ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
சிறு குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல் பொறுமையாக விளக்குகிறீர்கள். மிக அருமை. மிக்க நன்றி.பழனி.முருகவேல்.கும்பகோணம்.
பாமரனுக்கும் புரியும் படியான விளக்கம். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
அய்யா இது போன்ற விளக்கமான காணொலி உங்களைத் தவிர யாரும் போடவில்லை. நன்றி மேலும் தகவல்களை எதிர்பாக்கிறேன்.
p
மிக மிக அருமையான விளக்கம். தெளிவான படங்கள். நான் பொறியியல் தெரிந்தவன் அல்ல. எதற்காக ஒரு வழி சிலாப் இருவழி சிலாப் என்று பிரிக்கிறீர்கள்.
அருமை சார் சாதாரன பாமரனும் புரியுது நன்றி
Excellent bro
Arumaiyana pathivu brother. Thanks
Very good
அருமையான பகிர்வு நன்றி.....
செம்ம I am advocate .. இருந்தாலும் உங்கள் விளக்கம் அருமை. மென்மேலும் வளர்க. எளிய மக்களுக்கு ஆதரவாக இருந்தது.
En advocate sonninga
Super sir enaku nalla puriyuthu tq sir innum nairaya vd podunga sir
I don't have words to appreciate you sir..... Therikka vidreenga.... Thanks a lottttt......
Good to see very informative. But you have missed the y-direction distribution bar in the video.
அருமை
Very excellent definition sir
Very useful message Thank you sir
Wonderful and clear explanation. Tnx
I have no idea about concrete slab before I saw your videos, thanks
Good bro
மிகவும் அருமை உங்களின் இந்தப் பதிவுக்கு நன்றி . முடிந்தால் ஒரு முழு வீட்டிற்கான ருப் கம்பி டிசைன் வீடியோவை வெளியிட்ட வேண்டும் நன்றி
Ok
Super explanation sir..
நன்றி
Nice information
👍👌👍
Do way slap satharana veedukkumaa? Illa thodar madikalukku maddumaa???
Super
ஐயா இந்த வகை வீடியோக்கள் மொத்தம் எத்தனை பதிவிட்டீர்கள் என்பதை நான் அறிய விரும்புகிறேன்.தெரிவிப்பீர்களா? மிக்க நன்றி ஐயா
thanks sir
Thanks sir
Sir which software you are using and version pl.reply sir
Krank point evlo degree
டைல்ஸ் பதிக்கும் முறையபற்றி ஒரு வீடியோ போடுங்க.
Nanri sir
Sir Very useful message, Thank you sir
😄
ஐயா ஒரு வீட்டில் ஒரு வழி கூரை சிறந்ததா அல்லது இரு வழி கூரை சிறந்ததா என்று கணக்கிடுவது எப்படி.
நல்ல விலக்கம் அய்யா ஒன்வே ஸ்லாப்புக்கு அகலத்தில் க்ராங் வரனும்மா நீலத்தில் க்ராங் வரனும்மா சோல்லுங்கள் சார்
சூப்பர் சார்
One way and two way slab drawing design both in building video put sir
இது என்ன app
அறுமை யாரும் புரிந்துகொள்ளாம் இதை சேவை என்று கூறுகிறேன்
தவறு இப்படியா கம்பி கட்டுறது ஒரு ரூம் 10அடி என்றால் எத்தனை பாகமாக பிரிக்க வேண்டும் என்பது கூட தெரியல உங்களுக்கு
சிறு குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல் பொறுமையாக விளக்குகிறீர்கள். மிக அருமை. மிக்க நன்றி.
பழனி.முருகவேல்.
கும்பகோணம்.