Home tour & Pooja room tour- எங்கள் வீட்டில் மீனாட்சி அம்மன் உற்சவர் சிலை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • #homedecor #hometour #poojaroomdecor #maduraimeenakshi #brassitems #brassdecor #bronze #youtubetrending #viralvideo #recentlyuploaded #hottopic #diy #decor #teracotta #goludolls

ความคิดเห็น • 63

  • @ponnambalamnathan7325
    @ponnambalamnathan7325 ปีที่แล้ว +6

    இப்படியும் பசங்க இருக்காங்க னு நினைக்கும் போது ஒரு மன நிம்மதி.. வாழ்த்துக்கள்

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 ปีที่แล้ว +2

    தெய்வீக வீடு அருமையாக இருந்தது 🙏🙏🙏

  • @thegodisthebestcreatorofth2942
    @thegodisthebestcreatorofth2942 2 หลายเดือนก่อน

    மீனாட்சி அம்மன் அழகோ அழகு

  • @sreedevi3883
    @sreedevi3883 5 หลายเดือนก่อน

    Sir your pooja room is like a temple. Very divine

  • @guhapriyavasudevan8122
    @guhapriyavasudevan8122 ปีที่แล้ว

    Very Beautiful. BalaMeenakshi is amazing.
    Hare Krishna.

  • @VigneshReddy129
    @VigneshReddy129 ปีที่แล้ว +2

    மிக மிக மிக ரம்மியமான தெய்வீக வீடு அண்ணா❤❤loved it to the core.. U r truly inspiring😍🥰 am learning lots from u

  • @sharmilahari
    @sharmilahari ปีที่แล้ว +1

    Hi bro,Most awaited vlog to see Meenakshi...Beautiful pooja room tour...it shows ur dedication and divinity... Especially bala meenakshi and marapachi and Gaja lakshmi doll is so beautiful and divine look feeling blessed bro🙏🙏

  • @ns_boyang
    @ns_boyang ปีที่แล้ว

    பார்க்கும் போதே தெய்வீகத்தை உணரமுடிகிறது. எங்கு திரும்பினும் என் ஆருயிர் அன்னை மீனாட்சியை காணும் போது மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது. மிக்க நன்றி. நற்பவி 🙏💐😊

  • @gopiselvi4288
    @gopiselvi4288 ปีที่แล้ว

    சொல்ல வார்த்தையே இல்லை, அம்மா அழகு 🙏🙏🙏🙏

  • @umadevi5783
    @umadevi5783 ปีที่แล้ว

    Nice thambi. It gives divine vibration.Thank u so much.

  • @chandrucm7431
    @chandrucm7431 11 หลายเดือนก่อน

    Meenakshi ambal avalavu thathuroobama iruku intha pathivuku bandri ,unam neraiya pathivugal podunga, enaku ippo asaiya iruku unga Pooja araiya pathutu Meenakshi Amman enga vanguniga na atha pathina detailed video podunga nandri 😊

  • @ajithpadmashree2653
    @ajithpadmashree2653 ปีที่แล้ว +1

    Hari om Anna. Romba nearthiyagi erundhadhu. Ambal Anga vaasam saivadhai unara mudindhadhu. Mikka nandri .
    Shree mathre namaha

  • @arthibalajimakeoverstyles
    @arthibalajimakeoverstyles ปีที่แล้ว

    Beautiful admirable😍😍😍

  • @sujathasukumar3805
    @sujathasukumar3805 ปีที่แล้ว

    Super 👌 aravind kolam very nice 👌

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 ปีที่แล้ว

    நம் மீனாட்சி தேவி 🙏😍

  • @manoharm2315
    @manoharm2315 ปีที่แล้ว

    அருமை 🎉

  • @visalinikumaraswamy6431
    @visalinikumaraswamy6431 3 วันที่ผ่านมา

    Anna, where can we get the bala Meenakshi Ambal statue?

  • @narayanans1243
    @narayanans1243 ปีที่แล้ว +1

    Your videos are always so blissful and divine. Thanks for this visual treat anna. If God permits, I would like to visit your home golu this year. Hope that happens.

  • @honeybeescollections
    @honeybeescollections ปีที่แล้ว +1

    Divine, vazga valamudan

  • @jayarajasekar1801
    @jayarajasekar1801 ปีที่แล้ว

    Beautiful

  • @cwcarmy2110
    @cwcarmy2110 15 วันที่ผ่านมา

    400 th like❤

  • @andy8_arts
    @andy8_arts ปีที่แล้ว

    Very beautiful brother, it was very nice to see your house. Thanks for sharing. Loved it!

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 ปีที่แล้ว +1

    உங்கள் வீட்டிற்கு உள்ளே நுழைந்ததும் வினா ய கர் சிலை இருக்கிறது அழகாக இருக்கு அந்த சிலைக்கு பின்புறம் ஒரு கண்ணாடி வைத்தால் நல்லது

  • @dhayalandhayalan6330
    @dhayalandhayalan6330 ปีที่แล้ว +2

    அண்ணா விக்ரகங்கள் எப்படி maintain பண்றீங்க மற்றும் அ அபிஷேகம் செய்வீர்களா விளக்கம் தாருங்கள் நானும் இதுபோன்ற விக்ரகங்கள் வைத்துள்ளேன் எப்படி செய்வது விளக்கம் வீடியோ

    • @bhuvanaramamurthi4436
      @bhuvanaramamurthi4436 ปีที่แล้ว

      Me too Same Anna

    • @dhayalandhayalan6330
      @dhayalandhayalan6330 ปีที่แล้ว

      Please video

    • @thenpodhigai7944
      @thenpodhigai7944  ปีที่แล้ว

      @@dhayalandhayalan6330 மிக எளிமையான முறைதான், பழைய புளியும் சபீனா மற்றும் தேங்காய் நாறு இவ்வளவு தான் தம்பி.... அதை பதிவாகவே தருகிறேன்....

  • @palanit4360
    @palanit4360 ปีที่แล้ว

    Super sir

  • @balaraghav3579
    @balaraghav3579 ปีที่แล้ว

    In case u read this pls tell where u bought the Bala meenakshi

  • @saisanthosh6845
    @saisanthosh6845 ปีที่แล้ว

    Hi Anna, I watch the full video now. It's a very amazing and divine mode..... ❤

  • @latha4433
    @latha4433 ปีที่แล้ว

    Super, bro

  • @amudhavalli6786
    @amudhavalli6786 ปีที่แล้ว

    Very nice

  • @manikandanswamy6327
    @manikandanswamy6327 ปีที่แล้ว

    super pa koviluku poitu vantha mathiri iruku aravind

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 11 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉❤

  • @user-qo1ee6pj6x
    @user-qo1ee6pj6x 5 หลายเดือนก่อน

    Kekuran tu thappa ninakathiga.. exotic india website ah Parthen ellam romba price athigama erukku..niga evloki vanguniga ..

  • @latikastrend6423
    @latikastrend6423 ปีที่แล้ว

    Give the link for corner stand

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 ปีที่แล้ว

    சர்வம் சக்தி மயம் 🦜🔱💐🪷

  • @raguramanselvarengam1896
    @raguramanselvarengam1896 ปีที่แล้ว

    வள்ளலார் சிலை எங்கே வாங்கலாம்

  • @reakareaka8544
    @reakareaka8544 3 หลายเดือนก่อน

    Athu shiyamala devi photo illa , Raja maatangi bro

  • @vishalsview843
    @vishalsview843 ปีที่แล้ว

    Thanks Anna for Posting most awaited video.....

  • @sudharagu5864
    @sudharagu5864 ปีที่แล้ว

    From where u got vinaygar statue

  • @mayukhiiboutiq2358
    @mayukhiiboutiq2358 ปีที่แล้ว

    Wr u got the bala Meenakshi brother

  • @dhivi2414
    @dhivi2414 ปีที่แล้ว

    எங்க சொல்லி அந்த விநாயகர் சிலை ரெடி பண்ணினிங்க

  • @sangeetharamiah6369
    @sangeetharamiah6369 11 หลายเดือนก่อน

    இந்த பாலமீனாட்சி சிலை எங்க வாங்கினீங்ன்னு சொல்லுங்கள் அன்ணா

    • @thenpodhigai7944
      @thenpodhigai7944  11 หลายเดือนก่อน

      Chennai khadi bhavan exhibition before 7 years.....

  • @AASUSID
    @AASUSID ปีที่แล้ว

    🤗🙏🌸🪔👏

  • @dhayalandhayalan6330
    @dhayalandhayalan6330 ปีที่แล้ว

    அண்ணா எனக்கு அம்பளன ரோம்ப ஆனால் சிலை உயரமாக வைக்கக் கூடாது என்று கூறுகிறார்கள்

    • @thenpodhigai7944
      @thenpodhigai7944  ปีที่แล้ว +1

      வணக்கம்.. கூடிய விரைவில் பதிவு தருகிறேன்...

    • @vanmathipazhanivelou1841
      @vanmathipazhanivelou1841 10 หลายเดือนก่อน

      ​@@thenpodhigai7944answer pannunga anna

  • @user-bw7nb3zl4h
    @user-bw7nb3zl4h 6 หลายเดือนก่อน

    உனக்கு எது தான் பிடிக்காது 😂