விஜயகாந்த் இறந்த பிறகு சொந்த செலவில அன்னதானம் செய்ய வேண்டும் ஆனா இந்த அம்மா தொண்டர்களை செலவு செய்ய விடுதுங்க கேப்டன் அவர்களுடைய உழைப்பு ல செய்யுங்க பிரேமலதா தொண்டர்கள் பாவம் 😢 ஏழைங்க
Dmdk can't stay in political One lady Naan Naan entru with she was no more. Proud and head weight parties and not respect public they no longer have chance. We have to wait and see
இப்படி வாய் பேசி பேசியே கட்சியை முடிச்சு புட்ட
விஜயகாந்த் பெயரை கெடுக்காம விடமாட்டாங்க போல. வாகொலுப்பால் கட்சி காணாமல் போகும்👍
Badspeech
வாய்க்கொழுப்பு, ஊடகவியலாளர்களை ஒருமையில் பேசும் இவள்(ர்) அசிங்கம்
இந்த தைரியத்தை ஒரு நல்ல கணவராக கேப்டன் தான் அளித்தார்
Vijayakanth sir நன்றாக இருக்கும் போதே அவரை பேச விடாமல் இந்த அம்மா பேசிப் பேசியே அந்த கட்சியை வளரவிடவில்லை.
உண்மை
ஒருமையில் பேசுவது வீழ்ச்சிக்கு வழி
Super answer
விஜயகாந்த் நல்ல தலைவர் அவர் பெயரை வீணாக்காதீர்கள் பிரேமலதா அவர்களே
Mass madam
தில்லுமுல்லுகேள்விகேட்பதுபொய்பிரட்டல்களின்மொத்த உருவங்கனானவேசிஊடகங்களின்பினாமிகள்வீரமங்கைபிரேமலதாவைபாராட்டுகிறோம்
அடப்பாவி வீர மங்கையா?
பத்திரிக்கையாளர் களிடம் ஒற்றுமை இல்லை அவுங்க ஒருத்தர் கேள்வி கேளுங்க னு சொல்றாங்க ம் யாரும் காதில் வாங்கவே இல்லை
பத்திரிகையாளர்களை நீ என்று பேசும் அதிகார திமிர் பிடித்த பெண்.
இதுங்கள எல்லாம் உக்கார வச்சி கேள்வி கேக்குற உங்களுக்கு இது தேவைதான்..👍🏼
👏🙏
உன்னுடைய திமிர் பேச்சு தான் உன்னுடைய மகன் தோல்வி
திருடர்களின் சூழ்ச்சியால்தான் விஜய பிரபாகரன் தோற்க்கடிக்கபட்டார்
Love u Prema akka
Very nice speech amma🎉🎉🎉🎉🎉 captain sir ungakuda eruppanga naangalum ungakuda eruppon
Very good Anni 👍👍👍👍👍👍
பத்திரிக்கையாளர்களுக்கு நல்ல மரியாதை கிடைத்தது முழுமையான மரியாதை கிடைத்தது
THU..
Super
Very nice your speech mamm..
You are a brave girl so don't ignore what anyone says, the media are not good people Prema Latha madam💪💪💪💪🇩🇪🇩🇪🇩🇪🥁🥁🥁🥁 🔥🔥🔥🔥
விஜயகந்தியின்பெயரை
கேடுக்கவந்தமுட்டள்
பெண்நியேஉன்காட்சியை
அழிவுநேருக்கிவட்டாது
அருமை
Super 😊👏🔥
Gobi Sudhakar comedy thaan niyabagam varuthu 😅😅
Super excited ❤
She is very bold this is from Captain sir ❤❤❤❤
Super speech amma
A
இந்த. வாயால்தான் நடுத்தெருவுக்கு வந்தது தேமுதிக
Self destructive mode
ஆந்திரா அக்கா முதலில் அவர்களிடம் நீ நான் என்று ஒருமையில் பேசுவதை தவிர்ப்பது நல்லது
Neenga. ellam annaikku captaina tapa pesunapa enga poneenga
ஊடகத்துக்கு இந்த மமரியாத போதும்
Paavam avar😢
சொர்ணக்கா
ஊடகத்திற்கு இப்படிதான் பேசவேண்டும். அருமையான பேச்சு 👍
😅 அம்மையார் டெபாசிட்டை கடவுள் தான் தீர்மானிக்கணும்
பிரேமலதா என்னைக்கு . தேமுதிக கட்சிக்குள்ள வந்ததோ அன்றே முடித்து விட்டார் இன்று ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லை அதற்கு காரணம் இது போன்ற ஆனவ பேச்சு
Super super super super super anni ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
பக்குவமற்ற அநாகரிக பேச்சு
Your DMDK won't AVAILABLE after this election...
🤣🤣🤣
தேமுதிககூடாரம்காலி
சூப்பர் அம்மா 👍
அருமை அண்ணியாரே....👍👍👍
Captain மறைவுக்கு பின் இவளுக்கு இனி ஆப்பு தான்
Yen da apputi sollura pathirikkai yalarkal erukkangale avanga melathan thappu
Captain wife pathi thappa pesathe seruppala adippen thooo
❤❤❤❤captain😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இது ரவுடி
👍👍👍👍
Full video podunga
Super madam
மிகவும் போல்டான லேடி மிகவும் அருமையான பதிவு பத்திரிகையாளர்களுக்கு சரியான செருப்படி
பத்திரிகை எப்படி அநாகரிகமாக நடந்து கொள்கிறது
இப்படிதான் தேவையில்லாத கேள்விகளை கேட்டு கேப்டனை அனுப்பிட்டிங்க
விஜயகாந்த் இறந்த பிறகு சொந்த செலவில அன்னதானம் செய்ய வேண்டும் ஆனா இந்த அம்மா தொண்டர்களை செலவு செய்ய விடுதுங்க கேப்டன் அவர்களுடைய உழைப்பு ல செய்யுங்க பிரேமலதா தொண்டர்கள் பாவம் 😢 ஏழைங்க
இவங்க இரண்டு பேருதான் அந்த நல்ல மனிதனுக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுத்தது, திமிரு பேச்சு வேற.
மாஸ் ஷானபதில்சூப்பர்மேடம்👌👌👌👍👍👍👍👍👍
நீ நீ நீ நீ நீ நல்ல மரியாதை இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு ஆகாது
சூப்பர்🙋🙏🌹
👌🏼👍🏼👍🏼👍🏼
🙏👌👍🙏
விஜகாந்த்இடத்திலேநீவரமுடியாது
Sema
Superb
ஏம்மா இப்படி பண்றீங்களேம்மா!!!
மரியாதையே இல்லையா அரசியலை விட்டு ஒடு எந்த கட்சி யார் தலைமை சீக்கிரம் முடிநதாய்
ஒருமையில் பேசுவது அநாகரீகம்
அவர்களிடம் ஒருமையில்தான் பேசவேண்டும். யாருக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமே ..அதை அண்ணியார் கொடுப்பார் ok
🎉🎉🎉சுப்பர்அம்மா
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சூப்பர் அருமை
Love you Amma❤
Supar anniyare 🎉🎉🎉
Super madam 🎉🎉
Super mam
🎉🎉🎉
சூப்பர் ❤❤
போச்சே. மகனுக்குMPபதவிபோச்சே. மத்தியமந்திரிபதவி. போச்சே. அதைவைத்து. மகனுக்குபெர்ர்ர்ரிய. இடத்தில்பொன்னுபார்த்து. திருமணம். நடக்கதிட்டமிட்டிருந்ததெல்லாம். போச்சே. மற்றதேமுதிவினரைபற்றியேல்லாம். கவலைபடவில்லை
Super ❤premalatha❤❤❤ akka super ❤
What a arrogance attitude this lady has
உங்கள் கொள்கையில் ஒன்று தெய்வத்துடனும் மக்களுடனும் தான் கூட்டணி என்ற கொள்கை என்னானது
பத்திரிகைகள் நியாயமாக நடக்கிறதா ,
Dmdk can't stay in political
One lady Naan Naan entru with she was no more.
Proud and head weight parties and not respect public they no longer have chance. We have to wait and see
Ipo yeppid
She talking in singular to everyone.. So stupidity of politician exposed
Respect reporters they are one of pillers of democracy
She knows how to deal with the Presstitutes.
HONEST ta na speech Amma MASHALLAH
நல்லா ப்ராக்டிஸ் பன்னிட்டு வந்திர்க்கா.
Power la❤
Next Jayalalithaa
😊
கோவிந்தா கோவிந்தா
Jayalalitha karunanithi avanga ketta eppadi kelvi ketpingala reporters
இவர்களெல்லாம் பத்திரிகையா இல்ல மாடு மேய்ப்பவர்கள் இத்தனை பேர் எதுக்குடா கேள்வி கேக்குறீங்க
Bold
Love premscaptan
Super anni
கேப்டன் கடன் பிரச்சனை அதிகமாக உள்ளது உங்களால் உதவ முடியாது
Who is coming from parithaphangal
Pavam Vijayganth
Eng appadi solringa
முதலில் மரியாதை கொடுத்து பேச தெரிந்து கொள்ள வேண்டும் உனக்கு என்று மரியாதை இல்லாமல் பேசுவது கட்சியின் தலைமைக்கு அழகு இல்லை
கேப்டனோட போச்சு
Intha madam than intha nattukku danger
ஏண்டா ஆடு மாடு கத்துறீங்க ஒவ்வொருத்தனா கேள்வி கேளுங்கடா எல்லா கேள்விக்கும் அந்த அம்மா பதில் சொல்லும்
Caption thala
ஊடகங்கள் வாயில் மலத்தை வைத்துக் கொண்டு பேசுகிறது அப்படி பேசுபவர்களுக்கு இப்படித்தான் பேச வேண்டும் அதுவும் இல்லாமல் இது பழைய செய்தி
பிரேமலதா அமைதியா பேசனும்
மீடியாவுக்கு இந்த மரியாதை போதும் . Ok
இந்தக் கேள்வி எல்லாம் தில் இருந்தா திராணி இருந்தா அறிவு இருந்தா ஒழுங்கு மரியாதையா போய் கோபாலபுரத்தில் கேளுங்கடா பார்ப்போம்
பத்திரிக்கையாளர்கலா படிக்காதவர்க லா
Sorry 🎉