ஒரு தகப்பனைப் போல சுமந்தவரே தாயினும் மேலாக அன்பு கூர்ந்த நேசரே - 4 கிருப கிருப கிருப உங்க கிருப நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் கிருப 1 துரத்துண்ட பறவை போல அங்கும் இங்கும் அலைந்தேன் தங்க இடம் இல்லாமலேயே தவித்து துடித்து திரிந்தேன் அனாதி தேவனே அடைக்கலமானீரே அப்பா உங்க கரம் ஒன்றே ஆதரவானதே - கிருப கிருப கிருப 2 அனாதைகள் என்று சொல்லும் மனிதர் கூட்டம் நடுவே ஆதரவாய் இருப்பேன் என்ற உந்தன் வாக்கு பெலனே - 2 தாயை போல தேற்றினீர் தந்தை போல ஆற்றினீர் அப்பா நீங்க இருக்கையிலே தப்பா நாங்க போகலேயே - 2 - கிருப கிருப கிருப 3 காசு பணம் இல்லாமல் நான் அங்கும் இங்கும் அலைந்தேன் பசி தாகம் தணியாமல் தவித்தே நான் அழுதேன் எலியாவின் தேவனே எளியோனை (பிள்ளை என்னை)நினைத்தீரே எல்லையில்லா உந்தன் அன்பால் உயர்த்தி மகிழ்ந்தீரே - 2 - கிருப கிருப கிருப
ஆமேன்..மிக அருமையான தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்..ஆதரவற்ற அநேகரை இந்த பாடல் தேற்றும் விடுதலையாக்கும் என்பதில் சந்தேகமில்லை... கர்த்தர் நிட்சயமாக தம்பியை பிதாவாகிய தகப்பன் ஆசீர்வதிப்பாராக..
அருமை மகன் பாடல் சிறப்பாய் இருக்கிறது ஆத்துமாக்களை நன்றாக தேற்றும் தகப்பனின் அன்பு வெளிப்படுகிறது . உங்கள் பாடலில் உங்களை தேற்றிய தகப்பன் இந்த பாடல் மூலம் மற்றவர்களையும் தேற்றுவாராக காசு பணம் இல்லாமல் அலைந்த போதும் தகப்பன் உங்களை கைவிடவில்லை பாடல் வரிகள் தேற்றும் வரிகள் சூப்பர் சூப்பர் சூப்பர்
தாயினும் மேலாக அன்பு கூர்ந்த நேசர் நல்ல பாடல் மிகவும் அருமையான பாடல் இன்னும் புதிய புதிய பாடல்கள் கர்த்தர் தந்து அவர் நமம் உயர்த்தப்டும் தொடர்ந்து வெளியிடுங்க God bless you brother
கத்தருடைய பெரிதான அன்பு இந்தபாடல் மூலம் வெளிப்படுகின்றது பிதா உங்களை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக உங்கள் பாடல்கள் இலச்சங்களுக்கு ஆசீர்வாதமாய் அமைவதாக God bless you and your ministry
Excellent spiritual song brother, Jesus Christ bless you more and more, Jesus Christ coming very very soon( bro. Mohaan, Canada )❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 king Jesus Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯🙏💯🙏💯 vallamaiulla Namathil nandri yasu appa Amen Amen Amen Amen Amen 🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯 vallamaiulla nandri yasu appa Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏 king Jesus Amen Amen 💯💯💯💯💯 Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Amen nandri yasu appa paster god bless you good song sir
வாழ்க்கையில் நடந்த அத்தனை சூழ்நிலைகளில் தேவனே ஆதரவாக கிருபையாக பெலனாக இருந்து என்னை நிர்மூலம் ஆகதபடி உயர்த்தி இருக்கிறார் கோடாக்கோடி நன்றி
ஒரு தகப்பனைப் போல
சுமந்தவரே
தாயினும் மேலாக
அன்பு கூர்ந்த நேசரே - 4
கிருப கிருப கிருப உங்க கிருப
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் கிருப
1
துரத்துண்ட பறவை போல
அங்கும் இங்கும் அலைந்தேன்
தங்க இடம் இல்லாமலேயே
தவித்து துடித்து திரிந்தேன்
அனாதி தேவனே அடைக்கலமானீரே
அப்பா உங்க கரம் ஒன்றே
ஆதரவானதே
- கிருப கிருப கிருப
2
அனாதைகள் என்று சொல்லும்
மனிதர் கூட்டம் நடுவே
ஆதரவாய் இருப்பேன் என்ற
உந்தன் வாக்கு பெலனே - 2
தாயை போல தேற்றினீர்
தந்தை போல ஆற்றினீர்
அப்பா நீங்க இருக்கையிலே தப்பா நாங்க போகலேயே - 2
- கிருப கிருப கிருப
3
காசு பணம் இல்லாமல் நான்
அங்கும் இங்கும் அலைந்தேன்
பசி தாகம் தணியாமல் தவித்தே
நான் அழுதேன்
எலியாவின் தேவனே எளியோனை (பிள்ளை என்னை)நினைத்தீரே
எல்லையில்லா உந்தன் அன்பால்
உயர்த்தி மகிழ்ந்தீரே - 2
- கிருப கிருப கிருப
Thank you sister.god bless you
Amen 🙏🙏🙏
Super bro கர்த்தர் தாமே உங்களை இன்னும் ஆசீர்வதிப்பார்
Super ❤
Spelling mistake but appa unga karam varum
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா சூப்பர்
பாஸ்டர் நல்ல பாடல் கர்த்தர்
உங்கள்
ஆசீர்வாதிப்பாராக
அமேசன் அமேசன் அமேசன் ஆல்லேலூய
Amen 🙏யேசப்பா 🙏
Devanaamam.mahimai.paduvathaaga.amen.❤❤❤
அழகான தேவ மனிதன்
அழகான பாடல் வரிகள்
அழகான குரல் வளம்
அழகான ஒளி,ஒலி பதிவு
அழகான இடங்கள்
அழகான இசை
(இயேசு கிறிஸ்து கொடுத்தது இயேசு கிறிஸ்துவுக்கே)
(
Thank you.god bless you
ஆமேன்..மிக அருமையான தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்..ஆதரவற்ற அநேகரை இந்த பாடல் தேற்றும் விடுதலையாக்கும் என்பதில் சந்தேகமில்லை... கர்த்தர் நிட்சயமாக தம்பியை பிதாவாகிய தகப்பன் ஆசீர்வதிப்பாராக..
Thank you pastor.god bless you
அருமை மகன் பாடல் சிறப்பாய் இருக்கிறது
ஆத்துமாக்களை நன்றாக தேற்றும் தகப்பனின் அன்பு
வெளிப்படுகிறது . உங்கள் பாடலில் உங்களை தேற்றிய தகப்பன் இந்த பாடல் மூலம்
மற்றவர்களையும் தேற்றுவாராக
காசு பணம் இல்லாமல் அலைந்த போதும் தகப்பன்
உங்களை கைவிடவில்லை
பாடல் வரிகள் தேற்றும் வரிகள்
சூப்பர் சூப்பர் சூப்பர்
Thank you appa
தாயினும் மேலாக அன்பு கூர்ந்த நேசர் நல்ல பாடல் மிகவும் அருமையான பாடல் இன்னும் புதிய புதிய பாடல்கள் கர்த்தர் தந்து அவர் நமம் உயர்த்தப்டும் தொடர்ந்து வெளியிடுங்க God bless you brother
Suuuppeerrrr bro 🎉🎉🎉🎉🎉 kartharukke magimai jesus thank you🎉🎉🎉
Love .& Love... Father mother,,, thank you sir
அப்பா உங்க கரம் ஒன்றே அதாவரவானதே ❤️❤️❤️வேற லெவல் வரிகள் இன்னும் அநேகமான பாடல்கள் எழுதி வெளிஜிட தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் ❤️❤️❤️🙏🙏🙏🙏
Alike
Yes unmai aanaal ithu oru Aavee
Very nice song ❤️
Neerodaiya.thedum.manpola.ungairuthayam.yesuvin.mel.thagam.kiruba.kirubaungapadal.kayamkattukirir.nandrimaganay
கர்த்தர் இன்னும் உங்கள் மூலம் அநேகபாடல்கள் தரவேண்டும் எல்லா புகழும்கர்த்தர் ஒருவருக்கே
Your's tone is very sweet and comforted song. ❤❤❤
Aman
Amen glory to Jesus.👍👌👌👌✝️🙏. heart touching lyrics...god bless you brother ✨
Real god jeses loves u all😊😊😊😊😊😊😊😊😊
அப்பா நீங்க இருக்கையிலே தப்பா நாங்க போகலேயே ...
😃💐😂🔥😂💐😃
👏👏👏 கிருப கிருப கிருப...
Super.. God bless you Brother
Jesus Christ loves you .🙏💒🙏
Thank you pastor.god bless you
Glory Glory Glory
Amen Hallelujah Amen.
இந்த பாடல் மூலம் அநேகரை பிதாவாகிய தேவன் ஆசீர்வதிப்பாராக..💥🔥🔥🔥💥💥❤️
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 king Jesus Amen Amen Amen Amen yasu appa Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯 vallamaiulla Namathil nandri yasu appa Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super song brother prize the Lord🙏
கத்தருடைய பெரிதான அன்பு
இந்தபாடல் மூலம் வெளிப்படுகின்றது
பிதா உங்களை இன்னும் அதிகமாய்
ஆசீர்வதிப்பாராக
உங்கள் பாடல்கள் இலச்சங்களுக்கு
ஆசீர்வாதமாய் அமைவதாக
God bless you and your ministry
Semma bro vera level song கர்த்தரை தப்பனும் தாயாய் வெளிப்படுத்திய பாடல்❤
Amen karththar thame niraivaga Aaseervathipparaga Intha paadalai keadkira yavarajum thevan paadal varikalin padije vali nadaththuvaraga. Arumaijana prasannamana paadal thampi God Bless You thampi
Thank you lord 🙏
எல்லாம் அவர் கிருபை 🙏
சூப்பர் தம்பி
👍👑உங்க பாடல் எல்லாம் தனித்துவமானது brother உங்க பாடல்கள் எல்லாம் எங்கல் சபை ஆராதனையில் பாடுகுரோம் மகிமையாய் இருக்குரது….அல்லேலூயா🎉🔊🙏🙋♂️🙋🏻♀️
Amen🎉
Idhu glory to God no paster
யார் மறந்தாலும் நீங்க என்ன மறக்காத தகப்பன் ❤❤❤❤❤
👍👍👍👍 nice
Super❤Nice song👌God bless you brother 💐Glory to God🙏
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் உங்க கிருப ...
PRAISE THE LORD PASTAR SONG RONBA NALLARKUDHU SUPER VERY GOOD GOD BLASYOU PASTAR
அப்பா நீங்க இருக்கயில் தப்பாக நான் போகல 👍❤️❤️❤️nice god bless you my Brother❤️
Super song brother God bless you
இயேசு அப்பாவை காண்பிக்கும்,மகிமைபடுத்தும் விதமோ சூப்பர்
Na nerpathum nermuoolam agathathum unga kurupa amen amen amen amen appa ❤❤❤❤
Amen 🙏 Thank you Appaaaa Jesus ❤
I love your song and you 💓💕💖 sollave mudiyathu vera leval song
Super song brother.
🎉🎉
🙏 🙏 🙏 Amen.
God bless
Amen amen 🙏
Praise the lord dear Brother,
So lovely words, such a lovely song,
God bless you abundantly....
🙏 🙏 🙏 Amen
❤ Amen hallelujah ❤
கண்களில் கண்ணீர் வரைக்கும் அருமையான பாடல்
சூப்பர் பாடல் ❤❤
super songs Anna ❤❤❤
Eppavume naan Enna unarnthukolra song thanks Anna ippo kooda apdi feel panran
Super song
Jesappaavin anpai unarnthu padirukkirenkal Anna supper Jesus bless you 👍
Nice anna
❤❤❤
அப்பாவின் அன்பை அழகாக காண்பிக்கிறது அண்ணா பாடல் வரிகள்..... அருமை ......🤩🥰😘😘😘
Thank you thampi
Nics
Wonderful song Anna. Beautiful music Arrangements roger. God bless you ❤️
Thank you thampi.god bless you🙏
Today my life is it. But Jesus is great thank u jesus
Super song sathu aandavar unkala asirvathipar
Amen Jesus ❤❤
Beautiful song and music very good singing brother❤ god bless you you are all days 👍
amen supar very good
ஆமென்
Waiting.......
Amen Appa
Superb ❤️👌 Sam Anna🥰
Magnificent voice , God bless you mahan.
Dawan ungale payam padutturade nangave parka mudirtu pastar perumegal wrada padi partukollungal talleyanwne kattar uyartuwar thalmeyana kunam thalmyana udei perumegal wrata padiyaga nan unglukkaga jebikkiren GBU🙏
Excellent spiritual song brother, Jesus Christ bless you more and more, Jesus Christ coming very very soon( bro. Mohaan, Canada )❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 king Jesus Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯🙏💯🙏💯 vallamaiulla Namathil nandri yasu appa Amen Amen Amen Amen Amen 🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯 vallamaiulla nandri yasu appa Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏 king Jesus Amen Amen 💯💯💯💯💯 Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Amen nandri yasu appa paster god bless you good song sir
Ullamellam.thulluthu.amen.yarumanathai.illa
Price the lord
அருமை brother
Amen amen appa tq somuch appa 🙏🙏🙏
✝️🛐
Praise the Lord Jesus
Praise the LORD
Amen
Super voice , lyrics ,music Anna and visual direction David Bro 💥semma
Semma semma Anna Jesus Bless You Anna
Prisethelord amen
Amen amen amen
Beautiful song! ❤
Thank you anna
Super singer god bless you
Lovely song 🎵 ❤️ 💕 😍
Yes Amen hallelujah🌺🌹🌷🌸💪👏🙏🙌👍🔥🔥Jesus Appa thank you
All Glory to God Jesus Christ 🙏🏻♥️🙏🏻
Super song 😻
Thank you Jesus
🕊️✝️🔥 Amen 🔥 Amen 🔥✝️🕊️👍🇲🇾❤️🔥
Woow super song.. And lyrics & music & voice awesome god bless you guys
Glory to Jesus
Arumaiyana..son's
Arumaiyana.
Son's
மிகவும் அ௫மையான பாடல் பாஸ்டா்