னுடைய பையன் தூங்குனான்

  • @dharaniarun1662
    @dharaniarun1662 3 ปีที่แล้ว +25

    அடம் பிடித்த என் மகள் இந்த பாடல் கேட்டு தூங்கி விட்டாள்.. நன்றி பாட்டி..

  • @balaganesh7541
    @balaganesh7541 3 ปีที่แล้ว +1

    பாடல் வரிகள் கிடைக்க வேண்டுகிறேன்

  • @shanmugakumar6351
    @shanmugakumar6351 3 ปีที่แล้ว +2

    Arumai Patti... Neenda kalam neenga vazha vendum.... Unka thalattil Pala pillaikal valara vendum

  • @palanikalimuthukumaran5909
    @palanikalimuthukumaran5909 17 วันที่ผ่านมา

    இப்பல்லாம் உள்லவர் தொட்டில் வேகமாக ஆட்டுவார் முதுமைய் இவர்கல்நோகாம தாழாட்டு நல்லா தூங்கலாம் 👏👏👏

  • @murugavallimurugavalli134
    @murugavallimurugavalli134 9 หลายเดือนก่อน

    Super patti innaiki en kolamthaikku intha padalai than pottu thunga vaithen pappa thungitanga romba nanri patti

  • @saraladharmalingam3466
    @saraladharmalingam3466 4 ปีที่แล้ว +49

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது பழைய ஞாபகம் வருகிறது பாட்டி பல்லாண்டு காலம் அரோகயதுடன் வழாட்டும், அவரகள் ஆசி இன்னும் சில குழந்தகளுக்கு கிடைக்கடடும், இந்தப் பதிவிருக்கு மிக்கா நான்றி.

    • @parameshwaran140
      @parameshwaran140 3 ปีที่แล้ว +1

      Thaai Thanthai anbu kidaikkaatha enakku en paatti ithupola aairam thaalaattum veera kathaikalum solla kettirukkiren, en maganum en paatti paadal solla kettirukkiraan, ippo engalodu illai, intha paatti ninaivu koornthuvittathu, thanks paatti, neengal innum Pala aandukal vaalanum.

  • @sssukusssuku
    @sssukusssuku 4 ปีที่แล้ว +13

    Oru Kuzhandhaiyeh kuzhandhaiyai Ththalaatugiradhu. Superma.

  • @gopinathdharshik
    @gopinathdharshik ปีที่แล้ว +38

    இந்த பாட்டியின் தாலாட்டு பாட்டுக்கு தான் என் மகன் தூங்குவான் ❤️

  • @shamsudeenthoufique6172
    @shamsudeenthoufique6172 3 ปีที่แล้ว +2

    God bless you my dear grandma. Kadavul ungalukku aayulai innum adhigap padutthuvanagha. My sweet paattima.

    • @ajmal894
      @ajmal894 2 ปีที่แล้ว

      Suber songs

  • @karuppayeem9880
    @karuppayeem9880 3 ปีที่แล้ว +3

    Super patti thank you so much indha song keakkanum nu romba aasai love u patti

  • @karthickpandiyan2843
    @karthickpandiyan2843 2 ปีที่แล้ว +4

    பாட்டி இந்த பாட்ட கேட்ட என் பையன் எப்படி தான் தூங்குறான்னு தெரியல எங்க வீட்ல எத்தனை தாலாட்டு பாட்டு பாடினாலும் தூங்க 40 நிமிடம் ஆவது ஆகும் யூ டியூப் ல இந்த பாட்டு போட்டு முடியும் 10 நிமிடத்திற்குள் நல்லா தூங்கீறுவான் நன்றி பாட்டி பாட்டு ரெம்ப அருமை

  • @raghuramr8487
    @raghuramr8487 4 ปีที่แล้ว +20

    அருமையான தாலாட்டு எங்க ஆச்சியை நினைவுபண்ணுது

  • @ilovemylittleprincess2805
    @ilovemylittleprincess2805 ปีที่แล้ว

    Enga ooru paramakudi. Unga thalattu patta ketta tha en ponnu thoongura Patti. Thank you Patti ma.

  • @kumudhas6295
    @kumudhas6295 3 ปีที่แล้ว +2

    Oru kuzhandhai paada, oru kuzhandhai urangukiradhu.. arumai....

  • @janep.fernando1252
    @janep.fernando1252 3 ปีที่แล้ว +31

    குழந்தையைக் கொண்டாடும் இத்தாலாட்டைப் பகிர்ந்ததற்கு நன்றிகள்.
    கொடுத்து வைத்த குழந்தை.
    கற்பனை வளம், பாட்டுத்திறம்... பாட்டிக்கு வணக்கங்கள்🙏

  • @srisundkumarselvam1598
    @srisundkumarselvam1598 4 ปีที่แล้ว +49

    That's is the golden opportunity, I believe most of you do not have the opportunity to listen these songs. It's only for (80 to 90 kids) like me.

  • @bharathimohan7677
    @bharathimohan7677 3 ปีที่แล้ว

    Pattiyamma very super pattiyamma, very nice/very very nice/very very happy pattiyamma,

  • @sharmilaparthipan8515
    @sharmilaparthipan8515 3 ปีที่แล้ว +6

    Thank you so much❤ unga voice ku en piyan adicte aytta........ So great pattima........

  • @logeshgopal2474
    @logeshgopal2474 3 ปีที่แล้ว +9

    இதை பார்க்கும் போது என் ஆயா(பாட்டி) நியாபகம் வருது. அவங்களும் இப்படி தான் என் தம்பிக்கு குழந்தையா இருக்கும் போது பாடுவாங்க நான் பார்த்திருக்கேன். Miss my grandma 😭.

  • @banucreator
    @banucreator 2 ปีที่แล้ว +4

    இந்த பாடலை கேட்டு என் மகன் உறங்குகிறான்...,
    ரொம்ப அழகாகவும் அருமையாகவும் தாலாட்டு பாடல் இருக்கிறது...,
    இந்த பாடலை பாடிய என் பாட்டிமாக்கும்., இதனை வீடியோ எடுத்த நபருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்🤗🙏

  • @subathrap5656
    @subathrap5656 3 ปีที่แล้ว +11

    Thanks so much Patti...my baby ku intha song play panan thoonkeda ...😍

  • @sivanandhini682
    @sivanandhini682 6 หลายเดือนก่อน +1

    பல முறை குழந்தையுடன் சேர்த்து நானும் உறங்கி போனேன்❤❤

  • @prabhutamil8752
    @prabhutamil8752 2 ปีที่แล้ว

    En paiyan unga thalattu kettu thonkiran thank you Patti .

  • @m.s.saibana5079
    @m.s.saibana5079 3 ปีที่แล้ว +93

    எனது உயிரினும் மேலான பாட்டி இன்று என்னுடன் இல்லை I miss you my grandma,

  • @மீனாமீனா-ஞ8ச
    @மீனாமீனா-ஞ8ச 3 ปีที่แล้ว +2

    பாட்டி உங்கள் தாலாட்டு பாடல் 😘

  • @pranavmyworld7310
    @pranavmyworld7310 3 ปีที่แล้ว +1

    En baby ku rompa pudicha thalattu

  • @கருசாமி
    @கருசாமி 2 ปีที่แล้ว +1

    பாட்டி தண்டட்டி அருமை பாட்டிக்கு ஆயிரம் வணக்கங்கள்

  • @kanagaraj8896
    @kanagaraj8896 4 ปีที่แล้ว +50

    என் அம்மாச்சி அங்கம்மாள் என் அம்மாவிற்கு தாலாட்டு பாடி எனக்கு தாலாட்டு பாடி இப்போது மூன்றாம் தலைமுரையாகிய என் மகனுக்கு தாலாட்டு பாடி கொண்டிருக்கிறாய் .இப்பிறவியில் பிறந்ததுக்கு இதைவிட வேறென்ன சந்தோசம் வேண்டும்.

    • @indtechkasim
      @indtechkasim 4 ปีที่แล้ว +3

      வாழ்த்துகள்
      பாட்டி இன்னும் பல்லாண்டு காலம்
      வாழ ப்ராத்திகிறேன்

    • @durgaraj208
      @durgaraj208 3 ปีที่แล้ว +1

      இதை கேட்கவே கொடுத்து வைத்திருக்க வேண்டும் 👏👏👌👌

  • @selvamani9326
    @selvamani9326 3 ปีที่แล้ว +8

    இது நல்லாயிருக்கு இதை விட என் அம்மா பாடுவாங்க இப்போ உயிரோட இல்லை கண்ணீர் வந்து விடும்

  • @Renu-bb1jg
    @Renu-bb1jg 3 ปีที่แล้ว +1

    பாட்டி ரொம்ப நேரம் பாடியும் இந்த குழந்தை துங் காமல் இன்னும் நிறைய தாலாட்டு கேட்க வேண்டும் என்று ஆசை யா குட்டி ச்செல்லம் வாழ் க பல்லாண்டு

  • @prabharani.hprabharani.h1816
    @prabharani.hprabharani.h1816 3 ปีที่แล้ว +1

    அந்தப்பாட்டி எவ்வளவு கஷ்ட்டப்பட்டு அழகா பாடிக்கிட்டு இருக்கார்.சுட்டிப் பயல் தூங்காம இருக்கான்.

  • @-karaivanam7571
    @-karaivanam7571 3 ปีที่แล้ว

    அருமை தமிழ்ச்சியே அமுதகுரலே நீடூழி வாழ்க உங்களால்தான் எம் தமிழ் வாழ்கிறது.

  • @mkmani6404
    @mkmani6404 3 ปีที่แล้ว +2

    அருமையான பொக்கிஷமான பதிவு.👌👌👌🙏🙏🙏

  • @honeysweety7521
    @honeysweety7521 4 ปีที่แล้ว +5

    Ho my god golden opportunity tq u sooooooo much for this paati song lyrics by fantastic I miss very much

  • @mugilan.pmugilan.p3327
    @mugilan.pmugilan.p3327 3 ปีที่แล้ว +6

    Thanks Patti.I miss my grandma

  • @rajamani4597
    @rajamani4597 4 ปีที่แล้ว +4

    super patti nice Voice en makan unka patta kettathan thoonkuvan

  • @kavithat1230
    @kavithat1230 3 หลายเดือนก่อน

    En ammachi epadi tha naa chenna pullaiya iruthapa patti padi thuga vaipanga ya rendu ponnum unga song ah kedu tha thuguranga tq so much pattima

  • @loganathanshanmugam845
    @loganathanshanmugam845 หลายเดือนก่อน

    My daughter slept today hearing your song Patti..thanks much..

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 ปีที่แล้ว +1

    பாட்டியும் பாடலும் அம்மா வழங்கிய காற்றாடியும் குழந்தையையும் நம்மையும் சுகமாக்கிறது.

  • @egaleking5331
    @egaleking5331 2 ปีที่แล้ว

    En ammavin ninaiu varugirathu intha thalatai keatal. Vazhlthukal ammama

  • @rameshishurameshishu4747
    @rameshishurameshishu4747 ปีที่แล้ว

    Yes ennoda paiyankoda entha patta kettathum thoongitan very nice patti

  • @nathiyashannugam4527
    @nathiyashannugam4527 ปีที่แล้ว

    Rompa super patti ennoda magala thunga vaikka intha pattatha vaippen 🙏🙏

  • @joshashu8673
    @joshashu8673 ปีที่แล้ว

    My baby sleeps only after hearing this thalattu song .....grandma love u and thanks

  • @nivethasathan550
    @nivethasathan550 2 ปีที่แล้ว +1

    Tnq so much Patti unga pattu ketu than en payen thunguvan then na memory panite intha thalattu sng ah

  • @DeepaDeepa-vr2jq
    @DeepaDeepa-vr2jq 2 ปีที่แล้ว +1

    Thallattu சூப்பர் பாட்டி மா verry nice

  • @AnandAnand-mj2ku
    @AnandAnand-mj2ku 3 ปีที่แล้ว +2

    The baby was so cute 😘😘🥰🥰🥰🤩🤩🤩🤩😘😘😘😘😘😘😘😘

  • @rascalraghu7380
    @rascalraghu7380 ปีที่แล้ว

    இன்று எல்லாம் உங்களை போல ஒருவரை பார்க்க முடியாது பாட்டி... உங்கள் தாலாட்டில் நானும் உறங்கியுள்ளேன்

  • @SaravananSaravanan-gw9wp
    @SaravananSaravanan-gw9wp 2 ปีที่แล้ว +2

    Iam so crying. I love u paatti

  • @m.suresh7185
    @m.suresh7185 3 ปีที่แล้ว +1

    Thank u enimey enga akka ponna naney thunga vaipen

  • @shaheedmohideen6477
    @shaheedmohideen6477 4 หลายเดือนก่อน

    பாட்டி உங்கபாட்டுக்கு நான் அடிமை அருமை அரூமை

  • @mallikam9380
    @mallikam9380 4 ปีที่แล้ว +14

    அருமை அருமை பாட்டி. குழந்தை கொடுத்து வைத்த குழந்தை

  • @jaivishnudevidevi6299
    @jaivishnudevidevi6299 4 ปีที่แล้ว +40

    எங்க அப்பத்தா பாடுகிரமாதிரி இருக்கு இப்போ எங்க அப்பத்தா இல்லை நன்றி

    • @madhavimohan4635
      @madhavimohan4635 3 ปีที่แล้ว

      Super

    • @kumarivijayan-lyricst1981
      @kumarivijayan-lyricst1981 3 ปีที่แล้ว

      th-cam.com/video/mZScHEXYdFQ/w-d-xo.html கொரோனா காலத் தாலாட்டு please support my channel

  • @thangapandip7162
    @thangapandip7162 2 ปีที่แล้ว +9

    பாட்டிமா நீங்க இந்த வயதிலும் தாலாட்டு பாடுவது மகிழ்ச்சியாக உள்ளது..

  • @velmurugan5968
    @velmurugan5968 4 ปีที่แล้ว +73

    ஐந்தே நிமிடத்தில் என் மகன் தூங்கிப் போனான், நன்றி

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 4 ปีที่แล้ว +9

    Thank you grandma u reminded my grandma dhanalakshmi she is my mom's mom she was very close to me till her breadth she even saw my marriage my daughter was one n half yr old she passed away even she was 90
    Plus thanks 💞😃

  • @usap3281
    @usap3281 4 ปีที่แล้ว +3

    Super grandma Thank you

  • @panchapaattu3880
    @panchapaattu3880 4 ปีที่แล้ว +6

    தாயே...தமிழே... தமிழ் மகளே..
    உன் தாலாட்டை போலவே தொட்டி வரை தொங்கும் உன் காதையும் ரசித்தேன் ...
    இந்த வயதிலும் வரிகளை நினைவு கூர்ந்து பாடும் உன் ஆற்றலை வணங்குகிறேன் அம்மா.

  • @mahasri2250
    @mahasri2250 2 ปีที่แล้ว +2

    என் பாட்டியை நினைவுக்கு கொண்டு வந்துவிட்டார் 😘