மிகவும் நல்ல சமையல் குறிப்பு. தமிழ் உச்சரிப்பு சரி. அதே மாதிரி ஒரு பொருள் அல்லது பெயர் எந்த மொழியில் இருந்து வந்ததோ அதை அந்த மொழியின் பூர்வீக உச்சரிப்புடன் சொல்வதுதான் சரி. குறிப்பாக அந்த பொருளுக்கோ, பெயருக்கோ நாம் தரும் மதிப்பு. ஏங்க தமிழர்களுக்கு ' Pa ' வுகுக்கும் ' Bha ' உச்சரிப்பு சரியாக தெரியாதா? இவர் செய்த பொருள் Paராத்தா. Bhaராத்தா அல்ல. இது மாதிரி தான் நான் நிறைய கேட்டு இருக்கிறேன். Pooriஐ Boori, Pooja Booja, Bhachi (பஜ்ஜி) Phachi (பச்சி). தயவு செய்து உச்சரிப்பை எடிட் செய்து போடவும்.
Parota can made in so many ways.Allu parot. Onion parota. Etc .If served with Curd it is very regular Northern.India.However fine with àval🙏🙏 Namaste 🙏 Thanks
அவல் சப்பாத்தி மிகவும் அருமை மா புதுவிதமான ஸ்டபிங்👌🤝
தமிழ் உச்சரிப்பு மிக அருமை.
ல,ள, ழ அழகாய் உச்சரிக்காறீர்கள். பாராட்டு சகோதரி!
மிகவும் நல்ல சமையல் குறிப்பு. தமிழ் உச்சரிப்பு சரி. அதே மாதிரி ஒரு பொருள் அல்லது பெயர் எந்த மொழியில் இருந்து வந்ததோ அதை அந்த மொழியின் பூர்வீக உச்சரிப்புடன் சொல்வதுதான் சரி. குறிப்பாக அந்த பொருளுக்கோ, பெயருக்கோ நாம் தரும் மதிப்பு. ஏங்க தமிழர்களுக்கு ' Pa ' வுகுக்கும் ' Bha ' உச்சரிப்பு சரியாக தெரியாதா? இவர் செய்த பொருள் Paராத்தா. Bhaராத்தா அல்ல. இது மாதிரி தான் நான் நிறைய கேட்டு இருக்கிறேன். Pooriஐ Boori, Pooja Booja, Bhachi (பஜ்ஜி) Phachi (பச்சி). தயவு செய்து உச்சரிப்பை எடிட் செய்து போடவும்.
சூப்பர் சப்பாத்தி செய்து பார்க்க லாம் நன்றி
👍l.
Vow avalil. Oru stuffing!
Really different. I will. Try
தெளிவான நிதானமான விளக்கம். நன்றி
Madam super ungalin aval poli.Morning breakfast engalukku polidhan.Thank you.
Very nice recipe looks yummy thanks for sharing
பார்க்கும்போதே சாப்பிடவேண்டும் போல இருக்கிறது சகோதரி.
Arumaiyaana oru recipe super
Nandri sister
Excellent demonstration. Tempted to try. It will be good without the potato stuffing
Really awesome...tried at home really came out well and superb....and mouth watering..
Arumayaka. Erukkerathu ungal samayal best wishes for you goldan presentations you
GodBless MADAM Thanks for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️ for your Helping mind
அருமையோ அருமை. நன்றி
Very soft and quik sapathi.
Thanks lots of your video and audio.
ரொம்பவே நல்லா இருக்கு நன்றி
Mavil uppu serthu hot water serthu pisaindu edungal.ennum soft aha varum. 👍
Golden presentations for you May god bless you th
Oru super ana recipe, kandipa try pandre, 👌🌹
Method looks great..
Try panan nalla vanduchu tq
Very Nice 👌👌, நீங்க பண்ற எல்லா சமையலும் சூப்பர் Mam 👍
Enikku yenga veetu tiffen ethu than....romba thanks 😊
Hi akka na try panne rombo nalla irrukku thank you akka
Thankyou for this recipe..na try pannan..supera vanthuchu..
Super ma different ah irukku. Aval la different receipe podunga
I tried it today very tasty, healthy and easy to make in short duration. Thanks.
I tried... Romba nalla iruku... Thank you for the recipe... 🤩👍🏻👍🏻😊
Pp
Excellent preparation. Most yummy
Mam I have tried this for today's dinner and everyone loved it..thank you.
Azhagaana vilakkam. Vidhyaasamaana tiffin. Thank you sister😊
நான் செய்து பார்த்தேன் sister ரொம்ப அருமையாக இருந்தது ரொம்ப நன்றி sister 🙏
Very creative sister. வாழ்க வளமுடன்
Super madam. J like so different dish and yummy
Really superb prepared it today and it came out well. Thanks for sharing such lovely healthy recipe.
Super i will try this tnku for sharing this recipe
Very tasty dear delicious recipe mam👍👍👌🏿
Very sweetly narrated.. definitely try dear
Came out very well, soft and tasty 😋 Thank you and keep it up Madam
I like ur channel, I expect natural talk. I felt you control and talk. So we can enjoy ur channel
Wow super first comment please like it
Super aval parotta sister
Thanks 👍 I saw your receipe kondakadale dosa that also super I done today break fast
அருமை தங்கச்சி. இன்று செய்து பார்க்கிறேன்
அருமையாக இருக்கிறது பார்ப்பதற்கே!
Very nice. Keep it up.
Semma mam I am Ur fan very easy recipe tq mam
Yes me too
நல்லா இருக்கு. நன்றி
. Very nice it looks I will try thanks
👌 vazhka valamudan 🙌
Super soft paratta sis.
New variety nice one!
Superma
your cooking is very clean
Tried the recipe mam. My twin boys loved the chapatis
Super madam I tried this recepi it was nice by Selvi
Super instruction and super recipe. Thank you.
Oh yes!!!
Looks super. Will definitely try it.... will try it with chicken filling too....hihihi
Pakupothu sapitanam pola yuriko.super
I tried this. Really superb sister
I tried this it came very well
Your recipe is very nice
Madam First coment nan innikkea try pandren Thankyou
Epd vanthuchi sis
Super ma
Super 👍 thanku madam
சூப்பர் நன்றி
நன்றாக இருக்கிறது நன்றி
Super Amma...unga recepie lam enaku romba pudikum...I love your channe😍😍😍😍😍😍😍
Very very tasty
நன்றி மேடம்
Very very nice tiffen i hope ll try
அருமை மிக அருமை
Super Rotty . Mehavum payanudiyathu . Nanri
Nice recipe.....thanks....🙏🙏
Wow amazing beautiful marvelous God bless you with all thanks
Super will try
Stuffed chappathi specialist tq ma
Very good n tssty
Wow nice recipe
செய்வதற்கும் லேசா தெரியுது.சாப்பிட Softஆக இருந்தால் சூப்பர் தான். செய்து பார்த்து விடுவோம்.😄
Romba nalla items podareenga. Aana 10 nimisamnu claim panradu sari yilla.
Very good super parota
Romba nalla erukunga madam 👌👌😀
Aama ka
Thanks for your nice and useful information..
Really good sister
சூப்பர் மசாலா பரோட்டா👍👍
Super.thank you
Thankyou for this Recipe 👍👍
Poha parotta 👌
Parota can made in so many ways.Allu parot. Onion parota. Etc .If served with Curd it is very regular Northern.India.However fine with àval🙏🙏 Namaste 🙏 Thanks
Superb. Looks easy to make. Thanks Madam
Very healthy Paratha.
Thanks for sharing with us.
I like ur vedio
Super some thing new. Let me try.
சூப்பர்
En aripona nallarkatha
Super mam👍👍👍👍👍👏👏👏🍜🍜🍜🍜
Sooper mam. Innovative.
Neenga use pantra thosai thiruppi eaga keraikum pl give details
Super idea super Tate modern