தன் தமிழுக்குப் பரிசாகக் கிடைத்த தங்க மோதிரத்தை ஏற்க மறுத்த கவிஞர் - தங்கம் அணிய மாட்டேன் என சபதம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 38

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 4 ปีที่แล้ว +32

    கவிஞா் அறிவுமதி அவர்கள் எழுதிய தமிழ் முருகன் புத்தகத்தை அனைவரும் வாங்கி படிக்க வேண்டுகிறேன்.

    • @lalithamareddy
      @lalithamareddy 4 ปีที่แล้ว

      Can you please give gist of that book. I am looking for good Tamil books to read

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 ปีที่แล้ว +1

    மிகவும் அழகாக பேசுகிறார், செம் பூவே செம்பூவே பாடல் எனக்கு பிடித்தது வணக்கம்

  • @abdhulkarimibrahimsha5071
    @abdhulkarimibrahimsha5071 4 ปีที่แล้ว +10

    நம்மை வளர்த்ததே தமிழ் தான் !!
    நன்றி ஐயா ,

  • @amalaraja82
    @amalaraja82 4 ปีที่แล้ว +8

    TH-cam வரலாற்றில் முதல் முதலாக...எங்கள் அறிவுமதி...
    வாழ்த்துக்கள் தம்பி...

  • @nagarajaraja8350
    @nagarajaraja8350 3 ปีที่แล้ว +1

    ஐயா அறிவுமதியின் பேச்சு சிறப்பு ..
    மலேசியா

  • @கொட்டாம்பட்டியன்
    @கொட்டாம்பட்டியன் 3 ปีที่แล้ว +1

    பொக்கிஷா கவிஞர் அண்ணன் அறிவுமதி..

  • @தமிழ்நேயன்-ழ3ச
    @தமிழ்நேயன்-ழ3ச 4 ปีที่แล้ว +5

    தமிழுக்கு கிடைத்த கவிப் பெட்டகங்களுள் ஐயாவும் ஒருவர்

  • @rajeshr9076
    @rajeshr9076 4 ปีที่แล้ว +11

    தமிழ் பற்று கொண்ட அன்பு உள்ளங்களுக்கு ஒரு அற்புதமான பதிவு.. நன்றி 🙏👏

  • @mageshmgn1658
    @mageshmgn1658 4 ปีที่แล้ว +5

    தேநீர் இடைவேளை வலையொளியை சப்ஸ்கிரைப் செய்ததற்கு அர்த்தம் ஆகிறது.!❤️🙏

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 3 ปีที่แล้ว +2

    நான் அதிகம் நேசிக்கும் உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் திரு அறிவுமதி அவர்கள் எனும் போது பெரும் மகிழ்ச்சி எனக்கு.

  • @antonyraj6582
    @antonyraj6582 4 ปีที่แล้ว +2

    தமிழ் எங்கள் உயிருக்கு நேர்...

  • @gouthamxander
    @gouthamxander 4 ปีที่แล้ว +3

    One of your best TH-cam post... Arivumadhi sir is one of the living legend for Tamil lyrics....

  • @theepaan3867
    @theepaan3867 2 ปีที่แล้ว

    TH-cam போன்ற வலைதளம் இல்லையேன்றால் இது பதிவுகளை பார்ப்பது கடினம்

  • @chan-fe1yc
    @chan-fe1yc 4 ปีที่แล้ว +3

    அறிவுமதி அவர்களின்
    அகதி முகாம்
    மழையில் வருகிறது
    மண்வாசனை 🤗

  • @aravinthasamy277
    @aravinthasamy277 4 ปีที่แล้ว +7

    15 நிமிடம் கடந்ததே தெரியவில்லை....

  • @anandraj6209
    @anandraj6209 4 ปีที่แล้ว +1

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்

  • @rathikarathika8280
    @rathikarathika8280 4 ปีที่แล้ว +2

    Super Anna my fav sir

  • @eswarlucifer542
    @eswarlucifer542 2 ปีที่แล้ว

    Arivumathi ayyyyya paaadalgalil enakkuppidithathu sempoove poove

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 4 ปีที่แล้ว

    அருமை அருமை பதிவுக்கு நன்றி நன்றி நன்றி🙏

  • @thaache
    @thaache 4 ปีที่แล้ว +4

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: நமக

  • @tharmaasa5653
    @tharmaasa5653 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @mohamedfarsat5957
    @mohamedfarsat5957 4 ปีที่แล้ว +2

    Yena oru interview supper anna super

  • @senthilsenba
    @senthilsenba 4 ปีที่แล้ว +1

    Thankyou bro...

  • @vprabakaran3375
    @vprabakaran3375 4 ปีที่แล้ว +6

    1 மணிநேரம் பேட்டி கண்டிருக்கலாம்....

  • @backpacker-Surya
    @backpacker-Surya 4 ปีที่แล้ว +1

    Bro train ticket book panuvathu eppadi nu solli thangaa

  • @ha-pb6gs
    @ha-pb6gs 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @prabakaranprabu1843
    @prabakaranprabu1843 4 ปีที่แล้ว

    புது கார் வாங்கினால் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பற்றி சொல்லுங்கள் அண்ணா...

  • @gangadharan5142
    @gangadharan5142 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @balasoundhar.k2964
    @balasoundhar.k2964 4 ปีที่แล้ว +1

    Super bro 👌👌👌

  • @anyonecancode6770
    @anyonecancode6770 4 ปีที่แล้ว +1

    Bro bank branch response pannalina enga complaint pannurathu
    Customer ah atm card use Panna solli kattaya paduthuranga

  • @asrar432
    @asrar432 4 ปีที่แล้ว

    Anna video is excellent why you subscribe is less you hit in Facebook

  • @keerthanamurugan577
    @keerthanamurugan577 3 ปีที่แล้ว

    anna.. sandam mettu nah enna anna?

  • @tharmi2477
    @tharmi2477 3 ปีที่แล้ว

    His daughter in law was our tenant in uk..

  • @lalithamareddy
    @lalithamareddy 4 ปีที่แล้ว +1

    Please people before disliking any video give reason. I don’t know what fault you found in this video.

  • @balasoundhar.k2964
    @balasoundhar.k2964 4 ปีที่แล้ว +2

    Guinness office address 📌📌📌