Machana Pathingala | மச்சான பார்த்தீங்களா.. | Annakili | Priya Krish | Ilayaraja | S. Janaki

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #Ilayaraja #Janaki #priyakrish
    Performed by: Vishnupriya Krishnakumar
    Song : Machana Pathingala
    Movie: Annakili
    Music: Isaignani Ilayaraja
    Original Rendition: S. Janaki
    Follow me on
    ...............................................................................................
    TH-cam - / vishnupriyakrishnakumar
    Facebook - / vpriyakrish
    Instagram - / vpriyakrish
    Twitter - / vpriyakrish

ความคิดเห็น • 291

  • @vpriyakrish
    @vpriyakrish  3 ปีที่แล้ว +22

    Thank you for your support. Please subscribe for more content 🙏🏻
    th-cam.com/users/Vishnupriyakrishnakumar

  • @manivannanmanivannan1940
    @manivannanmanivannan1940 3 ปีที่แล้ว +34

    உங்கள் குரல் ரொம்ப சூப்பர் இளையராஜா ஐயாவின் முதல் இசையில் உருவான படத்தின் பாடலை ரொம்ப அழகாக பாடியிருக்கிறீர்கள் வாழ்க வளமுடன்

  • @Madhukrishnan-pv6tc
    @Madhukrishnan-pv6tc 25 วันที่ผ่านมา

    நல்ல அழகான குரல்வளம். வாணியம்மா பாடிய பாடல்கள் பாடினால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

  • @jesussoul3286
    @jesussoul3286 3 ปีที่แล้ว +20

    கான சரஸ்வதி ஜானகி அம்மாள் அவர்கள் குரலில் பாடிய மனித மனங்களை மயக்கும் அழகிய பாடல் இந்த பாடல் "உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் .....

  • @nouralbather-sw9hx
    @nouralbather-sw9hx 11 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌

  • @kavikavitha2066
    @kavikavitha2066 9 หลายเดือนก่อน +1

    👌

  • @arumugamm-hw1ug
    @arumugamm-hw1ug 3 หลายเดือนก่อน

    Hello sir சார் சார் இப்ப 24 லீயும் நான் கேட்டுட்டு இருக்கேன் இன்னும் 20 வருஷம் ஆனாலும் கேட்டுக்கிட்டே இருப்போம்

  • @vijayakumarthangavelu8623
    @vijayakumarthangavelu8623 4 หลายเดือนก่อน

    Very good singing & very good supporting orchestra 👌👍👏 revived old memories of 1976 😊

  • @subashr5740
    @subashr5740 3 ปีที่แล้ว +30

    செம்ம குரல்வளம் உங்களுக்கு இந்த பாடல் என்னை காந்தம் போல இழுக்கிறது. வாழ்த்துக்கள்

  • @AnithV-w5x
    @AnithV-w5x 23 วันที่ผ่านมา

    Super voice ma thango

  • @manisanju4242
    @manisanju4242 3 หลายเดือนก่อน

    Confidence level...🎉🎉🎉🎉🎉 Janaki mam legend ❤❤❤❤

  • @saravananmuthusamy1933
    @saravananmuthusamy1933 หลายเดือนก่อน

    unga voicum nerthiyum alakoottukirathu

  • @pulikutty5565
    @pulikutty5565 หลายเดือนก่อน

    My home function this song super ❤

  • @manivannanr5347
    @manivannanr5347 7 หลายเดือนก่อน

    As soon as I listen to your heart-melting voice, my heart is brimming over with a great joy. God may bless you. I pray that almighty God may take you commanding height.

  • @rajansoundar448
    @rajansoundar448 2 ปีที่แล้ว

    உங்களுடைய அனைத்து காணொளிகள் நன்றாக உள்ளது.... ஆனால் இந்த பாடலுக்கான இந்த குரல் வளையம் வேறு எந்த பாடலிலும் இல்லை,,, நீங்கள் 80's,90's song try pannunga

  • @MohammedKasim-w6u
    @MohammedKasim-w6u 4 หลายเดือนก่อน

    10.5.2024
    கேட்டேன் சூப்பர் ரசித்தேன்

  • @babubabubabubabu4036
    @babubabubabubabu4036 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohammedarifmdarif3367
    @mohammedarifmdarif3367 ปีที่แล้ว

    Very nice voice great voice ilike

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 3 ปีที่แล้ว +10

    அழகான குரல்
    அருமையான பாடல்
    அண்ணகிளி போல உச்சரிப்பு
    ராஜாவின் இசையில் உங்கள் குரல் போல எங்கள் உள்ளமும் ரசித்தன...

    • @vpriyakrish
      @vpriyakrish  3 ปีที่แล้ว +1

      Thank you so much for the kind words.🙏🏻

  • @massilamanykannaiyan3624
    @massilamanykannaiyan3624 2 หลายเดือนก่อน

    Super 🎉

  • @arulpandi3280
    @arulpandi3280 2 ปีที่แล้ว

    Wow super sister muskat la eruthu pakkuran first Karla eppo muskat

  • @subashvlog6668
    @subashvlog6668 3 หลายเดือนก่อน

    2024/06/07 nice voice...❤

  • @dhandapaniv1876
    @dhandapaniv1876 ปีที่แล้ว

    Madam very super singer

  • @vijik1141
    @vijik1141 6 หลายเดือนก่อน

    Lovely singing

  • @srinivasansrinivasan2909
    @srinivasansrinivasan2909 ปีที่แล้ว

    👏👏👏👌👌👌💐💐💐

  • @rajeshkumars5841
    @rajeshkumars5841 8 หลายเดือนก่อน

    👏👏👏

  • @adrianaakilakil613
    @adrianaakilakil613 2 ปีที่แล้ว

    Super mam 💐💐💐💐💐💐💐💐💐❤❤❤❤❤

  • @muraliramaiah9199
    @muraliramaiah9199 2 ปีที่แล้ว

    It is kongu tamil style, superb

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 ปีที่แล้ว +1

    Super

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 4 หลายเดือนก่อน

    Nice voice !

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr ปีที่แล้ว

    Cute ah paduringa Mam

  • @DjvengaiRock
    @DjvengaiRock 2 หลายเดือนก่อน

    Super madam 😊

  • @sathishd1043
    @sathishd1043 11 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @DjvengaiRock
    @DjvengaiRock 2 หลายเดือนก่อน

    Join my team

  • @sachingg5726
    @sachingg5726 4 ปีที่แล้ว +11

    அருமை. மீண்டும் மீண்டும் கேட்க நினைக்கும் பாடல் மற்றும் குரலும்......

  • @kavimani7297
    @kavimani7297 ปีที่แล้ว

    2023 இப்போது கேட்போர் இருக்கீங்களா

  • @udhayakumar20005
    @udhayakumar20005 2 ปีที่แล้ว

    Very very voice super

  • @rajapadmashree1566
    @rajapadmashree1566 2 ปีที่แล้ว

    👌

  • @susahatechtamilchannel4799
    @susahatechtamilchannel4799 ปีที่แล้ว

    Very nice

  • @anujavaikunthan
    @anujavaikunthan ปีที่แล้ว

    Nice

  • @sundarm6919
    @sundarm6919 ปีที่แล้ว

    Now ❤

  • @a.kalaimuhilanmuhilan944
    @a.kalaimuhilanmuhilan944 ปีที่แล้ว

    Very nice 👍

  • @jan-cb9zk
    @jan-cb9zk 2 ปีที่แล้ว

    God bless you

  • @rajadurair5721
    @rajadurair5721 2 ปีที่แล้ว

    Super sister

  • @apinesh5052
    @apinesh5052 2 ปีที่แล้ว

    Love u voice

  • @shanpriyam3967
    @shanpriyam3967 2 ปีที่แล้ว

    Super sis

  • @shanpriyam3967
    @shanpriyam3967 2 ปีที่แล้ว

    Super sis

  • @kuppukuppu5521
    @kuppukuppu5521 2 ปีที่แล้ว

    Nice

  • @C.Anbusuya
    @C.Anbusuya 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்..

  • @baskaranbaskar6534
    @baskaranbaskar6534 6 หลายเดือนก่อน

    சூப்பர் ❤❤❤🎉🎉🎉

  • @mackierafeek7723
    @mackierafeek7723 3 ปีที่แล้ว +1

    ' சிஸ்டர் நான் துபாயில் தனியா ஒரு இடத்தி வேலைபார்த்து கொண்டு வருகிரேன் இரைவனுக்கு அப்புறம் தமிழ் பலயபாட்டுதான் இரவுநேரத்தில் எனக்கு துனை இந்த பாட்டு ரொம்ப எனக்கு புடிக்கும் ரொம்பவும் அழகாக படினீர்கள் இது போல் மேழும் மேலும் நிங்கள் பழைய பாடலை பாடுங்கள் உங்கள் குறல் சூப்பறா இருக்கிறது ,,,,..

    • @vpriyakrish
      @vpriyakrish  3 ปีที่แล้ว

      Sure! Thank you so much.. take care

  • @arumugasamysamy9653
    @arumugasamysamy9653 ปีที่แล้ว

    அம்மா. ஜானகி.சூப்பர்

  • @godsson701
    @godsson701 ปีที่แล้ว +4

    பாடல் முழுவதும் மிக அருமை.👌👌👌👌👌👌👏👍

  • @anbalagananba7339
    @anbalagananba7339 4 ปีที่แล้ว +2

    லாலி லாலி லாலோ
    லாலி லாலி லாலோ
    லாலி லாலி லாலோ ஓ ...
    என் மச்சான ....
    மச்சான .........
    மச்சான பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே
    மச்சான பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே
    குயிலக்கா கொஞ்சம் நீ பாத்து சொல்லு
    வந்தாரா காணலியே அவர் வந்தாரா காணலியே
    வெள்ளிச்சரம் புன்னகையில்
    அள்ளிவச்சேன் காணலியே
    நான் அள்ளிவச்சேன் காணலியே
    ஊர்கோல மேகங்களே
    நீங்க ஒரு நாழி நில்லுங்களேன்
    மயிலாடும் காட்டில் தனியாக அவர
    பாத்தாக்கா சொல்லுங்களேன்
    , என் ஏக்கத்தை சொல்லுங்களேன்
    ஒரு முறை பரமா எழுதியது ~~~~ பரமா
    எழுதியது ~~~~
    பச்சை புல்லை போல் அவர் பார்த்து நிக்க
    இச்சை கொடியாட்டம் நான் பார்த்து சொக்க
    பச்சை புல்லை போல் அவர் பார்த்து நிக்க
    இச்சை கொடியாட்டம் நான் பார்த்து சொக்க
    அச்சாரம் கண்டு முத்தாரம் சூட்ட
    கொத்தோடு என்ன நெஞ்சோடு அள்ள
    நெஞ்சோடு அள்ள .. நெஞ்சோடு அள்ள ..
    கஸ்தூரி கலைமான்களே
    அவர கண்டாக்க சொல்லுங்களேன்
    ரோஜாக்கள் ஆடும் தோட்டத்தில் அவர
    பாத்தாக்கா சொல்லுங்களேன்
    , என் ஒரு வேளை ேன்
    மச்சான பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே
    ~~~~ பதிவேற்றம் மூலம் Paramaa ~~~~
    கல்யாணம் பேசி கண்டாங்கிச்சேலை
    தந்தாக்கா என்ன மாட்டேன்னா சொல்வேன்
    கல்யாணம் பேசி கண்டாங்கிச்சேலை
    தந்தாக்கா என்ன மாட்டேன்னா சொல்வேன்
    புது மஞ்சள் பூசி பொன்மேடை இட்டு
    மன்னாதி மன்னன் மாப்பிள்ளையாக
    மாப்பிள்ளையாக .. மாப்பிள்ளையாக ..
    தலைவாழ இலை போடுங்க
    ஊர விருந்துக்கு வரசொல்லுங்க
    தலைவாழ இலை போடுங்க
    ஊர விருந்துக்கு வரசொல்லுங்க
    பூப்போட்ட மஞ்சம் ஆடட்டும் கொஞ்சம்
    மனசார வாழ்த்துங்களேன்
    எங்க குலம் வாழ வாழ்த்துங்களேன்
    ~~ நன்றி மிகவும் !! அற்புதமான பாடல் ~~
    “ மச்சனா பதிங்கலா - அன்னகிலி ” என்று வேறு யார் பாடுகிறார்கள் என்று பாருங்கள்
    அனைத்தையும் பார்
    மச்சனா பதிங்கலா -…
    vasanthivihar
    +
    Thilaga2017
    6
    1
    2
    மச்சனா பதிங்கலா -…
    Parvathij
    +
    DeepamChannel
    3
    1
    மச்சனா பதிங்கலா -…
    Parvathij
    +
    vasanthivihar
    4
    1
    மச்சனா பதிங்கலா -…
    vasanthivihar
    +
    kasturipurushoth
    6

  • @gsmvillage4550
    @gsmvillage4550 3 ปีที่แล้ว

    Super ka

  • @latham6524
    @latham6524 2 ปีที่แล้ว

    நான் ரொம்ப ரசித்தேன்

  • @dharmaseelank1148
    @dharmaseelank1148 5 ปีที่แล้ว +17

    I really like YoU r singing style and words pronunciation is very well and no more words to say

  • @rajansoundar448
    @rajansoundar448 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி,,,
    ஜானகி அம்மாவை கண்டது போல் இருக்கிறது

  • @DavidKumar-n1w
    @DavidKumar-n1w 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤Excellent

    • @vpriyakrish
      @vpriyakrish  3 หลายเดือนก่อน

      Thank you

  • @sreeneshpv123sree9
    @sreeneshpv123sree9 2 ปีที่แล้ว

    Azhakana kural!

  • @rajeshps55
    @rajeshps55 2 ปีที่แล้ว +2

    அழகான குரல்வளம் ...upload more songs...

  • @rajitelevision330
    @rajitelevision330 ปีที่แล้ว +1

    Tq your voice ❤❤❤❤❤ veealelel dailitlyum kekuean unga voiceku adimai ayittan

  • @shanthraju8952
    @shanthraju8952 2 ปีที่แล้ว

    Awesome

  • @pmoorthy6433
    @pmoorthy6433 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 2 ปีที่แล้ว +1

    Super kural sagodari

  • @ITKAT_INFO
    @ITKAT_INFO 4 ปีที่แล้ว +6

    Really superb.. sister .. I shared this song to my friends... Lots of likes 👌

    • @vpriyakrish
      @vpriyakrish  4 ปีที่แล้ว

      Kathirvel Pandiyan Thank you

  • @CSPRAVEENKUMARS
    @CSPRAVEENKUMARS 4 ปีที่แล้ว +8

    The best love song Ennaikumeee......

  • @angappanangappan678
    @angappanangappan678 3 ปีที่แล้ว +3

    இந்தப் பாடல் சூப்பரா இருக்கிறது உங்கள் குரல் உங்கள் குரல் என்னை இழுக்கிறது தங்கச்சி காந்த போல இருக்கு தங்கச்சி தங்கச்சி தங்கச்சி

  • @prasanthrasi5263
    @prasanthrasi5263 2 ปีที่แล้ว

    Annakili unna thethudhu song padunga please

    • @vpriyakrish
      @vpriyakrish  2 ปีที่แล้ว

      Sure! Thank you

    • @prasanthrasi5263
      @prasanthrasi5263 2 ปีที่แล้ว

      Saccha fabulous voice ma it's melting my heart

    • @prasanthrasi5263
      @prasanthrasi5263 2 ปีที่แล้ว

      So I tell song annakili unna thethudhu song in your voice

  • @mohankumar-if8sc
    @mohankumar-if8sc 4 ปีที่แล้ว +2

    Muthunagaye muzhu nilavey song (old movie samundi) unga voicela padi song upload pannunga madem

  • @rajesmay
    @rajesmay 5 ปีที่แล้ว +8

    what a voice and what a song.. Its simply like Janaki amma voice..Pitching and shruthi Fantastic.. going to watch ur other videos too. All the best for your career...

    • @vpriyakrish
      @vpriyakrish  5 ปีที่แล้ว +2

      Rajeshkumar V thank you 😊

  • @shajigeorge5476
    @shajigeorge5476 3 ปีที่แล้ว

    ഇ സൈ ജ്‌ഞാനി രാജാ സാർ നന്ദി അരുമെയാ ന പാടൽ isai njani raja sir nanri arumayana padal arumayana isai

    • @shajigeorge5476
      @shajigeorge5476 3 ปีที่แล้ว

      വിഷ്ണു പ്രയ കൃഷ്ണകുമാർ vishnupriyakrishnakumar nanri nanri നൻറി

  • @sivasakthi2019
    @sivasakthi2019 3 ปีที่แล้ว +1

    Full orchestra
    Pattathurani parkkum parvai
    Thulluvatho ilamai theduvatho thanimai

  • @dhanalakshmi3670
    @dhanalakshmi3670 ปีที่แล้ว +1

    Voice super akka neegalu alaga irukkega love you sister

  • @SkBharathwaj
    @SkBharathwaj 6 ปีที่แล้ว +7

    Very nice actually I heard this in FB lovely voice mam. 👏👏👏

  • @narasimalunaidu9772
    @narasimalunaidu9772 4 ปีที่แล้ว +5

    Wow!! Good Reproduction. Good Effort. Good Voice.

  • @RAHULRAHUL-pq1jf
    @RAHULRAHUL-pq1jf 4 ปีที่แล้ว +9

    சூப்பர் குரல்👌💞💕

  • @meenatchi3251
    @meenatchi3251 4 ปีที่แล้ว +2

    I miss you my macha dedicated for mynithi macha

  • @Mr.Selvakumar_Selvam
    @Mr.Selvakumar_Selvam 4 ปีที่แล้ว +3

    Yenna Voice da Samy..🙏😱

  • @naveenkumarthandayuthabani8357
    @naveenkumarthandayuthabani8357 3 ปีที่แล้ว +2

    "Machana Pathing gala" antha Style ku nan Addict Mam...I want more songs like this from urs

  • @maarimaari7729
    @maarimaari7729 4 ปีที่แล้ว +3

    Very nice song voice super akka

  • @சுமிசுமிதா
    @சுமிசுமிதா 3 ปีที่แล้ว +4

    Super voice 👍👍👍

    • @sraj459
      @sraj459 2 ปีที่แล้ว

      Nice

  • @kadharbasha1107
    @kadharbasha1107 3 ปีที่แล้ว +1

    ஹய் விஷ்ணுபிரியா உங்கள் குறல் மிக மிக மிக மிகவும் அறுமை உங்களுக்கு எண் அறுமை வாழ்த்துக்கள்

  • @anbalagananba7339
    @anbalagananba7339 4 ปีที่แล้ว +3

    அருமையாக பாடியுள்ளிர்கள் சகோதரி

  • @denijdirector3461
    @denijdirector3461 3 ปีที่แล้ว +2

    Nice voice akka ❤️I like you

  • @khajakhaja1365
    @khajakhaja1365 2 ปีที่แล้ว

    Superb performance, shocking for least views!

  • @antonyrajz108
    @antonyrajz108 5 ปีที่แล้ว +2

    குரல் இனிமை. இசையில் வித்தியாசம் தெரிகின்றது.

  • @7373439508
    @7373439508 3 ปีที่แล้ว +2

    Awesome super sister👍👍👍👍👍👍👍👍

  • @omprakashs8555
    @omprakashs8555 4 ปีที่แล้ว +2

    Vry vry super nice voice🤗

  • @vishnus5308
    @vishnus5308 5 ปีที่แล้ว +7

    semmaaa....song...akka

  • @khajakhaja1365
    @khajakhaja1365 3 ปีที่แล้ว +1

    Super song in a super voice, proudly a daily viewed 👌👌👌 raja sir madly fan

  • @ddsthoughts51
    @ddsthoughts51 4 ปีที่แล้ว +3

    😘😘😘😘😘😘

  • @selvarajl410
    @selvarajl410 ปีที่แล้ว +1

    💐 Many many more returns of your songs 💐💐

  • @rinchubhaskarbhaskar8327
    @rinchubhaskarbhaskar8327 4 ปีที่แล้ว +3

    I like your singing❤️❤️

  • @bhasgayubhaskar7148
    @bhasgayubhaskar7148 10 หลายเดือนก่อน +1

    குயிலின் இசைக்கே மிஞ்சிய. குரல் 🎉🎉

  • @rajeshsankar9835
    @rajeshsankar9835 2 ปีที่แล้ว +1

    SINCE FROM 1976 STILL THIS FILM IS ENERGETIC......ISAIGNANI AND HIS BEST.

  • @n.sureshkumar2038
    @n.sureshkumar2038 4 ปีที่แล้ว +1

    Suresh Kumar Singapore👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍

  • @kannanmodi4339
    @kannanmodi4339 4 ปีที่แล้ว +2

    Sema😙😙😙😙😙😙😙😙😙😙

  • @GodIsLove-cd8qd
    @GodIsLove-cd8qd 4 ปีที่แล้ว +2

    Very nice song

  • @diwakarbalu2421
    @diwakarbalu2421 ปีที่แล้ว

    Super Vishnu Priya very nice keep rock … sky is your limit .God bless you…