ஆசியாவிலேயே அதிக சிற்பங்களை கொண்ட தாராசுரம் கோவில் | Ponniyin Selvan Series | Fun Panrom Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • #FunPanromVlogs #PonniyinSelvan #blacksheep #PonniNadhi #vjsiddhu #harshathkhan #np #historicalvlog #ponniyinselvantamilstory
    This Video May Include Promotional Contents. Blacksheep shall not be liable for any direct, indirect or consequential losses occured out of the contents in the ad. Therefore , use of any information from the ad is at viewer’s own risk.
    Download Bs Value App Playstore Link : play.google.co...
    Download Bs Value App Appstore Link : apps.apple.com...
    For more such TH-cam Funs subscribe us / blacksheeptamil
    Black Sheep is an infotainment channel which aims to engage an audience of all categories. Black Sheep wil be an upgraded version of Smile Mixture, this time aiming for more fun and entertainment. Watch, Share and Subscribe ....
    Like us on / blacksheeptamil
    Follow us on / blacksheeptamil
    Follow us on / blacksheeptamil
    Watch our other channels
    Unakkennapaa : / unakkennapaa
    Blacksheep Sports : / @cricanandha5
    Blacksheep Go : / @blacksheepgoofficial
    Blacksheep Darbar : / @blacksheepdarbarofficial
    Blacksheep Cinemas : / @blacksheepcinemasoffi...
    For Advertisements :
    Contact : +91 93445 00795
    Mail Id : advertise@blacksheepvalue.com

ความคิดเห็น • 284

  • @Joe_Arun
    @Joe_Arun ปีที่แล้ว +122

    சோழர்கள் போகும் போது சும்மா ஒன்னும் போகல.....அவர்கள் வாழ்ந்ததை சிலைகளாக, கல்வெட்டுகளாக பதிவு செய்ததன் காரணமாக தான் நாம் இன்றும் அவர்களை கண்டு வியக்கின்றோம். சோழர்கள் சிறந்த கலைஞர்களாக இருந்துள்ளனர். நாம் தமிழராக பிறந்திருப்பது முன்பு செய்த தவம்.......

    • @praveenkumarr5553
      @praveenkumarr5553 25 วันที่ผ่านมา

      Every civilization/dynasty around the world does that man!

    • @Sundar-in8du
      @Sundar-in8du 15 วันที่ผ่านมา +1

      ​@@praveenkumarr5553 அதுக்கு என்ன இப்போ, எங்க தமிழ் மன்னர்களை நாங்க தான் பெருமையா பேச முடியும் வேறு யார் பேசுவா? தமிழன் ன்னு பெரும பட்டா மட்டும் ஏன் டா பொங்கிட்டு வரீங்க? தமிழ் மன்னர்கள் சேர சோழ பாண்டியர் இந்த உலகையே ஆண்ட்வர்கள் , உலக அரசில் மிகவும் வலிமையானவர்கள் , உலகத்துலேயே தொடந்து அதிக காலம் ஆட்சி செய்தவர்கள் பாண்டியர்கள்... உலகத்தில் நாகரிகம் வளராத காலத்தில் கோட்டை கெட்டி ஆண்டவர்கள் தமிழ் மன்னர்கள்

  • @powerpulsar3
    @powerpulsar3 ปีที่แล้ว +75

    எவ்ளோ பெருமை வாய்ந்த கோயில். இதுவரை இந்த கோயில் பற்றி கேள்விப்பட்டது இல்லை 😯✨

    • @a_p_p_u_05_instagramid
      @a_p_p_u_05_instagramid ปีที่แล้ว +6

      கும்பகோணம் அருகில் உள்ளது

  • @a_p_p_u_05_instagramid
    @a_p_p_u_05_instagramid ปีที่แล้ว +31

    நம் டெல்டா பகுதியில் அருகில் இருக்க கூடிய நாம் பிரமிக்ககூடிய இந்த தாராசுரம் சிற்பகோவில் பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது நமக்கு தெரியாத விஷ்யத்தை பகிர்ந்த Blacksheep ku நன்றி.......🔥தமிழன் டா

  • @Vlog_with_aara.
    @Vlog_with_aara. ปีที่แล้ว +45

    Neega oru miss panitega காலையும் யானையும் சேர்ந்து ஒரு சிற்பம் இருக்கும் ❤️

  • @murugang47
    @murugang47 ปีที่แล้ว +141

    அதிமான சிலைகள் திருடப்பட்டதும் இங்குதான். சுற்றி வரும் போது பல இடங்களில் சிற்பங்களை வெட்டி எடுத்ததை பார்க்கலாம். ஆவுடையார் கோவிலும் போங்க. இன்னும் சிற்பங்கள் அருமையாக இருக்கும். அறந்தாங்கி அருகே உள்ளது

  • @smartsenthil6187
    @smartsenthil6187 ปีที่แล้ว +10

    எங்கள் ஊர் தாராசுரம் இந்தகோவில் செம பேமஸ்💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @aravindsankaranarayanan9936
    @aravindsankaranarayanan9936 ปีที่แล้ว +78

    Wow !!! Hats off Team , Brilliant VLOG.. Especially this video , Our appreciations for the guy who explained the beautification of sculpture!!
    Great knowledge 🎉 Good one guys !!! Dharasuram , Amazing Temple 🙏🏻

  • @Wowlyrics_songs
    @Wowlyrics_songs ปีที่แล้ว +8

    🙏🙏🙏 நல்ல பதிவுகள் எடுத்து சொன்னதற்கு ( black sheep) குழுக்களுக்கு எனது வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏 மேலும் இப்பயனும் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன் 🙏🙏🙏

  • @vinodhm8662
    @vinodhm8662 ปีที่แล้ว +4

    மிக நல்ல தகவல் தரும் காணொளி. விளக்கம் பண்ணினா அண்ணா அருமையாக சொன்னர். மிக அருமையான காணொளி

  • @bhuvaneshp8083
    @bhuvaneshp8083 ปีที่แล้ว +40

    Black sheep making a very good documentery to our people..
    Thank u ..

  • @MANIKANDAN-mz1iz
    @MANIKANDAN-mz1iz ปีที่แล้ว +7

    எங்க ஊர் பார்க்கும்போதும் சொல்லும்போதும் அழகாக இருக்கு..

  • @smr2489
    @smr2489 ปีที่แล้ว +15

    பாண்டியர்களை பற்றியும் ஒரு series போடவும்...பாண்டிய நாட்டிலிருந்து 😀

  • @priyachutti6006
    @priyachutti6006 ปีที่แล้ว +15

    Pullu arikuthu 🥵🥴 ovvoru detail um keka ... 🔥🔥🔥gud job Bros 🔥❣️❣️❣️✨💓

  • @rrsraja1391
    @rrsraja1391 ปีที่แล้ว +6

    அண்ணா நேற்று தான் பொன்னியின் செல்வன் படம் பார்த்தேன் நீங்கள் விடியோவில் காட்டியது போல பார்த்தேன் விரைவாக புரிந்தது மிக்க நன்றி அண்ணா

  • @tamilselvi6791
    @tamilselvi6791 ปีที่แล้ว +11

    இந்த கோவிலுக்கு சென்று வந்ததில் எனக்கும் மகிழ்ச்சி ஆனால் அங்கு யானையும் பசுவும் இணைந்து இருக்கும் சிலையையும் காண்பித்து இருந்தால் இன்னும் super ah இருக்கும்

  • @ganeshkarthickmm548
    @ganeshkarthickmm548 ปีที่แล้ว +2

    தகவல் கொடுக்கும் நண்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பாராட்டுகளும்..நன்றி தோழரே...

  • @urshoneymani
    @urshoneymani ปีที่แล้ว +12

    My native is Darasuram. Happy to see you guys to show the temple in your channel 👍

  • @seenuselvaraj9152
    @seenuselvaraj9152 ปีที่แล้ว +18

    I think it's not a Entertainment Vlog.. It's DOCUMENTRY About our Pride 🔥

  • @sharavanasharavana.i8607
    @sharavanasharavana.i8607 ปีที่แล้ว +33

    Just before 2 hrs ago I saw tanjavuru temple its awesome 😍...... Iam from Bangalore going on the way of my my city Bangalore 👏❤️❤️❤️❤️❤️

    • @avinashkrishnamurthi7489
      @avinashkrishnamurthi7489 ปีที่แล้ว +1

      This is not Tanjore big temple. And this is Darasuram Airavateshwarar temple In Kumbakonam City

  • @kameshwar5161
    @kameshwar5161 ปีที่แล้ว +4

    highly satisfide intha video avolo information and fun oda solli irukinga... andha sculpturs pathi explain panna vidham amazing and youngsters pandra asingam la crt ha solli irukinga

  • @kameshjeeva4420
    @kameshjeeva4420 ปีที่แล้ว +3

    பாரம்பரியத்தை எப்போதும் பாதுகாப்பாக கொண்டு போகும் ராம் அண்ணன்.......💥

  • @shangirlkanimozhi20
    @shangirlkanimozhi20 ปีที่แล้ว +5

    18:30 நாங்கள் மலேசியாவிலிருந்து சென்ற மாதம் தமிழ்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டோம். நாங்கள் சென்ற கோவில்களில் எல்லாம் காதல் ஜோடிகளின் ஒழுங்கீனச் செயல்கள் மிகவும் வருத்தமளித்தது🥲🥲🥲 கோவில்கள் இவ்வாறான செயல்கள் நடைபெறாமல் இருக்க விதிமுறைகளைக் கட்டுப்படுத்துங்கள்.

  • @GaneshKumar-wj5zf
    @GaneshKumar-wj5zf ปีที่แล้ว +9

    Hats off to who explained detailly✨✨

  • @RameshRamarr
    @RameshRamarr ปีที่แล้ว +3

    இங்கு தான் யானைக்கும் எருதுக்கும் ஒரே தலை கொண்ட சிற்பம் உள்ளது.

  • @Sanju.2301
    @Sanju.2301 ปีที่แล้ว +5

    Lotus malaruthu (arivu valaruthu) 🔥🔥...apram yen pa Lotus chinnathula irukavangaluku arivu irukka matenguthu...🤔

  • @vj_siddhu_kingdom
    @vj_siddhu_kingdom ปีที่แล้ว +4

    Namma peruma padradhuku idha thavira vera enna iruka mudiyum..🥺❤🙏🏻 Vera countries la poai buildings paakuradhukum, Namma varalara thathroobama paakuradhukum neraya vithiyasam iruku..😇❤💯 Thank you so much Team.. Naangala thedi irundha kooda ivlo vishayam therinjiruka vaaipilla 🙏🏻

  • @ajocker89
    @ajocker89 ปีที่แล้ว +4

    Ponniyin Selvan Series ithu dha sema use full and pakkanum thonura place itha bro, thanks for the video

  • @wikkimusic6683
    @wikkimusic6683 ปีที่แล้ว +9

    எங்க ஊரு ❤️❤️❤️ 3D STATUE MISS பண்ணிட்டீங்க யானையும் காளையும் ஒரே தலையில் இருக்கும் அதாவது இரு உடல்கள் ஒரே தலை தலை இருக்கும்

  • @sekarselvaraja0
    @sekarselvaraja0 ปีที่แล้ว +5

    Thirubuvanam kovila miss panidathinga Bro Sarabeshwarar temple anga iruku Appadiye thanjavur periya kovil mathriye irukum sema special temple

  • @Manojkumar-fc7sn
    @Manojkumar-fc7sn ปีที่แล้ว +11

    சோழர்களின் கோட்டை 🔥🔥🔥🔥

  • @naveenriders3233
    @naveenriders3233 ปีที่แล้ว +3

    சிதம்பரம் நடராசர் கோயில் அதற்குள் இருக்கும் சிற்பங்கள் நன்றாக இருக்கும்.

  • @jeevithaperiasamy1140
    @jeevithaperiasamy1140 ปีที่แล้ว +4

    Nice informative video.. Oorla nadakra periya periya vishayangala advertise pana neraya route iruku.. But you people connect to the common people.. Way more to go guys💕

  • @vignesh2474
    @vignesh2474 ปีที่แล้ว +6

    Sidhu bro and team Indha maadhiri TEMPLE series continue panunnga ,please namma TAMIL perumaiya ellarum therinjukattum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gokulmech7074
    @gokulmech7074 ปีที่แล้ว +2

    சோழ தேசம் 😍

  • @user-kt1sj2rr7b
    @user-kt1sj2rr7b ปีที่แล้ว +1

    அற்புதமான தகவல்கள் சகோ...👏🏻 வியந்து... ரசித்து... மறக்காது... உறவுகளுக்கும்..உலகோருக்கும்...விருந்தாக்கும்..அண்ணாக்களுக்கு வாழ்த்துக்களும்... நன்றிகளும் 🙏🏻

  • @Arunkumar-ht1jx
    @Arunkumar-ht1jx ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் ப்ரோ உங்கள் பயணம் தொடரட்டும்

  • @dinesshprabu
    @dinesshprabu ปีที่แล้ว +6

    Hats off to that Anna who explained it so well, next time onwards oru serupadi free nu board vekkanum for those cute couples. Amazed by the architecture and sculptures thanks for sharing a beautiful place Siddhu Anna ❤️

  • @shriaki8519
    @shriaki8519 ปีที่แล้ว +1

    Avara red shirt anna pesa pesa goosebumps momenta irunthuchu evolo aruputhama na thiramaiyana manitharkal namma munnorkalnu... video end ne kudutha advice la 😂😂. Iyo iyo

  • @ingayannasolluthubyvsk7430
    @ingayannasolluthubyvsk7430 ปีที่แล้ว +6

    சாகுமுன் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய அதிசயம்......

  • @Shanmugamkaviya768
    @Shanmugamkaviya768 ปีที่แล้ว +4

    Na darasuram dhan... Np ah paka miss panita🥺🥺

  • @parthibanv7237
    @parthibanv7237 ปีที่แล้ว +2

    பொறியியல் (engineering) அற்புதம்👌

  • @mathgobal9133
    @mathgobal9133 ปีที่แล้ว +4

    Intha kovilukku one time pathurukken but antha statue la ivlo story irukkunu ivaru sollitha theriyuthu 🔥 and intha kovilla name eluthuratha start pannathe 90s tha bro

  • @sandhiyasandy2450
    @sandhiyasandy2450 ปีที่แล้ว +6

    Afn la erunthu vedio ku romba waiting eruntha... 🤗 super brothers.. Keep it up..🤝👏 romba interesting aa eruku..✌🏻👏 innum naraya historical logs podungga blacksheep team🥳🙏

  • @vishnukavya7203
    @vishnukavya7203 ปีที่แล้ว +2

    Daily engaluku fun panrom video varanum bro , nanga black sheep video pakkurathe funpanrom video_kaga than , so niga videos neraiya poduga , ellai endrall #blacksheepunsubscribe pannuvom.... I love sidhu Anna & Khan ❤️

  • @benny0325
    @benny0325 ปีที่แล้ว +2

    I'm a very big fan of fun panrom team... மிக மிக அருமையான பதிவு. இப்படி ஒரு அருமையான சிற்பம் கொண்ட கோவில் இருப்பதை இன்று தான் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி ...

  • @user-vl8tg4ji6c
    @user-vl8tg4ji6c ปีที่แล้ว +4

    பண்டைய தமிழர்களின் திறமையையும் பெருமையையும் இக்கால இளைஞர்களுக்கு எப்படி சேர்க்க வேண்டுமோ அதன்படி சேர்க்கும் தங்களின் முயற்ச்சிக்கு வாழ்த்துகள் மற்றும் மனமார்ந்த நன்றிகள் ..

  • @BalajiBalaji-ms8ui
    @BalajiBalaji-ms8ui ปีที่แล้ว +3

    Iam also Dharsuram... great temple and great history.. I will proud

  • @gkgk1894
    @gkgk1894 ปีที่แล้ว +7

    biggest fan of NP🥰😍🤩

  • @venkateshwaran1000
    @venkateshwaran1000 ปีที่แล้ว +2

    Kumbakonam!!!💪

  • @A_Sharath
    @A_Sharath ปีที่แล้ว +1

    That guy really explained superbly 🔥🔥

  • @akashbakkiyaraj6351
    @akashbakkiyaraj6351 ปีที่แล้ว +7

    Kovilukku sammy ah pakka varangalOo.. illaiyOo.. Nalla enjoy pandranga lover's pa....😅

    • @sugasuga9767
      @sugasuga9767 ปีที่แล้ว +3

      Adhuku peru love ila bro

  • @abiramim9741
    @abiramim9741 ปีที่แล้ว +4

    Vera level..
    Goosebumps moment 🥰🥰🥰🥰🥰

  • @dharshinidharshinisri47
    @dharshinidharshinisri47 ปีที่แล้ว +2

    I am from kumbakonam .. enga oorla nerya kovil irruku kandipa ellathayum oru vlog poddunga

  • @vijayakumar.s.k.5388
    @vijayakumar.s.k.5388 ปีที่แล้ว +1

    மிக மிக சிறப்பான வீடியோ

  • @nagavalligopal692
    @nagavalligopal692 ปีที่แล้ว +1

    Semma video👌👌👌👌anna neega poda video laya the best video anna ithu 👏👏👏👏👏👏👏👏👏👏👏semmaiya itunchi. Keep going fb team. Very Exciting and waiting for next video🥰🥰🥰🥰🥰🥰🥰and siddhu anna unga msg is altimate anna🙏🙏🙏🙏🙏

  • @vikashveera3161
    @vikashveera3161 ปีที่แล้ว +6

    Life la our time nachuu poganum. Confirm ✨🔥

  • @vigneshd6117
    @vigneshd6117 ปีที่แล้ว +3

    அங்கு ஒரு யானையும் மாடும் செர்ந்த மாதிரி இருக்கும்.

  • @suriyag290
    @suriyag290 ปีที่แล้ว +10

    Thanks to blacksheep team for this video. Please visit this type of historical places and make this type of clear documentation. It only tells about our Culture and Architecture knowledge to our upcoming generation 🎉👏👏

  • @dharmu2297
    @dharmu2297 ปีที่แล้ว +1

    வாழ்ந்துருக்காங்க பா 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @NK-in2fv
    @NK-in2fv ปีที่แล้ว +2

    Wowow..... Simply Great...... It's truly amazing to know about oru proud culture....keep going 💖

  • @sekarselvaraja0
    @sekarselvaraja0 ปีที่แล้ว +2

    திருபுவனம் அப்படியே தஞ்சை கோபுரம் தான் அடுத்து அங்கே செல்லவும் 🙏🙏🙏🙏

  • @tamilstatus8487
    @tamilstatus8487 ปีที่แล้ว +2

    Black sheep சாட்டிலைட் டிவி ஆரம்பிக்க போறீங்களா அண்ணா வாழ்த்துக்கள்

  • @mpdinesh1358
    @mpdinesh1358 ปีที่แล้ว +2

    Kovil kulla seruppu potutu super bro ,ungala evanda review kettan

  • @sathishbilly1045
    @sathishbilly1045 24 วันที่ผ่านมา

    Brother enga uru brother romba santhosama iruku 😊😊😊❤

  • @bala2704
    @bala2704 ปีที่แล้ว +2

    Ithellam video la paaka mudiyuthu nerla enga paakarathu.....

  • @prettydreamer6509
    @prettydreamer6509 ปีที่แล้ว +1

    18:43 😂NP's tone and way of saying 😂😂😂😂

  • @vijayganesh5966
    @vijayganesh5966 ปีที่แล้ว

    அற்புதமான வடிவமைப்பு அருமையான காட்சி

  • @varunprakash6207
    @varunprakash6207 ปีที่แล้ว +3

    Later cholan Raja Raja cholan 2 Built Dharasuram temple The sculpture with many stories The steps 7 music 🎵 SAREGAMA the temple with many sculpture 40,000 and 1150 AD built Dharasuram temple 6:47 Manmadan God 7:35 Elephant 🐘 Sculpture 9:55 wrestling sculpture 11:12 Optical illusion 12:36 Saraswati reaction on Sculpture 15:15 Face between Body change 16:18 Pregnancy sculpture by Cholan sculpture and wow amazing by The information about Dharasuram temple sculpture by the guy appreciate them 👌and Don't spoil the sculpture it's our heritage And Historical place & Dharasuram temple beautiful sculpture

  • @GDNgdn22
    @GDNgdn22 ปีที่แล้ว +2

    Ithe Mari tamilnadu temples kagave Taniya temple vlogs panuga atleast intha Mari vedios la Achu sila information terunchuka mudithu paka mudithu thankyou

  • @aromalc1805
    @aromalc1805 ปีที่แล้ว +2

    Thanku for the valuable information team fun pandrom🙏🏻🫂 Fan from Kerala😍

  • @kishorektm4009
    @kishorektm4009 ปีที่แล้ว +1

    Goosebumps ra elai

  • @naveenrs7460
    @naveenrs7460 24 วันที่ผ่านมา

    Great like a documentary❤

  • @giridharshanmohan2323
    @giridharshanmohan2323 ปีที่แล้ว +1

    Sila vishyangal famous agama irukarthum nalathu thaan. Oru vela famous eh irundhurtha epdi irukuma nu kuda therila.

  • @shivatouristtravelling1171
    @shivatouristtravelling1171 ปีที่แล้ว

    Ungal payanam thodaranm👍👍👍👍 வாழ்த்துக்கள்... 👍

  • @vihanvidhyasingaravel
    @vihanvidhyasingaravel ปีที่แล้ว +4

    Andha centuries la paints kedaiyadhu. They take colours from flowers,fruits and they add natural anti decaying properties and use them to paint

  • @lathikahansika9549
    @lathikahansika9549 ปีที่แล้ว +1

    😍😍 such a nice interesting thing keepup!!!

  • @vviky7583
    @vviky7583 ปีที่แล้ว +1

    Lots of interesting information ❤️❤️❤️

  • @goldenrule3483
    @goldenrule3483 ปีที่แล้ว +1

    Asia laye athiga silagal koda koil madurai meenakshi amman temple total silaigal 33000

  • @selvasuresh2049
    @selvasuresh2049 ปีที่แล้ว +1

    Good job

  • @Manojkumar-fc7sn
    @Manojkumar-fc7sn ปีที่แล้ว +7

    19:10 கோட்டை என்பதே சரி 🔥

  • @swathirajashekar3245
    @swathirajashekar3245 ปีที่แล้ว +1

    Good job team❤

  • @karthick64
    @karthick64 ปีที่แล้ว

    என் சொந்த ஊர் ❤️

  • @satheeshaagiyanaan2950
    @satheeshaagiyanaan2950 ปีที่แล้ว +1

    Anga lovers pantra koduma irukayy aiyooo🥵

  • @sarathM-lq5nr
    @sarathM-lq5nr ปีที่แล้ว +1

    Really enjoyed ✨🔥

  • @ramKumar-yo4qi
    @ramKumar-yo4qi ปีที่แล้ว +1

    இந்த கோவில் கும்பகோணம் RDO ஆபீஸ் போறப்ப நிறையா டைம் பாத்துத்துருக்க எல்லாம் ஜோடி ஜோடியா சுத்துவாங்க அதனாலேயே கோவில் உள்ளப்போய் பாத்ததும் இல்லை 😂 உங்க வீடியோல தா உள்ள பாக்குறேன் ஜி அடுத்த தடவ உள்ள போய் பாக்குறேன் நேருள 👍

  • @prasannakumar9552
    @prasannakumar9552 ปีที่แล้ว

    Antha fun pandrom BGM ku na adimai ..

  • @ssp1508
    @ssp1508 ปีที่แล้ว

    Enna oru padaippugal .... Paaahhhh temple la eruka ovvoru vishyathukum antha kalathulaye analyse pani avlo arivoda epdi oru padaippu panirkanga ... No words for their intelligence

  • @AK-kamesh
    @AK-kamesh ปีที่แล้ว

    சித்து அண்ணா உங்க வீடியோ பாத்துட்டு தஞ்சாவூர் போனும் அங்க கோவில்ல குடும்பமே நடத்துறாங்க

  • @VisuWin
    @VisuWin 8 หลายเดือนก่อน

    This is highly informative thank you so much!

  • @thalapathythalapathydurai4893
    @thalapathythalapathydurai4893 ปีที่แล้ว

    I am darasuram 🔥🔥🔥🔥🔥 bro anga lover's than athigamaga iruppanga

  • @raguraman9075
    @raguraman9075 ปีที่แล้ว +3

    Vera 11🎉💥💥

  • @devilajay9517
    @devilajay9517 ปีที่แล้ว

    Thirubavamnam sarabeswarar koiluku ponga..ethalam thaandi irrukum..same thanjai periyakoil maari

  • @vigneshelangovan4137
    @vigneshelangovan4137 ปีที่แล้ว +1

    திருபுவனம் கோவிலுக்கு போங்கய்யா

  • @Thagaval_Thedal
    @Thagaval_Thedal ปีที่แล้ว

    வெளியே வருது, தாரசுராம்

  • @vickyvigwa5463
    @vickyvigwa5463 ปีที่แล้ว

    Really great👏👏Next vlog kaga wait pandrom

  • @introverttamil
    @introverttamil ปีที่แล้ว +1

    Knowledgeable video🔥

  • @vijaybaskar8869
    @vijaybaskar8869 ปีที่แล้ว +1

    Tirumala pati temple video porungka

  • @ArulNishaPZO
    @ArulNishaPZO ปีที่แล้ว

    Yenga ooru kovil tq bs team

  • @black_world10
    @black_world10 ปีที่แล้ว +1

    I Love you NP

  • @kaattuvaasi123
    @kaattuvaasi123 ปีที่แล้ว

    நெஸ்ட் திருவையாறு கோயிலா!