சினிமாவில் நாங்கள் மைல்கள் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
    Also, click here to Watch:
    Mohan Sharma Interview Part 1 👉 • Video
    நாரதமுனியின் கதை 👉 • Video
    Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
    Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptv.channel
    Instagram 👉 ...
    Twitter 👉 kp...

ความคิดเห็น • 669

  • @s.prashni1704
    @s.prashni1704 3 ปีที่แล้ว +40

    அருமையான சந்திப்பு.ரொம்ப நாட்களுக்கு பிறகு இவரை பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.பப்பிமா இன்னும் பழைய நடிகர்கள் அனைவரையும் பேட்டி காண வேண்டும்.

  • @madhavketheeswararajah1862
    @madhavketheeswararajah1862 3 ปีที่แล้ว +15

    நீண்ட நாள் தேடிய குழந்தை நட்சத்திரம் பிரபாகரை சந்தித்ததில் மிகவும் சந்தோஷம். குட்டி பத்மினி அக்காவுக்கு நன்றி. இருவருக்கும் நல்லா வெள்ளை மனசு. 😘🌹

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 3 ปีที่แล้ว +12

    WOW 👍இந்த வயதிலும் கூட அதே சுட்டித்தனம் சுறுசுறுப்பு அசத்தலான நடிப்பு🙏இப்பவும் நடிக்கலாமே! Sir. சின்ன வயதில் எங்கள் Hero நீங்கதான் Sir.❤️❤️❤️❤️அதே பேச்சுSuper Sir.❤️❤️❤️❤️

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 3 ปีที่แล้ว +5

    இந்தப் பேட்டியை நான் முழுவதும்
    ஒரே முறையில.பார்த்தேன். மிக
    ரசிக்கும்படியாக இருந்தது. ஏன்
    பிரபாகரனுக்கு பப்பிமாதனது
    சீரியல்களில் வாய்ப்பு கொடுக்க
    வில்லை என கேள்வி எழுந்துக்
    கொண்டே இருந்தது. முடிவில் ஒரு
    சீரியல் எடுக்கப்போகிறோம் என
    சொன்னதும் மிக மகிழ்ச்சியாக
    இருந்தது. வெகுவிரைவில் எதிர்
    பார்க்கிறேன். பிரபாகரன் படங்
    இருந்தது போலவே நடவடிக்கை
    இருக்கின்றது. உங்களது அனுப
    வங்களை கேட்கும்போது அந்த
    இடத்தில் நான் இருந்ததைப்போல்
    இருந்தேன். மிக அருமை.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 ปีที่แล้ว +26

    அருமையான பேட்டி கொடுத்த திரு.ப்ரபாகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள், பேட்டி எடுத்த உங்களுக்கு என் நன்றி. வாழ்க வளமுடன்.

    • @kuttypadmini
      @kuttypadmini 3 ปีที่แล้ว

      Me and Prabakar dint expect all of you will like it this much thank u Natarajan

    • @sakthidevi1362
      @sakthidevi1362 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aruvaiambani
    @aruvaiambani 3 ปีที่แล้ว +9

    நீங்கள் இரண்டு பேரும் ரொம்ப சகஜமாக பேசியது உங்களுக்கு உள்ள அன்பை காட்டியது. நன்றி பப்பிம்மா..

  • @rscreation5754
    @rscreation5754 3 ปีที่แล้ว +40

    அருமை அருமை உங்கள் இருவரையும் ஒன்றாக பார்பபதற்கே மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.👍😘

    • @narasimhannk0077
      @narasimhannk0077 3 ปีที่แล้ว +1

      நீங்கள் சொல்வது வரும் திரைப்படங்கள் ஒரு முறை பார்ப்பதற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது

    • @maragathamRamesh
      @maragathamRamesh 3 ปีที่แล้ว +1

      ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான்

  • @subathraedwin9642
    @subathraedwin9642 3 ปีที่แล้ว +13

    இரண்டு நாள் முன்னாடி தான் உங்களைப் பற்றி நினைத்தேன்...என்ன அதிசயம் 🤔😀.... உங்கள் இருவரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 🥰.... வாழ்த்துக்கள் 💐👍 அக்கா-தம்பி.

    • @poongodig8797
      @poongodig8797 2 ปีที่แล้ว

      இராமன் எத்தனை ராமனடி மூக்குறிஞ்சி

  • @computersalathur132
    @computersalathur132 3 ปีที่แล้ว +37

    Prabhakar sir is so humble and honest.really we have to respect him.

    • @ntamilselvi9527
      @ntamilselvi9527 3 ปีที่แล้ว +1

      Yes ❤️👍🎉I am from Kerala.

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 4 หลายเดือนก่อน +2

    மாஸ்டர் பிரபாகரன் ‌அவர்களை மறுபடியும் பார்த்தது ரொம்ப சந்தோசமா இருக்கு.மிகச்சிறந்த நடிகர்.துறுதுறு என்று இருப்பார்.சின்ன வயதில் இவர் பேசுவது நடிப்புபோல் இருக்காது.அருமையாக நடிப்பார்.அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @vamana4239
    @vamana4239 3 ปีที่แล้ว +18

    பிரபாகரின் நடிப்பை மீண்டும் காண மிகுந்த ஆவலாக உள்ளோம்.

  • @chidambarajeevanandam142
    @chidambarajeevanandam142 3 ปีที่แล้ว +5

    குட்டி பத்மினி குடும்பத்தில் ஒற்றுமை பற்றி பேசியது மிகவும் அருமை. மாஸ்டர் பிரபாகரன் பேச்சு சிறப்பு.

  • @shanthit1694
    @shanthit1694 3 ปีที่แล้ว +3

    அருமையான பேட்டி ! பிரபாகர் குட்டிப்பையனாக நடிக்கும் போது ஊசி பட்டாசு மாதிரி சுறுசுறுப்பான திறமையான நடிகராக நிகழ்ந்து இருக்கிறார் என்பது இப்ப தான் தெரிகிறது! இந்த மாஸ்டர் பிரபாகரை விட சிறந்த குழந்தை நட்சத்திரம் கமல் கிடையாது! கமலுக்கு கைக்குடுக்க கே'பாலசந்தர் இருந்தார்_ பிரபாகருக்கு அப்படி யாருமில்லை பாவம்! அதனால் என்ன நல்ல குடுப்பஸ்தனா நல்ல மனிதனா வாழ்கிறாரே அதுவே சிறப்பு தான்!
    எத்தனையோ பெண் குழந்தை நட்சத்திரங்கள் திரையுலகில் இருந்திருந்தாலும் 'குட்டி பப்பிம்மா' உங்கள் இடத்தை யாரும் பிடிக்கவில்லை என்பதே நிஜம்! காலத்தால் அழிக்க முடியாதவர்கள் நீங்கள் இருவரும்! வாழ்க வளமுடன்! 🙏

  • @kumaresan6834
    @kumaresan6834 3 ปีที่แล้ว +4

    கண்டிப்பாக இவருக்கு ஆதரவு தருவோம். அந்தக் காலத்தில் இந்தப் பையனுக்காகப் பல தடவை படம் பார்த்ததுண்டு. அதே முகம். நிச்சயம் நடிப்பிலும் திறமையைக் காட்டுவார். அவர் எண்ணம் நிறைவேற வாழ்த்துகிறேன். நிச்சயம். குட்டி பத்மினியின் இந்த முயற்சிக்கும் அவரை வாழ்த்துகிறேன்.அவரும் அவரது குழந்தைகளும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 3 ปีที่แล้ว +4

    தங்களின் முயற்சி மிக பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன்.பிரபாகரன் அவர்களை எதிர்பார்த்து பல வருடங்கள் காத்திருந்தேன்.மிக்க மகிழ்ச்சி...நன்றி.

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 3 ปีที่แล้ว +4

    அக்காவும்....தம்பியும்.... சூப்பர்.... வாழ்த்துக்கள்... இந்த அன்பை பாசத்தை தற்போதுள்ள சினிமா உலகத்தினர் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்....

  • @revathimeiyappan4038
    @revathimeiyappan4038 3 ปีที่แล้ว +2

    ரொம்பவும் பிடிக்கும் பிரபாகருக்கு.இவர்கள் எல்லாம் எங்கே என்று நினைத்து கொண்டிஇருந்தோம்.இந்த பேட்டி மிகவும் சந்தோஷமாக இருந்தது. சேகர்,ஸ்ரீதர் இவர்கள் எல்லாம் எங்கே?அவர்கள் பற்றி தகவல் கூறுங்கள்.

  • @thilakannamalai4336
    @thilakannamalai4336 2 ปีที่แล้ว +4

    பழைய காலத்தை நினைவுபடுத்தும் படங்கள் இனிமையான நாட்கள் அதன் அனுபவத்தை சொல்லி மாளாது. அருமையான நேர்காணல் இது தொடர்வேன் டும் நன்றி 👍❤️

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 หลายเดือนก่อน +1

    மாஸ்டர் பிரபாகர் எத்தனை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தாலும்
    இன்றும் திருவருட்செல்வர் படத்தில் நடித்த திருஞான சம்பந்தர் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. அழகுக் குழந்தை அன்று
    இன்று வளர்ந்த மனிதர்.
    வாழ்த்துக்கள்.

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 3 ปีที่แล้ว +5

    ஆயுசு நூறு. நேற்றுதான் திருவருட்செல்வர் படம் பார்த்து இந்த தம்பியை பற்றி நினைத்தேன். மிக்க மகிழ்ச்சி.

  • @chandrakumar7761
    @chandrakumar7761 3 ปีที่แล้ว +6

    பண்பு குறையாத பத்மினி அம்மாவும், பழைய குறும்பு குறையாத பிரபாகர் அவர்களையும் பார்த்தது மிக்க மகிழ்ச்சி.

  • @latharaj5545
    @latharaj5545 3 ปีที่แล้ว +13

    எல்லோரும் இணைந்து எப்போதும் வெற்றியுடன் சந்தோசமாக இருக்கணும்.

  • @mohanbabumohan2785
    @mohanbabumohan2785 3 ปีที่แล้ว +3

    அருமையான தொகுப்பு
    என்னிப்பார்க்கவில்லை
    எத்தனையோ வருடங்கள்
    குட்டி பத்மினி சகோதரிக்கு
    மிக்க நன்றி.
    ஒருநாள் மாஸ்டர் பிரபாகரன்
    அவர்களை நேரில் சந்திக்க வேண்டும்.
    விரைவில் நல்லதொரு தொடரை ஆரம்பித்து
    அனைவரையும் நல்லது தொருவவிஷயத்தினை
    தருவீர்கள் என எதிர்பார்கிறோம்இந்த
    வாழ்த்துக்கள்.

  • @pixiedear4033
    @pixiedear4033 3 ปีที่แล้ว +47

    Older generation are very respectful, good ethics. Good old days

  • @subashinisenthilkumar9724
    @subashinisenthilkumar9724 3 ปีที่แล้ว +13

    Sure .very nice interview. My respect is increasing towards Padmini Mam.

  • @PushpaLatha-xm5hw
    @PushpaLatha-xm5hw 3 ปีที่แล้ว +32

    அக்கா சொல்ல வார்த்தையே இல்லை அவ்வளவு மனசுக்கு சந்தோஷமாக இருந்தது உங்கள் இருவரின் வெள்ளை மனசு உங்கள் முகத்தில் தெரிந்தது நான் உங்களது அடுத்த பதிவிற்காக காத்திருப்பேன்

  • @sahayarasa2242
    @sahayarasa2242 3 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி.பல வருடங்கள் கடந்து திரு .பிரபகர் அவர்களை எங்களுக்கு ஞாபகப்படுத்தி மகிழ்ச்சி அடைய செய்தமைக்கு உங்களுக்கு நன்றி. உங்கள் நகச்சுவை நாடகத்தை எதிர்பார்க்கின்றோம். நானும் ஒரு காமெடி நடிகன்.உங்கள் யாவருடனும் நடிக்க ஆசை.சகாய ராஜா.பினாங்கு மலேசியா.

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 3 ปีที่แล้ว +1

    வணக்கம். நான்அந்த காலத்தில் மாஸ்டர்ஸ். சேகர். ஸ்ரீ தர். பிரபாகர். குட்டி பத்மினி. சுமதி. இந்திரா. ஸ்ரீ தேவி. கமல். ரோகிணி. துளசி. சங்கராபரணம். இன்னும் இன்னும் நிறைய. எல்லோருக்கும் ரசிகன். கருந்தேள் கண்ணாயிரம். குழந்தை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @umadevin342
    @umadevin342 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அக்கா உங்க ரசிகை நான் இதுவரை எந்த நிகழ்ச்சியும் இவ்வளவு ரசித்து பார்த்து ரிபேலே பண்ண து இல்லை உங்க நிகழ்ச்சி சூப்பர் நீங்க சொன்ன நான் யார் போர்க் கேட்டு வந்தால் என்னால் முடிந்தை செய்வேன் என்று சொன்னது என் கண்கள் கலங்கி விட்டது உங்க நல்ல👍 உள்ளம் வாழ்க என்மோ தெரில உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் முதல் முறையாக ஒரு மீடியாவில் உள்ளாவர்க்கு மே சேய் செய்கிறேன் உங்க நிகழ்ச்சி பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @vamana4239
    @vamana4239 3 ปีที่แล้ว +3

    பிரபாகருக்கு இல்லாத ஆதரவா அறுபதுகள்...எழுபதுகளில் எங்களை மிகவும் கவர்ந்தவர்..சிறந்த துடிப்பான நடிகர்...சில படங்களில் எம்மை அழவைத்தவர்.

  • @vijayraj8485
    @vijayraj8485 2 ปีที่แล้ว +1

    UNFORGETTABLE ACTOR ............. nice interview.......

  • @Malavarayan_Magal_Arachelvi
    @Malavarayan_Magal_Arachelvi 3 ปีที่แล้ว +8

    நிச்சயமாக தொடர்ந்து எல்லா குழந்தை நட்சத்திரங்களையும் அறிமுகம் செய்யுங்கள் சகோதரி அனைவரும் அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் வளர்க தங்கள் பணி

  • @darshieatts1424
    @darshieatts1424 3 ปีที่แล้ว +23

    was waiting for part 2.. we need more interviews with artists from Golden era... i find this very interesting and worth watching than nowdays shows...

  • @umaswara
    @umaswara 3 ปีที่แล้ว +16

    Happy to see Prabakar after so many years. He is very positive though his career has changed.
    In reality, most of child artists don't shine later.Requirements are different for hero,heroines but for child artists, smartness and spontanity are enough.
    Many child artists fail in their lives because the limelight doesn't shine throughout.
    Really happy to see Prabakar's outlook of life.Best wishes.

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 ปีที่แล้ว +4

    இனீய வணக்கம் மா,நீங்களும் உங்கள் நண்பரும் பேசும் போதே உங்கள் இருவர் முகத்திலும் சந்தோசம் நீங்கள் எல்லோரும் காடு மலை குளிர் சாப்பாடு தூக்கம் எல்லாவற்றிலும் துணிச்சலாக செயல்பட்டதால் நீங்கள் பெரிய பெரிய தலைவர்களிடம் ஆவார்டு வாங்கிய போது நீங்கள் அடைந்த சந்தோசம் நீங்கள் பாம்பு அட்டைப்பூச்சி புலி என்று சொல்லும் போதே பயமாக இருக்கு வெயிலில் நடித்த கஷ்டம் அம்மா உங்களையும் உங்கள் நண்பரையும் நினைத்தாலே சந்தோசம் இவ்வளவு விசயம் தெரிந்து கொண்டோம் இருவருக்கும் நன்றி மா,

  • @sribala8871
    @sribala8871 3 ปีที่แล้ว +11

    He is such a sweet person...

  • @shanthijagadeesan7126
    @shanthijagadeesan7126 3 ปีที่แล้ว +2

    ஸ்ரீ பப்பி யக்கா அவர்களுக்கு மிக்க நன்றி பழைசை மறக்காமல் த ங்களின் நண்பர்களுக்காக இந்த முயற்சிக்கான பலனாக நாங்கள் பக்கபலமாக இருப்போம் நான் எந்த சீரியல் பார்க்கமாட்டேன் பொதுவாக டிவி யு ம் பார்க்கமாட்டேன் தங்களுடைய you tube விரும்பி பார்பதுதான்ஒரே பொழுதுப்போக்கு
    உங்களுடைய இந்த புதிய முயற்சிக்கு கிருஷ்ண உங்களுடன் துணையாக இருப்பார் பணம் இருப்பவனிடம் உதவி செய்ய மணம் இருக்காது மணம் இருப்பவரிடம் பணம் இருக்காது உங்களுடைய அனுபவத்தையும் தைரியத்தையும் வைத்து இந்த பிள்ளையார் சதூர்த்தி உங்களுடைய வெற்றிகரமாக நடத்த பிரார்த்திக்கிறேன்

  • @maduraimeenakshirecipes2035
    @maduraimeenakshirecipes2035 3 ปีที่แล้ว +6

    தங்கள் அனுபவங்கள் மிகவும் ரசிக்க வைக்கின்றன...செயற்கைத் தனம் இல்லாமல் இருவரும் காஷு வல் ஆக உரையாடுவது சூப்பர்.. 😊👍

  • @sangeethananda8691
    @sangeethananda8691 3 ปีที่แล้ว +28

    He is really a great child artist,His acting was remarkable one ❤️👍🏻

  • @swarnahkumar135
    @swarnahkumar135 3 ปีที่แล้ว +4

    Such a cute actor,cannot forget his cute dance for varavu ettana,song..Thanks for showing him again, he still has baby face.

  • @sassxccgh9450
    @sassxccgh9450 3 ปีที่แล้ว +15

    Prabhakar smile face expression s still the same as a child artist.I really admire him . God bless him

  • @ramachandransridhar8017
    @ramachandransridhar8017 3 ปีที่แล้ว +6

    Your assurance to offer roles to Mr. Prabakar is really commendable.

  • @MohanKumar-hw3mp
    @MohanKumar-hw3mp 2 ปีที่แล้ว +1

    அன்புள்ள பிரபாகர், நீண்ட நாட்கள் கழித்து உங்களை குட்டி பத்மினி அவர்கள் சேனலில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. எங்கள் ஆதரவு உங்களுக்கு என்றும் உண்டு. 👍👍👍

  • @dshrilekhachandrasekaran6535
    @dshrilekhachandrasekaran6535 3 ปีที่แล้ว +7

    Beautiful memories from both the sides....keep rocking Prabhakar sir and Kutty Padmini Ma'am ❣️

  • @vasudevan9122
    @vasudevan9122 2 ปีที่แล้ว +1

    அருமையான பேட்டி அரிதான பேட்டி வாழ்க பிரபாகரன் பேட்டி கண்ட குட்டி பத்மினி அவர்களுக்கு வாழ்த்துக்கள்🙏

  • @bumabalan1054
    @bumabalan1054 2 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி பத்மினி மேடம் சாரை பற்றி பார்க்கும் போது இப்போது நினைத்து எங்கு எப்படி இருப்பார் என்பதை மிக அழகாக அமைதியாக காட்டி விட்டீர்கள் மிக்க நன்றி 🙏🙏❤️

  • @suganthisankaran
    @suganthisankaran 3 ปีที่แล้ว +18

    Superb interview. Old is always gold. Keep revisiting my childhood days whenever I watch your videos. Thank you pappima 🙏

    • @kuttypadmini
      @kuttypadmini 3 ปีที่แล้ว +1

      Thank u Suganthi

    • @suganthisankaran
      @suganthisankaran 3 ปีที่แล้ว

      @@kuttypadmini Happy to see your reply pappima 🙏

    • @Arunprasad1129
      @Arunprasad1129 3 ปีที่แล้ว

      தமிழ் திரையுலகில் மறக்கப்பட்ட சிறந்த நடிகர்களில் இவரும் ஒருவர்.

  • @usharanijs
    @usharanijs 3 ปีที่แล้ว +2

    Wow... What an interview..
    What a conversation...
    People with humbleness n polite behaviour...
    Thank you for this heartiest session...

  • @investigatewithme230
    @investigatewithme230 3 ปีที่แล้ว +3

    Romba romba interesting ah iruku uncle pesaradha ketu apdiay andha kaalathukay poyachu really ungaloda childhood romba blessing aanadhu

  • @vjsilks5742
    @vjsilks5742 3 ปีที่แล้ว +16

    Absolutely true pappima .u people are rockstar of 60s

  • @gomathisankar3740
    @gomathisankar3740 3 ปีที่แล้ว +8

    He was a great child artist ❤️❤️ thank you ma❤️❤️

  • @user-xb9uj5so2r
    @user-xb9uj5so2r 3 ปีที่แล้ว +3

    உங்கள் பதிவுகள் காண ஆர்வமுடன் இருக்கிறோம்
    😊👏👏

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 ปีที่แล้ว +2

    மாஸ்டர் பிராபர் சார்
    நான் உங்கள் ரசிகன்

  • @ksktamilkadhambam246
    @ksktamilkadhambam246 3 ปีที่แล้ว +1

    அருமை, அருமை, பிரபாகர் எனது பழைய சோமசுந்தர கரவுண்ட் கிரிகெட் நண்பர், 50 வருடங்களுக்கு பிறகு உங்கள, நான் திரையில் ரசித்த குட்டி பத்மினியுடன் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்

  • @gajalakshmi8033
    @gajalakshmi8033 3 ปีที่แล้ว +21

    எல்லோருடைய ஆதரவு உங்களுக்கு எப்பவும் உன்டு

  • @parameswarigovindaswamy2353
    @parameswarigovindaswamy2353 3 ปีที่แล้ว +10

    I am waiting for your serial.all the best and my best wishes to all.

  • @mohanbabu4894
    @mohanbabu4894 2 ปีที่แล้ว +1

    பிரபாகர் சாய்வித் சித்ரா நிகழ்ச்சியை பார்க்கும் போதெல்லாம் லட்சுமணன் சாருக்கு உங்கள் ஞாபகம் ஏன் வரவில்லை என்று நினைப்பேன். இன்று சகோதரி பத்மினி அவர்கள் என் ஆசையை நிறைவேற்றி உள்ளார். திரையில் உங்களை மீண்டும் காண ஆவலாய் உள்ளேன்.

  • @kalaiselvi4535
    @kalaiselvi4535 3 ปีที่แล้ว +1

    உண்மையில் நீங்கள் உங்கள் ரசிகர்களாகிய எங்களை நீநீநீஈஈஈஈஈஈண்ட வருடங்களுக்கு பிறகு உங்கள் நடிப்பால் சந்தோஷப்பட வருகிறீர்கள் என்பது மிக மிக சந்தோஷமாக இருக்கிறது.

  • @anithasuresh1858
    @anithasuresh1858 3 ปีที่แล้ว +8

    Fantastic video old memories are always golden memories AMMA. I enjoyed this episode maa.

  • @geethamathu
    @geethamathu 3 ปีที่แล้ว +6

    பிரபாகர் திலிப் குமார் அவர்களுடன் நடித்துள்ளார் என்பது பெருமை. கமல் ஹாசனின் நிறைவேறாத ஆசை அது.

  • @venirama8412
    @venirama8412 3 ปีที่แล้ว +8

    So nice to hear you both. I have always admired both of your acting. Am a great fan of u since nenjil or alayam.

  • @priyangakumari9929
    @priyangakumari9929 3 ปีที่แล้ว +3

    மேடம் நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவுகள் 👌👌👌👌👌👏👏👏👏🤝🤝🤝🤝😍😍😍😍

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 3 ปีที่แล้ว +6

    Wonderful to see you both. How Master Prabakar is remembering everything! Astonishing. Yes anxious to see you in comedy plays. Best wishes

  • @JK-ck7ph
    @JK-ck7ph 3 ปีที่แล้ว +8

    Pappi mam, this interview is worth archiving . Future generation do not know what all travails you have undergone as a child artist in the yester years . Real talent !

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley 3 ปีที่แล้ว +15

    I like him very much, a small vibrant boy and super active child artist of yesteryear movies.

  • @ppomahalakshmibhaskar2147
    @ppomahalakshmibhaskar2147 3 ปีที่แล้ว +2

    Very happy to see Master Prabhakar, I am a great fan of him from my childhood. I have met him in 10 yrs. Very talented actor, he must come back to act .

  • @remingtonmarcis
    @remingtonmarcis 3 ปีที่แล้ว +2

    Superb interview with Master Prabhakar. Cant forget his role in ANNAI VELANKANNI. GOD bless

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 3 ปีที่แล้ว +1

    Prabhakar is really a down to earth person. No doubt ! God Bless.

  • @santhy62marrapan29
    @santhy62marrapan29 3 ปีที่แล้ว +6

    My favourite actor Prabakar when i was small.Such a talented actor.

  • @Sigma2216
    @Sigma2216 3 ปีที่แล้ว +5

    Unga childhood memories engalukum pokisama iruku dear puppy ma,😍😍

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 3 ปีที่แล้ว +3

    Prabahar Sir Super. Thanks Kutty Padmini akka 👍

  • @meeglad69
    @meeglad69 3 ปีที่แล้ว +4

    Eagerly waiting to see Mr Prabhakar (our own master Prabhakar)

  • @murugaprakash9152
    @murugaprakash9152 3 ปีที่แล้ว +6

    பப்பிமா - மனதுக்கு நிறைவாக உள்ளது. உங்கள் இருவருக்கும் இருக்கிற பணிவு, நல்லெண்ணம், தொழில் பக்தி உங்களை வாழ வைக்கும்.

  • @vallinathan4609
    @vallinathan4609 3 ปีที่แล้ว +5

    வாழ்க்கை தத்துவம் அனுபவத்தில் தெரிந்து நிறைவாக வாழும் மாஸ்டர் பிரபாகர் அவர்களே வாழ்க வளமுடன்!

  • @Suresh-rp9uz
    @Suresh-rp9uz 3 ปีที่แล้ว

    சிங்க குட்டி களா குழந்தை நட்சத்திரங்களில் உங்களை போல் யாருமே இல்லை எங்கள் ஆதரவு எப்பொழுதும் உண்டு அந்த காலத்தில் உங்க படம் பார்க்க நாங்க எவ்வளவு கஷ்டம் பட்டோம் தெரியுமா அந்த கஷ்டம் எல்லாம் இப்ப உங்களை பார்த்தும் பறந்து போச்சி உங்கள் TV வளர வாழ்த்துக்கள்

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 2 ปีที่แล้ว

    Acho...enakku...indha thuru thuru payyana ரொம்ப ரொம்ப பிடிக்கும். 💯👑💯👑💯👑💯👑💯

  • @nathank.p.3483
    @nathank.p.3483 3 ปีที่แล้ว +1

    நினைத்து கொண்டே இருப்பேன் பிரபாகரை பார்க்கவே இல்லையே இன்று இந்த நிகழ்சியால் பார்த்தது மிக்க மகிழ்ச்சி. நிச்சயம் தொடருங்கள். உங்களோடு இருந்த அனைவரையும் அழைத்து வாய்ப்பளித்தால் நாங்களும் மீண்டும் அவர்களை பார்த்த மன நிறைவு கிடைக்கும் மகிழ்ச்சி நன்றி.

  • @armsraji1
    @armsraji1 3 ปีที่แล้ว +2

    Romba naal kalithu Prabhakaranai parkumpothu happyya erunthathu. Serialku congrats. 👍👌

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 3 ปีที่แล้ว +3

    மறக்க முடியாத பதிவு👌🙏

  • @krishvish58
    @krishvish58 2 ปีที่แล้ว +1

    Golden Memories of Kutti Padmini and Master Prabhakar.
    Madam(kutti padmadini) had done wonderful roles as child artiste,from Nenjil ore Alayam,Sadhu Mirandhal. Your dual role in Kuzhandaiyum Deivamum was Simply superb. Both Your self and Prabhakar excelled as Child Artiste.
    Many child artiste like Master Shridhar, Master Sekar, Baby Shakeela,Baby Rani could not shine later.
    But Madam you are still active in Social Media.
    Great.... 🙏

  • @balasadhi
    @balasadhi 7 หลายเดือนก่อน

    Happy to note KP is so caring., god bless

  • @preeths1934
    @preeths1934 3 ปีที่แล้ว +4

    நல்ல சுவாரஸ்யமான பேட்டி.உங்கள் முகத்தில் மகிழ்ச்சியை கண்டு எங்களுக்கும் சந்தோஷம்👍

  • @sammys1010
    @sammys1010 3 ปีที่แล้ว +6

    Prabhakar sir...neenga sourashtra va... enaku sourashtra makkala romba pidikkum... naan madurai thaan so I know about that comminity... their cooking especially Pongal and sambar I still remember... very loving people...

  • @pavithrakandhasamy4707
    @pavithrakandhasamy4707 ปีที่แล้ว

    கண்டிப்பா பண்ணுங்க அம்மா.
    இவரோட நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்....நானும்.Google la தேடுவேன் பழைய child artist எல்லாம் இப்ப எப்படி இருக்காங்கன்னு...அதுல இவரு தான் first la இருந்தாரு...என் தேடுதலுக்கு விடை கிடைத்தது..நன்றி I love you papimaa

  • @sridharankrishnaswami2177
    @sridharankrishnaswami2177 3 ปีที่แล้ว +1

    பிரபாகர் சார், ரொம்ப சந்தோஷம் உங்களை பார்த்ததில்.

  • @kamalaranipalanisami1914
    @kamalaranipalanisami1914 3 ปีที่แล้ว +3

    நான் மாஸ்டர் பிரபாகர் fan நன்றி அவரை பேட்டி எடுத்த துற்கு தற்போது என்ன செய்து கொண்டுயிருககிரார் நலல நடிகர்

  • @KishoreKumar-pd5ys
    @KishoreKumar-pd5ys 3 ปีที่แล้ว +1

    Amma paagavee santhoshama eruku.

  • @sammys1010
    @sammys1010 3 ปีที่แล้ว +3

    Super puppy ma... waiting for your comedy show... waiting for Prabhakar sir acting...

  • @rajalakshmisuresh8055
    @rajalakshmisuresh8055 3 ปีที่แล้ว +2

    Akka Happy to see u Both..
    You both are very expressive Actors.. 🙏🙏💖

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว

    KP Conducts the interview very well. I liked this discussion with Prabhakar.

  • @vs1627
    @vs1627 2 ปีที่แล้ว

    "வா ராஜா வா " பிரபாகரனே வருக வருக .....வாழ்த்துக்கள்

  • @kiruthikadevi4489
    @kiruthikadevi4489 3 ปีที่แล้ว +1

    Pappi ma u r so cute and loyal.. yavlo helping tendency ma sema great

  • @shivanathverapan770
    @shivanathverapan770 3 ปีที่แล้ว +1

    Namaskam Akka, thank you so much for sharing such beautiful interview with us.

  • @YogeshKumar-ly8ny
    @YogeshKumar-ly8ny 3 ปีที่แล้ว +1

    கடந்த 2003 ஆம் ஆண்டு ஒரு பெண்மணி தன் மகனுடன் வந்து காலியாக இருந்த எங்கள் வீட்டை வாடகைக்கு கேட்டார்.
    தாம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் என்றும் தன் மகனோடு தன் சகோதரரின் மகன்கள் என மொத்தம் 3 பேர் சென்னையில் தங்கி என்ஜினியரிங் படிக்க இருப்பதாகவும் கூறி, குடியேறினர்.
    அந்த பெண்மணி பிள்ளைகளோடு ஒரு வாரம் தங்கி இருந்து ஊருக்கு சென்றார். அந்த பெண்ணின் "மூக்கும் முழியும்" எங்கோ பார்த்த மாதிரியே இருந்தது.
    சில நாட்களுக்கு பிறகு அந்த மாணவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தோம் அப்போது சுரேஷ் என்ற பையன் தன் தாயார் சினிமாவில் நடித்திருப்பதாக கூறினான். அப்படியா எந்த படம் என்று கேட்ட போது தெலுங்கு பட பெயர்களை கூறினான், தமிழ் படங்களின் பெயர்கள் சரியாக தெரியவில்லை என்றான். சரி அம்மாவின் பெயர் என்ன என்று கேட்டபோது அவன் சொன்ன பதில் "பேபிராணி"
    நாங்கள் வாயடைத்து போனோம்.
    பிறகென்ன உடனடியாக அவருடுன் ஃபோனில் பேசி மகிழ்ந்தோம்.
    பிள்ளைகளை பார்க்க வருடத்திற்கு இருமுறை வருகை தரும் பேபி ராணியோடு பேசிப் பேசியே இம்சிப்போம்.
    பாசமோடு பழகி படிப்பு முடிந்ததும் விடைபெற்று சென்றனர். அவ்வப்போது போனில் பேசுவோம் பிறகு கால ஓட்டத்தில் முற்றிலுமாக பழக்கம் விட்டுப் போய்விட்டது. அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார்.
    இவை அனைத்தும் என் சகோதரி கூற நான் டைப் செய்தது.

  • @radhamurali7652
    @radhamurali7652 3 ปีที่แล้ว +5

    We will watch whatever skit you do with older actors/actresses.

  • @sivaraman7594
    @sivaraman7594 3 ปีที่แล้ว +1

    அருமையான மலரும் மாஸ்டர் ப்ராபகரின் நினைவுகள்.

  • @subairali3105
    @subairali3105 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றிக்கா. பழைய காலத்து க்கே போயிட்டு வந்த மாதிரி இருக்கு.

  • @muralidharanar9505
    @muralidharanar9505 3 ปีที่แล้ว

    மாஸ்டர் பிராபகர் sir அவர்களை வா ராஜா வா எங்க மாமா போன்ற படத்தில் 50 வருடங்களுக்கு முன் பார்த்தேன். அதன்மபறகு பல படங்களை பார்த்தேன்.பல நேரங்களில் இவரைப்பற்றி அறிய ஆவலாய் இருந்தேன்.இவரை இப்போது பார்ப்பது எனது அந்த நாட்கள் மலர்ந்து.நீங்கள் இருவரும் பல நூரு ஆண்டுகள் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன். என்றும் 16 வயதுதான் இருவருக்கும்

  • @muruganpalanisamy6266
    @muruganpalanisamy6266 2 ปีที่แล้ว +2

    உங்கள் குழந்தைகள் பற்றி எதுவுமே சொல்லவில்லை கடந்த காலமோ திரும்புவதில்லை நிகழ் காலமோ விரும்புவதில்லை எதிர் காலமோ அரும்புவதில்லை இதுதானே 60 ன் நிலை இருவருமே வாழ்க வளமுடன் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @anbuathavananbu2091
    @anbuathavananbu2091 3 ปีที่แล้ว

    மைல் கல் என திருத்தம் செய்யவும். மிகச்சிறந்த பேட்டி. வாழ்த்துக்கள் குட்டி பத்மினி அக்கா