land survey apply online tamilnadu | land survey in tamil | how to apply land survey in tamilnadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 86

  • @soundarsekar3109
    @soundarsekar3109 ปีที่แล้ว +8

    வீட்டு மனைகள் அளப்பதற்கு எப்படி அப்ளை செய்வது

  • @JMMAKKALSEVAI-vd1ew
    @JMMAKKALSEVAI-vd1ew ปีที่แล้ว +21

    என்னா தான் டிஜிட்டல் கொண்டு வந்தாலும் லஞ்சம் குறை வில்லை... 🤔🤔..
    இனி லஞ்சம் ஒழிப்பு துறைக்கும் ஒரு எளிமையான வெப்சைட் உருவாக்கணும்.. அப்பதான் லஞ்சம் வாங்குறது குறையும் 🤔

  • @notreachable6542
    @notreachable6542 5 หลายเดือนก่อน +9

    Bro ithala namma login la yaaruku vena apply pannalama.... Illa land owner Ku thaniya login create panni apply pannanuma

  • @senthilkumar-ez7hl
    @senthilkumar-ez7hl 7 หลายเดือนก่อน +1

    Csc மூலம் நிலம் அளக்க எந்த லிங்கில் உள் நுழைய வேண்டும்.
    ஆங்கிலத்தில் உள்ள லிங்கை கூறுங்கள்

  • @ManiKannika
    @ManiKannika ปีที่แล้ว +2

    ஒரு இடத்தை அளக்க பழைய சர்வே நெம்பர் புது சர்வே நெம்பர் இரண்டுக்குமா பணம் கட்டனும் இல்ல புது சர்வே நெம்பருக்கு மட்டும் பணம் கட்டினால் போதுமா

  • @jothisri3534
    @jothisri3534 วันที่ผ่านมา

    Tamil name ku may la irukka name ah type panna vey mudiyala. Andha oru column typing mattum disabled ah vey irukku.

  • @JS_E-SevaiCenter
    @JS_E-SevaiCenter ปีที่แล้ว +1

    sir karuvulathala land survey ku panam kattarudhu yappadi

  • @vijaysaran2431
    @vijaysaran2431 14 วันที่ผ่านมา

    Bro video Konjam Quality ah upload pannunga

  • @karthickk4561
    @karthickk4561 ปีที่แล้ว +2

    நத்தம் பட்டா இருக்கும் இடத்தை அளக்க முடியுமா? சர்வே நம்பர் கேக்குது ஆனால் புலஎண் வரவில்லை ஏன்?

    • @kalaiselvan.j197
      @kalaiselvan.j197 ปีที่แล้ว +1

      புல எண் தான் சர்வே எண்

    • @hrc2514
      @hrc2514 ปีที่แล้ว

      crt bro@@kalaiselvan.j197

  • @VinothKumar-rs9ev
    @VinothKumar-rs9ev 2 หลายเดือนก่อน

    தகவலுக்கு நன்றிகள் பல...

  • @balasubramaniand999
    @balasubramaniand999 ปีที่แล้ว

    இணையதளத்தில் ஏற்கனவே பதிந்தோர்
    மற்றும் புதிய பதிவாளர் நூழைவில்லை

  • @BanuRs
    @BanuRs 5 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம் தற்போது நிலத்தை அளக்க ஆன்லைன் ல login பண்ணிட்டேன் பிறகு சேர்வே,என் மற்றும் உட்பிரிவு என் குடுத்தேன் பிறகு எல்லை எண்ணிக்கை ல எப்படி அளவு போடுவது பற்றி விளக்கம் சொல்லுங்க...நன்றி

  • @ShaulH-uk6ph
    @ShaulH-uk6ph 5 หลายเดือนก่อน

    எல்லைகளில் எண்ணிக்கை ல எப்படி கணக்கிட்டு போடுவது என்று சொல்லுங்க மற்றும் ஆன்லைன் ல பணம் செலுத்தியா பிறகு என்ன செய்வது என்று முழுமையாக விவரங்கள் சொல்லுஙக சார்

  • @manikandanrudra9485
    @manikandanrudra9485 ปีที่แล้ว +1

    how to check the status ????????????? which website ???????????????????? please give proper details, later make the video

  • @sriramr2719
    @sriramr2719 10 หลายเดือนก่อน +1

    Alantha piragu namma amount ethavathu kotukanu ma VAO AND SERVER KU

  • @yuvamech0066
    @yuvamech0066 5 หลายเดือนก่อน +1

    Payment failed aana enna pandrathu sir

  • @selvakumarsellamuthuAgri
    @selvakumarsellamuthuAgri 4 หลายเดือนก่อน

    எனது நிலத்திற்கு செல்லும் பாதை இன்னொருவரின் பட்டா நிலம். அவர் தடம் ஒரு ஓரத்தில் விட்டிருக்கிறார். கம்பி வேலி போட நாம் அந்த தடத்தின் எல்லையை அளக்க அப்ளை செய்ய முடியுமா.. அல்லது அவர்தான் அப்ளை செய்ய வேண்டுமா

  • @nasirmohamad9092
    @nasirmohamad9092 9 หลายเดือนก่อน

    Bro tnkaruvoolam webisite apply vs this portal what difference

  • @Tamilanda4
    @Tamilanda4 ปีที่แล้ว +6

    நத்தம் பட்டா இருக்கும் இடத்தை அளக்க அப்ளை பண்ண முடியுமா

    • @venkatak8003
      @venkatak8003 หลายเดือนก่อน

      பதில் கிடைத்ததா

  • @aravindraostudio960
    @aravindraostudio960 5 หลายเดือนก่อน

    Document la irukara survey no kodutha government land nu varuthu bro yenna pannalam please resolve

  • @DilipKumar-nu4xf
    @DilipKumar-nu4xf 4 หลายเดือนก่อน

    Patta illatha landu ku eppadi apply pannanum?

  • @RamKumar-tk8xs
    @RamKumar-tk8xs 7 หลายเดือนก่อน

    Govt kovil land survey how? Video venum 🙏

  • @Nemoingi0005
    @Nemoingi0005 7 หลายเดือนก่อน

    Bro new ah register pani vangra land ku patta vangrathu epdi? Kindly share details for this please.

  • @shanavashkhan3965
    @shanavashkhan3965 ปีที่แล้ว

    Apply பண்ணிட்ட ஆன அப்ளிகேஷன் open ஆகல சார்

  • @prasanths3936
    @prasanths3936 3 หลายเดือนก่อน

    Bro manu tharar name lathan account open pananuma. ila vera name la account open panulama

  • @vimals4283
    @vimals4283 5 หลายเดือนก่อน

    Sir manutharar name ?... owner of land name enter pananum ah? Owner Amma avanga name enter pananum ah ...father name Amma ooda appa name enter pananum ah?

  • @தமிழன்_6264
    @தமிழன்_6264 8 หลายเดือนก่อน

    Survey number thirla ena panradhu?

  • @MAHESWARIMAHES-y4c
    @MAHESWARIMAHES-y4c หลายเดือนก่อน

    thank y brother , nandrigal bala

  • @manimekalai1812
    @manimekalai1812 ปีที่แล้ว +2

    Thank u. Very useful video

  • @AathishBanu
    @AathishBanu 7 หลายเดือนก่อน

    Sir payment pending varuthu

  • @keepgoing6430
    @keepgoing6430 6 หลายเดือนก่อน

    then why fees paid for pattta transfer

  • @KarthiKarthi-bx9vb
    @KarthiKarthi-bx9vb ปีที่แล้ว

    வணக்கம் bro... 2020-ல் பட்டா எண் 1029 online ல் இருந்தது..but இப்பொழுது அந்த பட்டா எண் தரவில் இல்லை என்று வருகிறது..ஏன் என்ன காரணம்??

    • @barvinfathimaabdulsabeer7506
      @barvinfathimaabdulsabeer7506 ปีที่แล้ว

      Patta name transfer pniruntha mari irukum bro you can chk it by survey no

    • @KarthiKarthi-bx9vb
      @KarthiKarthi-bx9vb ปีที่แล้ว

      நன்றி bro... சர்வே எண் போட்டால் பட்டா எண் மாறி விட்டது. எங்களது பெயரும் இல்லை..அது கூட்டு பட்டா

    • @bharathirajanraja430
      @bharathirajanraja430 4 หลายเดือนก่อน

      Group patta va irukku en land fmb mattum venum adhuku ena pannanum ​@@barvinfathimaabdulsabeer7506

  • @shanavashkhan3965
    @shanavashkhan3965 ปีที่แล้ว +1

    சார் இப்படி அப்ளை பண்ணா சர்வேயர் வருவாங்களா

    • @celva7861
      @celva7861 ปีที่แล้ว +1

      நான் apply பண்ணி 1 மாசம் ஆச்சு.. இன்னும் கால் பண்ணல

    • @raajsnp
      @raajsnp 11 หลายเดือนก่อน +1

      நேர்ல போனாலும் அலைய விடுவாங்க அப்புறமா காசு எவ்வளவு கொடுப்பீங்க என்பதுதான்

    • @Tamizhanscorner
      @Tamizhanscorner 10 หลายเดือนก่อน

      @@celva7861 surveyor vanthangala ..nilam alanthuteengala?

    • @boombadrundru1248
      @boombadrundru1248 10 หลายเดือนก่อน

      ​@@celva7861 வந்தங்களா அண்ணா

    • @isainew
      @isainew 4 หลายเดือนก่อน

      கண்டிப்பா வர மாட்டாங்க. நா இப்டி தான் apply pannaen. Message dan varum alanthuddomnu

  • @AathishBanu
    @AathishBanu 7 หลายเดือนก่อน

    Application inun generate agala enna pannanum

    • @Mr.villain7
      @Mr.villain7 2 หลายเดือนก่อน

      Bro payment debit aagichi ana app generate aagala ungaluku enna aachi aprm receipt vandhadhaaa bro

  • @kandasamy9826
    @kandasamy9826 ปีที่แล้ว

    Hi bro u videos very motivated and useful information.. my home patta and subdivision number cannot enter in patta transfer online application.. how to do in this, any one know about that, convey to me!! Expecting ur reply

  • @meenakshi4338
    @meenakshi4338 ปีที่แล้ว

    how to check status

  • @praveencommunication5211
    @praveencommunication5211 ปีที่แล้ว

    sir boundarue appadina enna sir

    • @karagis75
      @karagis75 หลายเดือนก่อน

      உங்கள் நிலத்தின் எல்லை

  • @UniversalMediaTrending
    @UniversalMediaTrending 2 หลายเดือนก่อน

    Surveyr lancham keppanga

  • @keepgoing6430
    @keepgoing6430 6 หลายเดือนก่อน

    VAO Measurement is valid ?

  • @VinotH05699
    @VinotH05699 2 หลายเดือนก่อน

    Bro idhula foundries mean

    • @Vasanthsharma-o9n
      @Vasanthsharma-o9n 25 วันที่ผ่านมา

      Boundaries mean Nilathoda ellai bro

  • @b.nandhakumar2833
    @b.nandhakumar2833 5 หลายเดือนก่อน

    Surveyer ku amount pay pannaum ah bro

  • @KVBComputer
    @KVBComputer ปีที่แล้ว

    apo e challan ethyku anna

  • @SullanUllan
    @SullanUllan ปีที่แล้ว

    How to apply FMB ONLINE

  • @chenneltamil3710
    @chenneltamil3710 5 หลายเดือนก่อน

    Apply panna evlo naal agum bro

  • @anandak3472
    @anandak3472 6 หลายเดือนก่อน

    Head server manu papadi Move

  • @shanavashkhan3965
    @shanavashkhan3965 ปีที่แล้ว

    Help me for this process

  • @tamiltteni4178
    @tamiltteni4178 ปีที่แล้ว

    Bro இந்த registered பதிவு ஒரு தனி நபருக்கா மற்றுமா இல்லை மற்றவருக்கும் பதிவு செய்யலாமா
    எனக்கும் மட்டும் இல்லாமல்
    எங்க ஊரியில் யாருக்கு வேண்டும் என்றாலும் பதியலாமா

    • @108-vairamuthug9
      @108-vairamuthug9 7 หลายเดือนก่อน

      Land owner mattum than avanga land measure panna allowed undu.another persion oda land ah namma measure panna rights kedaiyathu.

  • @vijaykumar-oc4sy
    @vijaykumar-oc4sy ปีที่แล้ว

    Thank you for your information

  • @subbaiahchidambaram787
    @subbaiahchidambaram787 ปีที่แล้ว

    ச.மனை ?????

  • @ksbrowser9579
    @ksbrowser9579 4 หลายเดือนก่อน

    APPLY ESEVA CENTER VIDEO

  • @manoharanmk4751
    @manoharanmk4751 6 หลายเดือนก่อน

    Thank you very much dear

  • @BlueStarEnterprises-e4i
    @BlueStarEnterprises-e4i ปีที่แล้ว

    Not working

  • @naveenxerox2774
    @naveenxerox2774 11 หลายเดือนก่อน +1

    Thanks sir

  • @kannanvaradarajan7484
    @kannanvaradarajan7484 ปีที่แล้ว +1

    Very useful information, Thank you,

  • @manikandankarunaiyan
    @manikandankarunaiyan ปีที่แล้ว +1

    very useful

  • @pushparajv5713
    @pushparajv5713 ปีที่แล้ว

    Tq so much 🎉

  • @Beyond_limits1010
    @Beyond_limits1010 ปีที่แล้ว

    Thank You So Much Anna

  • @John_0828
    @John_0828 ปีที่แล้ว

    Thank you Anna 😊

  • @mohamedriyasudeen5858
    @mohamedriyasudeen5858 ปีที่แล้ว

    நத்தம் இருந்தா

  • @giridharan1470
    @giridharan1470 2 หลายเดือนก่อน

    I gave 5000 today

  • @rajapriyam9569
    @rajapriyam9569 ปีที่แล้ว

    Thank you bro

  • @karthikanmani9567
    @karthikanmani9567 หลายเดือนก่อน

    Ethnaa online apply pannalu.... Avnuku kudukavendiyathu.. Kuduthatha land kal vaipanga 😂😂😅

  • @rinternational03
    @rinternational03 10 หลายเดือนก่อน

    useful

  • @balaatchaya
    @balaatchaya ปีที่แล้ว

    Super

  • @Joker-bx9ke
    @Joker-bx9ke ปีที่แล้ว

    Frist seen

  • @vairavveera6106
    @vairavveera6106 ปีที่แล้ว

    First

  • @Balukone
    @Balukone ปีที่แล้ว

    Thanks 🙏🏻 for good information..

  • @mathiworld1314
    @mathiworld1314 6 หลายเดือนก่อน

    Thank you bro...