குலதெய்வம் வர என்ன செய்யக்கூடாது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 50

  • @saravanaraja9555
    @saravanaraja9555 ปีที่แล้ว +1

    உண்மை ஐயா
    இப்போது வரும் தெய்வத்தை அவரின் அனுமதியோடு நிறுத்துவது எப்படி
    அது பற்றிய தகவல்களை பகிரவும்

  • @mathaiyanmanicham635
    @mathaiyanmanicham635 11 หลายเดือนก่อน

    Yanga.. Kula.. Thaivam.. Salem.. Near THARAMANGALEM. Near.. Tholosampstty.. Angalamman.. Koil... Please.. Varalaru.. Sollunga

  • @ajithaval6744
    @ajithaval6744 2 ปีที่แล้ว +2

    உண்மை..
    சாமி ஆட்டம் வர வேண்டுமென ஆசைபட கூடாது..
    அதனால் பல வலிகள் அனுபவிக்க வேண்டி இருக்கும்..
    மனைவியின் ஒருசில கேள்விக்கு நம்மால் பதில் சொல்ல முடியாது..

  • @pugalsomu6013
    @pugalsomu6013 ปีที่แล้ว

    உங்கள் பதிவிற்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🤗

  • @shopanamani6062
    @shopanamani6062 2 ปีที่แล้ว +3

    நான் என் கனவரரின் குளம் இல்லை ஆனால் என் கணவரின் குல தெய்வம் எனக்கு வருகிறது,,,,சிலக்காரி அம்மன் 🙏🙏🙏 நாங்கள் எப்படி வழிபாடுவது என்று தெரிய வில்லை உங்கள் பதிவில் சொல்லுங்கள் 🙏🙏🙏🙏

  • @nagamuthuchelladhurai9284
    @nagamuthuchelladhurai9284 2 ปีที่แล้ว +2

    Aaiya 21panti 63 senai thalaingalil therumeeni Amman muthal theivam.thayavu kurthu therumeeni Amman parthi kuruingal aaiya

  • @mathaiyanmanicham635
    @mathaiyanmanicham635 11 หลายเดือนก่อน

    Yangal.. Ku la. Thaivam... Salem.. Near.. Tharamangalam.. Near.. Ulla.. Amara.. Kundi... Sri.. Angalamman.. Koil... Varalaru.. Sollunga..

  • @kannans5771
    @kannans5771 2 ปีที่แล้ว +8

    அண்ணா தயவு செய்து மதுரை வீரன் சுவாமி பொம்மி அம்மன் பட்றி முலுமையாக ஒரு பதிவு தாருங்கள் உங்களின் மலர் பாதம் பணிந்து கேட்டுகொள்கிறேன் தங்களின் சகோதரி தாட்ச்சாயினி இள முருகன்🙏

  • @nothingnesskarthikkarthik8091
    @nothingnesskarthikkarthik8091 ปีที่แล้ว +1

    கருமாத்தூர் நல்ல குரும்பன் கோயில் என்னுடைய குலதெய்வம் அதனுடைய வரலாறு சொல்லுங்க அண்ணா

  • @periasamyganesan7052
    @periasamyganesan7052 2 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu...Ayya 🙏🙏

  • @m.mookkandi1029
    @m.mookkandi1029 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை உன்மை

  • @sangeethar7093
    @sangeethar7093 ปีที่แล้ว

    Romba நன்றி சார்

  • @pandiyarajan2652
    @pandiyarajan2652 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா மகிழ்ச்சி

  • @yogeshbala3425
    @yogeshbala3425 2 ปีที่แล้ว +3

    Ayya pattavan pathi full details sollunga please

  • @gunasekaranv6279
    @gunasekaranv6279 2 ปีที่แล้ว +1

    அ௫மையான பதிவு நன்றி சார்🙏🙏

  • @NK-bb1oc
    @NK-bb1oc 2 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @logasstillslogasphotograph7649
    @logasstillslogasphotograph7649 2 ปีที่แล้ว +2

    சாமி அடுபவர் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான சில தகவல் செல்லுங்கள்

    • @அறிவோம்
      @அறிவோம்  2 ปีที่แล้ว +2

      விரைவில் பகிர்கிறேன்

    • @அறிவோம்
      @அறிவோம்  2 ปีที่แล้ว +2

      விரைவில் பகிர்கிறேன்

  • @கருப்பன்வம்சம்
    @கருப்பன்வம்சம் 2 ปีที่แล้ว +2

    💯உண்மை அண்ணன்

  • @sundaresan2094
    @sundaresan2094 2 ปีที่แล้ว +1

    Rompavum nantri anna

  • @nagamuthuchelladhurai9284
    @nagamuthuchelladhurai9284 2 ปีที่แล้ว +1

    Aaiya therumeeni Amman patri therivuingal

  • @tiger-sr9vz
    @tiger-sr9vz 2 ปีที่แล้ว +1

    அய்யா ரணவீரன் பற்றி சொல்லுங்கள்

  • @agnidigitaltamil6265
    @agnidigitaltamil6265 2 ปีที่แล้ว +1

    ஐயா அக்னி வீரபத்திரன் சாமி அடுவர் எப்படி இருக்க வேண்டும் ஒரு பதிவு செய்து ஐயா

    • @அறிவோம்
      @அறிவோம்  2 ปีที่แล้ว

      விரைவில் பகிர்கிறேன்

    • @mayilselvi7843
      @mayilselvi7843 ปีที่แล้ว

      Akni Veerapathiran vanthal kayil soodam etra solli nantha vanthullen ena than makkalukku nirubithu atharku pin padayalukku sellum

  • @pandiyarajan2652
    @pandiyarajan2652 2 ปีที่แล้ว +1

    ஐயா சின்ன கருப்பு சுவாமி அடையாளங்கள் மற்றும் படையல் என்ன என்று கூறுங்கள்

    • @அறிவோம்
      @அறிவோம்  2 ปีที่แล้ว

      விரைவில் பகிர்கிறேன்

    • @pandiyarajan2652
      @pandiyarajan2652 2 ปีที่แล้ว +1

      @@அறிவோம் நன்றி ஐயா

    • @kavaltheivamkaruppasamy5949
      @kavaltheivamkaruppasamy5949 2 ปีที่แล้ว

      எனக்கும் இந்த பதிவு தேவைப்படைக்கிறது ஐயா தயவு செய்து பதிவிடவும் 🙏🏼

  • @karthik4kchannel696
    @karthik4kchannel696 2 ปีที่แล้ว +2

    அண்ணா என் மனைவிற்க்கு தினமும் ஒரு கனவு வருகின்றது அண்ணா அதற்கு என்ன அர்த்தம் சொல்லுங்க அண்ணா

  • @sangeetha5865
    @sangeetha5865 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா.என்கணவர் வீட்டிலும் எங்க அப்பா வீட்டிலும் 2,3தலைமுறையக வரமா இருந்த தெய்வம் சீலைக்காரி என்மீது இப்ப வந்து பெயர் மட்டும் செல்லிருக்கங்கா அதற்கு. நான் எப்படிஇருக்க வேண்டும் முழுமையாக செல்லவே ண்டும் என்ற எப்படி நான் சாமியை வணக்க வேண்டும். அதற்கு வயது வரவேண்டுமா எனக்கு செல்லுங்க அண்ணா.சாமிவந்து என்ன நினைச்சு கூப்பிட்ட தன் வருவேன்னு செல்லுறங்க விபூதி வச்சதான் சிறிதுநேரம் மட்டுமே வருவாங்க.மற்றபெரிய தெய்வத்தினை நான் கூப்பிட்ட உடனே அவங்களுக்கு அருள் வருது மற்றவங்க அழைத்தும் வரல.எனக்கு பதில் செல்லுங்க அண்ணா.

  • @UCHAThilipKumarI
    @UCHAThilipKumarI 2 ปีที่แล้ว +2

    ஐயா சாமியடிகளிலிருந்து குருவும் கோலும் வாங்குவது எப்படி ஐயா

  • @nagamuthuchelladhurai9284
    @nagamuthuchelladhurai9284 2 ปีที่แล้ว

    Aaiya itam Thuttiyapatty thirumangalam madhurai,thirumeni Amman kovil

  • @saravananr6379
    @saravananr6379 2 ปีที่แล้ว +1

    Supar

  • @thennarasuthendral3784
    @thennarasuthendral3784 2 ปีที่แล้ว

    Muniswara thunai

  • @joshnasrir5495
    @joshnasrir5495 2 ปีที่แล้ว +2

    Super super anna

  • @thennarasuthendral3784
    @thennarasuthendral3784 2 ปีที่แล้ว

    Ellam Avan seyal