ஐயா ஞானசம்பந்தம்ஐயா அவர்களே எத்தனையோ பேச்சாளர்கள் ஐயா டி எம் எஸ் அவர்களை புகழ்ந்து உரையாடி இருக்கிறார்கள் ஆனால் உங்களுடைய பேட்டியை கேட்டது மிக்க மிக்க மகிழ்ச்சியாய் உள்ளது ஆயிரக்கணக்கான பட்டி மன்றத்தில் நடுவராக இருந்து உரையாடிய தாங்கள் டி எம் எஸ் ஐயாவை பற்றி புகழ்ந்து பேசிய போது என்னை போன்ற டி எம் எஸ் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது இதே போன்று ஐயாவின் பாடல்களை பற்றி விமர்சனத்தை கேட்பதற்கு நாங்களெல்லாம் ஆவலாக உள்ளோம் நன்றி ஐயா சுப்பிரமணியன் அவனியாபுரம்
T. M செளந்தரராஜன் அவர்கள் பற்றிய பதிவு மிகவும் சுவைபட இருந்தது. அவர் தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்த மாபெரும் கொடை .நல்ல பதிவினைத் தந்தமைக்கு வாழ்த்துக்களும் நன்றியும் பேராசிரியர் அவர்களே. குருவித்துறை ச.கருணாகரன்.
மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் ஆகியோர்களுக்கு உயிர் குரல் கொடுத்த இசைத் திலகம் என்றழைக்கப்படும் ஏழிசைத் திலகம் கூடல்மாநகர் கொடுத்த டி. எம். எஸ். அவர்கள்.
வணங்குகிறேன் ஐயா 🙏 ஒரு மேடையில் பேசிய போது ஐயா T.M.S. அவர்கள் T.M.Sஎன்கிற பெயரில் T ~ தியாகைய்யர் M ~ முத்துசாமி தீட்சிதர் S ~ சியாமா சாஸ்திரிகள் போன்ற சங்கீத மும்மூர்த்திகளின் முதல் எழுத்தை பெற்றதனால் தானோ எனக்கு இந்த பெயரும், புகழும் கிடைத்ததோ என்று கூறியது நினைவுக்கு வருகிறது 🙏
EXCELLENT SPEECH.
T.M.Sounderarajan 's capability cannot be superseded by any other singer. - "THE evocative power of a godly voice ". THANKS
Exactly said.... 🎉🎉🎉🎉❤❤❤
ஐயா, மிகவும் நெகிழ்ச்சியடைய வைக்கிறது தங்கள் பதிவுகள். நம் பொக்கிஷங்களுக்கு பொக்கிஷங்கள்
உண்மை தாங்க ஐயா ❤️❤️
தெய்வீக பாடகர் தான் காலஞ்சென்ற தமிழ் சினிமாவின் பின்னணி பாடகர் திரு. T. M. சௌந்தரராஜன் ஐயா ❤️❤️
ஐயா ஞானசம்பந்தம்ஐயா அவர்களே
எத்தனையோ பேச்சாளர்கள் ஐயா டி எம் எஸ் அவர்களை புகழ்ந்து உரையாடி இருக்கிறார்கள் ஆனால் உங்களுடைய பேட்டியை கேட்டது மிக்க மிக்க மகிழ்ச்சியாய் உள்ளது ஆயிரக்கணக்கான பட்டி மன்றத்தில் நடுவராக இருந்து உரையாடிய தாங்கள் டி எம் எஸ் ஐயாவை பற்றி புகழ்ந்து பேசிய போது என்னை போன்ற டி எம் எஸ் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது இதே போன்று ஐயாவின் பாடல்களை பற்றி விமர்சனத்தை கேட்பதற்கு நாங்களெல்லாம் ஆவலாக உள்ளோம் நன்றி ஐயா
சுப்பிரமணியன்
அவனியாபுரம்
அருமை ஐயா. என் மனம் பாடகர் T M S. எம். ஜி. ஆர் மற்றும் சிவாஜிக்கு அவர்கள் குரலாகவே அமைந்த TMS குறித்து அரிய தகவல்களை வழங்கிய தம்மை வணங்குகிறேன் ஐயா
T. M செளந்தரராஜன் அவர்கள் பற்றிய பதிவு மிகவும் சுவைபட இருந்தது. அவர் தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்த மாபெரும் கொடை .நல்ல பதிவினைத் தந்தமைக்கு வாழ்த்துக்களும் நன்றியும் பேராசிரியர் அவர்களே.
குருவித்துறை ச.கருணாகரன்.
ஏழிசை வேந்தன் TMS பற்றிய இன்றைய பதிவு மிக அருமை. மிக்க நன்றி ஐயா
திரு.TMS அவர்கள் பாடினால் அதில் நடிக்கும் நடிகர் பாடுவது போல் இருக்கும், இது உண்மை ,அது அவருக்கு கடவுள் கொடுத்த வரம், அருளும்,
வணக்கம் அய்யா நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.
TMS ஒரு சகாப்தம். அவரது ஆண்மைக்குரலுடன் இனி ஒருவர் பிறக்கப் போவதில்லை. அவர் காலத்தில் நாம் வாழ்ந்தது நமக்கும் பெருமை.
ஞான ஒளி படத்தில் TMS பாடிய தேவனே என்னை பாருங்கள் என்ற பாடலை யாராலும் பாட முடியாது.
இன்னொரு சிறப்பு ஐயா; TMS நம்ம ஊர்காரர்
World Voice god The great TMS sir No one are equal for him
ஐயா தாங்கள் சொன்னது போல்
இசையரசர் T.M.S.அவர்கள் நமக்கொரு வரம்தான்...!
That's talent of our great legend..... Hats off.... Gods grace..... 🌹🌹🌹🌹🌹🌹
தெய்வீக பாடகர் .மதுரக்க்குரல் மண்ணின் ஏழிசை வேந்தன் TMS 💕💕💕💕
எனது கடினமான நாட்களை இலகுவாக்கிய வர்
வணக்கம் ஐயா!இன்றும் கண்ணை மூடிக்கொண்டு திரு.TMS அவர்களின் பாடலைக் கேட்டால் மனத்திரையில் ஒலியும் ஓளியுமாக காட்சி தெரியும்!
Great great singer Tamil Nadu had produced.fabulous voice
மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் ஆகியோர்களுக்கு உயிர் குரல் கொடுத்த இசைத் திலகம் என்றழைக்கப்படும் ஏழிசைத் திலகம் கூடல்மாநகர் கொடுத்த டி. எம். எஸ். அவர்கள்.
The Best Playback Singer Ever.
TMS is Great, God Gifted Person
Ellam valamum pettru needu vazhka sir❤️
Great voice of T. M. S
வணங்குகிறேன் ஐயா 🙏
ஒரு மேடையில் பேசிய போது ஐயா T.M.S. அவர்கள் T.M.Sஎன்கிற பெயரில்
T ~ தியாகைய்யர்
M ~ முத்துசாமி தீட்சிதர்
S ~ சியாமா சாஸ்திரிகள்
போன்ற சங்கீத மும்மூர்த்திகளின் முதல் எழுத்தை பெற்றதனால் தானோ எனக்கு இந்த பெயரும், புகழும் கிடைத்ததோ என்று கூறியது நினைவுக்கு வருகிறது 🙏
வணக்கம் ஐயா👍🏿👍🏿👍🏽👍🏽🙏🏽🙏🏽
சௌராஷ்டிரா சமுகம் பாடகர்
avar mass nga
Hundred percent correct
True
இப்படி பட்டவர்கள் குரலை எல்லாம் கேட்டு விட்டு இப்போது எஸ்.ஜானகி குரலை கேட்டால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. (திறமையான பாடகியாக இருக்கலாம்)
ஐயா என்ன இப்படி சொல்லிட்டீங்க.....
என்ன. புரியவில்லை.?
Why bro
ஞாயிறு என்பது கண்ணாக பாடல் முடிவில் வரும் ஹம்மிங் SSR பாடுவது போலவே இருக்கும்
Greatest singer forever and ever.
🙏🙏
Antha video keatka kidaikkuma ayya
"Pothuvaga en manasu thangam oru pottiyinnu vanthuvitta singam" song Muruttukalai movie. Rajini voice maathiriye irukkum.
Antha pattu malaysiya vasudevan padunathu bro.
TMS,did,mnot,get,proper, recognition from,centralgovt,he,desrved,at,least,padmavibushan
1 பார்வையாளர் 5 வினாடிகளில்
sathani mannan TMS
Tms sing sivakumar
En kelvi enna bathil songs🤨
அய்யா, வாட்ச்அப் என்பதை
புலனம் என கூறவும்
5555y555u555555555u555555555555555u55u55555u5555555555u5555555555u5555555555u55555555555555555555u555u55555555555555555555555555555
Gnana oli song.. Can not b sung by anyone
நான் ஒரு சௌராஷ்டிரியன்
தவறு பாடல் என் கேள்விக்கென்ன பதில்
அடி சரிதான் போடி வாயாடி. அச்சு அசலாக ஜெய் சங்கரின் குரலாக இருக்கும்.
புதிய வானம் சிம்லா அல்லவா?
Yes
Tamil Film Industry is very fortunate to have T M S.
புதிய வானம் சிம்லா அல்லவா?