உங்க Urine Colour சொல்லும் ரகசியம் என்ன? இது தெரிஞ்சா Health Issues-ஐ முன் கூட்டியே அறியலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • நமது உடலில் ஏற்படும் பல பிரச்னைகளை சிறுநீரின் நிறம், தன்மையை வைத்தே பல சமயங்களில் மருத்துவர்கள் சொல்லிவிடுவார்கள். குறிப்பாக, சிறுநீரின் நிறம், பல்வேறு உடல்நல பிரச்னைகளை நமக்கு உணர்த்துவதாக உள்ளது.
    நமது உடலில் உள்ள கழிவுகளை உடலில் இருந்து அகற்றி சிறுநீரை வெளியேற்றுவதுதான் சிறுநீரகங்களின் வேலை. சிறுநீரில் நீர், யூரியா, உப்புகள் ஆகியவை அடங்கியுள்ளன. அதன் நிறம் பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஆரோக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
    அப்படி இல்லாமல் வேறு சில நிறங்களிலும் சிறுநீர் வெளியேறக்கூடும்? அவை என்ன நிறங்கள்? அப்படி வெளியேறுவது எதை குறிக்கிறது? இந்த காணொளியில் பார்க்கலாம்.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Health #Urine #Urine_Infection
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

ความคิดเห็น • 31

  • @alexkoki8473
    @alexkoki8473 หลายเดือนก่อน +12

    பிபிசியில் மருத்துவ சேனல் சேவை தங்களை அன்போடு வரவேற்கிறது 😛😛😛

  • @360worldvision9
    @360worldvision9 หลายเดือนก่อน +3

    தெளிவான உச்சரிப்பு மற்றும் விளக்கம்! வாழிய நன்று!!

  • @radhika1984
    @radhika1984 หลายเดือนก่อน +5

    Good information sister❤❤

  • @user-lo7om5cr4w
    @user-lo7om5cr4w หลายเดือนก่อน +2

    சிறுநீர் எந்த நிறத்தில போனாலும் பொது வெளியில் யாரும் பெய்யாமல் இருங்கள் மக்களே!!!

  • @sivan6213
    @sivan6213 หลายเดือนก่อน

    BBC செய்தின் டிவிக்கு சேனலுக்கு நன்றி தொடர்ந்து இதேப்போல வியாதி சம்பந்தமான வீடியோக்களை அனுப்பும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @justhuman6858
    @justhuman6858 หลายเดือนก่อน +17

    இந்தியாவில் சிலர் மாட்டு மூத்திரம் குடிக்கிறார்கள்..... அவர்களுக்கு என்ன கலர் இல் சிறுநீர் போகும் என்று சொன்னால் அவர்களுக்கு பயனுள்ள தாக இருக்கும் ......

    • @Tanviya123
      @Tanviya123 หลายเดือนก่อน +1

      சரண்யா நாகராஜன் அக்காவிற்கு மதிய உணவு வணக்கம் 🙏

    • @justhuman6858
      @justhuman6858 หลายเดือนก่อน +3

      @@Tanviya123 நான் சரண்யா நாகராஜன் இல்லைங்க 🤣

    • @akeelsha3513
      @akeelsha3513 หลายเดือนก่อน

      😂😂😂 Mudiyala

    • @chinniahlingam3012
      @chinniahlingam3012 หลายเดือนก่อน

      பன்னி கறி டிங்கும் பரதேசி நீ

  • @vigneshdeenadayalan306
    @vigneshdeenadayalan306 หลายเดือนก่อน +1

    Arumaiyana vasipu

  • @panneerads4983
    @panneerads4983 หลายเดือนก่อน +3

    Super good.....

  • @dalwinkumar4198
    @dalwinkumar4198 หลายเดือนก่อน

    Kindly post medical topics in bilingual language so that viewers can understand it clearly😊

  • @RajakumarRajakumar-k1e
    @RajakumarRajakumar-k1e หลายเดือนก่อน

    இது தாண்டா தமிழ் பண்பாடு 🎉🎉🎉🎉🎉🎉

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw หลายเดือนก่อน

    நன்றி பி பி சிக்கு.

  • @IshakMaricar-xd1ob
    @IshakMaricar-xd1ob หลายเดือนก่อน

    பயன் உள்ள தகவல் 🎉

  • @Ul22s
    @Ul22s หลายเดือนก่อน

    Humans never creat like these body parts. One and only God

  • @srivishwa9582
    @srivishwa9582 หลายเดือนก่อน +1

    😊🙏🌼

  • @user-tv1rj2gu6s
    @user-tv1rj2gu6s หลายเดือนก่อน

    What plan create for medicine sale Nancenc medical field

  • @radhika1984
    @radhika1984 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @appavi3959
    @appavi3959 หลายเดือนก่อน +1

    Union Minister Nitin Gadkari’s urine-to-urea idea works out to which colour urine? red colour urine-to-urea ok or not?😡

  • @Listonjs
    @Listonjs หลายเดือนก่อน

    Sharanya voice great i love this girl

  • @ceylon24
    @ceylon24 หลายเดือนก่อน +3

    செய்திவாசிப்பது போல் வாசிக்காமல், விடயத்தை அவதானித்து சிரமேற்றி, சொல்ல வேண்டும்

  • @sathyojahthanbhavaahnandhan
    @sathyojahthanbhavaahnandhan หลายเดือนก่อน +2

    😂😂😂😂 BBC மேல் தான் இப்போது சிறுநீர் அடிக்க வேண்டும். நல்ல மருத்துவ நிகழ்வுகள் வழங்கும் BBC , இந்திய விரோத நிகழ்ச்சிகளை வழங்குவது கவலைக்குரியது.

  • @senthilmjai9698
    @senthilmjai9698 หลายเดือนก่อน +1

    இந்த விளக்கம் போதாது

  • @chubbysachin55
    @chubbysachin55 หลายเดือนก่อน +1

    All color's u telling anyone problem, which colour is good for health 😅

  • @kanesharajsujanthan8258
    @kanesharajsujanthan8258 หลายเดือนก่อน

    U r?

  • @fazillizaf8463
    @fazillizaf8463 หลายเดือนก่อน

    5 thirupuna S
    3 thirupuna E
    Apram x
    Avlodhaan 53x for sex

  • @radhika1984
    @radhika1984 หลายเดือนก่อน +1

    I request you dont fake news please.

    • @justhuman6858
      @justhuman6858 หลายเดือนก่อน

      அதில் என்ன பொய் தகவல் அதை சொல்லுங்கள்....