வெறும் தண்ணீர் இருந்தால் போதும் தலைவலி பறந்துவிடும் - வியக்க வைக்கும் உணவு முறைகள் | Food habits
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- For Admission Enquiry - CLICK : erp.aei.edu.in...
Visit Our Website : www.drsatti.com
Admission Contact : 04639-246880, 220560, 220561 / 9486714314 / 6380438771
Email id: drsatti@aei.edu.in
#Foodhabits #Healthtips
வெறும் தண்ணீர் இருந்தால் போதும் தலைவலி
பறந்துவிடும் - வியக்க வைக்கும் உணவு முறைகள்
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"
என்பதை விளக்கும் வகையில் வயதான தம்பதியரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு...
Uploaded on 26/07/2020:
Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv
இது மாதிரியான செய்திகள்ளை பக்கும் பொழுதும் கேட்க்கும் பொழுதும் எவ்வளவு மகிழ்ச்சி இருக்கு
👌👌👌👍👍👍🙏🙏🙏👈
என்னடா தமிழை இழிவுபடுத்துற
தமிழ் எழுத்துக்களை முறையாக கற்றுக்கொள்ளுங்கள் நீங்கள் பிழையாக எழுதியதை குறை கூறவில்லை...🙏
@@kathirvel7989 lĺ
எல்லாவற்றிற்கும் பணம் தேவை
சகோ...அனைவருக்கும் இப்படி வாழ. ஆசைதான் ஆனால் கடவுள்.அனைவருக்கும் எல்லாம்
கொடுத்து விட மாட்டான்..
Su
Super
P ip
Mm right bro money iruntha pothum
கரெக்ட் ப்ரோ.. இருக்கிறவங்க ளுக்கு தான் கடவுள் கருணை காட்றார். இல்லாதவங்க இன்னும் அதிகமா கஷ்டம்தான் படறாங்க....🤔🤔🤔😪😪😪😪
Verum thala vali kaga matum intha video va yarellam paka vandhinga
3.20 boss
Meee
Mee
me
Me🔥
எங்கும் பசுமையாக உள்ளது இவர்கள் இன்று போல் என்றும் இருக்க வேண்டும்🌳🌺🌴
I'm u
யாருக்கு தான் இப்படி வாழ பிடிக்காது எல்லோருக்கும் இதுபோல அமைந்துவிடுமா
"வாள" அல்ல "வாழ"...
Ama.. kastam thna...
@@hanaameena5562 அவரு மாத்திட்டாரு....
Unmaitha. Vaale penson venme unklmri
Nam than amaithu kola vendum nanba🤩
அவங்களாவது சந்தோஷமா இருக்காங்களே,அதை பார்த்து நாம சந்தோஷப்பட்டுப்போம்,வாழ்க பல்லாண்டுகள்🙏
இருக்க சொந்தமா ஒரு சின்ன வீடு கூட இல்லை அப்புறம் எங்க தோட்டம் எல்லாம்
Correct nanba
He have too much money very big house
Too much agriculture land
Too much money
No work
@@DineshKumar-zp9uqno nanba nanbi
Unmai than😭😭😭
Same blood 😢😢😢
unmaithan oru veedu oru maram athve pothum
என்னக்கும் இப்படி வாழ பிடிக்கும்
Everyone saying they are rich so they are living happily. They have worked hard in their youthful days and still working hard to maintain the garden. If u work hard now you'll be happy later.
Fantastic answer . I really get motivated by your words.
True.
இயற்கை யுடன் இணைந்து வாழும் தம்பதியினருக்கு வாழ்த்துகள்
அவர்கள் பொள் வாழ முடியாவிட்டாலும் ... முடிந்த அளவு இயற்கையோடு இயற்கை உணவை உண்டு வாழ்ந்தால் அதுவே நம் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தது
ஆதாம் ஏவாள் ஜோடி வாழ்க பல்லாண்டு
ஏன் சீதா இராமன் ஜோடியாக இருக்கக்கூடாதாங்க
மனிதனைக் கடவுள் தன்னுடைய சாயலில் படைத்தார். தன்னுடைய சாயலிலேயே அவனைப் படைத்தார். ஆணையும் பெண்ணையும் அவர் படைத்தார்.
கடவுள் அவர்களிடம், “நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்; அதைப் பண்படுத்துங்கள். கடலில் வாழ்கிற மீன்களும், வானத்தில் பறக்கிற பறவைகளும், நிலத்தில் வாழ்கிற எல்லா உயிரினங்களும் உங்கள் அதிகாரத்தின்கீழ் இருக்கட்டும்” என்று சொல்லி ஆசீர்வதித்தார்.
பின்பு கடவுள், “பூமியிலுள்ள எல்லா செடிகளையும், விதைகளுள்ள பழங்களைத் தருகிற மரங்களையும் உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். அவை உங்களுக்கு உணவாக இருக்கட்டும்.
பூமியிலுள்ள எல்லா காட்டு மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் நிலத்தில் வாழ்கிற எல்லா உயிரினங்களுக்கும் புல்பூண்டுகளை உணவாகத் தந்திருக்கிறேன்” என்றார். அது அப்படியே ஆனது. Genesis 1: 27-30.
@@graceruby6168 நீங்கள் கூறுவது இஸ்ரேலியர்க்காக யூதர் ஏசுவால் உருவாக்கப்பட்டு யூத சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட சித்தாந்தம்... ஆனால் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி கொடுத்தது " யாதும் ஊரே யாவரும் கேளிர் " - " வாசுதேவ் குடும்பக்கம்" உலகம் ஒரே குடும்பம் - இங்கு உனக்கு என்ன உரிமை உள்ளதோ அது போன்றுதான் இங்கு இருக்கும் அணைத்து ஜீவ ராசிகளுக்கும் உரிமை உள்ளது என்ற உயரிய ஜீவ காருண்ய தத்துவத்தை நம் முன்னோர்கள் நமக்கு அருளியுள்ளார்கள் அது இந்த மண்ணிற்கு போதும்... !
@@graceruby6168 don't forget U and ur family convert religion for money
@rajendran don't forget, u and ur family convert religion for money
அதிகம்,இயற்கைகளை பயன் படுத்தும் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள், இயற்கைகளும் உங்களை நேசிக்கின்ற. வாழ்க வாழ்க வாழ்க.
வாழ்க வளமுடன்
Happy to see these people 😍😍😍
எல்லாருக்கும் இந்த மாதிரியான வாழ்க்கை அமைந்தால் நல்லா இருக்கும்...,
வாழ்த்துக்கள்...
Yes enku work ahitukku
பசுமை
குளுமை
இனிமை
மகிழ்ச்சி ❤️❤️❤️❤️❤️
இயற்கைச் சூழலில் வாழும் வரம்
பெற்றவர்கள். மேன்மேலும்.
நலமுடன், வளமுடன் சிறக்க
வாழ்த்துகள்.
Yesterday i have very headache.... thanks for your tips
Intha maathiri oru natureana place paakkalaiye nammaku entha oru noyum varathu namaku mind la ethavathu oru stress iruntha intha maathiri oru iyarkai elil knjum idathula naama irunthal semaaaya irukkum ethum oru stress na namma veetuku velila vanthu ipdi knja neram irunthaale pothum sema reliefa irukkum thatha paattikku kolanthaingala la illaya rendum per jodium super ivangala pAthaale nalla positive vibes kedaikuthu,
Super semma vera level👌 nooei illama vaazha ippadi dhaan vazhanum appadi solla semma explain
பணம் படைத்தவருக்கு தண்ணீரில் தலைவலி என்ன எல்லா வலியும் சரியாகும். நானும் இது போல வாழ வேண்டும்
Arumai👍
இந்த மாதிரி இயற்கையோடு இணைந்த வாழ்க்கை அனைவருக்கும் கிடைப்பதில்லை
Vazhalga vaiyagam vazhalga vazhamudan
அருமை
அவர்கள் வளர்கும் மரங்களில் இருந்து விதைகளை சேமித்து இயற்கை ஆர்வலர்களுக்கு வழங்கலாம் அ விற்கலாம்
இயற்க்கை உணவை உண்ணதமான மருந்து.
இது தான் வாழ்க்கை 😻😻😻😻😻
வணங்குகிறேன்
Vaazhga Valamudan🙏
தந்தி டிவி இந்த மாதிரி நல்ல வீடியோ போடுங்க
கருத்து ஒருமித்த தம்பதிகள் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.
நான் இப்படி தான் எதுகாகவும் hospital pogave maten thalavalicha head Ku oil pottu amaithiya irunthale headache poidum yennudaiye உணவு முறையும் இப்படி தான் இருக்கும் so naan healthy ya iruken water my favourite food 💖
Very nice
Superb life....nature adventure...enjoy yours journey grandfather and grandmother...
அருமை அருமை அருமை 👍🏻 வாழ்த்துகள் அப்பா ❤️அம்மா 🙏🏼💞
Life dream 😇
இயற்கையுடன் கூடிய வாழ்க்கை என்றுமே அழகுதான்
மிகச் சிறந்த செய்தி, நன்றி செய்தியாளர் கார்த்தி மற்றும் தந்தி டிவி....
உணவே மருந்து மருந்தே உணவு சித்த மருத்துவம் 🔥 😍 ♥
நாகரிக அதாம் ஏவாள்
இயற்கை யேடு வாழவேண்டும்
Tnk ur tips mam🙏
Sama
In laws idumadiri sambadichu vecha nama apdiye follow panni iyarkayoda onna kummi adikalam inga avangalukkum avanga pethadukkum namadane sambadikka vendiyirukku innum 2 thalaimurai sendrudan en kollu peran pethigal ippadi iyarkayodu vazhalam adukkulla namba nadu enna gadila irukkumo matravargala pathu poramaipadum manada kadavul namakku tharala adukke kadavulukku nandri therivikkiren dampathigalukku vazhthukkal keep it up 👏👏👏❤❤
சூப்பர் சூப்பர் சூப்பர்
Nanri🌹🌹🌹
news reader sema
கண்டிப்பாக ஒரு நாள் என் வாழ்க்கையில் நான் இப்படி அமைத்துக் கொள்வேன்
அழகு அழகு
உண்மைதான்
Vazthukal 🙏🙏
70சதவீதம் இவர்கள் சொல்வதை செய்து கொண்டு இருக்கிறோம்.இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் இவர்களைப் பார்க்கும் போது அதிகமாகிறது.நன்றிகள் கோடி
Super video
🙏Super couple 👍
Nanaum varan unga place...I like narure
Super appa
எத சாப்பிட்டாலும் உழைச்சதான் உடம்பு நல்லா இருக்கும்
Lovely..they are blessed to enjoy god's gift of nature..
Super idhe pol ellarum iruntha noai nidi illamal valalam
உண்மை இதைவிட ஆரோக்கியம் வேறு என்ன வேண்டும்.
வாழ்த்துகள்
Great,Everyone should follow this
இது எல்லாம் பணங்காசு இருக்குறவங்களுக்கு பொருந்தலாம் பொருந்தும் தினமும் 150-க்கும் 200 க் கூழி வேலைக்கு போறவங்க எல்லாம் இப்படி வாழ முடியாது
Arumayana valkkai murai
இயற்கைக்கு
மாறிடுவோம்
நோயின்றி
வாழ்ந்திடுவோம்
Enna thaan Naam sapittalum maranathai jeyilkka mudiyaathu bro.
இளம் ஜோடி வாழ்க வளமுடன்
Wow super. Enakum ipd vala asai...
Ithu mari konchama idam iruntha pothum nimmathiya valalam
அருமை வாழ்க வளமுடன்
Very lucky couples
One in lakhs will have this type of life
Ellarukkum aasai dhan ippade vazha
Aana apartment la oru veedu vangi load mudikkave life mudinjudhu
Avangalavadhu nalla padiya nimmadhiya vazhattum
என்னிடம் பணம் இருந்தா இப்படி வாழ்வேன்
HMM
வாழும்போதே செர்க்கம் ...
மகிழ்ச்சி மகிழ்ச்சி
இது எங்கு உள்ளது அலைபேசி எண் தர முடியுமா வாழ்க வளமுடன் அடியேன் ஒரு யோகா பேராசிரியர் அதனால் இவர்களுடைய வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது
அலைபேசி தரவும் 🙏🙏🙏🙏
It's true
Thank you
Aathivasi pola leaf dres pottuconga innum.....
👍all people follow the tips
Mass bha 🔥🔥🔥
1.14 to 1.30 what a joyful moment!!!
சூப்பர் ஜி
Vaalga valamudan pallaandu
I agree with them
காதல் ஜோடிகளுக்கு வாழ்த்துக்கள் 👌👌👌👌
அவர் பேங்க் வேலை செய்து பணத்தை நிறைய வைத்து இருக்கார் எல்லார் நி லை அப்படியா
எல்லாம் சரி தான் அம்மா ஐயா .
எல்லோருக்கும் இது சாத்தியமா
அவரவர்கள் வாழ்க்கையில் போராட
வேண்டியதாக இருக்கிறது..
புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சாமானியரின் குரல் என்ற நிகழ்ச்சியில் ரோட்டோர கடைக்கார பெண்மணி கடவுள் நம்மை இப்படியே தான் வச்சுருப்பாரா என்று தன் ஆதங்கத்தை வெளியிட்டார் ...
வயதான பிறகு கூட பிறருக்கு எந்த பயனும் இல்லாமல் தான் மட்டும் சுகமாக வாழ்வதில் என்ன பெருமை இருக்கிறது. இதெல்லாம் சாதனையா ???? ???
உண்மை
@@kavithag3579 நன்றி சகோதரி
Ellarukum intha mathiri oru super life kidaikathu
Fantastic good
இதுதான் வாழ்க்கை.
Best
This is want to be future of our life
Super.... thatha and paatiii...🙏🙏🙏🙏
Wow. Super.. True hero and heroine of this world. Every generation should take this oath, "whatever the profession is, should contribute to the nature and preserve it"
This is the true blessing. Stay blessed.
நீங்கதான் இந்திய நாட்டின் யூத் ஐகான். பாதம் பணிகிறேன்🙇🙇🙇
I learn lot from u
கொடுத்து வைத்த வர்கள்இதுபேரல் வழவேண்டும் இது எல்லேருக்கும் ஆசைதான்
Super