அம்மா நீங்க என்னோட அம்மா ஜாடையில் இருக்கீங்க. உங்க WhatsApp number இருந்தா நான் என்னோட அம்மா ஃபோட்டோ அனுப்பி வச்சிருப்பேன் நீங்க பார்த்தா உங்களுக்கு தெரியும். என்னோட அம்மா 2014 இறந்து போயிட்டாங்க. உங்கள மாதிரியே சமைப்பாங்க. வாய்ஸ் உங்கள மாதிரியே இருக்கும். உங்களைப் வீடியோவில் பார்த்ததில் எனக்கு சந்தோஷம். இந்த மெஸேஜ் டைப் செய்யும் போதே என் கண்களில் கண்ணீர் வந்தது
உங்க அம்மாவா நான் இங்கு இருக்கிறேன். 9962002593. இது என்னுடைய மொபைல் நம்பர். எப்போது வேண்டுமானாலும் கால் செய்யுங்கள். கவலைப்படாதீர்கள். கோயம்புத்தூர் தான் நம்ம ஊருக்கு. எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு வரலாம்.
அம்மா வணக்கம் , சவூதி அரேபியாவில் இருந்து வெங்கடேஷ், இன்று பச்சை புளி ரசம் நீங்கள் சொன்னது போல் செய்தேன் மிகவும் அருமை, மிக்க மகிழ்ச்சி
மிக்க மகிழ்ச்சி நன்றி
அனைவருக்கும் பகிருங்கள்
பச்சை புளி ரசம் அருமை அம்மா
நான் இன்று முயற்சி செய்தேன் அருமையாக இருந்தது.....😋
மிக்க மகிழ்ச்சி அனைவருக்கும் பகிரவும்
I tried this recipe, thanks for uploading this video, it tastes good
Unga respect Romba Pudichirukku
மிக்க மகிழ்ச்சி அனைவருக்கும் பகிருங்கள்
Vara leval taste Amma ungaloda adutha recipe ku vaiting
நன்றி அனைவருக்கும் பகிருங்கள்
Ippithan seidhu paarthen...nalla taste....mikka nandri amma
மகிழ்ச்சி நன்றி
Yengaya seyyum vera level la irukkum
சூப்பர்
நேரில் சொல்வதை போல இருந்தது நன்றி
நன்றி
Nandri amma
Madam use mixie for mixing
நம்ம குல தெய்வம் கோவில் ஸ்பெஷல் 👍 அந்த சட்னி ரெசிபி போடுங்க 😋
கண்டிப்பாக
@@kovaifoodsquare என்ன குலம்...
அருமையான செய்முறை விளக்கம்... நன்றி அம்மா 🙏
நன்றி
Semma nice - this was so good after chicken grave
Yes u r correct. Share to your friend's
நானும் முயற்சித்தேன் நல்ல ருசி
நன்றி அனைவருக்கும் பகிரவும்
அருமை அருமை சகோதரி நன்றி 💯👏🙏👌👌👌
நன்றி
I tried it FRIEND.It was very tasty...
நன்றி அனைவருக்கும் பகிருங்கள்
இது சூப்பர் புலி செம புலி அடி புலி தூள் புலி நல்ல புலி அம்மா இதேபோன்று நல்ல நல்ல விஷயங்களை சொல்லுங்கள்
கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும்
Puli ku periya la dha podanum. You have written the word which means tiger.
முற்றிலும் அருமை அம்மா
நன்றி ! அனைவருக்கும் பகிரவும்.
Super
🎉🎉🎉👍👍👍
அருமை
Yeanga amma idhe mari pannuvanga. Konjam brinjal suttu skin remove pannitu then kuda nalla mash panni add panna innum super ah irukum.
ஆமாங்க அதுவும் நன்றாகவே இருக்கும்
அருமை அம்மா 👌👌👌👌
Good
Nandri kindly share it to everyone
Enga amma seivanga ma Semma taste la irukum
மகிழ்ச்சி அனைவருக்கும் பகிரவும்
Coimbatore slang very super ma
நன்றி
Super ma
Super👍😋😋
Very nice rasam😋😋
very nice..👌👌
மிக மிக அருமை அம்மா நாண் உங்களுடன் இணைந்து விட்டேன் அம்மா நீங்களும் இணைங்கல் நண்றி
கண்டிப்பாக நன்றி
Superb ma
Thanku amma..super
Nandri
Neengka peshuku peshu ngka pottu pesarathu nalarukuthung.
நன்றிங்க
Super Rasam ma❤️
Puli thannitu solluvom,eanga oorupakkam
Enga ammichi epatai seivanga. Coconut oil serpanga
நன்றி மகிழ்ச்சி அனைவருக்கும் பகிரவும்
தினசரி உணவில் ரசம் .......
சளி தொல்லையிலிருந்து நிவாரணம் பெற
மிளகு ரசம் .....
வாயு தொல்லைக்கு
பூண்டு ரசம் ....
ஜீரன கோளாறுக்கு
இஞ்சி ரசம் .....
உடல் வலி போக்க
அரிசி திப்பிலி ரசம் ....
வயிற்று கோளாறு நீங்குவதற்கு
சீர்க ரசம் ....
பசி எடுப்பதற்கு,
பொரித்த ரசம் .....
விசேஷங்களுக்கு
பைன் ஆப்பிள் ரசம் ....
ஒரு மாறுதலுக்கு
ஓமம் தாளித்த மோர் ரசம் ....
ரசம் .....
ஆ.......... ரசம் .....
சப்பு கொட்ட வைக்கும் ரசம் .........
உமிழ் நீரை சுரக்க வைக்கும் ரசம் .....
ஒ ........ஒ ......ஒ .......
மகத்துவமான
மருத்துவ குணம் பெற்ற
மணமான ரசத்திற்கு
மயங்காதவர்கள்
யாரும் உண்டோ .....ஒ ......ஒ .......
உங்களுக்கு என்ன ரசம் வேண்டும் ?
🎉🎉🎉🎉
Nice amma
அனிஷ்
Rasam vera level ammaa
நன்றி அனைவருக்கும் பகிரவும்
Ammi intha rasam evvalavu neram kedathu irukkum thalippu vendama?
தாளிப்பு வேண்டாம். ஒருநாள் முழுவதும் வைத்து கொள்ளலாம். பச்சை வெங்காயம் சேர்ப்பதன் மூலமாக அடுத்த நாள் வைக்க இயலாது.
Supar Amam
தக்காளி சேர்க்க வேண்டாமா??
வேண்டாம்
@@kovaifoodsquare Thanks for the reply 😊
Very very super 😘❤️ mummy
Nandri
அம்மா நீங்க என்னோட அம்மா ஜாடையில் இருக்கீங்க. உங்க WhatsApp number இருந்தா நான் என்னோட அம்மா ஃபோட்டோ அனுப்பி வச்சிருப்பேன் நீங்க பார்த்தா உங்களுக்கு தெரியும். என்னோட அம்மா 2014 இறந்து போயிட்டாங்க.
உங்கள மாதிரியே சமைப்பாங்க. வாய்ஸ் உங்கள மாதிரியே இருக்கும். உங்களைப் வீடியோவில் பார்த்ததில் எனக்கு சந்தோஷம். இந்த மெஸேஜ் டைப் செய்யும் போதே என் கண்களில் கண்ணீர் வந்தது
உங்க அம்மாவா நான் இங்கு இருக்கிறேன். 9962002593. இது என்னுடைய மொபைல் நம்பர். எப்போது வேண்டுமானாலும் கால் செய்யுங்கள். கவலைப்படாதீர்கள்.
கோயம்புத்தூர் தான் நம்ம ஊருக்கு. எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு வரலாம்.
@@kovaifoodsquare 🙏
GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤
நன்றி
அருமை யான ரசம். அம்மா நீங்கள் எந்த ஊர்?
கோயம்புத்தூர்
Channel title a coimbatore dhan.. ne endha ooru ya
👏👏👏💐💐💐💐👍👍👍
Arumai
Nandri
இதை சூடு பண்ண வேண்டாமா.தாளிக்க வேண்டாமா
வேண்டாம்.
அப்படி செய்தால் normal ரசமாக மாறும்.
இது வீடியோவில் உள்ளது போல் செய்யவும்
வேண்டாம்
Sema taste ma
நன்றி அனைவருக்கும் பகிரவும்
Tasty 😋😋😋👌👌👌
Yummy 😋😋😋🤤🤤
Super 👌
Home cooking food the best👍இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்D Dengue
M Malaria
K Korona
😂😂😂😂😂😂😂
Amma chenna vengayathuku badhil periya vengayam podalama
சேர்க்கலாம்.
Amma I love you
மிக்க மகிழ்ச்சி நன்றி மா
Me too love you Amma🥰🥰
நன்றி
Rasam eppati vaippathu sollu ma
ஐந்து வகையான ரசம் முன்பே பதிவு செய்யப்பட்டுள்ளது பார்க்கவும் அனைவருக்கும் பகிரவும்
சனாதனம் காட்டிய வழி
புரியல
@@kovaifoodsquare Sanadhanam Means Hindu Madham
@@balakumar6989apdi yaaru sonathu
அருமை அருமை
Super Amma
Super ma
Super amma
Nandri
Super Amma
நன்றி அனைவருக்கும் பகிருங்கள்