ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

காஞ்சி மகான் செய்த மந்திர உபதேசம் - Mahaperiayava Mandhira Upadesam - Chidambaram MelaMadam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ส.ค. 2024

ความคิดเห็น • 104

  • @ramchandran3573
    @ramchandran3573 4 ปีที่แล้ว +6

    மகா பெரியவர் பக்தர்களுக்கு அன்பான வேண்டுகோள் என் மகனின் நண்பரின் மகன் வயது6 இந்த குழந்தை பேச்சு வராமலும் மற்றகுழந்தை போல இல்லாமல் உள்ளான் குழந்தை குணமடைய பெரியவா ஆசீர்வாதம் செய்ய வேண்டிக்கொள்ள வேண்டுகிறேன் ஓம் குருவே சரணம்

    • @devkarthikk5880
      @devkarthikk5880 4 ปีที่แล้ว +1

      My son also have same problem.but I went to Kanchipuram Periyava Brindavanam .my life so changes.pls read Sudha Ravichandran comments in our public comments.bcoz I have done Periyava Gurupooja my son is now better than before sir.and also see Mahaperiyava Guru Pooja miracles on you tube channel it's also help for you

    • @Ma-lz1qm
      @Ma-lz1qm 3 ปีที่แล้ว

      @shukra 1963 நன்றி

  • @akilanrajkumarrajkumar411
    @akilanrajkumarrajkumar411 2 ปีที่แล้ว

    பெரியவா எங்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் பெரியவா

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f 4 ปีที่แล้ว +2

    கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
    கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
    உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ......

  • @kasthuris2731
    @kasthuris2731 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி🙏🙏

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f 4 ปีที่แล้ว +1

    சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே
    சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
    ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
    தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு
    திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய்

  • @manik7315
    @manik7315 4 ปีที่แล้ว +2

    மகாபெரியவா சரணம் சரணம் மகாபெரியவா சரணம் மகாபெரியவா சரணம் மகாபெரியவா சரணம் மகாபெரியவா சரணம்

  • @tamilselvanfact3457
    @tamilselvanfact3457 ปีที่แล้ว

    Om Sri mahaperiyava Thiruvadigal saranam. Best wishes happy new year.

  • @user-vk5bi7mw1s
    @user-vk5bi7mw1s 4 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீமகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்... ஜெய ஜெய சங்கர... ஹர ஹர சங்கர...

  • @subramanianswaminathan604
    @subramanianswaminathan604 4 ปีที่แล้ว +6

    ஆத்மா வீடியோஸ் நிர்வாகத்தின் இந்த அருந் தொண்டு தொடரட்டும். மஹா பெரியவா சரணம்.

  • @anjalidevianjali150
    @anjalidevianjali150 3 ปีที่แล้ว

    Maha periyava thunai.

  • @bckkk4736
    @bckkk4736 2 ปีที่แล้ว

    Thanks for your valuable information 🙏🙏

  • @artisuri5824
    @artisuri5824 4 ปีที่แล้ว +1

    Hara Hara Shanjara Jaya Jaya Shankara. Shri Mahaperiyava Thiruvadigale Sharanam.

  • @r.sathiyanarayanan3576
    @r.sathiyanarayanan3576 4 ปีที่แล้ว +1

    Guruvey saranam, அருமையான பதிவு

  • @saivijayaya8804
    @saivijayaya8804 2 ปีที่แล้ว

    Om Shri Maha Periava Sharanam 🙏

  • @mmuttummaari9856
    @mmuttummaari9856 4 ปีที่แล้ว +1

    Har Har Parvathi Pathaye Har Har Mahadeva Kodi Kodi Dandavat Pranam Appa Amma 🤗🤗🤗🤗🤗

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு
    நன்றி ‌ஐயா!

  • @meganvembulu3226
    @meganvembulu3226 3 ปีที่แล้ว

    Jaya jaya sankara hara hara sankara 🙏🙏🙏

  • @somanathanukkandath1034
    @somanathanukkandath1034 ปีที่แล้ว

    Hara Hara Shankara Jaya JayavShankara.

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 ปีที่แล้ว +1

    Jaya Jaya Shankara Hara Hara Shankara Kanchi Shankara kamakoti Shankara 🙏🙏🙏 maha periyava thiruvadi Saranam Saranam Saranam 🙏🙏🙏🙏

  • @ramajayamramajyam8691
    @ramajayamramajyam8691 4 ปีที่แล้ว +2

    GURUVADI SARANAM THIRUVADI SARANAM

  • @UBPSRIRANJANI_RVSCASRVSCAS
    @UBPSRIRANJANI_RVSCASRVSCAS 4 ปีที่แล้ว +3

    Thankyou sir and hara hara Sankara Jaya Jaya sankara

  • @narayanasamyd9666
    @narayanasamyd9666 4 ปีที่แล้ว +2

    Om shree gurupeyo namaha Shree maha pariyava pathamgala Saranam....

  • @Rahul-wy5rq
    @Rahul-wy5rq 3 ปีที่แล้ว +1

    Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @naagarazanrs5126
    @naagarazanrs5126 4 ปีที่แล้ว +1

    ஆலய வீடியோ உரிமையாளருக்கு வணக்கம். நான் சிதம்பரத்தில் 45 ஆண்டுகள் இருந்திருக்கிறேன், ஆனால் இந்த மடத்தை பற்றி கேள்விப்பட்டதில்லை. வருத்தம்தான். தயை கூர்ந்து மடத்தின் முகவரி, இன்றைய பொறுப்பாளர், தொலைபேசி எண் இவற்றை அறிவித்தல் நலம். .மக்கள் தொடர்பும் பங்கும் கொண்டு நற்பலன் பெறுவார்கள். வாழ்க வளமுடன்.

  • @gvelmurugan6061
    @gvelmurugan6061 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 4 ปีที่แล้ว

    தங்கள் பதிவு மிக மிக அருமை ஐயா

  • @rajasekaranthiru5290
    @rajasekaranthiru5290 4 ปีที่แล้ว

    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர பெரியவா கருணையே கருணை.

  • @jayanthiramesh6470
    @jayanthiramesh6470 4 ปีที่แล้ว +2

    Om Maha periyava thunai

  • @santharangarajangansharang4398
    @santharangarajangansharang4398 4 ปีที่แล้ว +1

    Haree Narayana Dhuretha nevarana paramanadha Sadha Seva Sankara🙏

  • @NITHISHSMECH
    @NITHISHSMECH 4 ปีที่แล้ว +1

    Maha periyavaa potri

  • @swamifb975
    @swamifb975 4 ปีที่แล้ว +2

    Aum Namah Shivaya......🙏

  • @ilakyasupereshwari5020
    @ilakyasupereshwari5020 4 ปีที่แล้ว +1

    Thanks. Appa

  • @nallamallisunitha2238
    @nallamallisunitha2238 3 ปีที่แล้ว

    Periyava charanam

  • @mmuttummaari9856
    @mmuttummaari9856 4 ปีที่แล้ว

    Kanchi Periyava Maha Swami ki Jai Kodi Kodi Dandavat Pranam Swami 🤗🤗🤗🤗🤗🤗

  • @kalanathannagesu3717
    @kalanathannagesu3717 4 ปีที่แล้ว +2

    ஹரேகிருஷ்ணா ஹரேராமா ஜெய சங்கரா குருவே நமஹ

  • @happyworld408
    @happyworld408 4 ปีที่แล้ว +1

    🌺🙏OM SRI GURUBHYO NAMAH🙏🌺
    🌺SRI MAHA PERIYAVA CHARANAM🌺
    🌺🙏SRI CHANDRASEKHARA GURU BHAGAVAN CHARANAM🙏🌺

  • @Abi-wi5xs
    @Abi-wi5xs 4 ปีที่แล้ว +1

    சிவாய நம

  • @kalamaniraveendran7374
    @kalamaniraveendran7374 4 ปีที่แล้ว +1

    Jaya jaya sankara hara hara sankara. Thank you sir.

  • @santharangarajangansharang4398
    @santharangarajangansharang4398 4 ปีที่แล้ว +2

    Guruvy saranam 🙏

  • @SumiSumi-dz1um
    @SumiSumi-dz1um 4 ปีที่แล้ว +1

    Periyavaa naamam potri potri

  • @indirashankarakrishnan2555
    @indirashankarakrishnan2555 3 ปีที่แล้ว

    മഹാ പെരിയവാ ശരണം.

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 2 ปีที่แล้ว

    Om Sri Gurubhyo Namaha!

  • @colourfulbutterfly5017
    @colourfulbutterfly5017 4 ปีที่แล้ว +1

    Hara hara sankara jeya jeya sankara🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayakumarramasamy6107
    @vijayakumarramasamy6107 4 ปีที่แล้ว +1

    அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவேண்டும்

  • @mmuttummaari9856
    @mmuttummaari9856 4 ปีที่แล้ว

    Thurvasa Muni Dev ki Jai Kodi Kodi Dandavat Pranam Swami 🤗🤗🤗🤗🤗🤗

  • @arivazhaganat0718
    @arivazhaganat0718 4 ปีที่แล้ว +1

    Nice

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 4 ปีที่แล้ว

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @muthiahirulandi3869
    @muthiahirulandi3869 4 ปีที่แล้ว +1

    Super

  • @murugang47
    @murugang47 4 ปีที่แล้ว +3

    சிதம்பரத்தில்தான் இருக்கிறேன். இது மடம் என தெரியும். மடத்தை பற்றிய தகவலுக்கு நன்றி. அங்கே யாரையும் நான் பார்த்ததில்லை. மேல கோபுரத்திற்கு நேர் எதிரே உள்ள கடைத்தெருவின் கடைசியில் உள்ளது.

  • @chandraayengar5677
    @chandraayengar5677 4 ปีที่แล้ว

    Jaya Jaya Sankara Hara Hara Sankara periyava Thiruvadigle charanam 🙏🙏🙏🙏

  • @alamelumangavaram2800
    @alamelumangavaram2800 4 ปีที่แล้ว +1

    Hara hara sankara jaya jaya jaya sankara.

  • @thayanethi7996
    @thayanethi7996 4 ปีที่แล้ว

    SRI MAHA PERIYAVAA THIRUVADIGAL SARANAM SARANAM SARANAM

  • @ramamurthysubramanian6615
    @ramamurthysubramanian6615 4 ปีที่แล้ว +1

    Sivasivaya namaha bagyam

  • @aswathanarayanansrinivasan7949
    @aswathanarayanansrinivasan7949 4 ปีที่แล้ว +1

    May Sri Agorasivachiar bless us all

  • @dearkrish1
    @dearkrish1 4 ปีที่แล้ว

    Jaya Jaya Sankara Hara Hara Sankara! Muruga Kumara Guha!

  • @sekarramakrishnan1338
    @sekarramakrishnan1338 4 ปีที่แล้ว +1

    Jaya Jaya Sankara Hara Hara Sankara

  • @kamalakrisnamurthy4158
    @kamalakrisnamurthy4158 4 ปีที่แล้ว +2

    Chdabarapuriswarishm srigunda samburna harimsakalea

  • @madhesmarimuthu6219
    @madhesmarimuthu6219 4 ปีที่แล้ว

    Good news tanQ

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 ปีที่แล้ว +2

    Thanks a lot
    🙏🙏🙏

  • @ranimurugesu8016
    @ranimurugesu8016 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @somasundaram8273
    @somasundaram8273 4 ปีที่แล้ว +1

    Mahaperiava charanam

  • @ArunKumar-me3cp
    @ArunKumar-me3cp 4 ปีที่แล้ว +4

    ஸ்ரீ மஹா பெரியவா சரணம். அன்னதானம் செய்யும் பெரியவா மடத்திற்கு மாதாந்திரமாக ஒரு சிறு தொகை செலுத்த ஆவல். எனக்கு வங்கி கணக்கு விவரங்களை யாராவது தெரிவிக்க முடியுமா? ஸ்ரீ குருப்யோ நமஹ

    • @vimalachidambaram3016
      @vimalachidambaram3016 4 ปีที่แล้ว +1

      Gr mama nu oruthar periyava peyaril kasta padura children ku padipuku help pandranga and Kovil seramaipuku help pandranga , neega thappa ninakilana education ku yethavathu help pannalamey , thonuchi sonnen thappa ninaka venam

    • @ArunKumar-me3cp
      @ArunKumar-me3cp 4 ปีที่แล้ว

      @@vimalachidambaram3016
      Contact details erunthaal ennaku annupunga sankaranpillai56@gmail.com

    • @swaminathans2224
      @swaminathans2224 4 ปีที่แล้ว

      @@vimalachidambaram3016 Can you please share the details in the response, it would help anyone interested to transfer money or reach him for any help

    • @vimalachidambaram3016
      @vimalachidambaram3016 4 ปีที่แล้ว

      @@swaminathans2224 and Arun I have only contact details

    • @sudharavichandran852
      @sudharavichandran852 4 ปีที่แล้ว +2

      அருண் குமார் அவர்களே ஜீ ஆர் மாமா ஃபோன் எண் 9092260103 இந்த எண்ணிற்கு ஃபோன் செய்து பாருங்கள். இது மகா பெரியவா குரு பூஜை எப்படி செய்வது என்று திரு ஜீ ஆர் மாமாவிடம் கேட்க கொடுக்கப்பட்ட எண்.இருந்தாலும் நீங்கள் உதவி கரம் நீட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.உங்களுக்கு என்னால் முடிந்த சிறிய உதவி.ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏

  • @subramanianrengasamy2931
    @subramanianrengasamy2931 4 ปีที่แล้ว +2

    Periva saranam.

  • @vijayaletchumi8275
    @vijayaletchumi8275 4 ปีที่แล้ว +1

    What is the Manthiram?

  • @mkmani6404
    @mkmani6404 4 ปีที่แล้ว +2

    பெரியவா திருவடிகள் போற்றி போற்றி

  • @pugazenthimaster9626
    @pugazenthimaster9626 3 ปีที่แล้ว

    Thuruvasamnivarum viswamithirarum oruvar thana

  • @mathivanants935
    @mathivanants935 4 ปีที่แล้ว +1

    Siva. Siva

  • @saikripa8320
    @saikripa8320 4 ปีที่แล้ว +1

    Omsairam om Sri Maha periyava thiruvadi charanam Jaya Jaya Sankara Hara Hara Sankara gruve charanam 💐

  • @sivakami5chandran
    @sivakami5chandran 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 4 ปีที่แล้ว +2

    How to visit this place?
    From Malaysia

    • @muraliiyer7850
      @muraliiyer7850 3 ปีที่แล้ว

      Come to Chennai from Chennai either by bus or train or by taxi

  • @bavadharinimurali3816
    @bavadharinimurali3816 4 ปีที่แล้ว

    Periyzva saranam

  • @geethabadrir190
    @geethabadrir190 4 ปีที่แล้ว +1

    No where mantra upadesam mentioned. Title and subject differs.

  • @lakshmanp2864
    @lakshmanp2864 4 ปีที่แล้ว +1

    Hara hara shankara jeya jeya shankara. Periyava please save me

  • @geethah2542
    @geethah2542 4 ปีที่แล้ว +1

    Thanking you.

  • @ilakyasupereshwari5020
    @ilakyasupereshwari5020 4 ปีที่แล้ว

    🙇🙇🙇🙇

  • @premanaryanswamy2541
    @premanaryanswamy2541 4 ปีที่แล้ว +1

    .write every day

  • @prabakarannprab5085
    @prabakarannprab5085 4 ปีที่แล้ว +4

    இந்த இடத்திற்க்கு அடுத்த தெரிவில் எனது வீடு இருக்கிறது
    இந்த மடத்திற்க்கு பொருட் உதவி தேவை எனில் என்னை அனுகவும்

    • @hemaarumugam
      @hemaarumugam 4 ปีที่แล้ว +2

      உதவி செய்ய நினைத்தால் நீங்கள் போய் அனுகுங்கள்.

    • @11s1m.achudhan4
      @11s1m.achudhan4 4 ปีที่แล้ว

      @@hemaarumugam neengale seinja ungaluku punniyam,unga kudumbathukum punniyam

    • @jagababu1976
      @jagababu1976 4 ปีที่แล้ว +1

      @@hemaarumugam அவர் எந்த அர்த்தத்தில் உதவி செய்கிறேன் என சொன்னாரென்று எனக்கு தெரியாது. ஆனால் சில நேரங்களில் நம் உதவி சரியான நபர்களுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக கூட இருக்கலாம். நாமே போய் உதவி வேணுமா எனக் கேட்டு அவர்கள் மறுத்து விட்டாலோ சங்கடமல்லவா. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஓம் நமசிவாய.

    • @jagababu1976
      @jagababu1976 4 ปีที่แล้ว

      வாழ்த்துகள் நண்பரே.

  • @vasanthiraju1291
    @vasanthiraju1291 4 ปีที่แล้ว +1

    is it called now anantheeswarankoil

  • @krishnamurthysubbiah527
    @krishnamurthysubbiah527 4 ปีที่แล้ว +1

    Zz

  • @chandrasekaranm2316
    @chandrasekaranm2316 4 ปีที่แล้ว +1

    a

  • @gam3827
    @gam3827 4 ปีที่แล้ว

    why endowment board takes over even matts and their temples? atrocious