என்வழி தனி வழி | Periyamelam Munusamy | பெரிய மேளம் Folk Artist |

แชร์
ฝัง

ความคิดเห็น • 417

  • @varalakshmivasudevan3296
    @varalakshmivasudevan3296 5 ปีที่แล้ว +12

    Ivarukku 69 vayadhu aagara varaikkum thamizhaga arasu ivarai gowravikkaamalum kandu kollaamalum irundhu ulladhu. Naattuppura kalaiyil paandiththiyam petra ivarai pondravargalai aadhariththu indha kalaiyai ilaya thalaimuraiyinarukku payitru viththu ulagam muzhuvadhum indha kalayai kondu sendraal, thamizhanin vaazhviyal isayum thamizhanin perumayum ulagam ulla varai nilaiththirukkum. Makkal kovil thiruvizhaakkalukkum, thirumanam pondra suba nigazhchchigalukkum cinema paadal kuzhuvinargalai eerppaadu seiyyaamal ivarai pondra kalaingargalai aadhariththaal ivargalin vaazhvaadharamum thamizharin thonmai kalaigalayum paadhukaakkalaam.

  • @gajendiranganapthy7826
    @gajendiranganapthy7826 3 ปีที่แล้ว +5

    கலை உணர்வு என்பது இவர் மனதில் மட்டும் அல்ல இவரின் ரத்தத்தில் ஊரி உள்ளது என்பதை உணர்த்தும் விடயம் இது வாழ்த்துக்கள்

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 ปีที่แล้ว +2

    ஐயா மேன் மேலும் வளர வேண்டும்.... ஐயா அவர்கள்....👍

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      உங்கள் பேராதரவுக்கு மிக்க நன்றி,தொடர்ந்து எங்களுடன் உங்கள் பயணம் என்றும் தொடரட்டும் 🙏

  • @mohimotors9012
    @mohimotors9012 4 ปีที่แล้ว +6

    திரு முனுசாமி ஐயா நீங்கள் சொன்னது போல நீங்கள் வாசிக்கும் போது தானாகவே எங்கள் கால்கள் ஆட்டம் ஆடுகிறது வாழ்க உங்கள் கலை இதை பிரபலப்படுத்த அனைவர்க்கும் கற்றுக்கொடுக்கும் தங்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்

  • @jenedatesjenedates603
    @jenedatesjenedates603 6 ปีที่แล้ว +51

    குழந்தைத்தனமான முகம் ஆனால் ஆட்டத்தில் வாசிப்பில் பட்டையை கிளப்புகிறார் ஐயா முனுசாமி வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க

  • @sangan.mithran.1192
    @sangan.mithran.1192 5 ปีที่แล้ว +17

    ஆதி இசை பறை இசை. இக்கலை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @sambathjt7479
    @sambathjt7479 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு . உங்கள் கலையை. முடிந்தவரை கற்று கொடுங்கள். 🙏

  • @nivasram9079
    @nivasram9079 3 ปีที่แล้ว +7

    உங்கள் பொன்னான பொற் பாதம் தொட்டு பணிவுடன் வணங்குகிறேன் அப்பா🙏🙏🙏💖💖💖🙏🙏🙏💖💖💖

  • @raghavn9398
    @raghavn9398 4 ปีที่แล้ว +8

    செம Energy சார் இவருக்கு, இந்தக் கலை அவரின் இரத்தத்திலே ஊறிவிட்டது போல் தோன்றுகிறது....

  • @sathyanarayananm4723
    @sathyanarayananm4723 4 ปีที่แล้ว +3

    தப்பாட்டத்திர்கு அடுத்த இந்த பெரிய மேளம் இசை தான் இதன் இசை மெய்சிளிற்க்க வைத்தது நன்றி முனுசாமி ஐயா

  • @nagunagarajnagunagaraj4235
    @nagunagarajnagunagaraj4235 3 ปีที่แล้ว +1

    Arumay arumay arumay migavum arumayaaga sonninga aiyya semmmmmmmmmma ya panringa arumay arumay arumay 🎉🎉🙏🙏🎉🎉

  • @devadoss187
    @devadoss187 4 ปีที่แล้ว +3

    அற்புதம் அருமையான இசை நன்றி

  • @PRABU53
    @PRABU53 6 ปีที่แล้ว +57

    இந்த மண்ணின் மைந்தர்களின் பெரியமேளம் வாய்ப்புக் கொடுத்தால் இந்த கலை நீடூடி வாழும்✍️

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  6 ปีที่แล้ว

      Thank you keep supporting us

    • @vedagiri206
      @vedagiri206 6 ปีที่แล้ว +3

      பெரியமேலம் முனுசாமி அய்யா போன்றவர்கள் அவரைபோன்ற கலைஞர்களை நிரையபேர்களை உருவாக்கிவிட வேன்டும் வாழ்க அவர்கலை வணங்குகிறேன்

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஐயா. உங்களோடு சேர்ந்து எங்களையும் உற்சாகபடுத்தி ஆடவைக்க தூண்டும் உங்களது உயிரோட்டம் வேகம் நளினம் லாவகம் மிக்க இசையும் நடனமும். இசைத்து ஆடும்போது உங்கள் முகத்தில் தான் எத்தனை மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியும் ஆனந்தமும் எங்களுக்கும் இயல்பாகவே ஒட்டிக்கொள்கிறது. உயிரும் உணர்வும் உடலும் ஒன்றிய
    நிலையில் நீங்கள் இசைப்பதும் ஆடுவதும் ஒரு தவமாகவே தெரிகிறது. அரசு இவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேராதரவு தந்து நம்முடைய நாட்டுப்புற பாரம்பரிய கலைகளை காத்திடவும் வளர்சியடையவும் உதவ முன் வர வேண்டும்.

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      உங்கள் பேராதரவுக்கு மிக்க நன்றி எங்களுடன் உங்கள் பயணம் என்றும் தொடரட்டும்

  • @kennedya.s8973
    @kennedya.s8973 6 ปีที่แล้ว +25

    உங்கள் கலை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  6 ปีที่แล้ว

      Thank you keep supporting us

  • @shanmugasundarams4214
    @shanmugasundarams4214 2 ปีที่แล้ว +1

    நான் ரசித்த அற்புதமான கலைஞர். ஐயா நீங்கள் நீடூழி வாழ்க.

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @rajeshkarthik6967
    @rajeshkarthik6967 5 ปีที่แล้ว +5

    இசை என்பது ஒரு உண்ணத படைப்பு .அதை உருவாக்குகிற உங்களுக்கு கை கூப்பி வணங்குகிறோம்.♥♥♥♥♥♥♥♥♥♥ நன்றி ஐயா.

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 ปีที่แล้ว

      Thank you keep supporting us

  • @narendradeva7803
    @narendradeva7803 3 ปีที่แล้ว +3

    என்ன நளினம், வேகம் கைகளிலும் கால்களிலும்,!!!ஆச்சர்யம் ஐயா, சாமி நீங்கள் எல்லாம் 🙏🙏🙏

  • @lemurianrepublic2083
    @lemurianrepublic2083 5 ปีที่แล้ว +3

    நம்ம வீட்டு கலைகளிலேயே எவ்வளவு அண்ணியமாக இருத்திருக்கிறோம் .. வெட்கக்கேடு.

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 5 ปีที่แล้ว +4

    palata kalaigal meendum varavendum.valthukkal ayya. god bless u sir.unga thiramaiku thalai vananguhirom ayya.

  • @basheerahamed7248
    @basheerahamed7248 4 ปีที่แล้ว +3

    எவ்வளவு எனர்ஜி...வாழ்க வளமுடன்

  • @naveensubramanian4790
    @naveensubramanian4790 3 ปีที่แล้ว +2

    மெய் சிலிர்க்கும் ஆட்டம்🙏🙏🙏

  • @manikam-j3j
    @manikam-j3j 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு😂😂😂
    நானும் கலை ரசிகன் 🥰🥰🥰

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்

  • @madhubalan8208
    @madhubalan8208 4 ปีที่แล้ว +7

    கேட்கும் போதே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது....

  • @sahaanasahaana8790
    @sahaanasahaana8790 6 ปีที่แล้ว +33

    இசையுடன் கலந்த ஆட்டம்...
    அருமை...

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  6 ปีที่แล้ว +1

      Thank you keep supporting us

  • @subranithish3598
    @subranithish3598 6 ปีที่แล้ว +18

    இந்த பெரிய மேள இசையை நமக்கு திரு முனுசாமி அவர்கள் தான் நமக்கு அறிமுகம் செய்து வைக்கின்றார். இல்லையேல் இது நமக்கு தெரியாமலே இருந்திருக்கும்.

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  6 ปีที่แล้ว

      Thank you keep supporting us

    • @subranithish3598
      @subranithish3598 6 ปีที่แล้ว

      @@Kattiyakkaran Thanks for your regards.

  • @saipriyanmathsbakkiyaraj3157
    @saipriyanmathsbakkiyaraj3157 4 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள், வாழ்க உங்கள் கலை

  • @parthibans4442
    @parthibans4442 4 ปีที่แล้ว +6

    கிராமத்து முக்கிய இசை நாம்அமைதியாக இருந்தாலும் தானக அடதுன்டும் இசை பெரியசாமி மேலம்

  • @shanti532
    @shanti532 6 ปีที่แล้ว +60

    Wow!!!! செம 😍மெய் மறந்து நம்மளைஆட வைக்கும் கலக்கல் அடி .🥁...வாழ்த்துக்கள் முனுசாமி சார்👏🙏....கடவுள் அருளால் வளர்க மென்மேலும்.....கட்டியக்காரன் team kum எங்கள் அன்பான அருணுக்கும் நன்றிகள்...♥️♥️

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  6 ปีที่แล้ว +1

      Thank you keep supporting us

    • @pandiarajpandi8613
      @pandiarajpandi8613 5 ปีที่แล้ว +1

      Nice madem avarukku sir nu mariyatha pannathukku

    • @enisamienisami9387
      @enisamienisami9387 4 ปีที่แล้ว

      நாட்டுப்புற கலை என ஐய்யா குறிகளோடு சொல்கிறீர்கள்.இந்தியர் இசைக்கலை என சொல்ல வேண்டாமா..

  • @parameshveltoyotamalar1582
    @parameshveltoyotamalar1582 3 ปีที่แล้ว

    arumai ayya vazhthukal God bless you ayya

  • @ManiKandan-gk3oo
    @ManiKandan-gk3oo 6 ปีที่แล้ว +18

    எங்க ஊரு, தி௫வண்ணாமலை 💪💪

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  6 ปีที่แล้ว +2

      be proud

    • @mohanchellankh4905
      @mohanchellankh4905 5 ปีที่แล้ว +4

      நான் செல்லங்குப்பம்...
      தச்சம்பட்டு, பாப்பம்பாடி, தலையம்பாளயம், பவித்திரம், பாவுபட்டு, பறையம்பட்டு எல்லாம் என் அங்காலி பங்காலிங்க தான்.... எல்லாம் எனக்கு சொந்தக்காருங்கதான்...

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 ปีที่แล้ว +1

      @@mohanchellankh4905 super

    • @suriya8997
      @suriya8997 4 ปีที่แล้ว +1

      @@mohanchellankh4905 number ven brother

  • @திருச்சிசத்யாவழங்கும்கிராமியக்

    Appa....arasu ethukume angekaram tharathu.......unmaiyana kalaiganuku saave kidaiyathu....kalai ku alivu kidaiyathu.......namaloda kalaiya namatha valakanum appa......💪💪

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 ปีที่แล้ว

      Thank you for your support. Keep supporting us

  • @Mysongs1748
    @Mysongs1748 3 ปีที่แล้ว +3

    முனுசாமி அய்யா சொன்னது போல அரசாங்கம் இவர்களை அங்கிகரித்து இந்த கிராமியக் கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் வாழ்கை குடுங்கள்

  • @harirajan7250
    @harirajan7250 4 ปีที่แล้ว +12

    வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் கிராமம் பொன்னியம்மன் திருவிழா சிறப்பாக நீங்கள் பெரிய மேளம் வாசித்தது சிறப்பாக இருந்தது

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 ปีที่แล้ว

      Thank you keep supporting us

  • @creanraj7639
    @creanraj7639 3 ปีที่แล้ว +3

    ஆடாத கால்களையும் ஆட வைக்கவும்,நாடி நரம்புகளை துடிக்க வைக்கும் இசைக்கு அங்கிகாரம் கிடைக்கவில்லை என்பது வெட்கக்கேடான ஒன்று

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  3 ปีที่แล้ว

      Thanks for your comments support us ever

  • @mathessavithri7262
    @mathessavithri7262 3 ปีที่แล้ว +1

    உடல் மொழி ஈடுபாடு சுறுசுறுப்பு முனுசாமி அவர்களை அரசும் மக்களும் கௌரவம் அளிக்க வேண்டும்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  3 ปีที่แล้ว

      Thank you for your support. Keep supporting us

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 2 ปีที่แล้ว

    🎁🎈vaalthukkal aiya...
    Nandri. Vaalha nalamudan 🏅🏅

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @sampangiraja1727
    @sampangiraja1727 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா... நன்றி

  • @chuttipaiyan9258
    @chuttipaiyan9258 4 ปีที่แล้ว +1

    Asathuringa Aiyya
    Vaaltha Vayadhillai
    Vanangukiren Aiyya

  • @venkatesh.n8387
    @venkatesh.n8387 6 ปีที่แล้ว +10

    பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா அருமையான இசை அலர் வளரட்டும் தலை நிமிர்ந்து நிற்கட்டும் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன் தோல் மூலம் இருந்தா மிகவும் சிறப்பாக இருக்குமா என்று எனக்கு தோன்றுகிறது ஐயா

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  6 ปีที่แล้ว

      Thank you keep supporting us

  • @mohani5764
    @mohani5764 6 ปีที่แล้ว +15

    சிறப்புணே முனுசாமி அண்ணே
    நானும் நாட்டுப்புற மேளம் வாசிப்பவன்

  • @vijayakumar_6099
    @vijayakumar_6099 5 ปีที่แล้ว +1

    Semmmaaa thankssssssss alottttt .. i seen him in live .. thanai maranthu attam aduvaruparunga paaaaa.. thanks thanks thanks ..

  • @palanimuthu9936
    @palanimuthu9936 3 ปีที่แล้ว

    மூத்தக்குடிமகனே உன் பொற்ப்பாதம் தொட்டு வணங்குகிறேன் அய்யா

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 2 ปีที่แล้ว +1

    God bliss you.... You are our Tamil pride... Music legend munusamy sir...

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் ..

  • @gksureshputhiyan2601
    @gksureshputhiyan2601 5 ปีที่แล้ว +2

    Very nice bro. ethu innum valara ennoda valthukkal ✌️😍😎

  • @basheerahamed7248
    @basheerahamed7248 4 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன், வெல்க புகழுடன்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 ปีที่แล้ว

      Thank you keep supporting us

  • @rajenthranrajendhran2580
    @rajenthranrajendhran2580 4 ปีที่แล้ว +20

    அய்யா ஊங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.

  • @rajeerajeswari401
    @rajeerajeswari401 3 ปีที่แล้ว

    Nasikh Dhol is ma passion...Iya bless panuga ya... i need u blessing forever🙏 Tn43hardcorer's

  • @inderpartapsingh4445
    @inderpartapsingh4445 3 ปีที่แล้ว +1

    Jai hind sir 🙏🙏🙏 Vnnakkam🙏🙏🙏

  • @g.gnanappragasamg.gnanappr6706
    @g.gnanappragasamg.gnanappr6706 3 ปีที่แล้ว +1

    Vallga valamudan

  • @vinodm2201
    @vinodm2201 3 ปีที่แล้ว +2

    Thanks 🙏 anna god bless you all ⭐

  • @prabhakaranpprabhakaran489
    @prabhakaranpprabhakaran489 6 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் ஐயா..

  • @kumarvignesh6659
    @kumarvignesh6659 3 ปีที่แล้ว +2

    Super sir❤️❤️❤️❤️

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  3 ปีที่แล้ว

      Thank you for your support. Keep supporting us

  • @டெல்டாவிவாசாயிடெல்டாவிவசா-ர7ச

    அறுபதோ எழுபதா கலைங்ஞனுக்கு வயதே இல்லை எல்லையும் இல்லை கரைகானா இசை எப்படி ஓய்வு பெறும் கலை வாழா கலைங்ஞர்களை வாழ வைப்போம்

  • @SKBala..
    @SKBala.. 5 ปีที่แล้ว +1

    தெய்வ இசை கலைஞன் வாழ்க வளமுடன்.......

  • @greenyjade4055
    @greenyjade4055 4 ปีที่แล้ว +3

    💐வாழ்த்துக்கள்
    அக்காலத்தில் இது போர்ப் பறை...
    எதிர்காலத்திலும் இதுவே போர்ப் பறை...
    அன்று மன்னர்களை எதிர்த்து சமர் செய்த வீரர்களுக்கு....
    இன்று எம்வாழ்வை அழித்திடத் துடிக்கும்
    கார்ப்பரேட்டுகளுக்கு எதிராய் முழங்கிடப் போகும் மக்களுக்கானதாக மாறப் போகிறது - பெரியமேளம்💐

  • @vinothnagaraj9647
    @vinothnagaraj9647 3 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க

  • @chakkarapanip8337
    @chakkarapanip8337 5 ปีที่แล้ว +1

    சூப்பர் தலைவா வளர்க உங்களுடைய உங்களுடைய உங்களுடைய புகழ்

  • @palpandi3299
    @palpandi3299 4 ปีที่แล้ว +2

    அய்யா உங்கள் கைகளை உயர்த்தி வணங்குகிறேன்...

  • @priyadevaraj2544
    @priyadevaraj2544 6 ปีที่แล้ว +1

    உங்கள் திறமை மேலும் வளர வாழ்த்துகள் 🎉🎉

  • @sasikalagovindarajalu9056
    @sasikalagovindarajalu9056 3 ปีที่แล้ว +2

    Super music Tami songs,,💪👌👍🙏

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  3 ปีที่แล้ว

      Thanks for your comments support us ever

  • @abishekpraveen3424
    @abishekpraveen3424 6 ปีที่แล้ว +8

    Nanum oru giramiya kalaiingan tha.. Supper supper supper... 😍😍😍😘😘

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  6 ปีที่แล้ว

      Thank you keep supporting us

  • @sahanahanaa7780
    @sahanahanaa7780 3 ปีที่แล้ว +1

    Super ❤️❤️❤️

  • @goodboygopinath6275
    @goodboygopinath6275 6 ปีที่แล้ว +7

    Good job sir....really good

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  6 ปีที่แล้ว

      Thank you keep supporting us

  • @sweetdeepan1052
    @sweetdeepan1052 3 ปีที่แล้ว +1

    Super sir very nice

  • @DTDDancecompany
    @DTDDancecompany 4 ปีที่แล้ว +2

    Thank you so much for this channel to take interview this Legend🙏🙏🙏🙏🙏. This kind of art need to celebrate by everyone in this world.

  • @supermani7504
    @supermani7504 3 ปีที่แล้ว

    Super makkal mathil enrum nilaithi mirpaar

  • @twinsgana6680
    @twinsgana6680 4 ปีที่แล้ว +1

    Engal uyire idhu varaikkum naangal yaarukkum thalai vanangala fast time ungalukku thalai vananguram iyya

  • @kumaran7984
    @kumaran7984 4 ปีที่แล้ว +6

    உங்கள் பாதம் தொட்டு
    வணங்குகிறேன்

  • @johnjayaharan8496
    @johnjayaharan8496 2 ปีที่แล้ว

    அய்யா பெரியமேளம் முனுசாமி அவர்கள் தனித்துவம் வாய்ந்த கலைஞர். அவர் தமது இசை நிகழ்ச்சியை நிகழ்த்தும்போது அவர் முகத்தில் வெளிப்படுத்தும் ஈடுபாடு மிகவும் சிறப்புத் தன்மையுடையது. அவரது ஆட்டத்தை ரசிக்கும்போது அவரையும் சேர்த்து ரசிக்காமல் இருக்கமுடியாது. தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் தலித் ஆதார மய்ய தலித்கலைவிழா மேடை அய்யா முனுசாமி இன்றி நிறைவுபெறாது. நான் அவரது தீவிர ரசிகன் என சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். முனுசாமி அய்யாவுக்கு எனது வாழ்த்துகள்.

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்

  • @pudhuvaiavinashtherukoothu483
    @pudhuvaiavinashtherukoothu483 3 ปีที่แล้ว

    Arumai arumai aiyya

  • @mkmonu9252
    @mkmonu9252 4 ปีที่แล้ว +1

    ஐயா நீங்க வேற லெவல் 😍

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 ปีที่แล้ว

      Thanks for your comments

    • @mkmonu9252
      @mkmonu9252 4 ปีที่แล้ว

      @@Kattiyakkaran Thanks 👍👍

  • @rokithraja832
    @rokithraja832 4 ปีที่แล้ว +4

    வாழ்கிற நாள் முடியுகிறதுகுள்ள அய்யா அவர்களை நேர்ல பார்த்து அவர் கைய தொட்டு பார்க்கனும் னு ஆசை

  • @SenthilKumar-md1pc
    @SenthilKumar-md1pc 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அய்யா தமிழ் கலாச்சாரம் பன்பாடு மாறமல் இருப்பது உங்களால் தான் உங்கள் சேவை தொடரட்டும்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 ปีที่แล้ว

      Thanks for your support

    • @sivamanimani726
      @sivamanimani726 4 ปีที่แล้ว

      அருமை நண்பா எண் ஊரு பவித்திரம் அப்புபட்டு

  • @alphonessami1791
    @alphonessami1791 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா மிக மிக அருமை எனக்கு இசை என்றால் விருப்பம்

  • @supermani7504
    @supermani7504 3 ปีที่แล้ว

    Ungal kaikuzhuvirku thalaivananku kiren vanakkam

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 ปีที่แล้ว

    அருமையான கலை.அழிய கூடாது.

  • @hitslife5036
    @hitslife5036 3 ปีที่แล้ว

    Super appa and I love u appa my appa muniyan. parai adpavaril oruvar best my daddy

  • @mykuttistory
    @mykuttistory 6 ปีที่แล้ว +9

    அருமை அருண் சார்.

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  6 ปีที่แล้ว

      Thank you keep supporting us

  • @ramakrishnans3389
    @ramakrishnans3389 4 ปีที่แล้ว +2

    Ayya unga sirippae alagu.

  • @arasuagni4057
    @arasuagni4057 2 ปีที่แล้ว

    Ayyavuku valthukal madurai mutharasu

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்

  • @natarajansubramani7271
    @natarajansubramani7271 6 ปีที่แล้ว +1

    arumaiyana kaanoli.. valthukkal

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  6 ปีที่แล้ว

      Thank you keep supporting us

  • @mercurymani4857
    @mercurymani4857 3 ปีที่แล้ว

    விரைவில் சந்திப்பேன் தங்களை

  • @shekarshekar2912
    @shekarshekar2912 4 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் .

  • @Rajeshkumar-gz6rp
    @Rajeshkumar-gz6rp 3 ปีที่แล้ว

    Great salute ayya

  • @bhanugothai9592
    @bhanugothai9592 4 ปีที่แล้ว

    நலம்பெற்று வாழ்க

  • @davidsharma2397
    @davidsharma2397 6 ปีที่แล้ว +5

    Super Sir god bless you

  • @rdurai666
    @rdurai666 6 ปีที่แล้ว +26

    கைகூப்பி வணங்குகிறேன்

  • @r.s.rammakrishnan7533
    @r.s.rammakrishnan7533 5 ปีที่แล้ว +3

    கலை வாழனும் கலைக்காக நீங்கள் வாழனும்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 ปีที่แล้ว

      thank you so much keep supporting us

  • @growgurunathan
    @growgurunathan 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @manikandanamani6881
    @manikandanamani6881 2 ปีที่แล้ว +1

    ஆருமை அண்ணே

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்

  • @srinivasandhamotharan7369
    @srinivasandhamotharan7369 3 ปีที่แล้ว

    Super anna keep it up

  • @mohanchellankh4905
    @mohanchellankh4905 5 ปีที่แล้ว +1

    நான் செல்லங்குப்பம்...
    தச்சம்பட்டு, பாப்பம்பாடி, தலையம்பாளயம், பவித்திரம், பாவுபட்டு, பறையம்பட்டு எல்லாம் என் அங்காலி பங்காலிங்க தான்.... எல்லாம் எனக்கு சொந்தக்காருங்கதான்...

  • @parimalapari3322
    @parimalapari3322 6 ปีที่แล้ว +3

    Arumaiyana pathivu

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  6 ปีที่แล้ว

      Thank you keep supporting us

  • @ArunKumar-uc2pi
    @ArunKumar-uc2pi 3 ปีที่แล้ว +1

    Amazing

  • @vplkutty6400
    @vplkutty6400 5 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @sathishkumarkumar4683
    @sathishkumarkumar4683 5 ปีที่แล้ว +6

    I like him and his attitude while performing

  • @drkathiresan4065
    @drkathiresan4065 5 ปีที่แล้ว +1

    Super sir.valzhthykkal

  • @boserajasubbiah
    @boserajasubbiah 5 ปีที่แล้ว +1

    நீங்கள் இன்று வாழும் தமிழ் அய்யா.

  • @saravanansivasubramanian5503
    @saravanansivasubramanian5503 4 ปีที่แล้ว +1

    En Mannin adaiyaalam thaan Ayya Munusaamy pondra Naattuppura Kalaignargalin Kalai vadivam. Tamil mannin Paarambariyathai ,Kalaiyai Kaappaatri varum Neengal Munusaamy mattum alla Ayya.. Kaaval Deivam Karuppa Saamy. En Thalaimurai Tamil Sondangale, Naattuppura Kalaignargalai aadarippom & nam Kalaiyai kaappatruvom. Vanakkam

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 ปีที่แล้ว

      Thank you for your support. Keep supporting us