ரூ.5,000 எடுத்துட்டு வந்தா ஆட்டோ நிறையா அள்ளிட்டு போலாம் -பிரமிக்க வைக்கும் 90's KIDS மிட்டாய் கடை!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ค. 2022
  • #90'skids #business #investment #Money #SaiKrishnaStores
    Description link:
    skybroking.com/skyclass/?refe...
    கமர்கட்டு, தேன் மிட்டாய், மம்மி டாடி மிட்டாய், எடைக்கல் மிட்டாய்.... நம்மை குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச் செல்லும் இந்த 90'ஸ் கிட்ஸின் ஃபேவரைட் தின்பண்டங்களுக்காகவே ஹோல்சேல் கடையை நடத்திவருகின்றனர், கிருஷ்ண சைத்தன்யாவும், கிருஷ்ண கார்த்திக்கும். சென்னை பாரீஸ் கார்னரிலுள்ள இவர்களின் 'சாய் கிருஷ்ணா ஸ்டோர்ஸ்', சென்னையிலுள்ள பெட்டிக்கடை வியாபாரிகளுக்கு மிகவும் பரிச்சயமான கடை. தின்பண்டங்கள், விளையாட்டுப் பொருள்கள், பயன்பாட்டுப் பொருள்கள் என பலவும் மொத்த விலைக்கும் சில்லறை விலைக்கும் விற்பனை செய்து, வெகுஜன வாடிக்கையாளர்களைக் கவர்ந்திருக்கும் இந்த சகோதரர்கள், கோடிகளில் வர்த்தகம் செய்து அசத்துகின்றனர்.
    Credits :
    Show Producer : Anandaraj.K
    Camera : Karthick.N
    Edit : Lenin
    Executive Producer : Karthikeyan.S

ความคิดเห็น • 637

  • @kandhasamy673
    @kandhasamy673 2 ปีที่แล้ว +8

    குழந்தைகளின் உடல் வளர்ச்சி ஆரோக்கியம் மற்றும் அறிவு சார்ந்த பெரிய கடல் 🙏கடை
    மக்கள் நலமுடன் வாழ உங்கள் உதவி. வேண்டும் நன்றி

  • @moorthiselva555
    @moorthiselva555 2 ปีที่แล้ว +2

    உண்மையில் ரொம்ப அருமையான வாய்ப்பு பழைய நினைவுகளை இங்கு நினைக்கிறேன்.

  • @vijayakumarr1191
    @vijayakumarr1191 2 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு நன்பரே வாழ்த்துக்கள்

  • @thanniyakudi832
    @thanniyakudi832 2 ปีที่แล้ว +8

    Bro u r good speaker, well bussiness man, good human being

  • @yamahaarun9862
    @yamahaarun9862 2 ปีที่แล้ว +31

    அண்ணா ரொம்ப அழகா பேசுனீங்க ரொம்ப ரசிச்சு speach கேட்டேன்

  • @krishnavenimurugan5624
    @krishnavenimurugan5624 2 ปีที่แล้ว +3

    Very good crystal clear explanation.

  • @iset3606
    @iset3606 2 ปีที่แล้ว +38

    அருமையான பேச்சு,
    மென்மேலும் சிறப்பாக வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்
    👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

  • @newtoninspections928
    @newtoninspections928 2 ปีที่แล้ว +5

    Good speech sir.You are a GENIUS sir.

  • @SuperRamrajesh
    @SuperRamrajesh 2 ปีที่แล้ว +3

    Really grateful business 🙏🏻

  • @momsfoods720
    @momsfoods720 ปีที่แล้ว +5

    அருமையான உச்சரிப்பு மென் மேலும் வளர என் வாழ்த்துக்கள்

  • @successstationery848
    @successstationery848 2 ปีที่แล้ว +9

    அருமையான பேச்சு,
    மென்மேலும் சிறப்பாக வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்

  • @muthumahesan2337
    @muthumahesan2337 ปีที่แล้ว +3

    அண்ணணைவிட தம்பி அருமையாக explain பண்ணிணார்.அவர் மூலம் வியாபாரம் நல்ல promote ஆக சான்ஸ் உள்ளது.வாழ்த்துகள் தம்பி!

  • @murugeshkumarm6889
    @murugeshkumarm6889 ปีที่แล้ว +2

    அருமையான பேச்சு ☺️☺️

  • @subramanians2170
    @subramanians2170 2 ปีที่แล้ว +4

    அருமை சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது

  • @shalinimalar8659
    @shalinimalar8659 ปีที่แล้ว +4

    Very good collection of candies n chocolates.. Best shop for kids in chennai.. Parry's.. I wish they open many stores other areas..!!!

  • @gomathiramesh6696
    @gomathiramesh6696 2 ปีที่แล้ว +2

    Super 👍 always happy ya irukku

  • @MrRajansaravanan
    @MrRajansaravanan 10 หลายเดือนก่อน +1

    Thanks for valuable your videos.Good & Smart Explanation for your Business

  • @rameshramesh7782
    @rameshramesh7782 ปีที่แล้ว +4

    Best shop for chocolates ...
    Owner was very busy . But when asked explained everything clearly .. clean and hygienic stores .. parking was dificult but worth visiting shop for all functions they are suggetsing and giving ideas . ,

  • @akilaarivazhagan4479
    @akilaarivazhagan4479 2 ปีที่แล้ว +6

    Congratulations 🎊 👏

  • @TN_46SANJAY.G
    @TN_46SANJAY.G ปีที่แล้ว +4

    நான் ஒரு shop வைக்கலாம்னு இருக்கேன் நண்பா .... 1 month la i am coming from sai krishna store 🥰

  • @n.mariganeshn.mariganesh4397
    @n.mariganeshn.mariganesh4397 2 ปีที่แล้ว +2

    Super best shop in Chennai for chocolates and biscuits ..! 🎉🍭🍬🍫 kids will love .

  • @raghusna
    @raghusna 2 ปีที่แล้ว +7

    Such a positive attitude...

  • @premnath-bv5sd
    @premnath-bv5sd ปีที่แล้ว +16

    Already visited 5years ago.. good customer response

  • @sakthivelu4192
    @sakthivelu4192 2 ปีที่แล้ว +2

    Valthukal brother 💐

  • @marim2442
    @marim2442 2 ปีที่แล้ว +25

    Online marketing ம் மேலும் மேலும் வளர்ந்து நீங்களும் உங்களை நம்பி உள்ள சிறு தொழிலாளிகள் அனைவரும் வளர்ச்சி அடைந்து மகிழ்ச்சியோடு வாழ அன்போடு வாழ்த்துகிறேன்

  • @mohanmohangovindarajan333
    @mohanmohangovindarajan333 2 ปีที่แล้ว +17

    அருமை நண்பா.
    நிறுவனம் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் .

  • @financiallearner8321
    @financiallearner8321 2 ปีที่แล้ว +11

    90's kids memories😍🥰

  • @gunasekarans178
    @gunasekarans178 ปีที่แล้ว

    Fantastic kanna good explain vazthukkal

  • @jghilal1
    @jghilal1 2 ปีที่แล้ว +5

    Sir semaya marketing panringa. Semaya pesuringa. One day I will be come to your shop .

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว +1

    Nalla message bro...

  • @a.j.thilak3855
    @a.j.thilak3855 ปีที่แล้ว

    Fantastic! 👏 👏 👏 👏 👏

  • @kalpana5091
    @kalpana5091 2 ปีที่แล้ว +2

    நன்றி

  • @kesavankesavan1521
    @kesavankesavan1521 ปีที่แล้ว

    How lovely u r . Excellent explaination.

  • @senthilvelguru2798
    @senthilvelguru2798 ปีที่แล้ว +1

    Nce explained thanks as and good products

  • @user-vq1tw3rg4w
    @user-vq1tw3rg4w 3 หลายเดือนก่อน +2

    அருமையான ஸ்பீச்

  • @josephmanoher1063
    @josephmanoher1063 2 ปีที่แล้ว +3

    PraiseTheLord.AmenAlleluya

  • @apples552
    @apples552 ปีที่แล้ว +3

    En daughter ku birthday celebrate panna stawberry cakes packets & Cotco , coffeebite, munch chocolates& cheese biscuits vangunen amazing 👌👌👌👌👌

  • @shanmugam5578
    @shanmugam5578 2 ปีที่แล้ว +2

    Super speech anna...

  • @a.rrahman1688
    @a.rrahman1688 2 ปีที่แล้ว +3

    Best shop.... good Response

  • @lawrences9125
    @lawrences9125 2 ปีที่แล้ว +1

    Nalla speech

  • @raghunathanm746
    @raghunathanm746 2 ปีที่แล้ว +43

    மிக மிக அருமை தெளிவான உச்சரிப்பு வெற்றிபாதை யில் மேலும் மேலும் தொடர நல் வாழ்த்துக்கள்.

  • @vairaprakash5214
    @vairaprakash5214 ปีที่แล้ว

    Well said brother...

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @suriyas733
    @suriyas733 2 ปีที่แล้ว +1

    Super sir both 👏

  • @jesudossissac3744
    @jesudossissac3744 2 ปีที่แล้ว +3

    மிகச் சிறப்பு வெளி தொகுப்பாளர் தேவை இல்லை, (தங்களுடைய தொகுப்பு மிக சிறப்பு, நான் பலமுறை தங்களது கடையில் வனிபம் செய்துள்ளேன் தங்களது சேவைக்கு வாழ்த்துக்கள்

    • @hidayathulla6013
      @hidayathulla6013 ปีที่แล้ว

      வணக்கம் எத்தனை பேர் விலாசம் கேட்கிறார்கள் அவர்களுக்கு உதவலாமே

  • @esugumarsugu3012
    @esugumarsugu3012 ปีที่แล้ว +6

    உங்கள் பேச்சி மிக மிக அருமை பிரதர்.....நான் ஒரு பொட்டி கடை ஆரம்பிக்க உள்ளேன் சீக்கிரத்தில் உங்கள் சாப்புக்கு வருவேன்.....

  • @rajashwarima2967
    @rajashwarima2967 2 ปีที่แล้ว

    Souper god bless u

  • @gangadolakshmi8073
    @gangadolakshmi8073 ปีที่แล้ว +3

    Yarum intha shop ku poidathiga ellame channel promotion kaga mattum than seiraga nan innaiku ponan 90s kids items la vangitum vantha onum nalla illa very low quality tasteless ah irunthathu branded chocolate la near by shop la box ah vanguna same price than kudupaga...nothing special here

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 ปีที่แล้ว +9

    படித்து விட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு, முன்னேற துடிப்போர்க்கு இனிய வாய்ப்பு ! மொத்த விலையில் வாங்கி கடைகளில் ஹோல்சேல் வியாபாரம் செய்யலாம் !💥👍

  • @harikrishnan4022
    @harikrishnan4022 11 หลายเดือนก่อน

    Good explain,😊💞👍best of luck 🎊🙏

  • @playstoregift4985
    @playstoregift4985 ปีที่แล้ว +2

    Excellent speech bro

  • @thiyaarajan5158
    @thiyaarajan5158 2 ปีที่แล้ว +1

    Mega super 👍🙏

  • @sivakumar-wp3sd
    @sivakumar-wp3sd ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @anandr4193
    @anandr4193 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @vanithasweets1176
    @vanithasweets1176 2 ปีที่แล้ว +3

    All the best keep well😊

  • @thennarasuthennarasu229
    @thennarasuthennarasu229 2 ปีที่แล้ว +1

    Super OSuper 👍👍👍👍

  • @krishnakumar-zg9db
    @krishnakumar-zg9db 2 ปีที่แล้ว +3

    Sooper.. hard work...congratulations.👍.

  • @sridharsalem86
    @sridharsalem86 ปีที่แล้ว +1

    Super speech bro

  • @vijayganeshganesh9476
    @vijayganeshganesh9476 2 ปีที่แล้ว +2

    Congrats kannu ,i like your spirit ,god bless you all 💐🌹🙌

  • @gopismile9205
    @gopismile9205 2 ปีที่แล้ว +4

    Super bro nanu shop vachirukka dharumaburi dt.unga shop ku kandeppa vara purchase ku

  • @sreevidhya895
    @sreevidhya895 ปีที่แล้ว

    Elandha palam my favorite

  • @rajeshpayamariyan
    @rajeshpayamariyan ปีที่แล้ว

    அருமை சாகோதர்

  • @kaviyavv6469
    @kaviyavv6469 2 ปีที่แล้ว +1

    Super very nice bro

  • @revathip6016
    @revathip6016 2 ปีที่แล้ว +1

    Super brother 👍👍

  • @user-dc9df4op5q
    @user-dc9df4op5q 5 หลายเดือนก่อน

    சூப்பர் 👍

  • @gunasekaran2310
    @gunasekaran2310 ปีที่แล้ว

    Thankyou

  • @keshavarao2385
    @keshavarao2385 5 หลายเดือนก่อน

    Good explanation 👍

  • @varunsuresh6922
    @varunsuresh6922 ปีที่แล้ว +3

    Bro super speech.. pls keep ur address in description also so tht it colud help others to visit easily.. i m from erode dr.. do u hav any online purchase fr wholesale in fancy items?..

  • @devakumark8496
    @devakumark8496 2 ปีที่แล้ว

    Nice.

  • @saravanan2144
    @saravanan2144 2 ปีที่แล้ว +1

    Superb

  • @anithaani7736
    @anithaani7736 2 ปีที่แล้ว +1

    Super bro cute speach

  • @kasthurimk8958
    @kasthurimk8958 3 หลายเดือนก่อน

    Bro nanum to this yr start panra plan eruku .tq so much gor idea

  • @sulthansulthan0076
    @sulthansulthan0076 2 ปีที่แล้ว

    சார் முதலில் நான் ஒரு நன்றி செல்ல கடமைப்பட்டுள்ளேன் தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் அன்புடன் சார் இன்ஷாஅல்லாஹ் தங்களது இந்த பதிவுகள் கண்டு மகிழ்ந்தேன் சார் நன்றி நன்றிகள் அன்புடன் சார் இன்ஷாஅல்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அனைத்து ரஹ்மத்துக்கலும் தங்கள் அனைவருக்கும் உண்டாகட்டும்
    இன்ஷாஅல்லாஹ் ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பில்ஆலமீன் சார்

  • @AnbudanMalar
    @AnbudanMalar 2 ปีที่แล้ว +1

    Very good

  • @Jobin341
    @Jobin341 10 หลายเดือนก่อน

    Super anna one day come with your shop.. 👍

  • @jyothisrirama2009
    @jyothisrirama2009 2 ปีที่แล้ว +5

    Sai krishna stores = chocolate world .! Very nice.

  • @momsfoods720
    @momsfoods720 ปีที่แล้ว

    அருமை அருமை சூப்பர் மறந்து போன மிட்டாய் 🍬🍬 எல்லாம் நினைவுக்கு வருகிறது நான் k g f இல் இருக்கிறேன் கண்டிப்பாக வந்து பார்த்து விட்டு வருவோம்

  • @NEDI1989
    @NEDI1989 2 ปีที่แล้ว +1

    Fantastic bro

  • @mercilinedorin9417
    @mercilinedorin9417 2 ปีที่แล้ว +1

    Very nice

  • @saravanansarav4060
    @saravanansarav4060 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @bakiyalakshmi8736
    @bakiyalakshmi8736 2 ปีที่แล้ว +5

    I bought imported 🍫 chocolates for my son birthday for 700 rps I bought around 3 kg of chocolates....

  • @sumidenesh2302
    @sumidenesh2302 2 ปีที่แล้ว +1

    Very useful bro very good👍👍

  • @bangalorerowdybaby
    @bangalorerowdybaby ปีที่แล้ว

    i'm so happy & satisfied for watches this video..

  • @successstationery848
    @successstationery848 2 ปีที่แล้ว

    SUPER BRO

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 ปีที่แล้ว

    Super 👍 செம்ம..பார்க்க நல்லா இருக்கு...
    But address சொல்லுங்க சார்...

  • @lakshmit7903
    @lakshmit7903 ปีที่แล้ว

    Very Nice

  • @RajeshRajesh-tw7lg
    @RajeshRajesh-tw7lg 2 ปีที่แล้ว +1

    Super pro.

  • @dhoniveriyan4646
    @dhoniveriyan4646 2 ปีที่แล้ว +1

    Very nice bro

  • @saranrose6804
    @saranrose6804 2 ปีที่แล้ว +17

    He has explained really well.. It's a eye treat to see your shop.. All the best for your business..

  • @dhanarajdhanusu8560
    @dhanarajdhanusu8560 ปีที่แล้ว +1

    Super message sir

  • @mari-el3gl
    @mari-el3gl 2 ปีที่แล้ว +1

    Neenkalum sweet aa pesurinka bro

  • @bmurali2737
    @bmurali2737 ปีที่แล้ว +1

    Very good explanation thanks bro please update your shop address

  • @sathabegam6837
    @sathabegam6837 ปีที่แล้ว

    Super bro.congrats

  • @maranmaran9327
    @maranmaran9327 2 ปีที่แล้ว +1

    Super anna

  • @sudharathinam3215
    @sudharathinam3215 ปีที่แล้ว +1

    super sir,but online shopping pannuvenga

  • @uday7969
    @uday7969 9 หลายเดือนก่อน +1

    4.7 lakhs subscribers,, 4.4 lakhs views 🔥🔥🔥🔥

  • @UMESHKUMAR-ly6vg
    @UMESHKUMAR-ly6vg 2 ปีที่แล้ว +1

    Nice

  • @siddiquekhan9782
    @siddiquekhan9782 9 หลายเดือนก่อน

    Very nice iam going to start buisness

  • @kalakaalaa117
    @kalakaalaa117 ปีที่แล้ว

    Super bro 🥰🥰🥰🥰🌹🌹🌹

  • @abdulsathar5236
    @abdulsathar5236 ปีที่แล้ว

    Super bro good info