எருசலேம் தேவாலயம் வரலாறு | 3000 year old temple | சாலமோன் கட்டிய தேவாலயம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 387

  • @babyponmani
    @babyponmani 10 หลายเดือนก่อน +34

    எருசலேம் தேவாலயத்திற்கு சென்றது போல் உள்ளது அருமையான பதிவு🎉

  • @starzz667
    @starzz667 10 หลายเดือนก่อน +17

    தேவனுக்கே மகிமை அன்பு சகோதரே உமக்கு நன்றி தேவன் உம்மைக் கொண்டு என்னைப் போல் ஆரம்ப விசுவாசத்தை இலந்த எனக்கு உம்மையும் தேவனுடை வார்த்தைகளையும் அனுப்பு மீண்டும் உயிர் பிர்கிறார் நன்றி சகோதரே

    • @devakirubaignanavaram6598
      @devakirubaignanavaram6598 6 หลายเดือนก่อน +2

      😊😊😊😊

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 6 หลายเดือนก่อน

      நல்ல தம்மிழ சொல்லுங்கோ பிரதர்..... தேவன் தேவன் யாரு அவரு. சமஸ்கிரதம் வேண்டாமே...

  • @sathyavathi358
    @sathyavathi358 ปีที่แล้ว +38

    அருமையாக தேவச்செய்தியை பேசுகிறீர்கள் கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது ஆமென்🙏🙏🙏🙏❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +4

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @DuraiA-kt4oj
      @DuraiA-kt4oj 27 วันที่ผ่านมา

      I

  • @Davidratnam2011
    @Davidratnam2011 12 วันที่ผ่านมา +2

    Amen Jesus Yesappa is going to come soon praise the Lord Amen

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 3 หลายเดือนก่อน +13

    மூன்றாவது எருசலேம் தேவாலயம் கட்டுவதற்கு இறைமகன் இயேசுவின் தலைமையில் கட்டப்படுவது உறுதி ஆமேன்

    • @UmarMptImam
      @UmarMptImam หลายเดือนก่อน

      இறைவனுக்கு மகனா? மனைவி யார்? இறைவனுக்கு மனிதனின் இலக்கணம் உண்டா? தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை என்று இயேசுவை வேதம் மூலம் தேவன் சொல்ல சொல்கிறான். இயேசு என்பது பெயர். அல்லாஹ் என்றால் கடவுள். இறைவன் என்று அர்த்தம் அவனுக்கு பிறப்பு இறப்பு அற்றவன் மனிதர்களைப் போல் உண்பது. உறக்கம். சோர்வு. பெண்ணோடு குடும்பம் நடத்தி பிள்ளை பெற்றுக்கொள்வதுஇதற்க்கெல்லாம் அப்பாற்பட்ட வன்முறை.

    • @DuraiA-kt4oj
      @DuraiA-kt4oj 27 วันที่ผ่านมา +1

      😊😊😊😊

    • @JESUSJESUS-fu9os
      @JESUSJESUS-fu9os 27 วันที่ผ่านมา

      @DuraiA-kt4oj என்னை வளர்த்த என் அன்பு தந்தையாகிய western wall அழுகையின் சுவரின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் எனக்கு இருக்கிறது ஆமேன் அல்லேலூயா

  • @ribaskaran2174
    @ribaskaran2174 11 หลายเดือนก่อน +11

    நம்முடைய தேவனுகே மகிமை

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 หลายเดือนก่อน

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 3 หลายเดือนก่อน +3

    இஸ்லாம் கிறிஸ்தவம் யூதம் மூன்று மதத்திற்கும் ஒரே இறைவன் என் தேவனே

  • @sarahjesus1120
    @sarahjesus1120 ปีที่แล้ว +12

    AMEN and GLORY to GOD...
    Stay blessed 🙌

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    ❤❤❤❤❤❤❤
    சத்தியம் உங்களை விடுதலையாக்கும்
    ❤❤❤❤❤❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +2

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @drsarah4437
      @drsarah4437 ปีที่แล้ว +2

      Tq. Bro for. This interesting. Information

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      Praise God you're blessed

    • @johnson2621
      @johnson2621 2 หลายเดือนก่อน

      ❤​@@BibleWisdomTamil

  • @Reganmark-s8s
    @Reganmark-s8s 3 หลายเดือนก่อน +4

    கால் மிதிக்கும் தேசமெல்லாம், என் கர்த்தருக்கு சொந்தமாகும். ❤️❤️❤️👍👍👍

  • @KarpagamKarpagamt
    @KarpagamKarpagamt ปีที่แล้ว +6

    Praise the Lord Jesus. God bless you. Amen

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 ปีที่แล้ว +4

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord

  • @vimala1247
    @vimala1247 ปีที่แล้ว +2

    Arumayana padhivu.. super history video

  • @youthrevivalprogram4471
    @youthrevivalprogram4471 ปีที่แล้ว +5

    Enga Anna neenga neraya Jesus pathi solli tharinga romba thanks Anna. You are a good teacher Anna. Kaekura ella doubtskum clear panuringa or neenga antha doubtku relatedah video poduringanu soluringa thanks Anna. My Anna is the best Anna May Our Almighty God Jesus Christ bless you abundantly Anna.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +1

      Amen 🙏🏻 All Glory to Jesus. Romba nandri. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @mangalamary5278
    @mangalamary5278 5 หลายเดือนก่อน +4

    ஆமென்அல்லேலூயா

  • @emeldalizy2172
    @emeldalizy2172 ปีที่แล้ว +3

    Glory to Jesus. Glorious explanation.

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh ปีที่แล้ว +5

    Amen ❤

  • @devikarani2024
    @devikarani2024 5 หลายเดือนก่อน +2

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏

  • @vengateshs1621
    @vengateshs1621 ปีที่แล้ว +5

    இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்கு முன்பு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு இதுபோன்று இயேசுநாதருக்காக ஒரு ஆலயம் கட்டப்பட்டது என்பதை நீங்கள் தங்கள் வேதாகமத்தில் ஆதாரத்துடன் எனக்கு விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

    • @SAROJINIJSR-d7e
      @SAROJINIJSR-d7e 11 หลายเดือนก่อน +4

      இது பழைய ஏற்பாட்டின் படி பிதாவாகிய தேவனுக்கு கட்டப்பட்ட ஆலயம், புதிய ஏற்பாட்டில் தான் ஆண்டவனாகிய இயேசு கிறிஸ்து பிறந்தார், தேவ கடவுள் ஒருவரே அவரையே பிதாவாகிய தேவன் அவரை குமாரனாகிய கிறிஸ்து அவரை பரிசுத்த ஆவியும் ஆனவர் அவர் ஒருவரே அவருடைய கிரியைகள் மூன்று விதமாக வெளிப்பட்டது

    • @vengateshs1621
      @vengateshs1621 11 หลายเดือนก่อน

      ​@@SAROJINIJSR-d7e palaiya yerpatinbadi neengal koorum pidhavagiya dhevan pirapum erapum atra eraivan endru nan artham kolgiren enadhu puridhal sariyanadhu thaney

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 6 หลายเดือนก่อน

      ​@@SAROJINIJSR-d7eசகோ கடவுள் பெயர் யெகோவா என்று மிக சரியாக சொன்னிங்க ரொம்ப சந்தோஷம் ஆனால் கடவுள்தான் மகனாக இயேசுவாக வந்தார் கடவுள்தான் இன்று பரிசுத்த ஆவியாக செயல்படுவதாக சொன்னீங்க ஆனால். கடவுள் ஒருவர் மகன் வேறோருவர் என்பதை புரிந்து கொள்ளுங்கள் உதாரணம் இயேசுவிடம் கடைசி நாளின் நேரத்தை அவரது சீடர்கள் கேட்டபோது இயேசு பதில் சொன்னார் அந்த நாள் மகனுக்கும் தெரியாது தூதருக்கும் தெரியாது பிராவுக்கு தான் தெரியும் சொன்னார் இங்கு பரலோகதில் பிதா மகன் தூதர்கள் தனித்தனி நபர் ஏன்பதை புரிந்து கொள்ள முடிகிறதா ஆனால் இயேசு பரிசுத்த ஆவி தனிநபர் என்றால் இயேசு குறிபிட்டு இருக்கலாமே பரிசுத்த ஆவி என்பது மூலமொழியின் அர்த்தம் செயல்படப் படிக்கும் சக்தி இது யாரிடம் இருந்து வருகிறது யெகோவா தேவனிடம் இருந்து வருகிறது இதை பயன்படுத்தி எல்லாவற்றையும் கடவுள் படைத்தார் குறிப்பாக பரிசுத்த ஆவியை பயன்படுத்தி கடவுள் பைபிள் எழுதினார் இந்த பரிசுத்த ஆவியயை பயன்படுத்தி கடவுள் பக்தியுள்ள வர்களுக்கு பைபிள் விஷயங்களை படிக்கும்போது புரிந்துகொள்ளவும் உதவவும் பயண்படுத்துகிறார்

    • @ThirukonesanMuthiah
      @ThirukonesanMuthiah 5 หลายเดือนก่อน

      அது வந்து வந்து வந்து தேவனின் முந்தைய பிறப்பு கதையாடா விடுற யாராவது வரலாறு தெரியாதவனுக்கு பாடம் எடு

    • @michaelarokiasamy8622
      @michaelarokiasamy8622 5 หลายเดือนก่อน

      யேகோவா கர்த்தருக்காக கட்டப்பட்டது !!

  • @mohanpaul6232
    @mohanpaul6232 ปีที่แล้ว +5

    God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HeavenlyJesusWords
    @HeavenlyJesusWords ปีที่แล้ว +4

    சிறப்பான தகவல்...அதிலும் முகமது அவர்களைப் பற்றின தகவல் மிக நன்று. .god bless u brother

  • @SheelaP-ht4fc
    @SheelaP-ht4fc ปีที่แล้ว +6

    SARVA VALLAVARUKE MAGIMAI AMEN. DEVALAYAM PATRIYA VIVARATHAI THEZHIVAGA. EXPLANATION KODUTHA UNGALAI DEVAN AASIRVATHIPPARGA. THANK YOU LORD JESUS

  • @RajamaniPastor-rt1dr
    @RajamaniPastor-rt1dr 7 หลายเดือนก่อน +2

    பயனுள்ள பதிவு

  • @giridharanj8460
    @giridharanj8460 ปีที่แล้ว +5

    AMEN JESUS!

  • @queenmary7178
    @queenmary7178 11 วันที่ผ่านมา

    Amen Amen Amen Hallelujah APPA JESUS ❤️ 🙏

  • @samuelmoses4408
    @samuelmoses4408 ปีที่แล้ว +1

    Amazing. Wonderful. True explanation. God bless you dear. Keep your research continue.

  • @chellakannu1798
    @chellakannu1798 ปีที่แล้ว +3

    Praise the lord Jesus

  • @ruthjoy8168
    @ruthjoy8168 ปีที่แล้ว +2

    Amen hallelujah, God's grace you brother

  • @jessymessy9509
    @jessymessy9509 ปีที่แล้ว +6

    Glory to God..🙏 good explanation

  • @shenonremil5996
    @shenonremil5996 ปีที่แล้ว +2

    Praise the lord jesus

  • @ravichandran.761
    @ravichandran.761 5 หลายเดือนก่อน +1

    தேவனுக்கு மகிமை. ஜெருசலேம் வாழ்க..

  • @ramue7746
    @ramue7746 2 หลายเดือนก่อน

    Amen🙏 Glory to God

  • @sahayaohri3391
    @sahayaohri3391 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh ปีที่แล้ว +1

    Great massage

  • @joyjohnson5692
    @joyjohnson5692 ปีที่แล้ว

    எப்பவும் தம்பி super தான்.... God Bless You...ma

  • @paulkarthik
    @paulkarthik ปีที่แล้ว +1

    Perfect Truth 👍Brother

  • @solomonrajsolomonraj8676
    @solomonrajsolomonraj8676 6 หลายเดือนก่อน

    Romba santhosamaa irunthathu...❤❤❤

  • @krspandian1440
    @krspandian1440 3 หลายเดือนก่อน

    Amen alleluia asservathibara channalai ennaipol visuvasikalaiyum amen 🙏 🙌 👏 ❤️

  • @KleraA-c7e
    @KleraA-c7e ปีที่แล้ว

    Ungal sevaikku nantri nana

  • @navrajdavid6391
    @navrajdavid6391 หลายเดือนก่อน

    ஆமென் ஆமென்🙏🙏

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh ปีที่แล้ว

    Glory full way'God bless you and your ministry and your family always with God

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 5 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்.

  • @jansik3175
    @jansik3175 ปีที่แล้ว +1

    Praise the Lord

  • @JacquelineSamy
    @JacquelineSamy ปีที่แล้ว +2

    Amen🙏 useful information thank you for your message. God bless you.. ❤

  • @AnnalJohn1995
    @AnnalJohn1995 ปีที่แล้ว +1

    Praise be to God.nice explain brother.

  • @holyfirechristmedia116
    @holyfirechristmedia116 3 หลายเดือนก่อน

    God bless you my brother..

  • @adrinejohanna8006
    @adrinejohanna8006 ปีที่แล้ว +10

    Praise the lord 🙏
    Good explanation

  • @joyceraniaaron
    @joyceraniaaron ปีที่แล้ว +3

    Very informative bro 👍

  • @abilashabilash5811
    @abilashabilash5811 ปีที่แล้ว +1

    ஆமென் இயேசுவே...🤍

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 ปีที่แล้ว +2

    Praise the Lord brother 🙏

  • @j.sathishkumarobathiya9791
    @j.sathishkumarobathiya9791 ปีที่แล้ว

    Praise the lord ❤️❤️❤️

  • @shinyme-q5q
    @shinyme-q5q ปีที่แล้ว +2

    Nice job🎉 god bless u brother.

  • @TharsaShama-nl5gt
    @TharsaShama-nl5gt ปีที่แล้ว

    Prairie the Lord. Explain Good 👍 👌 👏

  • @soosaisolomonanthony580
    @soosaisolomonanthony580 7 หลายเดือนก่อน

    God bless very important good news

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 6 หลายเดือนก่อน +4

    ஆமென் அல்லேலூயா

  • @SagayarajRaju67
    @SagayarajRaju67 4 หลายเดือนก่อน

    சூப்பர் 4:48

  • @ribaskaran2174
    @ribaskaran2174 11 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 หลายเดือนก่อน

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ajithajith6105
    @ajithajith6105 ปีที่แล้ว +1

    amen god bless you pr innum niraya videos podunga

  • @kanimozhiganapathy3890
    @kanimozhiganapathy3890 ปีที่แล้ว +2

    ஆமென்.❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ChandranchandranChandran-up6qp
    @ChandranchandranChandran-up6qp 3 หลายเดือนก่อน

    ❤prise
    Tha.lord

  • @sursehbabu4999
    @sursehbabu4999 ปีที่แล้ว +2

    Thanks lord

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +1

      You're blessed

    • @sursehbabu4999
      @sursehbabu4999 ปีที่แล้ว

      @@BibleWisdomTamil தேவனுக்கு நன்றி

  • @sumasharmilaharmaila-ip3ic
    @sumasharmilaharmaila-ip3ic 2 หลายเดือนก่อน

    Super bro❤❤❤❤❤

  • @soosaisolomonanthony580
    @soosaisolomonanthony580 7 หลายเดือนก่อน

    Very important good news God bless you

  • @gracyprakasam128
    @gracyprakasam128 ปีที่แล้ว +1

    Amen 🙏 🙏

  • @youthrevivalprogram4471
    @youthrevivalprogram4471 ปีที่แล้ว +3

    Thank you so much Anna for this wonderful video, nicely explained Anna 👏👏👏👏👏👏. Anna peopleoda Salvationkaga fast pani pray panna avunga sikramah Jesusah accept panuvanga thanae Anna.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 10 หลายเดือนก่อน +3

    Jesus yesu bless israel

  • @Kalidoss1677
    @Kalidoss1677 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா ✝️✝️🛐

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @alwinmartinalwinmartin192
    @alwinmartinalwinmartin192 ปีที่แล้ว +1

    I was blessed to visit all this place.Thankyou Lord for your Grace.I still can't believe I visited all this placeses.Glory to God,Amen.

  • @ebirajan9729
    @ebirajan9729 ปีที่แล้ว

    Amen Hallelujah Praise Jesus
    He is the only one God to be praised

  • @ebirajan9729
    @ebirajan9729 ปีที่แล้ว

    Thank you Brother

  • @alwinmartinalwinmartin192
    @alwinmartinalwinmartin192 ปีที่แล้ว

    God bless your ministry Anna.

  • @ThenmozhiMam-il5up
    @ThenmozhiMam-il5up ปีที่แล้ว

    அருமை அருமை Brother. Very very useful video. God bless you Brother 💯💯💯🙌🙏

  • @maryphilominal4844
    @maryphilominal4844 ปีที่แล้ว

    H what a great clarity explanation for our generation people great effort.

  • @susanrajagopal9470
    @susanrajagopal9470 ปีที่แล้ว

    Thanks ...GBU also

  • @1999priya
    @1999priya 5 หลายเดือนก่อน

    ஆமென் அப்பா❤

  • @raviruno2353
    @raviruno2353 7 หลายเดือนก่อน

    Amen Appa❤❤❤

  • @Deiveegen
    @Deiveegen ปีที่แล้ว

    Super good God bless you brother 🎉

  • @Rider-me_lightning
    @Rider-me_lightning ปีที่แล้ว +1

    God bless you

  • @lalithajaya1766
    @lalithajaya1766 ปีที่แล้ว +2

    Thank you brother for this explanation of this holy church very interesting so many I am coming to know through you brother great great analysis 👍👏❤🎉

  • @SRuby-np2hh
    @SRuby-np2hh ปีที่แล้ว +2

  • @essakimuthuvellaipandi2146
    @essakimuthuvellaipandi2146 ปีที่แล้ว

    Great

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சகோதரனே

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 ปีที่แล้ว +2

    Aamen

  • @ebirajan9729
    @ebirajan9729 ปีที่แล้ว

    God bless you brother

  • @srpgaming5218
    @srpgaming5218 10 วันที่ผ่านมา

    ஏனோக்கு புத்தகம் பற்றி Vedio poduga brother

  • @shanpakeerathan
    @shanpakeerathan ปีที่แล้ว

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤

  • @G.RaajKumaran
    @G.RaajKumaran ปีที่แล้ว

    Thank you congratulations.

  • @lang345
    @lang345 ปีที่แล้ว +5

    Super thambi. Ungal bakthi vairakkiaththai paaraattugirom

  • @hannaflorence347
    @hannaflorence347 5 หลายเดือนก่อน

    All praise to God.

  • @Roshitha-z1c
    @Roshitha-z1c ปีที่แล้ว

    Super brother ❤

  • @GLosija-gi4fw
    @GLosija-gi4fw 6 หลายเดือนก่อน

    Amen jesu

  • @LathaLatha-v6f
    @LathaLatha-v6f 3 หลายเดือนก่อน

    Amen appa

  • @easudossa5459
    @easudossa5459 6 หลายเดือนก่อน

    🎉super news

  • @babinpaul738
    @babinpaul738 ปีที่แล้ว

    ஆமென்

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os ปีที่แล้ว

    Super bro 👍♥️

  • @SELVIN-y4r
    @SELVIN-y4r 7 หลายเดือนก่อน

    In the name of jesus amen

  • @ElisabethPrathapkumar
    @ElisabethPrathapkumar ปีที่แล้ว

    Praise the lord God bless all ameen

  • @danieldani4864
    @danieldani4864 ปีที่แล้ว

    மிக சிறப்பு. நன்றி சகோதரர்

  • @josephinjosephin5763
    @josephinjosephin5763 ปีที่แล้ว

    Praise the lord 🙏🙏🙏pray for me

  • @chandrachandra4070
    @chandrachandra4070 ปีที่แล้ว +1

    God bless you bro🎉