பிரபஞ்சத்தின் ஆற்றலை எப்படி உணர்வது? (Create your Own Destiny)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • ⭐ சவால்கள் மூலம் நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள்
    ⭐ நமக்குள் இருக்கும் இறையாற்றல் வெளிப்படும் தருணங்கள்
    ⭐ சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
    Piano Cover:
    1.Madhav Gopi Nair
    2.Gogul Ilango( / gogulilangomusic )

ความคิดเห็น • 257

  • @shan.d6453
    @shan.d6453 2 ปีที่แล้ว +15

    நான் மெதுவாக நடப்பவன் தான் ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை... (ஆபிரகாம் லிங்கன்)

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 2 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ iloveperapanjam

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 3 หลายเดือนก่อน

    நன்றி அய்யா வணக்கம்

  • @manojkumar.b8961
    @manojkumar.b8961 2 ปีที่แล้ว +29

    இறைப் பேராற்றலும் பிரபஞ்சத் ரகசியமும் எங்களுக்கு உணர்த்திய அண்ணனுக்கு நன்றிகள் கோடி

  • @ramramram6745
    @ramramram6745 2 ปีที่แล้ว +30

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்

  • @balaguru3014
    @balaguru3014 2 ปีที่แล้ว

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்ந்திட தயவின் கருணையே அருட்பேராற்றல் அமையுமாக அமையுமாக அமையுமாக

  • @pappathib6749
    @pappathib6749 2 ปีที่แล้ว

    இறைவனின் பெரும் கருனையினால் அனைவரும் சகலவித சௌபாக்கியங்களையும் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மனநிம்மதி நிலவுகின்றது எங்கள் பிள்ளைகள் இருவரும் ஒற்றுமையாக இருந்து மனநிறைவுடன் திருக்கடையூரில் 60 ம் கல்யாணமும் 80 ம் கல்யாணமும் சீறும் சிறப்புமாக நடத்தி வைக்கிறார்கள் இறைவா நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள் இறைவா

  • @sarar.5060
    @sarar.5060 2 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா உங்களை பார்த்தே என்னை முழுமையாக நல்ல எண்ணங்களை உணர்ந்தேன் அண்ணா நன்றி பிரபஞ்சம் உங்களுக்கு உதவும் நன்றி

  • @alagurajac6509
    @alagurajac6509 2 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன் நன்றி நன்றி நன்றி நன்றி

  • @சாய்நிறாேஜன்இலங்கை
    @சாய்நிறாேஜன்இலங்கை 5 หลายเดือนก่อน

    நன்றி பிரபஞ்சமே

  • @ramyaramya264
    @ramyaramya264 2 ปีที่แล้ว +14

    நன்றி சார், நான் இப்போ இருக்கும் நிலையில் எனக்கு மிகவும் அமைதியை தந்தது, மிகவும் நன்றி சார், பிரபஞ்சந்திற்கும், இறைவனுக்கும் நன்றி 🙏🙏🙏

  • @செல்வகுமார்-ன2ழ
    @செல்வகுமார்-ன2ழ 2 ปีที่แล้ว

    குருவே சரணம்

  • @ManikandanKavi-i1n
    @ManikandanKavi-i1n ปีที่แล้ว

    இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் இவ்வளவு அழகாக விளக்கம் அளித்த சாருக்கு கோடான கோடி நன்றி நன்றி சார்

  • @manukarnika2087
    @manukarnika2087 2 ปีที่แล้ว

    நன்றி. நன்றி. ஐயா அவர்கள் வாழ்க வளமுடன். மிகவும் நன்றி. ஒம் நமசிவாய

  • @murthymurthy35
    @murthymurthy35 2 ปีที่แล้ว +17

    🥰இறைவனுக்கு பிரபஞ்சத்திற்கு மனதார நன்றி 🥰

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 2 ปีที่แล้ว +1

    இக்காணொளியை காண வைத்த இறைதன்மைக்கு நன்றி 🙏🙏நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @muthumari9695
    @muthumari9695 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி

  • @prakash.prakash7586
    @prakash.prakash7586 2 ปีที่แล้ว +19

    எப்போதெல்லாம் மனமுடைந்த நிலையில் இருந்த நிலையில்
    இருக்கின்றெனொ..
    அப்பொழுதெல்லாம்
    உங்கள் கானொளி சரியான
    நேரத்தில் வந்து என்னை தூக்கி நிறுத்தி வைக்கின்றது.
    உங்களுக்கு நன்றி..

    • @mnallusamy2327
      @mnallusamy2327 2 ปีที่แล้ว

      இருக்கின்றேனோ

    • @mnallusamy2327
      @mnallusamy2327 2 ปีที่แล้ว

      காணொலி

  • @parameswarimohan5481
    @parameswarimohan5481 2 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சார் அருமை அருமை நன்றி நன்றி சார்

  • @sathiyamoorthy8641
    @sathiyamoorthy8641 2 ปีที่แล้ว +4

    துரோகங்கள்களை நாம் உண்மையாக நேசித்தவர்களே செய்கிறார்கள்... அதனால் ஏற்படும் விளைவுகள் மன வேதனையும்.. மிகுந்த வலியுமே சகோதரரே😊...
    உங்களின் இப்பதிவு அதற்கு மருந்தாக உள்ளது... உங்களுக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.. 🙏🙏🙏🤗🤗🤗
    மகிழ்ச்சி ,மன அமைதி, நிம்மதி, பேரானந்தம், அனைத்தும் நம்மிடம் மட்டுமே உள்ளது.. வெளியில் இல்லை என்பது தெரிந்தும் .. சில நபர்களால் நமக்கு நிம்மதி இல்லாத சூழல் ஏற்படுகிறது....

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 2 ปีที่แล้ว

    நன்றி ❤
    நன்றி ❤
    நன்றி ❤

  • @ArJun-ln6pv
    @ArJun-ln6pv 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி 🙏

  • @veeralakshmi7818
    @veeralakshmi7818 2 ปีที่แล้ว +2

    உங்களுடைய ஒவ்வொரு பேச்சும் புது உத்வேகத்தையும் தன்னம்பிகையையும் ஏற்படுத்துகிறது சகோதரா.நன்றி.வாழ்க வளமுடன்.

  • @logulogu3628
    @logulogu3628 2 ปีที่แล้ว +1

    🙏 இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் இந்த காணொளியை தந்த அண்ணனுக்கும் நன்றி 🙏

  • @சாய்நிறாேஜன்இலங்கை
    @சாய்நிறாேஜன்இலங்கை 5 หลายเดือนก่อน

    அருுமை அருமை

  • @GOODVIBES-bh7cu
    @GOODVIBES-bh7cu 2 ปีที่แล้ว

    Guruve sharanam 🙏

  • @nithyagowri7900
    @nithyagowri7900 2 ปีที่แล้ว +5

    என் இறைவனுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @princestarsisters3059
    @princestarsisters3059 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் 💐

  • @selvichendil8511
    @selvichendil8511 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ஐயா!!🙏🙏

  • @suganyabasker4703
    @suganyabasker4703 2 ปีที่แล้ว

    முதல் நன்றி உங்களுக்கு,

  • @thiruthiru1748
    @thiruthiru1748 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @vijeyalechumymuthu7166
    @vijeyalechumymuthu7166 2 ปีที่แล้ว

    Kadavil roopathil sila manitharggal
    Valge valamudan

  • @salmansaravanana9500
    @salmansaravanana9500 2 ปีที่แล้ว

    Nandri Nandri Nandri sir

  • @sakkaiyansakk7674
    @sakkaiyansakk7674 2 ปีที่แล้ว

    சார் உங்க வீடியோவ பார்த்த மனசுல சந்தேசம் இருக்கிறது

  • @ranasenthil9103
    @ranasenthil9103 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி அண்ணா...
    உரிய தருணத்தின் சிறந்த வழிகாட்டியாக இறைவன் எங்களுக்கு தங்களைத் தந்துள்ளார்... நிறைய அன்பர்கள் தங்களது பதிவினால் மிகவும் பயனடைகின்றனர்... மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா... நன்றி... 🙏🙏🙏

  • @gfuhliuhijhhuhguh
    @gfuhliuhijhhuhguh 2 ปีที่แล้ว

    நமஸ்காரம் ஆக நீங்கள் என்ன சொன்னாலும் ஆமாங்க சரிங்க வாஸ்தவம் ங்க உன்மைங்க நன்றி நன்றி நன்றி ஐயாவுக்கு மீண்டும் நமஸ்காரம் ங்க

  • @karthikbotany6137
    @karthikbotany6137 2 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் பேசுவதை எத்தனை ஆயிரம் முறை கேட்டாலும் அது முதல் முறை கேட்பது போல் தான் உள்ளது உங்கள் பார்த்தாலே மன மகிழ்ச்சி சந்தோசம் அடைகிறது எதிர்மறை எண்ணங்கள் தண்ணிரில் உப்பு கரைந்து மறைவது போல் மறைந்து விடுகிறது தினமும் காலை உங்கள் பதிவுகள் பார்த்தாலே மன மகிழ்ச்சி ஆரோக்கியம் நிம்மதி மற்றும் அன்றைய நாளில் மிகுந்த மன மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா வாழ்க வளமுடன் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று *இயற்கையை* வேண்டுகிறேன் மேலும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும் என்று "இயற்கையை* வேண்டுகிறேன்
    எண்ணம் போல் வாழ்க்கை

  • @sharmiitamil
    @sharmiitamil 2 ปีที่แล้ว +1

    Awesome Sir... Right time Update Sir... Stay blessed Sir...

  • @SaipriyaK-b5l
    @SaipriyaK-b5l 5 หลายเดือนก่อน

    Super Anna👌 nandrikal Anna

  • @Jeydee66
    @Jeydee66 2 ปีที่แล้ว +6

    நீங்க சொல்ல சொல்ல கண்ணீர்தான் வந்திச்சி sir ஏமாற்றங்களும் துரோகங்களும் வலிய கொடுத்துகிட்டே இருக்கு,but I believe one and only GOD may save my soul feelings..thanks and greetings to you with my special prayers

    • @mohand8022
      @mohand8022 2 ปีที่แล้ว

      Ur saying is not only impress but also supporting to lead my life.

  • @kumanuncj6467
    @kumanuncj6467 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு

  • @dhivyak9996
    @dhivyak9996 2 ปีที่แล้ว

    Yes it's true universe namaku vendiyatha anaithaium kodukirathu.universe manathara nambanum 🙏🙏🙏

  • @sumathis8919
    @sumathis8919 ปีที่แล้ว

    உங்களீன் பதிவு மிகவும் மனதிற்கு அமைதியை தரும்

  • @studioremix6325
    @studioremix6325 ปีที่แล้ว

    Nandri sir nandri universe

  • @umabala8997
    @umabala8997 2 ปีที่แล้ว

    அருமை யான பதிவு நன்றி ஐயா

  • @sripappathimarketing9165
    @sripappathimarketing9165 2 ปีที่แล้ว

    Ungal Padhivirku vaarthaigalal nandri solli Vida mudiyaadhu manamarandha nandri 🌟🌟🌟

  • @endiraneeendiranee4826
    @endiraneeendiranee4826 2 ปีที่แล้ว

    வணக்கம் Dr. விக்னேஷ்
    இந்தப் பதிவு என் மனதை
    இலகுவாக இருக்கச் செய்கிறது வாழ்த்துக்கள்
    நன்றி நன்றி நன்றி

  • @kavimanip3020
    @kavimanip3020 ปีที่แล้ว

    Nandri Anna ungaloda speech manasukku romba nambikkaum mananiraivaum tharugerathu

  • @InstaBgmAddict_Channel
    @InstaBgmAddict_Channel 2 ปีที่แล้ว

    மிக்க நன்றிகள் ஐயா 😍

  • @ramyaravi3876
    @ramyaravi3876 2 ปีที่แล้ว

    Arputhamana endha karuthinai pathivittatharku kodanu kodi nandrigal ayya. Manadhu lesanadhu. Thangal neenda neenda kaalam needoodi vazha vendum. Thangalin aarokyamum engaluku mukkiyam. 🙏🙏🙏

  • @tamiltamiltamil284
    @tamiltamiltamil284 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதரரே.

  • @surekaprakashsurekaprakash4323
    @surekaprakashsurekaprakash4323 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ஐயா அருமையான தகவல் 🙏

  • @2871965
    @2871965 2 ปีที่แล้ว +8

    Super cool therapy for reducing stress in everybody's life sir!!! Thank you very much🙏

  • @சமையல்புதையல்
    @சமையல்புதையல் 2 ปีที่แล้ว

    'ஆபிரகாம் லிங்கனின் தன்னம்பிக்கை நிறைந்த
    வாழ்க்கை, மனதிற்கு ஊக்கமூட்டுவதாக உள்ளது. நன்றி சகோதரரே . உங்கள் சேவை மனப்பான்மை
    தொடர வாழ்த்துக்கள்.

  • @justinadoss7289
    @justinadoss7289 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு. மிக்க நன்றி.

  • @madhavantamil1366
    @madhavantamil1366 2 ปีที่แล้ว

    Dear bro.
    Very nice update,
    உங்கள் உரையாடல் கேட்டு ஆன்ம திருப்தி ஏற்பட்டது.
    நன்றி,
    இன்றுதான் subscribed செய்தேன்.
    வாழ்த்துக்கள்

  • @baluspiderteam6306
    @baluspiderteam6306 2 ปีที่แล้ว

    Thank you sir. VALGA VALAMUDAN...

  • @amudhavallir709
    @amudhavallir709 2 ปีที่แล้ว

    நன்றி sir 🙏🙏🙏🌹🌺💐

  • @manosivan1762
    @manosivan1762 2 ปีที่แล้ว

    அன்புக்கு நன்றி

  • @amuthabasker
    @amuthabasker ปีที่แล้ว

    Nenga sona vishayangal arumai anna

  • @gowthamib6333
    @gowthamib6333 2 ปีที่แล้ว

    Thanks God thans prabajam thanks sir👍👍👍

  • @simplesmart8613
    @simplesmart8613 2 ปีที่แล้ว

    இறுதியில் பாறைக்கும நீருக்கும் நீடிக்கும் போராட்டத்தில் நீர் தான் வெற்றி பெற்றது பலத்தால் அல்ல அதன் முயற்சியில் அருமை சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @akilanbk1571
    @akilanbk1571 2 ปีที่แล้ว +1

    Nandrigal kodi....vazhga valamudan🙏🙏🙏

  • @gurukarthi5648
    @gurukarthi5648 2 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா 🙏

  • @balakumar3304
    @balakumar3304 3 หลายเดือนก่อน

    நன்றி.....!❤

  • @RAMESHTAILOR
    @RAMESHTAILOR 2 ปีที่แล้ว

    சத்தியமான வார்த்தைகள் நன்றி நன்றி

  • @alexiashiva5750
    @alexiashiva5750 2 ปีที่แล้ว

    Thank you anna vaazhga vaiyakam vaazhga valamuden

  • @Bts_army_girl842
    @Bts_army_girl842 2 ปีที่แล้ว

    தாங்கள் தொகுத்து வழங்கும் ஒவ்ஒரு நிகழ்சியும் எங்களை போன்றவர்களுக்கு இறையுணர்வும் நம்பிக்கையூட்டும்
    வகையில் இருக்கின்றது மிக்க நன்றி🙏

  • @sumathir674
    @sumathir674 2 ปีที่แล้ว

    நன்றி... நன்றி... நன்றி...

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 2 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா, வாழ்க வளமுடன்

  • @piyasenamala3445
    @piyasenamala3445 9 หลายเดือนก่อน

    Good morning sir, your the best sir 🙏🙏🙏

  • @indrahganes1361
    @indrahganes1361 7 หลายเดือนก่อน

    Anna Nanri 🙏🏻

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 2 ปีที่แล้ว +5

    Happy newyear 2022 Thxs for a positive msg Dr I love u sir❤❤🙏🙏🙏

  • @lavanyasri1788
    @lavanyasri1788 2 ปีที่แล้ว

    You are great greater greatest sir.superb information.

  • @songslover-to8zq
    @songslover-to8zq 5 หลายเดือนก่อน

    Thank and I love you so much iraiva❤❤❤

  • @padmak9961
    @padmak9961 2 ปีที่แล้ว

    Very useful informative video..thank you sir🙏🙏

  • @sailatha777
    @sailatha777 2 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோவை பார்த்து கேட்க்கும் போதே எங்களுக்குள் உள்ள எதிர்மறை எண்ணங்கள் எங்களை விட்டு செல்கிறது சகோ.... மிக்க நன்றி சகோ.... 🙏🙏🙏💚💯💚.....

  • @SathishSathish-ee3cb
    @SathishSathish-ee3cb 2 ปีที่แล้ว

    Vera level ❤️✨ videos sir vungalodathu

  • @gomathijeni2043
    @gomathijeni2043 2 ปีที่แล้ว

    Unga youtube channel enaku kamicha indha prabanja sakthiku mikka nandri 🙏🏻,... Near by one year unga videos nan pakaran sir... Unga ovvoru varthaiyum ennoda manam thelivaga iruka udhaviyadharku mikka nandri 🙏🏻

  • @mynamyna7602
    @mynamyna7602 2 ปีที่แล้ว

    நன்றி....

  • @venniladhanasekaran7072
    @venniladhanasekaran7072 2 ปีที่แล้ว

    Nandri sir 🌹🌹🙏🙏 அமைதியான உங்கள் விளக்கம் அற்புதம் sir 🌹🌹 pirabanjathirkkum இறை ஆற்றலுக்கும் kodanakodi nandrikal 🌹🌹🙏🙏

  • @5sundaram405
    @5sundaram405 2 ปีที่แล้ว

    நன்றிகள்

  • @kavaspandi8316
    @kavaspandi8316 ปีที่แล้ว

    Nandri ayya..

  • @ramyapalani1024
    @ramyapalani1024 2 ปีที่แล้ว

    😇❤🙏👍🏻😍 Neerodai....Parai kavithai nice anna

  • @indhirat53
    @indhirat53 2 ปีที่แล้ว

    I love u universe

  • @venkatesababu202
    @venkatesababu202 2 ปีที่แล้ว

    Give the video really good information sir. Thanks a million

  • @mahashiniphotography
    @mahashiniphotography 2 ปีที่แล้ว

    💯 True my Lovely Dr. ANNA ❤️❤️

  • @MAshok-ve3hg
    @MAshok-ve3hg 2 ปีที่แล้ว

    Romba nandri sir

  • @bhagyalakshmi7711
    @bhagyalakshmi7711 2 ปีที่แล้ว

    Thanks to univers

  • @sujathas6822
    @sujathas6822 2 ปีที่แล้ว

    Kodi nandrigal thambi

  • @rrmeetu4688
    @rrmeetu4688 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் அண்ணா🙏🏻

  • @atmansaravanan5979
    @atmansaravanan5979 ปีที่แล้ว

    Thank you sir love you sir

  • @luckan20
    @luckan20 2 ปีที่แล้ว

    Excellent. Loved your video.

  • @gunajeyanthim8023
    @gunajeyanthim8023 2 ปีที่แล้ว +3

    Thank you so much for spreading positivity in us sir.

  • @tamizhmaniv3015
    @tamizhmaniv3015 2 ปีที่แล้ว

    Nandri Anna

  • @priyajiiva1111
    @priyajiiva1111 2 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @sangeetha311
    @sangeetha311 2 ปีที่แล้ว

    Semmaa anna.

  • @muruganp8894
    @muruganp8894 2 ปีที่แล้ว +1

    Thank you sir
    Great sir

  • @balamuruganbalamurugan5312
    @balamuruganbalamurugan5312 2 ปีที่แล้ว

    நன்றிகள் பல கோடி

  • @srk8360
    @srk8360 2 ปีที่แล้ว

    இனிய மாலை வணக்கம் அண்ணா 🙏
    அற்புதமான விளக்கமும் பதிவும்... மனதை நெகிழ வைத்த/தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள்...👍👍
    அற்புதமான கவிதை வரிகளுடன்👌👌
    நன்றி நன்றி அண்ணா 🙏💐💐💙💙☑️☑️💝💞🤣🤣