குருவே சரணம் உங்கள் நட்புடன் இந்த வருட தீபாவளி நன்நாளில் பயணிப்பதும் புளிய முத்து வைத்து பிரசன்னம் பார்ப்பதும் கேரள பாரம்பரிய முறையில் வேஷ்டி தயாரிக்கும் முறை தகவல்கள் உங்கள் அருள் ஆசியை கேட்பதற்காகன வாய்ப்பையும் எனக்கு தந்த இறைவனுக்கும் இந்த பிரபஞ்ச பேராற்றலுக்கும் நன்றி
ஐயா அவர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்... உங்கள் காணொளி எல்லோரும் பயனுள்ள தகவல்கள் ஐயா... நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து எல்லோரும் ஜோதிடர்கள் வாழ்வில் விளக்கேற்றி வைக்க வேண்டும் ஐயா நன்றி ஜயா
எல்லா மக்களும் இன்புற்று வாழ வேண்டும் இறைவா போற்றி. வள்ளல் பெருமான் திருவடி போற்றி வள்ளல் பெருமான் துணையே போற்றி வள்ளல் பெருமான். இதயத்தில் குடியிருக்கும் திருவடியே போற்றி.. குருவே சரணம் குருவின் திருவடியே சரணம். இவ்வுலகில் எதிரிகளே இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்கள் இருக்கப்போவதும் இல்லை. மனிதனை எரித்தால் சாம்பல்தான் . இந்த உண்மையை அறிந்தவன் ஞானி. அதர்வனம் எல்லா வேதமும் இந்த சாம்பல் தான் அடங்கியிருக்கு. அதுதான் விபூதி. யார் நமக்கு எந்த கேடு நினைத்தாலும். தீங்கு செய்தாலும். கண் இமைக்கும் நேரத்தில். அந்த சுடலை பழைய விபூதியை எடுத்து பூசு வான். அதில் தர்மம் அடங்கியிருக்கும். நல்லது செய்தால் நமக்கு. தீங்கு செய்தால் அவனுக்கு. இதை அறிந்தவன் ஞானி. கண் இமைக்கும் நேரத்தில் சுடலை இதயத்தை ஈரக்குலை பிடுங்கி விடுவான். இதையும் அறிய வேண்டும். புளியமரம் அந்த மரம் இந்த மரம் எல்லா மரமும் . நமச்சிவாய சிவனுக்கு தான் அடிமை. சுடலை வாக்கு என்னைக்கும் பொய்த்ததில்லை.. அது பொய்த்தால் இவ்வுலகில் எவ்வுயிரும் இருப்பதும் இல்லை. இது நிதர்சன உண்மை. அன்பே சிவம். எதிரியும் கோட்டை கட்டி வாழ வேண்டும் இன்புற்று வாழ வேண்டும் இறைவா போற்றி. இந்த நல்ல எண்ணத்தை எல்லா மக்களும் பின்பற்ற வேண்டும். நடப்பதை இறைவன் நடத்தி வைப்பான். மனதை குழப்பாதே மனதை அமைதி படுத்து. ஜாம்பவான் மலரடி திருவடியே சரணம்
அருமையான பதிவு நிறைய சூட்சுமங்கள் நிறைந்த விஷயங்கள் சொன்னது மிகவும் சிறப்பு ஒவ்வொரு பிரசன்னத்திற்கு எவ்வளவு முறைகள் முறைப்படி செய்ய வேண்டிய வேலைகள் நேரங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது நன்றிகள் வாழ்க வளமுடன்
புளுட்டோ, யூரனெஸ், நெப்யூன் போன்ற கிரகங்களுக்கும் பலன் எழுதுகிறார்கள். ஆனால் இந்திய ஜோதிடர்கள் ஏன் இந்தக் கிரகங்களுக்கு பலன் சொல்வதில்லை. அதைவிடுத்து புதிய வகையான ஜோதிடம் எதற்கு?

ஸ்ரீ குருவின் பாதம் பணிந்து வணங்குகிறேன்,,, 🙏💐🙏💐🙏💐🙏💐🙏🙏மேட்டூர் அணை 🎉🎉🎉
அருமையான தெளிவான விளக்கம்
நற்பவி நற்பவி நற்பவி
மிக்க நன்றி அய்யா நீங்கள் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஐயா அவர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்... உங்கள் காணொளி எல்லோரும் பயனுள்ள தகவல்கள் ஐயா... நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து எல்லோரும் ஜோதிடர்கள் வாழ்வில் விளக்கேற்றி வைக்க வேண்டும் ஐயா நன்றி ஜயா
🙏🙏🙏🙏🙏🙏
குருவின் திருவடிகள் சரணம்.🙏🙏🙏🙏🙏
குருவடி சரணம் திருவடிகளை சரணம் ஐயா.... தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா...🎉🎉
Ayya athanaum arumayana thelivana vilakkam nantri ayya🙏🙏🙏🙏
மகா குருவே தீபாவளி நல்வாழ்த்துக்கள் மேட்டூர் அணை எம் ஏ ரவிச்சந்திரன்
எல்லா மக்களும் இன்புற்று வாழ வேண்டும் இறைவா போற்றி. வள்ளல் பெருமான் திருவடி போற்றி வள்ளல் பெருமான் துணையே போற்றி வள்ளல் பெருமான். இதயத்தில் குடியிருக்கும் திருவடியே போற்றி.. குருவே சரணம் குருவின் திருவடியே சரணம். இவ்வுலகில் எதிரிகளே இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்கள் இருக்கப்போவதும் இல்லை. மனிதனை எரித்தால் சாம்பல்தான் . இந்த உண்மையை அறிந்தவன் ஞானி. அதர்வனம் எல்லா வேதமும் இந்த சாம்பல் தான் அடங்கியிருக்கு. அதுதான் விபூதி. யார் நமக்கு எந்த கேடு நினைத்தாலும். தீங்கு செய்தாலும். கண் இமைக்கும் நேரத்தில். அந்த சுடலை பழைய விபூதியை எடுத்து பூசு வான். அதில் தர்மம் அடங்கியிருக்கும். நல்லது செய்தால் நமக்கு. தீங்கு செய்தால் அவனுக்கு. இதை அறிந்தவன் ஞானி. கண் இமைக்கும் நேரத்தில் சுடலை இதயத்தை ஈரக்குலை பிடுங்கி விடுவான். இதையும் அறிய வேண்டும். புளியமரம் அந்த மரம் இந்த மரம் எல்லா மரமும் . நமச்சிவாய சிவனுக்கு தான் அடிமை. சுடலை வாக்கு என்னைக்கும் பொய்த்ததில்லை.. அது பொய்த்தால் இவ்வுலகில் எவ்வுயிரும் இருப்பதும் இல்லை. இது நிதர்சன உண்மை. அன்பே சிவம். எதிரியும் கோட்டை கட்டி வாழ வேண்டும் இன்புற்று வாழ வேண்டும் இறைவா போற்றி. இந்த நல்ல எண்ணத்தை எல்லா மக்களும் பின்பற்ற வேண்டும். நடப்பதை இறைவன் நடத்தி வைப்பான். மனதை குழப்பாதே மனதை அமைதி படுத்து. ஜாம்பவான் மலரடி திருவடியே சரணம்
🙏
Guruve potri👍👍👍
Guruve saranam 🙏🙏🙏
குருவே சரணம்
தீபாவளி வாழ்த்துக்கள்
செந்தில் குமார்
திருப்பூர்
🙏🙏💐💐💐
ஆசான் அவர்களை வணங்கி கொள்கிறேன்
ஐயா மாயாண்டி சுடலை மகாராசா முண்டன் சாமி ❤❤❤❤❤❤❤
அருமையான பதிவு நிறைய சூட்சுமங்கள் நிறைந்த விஷயங்கள் சொன்னது மிகவும் சிறப்பு ஒவ்வொரு பிரசன்னத்திற்கு எவ்வளவு முறைகள் முறைப்படி செய்ய வேண்டிய வேலைகள் நேரங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது நன்றிகள் வாழ்க வளமுடன்
Oksir🙏
Nantri ayya
குருவே சரணம்
குருவேசரணம்
புளுட்டோ, யூரனெஸ், நெப்யூன் போன்ற கிரகங்களுக்கும் பலன் எழுதுகிறார்கள். ஆனால் இந்திய ஜோதிடர்கள் ஏன் இந்தக் கிரகங்களுக்கு பலன் சொல்வதில்லை. அதைவிடுத்து புதிய வகையான ஜோதிடம் எதற்கு?
Ayya i have lot of problem how to cotavt u
9952121386
Sir how much is consultantation fee
9952121386
Guru ve saranam 🙏🙏 ungal dasan Perumal Trichy
Guruvea saranam