கல்யாணமாலை ஜோதிடம் - 2025 குலதெய்வத்தை கண்டுபிடிக்க ஒரே வழி | Kalyanamalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 2

  • @sasikala5220
    @sasikala5220 8 ชั่วโมงที่ผ่านมา

    தஞ்சாவூர் மாவட்டம், போரயார்க்கு வடக்கே 30 கி. மீ. தொலைவில் மேற்கு பக்கம் நோக்கி பாம்பு புத்துடன் ஓர் அம்மன் கோயில் உள்ளதெனவும். அக்கோவிலுக்கு எதிரே கையில் அனைத்து சூலங்களுடன் பெரிய எல்லையம்மன் சிலை உள்ளதெனவும். அந்த அம்மன்தான் என் தோழிக்கு குலதெய்வம் என கூறப்படுகிறது. ஆனால் இன்று வரை எங்களால் அந்த கோயிலை கண்டறிய இயலவில்லை. இப்பதிவினை தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்தவர்கள் எவரேனும் காண நேரிடின் தயவுசெய்து இக்கோயில் எங்குள்ளதென பதிவிடவும்.
    நன்றி🙏🏽🙏🏽

  • @dandapanis1401
    @dandapanis1401 8 ชั่วโมงที่ผ่านมา

    He is not good astrologer. AMR is good astrologer.