5₹ ரூபாய் உளுத்தம் புட்டு முன்னோர்கள் சாப்பிட உணவு நீங்களும் சாப்பிட ஆசையா/5₹ Rs Ulutham puttu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #Uluthampuutu#MassVillageFoods#SalemStreetFoods#. விநாயகா கேட்டரிங்; 9361231119 எங்களிடம் உளுத்தம் புட்டு பாரம்பரிய முறையில் செய்து தரப்படும். எங்கள் உணவகம் சேலம் மாவட்டம் இளம்பிள்ளைக்கு அருகாமையில் உள்ள பெருமாகவுண்டம்பட்டி கிராமத்தில் சஞ்சீவிவ பெருமாள் கோவில் அருகில் உள்ளது மேலும் தகவலுக்கு மேல் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்.

ความคิดเห็น • 200

  • @bhuvanamohan1630
    @bhuvanamohan1630 3 ปีที่แล้ว +19

    இது வரை கேள்வி பட்டது இல்லை. நான் செய்து பார்க்கிறேன். 👍

  • @sundararajansundararajan1923
    @sundararajansundararajan1923 3 ปีที่แล้ว +20

    தமிழ் பாரம்பரிய உணவு மீட்டு எடுக்கும் முயற்சி வாழ்க வளமுடன் வளர்க விவசாயம்

  • @stsikkandhar
    @stsikkandhar 3 ปีที่แล้ว +9

    இன்றைக்கு இந்த உளுந்து புட்டு உடனே செய்து சாப்பிட்டோம் மிக அருமையான ருசி நன்றி வாழ்த்துக்கள் இதை பதிவு செய்த உங்களுக்கு

    • @ammuammu3960
      @ammuammu3960 3 ปีที่แล้ว +1

      na saithan varala nega yappadi panniga

    • @susaaish4754
      @susaaish4754 3 ปีที่แล้ว +5

      இரவு முழுவதும் மாவு அப்படியே வைக்க வேண்டுமா
      மாவு புளிக்காதா
      பதில் சொல்லுங்க

  • @kavithamurugaiyan8570
    @kavithamurugaiyan8570 3 ปีที่แล้ว +22

    நல்ல உணவு அம்மா,பண்டை கால உணவு உங்களால் தெரியவந்துள்ளது மிக்க நன்றி மா.

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 3 ปีที่แล้ว +6

    மிகவும் சூப்பரா இருந்தது இந்த பதிவு என் சித்தி வீட்டில் சிறிய வயதில் விடுமுறை நாட்கள் செல்லும் போது உளுந்து இனிப்பு கஞ்சி.உளுந்து.இனிப்புவடை
    இந்த உளுந்து இனிப்பு இட்லி
    செய்து கொடுப்பார் இளம் பிள்ளை... தான்.என்.சித்திஊர்
    🙏🙏🙏

  • @jeevatsidharyuham6886
    @jeevatsidharyuham6886 3 ปีที่แล้ว +12

    நல்ல உயர் தர உணவை ஞாபகப்படுத்தி அறிமுகப்படுத்திய அம்மாவுக்கும் தங்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் !!

  • @u.geethau.geetha8957
    @u.geethau.geetha8957 3 ปีที่แล้ว +4

    Superb...frist time hearing abt this recipe....very healthy.....thanks for uploading....

  • @sofee1512
    @sofee1512 3 ปีที่แล้ว +17

    எலும்பு க்கு மிகவும் நல்லது... அம்மா வாழ்த்துகள்

  • @sundaravallig1671
    @sundaravallig1671 3 ปีที่แล้ว +7

    Pls put this kind of video traditional villiage healthy food very useful for us

  • @qpgio626
    @qpgio626 3 ปีที่แล้ว +3

    Sema nga. Ipdi oru recipe na kelvipattathae illa.. Thank you sooo much 🙏

  • @yasodhak174
    @yasodhak174 3 ปีที่แล้ว +5

    arumai

  • @SelvaRaj-tx9xt
    @SelvaRaj-tx9xt 2 ปีที่แล้ว +2

    எங்க அம்மா ஞாபகம் வருது ரொம்ப பிடிக்கும் அம்மாக்கு

  • @jesuscomingsoonrepent6791
    @jesuscomingsoonrepent6791 3 ปีที่แล้ว +5

    Thank you Anty super, Jesus Bless you

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 3 ปีที่แล้ว +4

    ஆரோக்ய உணவுக்கு நன்றி அம்மா

  • @manikandanchandran8974
    @manikandanchandran8974 3 ปีที่แล้ว +2

    Vaazhthukkall. Paarambariya unavu vahaihalai kandarindhu alikkum ungalukku nandrihall 🙏🙏🙏

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 3 ปีที่แล้ว +8

    tq bro for introducing this ancient recipe...

  • @vishalvlogs1507
    @vishalvlogs1507 3 ปีที่แล้ว +12

    Paattiyoda nalla manasukkagave naan like poduran♥️

  • @antonyprakash1
    @antonyprakash1 3 ปีที่แล้ว +25

    First time heard about this recipe very healthy one thank you

  • @venkatalakshmivenkatalaksh4741
    @venkatalakshmivenkatalaksh4741 3 ปีที่แล้ว +3

    Supera irkkum nandri amma

  • @JayaLakshmi-nk9iz
    @JayaLakshmi-nk9iz 3 ปีที่แล้ว +2

    Super recipe today I made it today thank u very much for this recipe amma.

  • @jayanthishivasankaran354
    @jayanthishivasankaran354 3 ปีที่แล้ว +3

    .நல்ல சத்துணவு நன்றி

  • @shaikalaudin8058
    @shaikalaudin8058 3 ปีที่แล้ว +3

    Valha valamudan

  • @learndaily257
    @learndaily257 3 ปีที่แล้ว +3

    மிக அருமையாக இருக்கின்றது

  • @trinityservices8234
    @trinityservices8234 3 ปีที่แล้ว +9

    Cathy p from Chennai,amma u reminded me of my grandmother,she used to make this dish n give us mixed with banana,n jaggery, it is very delicious,thank you for reminding gd bls u n ur fly tc.

  • @padug5485
    @padug5485 3 ปีที่แล้ว +3

    I shall try.very healthy protein rich.

  • @worldview9575
    @worldview9575 3 ปีที่แล้ว +3

    Good for health. Thanks for uploading this video.

  • @rabekanisha866
    @rabekanisha866 3 ปีที่แล้ว +3

    Anaku rombo pudikum nice

  • @ezhils2766
    @ezhils2766 3 ปีที่แล้ว +12

    அருமையான சத்தான உணவு நன்றி அம்மா 🙏😋😋😋😋❤️

  • @solomanjagen4621
    @solomanjagen4621 3 ปีที่แล้ว +7

    Wow Wonderfull amma Introduced me this Golden old Dish 🤷‍♂

  • @vinovinoraja
    @vinovinoraja 3 ปีที่แล้ว +2

    Very usefull video and very strenthen food for all specially for girls

  • @rameshselvam617
    @rameshselvam617 4 ปีที่แล้ว +9

    Super amma👌👍🙏

  • @sofee1512
    @sofee1512 3 ปีที่แล้ว +6

    Very happy nd useful

  • @kavichandru1923
    @kavichandru1923 3 ปีที่แล้ว +10

    Vanakkam, intha parampariya ulunthaputtu recipe super
    annalum inthan seimurai vilakkam inum konjam theilivaga seithu kanpithaal nanraka irukum
    kuripa maavu eppdi prepare pannarathunkarath
    please, thanks

    • @umamasheshwarisundram442
      @umamasheshwarisundram442 3 ปีที่แล้ว

      Evznxb

    • @RosemaryAmal
      @RosemaryAmal 2 ปีที่แล้ว

      Yes. Need more information about this recipe. Measurement also not told detailed. Plz tell how much sugar or jaggery, salt, soda and water level (while grinding ulunthu). Plz give me all details clearly. Thank you.

  • @nadhiyaharinadhiyahari4633
    @nadhiyaharinadhiyahari4633 3 ปีที่แล้ว +21

    உளுத்த புட்டு மாவு அரைத்து, இரவு முழுதும்​ வெளியில் வைக்க வேண்டுமா பதில் அனுப்பவும்

  • @vijayajuly1732
    @vijayajuly1732 3 ปีที่แล้ว +2

    Super nandri

  • @chitrabalamuruganb8776
    @chitrabalamuruganb8776 2 ปีที่แล้ว

    Romba nandri ammar kandippa sent pakuren ma 🙏🙏🙏

  • @LUSCIOUS5
    @LUSCIOUS5 3 ปีที่แล้ว +3

    Very interesting recipe 👍 super

  • @venkatesannr9846
    @venkatesannr9846 3 ปีที่แล้ว +2

    My village. our grandma food thanks ma

  • @jjessila2117
    @jjessila2117 3 ปีที่แล้ว +4

    Nightmavu readypanni fridgela vaikkanuma? Morning uppu soda podanum?

  • @partaianji3437
    @partaianji3437 3 ปีที่แล้ว +3

    Super🙏🙏🙏

  • @sundaravallig1671
    @sundaravallig1671 3 ปีที่แล้ว +2

    Thank you for this video

  • @bharathibharathi931
    @bharathibharathi931 ปีที่แล้ว

    Bro na eppothan kellvipaduren bro thank you so much

  • @isaig892
    @isaig892 3 ปีที่แล้ว +3

    Nalladhu 👍🏻👌🌹

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 3 ปีที่แล้ว +3

    🌺 Nandrigal Amma 💐💐🙏

  • @p.karthikp.karthik2556
    @p.karthikp.karthik2556 3 ปีที่แล้ว +2

    super amma

  • @kalavennela908
    @kalavennela908 3 ปีที่แล้ว +3

    Superrr ma, nanri....

  • @komathipriya3479
    @komathipriya3479 3 ปีที่แล้ว +8

    Love this

  • @anithalifestyle7480
    @anithalifestyle7480 3 ปีที่แล้ว +2

    Sathana unavu very nice

  • @KovilpattiBudgetHouse
    @KovilpattiBudgetHouse 3 ปีที่แล้ว +3

    Super amma

  • @dhivyas4406
    @dhivyas4406 3 ปีที่แล้ว +2

    Super super , we will try , God bless u patty

  • @shaikalaudin8058
    @shaikalaudin8058 3 ปีที่แล้ว +2

    Nanri sir

  • @pixiedear4033
    @pixiedear4033 3 ปีที่แล้ว +3

    Arumai Amma

  • @paarvathimeenaal6882
    @paarvathimeenaal6882 3 ปีที่แล้ว +5

    சர்க்கரை அளவு பருப்பில் பாதி அளவு இருந்தால் தான் திகட்டாமல் இருக்கும்.

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh 3 ปีที่แล้ว +2

    Excellent 👌👍👍🙏🙏

  • @sathyasathya1338
    @sathyasathya1338 3 ปีที่แล้ว +2

    Really amazing.....tq u patti ma

  • @shakij8490
    @shakij8490 3 ปีที่แล้ว +4

    Healthy food

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 3 ปีที่แล้ว +3

    Wow superb dear 💯🤝

  • @nishadevadas3295
    @nishadevadas3295 3 ปีที่แล้ว +3

    Aracha udane vekavekkalama please sollunga amma

  • @sankagiriveniskitchen5936
    @sankagiriveniskitchen5936 3 ปีที่แล้ว +2

    Tanku amma

  • @indiantourism975
    @indiantourism975 3 ปีที่แล้ว +1

    Romba nantringa Amma

  • @paarvathimeenaal6882
    @paarvathimeenaal6882 3 ปีที่แล้ว +5

    இரவே ஆட்டி விட்டு பின் காலை வரை மாவை புளிக்க வைக்கணுமா?

  • @vijayamohan8173
    @vijayamohan8173 3 ปีที่แล้ว +23

    நான் செய்து என் பேரப்பிள்ளைகளுக்கு கொடுப்பேன்

    • @ss-zz6lk
      @ss-zz6lk 3 ปีที่แล้ว +1

      மாவு நைட் புளிக்கனுமா அம்மா

  • @jeevasairaghavan3520
    @jeevasairaghavan3520 3 ปีที่แล้ว +3

    Nandri amma

  • @bharathidasandasan3496
    @bharathidasandasan3496 3 ปีที่แล้ว +8

    Entha recipe yepdi seirathu sollunga

  • @indhuvina7927
    @indhuvina7927 4 ปีที่แล้ว +10

    நன்றி.....நானும் செய்ய போறேன்

  • @onlinenature8664
    @onlinenature8664 3 ปีที่แล้ว +3

    super🙏👍

  • @rajamanirajamani3025
    @rajamanirajamani3025 3 ปีที่แล้ว +4

    Very nice

  • @vanithaprabhu5440
    @vanithaprabhu5440 3 ปีที่แล้ว +2

    Amma yavullam neram pidikkum vegaruthukku

  • @aishwaryauvaraj8742
    @aishwaryauvaraj8742 3 ปีที่แล้ว +3

    Nice health food. Need some recipe details , how may min should it be steamed? How to find if the batter is ferment ? How long can it be kept out after fermented ?

  • @nagaraj1004
    @nagaraj1004 3 ปีที่แล้ว +3

    Tkq so much bro for this video, very healthy food

  • @jayanthis9922
    @jayanthis9922 4 ปีที่แล้ว +2

    Ancient Good healthy food

  • @saisugunadevi9264
    @saisugunadevi9264 3 ปีที่แล้ว +2

    Super

  • @RaviKumar-od4js
    @RaviKumar-od4js 9 หลายเดือนก่อน

    வணக்கம் சார் சூப்பர்

  • @susanlieza76
    @susanlieza76 3 ปีที่แล้ว +2

    Tq so much bro

  • @isaig892
    @isaig892 3 ปีที่แล้ว +1

    Amma WELCOME 👍🏻🤲👌🌻❣

  • @prathibagurunath7219
    @prathibagurunath7219 3 ปีที่แล้ว +5

    1/4 ulunthuku evalavu sugar sekanum sollunga?

  • @naveejega
    @naveejega 3 ปีที่แล้ว +2

    Nalla sathunirandthau

  • @rajeswaris8824
    @rajeswaris8824 3 ปีที่แล้ว +2

    thank you

  • @prabhasambasivan2584
    @prabhasambasivan2584 3 ปีที่แล้ว +2

    Super paatti ma

  • @lakshmimaha5537
    @lakshmimaha5537 3 ปีที่แล้ว +1

    I see this first time,

  • @greenlandmettur3374
    @greenlandmettur3374 3 ปีที่แล้ว +4

    My native place near Elampillai so inths kadaiku time irukumpodu pogirom.

  • @sangarisangari3687
    @sangarisangari3687 3 ปีที่แล้ว +2

    Superamma

  • @jeevasairaghavan3520
    @jeevasairaghavan3520 3 ปีที่แล้ว +5

    Thank you for the channal

  • @lathavisalatchi8817
    @lathavisalatchi8817 3 ปีที่แล้ว +2

    Sooper.

  • @btsarmyot7111
    @btsarmyot7111 3 ปีที่แล้ว +1

    Tiruchengode to pallipalayam panaiyara kadai vedio link thanga na

  • @ffakashgaming40
    @ffakashgaming40 3 ปีที่แล้ว +2

    Super ...

  • @kayvizhi7729
    @kayvizhi7729 2 ปีที่แล้ว

    அருமை

  • @devimariyammal267
    @devimariyammal267 3 ปีที่แล้ว +1

    Eppothu than ethai kelvepadukeran kandeippaga enga veetil seivom

  • @shanthigee4436
    @shanthigee4436 3 ปีที่แล้ว +17

    சர்க்கரை அளவு சொல்லவில்லையே

    • @niranjananiranjana7000
      @niranjananiranjana7000 3 ปีที่แล้ว +3

      1/2 கிலோவுக்கு 150 சக்கரை சேர்க்காலம்

  • @kamalivinokamalivino8730
    @kamalivinokamalivino8730 3 ปีที่แล้ว +6

    Thanks anna

  • @shakilarafeek6696
    @shakilarafeek6696 3 ปีที่แล้ว +4

    So many adds very disturbing thought of subscribing but due to advertisement often not going to

  • @veeess2661
    @veeess2661 ปีที่แล้ว

    உளுந்து மட்டுமே சேர்க்க வேண்டுமா?
    சுக்கு ஏலக்காய் எப்பொழுது சேர்க்க வேண்டும்?

  • @kannann6171
    @kannann6171 3 ปีที่แล้ว +5

    Na eppathan kelvi paduran

  • @paulinealexander8245
    @paulinealexander8245 3 ปีที่แล้ว +5

    Super sweet

  • @dailyrangoli-nagaveni8396
    @dailyrangoli-nagaveni8396 3 ปีที่แล้ว +2

    Supar 👌👌👌👌❤❤❤❤

  • @premaganeshan8349
    @premaganeshan8349 3 ปีที่แล้ว +3

    👌💐👍Tqu Amma Anna Namma vetula chenj kodoken nanum🙏

  • @selvibasker8682
    @selvibasker8682 3 ปีที่แล้ว +2

    Super உளுந்து புட்டு

  • @kkumar4890
    @kkumar4890 3 ปีที่แล้ว +4

    Super grandma 😋👌

  • @santhimohan7757
    @santhimohan7757 3 ปีที่แล้ว +1

    Amma idhu eppadi seiyaradhu plz sollunga

  • @katrumagizhungal3694
    @katrumagizhungal3694 3 ปีที่แล้ว +3

    Awesome ❤️ brother. Kandipa na try pani en channelayum promote pandran.