ஐயா வணக்கம் நீங்கள் தருகிற ஒவ்வொரு பாடலுக்குமான விளக்கம் இந்த இசையமைப்பாளரை பற்றிய கருத்து கவிஞரைப் பற்றிய கருத்து டைரக்டர் பற்றி கருத்து அற்புதமான எடுத்துச் சொல்கிறீர்கள் உங்கள் நீங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கணும் போல தோணுகிறது வாழ்க வாழ்க வாழ்க
இந்த பாடல் எப்போதும் எல்லோருக்கும் பிடித்தமான பாடல் தான்.. ஆனால் இந்த பாடலைப் பற்றி விரிவாக சொல்லி, அழகாக பாடியும் காண்பித்தது ரொம்ப ரொம்ப அற்புதமாக இருந்தது😇👏👏👏👏👏👏
காதல் மோகத்தில் இருக்கும் காதலர்களுக்கு , காதல் மன்னன் வைரமுத்து வரிகள், இரவும், பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுது, காதலிப்பவர்கள் ஆரம்பத்தில் உரசுவதில் ஆரம்பமாகும், அதைதான் வைரமுத்து இங்கு உணர்த்தி இருப்பார்.
அய்யா சாமி இந்தக் காணொளி இளையராஜா பற்றிய அல்லது உங்கள் சூப்பர் சிங்கர் பாட்டு தேர்வுக்க நீங்கள் பாடிய பாடலை அந்தப் படத்தில் இருந்து சாங் கட் செய்து போட்டிருக்கலாம். நீங்கள் தயவு செய்து மட்டும் பாடி காட்டாதீர்கள் என்னால தாங்க முடியல நல்ல நல்ல பாட்டு எல்லாம் பாடி கொள்ளாதீங்க எப்படி உங்களுக்கு ஆசையா இருந்தா உங்க வீட்டு பாத்ரூம்ல பாட்டு பாடுங்க. மிகவும் நன்றி ஐயா🙏🙏🙏🙏
இந்த பாடலின் முதல் இரண்டு வரிகளை எங்கிருந்து திருடினான் இந்த கவிஞன் என்று சொல்லுங்கள் சார் முதலில்.கம்பராமாயணத்தில் சுயம்வர படலம் காட்சியாக நடந்து கொண்டிக்கையில் சீதாவிடம் தோழிகள் கேட்பார்கள், எத்தனை மன்னாதி இளவரசர்கள் அனைவரையும் விட்டு எப்படி சீதா ராமனுக்கு மாலை சூட்டினாய் என்று அதற்கு சீதா தரும்பதில் தாங்க இந்த பாடல் என்வென்றால் அவன் நடந்து வரும்போது கடைக்கண்ணால் நானும் நோக்க அவனும் நோக்க அந்த வினாடியில் விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரோட கலந்துவிட்டானடி தோழி அதனால் என்னுயிர் அவன் அதனால் மாலையிட்டேன் என்று.ஆகவே பக்தி இலக்கியங்களை படிக்காமல் ஒருவன் கவிஞராக இருக்வே முடியாது.அப்படிப்பட்ட நேர்மையான உயர்ந்த கவிஞராக கண்ணதாசன் மட்டுமே உண்டுங்க. கண்ணதாசன் வழியில் வந்தவர்களும் சிலர் உண்டுங்க அவர்களை இந்த சினிமா உலகம் வேண்டுமென்றே புறக்கணித்து விட்டது.
இசை விமர்சகர் வெள்ளைச்சாமி யை வெகுவாக பாராட்டலாம்.. நன்றியும் வாழ்த்துக்க ளும்.
நீங்கள் பாடியபடி விளக்குவது மிக அருமை.உங்களுடைய சங்கீத ஞானத்திற்கு வாழ்த்துக்கள்
எனக்கும் பிடித்த பாடல் சுத்த தன்யாசியா அழகாக உள்ளது
மிக அருமையாக இந்த பாடலின் இசை நயத்தை விவரித்து பேசியது எம்மையும் மகிழ்ச்சி அடைய வைத்தது. பாராட்டுக்கள்.
ஐயா வணக்கம் நீங்கள் தருகிற ஒவ்வொரு பாடலுக்குமான விளக்கம் இந்த இசையமைப்பாளரை பற்றிய கருத்து கவிஞரைப் பற்றிய கருத்து டைரக்டர் பற்றி கருத்து அற்புதமான எடுத்துச் சொல்கிறீர்கள் உங்கள் நீங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கணும் போல தோணுகிறது வாழ்க வாழ்க வாழ்க
அலைகள் ஓய்வதில்லை இசைஞானி இளையராஜா அவர்கள் இசை உலகம் உள்ள வரை அழிவதில்லை
இந்த பாடல் எப்போதும் எல்லோருக்கும் பிடித்தமான பாடல் தான்.. ஆனால் இந்த பாடலைப் பற்றி விரிவாக சொல்லி, அழகாக பாடியும் காண்பித்தது ரொம்ப ரொம்ப அற்புதமாக இருந்தது😇👏👏👏👏👏👏
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா
இதில் இசையும் குரலும் தான் அருமை...
மிக அருமையான இசை இயக்கம் அதை நீங்கள் சொன்ன விதம் மிக இனிமை வாழ்க வளர்க
எனக்குமட்டும் சொந்தம் உனது இதழ்கொடுக்கும் முத்தம்! உனக்குமட்டும் கேட்கும் என்உயுர் உருகும்சத்தம்!!!!...
இசைஞானியின் ஒருபாட்டுக்கு ஒருமாநிலத்தில் ஒருவா் முதலமைச்சா் ஆகியிருக்கிறாா் என்மாநிலத்தில் இசைஞானியின் இளையராஜா ஐயா அவா்களின் இசைக்கு மாபெரும்சக்தியிருக்கு
ABSOLUTELY " UYIRIL KALANDA "
SONG STILL NOW.
எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம் உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்
ராஜா என்றென்றும் ராஜா
நன்றி ஜெய்ஹிந்த்
இதுக்கு எதுக்கு ஜெய்ஹிந்த்.?
@@gunasekaran9029 ஏன் சொல்லக்கூடாதா அரசியல் அயோக்கியன்தான் சொல்லமாட்டேங்கிறான் நாம் ஏன் சொல்லக்கூடாதா. நன்றி ஜெய்ஹிந்த்
சிறப்பு.
Thanks for issgnani illayaraja sir 💓
இசையின் கடவுள்
மிக அருமை அண்ணா. அந்த காட்சி அமைப்பை விளக்கும் விதம் அருமை. ஆனால் அதை ஒலிபரப்பு செய்தால் இன்னும் அருமையாக இருக்கும்
அருமை அருமை அருமை அருமை அருமை
இந்த பாடலில் வரும் இசை கடலுக்குள் பயணிப்பது போன்ற உணர்வை தரும். அலைகள் நம் கால்கள் மீது மோதுவது போன்ற உணர்வும் வரும்.
Thankyou sir for giving this video.
வான் போல வண்ணம் கொண்டு வந்தான் கோபாலனே... பாடல் பற்றி ஒரு பதிவு வேண்டுகிறேன் ஐயா🙏
Super analysis!!
காதல் மோகத்தில் இருக்கும் காதலர்களுக்கு , காதல் மன்னன் வைரமுத்து வரிகள், இரவும், பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுது, காதலிப்பவர்கள் ஆரம்பத்தில் உரசுவதில் ஆரம்பமாகும், அதைதான் வைரமுத்து இங்கு உணர்த்தி இருப்பார்.
🎉🎉🎉
Very good news media 🌺🙏🌺
Arumaiyana pathivu ana
Vaathugal AUGUSTINE violinist from Malaysia
Super
அருமை
இசைஞானியை தவிர்த்தது பாரதிராஜாவின் வீழ்ச்சிக்கு முதல் படி
இதில் மணிவன்னனின் திறமைதான் உள்ளது.
பாலசந்தரை மண்டகர்வ இளையராஜா பகைத்ததால் கதையை முடித்து வைத்தார் இயக்குனர் சிகரம்
@@KarthiKeyan-qx6flகங்கை அமரன் திறமையால் இளையா பெரிய இடத்தை பிடித்துச்சு
23.7.2021. 7.51 pm first comment within 23 minutes fro uploded..my favourite song 🙏🙏
அய்யா சாமி இந்தக் காணொளி இளையராஜா பற்றிய அல்லது உங்கள் சூப்பர் சிங்கர் பாட்டு தேர்வுக்க நீங்கள் பாடிய பாடலை அந்தப் படத்தில் இருந்து சாங் கட் செய்து போட்டிருக்கலாம். நீங்கள் தயவு செய்து மட்டும் பாடி காட்டாதீர்கள் என்னால தாங்க முடியல நல்ல நல்ல பாட்டு எல்லாம் பாடி கொள்ளாதீங்க எப்படி உங்களுக்கு ஆசையா இருந்தா உங்க வீட்டு பாத்ரூம்ல பாட்டு பாடுங்க. மிகவும் நன்றி ஐயா🙏🙏🙏🙏
அவர் சேனல்... அவர் இஸ்டம்.... தகதோம்... தகதோம்.... தகதோம்...! 😃😃😃
🤭🤭😂😂😂
உண்மையை சொல்லுங்க அவர் பாடியது நல்லா இல்லையா.
கொள்ளாதீங்க கொல்லாதீங்க நீங்க
Indha paattaippaadiyavar enbadhu nannbarin sagodhari b.s.sasireka. naan orumurai uraiyaadiyirukkirean. Palliyil enakku parisu pettutthandha paadal. Ennai migavum kavarndha paadal. Idhe raagatthil punjaiunndu nanjaiunndu engira paadal unnaal mudiyum thambi padatthil idam pettrirukkum. Aanaal isai koarppu abaaram.
இளையராஜா ,பாரதிராஜா ,வைரமுத்து ஆகிய மூவர் கூட்டணி பிரிவு
நமக்கு இழப்பு.
Indha songoda Pallavi nagor hanipha's Islamic song tune adha sollave illa
அழகே தமிழே பாடலை விமர்சியுங்கள் நண்பரே
இந்த பாடலின் முதல் இரண்டு வரிகளை எங்கிருந்து திருடினான் இந்த கவிஞன் என்று சொல்லுங்கள் சார் முதலில்.கம்பராமாயணத்தில் சுயம்வர படலம் காட்சியாக நடந்து கொண்டிக்கையில் சீதாவிடம் தோழிகள் கேட்பார்கள், எத்தனை மன்னாதி இளவரசர்கள் அனைவரையும் விட்டு எப்படி சீதா ராமனுக்கு மாலை சூட்டினாய் என்று அதற்கு சீதா தரும்பதில் தாங்க இந்த பாடல் என்வென்றால் அவன் நடந்து வரும்போது கடைக்கண்ணால் நானும் நோக்க அவனும் நோக்க அந்த வினாடியில் விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரோட கலந்துவிட்டானடி தோழி அதனால் என்னுயிர் அவன் அதனால் மாலையிட்டேன் என்று.ஆகவே பக்தி இலக்கியங்களை படிக்காமல் ஒருவன் கவிஞராக இருக்வே முடியாது.அப்படிப்பட்ட நேர்மையான உயர்ந்த கவிஞராக கண்ணதாசன் மட்டுமே உண்டுங்க. கண்ணதாசன் வழியில் வந்தவர்களும் சிலர் உண்டுங்க அவர்களை இந்த சினிமா உலகம் வேண்டுமென்றே புறக்கணித்து விட்டது.
அடுத்தவன் சூட்டுல நல்ல குளிர் காயுற
நீ ஒரு அப்பனுக்கு பொறந்திருந்த பாடதடா
அற்புதமான வைரமுத்து எங்கே திராவிட கும்பலில் சிக்கி சீரழிந்த விட்டார்