Single door Manual defrost fridge ல் தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது. Double door Auto defrost fridge ல் தண்ணீர் வர வாய்ப்பு அதிகம் இல்லை. Please verify with a experienced company service technicians.
@sjgokul9132 new fridge brother, haier company, freezer பின்னாடி இருந்து தண்ணி ஒழுகும்.Back tray ல 6 நாளுக்கு ஒரு முறை தண்ணி எடுக்கலனா Fridge கீழ தண்ணி கொட்டி கிடக்கும்.Technican வந்து பாத்தாரு ஆனாலும் சரியாகல
Compressor tank bursts due to external heat (due to electrical shorts) and not due to internal heat. The above statement holds good for LPG cylinder too.
@@devi9202 Time delay relay is inbuilt in the compressor motor itself. Then mcb has to be sized according to load. One size doesn't fit all. Reg stabilizer: most of the stabilizers are simply tin boxes. Dealers cheat as layman don't have the knowledge or test equipment for checking it. The transformer winding is mostly aluminium. So it will spoil the appliance instead of saving it. Please don't believe the in/out voltmeter which is pre adjusted like an auto fare meter. (soodu vaikapatathu)!!!
Sir our home fridge freezer door broken..so cooling is very high and all food items getting frozen more often..also fridge is very hot always..does it have chance to burst?
Sir shift pannumpothu problem vanthuduchu technician pathutu compressor problem solitanga nanga relay mathi pathom fridge run aguthu but compressor over heat aguthu bayama irugu fridge on panrathugu bust agumonu please sollunga sir
Sir, already oru fridgee irukku. Ippo paiyanoda fridge vanthu irukku. But ennudaiya pazhaya fridge i two months ottavillai. Ippo tiderendru on panninal vedikkuma. Payamai irukku.
@@srinivasanv633 sir, i have two fridge. Ondru than odavittu irukkume. Rendavathu fridge i appapo on cheyyanum engirargale. Varam rendu murai odavidalama. Vikka manathu illai. Or rendaium odavittal current agume. Enna cheyya. Small family than.
@@Ravi5988 கடை வச்சிருக்கப்போ வாங்கியது. கடை எடுத்த பின்னாடி விற்க மனதில்லையென்று வீட்ல வச்சு இருக்கோம். எங்கள் வீடு கடை வீதியில் இருப்பதால் வாசலிலே அதிகாலை4மணிக்கே ஆவின் பால் பூத்,தயிர் தினம் காய்கறி வண்டிகள் நிற்கிறது. ப்ரிட்ஜ் ஏதும் வைக்க வேண்டியது இல்லை. சொந்தம் நண்பர்கள் வரும்போது சிக்கன் பால் வாங்கி ப்ரிட்ஜ் வைப்பதோடு சரி
Madam, doesn't know the technical aspects of the refrigerator compressor thermal protection.plz next time or any call the technical person who knows all
ஐயா இப்ப வருகிற double door fridge ல் auto defrost (frostfree )ஆக வருகிறது. மேலே Freezer box லிருந்து தண்ணீர் கீழே வராது . கம்பரஸர் மேலே box ம் கிடையாது. இது எப்படி வெடிக்கும். நீங்கள் இதற்கு கட்டாயம் பதில் சொல்லியே ஆகனும்.
டபுள்டோர்னாலே ஆட்டோ டீஃப்ரோஸ்ட் சிஸ்டம் தான்.. எந்த ஃப்ரிடஜ் ஆனாலும் தண்ணீர் கண்டிப்பாக வெளியேறும் இப்போ வரக்கூடிய ஃப்ரிட்ஜ்களில் வெளிவரக்கூடிய தண்ணீருக்குள் கண்டன்ஸர் லைன் ஊடுருவி செல்வதால் அப்பொழுதே தண்ணீர் ட்ரை ஆகிவிடும் அவ்வளவே..
அதோட சிஸ்டம் அப்படித்தான் அங்கே சூடு வந்தால்தான் ஃப்ரிட்ஜில் உள்ளில் கூல் ஆகும். பயப்பட வேண்டியதில்லை. எதற்கும் ஒரு மெக்கானிக்கை அழைத்து முறையாக செக் பண்ணிக்கொள்ளுங்கள்
Very wrong statement compressor no LPG gas better compressor gas 600a no LPG gas... 600 not fire gas high pressure gas not switch LPG gas very poor technician
அவர் தமிழில்தானே பேசினார். நீங்கள் தமிழில் விளக்கினால் என்ன? உங்கள் கருத்தை படிப்பவர்கள் லண்டனிலா இருக்கின்றார்கள்... ஆங்கிலம் தெரியாதவர்கள் உங்கள் கருத்தை எப்படி படிப்பார்கள்-?
ஐயா உங்களின் விளக்கம் மிக அருமையாக இருந்தது.
ஆணால் பாத்திங்கின என்னும் சொல்லை குறைவாக பயன்படுத்தினால் அருமை
தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே
மிக்க நன்றிகள் திரு. பாலாஜி அண்ணா 🙏🙏🙏🌹🌹🌹நல்ல பயனுள்ள பதிவு!,..
Ok😮o ki ii III III III III III III III III III III III in III in III h
@@duraisamyk4923 🙏🙏🙏🙏🙏🙏😊வணக்கம் சகோ!,.. நன்றி🙏💕🙏💕🙏💕 💐💐💐
விழிப்புணர்வு வீடியோவிற்கு நன்றி
Self MAINTENANCE than Mukiyam.
உங்கள் விவரம் நன்றாக உள்ள்து.
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
நல்ல தகவல்கள்.நன்றி.
Nandri brother. 🙏🙏🙏
அருமையான பதிவு
Very good informative video in this summer time. Thank Thank you
மிக்க நன்றிகள் சகோதரா
Proper maintenance very important every equipment
Thanks for the instructions
Thank you Balaji sir
TX. For beneficial information
மிக்க நன்றி நண்பரே
Thank you so much sir very useful vedio
Rombha nandri sir
TQ sir for ur valuable speech
super..thankyou balaji sir
Romba nantri anna
பின்னாடி தண்ணீர் நிறம்பிய பின் அதை எடுத்து clean பன்ன வேண்டும். தண்ணீர் இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் 🙏
Single door Manual defrost fridge ல் தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது.
Double door Auto defrost fridge ல் தண்ணீர் வர வாய்ப்பு அதிகம் இல்லை. Please verify with a experienced company service technicians.
Better to use a good stabiliser with built in MCB and timedelay.
மிக்க நன்றி
Fridge on la irukum podhu sound kekuthu athikama en nu solunga ..... please
Yes mam. Fridge on pannave payamai irukku
Good & very useful information 🙏
Thank you for the information
Very nice and informative.
Useful sharing
Thanks 🙏
Useful msg.
எங்க வீட்டு Fridge try 6 நாளைக்குள் தண்ணிர் நிரம்பி விடுகிறது.அடிக்கடி எடுத்து Clean பண்ண வேண்டி உள்ளது.
அந்த பிரிட்ஜ் கே ட்டி ராகவன்
பிரவேட் லிமிடெட் கம்பெனி யாக இருக்கும்
Unga fridge door rubber gasket sariya irukkuthanu parunga bro
@sjgokul9132 new fridge brother, haier company, freezer பின்னாடி இருந்து தண்ணி ஒழுகும்.Back tray ல 6 நாளுக்கு ஒரு முறை தண்ணி எடுக்கலனா Fridge கீழ தண்ணி கொட்டி கிடக்கும்.Technican வந்து பாத்தாரு ஆனாலும் சரியாகல
Enga veetu fridge la back water varathu ella ithanala yathavuthu problem varuma
Enga veetulaum apdithan bro
Thank u sir usefull message
Compressor tank bursts due to external heat (due to electrical shorts) and not due to internal heat.
The above statement holds good for LPG cylinder too.
Always use a timedelay stabiliser with built in MCB!
@@devi9202 Time delay relay is inbuilt in the compressor motor itself.
Then mcb has to be sized according to load. One size doesn't fit all.
Reg stabilizer: most of the stabilizers are simply tin boxes.
Dealers cheat as layman don't have the knowledge or test equipment for checking it. The transformer winding is mostly aluminium. So it will spoil the appliance instead of saving it. Please don't believe the in/out voltmeter which is pre adjusted like an auto fare meter. (soodu vaikapatathu)!!!
எங்கவீட்டில்தான் பிரிஜ்ஜே
இல்லையே .அப்புரம் எப்படி
வெடிக்கும்.
நாங்க நேத்து தான் ஃபிரிட்ஜ் வாங்கணொம் 🙄
😃 😊 😀
Thank you sir
Enga fridge vaguna puthusula erunthu water kizha veliya varuthu..veedu fulla water agidum clean pannavay kastama erukum....onion try ellam erama agidum...ethu ethanala sir?
Ethana paatheengala...
Manufacturers are not fools. Compressor motors are thermistor protected. So don't get afraid.
Sir our home fridge freezer door broken..so cooling is very high and all food items getting frozen more often..also fridge is very hot always..does it have chance to burst?
@@lifesai23 No. It won't burst.
Check amps draw and compare it with the nameplate value. If it exceeds then you can investigate.
@@30mAkills ok sir thanks for ur info..will check with technician..can you suggest any best model with low budget..
@@lifesai23All parts of all brands are imported from China. Ora kuttaill ooriya mattaigal.
Sir shift pannumpothu problem vanthuduchu technician pathutu compressor problem solitanga nanga relay mathi pathom fridge run aguthu but compressor over heat aguthu bayama irugu fridge on panrathugu bust agumonu please sollunga sir
Super
Thank you so much
Thanks sir.
Nan eight yrs fridge use panen apuram cooling poiduchu nu nan two yrs ipovaraikum fridge use panradhu illa adhu oru thaniya work parka vendithu iruku
What type if fridge can webuy. Don't need newmodelrisk fridge
Tq.sir
Fridge la vegetables ellam Stone mathiri akiduthu why anna
Fridge refrigerator system operate non flammable gas. Don't panic.
Then how the fridges were burst
@@malinipanneer836 my comment has been deleted.
Now all fridges are using eco friendly R600a flammable (எளிதில் தீபிடிக்ககூடிய) gas தான் பயன்படுத்துகிறார்கள்.
Sir, already oru fridgee irukku. Ippo paiyanoda fridge vanthu irukku. But ennudaiya pazhaya fridge i two months ottavillai. Ippo tiderendru on panninal vedikkuma. Payamai irukku.
Apdilam illa mam off panina gas flow irukathu, on pani parunga freezer la ice cool akutha nu check pannunga
@@srinivasanv633 o. K. Thank u verymuch sir. Etharkkum electricianai koopitu parkkachollivittu on pannugiren.
@@saradhaponnukrishnan2057 k good ask him 👍
Amps draw at max setting and fully loaded condition should be checked. Compare the value with the nameplate.
@@srinivasanv633 sir, i have two fridge. Ondru than odavittu irukkume. Rendavathu fridge i appapo on cheyyanum engirargale. Varam rendu murai odavidalama. Vikka manathu illai. Or rendaium odavittal current agume. Enna cheyya. Small family than.
எதுவுமே ப்ரிட்ஜ் இல்லேனா இரவு ஆப் செய்து காலை ஆன் பண்ணலாமா?
ப்ரிட்ஜ்ல எதுவும் இல்லை என்றால் எதுக்கு ஆன் .ஆப் .பன்னனும்..ப்ரிட்ஜே தேவையில்லயே தல
@@Ravi5988 கடை வச்சிருக்கப்போ வாங்கியது. கடை எடுத்த பின்னாடி விற்க மனதில்லையென்று வீட்ல வச்சு இருக்கோம். எங்கள் வீடு கடை வீதியில் இருப்பதால் வாசலிலே அதிகாலை4மணிக்கே ஆவின் பால் பூத்,தயிர் தினம் காய்கறி வண்டிகள் நிற்கிறது. ப்ரிட்ஜ் ஏதும் வைக்க வேண்டியது இல்லை. சொந்தம் நண்பர்கள் வரும்போது சிக்கன் பால் வாங்கி ப்ரிட்ஜ் வைப்பதோடு சரி
@@padmavathyv3645 வருசத்துல 365. நாள் ப்ரிட்ஜ் ஆன்ல வைப்பவங்களுக்கு.இந்த செய்தி..உங்க பெயர் என்ன?தமிழில்.ப்ளிஸ்
@@Ravi5988 புரியலை 365நாள் ப்ரிட்ஜ் on வைப்பவர்களுக்கு இந்த செய்தி யா🤷♀️
@@padmavathyv3645 யூஸ் பன்னாம இருந்தா எப்படி லேடி தல ..ப்ரிட்ஜ் வெடிக்கும்
Fridgeil ice katti niraya koburam mathiri irukku en endru chollavum
Thank you
Kitchen la than fridge vachurukkom problem 😢 irukka sir
Kaathottama vachukonga kitchen room ah ...then romba wall ah Otti vakathinga knjam gap vittu vainga oru 2 inch
Don't keep near lpg cylinder.
ஐயா நான் கூறியா விளக்கம் தவருஎன்றால் என்னை மன்னிக்கவும்
AC mechanic charges more than fridge cost when we sell the same
Good information thanks
Vedioes pathatha bayamave irukuuu😢😢
ப்பிரிஜ் இல்லாமல் வாழ்ந்தால்தான் என்ன???
Cooker? Electricity?
Very useful message
😅😊😊
Madam, doesn't know the technical aspects of the refrigerator compressor thermal protection.plz next time or any call the technical person who knows all
Correct. Compressor motors are thermistor protected.
ஐயா இப்ப வருகிற double door fridge ல் auto defrost (frostfree )ஆக வருகிறது.
மேலே Freezer box லிருந்து தண்ணீர் கீழே வராது .
கம்பரஸர் மேலே box ம் கிடையாது.
இது எப்படி வெடிக்கும்.
நீங்கள் இதற்கு கட்டாயம் பதில் சொல்லியே ஆகனும்.
I asked the same and my comment was deleted.
டபுள்டோர்னாலே ஆட்டோ டீஃப்ரோஸ்ட் சிஸ்டம் தான்.. எந்த ஃப்ரிடஜ் ஆனாலும் தண்ணீர் கண்டிப்பாக வெளியேறும்
இப்போ வரக்கூடிய ஃப்ரிட்ஜ்களில் வெளிவரக்கூடிய தண்ணீருக்குள் கண்டன்ஸர் லைன் ஊடுருவி செல்வதால் அப்பொழுதே தண்ணீர் ட்ரை ஆகிவிடும் அவ்வளவே..
👍👍👍🙏🙏🙏🙏🙏
👍
2 Yours Old video ji
ஒன்னு விளங்கவில்லை
Ok
Uuuu
Vandhupathinganna onnum puriyala
பாத்திங்கன்னா பாத்திங்கன்னா..........................🤦
Enga வீடுல ப்ரீஜு seidla ரொம்ப ஹீட் ஆகுது
Normal
அதோட சிஸ்டம் அப்படித்தான்
அங்கே சூடு வந்தால்தான் ஃப்ரிட்ஜில் உள்ளில் கூல் ஆகும்.
பயப்பட வேண்டியதில்லை.
எதற்கும் ஒரு மெக்கானிக்கை அழைத்து முறையாக செக் பண்ணிக்கொள்ளுங்கள்
Live without fridge like our ancestors
போன் நம்பர் கொடுங்கள்
தவறான தகவல்.fire ஆவதற்கான காரணம் சொல்லவில்லை
நான் ஒரு மாதம் பிறகு உண்மையான காரணம் வீடியோ போடுவேன்.
Very wrong statement compressor no LPG gas better compressor gas 600a no LPG gas... 600 not fire gas high pressure gas not switch LPG gas very poor technician
அவர் தமிழில்தானே பேசினார். நீங்கள் தமிழில் விளக்கினால் என்ன?
உங்கள் கருத்தை படிப்பவர்கள் லண்டனிலா இருக்கின்றார்கள்...
ஆங்கிலம் தெரியாதவர்கள் உங்கள் கருத்தை எப்படி படிப்பார்கள்-?
R600a gas எளிதில் தீபிடிக்ககூடிய gas sir.
தெளிவான விளக்கம் இல்லை.
Thank you sir