அதிமுக தேமுதிக நாதக கூட்டணி வைத்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது.. 2026 ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நல்லாட்சி அமையும் நிச்சயமாக தேமுதிக நாதக அதிக இடங்களில் எம்எல்ஏ பெற்று தந்தால் துணை முதல்வர் பதவி தாராளமாக கொடுக்கலாம் ..
@@Jeyapandi-x4s சரி தான் நண்பரே ஆனால் இன்றைய சூழ்நிலையில் மாநிலத்தில் பணம் வாய்ந்த கட்சிகளுடன் போராடுவதை விட நம் மக்களை நம்பி தனியாக நின்று தன் இடத்தையும் இழக்கும் நிலைதான் கடைசியில் வரும் அதற்கு கொஞ்சமாவது மக்களுக்கு செய்யும் பெரிய கட்சிகளுடன் இணைந்து நல்லாட்சி அமைக்கலாம்.. என்னவோ 2026 ல் இந்த ஆட்சி மாறினால் சரி..
@@prasanna4984 A. I. A. D. M. K. மூன்றாக பிரிந்து கிடக்கிறது. இதிலேயே வாக்குகள் மூன்றாக பிரியும். இதற்க்கிடையில் சசிகலா வேறு தேர்தல் கழத்தில் குதிக்க போறாங்களாம். இப்படியிருக்க கட்சியை நாங்கு து ண்டுகளாக பிரிக்கும் போது வாக்குகளும் சிதைக்கப்படும். அப்படியிருக்கும்போது எப்படி அந்த கட்சியை நம்பி மக்கள் ஆதரவு தருவார்கள்?
@@kanthansamy7736 ஒரு மாநிலத்தை ஒரு கட்சிதான் ஆள முடியுமே தவிர எல்லா கட்சிகளும் ஆள முடியாது. வேண்டுமென்றால் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காவிடில் கூட்டணி ஆட்சி அமைக்கலாம்.
இரும்பாவன் கார்த்திக் அருமை யான பேச்சு, தியாகி என்றதும் திமுகாவிற்கு செவியே கெட்கவில்லை. விவாதம் பற்றி கேட்டதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. 🔥🔥 நாம் தமிழர் 🔥🔥
@@Jeyapandi-x4s நமது அண்டை மாநிலங்களில் இதுவரை ஒரு தமிழன் முதல்வர் ஆகி இருக்கிறாரா? நீங்கள் சொல்வது போல் அவர்களும் திராவிடர்கள் தானே? ஏன் அவர்கள் ஒரு தமிழனை முதல்வர் ஆக்கவில்லை
@@Jeyapandi-x4s ஏன் திராவிட ஒன்றிய கட்சிகள் கன்னியாகுமரி மலைகளை வெட்டி கேரளா கொண்டு போவதை பற்றி கண்டித்து ஒரு வார்த்தை பேச வில்லை? இதற்குத்தான் தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆள வேண்டும் என்று சொல்வது
நாம் தமிழரை விவாதத்திற்கு அழைத்தது சிறப்பு. அதே வேளை அவர்களுக்கான பேசுவதற்கான நேரத்தை குறைத்து பேசவிடாமல் குறுக்கிட்டு அவர்களின் கருத்து முழுமை பெறாமல் சிதைப்பது ஏற்புடையது அல்ல. இது நெறியாளருக்கு அழகுமல்ல.
அவனுக்கு அதிகமா கிடைக்குதோ அங்க வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தும் நாதாரி..அவனுடைய வயசுக்கு மரியாதை குடுக்கனும்னு நினைத்தேன் But அவன் மனித சென்மமே இல்லை துப்பினாலும் பரவாயில்லை என்று அவனே சொல்லி இருக்கான்...
காட்டில் சிங்கம் கர்ஜிப்பதை கூட்டில் அடைபட்ட சிங்கம் வேடிக்கை தான் பார்க்க முடியும்.... தம்பி கார்த்தி கர்ஜிக்கும் போது அண்ணன் கல்யாணசுந்தரம் வேடிக்கை பார்ப்பதை போலவே.....
@@murugesanthankontar4365 எந்த மடையன் சொன்னான். திராவிட கட்சிகள் இருக்கக்கண்டுதான் ஓரளவு அரை வயிற்று கஞ்சவது குடிக்கிறோம். இல்லையெல் வடகன்ஸ் மாதிரி பொழப்ப தேடி அண்டை மாநிலம் போக நேறிடும்.
ரவீந்திரன் துரைசாமி அண்ணே அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையின் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
@@murugesanthankontar4365 தி. மு. க. வை பிடிக்காதவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். திராவிடம் இல்லையெல் தமிழகம் இல்லை. ஏற்கனவே தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்ல வைக்கிறார்கள். ஆட்சிமாற்றம் வந்தால் தமிழ்நாடு என்ற பெயரே இருக்காது.
@@muthupandi2772 புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருக்கும்வரைக்கும் ஒன்றைரை கோடி தொண்டர்கள் இருந்தனர். ஆனால் என்றைக்கு அந்த கட்சி மூன்றாக செயல்பட்டதோ அன்றுமுதல் அந்த அணிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை.
தம்பி கார்த்தி தெறிக்க விடுறான் 💪🏻💪🏻💪🏻💪🏻
Ungamma va kooda viduvaan, he created many babies
Amaa ravanan kudil la daily night therika viduraru😂😂😂😂
@@MuguraeshA ama unnoda amma kuda tha😂😂😂😂 nee tha veallaku pudikkura 😅😅😅 200 ups
😮 yy hu. 😮 h@@MuguraeshA
நாம் தமிழர் கட்சி❤🔥
மதம் மாற தமிழனுக்கு கேடு ...இந்த கும்பல்
நாம் தமிழர்...சீமான் அண்ணா ❤❤❤
நாம் தமிழர் இடும்பாவனம் கார்த்தி அவர்களின் தர்க்கம் ஆகச் சிறந்தது.
Kalyan hum aga chirandhavar than ana irukura edam apadi anga irundhu pesa onum ilai pavam
திமுக உடைய பேச்சாளரின் பேச்சு அருவருப்பாக உள்ளது
தரமான சம்பவம் இடும்பவனம் கார்த்தி ❤😂😂😂
தியாகி செந்தில் பாலாஜி பத்தி பேசினா உடனே அக்காவுக்கு காது கேட்கல போல😂😂😂
Enn kekuma
அதிமுக தேமுதிக நாதக கூட்டணி வைத்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது..
2026 ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நல்லாட்சி அமையும் நிச்சயமாக தேமுதிக நாதக அதிக இடங்களில் எம்எல்ஏ பெற்று தந்தால் துணை முதல்வர் பதவி தாராளமாக கொடுக்கலாம் ..
இதெல்லாம் பொம்மை....எவனோ ஆட்டுவிக்கிறான்...இங்கு ஆடுகிறது
@@chandrasekhar-hu6ux அட பைத்தியமே, இத இன்னொரு பொம்மை சொல்றத பாருடா 😂😂😂😂
@@Jeyapandi-x4s சரி தான் நண்பரே ஆனால் இன்றைய சூழ்நிலையில் மாநிலத்தில் பணம் வாய்ந்த கட்சிகளுடன் போராடுவதை விட நம் மக்களை நம்பி தனியாக நின்று தன் இடத்தையும் இழக்கும் நிலைதான் கடைசியில் வரும் அதற்கு கொஞ்சமாவது மக்களுக்கு செய்யும் பெரிய கட்சிகளுடன் இணைந்து நல்லாட்சி அமைக்கலாம்..
என்னவோ 2026 ல் இந்த ஆட்சி மாறினால் சரி..
Ntk❤🎉😊
இது முழுமையான விவாதம் இல்லை..இடையில் சில விவாதங்களை cut செய்து விட்டது புதிய தலைமுறை 😢
Yes
Yes 💯
@@prasanna4984 A. I. A. D. M. K. மூன்றாக பிரிந்து கிடக்கிறது. இதிலேயே வாக்குகள் மூன்றாக பிரியும். இதற்க்கிடையில் சசிகலா வேறு தேர்தல் கழத்தில் குதிக்க போறாங்களாம். இப்படியிருக்க கட்சியை நாங்கு து ண்டுகளாக பிரிக்கும் போது வாக்குகளும் சிதைக்கப்படும். அப்படியிருக்கும்போது எப்படி அந்த கட்சியை நம்பி மக்கள் ஆதரவு தருவார்கள்?
குறிப்பாக இடும்பாவனம் கார்த்தி பேசுவதை
U P media
நாம் தமிழர்❤ சீமான் ஆட்சி தமிழர் ஆட்சி
விளங்கும்
@@kanthansamy7736 ஒரு மாநிலத்தை ஒரு கட்சிதான் ஆள முடியுமே தவிர எல்லா கட்சிகளும் ஆள முடியாது. வேண்டுமென்றால் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காவிடில் கூட்டணி ஆட்சி அமைக்கலாம்.
🎉🎉🎉🎉🎉 நாம்தமிழர் பக்ரைன் நாம்தமிழர் Bahrain 🎉🎉🎉🎉
Hi
நிதி அனுப்புங்க களஞ்சியம் அனுப்பலன்னு சொல்லுறான் 😂
தமிழ் மக்களின் கேடு சைமன்
நாம் தமிழர் 👌
இரும்பாவன் கார்த்திக் அருமை யான பேச்சு, தியாகி என்றதும் திமுகாவிற்கு செவியே கெட்கவில்லை. விவாதம் பற்றி கேட்டதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. 🔥🔥 நாம் தமிழர் 🔥🔥
Dmk 2 speecher...Bjp 2 speecher.......Ntk 1 speecher..ADMK 1 speecher...
But Ntk and Admk is rocking.....❤❤❤..
Irandum NTK valarpu
Ravindra duriswamy bjp ku orru kutthu NTK ku orru kutthu 😂
@@shanthkumar1418 +DMK ku orru kutthu
Ipa puriutha bjpnum dmk vum kalla kotanenu
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ❤
Q
@@Jeyapandi-x4s காமராசருக்கு அப்பறம் தமிழ்நாட்டுக்கு முதல்வர் ஆன ஒரு தமிழரை சொல்லுங்க பார்ப்போம்
@@Jeyapandi-x4s அதற்கு தமிழனே ஆளலாமே, எதற்கு குடியுரிமை பெற்றவன்? 60 ஆண்டுகள் அவர்கள் தானே ஆண்டு கொண்டிருக்கிறார்கள்,
@@Jeyapandi-x4s நமது அண்டை மாநிலங்களில் இதுவரை ஒரு தமிழன் முதல்வர் ஆகி இருக்கிறாரா? நீங்கள் சொல்வது போல் அவர்களும் திராவிடர்கள் தானே? ஏன் அவர்கள் ஒரு தமிழனை முதல்வர் ஆக்கவில்லை
@@Jeyapandi-x4s ஏன் திராவிட ஒன்றிய கட்சிகள் கன்னியாகுமரி மலைகளை வெட்டி கேரளா கொண்டு போவதை பற்றி கண்டித்து ஒரு வார்த்தை பேச வில்லை? இதற்குத்தான் தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆள வேண்டும் என்று சொல்வது
NTK Kuwait
NTK 👍👍
தியாகி செந்தில் பாலாஜி 😂😂😂
😂😂😂
ஏன்டா நாம்தமிழர் பேசெம்போது துண்டிக்கிறீங்க ..?💪🏽💪🏽
நெறியாளருக்கு நேர்மை இல்லை
நீங்க தெலுங்கன் என்றால் நெறியாளர் பேச்சு கசக்க தான் செய்யும்
கார்த்திகை பேசவிட்டு வேடிக்கை பாக்கணும் பேசாம இடையூறு பண்ண கூடாது
NTK 🎉
நாம் தமிழரை விவாதத்திற்கு அழைத்தது சிறப்பு. அதே வேளை அவர்களுக்கான பேசுவதற்கான நேரத்தை குறைத்து பேசவிடாமல் குறுக்கிட்டு அவர்களின் கருத்து முழுமை பெறாமல் சிதைப்பது ஏற்புடையது அல்ல. இது நெறியாளருக்கு அழகுமல்ல.
I watched this debate because of NTK Karthi
NTK ❤ NAAM TAMILAR ❤🎉
IDEMBAVEN KARTIK ❤🎉
13:29 சரியான நெத்தி அடி கேள்வி பதில் கூற முடிவில்லை மற்ற கட்சிகளுக்கு மற்றும் திராவிட கட்சிகளும் 👌👌👌👌 🔥🔥🔥🔥🔥 சூப்பர் நாம் தமிழர்
வெட்டி ஒட்டி கட்டி போட்டானுங்க
AMA ntk pesnathu mattu olunga ketkaatha Mari pantanunga
Thirutttu dmk 😂
சிறப்பு கார்த்திக் நாம் தமிழர் 👌👌👌
நாம் தமிழர் கட்சி கனடா ( CANADA)🎉
நாதக❤❤❤
Ntk❤❤❤❤❤
நாஞ்சில் பழைய காலம் இல்ல விஷயத்துக்கு வாடா சிக்கரம் பேசி முடி
இந்தாளு தான் துப்பினாலும் துடைத்துக்கொளாவாரே
My mind voice
நாதக 🔥🔥🔥🔥🔥
❤❤❤❤❤நாம் ❤❤❤❤தமிழர்❤❤❤❤❤
👊✊✊NTK ✊✊ Saudi Arabia 🎉 Karthik Bro and kalyana suderam Bro fantastic speech
ஏண்டா கார்த்திக் பேசியதை வெட்டி வெட்டி போடுறீங்க?
உங்களுக்கும் காது கேட்கலயா இல்லை விரல் சுழுக்கிடிச்சா 😅
Ntk
நாஞ்சில் சம்பத் இப்போது எந்த கட்சியில் வாயை வடைக்கு விட்டு இருக்கிறான்? ஒரு மனிதன் எப்படி இருக்க கூடாது என்பதற்கு சம்பத் ஒரு உதாரணம்
அவள் ஒரு கைக்கூலி அல்லக்கை
அவனுக்கு அதிகமா கிடைக்குதோ அங்க வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தும் நாதாரி..அவனுடைய வயசுக்கு மரியாதை குடுக்கனும்னு நினைத்தேன் But அவன் மனித சென்மமே இல்லை துப்பினாலும் பரவாயில்லை என்று அவனே சொல்லி இருக்கான்...
நெறியாளர் ஒரு சப்பி..
சப்பி மட்டுமல்ல
திராவிட சூப்பி யும் கூட
ஏன் கார்த்தி பேசுவதை துண்டித்துவிட்டீர்கள்
🌱
நாம் தமிழர் கட்சி❤👍
🔥🔥நாம் தமிழர்🔥🔥
💪💪 நாம் தமிழர் 💪💪💪 சவுதி அரேபியாவில் இருந்து சிக்கத்தம்பூர் பிரகாஷ் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
அமைதி அமைதியோ அமைதி. கார்த்தி 🔥🔥🔥🔥
Naam Tamilar ❤
43:30 NTK karthi anna❤❤
NTK🔥🔥🔥🔥
EPS 2026 CM🌱✌️🌱✌️🌱✌️🔥🔥🔥🔥🔥
தமிழ் நாட்டை தமிழன் ஆலவேண்டும்
கூட்டணி பலம் அல்ல பணபலம்
ADMK💚💚
Aiadmk is far better than tharkuree model dmk
Prof. Kalyanasundaram 🔥
கல்யாணசுந்தரம் அவர்கள் கேட்கும் கேள்விக்கு எவனாலும் பதில் சொல்ல முடியல
யோ எங்க அண்ணே இடும்ப பேச்ச edit ல தூக்கிஇருக்கீங்க😅
தியாகி on fire🔥 இடும்பன்❤
🔥🔥🔥🔥🔥NTK 🔥🔥🔥🔥
இடும்பாவனம் மற்றும் பேராசிரியர் இருவருமே தமிழ் தேசிய வளர்ப்பு
ரவீந்திரன் துரைசாமி அருமையான பேச்சு
மக்களால் நான் மக்களுக்காகவே நான் - மாண்புமிகு அம்மா 🌱✌️
Admk ❤🎉
காட்டில் சிங்கம் கர்ஜிப்பதை கூட்டில் அடைபட்ட சிங்கம் வேடிக்கை தான் பார்க்க முடியும்.... தம்பி கார்த்தி கர்ஜிக்கும் போது அண்ணன் கல்யாணசுந்தரம் வேடிக்கை பார்ப்பதை போலவே.....
Naam tamilar Annan seeman Valka NTK ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
திராவிட கட்சிகள் ஒழிந்தால் தமிழகம் முன்னேறும்
@@murugesanthankontar4365 எந்த கொம்பன் நாட்டை ஆள வந்தாலும் இதே நிலைமைதான். நீங்கள் வந்து ஒன்றும் சாதிக்க போவதில்லை.
@@murugesanthankontar4365 எந்த மடையன் சொன்னான். திராவிட கட்சிகள் இருக்கக்கண்டுதான் ஓரளவு அரை வயிற்று கஞ்சவது குடிக்கிறோம். இல்லையெல் வடகன்ஸ் மாதிரி பொழப்ப தேடி அண்டை மாநிலம் போக நேறிடும்.
100% உண்மை
எந்த கொம்பன் நாட்டை ஆள வந்தாலும் இதே நிலைமைதான்.
ஆயிரம் முரண்கள் இருந்தாலும் அண்ணன் கல்யாணசுந்தரம் ஒரு ஆசானாக கார்த்தியை பெருமிதத்துடன் பார்த்து ரசிக்கிறார்.....
நாம் தமிழர்
ரவீந்திரன் துரைசாமி அண்ணே அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையின் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
அ திருவேங்கடம்
EPS ❤❤❤
நாம்தமிழர்ஆட்சிக்குவரும்.இளைஞர்கள்வேலைவாய்ப்பும்உறுதி.2026ல்தெரியும்
திராவிட பேச்சா ??? தமிழ் நாடு கோமாதான்,நாம் தமிழர் வெல்லும்
திராவிடம் என்றால் திருடர் என்று அருத்தம்
@@murugesanthankontar4365 தி. மு. க. வை பிடிக்காதவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். திராவிடம் இல்லையெல் தமிழகம் இல்லை. ஏற்கனவே தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்ல வைக்கிறார்கள். ஆட்சிமாற்றம் வந்தால் தமிழ்நாடு என்ற பெயரே இருக்காது.
*அர்த்தம் ( பொருள்)
எடப்பாடியும் கட்சிக்காரர்களும் அதிமுகவின் வாக்கு ஒன்றரை கோடி என்று சொல்கிறார்கள் ஆனால் கல்யாணசுந்தரம் ஒரு கோடி என்று சொல்கிறாள் இதில் முரண்பாடு உள்ளது
இன்றைக்கு அதிமுகவின் ஓட்டு 30% குறைந்திருக்கிறது, நாம்தமிழர் பாஜக, விஜயை கட்சியை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டார்கள் தொண்ண்டர்கள்
@@muthupandi2772 புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருக்கும்வரைக்கும் ஒன்றைரை கோடி தொண்டர்கள் இருந்தனர். ஆனால் என்றைக்கு அந்த கட்சி மூன்றாக செயல்பட்டதோ அன்றுமுதல் அந்த அணிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை.
🎉Super Karthik bro 😂😂😂
Naam Tamilar
இவங்களுக்கு மக்கள் நலன் பிரச்சினை இல்லை.வாழ்த்து சொல்வது பிரச்சினை.
Karthik you rock
Tank you all Canada Kumar 🇨🇦 valka naam tamilar valka Seeman Anna super tampy
எனது அண்ணன் SG சூர்யா அவர்களின் உரை அருமை 😍😍
Ntk...👑🔥
EPS 🌱✌️🌱✌️🌱✌️🔥🔥🔥
தமிழ் இனம்
நாம் தமிழர் கட்சி வெல்லுவோம்
🔥அண்ணா கார்த்தி 🔥நாம் தமிழர் 🔥🔥
Slipper shot Questions Karthik Anna❤❤❤
நமது வெற்றி காலத்தின் கட்டாயம்.நாம் தமிழர்.
Kalyanasundaram anna 🖤🤍❤️
சிறப்பு KS🎉🎉🎉🎉
Panniiiiiiiiiiiiii Anna podaa panniiiiiiiiiiiiii
சீமான் ❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥
மாற்று வேண்டும்.
நாம் தமிழர் ஆட்சி அமையவேண்டும்
உயிர்களின் நலன் உயிர்களின் வளம். காக்கும்
உயர்ந்த எண்ணம் கொண்ட
உயர்ந்த தலைவர்..சீமான்
தம்பி இடும்பன் 🎉🎉🎉
Karthi anna mass speech
என்றும் தலைவர் பிரபாகரன் வழியில் அண்ணன் செந்தமிழன் நடத்துகிறார் அதனால் நாம் தமிழர் வரும் i
Ntk 🎉 Karthik speach super sir🎉
சீமான் ❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥
எதிர்க்கட்சியாக செயல்படுவது விடுதலை சிறுத்தைகள் என்றும் மக்கள் நலனுக்காக பாடுபடும் ஒரு இயக்கம்
Ntk 🔥🔥🔥
Eps❤
நாம் தமிழர் வெற்றி உறுதி