Brilliant performance and orchestration. Can’t believe recreating this song on stage in today’s world dominated by electronic instruments and music. Fantastic effort by RAJA and his team of musicians.
எம்மட ராசா ஏயெப்பா உன்னயெல்லா எப்படியப்பா மறக்கமுடியும், காதல் கல்யாணம் பண்ணி கனடா 1996 ல வரும்போது, பிழைக்கணும், செயிச்சே ஆகணும், ஒவ் ஒரு நாளும் போராட்டம், ஒரே ஆறுதல் உம்மட பாட்டு மட்டுமே, அப்பல்லா பெரிய டெக்னாலஜி கைய்யடக்க சோனி ப்ளேயர், அதுல உம்மட பாட்டு ஓடிட்டேருக்கும் ! மெட்றாஸ்லருந்து யாராச்சும் வராங்களான்னு தமிழ் சங்கத்துல கேட்டுட்டேருப்பேன் ! இவங்க அப்பா, அவிங்க அண்ணன் வராங்கன்னா !!அண்ணே/ அக்கா/தம்பி தவக்களைன்னு பேசி, ஒரு 10 கேசட் கொடுப்பாங்க அம்புட்டும் எனக்கு பிடிச்ச பாட்டு, எப்படியாச்சும் கொண்டு வந்துருங்கடே 😊 வந்த அடுத்த நாள்ள எல்லாப்பயலுவளும் எம்மட வீட்ல இரவு உணவுக்கு கூடிறுவானுவ ( குடும்பத்தோட அவிங்க சாப்பாட்டோட ) இன்னைக்கும் அந்த பிள்ளைங்க தொடர்புலயே இருக்கற ஒரே காரணம் !!! ஒற்றைப் புள்ளி எம்மட இளையராஜா மட்டுமே 😊❤ ❤❤❤ லெச்சுமி பிரிட்டிஷ் கொலம்பியா கனடா
@@inigoremigius5260 ராசாவின் பாடல்கள் 5000 த்திற்கும் மேற்பட்ட பாடல் உள்ளது. சில குறிப்பிட்ட 100 பாடல்களுக்குள் கச்சேரி திரும்ப திரும்ப திகட்டுகிறது. அதுவும் மெர்க்குரி இசை கலவை மிக்சிங் மோசமாய் உள்ளது. சில பாடகர்கள் உச்சரிப்பு கேவலமாய் உள்ளது.
This is a stunning composition🤷🤷 I was wondering which singer is going to take the daunting task of trying to match the greatest female film singer ever #SJanakiAmma. Did a decent job👍 The chorus hasnt been good though.
அற்புதம் அற்புதம், சுர்முகி 100/100
100/60
Surmukki sang very well!👌👏🙏
Brilliant performance and orchestration. Can’t believe recreating this song on stage in today’s world dominated by electronic instruments and music. Fantastic effort by RAJA and his team of musicians.
தாளம் தப்பியது யார் குற்றம். ராஜாவின் பொறுமை
ஆச்சரியம்.
She is nice singer, I think I also felt she missed the beats , I think she was off the tabla/mridangam tempo sometimes
Raja is having softcorner for this singer.... Also raja is slowly getting aged.. so now NO SUCH KOBAM :-)
தாலம் தப்பவில்லை சுர்முகி அவர்கள் பொருமையாக பாடியுள்ளார் 😢😂
அருமையானா குரல் வளம் 👏👏👏👏👏சூப்பர் மேடம் 👏👏👏👏👌👌👌👌வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
என்னவோர் திறமை!! [ராஜா ராஜாதான்]
Both male and female singers excellent talent. weldone Raja sir
Fabulous composition...what a genius....
R Subramanya super songs super
ராஜாக்கு நிகர் ராஜா தான் அருமை அருமை...
தங்கள் திறமையோ Himalaya mountains 🙏🙏
👏🏻👌🏻💐👍🏻❤️🌹🤝இசை கடவுள் ❤️இசை 4 மூர்த்தி 🌹❤️👍🏻💐👏🏻
எம்மட ராசா ஏயெப்பா உன்னயெல்லா எப்படியப்பா மறக்கமுடியும், காதல் கல்யாணம் பண்ணி கனடா 1996 ல வரும்போது, பிழைக்கணும், செயிச்சே ஆகணும், ஒவ் ஒரு நாளும் போராட்டம், ஒரே ஆறுதல் உம்மட பாட்டு மட்டுமே, அப்பல்லா பெரிய டெக்னாலஜி கைய்யடக்க சோனி ப்ளேயர், அதுல உம்மட பாட்டு ஓடிட்டேருக்கும் ! மெட்றாஸ்லருந்து யாராச்சும் வராங்களான்னு தமிழ் சங்கத்துல கேட்டுட்டேருப்பேன் ! இவங்க அப்பா, அவிங்க அண்ணன் வராங்கன்னா !!அண்ணே/ அக்கா/தம்பி தவக்களைன்னு பேசி, ஒரு 10 கேசட் கொடுப்பாங்க அம்புட்டும் எனக்கு பிடிச்ச பாட்டு, எப்படியாச்சும் கொண்டு வந்துருங்கடே 😊
வந்த அடுத்த நாள்ள எல்லாப்பயலுவளும் எம்மட வீட்ல இரவு உணவுக்கு கூடிறுவானுவ ( குடும்பத்தோட அவிங்க சாப்பாட்டோட )
இன்னைக்கும் அந்த பிள்ளைங்க தொடர்புலயே இருக்கற ஒரே காரணம் !!!
ஒற்றைப் புள்ளி
எம்மட இளையராஜா மட்டுமே 😊❤
❤❤❤
லெச்சுமி
பிரிட்டிஷ் கொலம்பியா
கனடா
இளையராஜாs goosebumps composition...
Surmuki,well done ma❤
ராஜா இன்றும் இளையராஜா தான் 🎉🎉🎉
Well done Surmuki...Superb
I think no composer has utilized so much violin than isaibrahma sir
his knowledge in individual instrument is breathtaking especially violin flute
Yes correct❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Excellent singing by female singer.
Surmukki mam 👏👍
Brilliant Reproduction LIVE, On stage !!
ஒரு வார்த்தை ஜானகியம்மாவை பற்றி பேசி இருக்கலாம்... ஒருவராலும் ஜானகியம்மா பாடிய அளவில் 50% கூட பாட முடியாது... Surmuki mam good effort
This Song is one of the tough song to be performed in stage, Both Singers and orchestra did good performance
Singer voice semma quality...
Raja The Great ❤
Best female singer class
Sister surmugi awesome voice!!
ராஜா ராஜா தான்
IRAIARUL Petra ISAI ARASAN❤Love you sir
Exllant surmugi voice
என்னமோ சொல்லவந்தாரு எங்கள பெத்த ராசா... சடக்குண்ணு பாட்டோ நிருதுப்புட்டியே சொணங்கிமுத்து!
அழகன் அழகன் 03:44 - 03:46 ரசிக்கும் அருமை அழகன் 🌻🌳👏❤️
Orginal magic' can't be recreate again. Janani Amma ❤❤❤❤❤❤❤
Only Janaki can this song with full effection
Her reach is 1000 percentage high voltage
Super sound 👌🏽
3.40 she sweeps...Sema voice... superb...
Super singing
Super
Goosebumps
ஒலி&ஔிப்பதிவு மோசம். எந்த இசைக்கருவி இசைக்கபடுவது என்பதை கேமராமேன் கவனிக்க வேண்டும். மிக்சிங் சரியில்லை.
Niraigalai anupavipomae...
@@inigoremigius5260 ராசாவின் பாடல்கள் 5000 த்திற்கும் மேற்பட்ட பாடல் உள்ளது. சில குறிப்பிட்ட 100 பாடல்களுக்குள் கச்சேரி திரும்ப திரும்ப திகட்டுகிறது. அதுவும் மெர்க்குரி இசை கலவை மிக்சிங் மோசமாய் உள்ளது. சில பாடகர்கள் உச்சரிப்பு கேவலமாய் உள்ளது.
Noise and grains is the best
N&G the best
Audio level control not good
NAMATHU KARNATIC SANGEETHAM ORU MEL NAATAVARGAL ISAIKKULUVAI VAASIKKA VAITHTHA PERUMAI NAMADHU ISAINGNANI AYYA AVRKLAI THAAN YAARUM VERU YAARUM ITHUVARAI SEITHATHILLAI.NANDRI AYYA TAMIL MAKKAL SAARBAGA.
Surmukhi really you are singing well
This is a stunning composition🤷🤷
I was wondering which singer is going to take the daunting task of trying to match the greatest female film singer ever #SJanakiAmma. Did a decent job👍
The chorus hasnt been good though.
தாளத்தில் சேரவில்லை பாடல்
❤❤❤❤❤❤❤❤❤
Very tough song
Male voice name enna .... Ivar yethachum songs paadi irukaara ... Sollunga 🎉
Raja Rajathaan. 🙏🏻
Please learn from noise and grains how to cover the songs from each bit by each instruments and mixing totally wasted the maestro live concert
3:42 இல் தாளம் கொஞ்சம் பிசகியது. `தகதகிட` தடக்காமல் பாடகி குழம்பாமல் பாடிவிட்டார்.
Nepoleon@ arunmozhi sir oru song padi irukalam.
Dai @Merkuri sound mixing correct ah pannu
என்னத்த சொல்ல 😢
Missing beats slightly; however, this is a tough song, she has managed to sing better
Why Raja used keyboard for other instruments
@mercuri live sound mixing very worst 😡😡
The song was not synchronised.
Female voice not matched in original
The song selections were fantastic in this concert, but as usual singer spoilt terribly
You can’t expect quality or talent in singers anymore.
Fast song made slow
விபாவரி நன்றாக பாடியிருப்பார்.
உயிரே இல்லாமல் பாடியிருப்பார்....இந்த அம்மையார் தான் அருமை
Translate Malayalam
இன்னா kissyaa 😂
World rubbish
❤ kudos
Lady voice not correçt