என் தாயார் கீழே விழுந்தும் சட்டை செய்யாத கவுண்டமணி! |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 713

  • @geethaa7873
    @geethaa7873 4 ปีที่แล้ว +37

    I was in tears hearing about your mum. Very often I miss my amma so I can understand ur feelings. Don't worry she will bless u all. Mother is a mother at all times.

    • @KPTV_Official
      @KPTV_Official  4 ปีที่แล้ว +7

      Yes Geetha at least who have mother with them should cherish them

    • @geethaa7873
      @geethaa7873 4 ปีที่แล้ว +2

      @@KPTV_Official very true dear

    • @tuxedoplanstoday
      @tuxedoplanstoday ปีที่แล้ว

      ​@@KPTV_Official Yes ma en thaayai izhandhu thavikren ma

  • @kalakkalchannelkalakkalcha1986
    @kalakkalchannelkalakkalcha1986 4 ปีที่แล้ว +40

    பத்மினி அம்மா இவங்க உங்க அம்மான்னு எனக்கு தெரியாது .அவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்.என் மகனுக்கு12வயது ஆகிறது.அவருக்கு உங்களின் குழந்தையும் தெய்வமும் படம் மிகவும் பிடிக்கும்

  • @RR-oh4og
    @RR-oh4og 3 ปีที่แล้ว +4

    What a great mother. You are blessed to have such a wonderful mother. I didnt even have that privilege to go with my parents. I am sure your mother is with you looking over your shoulder like a guardian angel.

  • @secularindian1949
    @secularindian1949 4 ปีที่แล้ว +15

    அனைத்தும் கேட்டேன்.வாழ்த்துக்கள் சகோதரி.தோல்விகளும் அவமானங்களும் ஏமாற்றங்களும் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கை அல்ல. ஆனால் அதை ஏற்று கொள்ளும் பக்குவத்தில் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்

  • @prakash_jaysprakash_jays5987
    @prakash_jaysprakash_jays5987 3 ปีที่แล้ว +217

    கவுண்டமணி நடிப்பிலும் நிஜத்திலும் அடுத்தவர் மனதை புண்படுத்தும் விதமாக இருந்துள்ளார்

  • @pazlaniyogesh9145
    @pazlaniyogesh9145 3 ปีที่แล้ว +1

    உங்கம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஜென்டில்மேன் படம் உட்பட அனைத்து படங்களிலும் மிக அருமையாக நடித்திருப்பார்கள் அப்பாவித்தனமான தோற்றம் உடையவர் உங்கள் அம்மா.

  • @senthamaraimanickam6854
    @senthamaraimanickam6854 3 ปีที่แล้ว +8

    I had no idea that was her mom..! I used to like her, sweet lady 😊

  • @Mahi-nv3ws
    @Mahi-nv3ws ปีที่แล้ว +3

    Mam I'm really happy that I have met your mother in my city and received autograph from her. She spoke very casually with us. Really talented, calm and humble person she is.

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 4 ปีที่แล้ว +8

    இவங்க உங்கம்மா என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன்.அவரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ஆஹா&gentleman👌👌.அம்மாவின் நினைவுகளை நீங்கள் பகிர்ந்து கொண்ட போது சில இடங்களில் நான் அழுது விட்டேன்.அம்மா financially ஏமாற்றப்பட்டிருந்தாலும் நீங்கள் அனைவரும் நல்ல நிலையில் இருப்பது இறைவனின் அருளாசியால்🙏

  • @sathishkumar-sv5hx
    @sathishkumar-sv5hx ปีที่แล้ว

    Really heart melting..Amma.... On that age we didn't feel about our parents feelings.. The love will tie our eyes ..but it makes a permanent wound to them..

  • @janakigopalan1992
    @janakigopalan1992 ปีที่แล้ว +3

    Hats off to your mother for taking care of children despite her difficulties. 🙏 Touching episode 🙏

  • @SuperHichman
    @SuperHichman 4 ปีที่แล้ว +14

    வேளாங்கண்ணி இப்ப இல்லையா.....
    நாங்க ரொம்ப ரசிச்சு பார்த்த துணை நடிகை உங்கள் அம்மா

  • @premaprasath4079
    @premaprasath4079 4 ปีที่แล้ว +12

    ஆன்மீகத்தில் உங்களை மெய்சிலிர்க்க வைத்த அனுபவங்களைகூறுங்கள்,குட்டிபத்மினி.

    • @KPTV_Official
      @KPTV_Official  4 ปีที่แล้ว +2

      Pl subscribe and watch Sri Krishnamritham I have spoken 18!episodes already

    • @premaprasath4079
      @premaprasath4079 4 ปีที่แล้ว +1

      Thank u for ur reply dear,i subscribed💐

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 4 ปีที่แล้ว +10

    மிகவும் வேதனை யாக இருக்கிறது

  • @vaasanthiprabakaran2091
    @vaasanthiprabakaran2091 2 ปีที่แล้ว +1

    நிறைய கஷ்டபட்ட சேர்த்த பணத்தைஎன்னை பலவே இழந்து விட்டது எனக்கும் மிக வருத்தம்.நீ சொல்வது உண்மை.ஒட்டுவது தான் ஒட்டும்.

  • @radhikakishor4076
    @radhikakishor4076 4 ปีที่แล้ว +6

    Sooo touching ur mom's life story....Great lady ..

  • @saraswathiramani507
    @saraswathiramani507 4 ปีที่แล้ว +33

    நன்றி பத்மினி.சிஸ்டர்... என்.
    அபிமான சகோதரி.ஜெயலலிதாவை பற்றி.பேசியதற்கு....
    நகை போடாமல் இருந்தால்.யாரும்
    பார்க்க நல்லா.இருக்க.மாட்டார்கள்..
    ஆனால் ஜெயலலிதா ..சகோதரி....
    அத்தனை.....அழகாக.....இருப்பார்கள்....
    நீங்கள் உங்க.தாய்யை...நினைத்து
    வருந்தாதீர்கள்...
    அவருடைய.ஆத்மா..உங்களுடனே
    உங்களை வழிநடத்தி..கொண்டு
    வருகிறது...

  • @watiwati4485
    @watiwati4485 4 ปีที่แล้ว +1

    Very nice speech. Don't worry and cry mdm I like your maturity.

  • @gayathriganeshkumar4203
    @gayathriganeshkumar4203 4 ปีที่แล้ว +8

    Such a beautiful life experiences, true from your heart.we can understand how you love your mom. Truly speaking her soul will always bless you and be with you.you are also definitely a true inspiration ma'am.

  • @selwinray4317
    @selwinray4317 4 ปีที่แล้ว +13

    Very heart touching, madam 💞

  • @johnscudder2852
    @johnscudder2852 3 ปีที่แล้ว +5

    great narration. your love for your mom is really great. thank you for being so honest with the life of celebrities.

  • @chellavijayt
    @chellavijayt 4 ปีที่แล้ว +12

    Now ur in right path and ur guiding many ladies here so no need to cry... sure ur mom's soul will keep blessing you

  • @ramaadevirangnathan7686
    @ramaadevirangnathan7686 2 ปีที่แล้ว +2

    Very touching episode...Both of you hard working, committed, brave .women..but I feel bad for the awards being burnt as it's great honour for a person...You are too good to share that pain in a positive way..Salute you.

  • @vijikanna5349
    @vijikanna5349 4 ปีที่แล้ว +7

    Hi madam, I am Viji Kanna, actor in TV serials and movies. I saw your mom in AVM STUDIO, at 'AHA' movie shooting. She was very nice and respectful person and speaking with me freely without any bias. I feel sorry for her for having cheated by many. Though I acted in many famous serials including with Radhika madam, Kushbu madam, Suhasini madam, I missed chance in your serials. Lastly acted in Saravanan Meenakshi and Mappillai in VIJAY TV. Now I stopped acting and settled in my native place, Tiruchy. Thank you, madam. Viji kanna

    • @vidhyaraghu3718
      @vidhyaraghu3718 4 ปีที่แล้ว +2

      Can I know which. Serial u acted

  • @pandupearl1922
    @pandupearl1922 3 ปีที่แล้ว

    Romba kashtama iruku kekaruthuku same naanu emanthuten romba panam vishayathule enodaya kathai keta mathiri eruku ungaludaya ammavuku enudaya namaskaram avunga aathma santhiyoda irukanam naan kadavulai vendikiren

  • @suhitab1667
    @suhitab1667 4 ปีที่แล้ว +15

    Kutty mam, I m so touched. Your way of saying things, life experiences, painful moments n memories make a difference...... It touch one's heart..... Encourage one's mind..... N Inspire one's Soul. Your mother is such a divine soul n she vl b blessing u from above

  • @SriniVasan-pn9lb
    @SriniVasan-pn9lb 4 ปีที่แล้ว +27

    நீங்கள் செய்தது அத்தனையும் நன்மையே உங்களால் பலன் அடைந்தவர் ஏராளமானவர்கள் அதில் நானும் ஒருவன்

  • @malathimurthy7222
    @malathimurthy7222 3 ปีที่แล้ว

    Padminiji you are really great, could sense, you getting choked up while talking about your Mom and the incidence happened to her, God bless you dear with more energy and strength 👍

  • @deviiranian5716
    @deviiranian5716 3 ปีที่แล้ว

    Don't worry mam...you are good and kind hearted woman...you mothers soul always with you...i watch your all video...very genuine speech...i like your way of narration...very interesting to watch....

  • @ravivenki
    @ravivenki 4 ปีที่แล้ว +19

    மிக அருமையான பதிவு மேடம். உங்கள் அம்மா மிகவும் நல்லவராக, அப்பாவியாக இருந்திருக்கிறார். நல்ல காரியம் செய்த கமலுக்கு சல்யூட். உங்கள் தாயார் காலமான தேதி?

    • @Hemshriz
      @Hemshriz 4 ปีที่แล้ว

      Yellame oppana pesurega.unga thavaraum solum gunam yarukkum varathu .

    • @Hemshriz
      @Hemshriz 4 ปีที่แล้ว

      Mudithal teen age pasalluk oru yeppo sode pannuga madam🙏🏻🙏🏻

  • @palanivelupalanivelu3292
    @palanivelupalanivelu3292 4 ปีที่แล้ว +4

    Madam unninga mother ore roll model to all mother thanks madam Amma pathi peasunadhuku great mother 😊

  • @leelar8467
    @leelar8467 4 ปีที่แล้ว +8

    Oh dt cry ma....I feel so bad...amma is be with u always..god bless you ❤️

  • @r.sujasuja7729
    @r.sujasuja7729 3 ปีที่แล้ว +1

    நீங்கள் பேசுவதை கேட்கும் போது எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது...

  • @radhamani8075
    @radhamani8075 4 ปีที่แล้ว +4

    Nice family bonding👍

  • @drithi123
    @drithi123 4 ปีที่แล้ว +35

    Didn't know this cute Paatti is your mom ❤️😍

    • @nsundu123
      @nsundu123 4 ปีที่แล้ว +2

      yeh she came in aval varuvaala. gentleman ,vaali

  • @shanthit1694
    @shanthit1694 4 ปีที่แล้ว +46

    1.அம்மா நீங்க ஏன் உங்கள் தந்தையின் புகைப்படத்தை காட்டவில்லை?
    2. முதன்முதலில் நீங்கள் காதலித்து மணந்த நபர் யார்? அவர் நடிகரா அல்லது எந்த துறையை சார்ந்தவர்? அவரின் பெயர் என்ன? அந்த விபரங்களை எல்லாம் ஏன் சொல்லவில்லை?
    3. கவுண்டமணி ஒரு மனசாட்சி இல்லாத மனிதன்! படங்களில் கூட நடிக்கும் , சகநடிகர்களை படு கேவலமாக பேசுவான் அந்த வீணா போனவன்!
    4. உங்கள் அம்மாவை நினைத்து கவலைப்படாதீங்க அம்மா! உங்களின் இரண்டாவது பெண் அச்சு அசலாக உங்க அம்மா சாயலில் இருக்கிறார்_ உங்கள் அம்மா உங்க மகள் உருவத்தில் இருப்பதை நினைத்து க்கொள்ளுங்கள்!

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 4 ปีที่แล้ว +2

    Radha Bai amma mugatha paathale theriyudhu avanga romba nalla gunam ulla oru thaai. Love you ma.

  • @umarani4269
    @umarani4269 3 ปีที่แล้ว +1

    Here i am uma super message given you very bold👍👍👍👍

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 3 ปีที่แล้ว +1

    We love this kind old memories, please interview old actors & technicians in your TV, Madam

  • @sakthiumalakshmi2656
    @sakthiumalakshmi2656 3 ปีที่แล้ว +1

    I am ur big fan of kulanthaiyum theivamum. Emotional speech

  • @meghaaakash410
    @meghaaakash410 4 ปีที่แล้ว +2

    About koundamani 15 ;35 ..
    Thanks me later .
    But , full of mam speech is nice..

    • @subburaj2533
      @subburaj2533 4 ปีที่แล้ว

      Hi mam. Neenga actress meka akash aa?

  • @gughanthas6192
    @gughanthas6192 3 ปีที่แล้ว +7

    உங்கள் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் இறைவனின் ஆசி உங்களுக்கு நிறையவே உன்டு அது உங்களை என்றும் காத்து வந்திருக்கிரது அதனால் தான் நீங்கள் ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்கிரீர்கள் அம்மா .நீங்களும் உங்கள் குடும்பமும் நிம்மதியாக வாழ வேன்டும்.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว

      Thanks Guhan wishing you the same

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 4 ปีที่แล้ว +2

    Very heart touching.

  • @bharatimb1206
    @bharatimb1206 2 ปีที่แล้ว

    Nice mam God bless you always

  • @rpunitha918
    @rpunitha918 3 ปีที่แล้ว +1

    Mam u good speak

  • @AshaSathyaNarayanan
    @AshaSathyaNarayanan 4 ปีที่แล้ว +1

    Neenga sollara memories romba romba romba romba nalla errukku. Padmini. Akka. God bless you.

  • @superbabe9572
    @superbabe9572 9 หลายเดือนก่อน

    very open narration..

  • @aerialviewtechoffcial
    @aerialviewtechoffcial 3 ปีที่แล้ว +1

    Super speech super channel about past cinema life & cini actors life pls continues madam ..nega sollumbothu appdiyei ellam kanula live va vanthupoguthu ma

  • @sharumathisenthilkumar9653
    @sharumathisenthilkumar9653 4 ปีที่แล้ว +2

    Mandra vasal and krishnadasi serial so sooper

  • @vv09249
    @vv09249 3 ปีที่แล้ว

    Friends movie comedy ever green. Ur open talk with emotions wat u feel .. it's awesome mam

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 4 ปีที่แล้ว +19

    The hurdles faced by you and the way you have overcome them is remarkable.

    • @KPTV_Official
      @KPTV_Official  4 ปีที่แล้ว +6

      Govind I think everyone has a tough journey according to their karma no one can escape from that

    • @nandhiniraj8499
      @nandhiniraj8499 4 ปีที่แล้ว +2

      @@KPTV_Official true words amma

  • @drkanagasundaramp9965
    @drkanagasundaramp9965 3 ปีที่แล้ว +2

    We always remember your mom's acting as loveable grandma in idhayathai thirudathae.

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 4 ปีที่แล้ว +15

    தாயின் இடத்தை யாரால் நிரப்ப முடியும்
    அந்த தாயை தவிர.....தன் குழந்தைகள் தன்னை போல் துயர் படக்கூடாது என்பதிலும் சரி...சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தாலும் மவுனமாய் ரசிப்பது அந்த தாய் தானே ....அவர்களுக்கு வருத்தம் இருக்கலாம்...வேதனைகளை சுமக்கலாம் ஆனாலும் மனதில் ஆசீர்வதித்து கொண்டுதான் இருப்பார்கள் அதில் சந்தேகமில்லை (இந்த பதிவை பார்த்த பின்புதான் அவர்கள் நம்மிடையே இல்லை அறிந்து வருந்துகிறேன்) பெரும்பாலும் தந்தைமார்களே கனவுகளுடன் தன் குடும்பத்தை சும ப்பார்கள்....ஆனால் தங்கள் தாயார் அதை அவர்கள் செய்திருக்கிறார்கள் அவர்களுக்கு கோடி வந்தனம் ....சகோதரியே உங்கள் உணர்வுகளில் நானும் பங்கேற்கிறேன் ....நானும் உங்கள் இல்ல உப்பை தின்று வளர்ந்தவன் என்பதால் .....ஶ்ரீனிவாஸ் (ஆர்டிஸ்ட்)

    • @KPTV_Official
      @KPTV_Official  4 ปีที่แล้ว +1

      Oh oh so sweet of u pl don’t say that I am only a instrument god helps u through jeevathma like us

    • @krishnaswamysrinivasan520
      @krishnaswamysrinivasan520 4 ปีที่แล้ว

      Thank you ma

    • @vijilakshmi2197
      @vijilakshmi2197 4 ปีที่แล้ว

      @@KPTV_Official unkala pathi perumaiya pota than rly panu inka pola 🤔🤔🤔

  • @muruganantham3316
    @muruganantham3316 3 ปีที่แล้ว

    Hi mam iam 2k kids only bit i like only your movie kuladaium daivamum movie my favarotie movie solla varthaiya illai amma uinga scence allama super ah irukum mam

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 3 ปีที่แล้ว +9

    தாய் என்பவர் தான் பெற்ற குழந்தைகளை மன்னிக்கும் குணத்தை கொண்டிருக்க வேண்டும்

  • @lalithasivaraj352
    @lalithasivaraj352 4 ปีที่แล้ว +2

    Mam superb narration..love you

  • @senthilkumari8325
    @senthilkumari8325 4 ปีที่แล้ว +4

    Madam your mother will surely bless you. plz don't cry. It is nice to know that her hardwork and dedication to family has made you and your siblings reach this height now.

  • @princylavanya3220
    @princylavanya3220 3 ปีที่แล้ว +1

    Hi mam, I like your film kuzhadhayum daivum.another interesting thing is my mom is a twin baby she was born wen my grandpa was was watching your dual role movie.

  • @om2473
    @om2473 4 ปีที่แล้ว +23

    Madam you are my role model
    I too suffered lot but after your interview I have great respect on u

    • @KPTV_Official
      @KPTV_Official  4 ปีที่แล้ว +2

      Sruthy I am happy I am able to bring strength in u

  • @rangarajanms8668
    @rangarajanms8668 4 ปีที่แล้ว +2

    Excellent

  • @Chitrajk-xm6jj
    @Chitrajk-xm6jj 4 ปีที่แล้ว +6

    Mam ur sister is very pretty 💐

  • @padumai
    @padumai 3 ปีที่แล้ว +2

    Mothers are always mothers - I had the luck to have such a mother - But she died very young when I was 31 years old. It was 22 years ago. Since I lost her - I have lost a lot - Still searching the ground in this life with misery. I am happy you are doing well off the Silver Screen.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 4 ปีที่แล้ว +7

    அழகாக அருமையாக சொல்லுகிறீர்கள். சூப்பர்

  • @anuiyerrecipes
    @anuiyerrecipes 4 ปีที่แล้ว +8

    It's so sad to know how your amma got cheated by many..She must be v innocent:(...God is there...He will take care..Don't worry ma

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +3

      I am sure my mom is in the Kingdom of god but few people were just inhuman towards her my Krishna has already taken care of him that’s is the power for being righteous

    • @anuiyerrecipes
      @anuiyerrecipes 3 ปีที่แล้ว +1

      @@KPTV_Official Jai Shri Krishna🙏

  • @geethalk7356
    @geethalk7356 4 ปีที่แล้ว +3

    Super video mam.. U and ur mom both are very brave, courageous, hardworking and very kind person.. love to hear ur stories mam.. can you please share your experiences and give advice, guidance for future generations as U have seen so many things in life..

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว

      Yes Geetha I definitely want woman to be strong courageous not weak

  • @தமிழ்-வ1ந
    @தமிழ்-வ1ந 4 ปีที่แล้ว +5

    ஒரே வரியில்...உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது.பத்மினிமா...

  • @ushasraghavan6065
    @ushasraghavan6065 4 ปีที่แล้ว +29

    உங்க அம்மா நடிப்பு ரொம்ப பிடிக்கும். "ஆஹா" படத்துல பின்னி எடுத்துருப்பார். அவரை கவுண்டமணி கண்டுக்காம விட்டது மனசுக்கு கஷ்டமா இருக்கு. உங்க அப்பாவோட ஃபோட்டா இல்லாயா?

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว +1

      It’s their with mom me dad two other guys in Kashmir shoot I only have this

  • @ifbservicecenter1302
    @ifbservicecenter1302 4 ปีที่แล้ว +1

    Anaithayum solli mudithuvittu neenga kadaiseeyil sorry ma solluvadhu ungal kulandai manadhai kattugiradu,
    En ammavin vazhkkayum ungal ammavin vazhkkai polave than,
    En amma ungalai polave iruppar,
    Elloraiyum nambi nambi emandhuppovar, last year i lost my precious diamond she died last year,
    Irukkumbodhu oruvarudaya arumai theriyadu solluvargal, adhu 100% unmai,
    En ammavai thirumbavum parkka mattoma endru manadhu thudikkiradhu,
    Amma is always precious gift for all
    Pls who read this msg take care of your mother,
    Amma illana ulagame kooda irundalum anadhayathan iruppom,
    I cried last seconds of video same as my situation,
    Pithu pidippadhu pol irukkiradhu,
    Innum adhilirundu meela mudiyavillai,
    Ivar than ungal amma endru theriyadhu, ungal ammavai migavum pidikkum avar naditha padangalil,
    Padmini amma ungal anaithu video vayum parpen,
    I wish to get all success in your life and your daughters life,
    Lots of love to you 💕💕💕💕

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 4 ปีที่แล้ว +2

    Very emotional speech. God bless you

  • @omsairamwin8427
    @omsairamwin8427 4 ปีที่แล้ว +7

    Mam unga voice excellent ....👍

  • @vsraman84
    @vsraman84 4 ปีที่แล้ว +15

    Good madam.Nice to hear about your Mother.iam fortunate that I travelled with your Mom in the same car during 1993 for sethupathi IPS shooting in AVM school.Iam fortunate to travel with such a great artist.Thank you

    • @KPTV_Official
      @KPTV_Official  4 ปีที่แล้ว +3

      Really than u must be knowing what a kind person she was

    • @vsraman84
      @vsraman84 4 ปีที่แล้ว +1

      Yes madam.Really a soft spoken person.simplicity to the core.Infact I came to know about you only after seeing your mother and hearing the name kutty padmini's mother.Such a great person.

  • @srisubidailyrangoli172
    @srisubidailyrangoli172 4 ปีที่แล้ว +1

    Heart touching truthful video mam

  • @tharavenkat8630
    @tharavenkat8630 3 ปีที่แล้ว +1

    Hello mam unga speech romba arumaiyagavum emotional ahvum iruku

  • @Mba54
    @Mba54 3 ปีที่แล้ว

    Very touching narrations.

  • @Gacha412
    @Gacha412 4 ปีที่แล้ว +4

    Ma'am, God bless all your sisters, brother and the entire family. Very happy to know how they have supported you. Very very Happy to know about the joint family support.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +2

      Yes we all love each other

  • @varalakshmivishnukumar1440
    @varalakshmivishnukumar1440 4 ปีที่แล้ว +2

    Great amma

  • @saidurga4768
    @saidurga4768 4 ปีที่แล้ว +3

    Mam ur frankly speech is very nice. Ur dress so beautiful.

  • @umarani4269
    @umarani4269 3 ปีที่แล้ว

    Super bold & ,kind lady 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌from uma vanda vasu T,Valai district ,,,

  • @saisruthiandmevlog103
    @saisruthiandmevlog103 4 ปีที่แล้ว +40

    She acted with so many generations..we all admired her without even knowing she is your Amma..

  • @venkatkumar812
    @venkatkumar812 4 ปีที่แล้ว +10

    Thats very nice of you to share such minute details about your mother! Its fate or curse I don't know but people in our community suffer always! My maternal grandmother too got deceived many times but she is also very adamant and so is my mom! Their adamant nature I always admire. Coming back, don't worry ma'am, mother is embodiment of love wherever she is she will be thinking about you and she will forgive you! Don't be a hard critic of yourself! You are always the best! Seeking your best wishes!

  • @vidyaswamy7380
    @vidyaswamy7380 ปีที่แล้ว

    Great story teller KP

  • @rajuravi1557
    @rajuravi1557 4 ปีที่แล้ว +2

    அக்கா வணக்கம் கவலைப்படாதீர்கள் அம்மா எங்கிருந்தாலும் அவர்கள் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு கவுண்டமணி காமெடியன் பார்த்தா இரக்கம் இல்லாமல் நடந்து கொண்டார் மிகவும் கஷ்டம் படுத்தினார் அம்மாவை நல்ல ஞாபகம் கெட்ட ஞாபகம் அருமையான பதிவு

  • @ushasrinivasan9188
    @ushasrinivasan9188 4 ปีที่แล้ว

    Tq for ur response Padmini

  • @jayashreenarayanan2954
    @jayashreenarayanan2954 4 ปีที่แล้ว +1

    Wonderful mam. I 200 percent admired her in asha. Didn't know she's your mother. You have touched so much height. So your amma would have definitely felt proud of you.

  • @nalini952
    @nalini952 4 ปีที่แล้ว +3

    Mam it was good to know about your Amma . Thanks for the videos part 1 and 2 🙏 I respect her a lot more after knowing the struggles she went through and made sure all her kids are settled . You don't have to feel guilty infact you have made her more proud by telling the world how wonderful she was in her lifetime both as a mother and a human being .... We can't make everyone happy even though we love our family we need to live our life which we choose to come what may ........ So pls stop feeling bad ... We all are doing our best to our capacity and let's be proud of it and not deplete ourselves ..... You're are an inspiration to lot of people including myself 👍🙏 let's follow our dreams and continue to spread love and positive vibes 🙏👍 respect to you mam🤗

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว

      Thank u Nalini I really appreciate it

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 ปีที่แล้ว

    May God bless you abundantly

  • @gamingtamil7681
    @gamingtamil7681 4 ปีที่แล้ว

    Kuttima don't cry unga Amma blessings eppavum. Ungalukku irukkum

  • @yakshaharikrishnan
    @yakshaharikrishnan 4 ปีที่แล้ว +2

    Very touching 😰😣

  • @jaisreeb3810
    @jaisreeb3810 ปีที่แล้ว

    Nenga rompa nalla pesurienga

  • @meeriakamal4085
    @meeriakamal4085 3 ปีที่แล้ว +1

    Keka keka bore adikave adikala unga pechu, am 60 yrs old lady.Always loved ur face and acting ..You said Kamal sir reunited you with ur mother.?

  • @starlalithak9153
    @starlalithak9153 4 ปีที่แล้ว +4

    I never watch actress videos, but yours is from heart..... I used to admire your expression in kulandhaiyum dheivamuum song what a great expression..... Now I admire your speech..... Super mam

  • @johnpeter7719
    @johnpeter7719 3 ปีที่แล้ว

    UngalNallaManadukkuOruKurayumVaratuMadam God My Lord jesusChristWithYouAnyTimeSister

  • @r.mahasakthigomathi1129
    @r.mahasakthigomathi1129 3 ปีที่แล้ว +1

    நீங்க சொல்லும் ஒவ்வொரு விஜயமும் உண்மை

  • @ElaineKrishna
    @ElaineKrishna 4 ปีที่แล้ว +7

    Very touching episode. It's a pleasure to listen to your voice and the way you narrate your life experiences.

  • @animeanime450
    @animeanime450 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @rajeshsmusical
    @rajeshsmusical 4 ปีที่แล้ว +2

    Radha bai mam one of my fav actress. Thank you KP mam

  • @haritharamana5329
    @haritharamana5329 3 ปีที่แล้ว

    You are such a simple and humble person amma.. Very inspiring!! I watch your videos whenever I feel low.. Positive ah pesureenga..
    Ungala partha life la endha pirachnaiyum bold ah face pananum nu thonudhu.. Thank you amma.. Prayers for your happiness, healthy and long life

  • @vksvks7901
    @vksvks7901 2 ปีที่แล้ว

    Kavalaipadatheergal sagothari

  • @mamathipriya8127
    @mamathipriya8127 4 ปีที่แล้ว

    Amma.....mom s always with u as an angel....no worries....ungalukkaanadhu unga kitta seekrama varum

  • @Blessing2203
    @Blessing2203 4 ปีที่แล้ว +1

    Puppy aunty u r my favour.very bold love emotion such a good heart.love u ma jesus bless u and your family