How to overcome feelings of loneliness | Tamil Motivation | Hisham.M

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • Feeling lonely? Watch this empowering video filled with an inspirational story and scientifically backed tactics to help you overcome loneliness and find a true connection.
    தனிமை மனநிலையில் இருந்து மீள்வதற்கு நிரூபிக்கப்பட்ட வெற்றி ரகசியமொன்றுடன் ஒரு குட்டி கதையும் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி தன் வாழ்வில் முகம் கொடுத்த தனிமை மனநிலையிலிருந்து மீண்ட கதையும் இந்த பதிவில்.
    ▼ Follow me
    / hishammotivation
    / hishamlk
    / imhishamm
    / hishammohamed
    / hisham-mohamed-03b0209a
    Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4
    #loneliness #tamilmotivation #motivation

ความคิดเห็น • 56

  • @Mithun-xj7xm
    @Mithun-xj7xm ปีที่แล้ว +8

    நன்றி அண்ணா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அருமையாக உள்ளது மிக்க நன்றி🙏💕

  • @shanthidhananjayan2952
    @shanthidhananjayan2952 ปีที่แล้ว +10

    மிகவும் பயனுள்ள தகவல் தொடரட்டும் சகோ உங்கள் உன்னத பயணம் வாழ்த்துக்கள்

  • @preethig2408
    @preethig2408 ปีที่แล้ว +6

    அன்பு அண்ணா ஷியாம்

    💯 வார்த்தைகள் தனக்குள்ளே முட்டி மோதி கொண்டு முயலாமல் நிற்கும் போது
    கை பிடித்து நடக்க காற்று உடன் வரும்
    உலகம் பல வண்ணங்களால் ஆனது
    தனிமையும் ஒரு நிறம்
    நிரந்தரமாக நிற்காது
    இதுவும் கடந்து போகும்

    நல்ல பதிவுகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் 🎉🎉🎉

  • @rajDK1220
    @rajDK1220 ปีที่แล้ว +6

    வணக்கம் ஹிஷாம்.நாண் கடந்த சில மாதங்களாக உங்களுடைய பல வீடியோ பதிவுகளை பார்த்து வருகிறேன்.பல இக்கட்டான சூழ்நிலை மற்றும் கசப்பான மனநிலைகளில் இருந்து விடுபட்டு சிறந்த மாற்றம் மற்றும் அனுபவங்களையும் உங்கள் Motivation பதில்கள் மூலம் பெற்றுக் கொண்டேன் தோழா. என்னுடைய மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் நண்பா 🙏❤️❤️

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பரே!

    • @tamilchinna4677
      @tamilchinna4677 11 หลายเดือนก่อน

      Super thambi neega entha place thambi

  • @yogeshwarisrinivasan9650
    @yogeshwarisrinivasan9650 7 หลายเดือนก่อน +2

    Migavum arumaiyaga sonirgal en verumaiyin arigurigal idharkuthan enbadhayum, verumai poga karunai endrum arindhen

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +3

    சூப்பர் செல்லம் வாழ்த்துக்கள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் ❤

  • @Aadhibagavan567
    @Aadhibagavan567 ปีที่แล้ว +3

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤

  • @oneseven9020
    @oneseven9020 ปีที่แล้ว +3

    Story and video romba nallaruku.. Ideas super.. Good job.. Allhamdullilla..

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 ปีที่แล้ว +2

    Arputhamana pathivu🎉🎉🎉
    Nandri brother👏👏❤❤

  • @sakthi130
    @sakthi130 ปีที่แล้ว +6

    Nice motivational video! Thanks for talking about this important topic brother ❤ Examples and your way of explaining is very good 💯

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว +1

      Thanks a ton

  • @panchapagesanjayalakshmi4290
    @panchapagesanjayalakshmi4290 11 หลายเดือนก่อน +1

    Super. Really worth listening.
    Thank you.

  • @poorani8378
    @poorani8378 11 หลายเดือนก่อน +1

    Your words gives confident and courage. All videos are amazing bro. More information and it's useful. God bless you.

  • @riyasriyas4069
    @riyasriyas4069 11 หลายเดือนก่อน +1

    Assalamu alikkum bro na ongada video than pakura unkgla really Papen yentu ethir Parke illa 👌👌👌

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 ปีที่แล้ว +2

    Excellent video..God bless 🎉

  • @aaflowerschannel2638
    @aaflowerschannel2638 ปีที่แล้ว +2

    Very useful sharing bro

  • @indranis9197
    @indranis9197 ปีที่แล้ว +1

    ஆகா!அற்புதமான பதிவு. தனிமை உணர்வும், அதற்கான தீர்வை சிட்டுக்கு௫வின் கதை மூலம் மனிதன் பெற்ற அனுபவத்தினையும், க௫ணை விதியின் சிறப்பினை சிறப்பாக விளம்பியுள்ளார். சகல௫க்கும் மிக மிக அவசியமான பதிவு. பாராட்டுகிறேன். நன்றி.

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 ปีที่แล้ว +2

    Nandri Hisham bro

  • @bhanuradha3670
    @bhanuradha3670 12 วันที่ผ่านมา

    நல்லபதிவு😊

  • @fathimaz999
    @fathimaz999 ปีที่แล้ว +2

    Excellent👌👌

  • @Expo-2020
    @Expo-2020 ปีที่แล้ว +2

    Very good 👍

  • @MeenaDevi-ex7oi
    @MeenaDevi-ex7oi ปีที่แล้ว

    When i felt badly i turned your channel. Listing your words ... Now feel confident and courage..... Now i am in comfortable zone..... Thank you so much for your valuable words.......
    Please give us a tips for how to handle two kids ( both are in extremely different ends) simultaneously without Anger ....

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว

      Thank you! For handling 2 kids with different personalities without anger, try: prioritizing one-on-one time, not comparing them, creating separate play spaces, and buying two of the same toys for younger kids. Hope this helps!

  • @voice_of_ai777
    @voice_of_ai777 3 หลายเดือนก่อน

    Thanx a lot❤❤

  • @mithunskm4601
    @mithunskm4601 หลายเดือนก่อน

    Thanks😊

  • @brammaasssamayal8300
    @brammaasssamayal8300 ปีที่แล้ว +1

    Nice Sir

  • @mohamedrisathpmd4053
    @mohamedrisathpmd4053 ปีที่แล้ว

    Excellent hisam bro

  • @pavithrageorge7798
    @pavithrageorge7798 ปีที่แล้ว +1

    💯true

  • @shanmugamm7508
    @shanmugamm7508 ปีที่แล้ว +1

    ❤ very nice 🙏🙏🌹

  • @rusnasaruf5986
    @rusnasaruf5986 ปีที่แล้ว +1

    Grateful

  • @suganya933
    @suganya933 ปีที่แล้ว +1

    Thanks anna 🙏🙏🙏

  • @Selvi222
    @Selvi222 ปีที่แล้ว

    Amazing amazing🎉🎉

  • @sharmilabeeviyousuf3063
    @sharmilabeeviyousuf3063 ปีที่แล้ว +2

    👍👌🏻

  • @krishnaselvaraj4344
    @krishnaselvaraj4344 ปีที่แล้ว +2

    ❤❤❤❤

  • @abiramyanantharajan8909
    @abiramyanantharajan8909 9 หลายเดือนก่อน

    Thanks bro

  • @somasundaram4604
    @somasundaram4604 11 หลายเดือนก่อน

    யாரு மற்ற காட்டில் பேச்சுத்துணை யாரு
    சிட்டுக்குருவி போதுமே
    -வைரமுத்து
    -படம்:இடம் பொருள் ஏவல்

  • @priyanpriya2283
    @priyanpriya2283 10 หลายเดือนก่อน

    I really thanks friend

    • @hishamm
      @hishamm  10 หลายเดือนก่อน

      Most welcome

  • @kareemalavudeen4076
    @kareemalavudeen4076 ปีที่แล้ว +2

    Mashallah

  • @punitham3868
    @punitham3868 ปีที่แล้ว

    Super

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 ปีที่แล้ว

    Super. Nicely narrated.

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว

      Thank you 🙂

  • @tamilchinna4677
    @tamilchinna4677 11 หลายเดือนก่อน

    Super thambi 👋 neega entha place

  • @angelvithu1927
    @angelvithu1927 ปีที่แล้ว +1

    😊

  • @user-ko1pu9wh7e
    @user-ko1pu9wh7e 10 หลายเดือนก่อน

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 ปีที่แล้ว +1

    ❤🎉😊

  • @santhanalakshmi9393
    @santhanalakshmi9393 11 หลายเดือนก่อน

    👌👌👌👌

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq 11 หลายเดือนก่อน

    அதுநடக்காதுநாம்வழிபோகும்குப்பைன்தூக்கிபோட்டமநிதர்மின்னநாடிதூசியகூட இருக்ககூடாது

  • @prabhusuguna2575
    @prabhusuguna2575 10 หลายเดือนก่อน

    ❤🎉

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq 11 หลายเดือนก่อน

    தூங்க்ம்அப்படிவராதுஅதுஒருனிமிட்டுதான்

  • @tamilmaran1836
    @tamilmaran1836 ปีที่แล้ว

  • @dfcbyrgd3388
    @dfcbyrgd3388 8 หลายเดือนก่อน

    ❤❤❤😊