🚛 நம்ம வண்டி Hills ஏறாது ☹️ மேட்டுல கல்லு கட்டி நிக்கிற வண்டி எப்படி ஏறும் 🤔

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • 🤫 Travelling Telangana state RTO problem and single road driving Hills places one vehicle breakdown corner opposite any vehicle coming not thank you 🙏
    🔥 இதுவரை வார்த்தையில் சொல்லியிருந்த பார்வையை நேரில் பார்க்கும் ஒரு சிறிய காணொளி நன்றி வணக்கம் 👍
    #tamilvlog #trending #truckdriver #viralvideo #travelvlog #driversathish #tamilvlogger #chennai #container #trendingvideo #localdriver #motovlog #explore #viral #travlingvideo #youtube #youtubevideo #youtubevideos
    ❤️ Thank you for watching this video ❤️
    🙏 Please subscribe 🙏

ความคิดเห็น • 42

  • @SakthivelReddy-oi7sz
    @SakthivelReddy-oi7sz หลายเดือนก่อน +5

    ஹாய் நண்பா. கோவை டிரைவர். இன்று உங்க வீடியோ பார்க்க லேட்டாயிச்சி 😢😢😢

    • @Driversathish
      @Driversathish  หลายเดือนก่อน +3

      அதனால் என்ன அண்ணா எப்பொழுது வேண்டுமானாலும் பாருங்கள் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl หลายเดือนก่อน +3

    நண்பர மிகவும் கவனம் இரவு முழுவதும் கள் கண்முழித்து வண்டி ஓட்டுவ கஷ்டம் தான்🥰🥰🥰🥰👌🏽👌🏽👍🏽வீடியோ அருமை🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

    • @Driversathish
      @Driversathish  หลายเดือนก่อน

      மிக்க நன்றி அண்ணா வணக்கம் 🙏🙏🙏

  • @christalex5457
    @christalex5457 หลายเดือนก่อน +2

    பார்க்க பார்க்க ஆனாந்தம் ராஜா நன்றி
    வாகனம் ஓட்டும் போது கவனம் மிக மிக்கியம்

    • @Driversathish
      @Driversathish  หลายเดือนก่อน

      மிக்க நன்றி அண்ணா கவனத்துடன் தான் வாகனத்தை ஒட்டுவேன் நன்றி 🙏

  • @dineshk6683
    @dineshk6683 หลายเดือนก่อน +3

    Ippa vidra bs6 tata vandinga nalla hills performance romba nalla irukku sathish bro power nalla irukku

    • @Driversathish
      @Driversathish  หลายเดือนก่อน +1

      தெரியல அண்ணா வாய்ப்பு கிடைத்தால் ஓட்டி பார்ப்போம் நன்றி 👍

  • @thipakthipak1979
    @thipakthipak1979 หลายเดือนก่อน +2

    Anna driving kathu kudunga ennoda dream na🙏🙏🙏

    • @Driversathish
      @Driversathish  หลายเดือนก่อน

      இந்த ட்ரான்ஸ்போர்ட்டில் இந்த வண்டியில் முடியாது நண்பா நிர்வாகத்திலிருந்து அனுமதிக்க மாட்டார்கள்

  • @gowthamgopi7899
    @gowthamgopi7899 หลายเดือนก่อน +2

    Please safe and drive go safe bro 😢 please

    • @Driversathish
      @Driversathish  หลายเดือนก่อน

      Thank you 🙏 so much bro 👍

  • @ZAPHNATHVIPIN
    @ZAPHNATHVIPIN หลายเดือนก่อน +2

    Driving for more 9 hours is Illegal in Europe. It's soo sad to see our Indian Truck Drivers suffer like these.

    • @Driversathish
      @Driversathish  หลายเดือนก่อน

      Thank you so much bro 👍 no problem I will manage

  • @gamingchannal8881
    @gamingchannal8881 หลายเดือนก่อน +2

    ரெஸ்ட் எடுத்துட்டு வண்டி ஓட்டுங்க நண்பரே

    • @Driversathish
      @Driversathish  หลายเดือนก่อน

      Thank you 🙏 bro

  • @jrkchannel7804
    @jrkchannel7804 หลายเดือนก่อน +2

    குட்டியான மாதிரிதான் மேடு ஏறுது வண்டி

    • @Driversathish
      @Driversathish  หลายเดือนก่อน +1

      பார்ப்பதற்கு மேடு மாதிரியே தெரியாது ஆனால் அதுக்கே திணறும்

  • @vigneshvikey9601
    @vigneshvikey9601 หลายเดือนก่อน +2

    I am kamareddy Anna

    • @Driversathish
      @Driversathish  หลายเดือนก่อน

      Super Anna 👍 thank you 🙏

  • @HariHaran-yx1cf
    @HariHaran-yx1cf หลายเดือนก่อน +2

    En thaliva neega ivlo kasta patu lorry otrathuku bus otaoam la rest kidaikum la Omni bus

    • @Driversathish
      @Driversathish  หลายเดือนก่อน +1

      இதுவே நம்மளுக்கு பழக்கமாயிடுச்சு அண்ணா பஸ் ஓட்டினால் பாதி நாள் வேலை பாதினால் விடுமுறை இருக்கும் தான் பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் நன்றி

  • @bharanidharani2305
    @bharanidharani2305 หลายเดือนก่อน +3

    Vaccum endha bro

    • @Driversathish
      @Driversathish  หลายเดือนก่อน

      Air tank pressure bro thank you 🙏

  • @Karthikspeedteam
    @Karthikspeedteam หลายเดือนก่อน +2

    தூக்கம் வந்தா தூங்கிருங்க வண்டி ஓட்டாதீர்கள்

    • @Driversathish
      @Driversathish  หลายเดือนก่อน

      கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் ஓரம் கட்டி விடுவேன் அண்ணா நன்றி 🙏

  • @velrajm5954
    @velrajm5954 หลายเดือนก่อน +2

    Hii bro TN 57

    • @Driversathish
      @Driversathish  หลายเดือนก่อน

      Hi bro thank you 🙏

  • @crackerscityintn95
    @crackerscityintn95 หลายเดือนก่อน +2

    Hi bro TN 95 sivakasi

    • @Driversathish
      @Driversathish  หลายเดือนก่อน

      Thank you 👍 bro

  • @vigneshvikey9601
    @vigneshvikey9601 หลายเดือนก่อน +2

    Hi anna

    • @Driversathish
      @Driversathish  หลายเดือนก่อน

      Hi bro thank you 🙏

  • @user-nm5cp7ss5w
    @user-nm5cp7ss5w หลายเดือนก่อน +2

    Anna leyland tata equal pike erukumal anna

    • @Driversathish
      @Driversathish  หลายเดือนก่อน +1

      Eana bro 👍

    • @user-nm5cp7ss5w
      @user-nm5cp7ss5w หลายเดือนก่อน +1

      Anna leyland bs6 powerful tata hils best tata bs6 tata maintenance hight amound

    • @Driversathish
      @Driversathish  หลายเดือนก่อน

      @@user-nm5cp7ss5w இப்போ வர ரெண்டு கம்பெனி வண்டியும் மெயின்டனன்ஸ் அதிகமா தான் ப்ரோ இருக்கு அசோக் லேலண்ட் கொஞ்சம் அதிகமாகும்

    • @user-nm5cp7ss5w
      @user-nm5cp7ss5w หลายเดือนก่อน

      Ok anna

  • @asirpondoss4036
    @asirpondoss4036 หลายเดือนก่อน +2

    Hi

    • @Driversathish
      @Driversathish  หลายเดือนก่อน

      Hi bro 👍

    • @asirpondoss4036
      @asirpondoss4036 หลายเดือนก่อน

      @@Driversathish இப்ப எங்க இருக்கீங்க

    • @Driversathish
      @Driversathish  หลายเดือนก่อน +1

      @@asirpondoss4036 Hyderabad

    • @asirpondoss4036
      @asirpondoss4036 หลายเดือนก่อน

      @@Driversathish சென்னை வந்துவிட்டு மெசேஜ் பண்ணுங்க அண்ணா நாம் சந்திப்போம்