Transistor முழு விளக்கம் | TARNSISTOR WORKING | transistor in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 560

  • @dhanutimes5751
    @dhanutimes5751 ปีที่แล้ว +23

    இவ்வளவு தெளிவான ஒரு விளக்கத்தை இந்த உலகத்தில் வேறு யாராலும் சொல்ல முடியாது சூப்பர் சார்

  • @karthik9055
    @karthik9055 4 ปีที่แล้ว +15

    பலநாட்களாக புரியாத ஒன்று இன்று எனக்கு புரிந்து விட்டது நன்றி சார்

  • @murugan.cmurugan.c3709
    @murugan.cmurugan.c3709 3 ปีที่แล้ว +3

    மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றிகள் பல ஐயா

  • @francisxavier5084
    @francisxavier5084 4 ปีที่แล้ว +13

    மிகவும் தெளிவான விளக்கம். மிக்க நன்றி. இது போல் மேலும் பல வீடியோ போட வேண்டுகிறேன்.

  • @VijayaKumar-oc7kw
    @VijayaKumar-oc7kw 3 ปีที่แล้ว +5

    Great sir...இந்த அளவுக்கு டிரான்ஸ்சிஸ்டரை பற்றி விளக்கி இருக்கிங்க...ஒரு polytechnic college படிப்பது போன்று உள்ளது...நுனி முதல் இறுதி வரை சொல்லி தருவது நீங்கள் மட்டும் தான் ஆசானே....led tv பற்றி video போடுங்க....great salute for you sir....

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 ปีที่แล้ว +1

    Very. Useful. For. Users. Very. Clear.

  • @navaneethakrishnanp9666
    @navaneethakrishnanp9666 4 ปีที่แล้ว +16

    Sir Amazing!!!. Ithuvaraikkum intha Maari explanation pathathe illa sir. Innum neraya video podunga sir.....

  • @sivaguruvallipuram394
    @sivaguruvallipuram394 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏ஐயா நீங்கள் பல வருடங்களுக்கு முதல் வந்திருந்தால் நான் ஒரு சிறந்த TV திருத்துபவர வந்திருப்பேன் பறவாய் இல்லை நான் உங்கள் மாணவன் இப்பொழுது நன்றி ஐயா உங்கள் சேவை தொடரட்டும் தமிழ் வளரட்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @n.karuppasamy8935
    @n.karuppasamy8935 2 ปีที่แล้ว +1

    Good explanation sir...Thank u

  • @nax9225
    @nax9225 3 ปีที่แล้ว +2

    சார். எனக்கு basic electronics தெரியாது. ஆனால் இப்பொழுது தங்களின் வீடியோக்களை கண்டு கற்று வருகிறேன். தங்களின் கற்பிக்கும் முறையானது மிக எளிமையாக தமிழ் வழி கிராமத்து மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் தொடருங்கள். நிச்சயம் ஒரு நாள் ஏதேனும் இளம் விஞ்ஞானியை உருவாக்குவீர்கள். தங்களின் சேவைக்கு மிக்க நன்றி. 👍

  • @ravananravanan7641
    @ravananravanan7641 3 ปีที่แล้ว +5

    Sir arumaiyana pathivu, nalla purinjathu , example vera level sir 🙏

  • @thangarasu3980
    @thangarasu3980 3 ปีที่แล้ว +1

    Romba theliva puriya vachuttinga sir 🙏🙏

  • @baluelectric
    @baluelectric 3 ปีที่แล้ว +1

    மிக சிறப்பாக இருக்கிறது.நல் வாழ்த்துகள்

  • @iye2008
    @iye2008 3 ปีที่แล้ว +10

    Very beautifully explained and illustrated Sir! Thank you so much!

    • @kalanthariayubkhan7273
      @kalanthariayubkhan7273 3 ปีที่แล้ว +1

      நல்ல சொல்லித் தருதலுக்கு நன்றி சார்

  • @rajendrankomala7300
    @rajendrankomala7300 4 ปีที่แล้ว +9

    Romba romba thanks thalaiva
    Naa paathathulaye urupudiyaana physics videona athu ithuthaan

  • @smseenuviswakarma5645
    @smseenuviswakarma5645 4 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் நான் +2 படிக்கிற நேரத்ல தெரிஞ்சிக்கல இப்போது புரிகிறது நன்றி இதேபோல் புதிய தகவலை பதிவு செய்யவும் நன்றி

  • @Prabakar_sudhakar
    @Prabakar_sudhakar 4 ปีที่แล้ว +25

    ரொம்ப நாலு உங்கலயும் உங்க வீடியோ வையும் ரொம்ப மிஸ் பண்ண.... pls தொடர்ச்சியாக வீடியோ போடுங்க அண்ணா..

    • @tamilelectrons3672
      @tamilelectrons3672  4 ปีที่แล้ว

      Sorry bro ....

    • @gokulk2670
      @gokulk2670 4 ปีที่แล้ว +1

      @@tamilelectrons3672 plz share your WhatsApp number plz

    • @fero___3005
      @fero___3005 4 ปีที่แล้ว

      @@tamilelectrons3672 sir external battery podringa la athula negative valiya charge base ku pothunu soliringa ..? + to - thana sir pogum epdi purila sir plz rely

  • @preethi9114
    @preethi9114 4 ปีที่แล้ว +12

    Thanks for coming back 💕please update more sir

  • @bhavadharanim2032
    @bhavadharanim2032 4 ปีที่แล้ว +1

    Sir super..........arumayana vilakam......thanks

  • @P.jayasankaran
    @P.jayasankaran 4 ปีที่แล้ว

    நன்பா இவ்வளவு தெளிவாக எடுத்துக்காட்டாக விளக்கத்தோடு புரி
    ய வைத்ததற்கு நன்றி வாழ்த்துக்கள்.

  • @arulanand859
    @arulanand859 4 ปีที่แล้ว +3

    இன்னும் நிறைய வீடியோ போடுங்க சார். நீங்க ரொம்ப தெளிவா explain பண்றீங்க.

  • @francisxavier5084
    @francisxavier5084 หลายเดือนก่อน

    Hats off to you sir. Very clear,simple and very informative explanation

  • @ramesh-fx4vc
    @ramesh-fx4vc 3 ปีที่แล้ว

    நன்றாக புரியும்படியான விளக்கம் . நன்றி

  • @selvamraja142
    @selvamraja142 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் நன்றி அண்ணே

  • @gouthamcorner5583
    @gouthamcorner5583 ปีที่แล้ว

    Excellent sir.. one of the best video i have seen about transistor

  • @dineshdinesh-oq9xt
    @dineshdinesh-oq9xt 4 ปีที่แล้ว +1

    You're awesome sir 😊 india wants you

  • @NaveenKumar-nc9ji
    @NaveenKumar-nc9ji 2 ปีที่แล้ว

    Simple and good explanation. Elarukum easy ah puriyum

  • @abhishekv5804
    @abhishekv5804 4 ปีที่แล้ว +1

    Enga ponninga sir neenga ivlo naala naala Vela vandhittuinga thank u sir

  • @AbdhulAB
    @AbdhulAB 3 ปีที่แล้ว

    சார் சூப்பர் சூப்பர் சூப்பர் இந்த வீடியோ மிகவும் எளிமையாகவும் புரியும் வண்ணம் உள்ளது இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்கள் வீடியோக்கள் போடுமாறு மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @annamalaimalai2955
    @annamalaimalai2955 4 ปีที่แล้ว +2

    Super clean speech. Special speech thanks sir continue.

  • @kingslyjoseofficial8071
    @kingslyjoseofficial8071 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான விளக்கம்... நன்றி

  • @krishnaraina6855
    @krishnaraina6855 2 ปีที่แล้ว

    Super explanation sir.... Neraya video idhamadhri elimaya purtura maadhri podunga sir... Thank you so much... 😍

  • @divyashobi1467
    @divyashobi1467 3 ปีที่แล้ว +1

    very.......clear.....explanation sir

  • @mosesparameswar2221
    @mosesparameswar2221 3 ปีที่แล้ว

    பயனுள்ள தகவலுக்கு
    நன்றி சொல்ல விரும்பும்.
    PM Parameswaran ஆந்திராவிலிருந்து

  • @tejast4834
    @tejast4834 3 ปีที่แล้ว

    Sir simple aah teriya vechitte. Thanks with LOL form kerala. 👍

  • @gopigopiel3975
    @gopigopiel3975 4 ปีที่แล้ว +2

    தெளிவான explain thank you sir

  • @prathapp521
    @prathapp521 2 หลายเดือนก่อน

    Very very thank you for your information sir. Very very clear information.

  • @gopirajanthangavelu7205
    @gopirajanthangavelu7205 ปีที่แล้ว

    Easily understandable explanation, Thankyou

  • @kluitguys
    @kluitguys 4 ปีที่แล้ว

    மிகவும் அழகான பதிவு .. தெளிவான விளக்கம்

  • @vu2lfkc1gzqlakshmanansunda71
    @vu2lfkc1gzqlakshmanansunda71 4 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு , வாழ்த்துக்கள்

  • @s.premkumar7635
    @s.premkumar7635 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @ibman2003
    @ibman2003 9 หลายเดือนก่อน

    Very clear and easy to understand even uneducated...👍

  • @jamesjames5134
    @jamesjames5134 4 ปีที่แล้ว +1

    arumaiya padam nadathuringa ayya

  • @vazhumuny1853
    @vazhumuny1853 2 ปีที่แล้ว

    Simply super sir,
    Well explained
    Thanks

  • @ponnusamy23
    @ponnusamy23 4 ปีที่แล้ว +3

    Very good explanation, Thank you Sir

  • @somas2010
    @somas2010 4 ปีที่แล้ว +1

    very good and simple explanation. It is very useful for service peoples and technical students and also others who were interested in Electronics.

  • @karthikeyang894
    @karthikeyang894 3 ปีที่แล้ว

    நன்றி உங்கள் விளக்கம் மிகமிக தெளிஉ

  • @suhailkk4692
    @suhailkk4692 4 ปีที่แล้ว

    Romba nalla practical first time i see video like this tq tq tq very much
    Intha mathiri inductor ude video irikka. Illatti oru video seyya mudiyumaa

  • @RAJASRIMOTORS
    @RAJASRIMOTORS 3 ปีที่แล้ว +1

    Very good demonstration in Tamil. It is very much useful for the beginners. Thanks for your good service

  • @learneverything659
    @learneverything659 2 ปีที่แล้ว

    சூப்பர்... தெளிவான விளக்கம்.

  • @shasichennaikumar
    @shasichennaikumar 4 ปีที่แล้ว +2

    Really super sir, ithumathri explain parthathe ella ,thank you sir.
    Mosfet eppadi work akuthu sollavaum

  • @r.velkannankannan5351
    @r.velkannankannan5351 4 ปีที่แล้ว

    Hey super sir. Very very good practical explanation I am fully clear.

  • @mixingvideos1330
    @mixingvideos1330 4 ปีที่แล้ว

    Nandri iyyaaa romba nalla sonninga

  • @sathakthambi6421
    @sathakthambi6421 4 ปีที่แล้ว +1

    Good video about transistor

  • @AshokKumar-mk1nr
    @AshokKumar-mk1nr 4 ปีที่แล้ว

    அருமையான விலக்கம்.. வெற்றி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @balajidevaraj4244
    @balajidevaraj4244 2 ปีที่แล้ว

    Thank You sir.......really very useful sir🙏🙏

  • @faslanfaa9094
    @faslanfaa9094 3 ปีที่แล้ว

    Very very very clear explanation Sir

  • @jayanithin-theentertainer4658
    @jayanithin-theentertainer4658 4 ปีที่แล้ว +2

    After a long time. Pls continously put videos anna

  • @sridhars7610
    @sridhars7610 4 ปีที่แล้ว +3

    Bro post more videos....ur explantions r very good....atleast one month one video..

  • @ravick6397
    @ravick6397 3 ปีที่แล้ว

    Again and I look good knowledgeable thank you

  • @rrajkumar5700
    @rrajkumar5700 10 หลายเดือนก่อน

    excellent explanation....appreciate you

  • @karimum8052
    @karimum8052 3 ปีที่แล้ว

    Supet explanation sir

  • @vigneshvicky2980
    @vigneshvicky2980 4 ปีที่แล้ว +1

    Thanks to your information sir.......

  • @srivatsaa.r.9936
    @srivatsaa.r.9936 4 ปีที่แล้ว +1

    TRANSISTOR EXPLANATION IN TAMIL...
    SIR
    WELL DONE
    Vatsa Karnataka

  • @shitharthkumar4852
    @shitharthkumar4852 3 ปีที่แล้ว +1

    Sir sema easy ah sollirkinga thank u sir

  • @debendra1329
    @debendra1329 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.

  • @pragam6171
    @pragam6171 3 ปีที่แล้ว

    Very useful sir.. Nice explanation..

  • @PUBGLOVER-ik5ys
    @PUBGLOVER-ik5ys ปีที่แล้ว +1

    Logic gates engalaam use pandranga .etha pathi oru video upload pannunga

  • @rajeevvs4429
    @rajeevvs4429 4 ปีที่แล้ว

    Sir Very nice. i can clearly understand good

  • @ravick6397
    @ravick6397 3 ปีที่แล้ว

    Thank you sir good explanation and I have got good reviews

  • @karuppusamysamy3417
    @karuppusamysamy3417 4 ปีที่แล้ว

    விளக்கம் அருமை சார் மிக்க நன்றி

  • @influential7693
    @influential7693 3 ปีที่แล้ว

    Thank you so much Sir you have helped me alot, pls continue making more videos about education and thank you for educating me

  • @arunkumar.c1527
    @arunkumar.c1527 4 ปีที่แล้ว

    Thala unga explain pandra structure super bro... Same modal continue pannuga...

  • @sasikumar-ld8iu
    @sasikumar-ld8iu 2 ปีที่แล้ว

    Bass excellent demo am age of 50 still i like this type of practical experiment

  • @thulasiram5156
    @thulasiram5156 3 ปีที่แล้ว

    Very well explanation sir. Keep do lot of video.

  • @suthansuthan7049
    @suthansuthan7049 3 ปีที่แล้ว

    thank you. suthakar. mullaithivu.

  • @SakthiSakthi-tn4fr
    @SakthiSakthi-tn4fr 3 ปีที่แล้ว

    இவ்வலவுநாளா எங்க இருந்தீங்க உங்க வீடியோ பாத்தபிரகுதா எனக்கு அதிகமா புரிஞ்சிது அதிகமா வீடியோ போடுங்க வாழ்த்துக்கள்

  • @tamilarasanrj
    @tamilarasanrj 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா 👌🏼👍🏼👏🏼🙏🏼👍🏼

  • @learningworldshafraz5630
    @learningworldshafraz5630 2 ปีที่แล้ว

    Superb sir easy to understand the way your teach

  • @Gulsejkm
    @Gulsejkm 4 ปีที่แล้ว

    Very brief explaination..... super bro

  • @mohanprasadhk7958
    @mohanprasadhk7958 3 ปีที่แล้ว +1

    Super sir I like this demo

  • @eeeengineer2339
    @eeeengineer2339 4 ปีที่แล้ว +1

    Sir Unga ellam videovum nalla iruku.Pls konjam continuous video upload pannunga.Its my Kind request.

  • @balagurus7586
    @balagurus7586 4 ปีที่แล้ว

    thank you sir. practical a supera explanation kuduthenga.

  • @Srihari-sd4ts
    @Srihari-sd4ts 3 ปีที่แล้ว

    Hello.. Ur explaination is soo easyly understandable then need..
    Pls explain on industrial IGBT.
    That how to working then Appilications..

  • @judelingam6100
    @judelingam6100 ปีที่แล้ว

    நல்ல தெளிவாக விளக்கம் தாருகின்றீர்கள் சார் திருப்தி சார் நன்றி

  • @durgaprasad1956
    @durgaprasad1956 2 ปีที่แล้ว

    Great & simple explanation, thank you sir🙏

  • @andrewandrew2362
    @andrewandrew2362 3 ปีที่แล้ว +1

    Super explanation..

  • @vadivenu6532
    @vadivenu6532 3 ปีที่แล้ว

    So clear explanation...

  • @RajaRaja-tj9qb
    @RajaRaja-tj9qb 4 ปีที่แล้ว +1

    Thanks a lot sir clear explanation 🙏

  • @sathyavadivel7627
    @sathyavadivel7627 3 ปีที่แล้ว +5

    Good explanation.. Try to use the technical words mostly once you completed the practical demo which may help viewers more significantly. For ex.. In this video, missed to explain about the Switch terminals (Drain, source, gate & Collector, Emittor, base if BJT)
    Thanks

  • @சோமுகோதண்டம்
    @சோமுகோதண்டம் 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @nafeelnafeelak285
    @nafeelnafeelak285 3 ปีที่แล้ว

    Super explain sir thank you very much very helpful

  • @sasikumar-ld8iu
    @sasikumar-ld8iu ปีที่แล้ว

    excellent in simple language keep it up boss

  • @கண்ணன்ராஜா
    @கண்ணன்ராஜா 4 ปีที่แล้ว

    அருமை அண்ணா சிறப்பு

  • @explorerofeverything1806
    @explorerofeverything1806 3 ปีที่แล้ว

    Tanks sir I inform the channel to all students

  • @salemveeratech6501
    @salemveeratech6501 3 ปีที่แล้ว

    Thank you Anna ,I am from Salem valasaiyur, veera electronics

  • @rajendrans2913
    @rajendrans2913 4 ปีที่แล้ว

    Super practical explanation sir. Thank you very much.

  • @narayanmoorthy1897
    @narayanmoorthy1897 4 ปีที่แล้ว

    fantastic and simple explain sir

  • @explorerofeverything1806
    @explorerofeverything1806 3 ปีที่แล้ว

    Finally we get information from export

  • @aaanand007
    @aaanand007 3 ปีที่แล้ว

    very great practical explanation good work keep up