அருணகிரிநாதர் ஜீவ சமாதி/Arunagirinathar jiva Samadhi Thiruvannamalai/unknow secret revealed/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 106

  • @narayanraja7802
    @narayanraja7802 ปีที่แล้ว +51

    அருணகிரி சாமிகள் கிளியாய் மாறி தேவருலகம் சென்றார்!

    • @narasimhana9507
      @narasimhana9507 ปีที่แล้ว +3

      அவர் உயிர் சென்றது.உடல் இங்கே இருந்தது.அதனால் தான் கிளி வந்து சேரக்கூடாது என்று சதி செய்து அடக்கம் செய்து விடுகின்றனர்.

    • @vadivelramanathan6058
      @vadivelramanathan6058 ปีที่แล้ว +4

      ​@@narasimhana9507உடலை எரித்து விட்டதாக சொல்கிறார்கள்

    • @happyliferaviragav2333
      @happyliferaviragav2333 ปีที่แล้ว

      கிளி ரூபத்தில் பாடிய திருப்புகழ் கந்தரனுபூதி... கிளி கோபுரம் இன்றும் திருவண்ணாமலையில் உள்ளது

  • @devasenapathys6968
    @devasenapathys6968 ปีที่แล้ว +3

    சிவசிவா.அருமையான தகவல்.வாழ்கவளமுடன்

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 ปีที่แล้ว +16

    வாய்ஸ் Super தெய்வீக குரல்💯💯💯

    • @tamilsiddhars
      @tamilsiddhars  ปีที่แล้ว

      Nandri 🙏🙏🙏

    • @srinivasanchandrasekharan8363
      @srinivasanchandrasekharan8363 ปีที่แล้ว

      Dei Donkey yarud thasi kudumbathil pirandhadhu. Unnaku theriyuma. History therindhal ozunkaka podu. Seupal adipen. Un family than dhasi kudumbam. Othaa.

  • @baskaraneannamale8523
    @baskaraneannamale8523 ปีที่แล้ว +13

    அவர் கிளி ரூபத்தில் இருப்பதாக சில செவி வழி செய்திகள்

  • @sunsunjana9748
    @sunsunjana9748 ปีที่แล้ว +15

    ஓம் முருகா முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻❣️

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 ปีที่แล้ว +9

    🌺 ஓம் அருணகிரிநாதர் திருவடிகளே போற்றி போற்றி🌺🌺🌺🌺🐚🐚🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🔔🔔🌺🌺🌺🤧

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 ปีที่แล้ว +2

    🏵️ நன்றிகள் 💐💐🙏

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 2 ปีที่แล้ว +27

    ஓம் அருணகிரிநாத மஹாகுருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @garilakshmig1090
    @garilakshmig1090 ปีที่แล้ว +5

    🙏 தகவல்கள் அருமை

  • @kannayiramnatarajan8903
    @kannayiramnatarajan8903 ปีที่แล้ว +6

    🙏🙏ஓம் நம சிவாய 🙏🙏
    🙏💐💐💐💐💐💐💐💐💐🙏

  • @tamilankumar007
    @tamilankumar007 ปีที่แล้ว +4

    அய்யா...
    அருணகிரி அமர்ந்திருந்த இடம்...தவம் செய்த இடம் எது என திருவண்ணாமலை வாழ் அரச்சகர்களிடம் நிறைய முறை கேட்டு இருக்கிறேன்..
    யாரும்‌ தாங்கள் கூறிய இந்த உண்மையை சொல்லவில்லை.
    நீங்க நல்லா இருக்கனும் சாமி

    • @tamilsiddhars
      @tamilsiddhars  ปีที่แล้ว

      நன்றி அய்யா 🙏🙏

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg ปีที่แล้ว +5

    Om muruga saranam gurumuruga saranam

  • @MrSubaragu
    @MrSubaragu ปีที่แล้ว +2

    ஒம் சரவணபவ

  • @elangovane8534
    @elangovane8534 ปีที่แล้ว +9

    அவர் உடலை சம்பந்தான்டான் எரித்துவிட்டார்கிளிரூபமேஇறுதி

  • @DevotionalPP
    @DevotionalPP ปีที่แล้ว +5

    Sivaya Thirruchittramballam 🙏. Arunachala Siva Arunachala Siva Arunachala Siva Arunachala 🙏🙏

  • @devadharshiniboopalankalai2446
    @devadharshiniboopalankalai2446 ปีที่แล้ว +2

    Nandri bro

  • @muralishankark.s.9647
    @muralishankark.s.9647 ปีที่แล้ว +110

    அது முருக பக்தரான அருணகிரிநாதர் ஜுவஸமாதி கிடையாது. அவருக்கு ஓரிரு நூற்றாண்டுகள் முன் வாழ்ந்த " அருணகிரி யோகீஸ்வரர் " எனும் யோகியின் ஜீவசமாதி ஆகும். அங்கிருக்கும் பெயர் பலகையில் இது உள்ளது . நன்றி ஓம் நமசிவாய ஓம் சாந்தி

    • @tamilsiddhars
      @tamilsiddhars  ปีที่แล้ว +5

      Sir in the video I said this is the place arunagiri nathar left his body and did parakaya pravesam.

    • @muralishankark.s.9647
      @muralishankark.s.9647 ปีที่แล้ว +20

      ​@@tamilsiddharsதங்களுடைய பதிவை தாங்களே மீண்டும் ஒரு முறை பார்க்க கோருகிறேன். பதிவின் ஆரம்பத்தில் 0:00 Arunagirinathar jiva samidhi ( Samadhi) inside Thiruvannamalai temple என போட்டுள்ளீர்கள். சொல்லும் பொழுதும் அருணகிரிநாதர் ஜூவஸமாதி கோவிலுக்கு உள்ளேயே இருக்கிறது இது பலருக்கும் தெரியாது என கூறியுள்ளீர்கள். 2:07 ஒரு 4 கால் மண்டபத்தை காட்டியுள்ளீர்கள் பேசியும் உள்ளீர்கள். அதை தான் " அருணகிரி யோகீஸ்வரர் " மண்டபம் என அடியேன் குறிப்பிட்டேன். 2:36 பெயர் பலகை இருக்கும். நன்றி ஓம் நமசிவாய ஓம் சாந்தி

    • @drsekharsubramani8144
      @drsekharsubramani8144 ปีที่แล้ว +4

      I think both are same

    • @rajasekaranvadivel326
      @rajasekaranvadivel326 ปีที่แล้ว

      பரகாய பிரவேசம் ஜீவசமாதி ஆகாது. அருணகிரி யோகீஸ்வரரின் ஜீவ சமாதி கோயிலில் உள்ளது.

  • @ranjithkumar5018
    @ranjithkumar5018 ปีที่แล้ว +6

    Guruve saranam ❤️🙏🙏

  • @kokilakoki4709
    @kokilakoki4709 ปีที่แล้ว +3

    Thank you sir 🙏🙏💐💐 om sri gurupyo namaha

    • @tamilsiddhars
      @tamilsiddhars  ปีที่แล้ว

      Thanks pls watch other videos and comment

  • @srimurgan2761
    @srimurgan2761 ปีที่แล้ว +4

    சிவாயநம

  • @HemaKrish-w9p
    @HemaKrish-w9p ปีที่แล้ว +3

    Brother your voice super
    OM saravana pavaya Na mahal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premahar4961
    @premahar4961 2 ปีที่แล้ว +4

    Pillayarappave thunai Om Sakthi Om Shivaya Namaha Shiva Shiva Om Shivay Namah

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 ปีที่แล้ว +4

    Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @beautifulmonths9887
    @beautifulmonths9887 ปีที่แล้ว +6

    அண்ணா உங்கள் குரல் அருமை ❤🙏

  • @ivanagrebenar7363
    @ivanagrebenar7363 ปีที่แล้ว +2

    Thanks for sharing

  • @saravanandharman1176
    @saravanandharman1176 2 ปีที่แล้ว +9

    ஐயா வணக்கம்....
    எனக்கு தெரிந்தமட்டும் இந்த ஜீவசமாதி இடைகாடரின் சமாதியாகதான் அறியபட்டிருக்கு ...தங்களிடம் ஆதாரபூர்வமாக ஏதேனும் குறிப்புகள் உள்ளதா...
    தயவுசெய்து யாரையும் குழப்பிவிடவேண்டாம்..நன்றி...

    • @tamilsiddhars
      @tamilsiddhars  2 ปีที่แล้ว +1

      Sir.. My intention is not to confuse others.. I hv provided the information I know "enaku terintha varayil". But based on which proof nenga thiru edai kadar samadhi nu soldringa...?if u hv some vital information I will be happy to change...😊🙏 when I enquired the temple people they are telling this is the place arunagirinathar left his body...nalla vishayam makaluku poi seravendum.. Simple.... 🙏 pls get in touch with me we can discuss and take the next step..

    • @poovaneswaranarumugam2619
      @poovaneswaranarumugam2619 ปีที่แล้ว

      Hi sir this not idaikadaar siddar jeevasamadhi.

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 ปีที่แล้ว +1

    Thanks🙏🙏🙏

  • @shankarindhu7663
    @shankarindhu7663 2 ปีที่แล้ว +3

    Nice video and very informative

  • @srimurgan2761
    @srimurgan2761 ปีที่แล้ว +5

    ஓம்நமசிவாய 💞🌺🙏

  • @aarivazagan2217
    @aarivazagan2217 2 ปีที่แล้ว +2

    Thank you bro

  • @roshanravi571
    @roshanravi571 ปีที่แล้ว +1

    Thank you Sir

  • @subra165
    @subra165 ปีที่แล้ว +2

    Om Muruga Muruga🙏🏻🙏🏻

  • @murthiappadurai1181
    @murthiappadurai1181 2 ปีที่แล้ว +3

    Nice, post more videos like this

    • @tamilsiddhars
      @tamilsiddhars  2 ปีที่แล้ว

      Thanks for your comment sure will post

  • @vsrivasan1977
    @vsrivasan1977 ปีที่แล้ว +1

    super news bro! i got to see it because of thiruppugazh only!!

  • @nandhinis7576
    @nandhinis7576 2 ปีที่แล้ว +3

    Nice video 👍

  • @karthikdpskj
    @karthikdpskj ปีที่แล้ว +6

    This is not arunagirinathar jeevasamathi ayya this is arunagiriyogishwarar jeevasamathi who is. Great incarnation

  • @eswarieswari2590
    @eswarieswari2590 ปีที่แล้ว +2

    Super

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🌹🌹🌹om Namah shivaya 🙏

  • @rajeshr8944
    @rajeshr8944 2 ปีที่แล้ว +2

    Very nice

  • @arasuc1781
    @arasuc1781 ปีที่แล้ว +3

    தாங்களில் பதில் ஆங்கிலத்தில் உள்ளது- தமிழல் கேட்க்கும் கேள்ளிக்கு தமிழ்பதில் சொல்லி இருக்கலமே -

  • @karthikpriyabalakrishnan2551
    @karthikpriyabalakrishnan2551 ปีที่แล้ว +1

    Muruga saranam

    • @tamilsiddhars
      @tamilsiddhars  ปีที่แล้ว

      Please share and subscribe my channel

  • @jayanirmalanatesan1873
    @jayanirmalanatesan1873 2 ปีที่แล้ว +2

    Arunachala Siva Arunachala Siva

  • @somupsrpsr7439
    @somupsrpsr7439 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @madhankumar-sl8bv
    @madhankumar-sl8bv ปีที่แล้ว +1

    அருணகிரி யோகிரீஸ்வர்

    • @tamilsiddhars
      @tamilsiddhars  ปีที่แล้ว

      Sir i have one question why... Ur seeing a statue with a face like parrot here...?

  • @GaneshaGanesha-jh5ub
    @GaneshaGanesha-jh5ub ปีที่แล้ว +2

    Vanakam Ayya pls highlight where kongganar siddhar disciple (student)&thier names & their samathi .

    • @tamilsiddhars
      @tamilsiddhars  ปีที่แล้ว

      Sir i will try to get thr details and post the details you requested soon. Thanks for your comment and support

  • @mmraj141
    @mmraj141 ปีที่แล้ว +2

    All make mistakes. But when a person's points it out with sufficient details, we need maturity and guts to accept it and correct the mistake.

    • @tamilsiddhars
      @tamilsiddhars  ปีที่แล้ว +3

      I explained very clearly tht this is the is the place where he left his physical body and transmigrated.. When he comes bk his body was burnt.. So he has taken a form of a parrot. There are many esotheric meaning but I'm not going to that, Also I said many says this is edaikadar samadhi but I'm not sure but the samadhis of these two sidhars are some were in this temple.. So if u pray with sincerity they will bless... And I refered some websites and also the old movie arunagirinathar and took these points

  • @s.selvarajan8
    @s.selvarajan8 2 ปีที่แล้ว +9

    தவறான செய்தி. பேய கோபுரம் அருகில் இருக்கும் மண்டபம் அருணகிரி யோகேஸ்வரர் ஜீவசமாதி மண்டபம். அருணகிரி நாதர் வேறு அருணகிரி யோகேஸ்வரவைத்திருந்தார்ர் வேறு. அருணகிரி நாதர் முருகனின் காந்த தத்துவத்தை அழுத்தம் ஒலி ஒளி சுவை மணம் அறிவு ஆகியவைகளை விளக்க 6 முகமாக முருகனை வடிவமைத்தவர். அவரது சமாதி அண்ணாமலையார் கோயில் சுற்றுச் சுவருடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. அருணகிரி யோகீஸீவரர் சிவயோகி. இந்த மண்டபத்தில் சமாதி நிலை அடைந்தாலும் அவரது உடல் மூலஸ்தானம் சிவலிங்கத்தின் கீழ்தான் வைக்கப்பட்டது. அதற்கான சுரங்க ஏற்பாடுகள் அவர் வாழும் பொழுதே செய்து வைத்திருந்தார். மண்டபத்தில் அருணகிரியோகீஸ்வரர் என்றே எழுதப்பட்டிருக்கும்.

    • @tamilsiddhars
      @tamilsiddhars  2 ปีที่แล้ว +1

      www.arunagirinathar.in/p/blog-page_51.html?m=1 Sir check the above link.. Most of the online websites, blogs and books specify this is arunagirinathar samadhi.. Pls quote reference from a book Or any historical records.. Also if arunagirinathar samadhi is some were in the praharam wall.. Why daily pooja is not performed? By temple authorities?

    • @tamilsiddhars
      @tamilsiddhars  2 ปีที่แล้ว

      Ayya please share your number like to discuss with you...

    • @rajagopal4956
      @rajagopal4956 ปีที่แล้ว +1

      ஐயா உண்மை தகவல் களுக்கு நன்றி

    • @parvathavarthiniilango1488
      @parvathavarthiniilango1488 ปีที่แล้ว

      சிவ சிவ
      ஐயா நீங்க சொல்வது எதன் அடிப்படையில்???

  • @vishnuvishal3852
    @vishnuvishal3852 ปีที่แล้ว +1

    Yesterday I went there but I don't know

  • @ajithvasan7886
    @ajithvasan7886 ปีที่แล้ว

    Nanum adhu idaikkadar sidhar samadhi endru oruvar solla ketirukkiren

  • @venkatasubramanikuppuswamy9372
    @venkatasubramanikuppuswamy9372 ปีที่แล้ว +2

    Please give other sidereal geeva samadhi also I have subscribed your channel

    • @tamilsiddhars
      @tamilsiddhars  ปีที่แล้ว

      Sure sir please see my other videos

  • @lakshmiumalakshmiuma6198
    @lakshmiumalakshmiuma6198 ปีที่แล้ว +1

    Yengayo Ela nanba edaikadar siththa r. jeeva samathi pasu madam errku athuku pakkathula ye eruku thuvannamalaila

    • @tamilsiddhars
      @tamilsiddhars  ปีที่แล้ว

      Thanks ji but i saw tht place butt when I enquire the pasumadam watchman also a staff from temple is telling a different story and tht is not edaikadar samadhi😊

  • @karunamurthyannamalai1311
    @karunamurthyannamalai1311 2 ปีที่แล้ว +1

    Ayya inside temple idakadar Jeeva samadhi

    • @tamilsiddhars
      @tamilsiddhars  2 ปีที่แล้ว

      Ayya inside temple at Ghoshala.. People say the lingam located near tht baniyan tree is idaikadarsamadhi.. But the temple people says it's not. Also they say in temple documents and history it's not specified anywhere.. Also no pooja performed for that lingam... And they say tht lingam is installed only during 1960s..and there is a different story for that. Idaikadar samadhi enga eruku terinthavargal solungal...

  • @anusiyatharma8337
    @anusiyatharma8337 2 ปีที่แล้ว

    ஐயா உங்கள் whatsup தரமுடியுமா

  • @arumugamdhanabal2072
    @arumugamdhanabal2072 2 ปีที่แล้ว +4

    some say he is incarneted as parrot then how jeeva samadhi

    • @tamilsiddhars
      @tamilsiddhars  2 ปีที่แล้ว +3

      Sir he left his body and transmigrated his soul to a parrot. Mean time some one burnt his body.. So this is the place he burnt and arunagiri swami came bk as a parrot but his body was not there.. Wht happened after tht is stilll unknown.. But some say the small lingam inside goshala is his samadhi... But stilll remains a mystery... ..

  • @kmohan4252
    @kmohan4252 2 ปีที่แล้ว +2

    Anbu anbu so iam telling please read velvirutham l parrot hoil spiirit l tell some future problems muruga unnai naan ariven ennai nee arivai nammai naam arivom veru yaar arivaar saradaammai arivarhal

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 ปีที่แล้ว

    Siva bakthar. Samayhi neenga cholrthu murugan bakthar ksthai ga tappa cholayhinga

    • @tamilsiddhars
      @tamilsiddhars  ปีที่แล้ว

      Sorry புரிய வில்லை

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 ปีที่แล้ว +1

    Idhu idaikattar jeev samadhinu sonnanga

    • @tamilsiddhars
      @tamilsiddhars  2 ปีที่แล้ว

      No this is the place arunagiri nathar left his physical body.. Also edaikadar samadhi is not inside temple.. There is one inside gosalsai but temple people says it is not.. If so atleast oru velai pooja avathu nadakum.. Ellaya? Temple history also it not specified.. As per temple people... But donno.. Research to be done

  • @prasathpalani
    @prasathpalani ปีที่แล้ว +1

    Kambathu ilaayanar .... Arunagiri naathar murugarai vendi suicide muyaarchi...

  • @boltBoltb
    @boltBoltb ปีที่แล้ว

    Endha kudumbathil piranthar

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 ปีที่แล้ว +15

    ஓம் முருகா சரணம் 💚💚💚🍀🍀🍀🌿🌿🌿

    • @tamilsiddhars
      @tamilsiddhars  ปีที่แล้ว

      Pls Watch my other videos also

  • @banumathirajaraman1436
    @banumathirajaraman1436 2 ปีที่แล้ว +2

    Super