கேள்விநேரம்: இறுதி கட்டத்தை நோக்கி நகர்கிறதா கோடநாடு விவகாரம்? | 09.09.21

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • கேள்விநேரம்: இறுதி கட்டத்தை நோக்கி நகர்கிறதா கோடநாடு விவகாரம்? | 09.09.21
    #Kelvineram #Kodanad #ADMK #DMK
    Breaking News | Tamil News Live | Lockdown News Updates | MK Stalin | TN Lockdown Updates | Lockdown News Live | Covid19 | World News | TN Lockdown | News in Tamil | news 7 live | news 7 tamil live | news 7 tamil | tamil news live news 7 | Entertainment news | today news headlines | tamil news online | live news | current affairs | tamil cinema news | breaking news tamil | news update | trending news | tamilnadu news | national news | political news | trending videos
    👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
    👉கொரோனா 2.0 | • கரூரை கொரோனா தொற்று இல...
    👉முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் | • தமிழகத்தில் கட்டுப்பாட...
    👉உங்களுக்கு தெரியுமா? | • அப்படி என்ன தான் இருக்...
    👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
    👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    Subscribe us on TH-cam : bit.ly/Subscri...
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 216

  • @sekartheboss3447
    @sekartheboss3447 3 ปีที่แล้ว +34

    காந்தரஜ் அவர்கள் பதிவு சுப்பர் நன்றி அய்யா

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 3 ปีที่แล้ว +1

      காந்தராஜ் திமுக அடிவருடி. அந்த பெரிசு அப்படித்தான் பொய் சொல்லித் திரியும். நீ திமுக அடிமை. வியப்பில்லை.

    • @prabhakarandakshinamurthy8916
      @prabhakarandakshinamurthy8916 3 ปีที่แล้ว +4

      @@sridharankrishnaswami2177 ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உள்ளது. யாரும் யாருக்கும் அடிவருடியாக இருக்க வேண்டியதில்லை. நீங்களும் யாருக்கும் அடிவருடியெனக் காட்டிக் கொள்ளத் தேவையில்லை.

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 3 ปีที่แล้ว +1

      @@prabhakarandakshinamurthy8916 இந்த காந்தராஜ் மடையன், காந்தராஜ் பன்னாடை, , MGR ஆட்சி பற்றி பேசும் பொழுது, அவர் ஒன்றுமே செய்யவில்லை என்றான். பொருளாதார தாராளமயமாக்கல் 1991, MGR இறந்து 4 வருடங்களுக்கு பிறகு வந்தது.
      1. எம்ஜிஆர், 11, PUC என்று இருந்த கல்வி திட்டத்தை மாற்றி +1, +2 என்று கொண்டு வந்தார். அப்போது +1,+2 வை கல்லூரிகளுக்கு கொண்டு சென்று விடலாம் என்ற பொழுது, இதை பள்ளிகளில் தான் வைக்க வேண்டும், அப்பொழுது தான் ஏழை மாணவர்களும் +2 வரைக்கும் படிக்க முடியும் என்று பள்ளிகளில் வைத்தார்.
      2. அன்றைக்கு கிராமங்களில் பல வீடுகளில் மின் விளக்குகள் கிடையாது. அதனால் வீட்டுக்கு ஒரு மின் விளக்கு என்ற திட்டத்தை செயல்படுத்தினார். இதனால் ஏழை எளிய மாணவர்கள் படிக்க முடிந்தது.
      3. 22000 தனியார் ரேஷன் கடைகளை ஒழித்து பொது விநியோக திட்டத்தை சீர்படுத்தினார்.
      4. கிராம முன்சீப் திட்டத்தை ஒழித்து, village administrative officer, VAO, திட்டத்தை அமல்படுத்தினார். பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.
      5. கிராமப்புறங்களுக்கு மினி பஸ்கள் விட்டு, mobility உண்டாக்கினார். இது பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது.
      6. மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக மாற்றி அமைத்தார்.
      7. அப்பொழுது Engineering படிப்புகளுக்காக அண்டை மாநிலங்களுக்கு சென்றனர். தனியார் engineering கல்லூரிகளை ஏற்படுத்தினார்.
      8. Anna University துவக்கம் 1978, Tamil University துவக்கம் 1981, Bharathiar University, Bharathidasan University துவக்கம் 1982, Mother Teresa University துவக்கம் 1984.
      9. சிறு குறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம். பின்னாளில் கருணாநிதி பெரிய பணக்கார விவசாயிகளுக்கும் விரிவு படுத்தினார்.
      10. உலகத் தமிழ் மாநாடு நடத்தினார்.
      இவையெல்லாம் எம்ஜிஆர் ஆட்சியில்.
      இந்த அடிப்படை மாற்றங்கள் புதிய பொருளாதார தாராளமயமாக்கல் வந்த பொழுது, நிறைய தொழிற்சாலைகள் வர வழி வகுத்தது. ஏனெனில் கட்டமைப்பை உருவாக்கி விட்டார். இவன் IAS அதிகாரியா இருந்தானாம். புறம்போக்கு, MGRக்கு கெட்ட பெயர் வரவழைக்க வேண்டும் என்றே மிக மட்டமாக பணி ஆற்றி இருப்பான். இவனை திமுக அடிவருடி என்று தான் கூறுவேன். Sekar the boss என்று தன்னை தானே ஏமாற்றி கொள்ளுகின்ற Sekar திமுக அடிமை.

    • @vadivelc5004
      @vadivelc5004 2 ปีที่แล้ว +1

      @@sridharankrishnaswami2177 hmmy

    • @ChandranChandran-tt2to
      @ChandranChandran-tt2to หลายเดือนก่อน

      Log​@@prabhakarandakshinamurthy8916pj;.gm hy

  • @sajithumar5335
    @sajithumar5335 3 ปีที่แล้ว +9

    காந்தராஜ் அருமை சார்

  • @paeesshahul3430
    @paeesshahul3430 3 ปีที่แล้ว +9

    திரு.கண்னதாசன் வேற லெவல்....

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq 3 ปีที่แล้ว +7

    தலைவனே குற்றவாளின்னா தவறுகள் மறைக்கப்படுமா இல்லையா

  • @சோலைமலர்M
    @சோலைமலர்M 3 ปีที่แล้ว +7

    எடபாடி அவர்கள் திறமையானவர்களை விவாதத்திற்கு அனுப்பினால் நல்லது

    • @basheerahamed8505
      @basheerahamed8505 3 ปีที่แล้ว

      அ.திமுகவில் இனி திறமையானவர் களுக்கு வேலை இல்லை அடிமைக்கு தான் வேலை

    • @ammusidhu4797
      @ammusidhu4797 3 ปีที่แล้ว

      எடப்பாடி..ஒரு.23.m புலிகேசி..அவன்.போலத..இருப்பாங்க

  • @muruganm7454
    @muruganm7454 ปีที่แล้ว +6

    எடப்பாடி பழனிச்சாமி க்கு ஜெபில் நிச்சயம்

  • @pandiankm4878
    @pandiankm4878 3 ปีที่แล้ว +2

    எஸ்.மகேந்திரன்வக்கீல்மாதிரிதெரியவில்லை.

  • @kannankannan3562
    @kannankannan3562 3 ปีที่แล้ว +24

    மகேந்திரன் இண்ணும்கொஞ்சம் வக்கீலுக்குபடிக்கணுமோ

    • @ariyaratnamsinniah9258
      @ariyaratnamsinniah9258 3 ปีที่แล้ว +1

      இனித்தான் படிக்கப்போகிறார்.

  • @narayanv581
    @narayanv581 3 ปีที่แล้ว +2

    Great 👍

  • @hajirapeermydeen5845
    @hajirapeermydeen5845 9 หลายเดือนก่อน +1

    ஜெயலலிதா. எப்படியோ. அப்படியே. அவளின். தொண்டனும். சசிகலாவும்.

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah8464 3 ปีที่แล้ว +7

    கொடநாடு விவகாரம் தமிழக அரசியல் மட்டுமல்ல ஒன்றிய அரசின் மயமாக கூட வருமோ என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துவிட்டது

    • @sanathkumar6439
      @sanathkumar6439 11 หลายเดือนก่อน

      JJ இருதி ஊர்வலத்திற்கு முன் மோடி சசிகலாவை வாழ்த்தினாரா உன் குடுமி என் கையில் என்று கூறாமல் தலைமீது கைவைத்து வாழ்த்தினாரா என்பது இதுவரை புறியாத புதிராகவே உள்ளது

    • @sanathkumar6439
      @sanathkumar6439 11 หลายเดือนก่อน

      A ராசப்பா அப்படியே இருக்கலாம் அங்ஊங் என்றால் மோடி இடம்தானே ஓடுகிறார்

  • @rajaduraisami8403
    @rajaduraisami8403 3 ปีที่แล้ว +21

    மகேந்திரன் நன்றாக அதிமுக க்கு ஜால்ரா அடிக்கிறார்.

    • @rameshraj4698
      @rameshraj4698 3 ปีที่แล้ว

      Meethi 4 peru including neriyalar samy kannu dmk ku sombuu adikkirangaaa athuu un kannuku theriyalayaaa

  • @francis6376
    @francis6376 วันที่ผ่านมา

    எடபாடிக்குவக்காலத்துபேசும்மகே ஸ்வரனைவரைவெளியேற்றவும்சாட்சிகளின்அடிபடையில்எடபாடிதான்aA1ஆவார்காவல்துறைஇவரதுகட்டுப்பாட்டில்இருந்ததால்எடபாடிக்குவிசுவாசமாகவிசாரணைசெய்தனர்

  • @francis6376
    @francis6376 หลายเดือนก่อน

    மகேந்திரன்எடபாடிஏன்கனகராஜைகைதுசெய்துபாதுகாக்கவில்லைஎடபாடிவழக்குக்கககனகராஜைபாதுகாத்துஇருந்தால்அவர்முக்கியசாட்சியாக இருந்திருப்பார்

  • @ariyaratnamsinniah9258
    @ariyaratnamsinniah9258 3 ปีที่แล้ว +13

    ஜவகர்அலியின் இடத்துக்கு வழக்கறிஞர் மகேந்திரன் ஆஜாராகி இருக்கிறார்.

  • @MaalathyK
    @MaalathyK 3 ปีที่แล้ว +13

    4 வருஷம் சென்றாலென்ன 40 வருஷம் சென்றாலென்ன , குற்றவாளியைப் பிடிக்கும்வரை விசாரணை யார்மேலும் எப்பவும் நடக்கலாம்.

  • @sanathkumar6439
    @sanathkumar6439 11 หลายเดือนก่อน +2

    மகேஸ்வரா வேறு யாராவது கொடநாட்டில் கொள்ளை அடிக்க தைரிய ம் இருக்கிறதா

  • @ananthaezhilarasuirudayara2435
    @ananthaezhilarasuirudayara2435 3 ปีที่แล้ว +11

    ராமஜெயம் வழக்கை ஏன் விசாாிக்கவில்லை ? என்று கேட்கும் மகேந்திரன் அவா்களே கடந்த பத்து வருடம் அதிமுகதான் ஆட்சியில் இருந்தது .அப்பொழுது ஏன் குற்றவாளிகளை ஏன் கைது செய்யவில்லை ?

    • @BabuBabu-og4pz
      @BabuBabu-og4pz 3 ปีที่แล้ว +2

      Yes confirmed

    • @Sபாக்யவான்
      @Sபாக்யவான் 3 ปีที่แล้ว

      கொலை செய்தது அடிமைகட்சி தானே

    • @AntonyXavier-ng6iv
      @AntonyXavier-ng6iv 3 หลายเดือนก่อน

      111111111111111111111111111111111111111111111111111111111111111111111111❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @AntonyXavier-ng6iv
      @AntonyXavier-ng6iv 3 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊

    • @ThirumalThirumal-zb3yo
      @ThirumalThirumal-zb3yo 2 หลายเดือนก่อน

      @@BabuBabu-og4pz ౯౮

  • @xymmkk
    @xymmkk 3 ปีที่แล้ว +9

    உயர் நீதிமன்றம் ,உச்ச நீதிமன்றம் - தீவிர விசாரணைக்கு அனுமதி தந்த பிறகு இந்த விவாதம் ஏன் என்றே புரியவில்லை .

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 3 ปีที่แล้ว

    LONG DRAWN.

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq 3 ปีที่แล้ว +3

    நல்லா பயிற்சி செய்க மகேந்தரன் பின்னால நல்ல கிரைம் வக்கீலா வருவீங்க

    • @sanathkumar6439
      @sanathkumar6439 ปีที่แล้ว

      எட்டப்பாடி வக்கீல் மகேந்திரன் தான் வருவார் இப்போது நிகழ்ச்சியில் பிராக்டீ செய்து கொள்கிரார்

  • @narasimhana9507
    @narasimhana9507 10 หลายเดือนก่อน

    இதுபோல் பேசி பேசி காலதாமதம் செய்யாமல் விரைவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும்.

  • @VetriVel-fn6mz
    @VetriVel-fn6mz ปีที่แล้ว

    Well done kantharaj

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 3 ปีที่แล้ว +9

    இந்த படுபாதக கொலைகளை செய்தவன் எவனாக இ்ருந்தாலும் சட்டபடி தூக்கிவிடவேண்டும்.

  • @சோலைமலர்M
    @சோலைமலர்M 3 ปีที่แล้ว +5

    ப்பா என்ன ஒரு அறிவு மகேந்திரனுக்கு, இதுதான் சொந்த காசில் சூனியம் வைப்பதா

  • @sanathkumar6439
    @sanathkumar6439 ปีที่แล้ว +2

    முதல்வராக இருந்த எட்டப்பாடிதான் கொலைகொள்ளை நடந்தபோது காவல். துறைக்கு. தெறிவிக்க வேண்டும் மகேந்திரனுக்கு தெரியாதா? இவர்ஒரு. சட்ட வழக்கரஞராம்!😊😊😊😊😊

  • @sanathkumar6439
    @sanathkumar6439 ปีที่แล้ว +2

    இவ்வளவு குற்றங்கள. சுமத்தப்படும் போது நான். குற்றம் செய்யவில்லை என்று கூறவில்லை ஏன் குற்றவாளி என நிரூபிக்க வில்லை 4 ஆண்டு பதவியில் இதுதான் பசி 🎏 எழுகவேண்டியதை பூசி மேழுகிவிட்டேன். நீங்கள் யாரும் எதுவும் கேட்கக்கூடா😊து என்பதுதான்

  • @muruganm7454
    @muruganm7454 3 ปีที่แล้ว +2

    மகேந்திரன் எடப்பாடி யிடம்பெட்டி வாங்கிவிட்டாரா என்ற சந்தேகம் உள்ளது

  • @francis6376
    @francis6376 2 หลายเดือนก่อน

    பழனிசாமி சசிகலாவிஅவிசுவாசிநம்பிக்கைமிக்கசசிகலாவின் பினாமிஆவார்

  • @mathivananmurugesan329
    @mathivananmurugesan329 3 ปีที่แล้ว +4

    கண்டிப்பாக அங்கே மர்மம் உள்ளது. ச சிகலாவும் ஜெ வும் தமிழக மக்களிடம் கொள்ளை அடித்த பணத்தில் நல்ல சுகபோக வாழ்க்கை வாழ்ந்து உள்ளனர். தமிழக மக்களின் பணம் எல்லாம் அங்கேதான் உள்ளது

  • @ParthiparpDMKp
    @ParthiparpDMKp ปีที่แล้ว +1

    P

  • @neelakandan6032
    @neelakandan6032 9 หลายเดือนก่อน

    நெறியாளர் உட்பட ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் இல்லை.

  • @jamesp9571
    @jamesp9571 11 หลายเดือนก่อน +1

    ரகசியத்தை முடிச்சுப் போட்டவர் முடிச்சை அவிழ்ப்பது சாத்தியமல்லவே !!

  • @karthigaisamy7500
    @karthigaisamy7500 ปีที่แล้ว +3

    எடப்பாடி தான் கொலைகாரன்

  • @sanathkumar6439
    @sanathkumar6439 11 หลายเดือนก่อน

    கம்பிக்குள் அடைபடுவது எப்போது நடக்குமா?

  • @veerasenan9700
    @veerasenan9700 9 หลายเดือนก่อน

    ஒவ்வொரு மாத கடைசியில் இதுபோன்ற அறிக்கை படித்து போர் அடித்துவிட்டது

  • @அரசியல்கலகலப்பு

    என்னை தூக்கி உள்ள போடலைன்னா நீங்க உள்ள போயிருவீங்க அப்போ ஒரே முதல்வர் எடப்பாடி தான்

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 9 หลายเดือนก่อน

    Palanisamy must be arrestted

  • @yaaravan8242
    @yaaravan8242 3 ปีที่แล้ว +3

    Justice for those who killed!!!!. & A1..to.. A 40 & Above must be investigated & punished!! Its a must ,especially Justice for the Innocent child!!!. So...,

  • @francis6376
    @francis6376 3 หลายเดือนก่อน

    எடபாடிகூரோட்டில்தர்னாசெய்தவர்கள்50பேர்மேலேஇருக்கும்அத்தனைபேரைவிட்டுட்டுஎடபாடியைமட்டும்கைகாட்டவேண்டியதின்காரணம்என்ன எங்க அப்பாகுதுருக்குள்ளேஇல்லைஎன்பதின்அடையாலமா

  • @pandiankm4878
    @pandiankm4878 3 ปีที่แล้ว +1

    நான்குவருடம்என்னபுடுங்க்கிகொண்டிருந்தீர்கள்.

  • @princelydavid7067
    @princelydavid7067 3 ปีที่แล้ว +3

    Mahendran Enna Mathiri Muttu Kodukkiran, E P S Money Power Work out.

  • @gerogel3868
    @gerogel3868 ปีที่แล้ว +1

    முடியா வில்லை மாட்டுவார் எடபாடி பழனிசாமி

  • @sanathkumar6439
    @sanathkumar6439 ปีที่แล้ว +1

    வாதங்களின் போது ஈபிஎஸ் வசமாக மாட்டிக்கொள்வார். இது நிச்சயம்

  • @kasiravi8744
    @kasiravi8744 3 ปีที่แล้ว +2

    Kantharaj super eps pavam

  • @mathanbaby1
    @mathanbaby1 ปีที่แล้ว

    Innumey mudivu theriuala

  • @RAMESH1979.
    @RAMESH1979. 9 หลายเดือนก่อน +2

    மகேந்திரா வழக்கறிஞர் சார் உங்கள் போச்சு ரொம்பவே சாரி இல்லை 😂😂😂 நீங்கள் சொல்ற கதை அத்தனையும் எல்லோருக்கும் தெரியும் 😂😂😂😂😂

  • @SenthilKumar-fp3cr
    @SenthilKumar-fp3cr 9 หลายเดือนก่อน

    No, all cutting

  • @arajeshwari6165
    @arajeshwari6165 3 ปีที่แล้ว +2

    ..ஒரு நாட்டின்..முதல்வர்..என்பதை.விட..பெண்..இனத்திலே..யே..இந்திரா.காந்தி..யம்மையாரை..விடவும்..(சகல.கலை..களிலும்...வல்லமை..படைத்து..க்கைதேர்ந்த.ஒரு....பெண்மணி..பக்கா..க்கிரிமினல்.....(ஒரு..ஆயிரம்..தலை.வாங்கிய..அபூர்வ.சிந்தாமணி..சினிமாக்..கதாநாயகியையே...மிஞ்சிய..பரம்பரை.....கிரிமினல்..கனமான....கனத்துப்போன..மூளை..அனைவரையுமே..பார்த்த.மாத்திரத்தில்..பேச்சைக்கேட்டே..இப்படியெல்லாம்..எடைபோட்டு.....இலட்சோப.இலட்சம்..ஆண்களெல்லாம்.....பதவிக்கு..வவந்தவுடனேயே..அம்மா..!.அம்மா.!.என்று..அலறியடித்து.....க்கால்களில்....நெடுஞ்சாண்..கிடையாக..செத்த.பிணம்.பஃல்....நெடுநேரம்...விழுந்து..கிடந்து..கும்பிட்டு...வாழ்க.!!.,வாழ்க..!....என்று..கோஷம்..போடாமலே...அமைதியாக....க்கைகளைக்..கூப்பி..கும்பிடு..போட.வைத்த...அந்த..மனுஷியையே......மர்மமான.முறையில்..நள்ளிரவில்..அப்போல்லௌ..தூக்கி.வந்த....கில்லாடிஙளாயிற்றே..!!..அப்போல்லோவின்...கண்காணிப்புக் கேமராக்களையுமே...இவனும்..திருடிக் தின்று.விட்டானுங்களே..!!.....சாவடித்த.பிணத்திற்கே..விஜய.பாஸ்கர்..கைதேர்ந்த.கிரிமினல்.....அறுபத்தைந்தாயிரம்.ரூபாய்காகு.இட்டிலி....சாப்பிட.வைத்திருக்கிறானே..அந்த.எழுபத்தைந்து..நாள்...(பிணம்...சாப்பிட்ட...தற்குண்டான.இட்டிலி.செலவு...கண்ணன்..சார்..!!....மன்னார்..குடி..க்கும்பல்தானே..கூடவே...தோழி.ப்பாடல்..பாடிக்கொண்டே....பாலும்..பழமுமாக..உண்டு..களித்துக்..கொழுப்பேற்றி..வந்ததுங்கோ!!.....பிறதுதானே..பெங்களூரு..ஜெயில்.வாசம்.போயிற்று..!!.

    • @sanathkumar6439
      @sanathkumar6439 ปีที่แล้ว

      ராஜேஸ்வரி யின் நீண்ட கமெண்ட் எடப்பாடி மன்னார்குடிஓபீசுதீனிகரன் எடிஎம்கே தொண்டர்களுக்கு சரியான சாட்டை அடி

  • @sanathkumar6439
    @sanathkumar6439 ปีที่แล้ว

    எம். பி எலக்ஷன்முன்னால் தீர்ப்புவருமா?

  • @ShivaKumar-xt2gf
    @ShivaKumar-xt2gf ปีที่แล้ว +1

    Eps jail

  • @mhn3956
    @mhn3956 3 ปีที่แล้ว +1

    அய்யா மகேஸ்வரன், நிங்கள் கேட்க வேண்டிய ஆள் எடப்பாடி. அவரிடம் கேட்க வேண்டியதை கண்ணதாசன் இடம் கேட்கிறார். அய்யோ கொடுமை.

  • @sanathkumar6439
    @sanathkumar6439 ปีที่แล้ว

    14:59

  • @RAMESH1979.
    @RAMESH1979. 9 หลายเดือนก่อน

    சார் தயவுசெய்து அவர் கேசவன் சொல்லுங்க பேச வேணாம் சொல்லுங்க ப்ளீஸ் அவர் ஒரு லா படித்தவர் இப்படியா பேசாம இப்படியா பேசுங்க😂😂😂😂

  • @jeyakumar8104
    @jeyakumar8104 3 ปีที่แล้ว

    Mahendran think about God's judgement.

  • @thangamthangam5677
    @thangamthangam5677 ปีที่แล้ว +1

    ஆட்சியில்இருக்கும்போதுஆதரத்தைஅழிக்கதானேஐந்துகொலைநடந்தது

  • @johnwilliam3995
    @johnwilliam3995 3 ปีที่แล้ว

    இந்த பொதுநல விளம்பரம் எதுக்குங்க திரும்ப திரும்ப போட்டு வெறுக்க வைக்றீங்க கருத்துள்ள, தேவையான விளம்பரம் தான் வெறுக்க வைக்றீங்களே ஏன்? கேள்வி நேர ஆர்வத்தை தடுக்கிறதே'

  • @sanathkumar6439
    @sanathkumar6439 ปีที่แล้ว

    முருங்கை பிசின் ஒட்ட முடியாது மகேஸ்வரன் பேசுவது முரணானது

  • @natarajanganeshbabu5591
    @natarajanganeshbabu5591 3 ปีที่แล้ว +1

    Magendran show ur law certificate

  • @sevaganselvaraj4419
    @sevaganselvaraj4419 3 ปีที่แล้ว

    2 M M

  • @michaelraj1693
    @michaelraj1693 3 ปีที่แล้ว +1

    I am unable to understand how Mr. Mahendran became Advocate. No logic in his arguments.

  • @gunasekaran2454
    @gunasekaran2454 3 ปีที่แล้ว

    Pl

  • @praveenkumarc6371
    @praveenkumarc6371 3 ปีที่แล้ว

    Money ya vaggi packet la pottu vanthu ingga sila per pesittu irrukaga thavalai than vaayalae yae kedum athu mathiri psittu irrukanuga

  • @JeyBalan
    @JeyBalan 8 หลายเดือนก่อน

    உண்மையையும் சத்தியத்தையும் யாராலும்
    மூடி மறைக்க முடியாது. அது
    வெடித்துக்கொண்டூ வெளியே வந்துவிடும் அப்போது எவனாகஇருந்தாலும் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படுவார்கள்

  • @Palaniappan-xq9zt
    @Palaniappan-xq9zt ปีที่แล้ว

    🎉m 😊😅😊

  • @vishwanathansingaraj4374
    @vishwanathansingaraj4374 3 ปีที่แล้ว

    Mahendra is an halfboied lawer

  • @francis6376
    @francis6376 29 วันที่ผ่านมา

    எடபாடிசசிகலாவின்பினாமிசBJPசிகலாவுக்குவாய்த்தசிறந்த அடிமைஎடபாடிஇதில்சாட்சிகளின்அடிப்படையில்எடபாடிA1குற்றவாளிபின்னால்பலர்உள்ளனர்

  • @kaviesanmarkarajan233
    @kaviesanmarkarajan233 3 ปีที่แล้ว +1

    Tyre nakki Mahendra...neeyellam kulanthai...poi remote car ,bommai plane vachu velaiyadu....

  • @sanathkumar6439
    @sanathkumar6439 ปีที่แล้ว

    டிங்குடங்குடாங்குமணிகள் பேசுவதே இல்லை மவுனம. ஏன

  • @kasiravi8744
    @kasiravi8744 3 ปีที่แล้ว +1

    Mahendra enna ulare ramjayam murdered under admk rule.that also cant find

  • @abdulali8262
    @abdulali8262 3 ปีที่แล้ว

    7

  • @jvinothxavier
    @jvinothxavier 3 ปีที่แล้ว +4

    Bring Pongalur Manikandan is Koda naadu debate he's such a clown make us laugh out loud

  • @hajirapeermydeen5845
    @hajirapeermydeen5845 9 หลายเดือนก่อน

    பாவிப்பயல. தவழும் தவழ்துபோன எடுபிடி. இவனா. இவ்வளவு நாளா. முலவரானான்.

  • @r.govindarajaluraj4387
    @r.govindarajaluraj4387 2 ปีที่แล้ว

    Koda nadum eruthi kattam, TN Arasim eruthi kattam,

  • @anbarasana9571
    @anbarasana9571 3 ปีที่แล้ว

    கலையும் சித்ராலயாவும் வரவில்லை மகிழ்ச்சி. ஆனால் ஒரு வக்கீல் பேசுவது கலை மாதிரியே லூசுத்தனமா இருக்கு

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 3 ปีที่แล้ว +1

    EDAPPADI PADARUGIAR PADARAR THIS MAY BEA POLITICAL DRAM FROM HIM.

  • @SamsungJ7-pg3lv
    @SamsungJ7-pg3lv ปีที่แล้ว

    87

  • @davidrajkumar606
    @davidrajkumar606 3 ปีที่แล้ว

    Mahendiran is not talking like a lawyer. Is he really a lawyer or a joker. He forgets that its entire fault of AIADMK and its leaders. Is he not ashamed of talking like this

  • @francis6376
    @francis6376 3 หลายเดือนก่อน

    டே5=6கிரிமினல்கொலைடாசினிமாபாணியில்

  • @dhandapannir3912
    @dhandapannir3912 3 ปีที่แล้ว

    Er.i

  • @srichandra2396
    @srichandra2396 3 หลายเดือนก่อน

    Edapadi seems to be main culprit

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 ปีที่แล้ว

    Kodanadu Nadu finally came end.But every Minister of ADMK.acting like innocent.

  • @ksunil3k
    @ksunil3k 9 หลายเดือนก่อน

    When a party is ruling, no one can't talk anything,now the party is changed, so they ruling party have to take action, y this Advocate blabbering

  • @abu3171665
    @abu3171665 3 ปีที่แล้ว +1

    முதலில் இத்தனை நபர்களை
    அழைத்து விவாதம் ஒரு மணி நேரம் விளம்பரத்துடன் நடத்துவது மிகவும் தவறு!?..

  • @dhandapannir3912
    @dhandapannir3912 3 ปีที่แล้ว

    Sr.ep.t.soler.k.sr.ns

  • @manisneha6650
    @manisneha6650 3 ปีที่แล้ว +1

    Mahendran super speech news7 mariya reeganuku sariyana serupadi

  • @rameshraj4698
    @rameshraj4698 3 ปีที่แล้ว

    Yeappaaa judge yennamaaaa solluran yaa samy kannuuuu

  • @anbuamutha2454
    @anbuamutha2454 3 ปีที่แล้ว

    T

  • @santhappan955
    @santhappan955 10 หลายเดือนก่อน

    6b be. 😢😢😢😅😅😂😂😂

  • @rajavelchinnadurai7282
    @rajavelchinnadurai7282 3 ปีที่แล้ว

    L

  • @NataRajan-cu5mb
    @NataRajan-cu5mb 3 หลายเดือนก่อน

    Manerum thalaivar valtha idathil kollai kolai nadandulladu.Ammavaladaiyalam kattapatta neengal unkaladu atchi
    Moolam Kodi kodiyaka kollai adithu
    Vaithukondu kodanadu kollaiaipatri
    Kavalai yarukkum illai. Amma enbathu poi vesam.kollai patri nadavadikkai eduppathai yen pathurukirikalUdan nadavadikkai
    Edukkavendum

  • @kasiravi8744
    @kasiravi8744 3 ปีที่แล้ว

    Madeswaran konjam manasatchiyoda pesungal.pavam oru child was murdered

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 3 ปีที่แล้ว +1

    YOU TELL IT IS EDAPPADI WHO OPENED THIS EPISODE IN THE ASSEMBLY. WHAT GUARANTEE DMK WOULD NOT HAVE OPENED THIS EPISODE IN THE ASSEMBLY NEXT DAY OR SUBSEQUENTLY.

    • @vijaybabu11
      @vijaybabu11 3 ปีที่แล้ว +1

      This is highly hypothetical. The debate will happen with actual facts. Will dmk open this issue very next day in assembly is future which we cannot predict. But actually edapadi opened this matter as he got urge |ö

  • @sanathkumar6439
    @sanathkumar6439 ปีที่แล้ว

    Makesvaran Makendiran iruvaru EPS bajani koshti

  • @devamudanselvaraj7116
    @devamudanselvaraj7116 3 ปีที่แล้ว +6

    Mr.Mahindren knows what is fact
    He is laughing
    He knows the fact

    • @kathijakareemkathija5853
      @kathijakareemkathija5853 ปีที่แล้ว +1

      வீன்வெட்டிபேச்சுபேசிபொழுதைஓட்டங்கள்சிஎடிஎதற்ககுபோலீஸ்எதற்க்குஇவ்வளவும்இருந்துஒருவனையும்பிடிக்கமுடியவில்லை

    • @palanisamyv8805
      @palanisamyv8805 ปีที่แล้ว

      ​@@kathijakareemkathija5853😊😊😊😊😊😊

    • @muneeshmuneesh765
      @muneeshmuneesh765 9 หลายเดือนก่อน

      😊

    • @GaneshSutha-ps1py
      @GaneshSutha-ps1py 9 หลายเดือนก่อน

    • @roselinethomas9465
      @roselinethomas9465 9 หลายเดือนก่อน

      9

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 3 ปีที่แล้ว

    MONEY MIGHT HAVE FLOWN FROM DMK BAGS TO SO-CALLED SAMUEL VEDIO.
    PRESSURE AND ILL ADVISE TO SIAN AN CO TO NAME EDAPPADI.

  • @hamzaahamed9874
    @hamzaahamed9874 3 ปีที่แล้ว

    Tai barvetu knnatie pjp pnnie

  • @hamzaahamed9874
    @hamzaahamed9874 3 ปีที่แล้ว

    Tai mahatiran nee mendallada pjp pnnie

  • @PrasanthK1809
    @PrasanthK1809 3 ปีที่แล้ว

    Ivan Vakkil thaana ??

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 3 ปีที่แล้ว +1

    EDAPPADI PAZANI CHAMY IRRESPECTIVE OF MEEING GOVERNOR HIS OWNHOROSCOPE SHOWS A HEAD ACHE TO STALIN ONLY NOT O EDAPPADY.
    COMING MONTHS DO TLL.