திருவிழா பச்சை புளி ரசம் !! நிமிடத்தில் மிகவும் ருசியான ரசம் ஜீரணத்துக்கு 👍✌🍅 | RAW PULI RASAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 72

  • @karunakaran3817
    @karunakaran3817 7 หลายเดือนก่อน +11

    நானும் சின்ன வயதில் பட்டுக்கோட்டை அருகில் அணைக்காடு கிராமத்தில் மாதா ஆலய திருவிழாவில் கரி விருந்து கடைசியாக இந்த பச்சை ரசம் ஊற்றுவார்கல் அருமையாக இருக்கும் தாமரை இலையில் விருந்து நடக்கும் அருமையாக இருக்கும்......இன்று வரை அந்த ரசம் வருடம் வருடம் பரிமாறப்படுகிரது.....

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 7 หลายเดือนก่อน +2

    We used to do minus onion and mix with rice and leave it soak for 6/8 hours; ie, will prepare in morning and leave the mixed rice press well and eat at night with just ‘sutta appalam’! One of the simple, favorite dish in our home!

  • @diyayoutube808
    @diyayoutube808 2 ปีที่แล้ว +18

    வணக்கம் நான் பஞ்ச கவிய விளக்கு விற்பனை செய்கிறேன், நாட்டு மாட்டு சாணம் பால் தயிர் நெய் கோமியம் இவை பயன் படுத்தி செய்வது தான் பஞ்ச கவிய விளக்கு, வேண்டும் என்றால் கருத்து தெரிவிக்கவும் ஏழு மூன்று மூன்று எட்டு ஏழு ஐந்து ஐந்து ஆறு எட்டு ஐந்து 🙏🙏🙏💐💐

  • @muthelraj1560
    @muthelraj1560 2 ปีที่แล้ว +4

    Super mam nanga ithu varaikum intha Rasam kelivipattthu kandipa seithu parkirum

  • @ashwinramkumar4320
    @ashwinramkumar4320 2 ปีที่แล้ว +11

    இதே போல கத்திரிக்காய்🍆 பச்ச புளி இருக்கும். அதுவும் செய்து காட்டவும் அம்மா.

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 9 หลายเดือนก่อน +2

    சூப்பர் ங்க நன்றி சகோதரி

  • @sasikala6174
    @sasikala6174 2 ปีที่แล้ว +13

    இந்த ரசத்தில் கடைசியில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சேர்த்தால்இன்னும் சுவையாக இருக்கும்

  • @gopalgops5950
    @gopalgops5950 2 ปีที่แล้ว +44

    தக்காளி போடாமல் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 ปีที่แล้ว +5

      இது ஒரு தனிசுவை செய்து பாருங்கள் 👍

    • @Vani-xj2jp
      @Vani-xj2jp 6 หลายเดือนก่อน +1

      நல்லாவே இல்ல பச்ச தக்காளி

  • @kathiravana1muttonstall190
    @kathiravana1muttonstall190 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் 👍

  • @shantiv829
    @shantiv829 5 หลายเดือนก่อน

    Nunveg kuda indha rasam saptaa sikiram jiranam saium

  • @nilobaniloba4646
    @nilobaniloba4646 ปีที่แล้ว +3

    Today try panna 👌👌👌👌👌 thank u ma

  • @eagle5387
    @eagle5387 2 ปีที่แล้ว +5

    My favorite rasam amma❤️

  • @pankajamn5298
    @pankajamn5298 2 ปีที่แล้ว +6

    Adding jaggery or brown sugar will add taste.and tomato is not used for pachapuli rasam

  • @kvdp123
    @kvdp123 ปีที่แล้ว

    Evlo quantity water podanum accurate sonnthana antha taste varum

  • @hamiltonprasanna1636
    @hamiltonprasanna1636 7 หลายเดือนก่อน

    நான் சாப்பிட்டு இருக்கேன் சூப்பரா இருக்கும்

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 👍😊❤️

  • @விடாமுயற்சி-த1ற
    @விடாமுயற்சி-த1ற 2 หลายเดือนก่อน

    தக்காளி போடாம வச்சு இன்னும் சிறப்பா இருக்கும்

  • @vijiviji-cs8hv
    @vijiviji-cs8hv 2 ปีที่แล้ว

    Sooper receipe,arisi parupu sadham ku super combination,

  • @santhimohan7757
    @santhimohan7757 2 ปีที่แล้ว +3

    hi sister nice dish.. One doubt
    .pacha puli rasathuku thakkali podaringa.. Appadi podalama.. Nalla irukuma. Plz ans me sister

  • @rameshn4590
    @rameshn4590 หลายเดือนก่อน

    Sister super our traditional dise

  • @kannammalramalingam2454
    @kannammalramalingam2454 ปีที่แล้ว +1

    தக்காளி போடாமல் செய்தால் நன்றாக இருக்கும்

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  ปีที่แล้ว

      அடுத்த முறை செய்துபார்க்கிறேன்👍😊❤️

  • @Naveenkumar-ie6jz
    @Naveenkumar-ie6jz หลายเดือนก่อน +1

    First hand wash pannanum…

  • @ranithangavelu4210
    @ranithangavelu4210 ปีที่แล้ว +1

    ஈரோடு அம்மாச்சி ஓட்டல் ஈரோட்டில் எந்த இடத்தில் உள்ளது

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  ปีที่แล้ว

      ஓட்டல் இல்லை TH-cam மட்டும் தான் இருக்கிறது்😊❤️👍

  • @spynaren3872
    @spynaren3872 2 ปีที่แล้ว +2

    Super taste

  • @thangarajelakiya6756
    @thangarajelakiya6756 2 ปีที่แล้ว

    My daughter fav dish for arisiparupum sadam

  • @ranithangavelu4210
    @ranithangavelu4210 ปีที่แล้ว

    இந்த ஓட்டல் ஈரோட்டில் எந்த இடத்தில் உள்ளது

  • @kuttykuttyarun7063
    @kuttykuttyarun7063 ปีที่แล้ว

    உடம்பு சூடு புடிக்கும்
    பின்னாடி எரிச்சல் 🔥🔥அதிகமா இருக்கும் கவனம்

  • @chellammalramasamy6441
    @chellammalramasamy6441 2 ปีที่แล้ว +1

    Super nice 👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @nilobaniloba4646
    @nilobaniloba4646 ปีที่แล้ว

    Thank u ma today try panna

  • @arunkumararunkumar9598
    @arunkumararunkumar9598 หลายเดือนก่อน

    Salt

  • @5superkids831
    @5superkids831 2 ปีที่แล้ว +1

    Nice

  • @mohamedrafeeks5681
    @mohamedrafeeks5681 ปีที่แล้ว +1

    காய்ந்த மிளகாயை நெருப்பில் சூடுக்காட்டி போட்டால் இன்னும் சுவையாக இருக்கும் தக்காளி தேவையில்லை

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  ปีที่แล้ว

      ஒரு முறை செய்துபார்க்கிறேன் மிக்க நன்றி👍😊❤️

  • @depressionbro1504
    @depressionbro1504 ปีที่แล้ว

    Intha rasam oru thadava senja evlo naal thaangum

  • @chitrachitra4515
    @chitrachitra4515 2 ปีที่แล้ว

    Supper

  • @horseUTU
    @horseUTU 2 ปีที่แล้ว

    without stove ??

  • @deepathiyagarajan3305
    @deepathiyagarajan3305 2 ปีที่แล้ว

    Super aunty

  • @immanuelsgospel-thewordofg4961
    @immanuelsgospel-thewordofg4961 2 ปีที่แล้ว +1

    👍

  • @horseUTU
    @horseUTU 2 ปีที่แล้ว

    puli - pulikkum , thakkaliyum pulikkum ?? y thakkali ??

    • @seedtoyield2626
      @seedtoyield2626 ปีที่แล้ว

      தக்காளி சிறுது இனிப்புச்சுவை கலந்துருக்கும்.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  ปีที่แล้ว

      மிக்க நன்றி உங்களுடைய ஆதரவுக்கு👍😊❤️

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  ปีที่แล้ว

      Try pannunga nalla taste ta irukkum 👍😊❤️

  • @sugikitchen
    @sugikitchen 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤🎉🎉

  • @qazxswedcvfrtgbnhy
    @qazxswedcvfrtgbnhy 2 หลายเดือนก่อน

    Yanda dai

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👍

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k 9 หลายเดือนก่อน

    🎉🎉🎉w🎉👍

  • @qazxswedcvfrtgbnhy
    @qazxswedcvfrtgbnhy 2 หลายเดือนก่อน

    Ethu paru koji nu theriyathu
    Ungalakku

  • @tkmgaming8923
    @tkmgaming8923 2 ปีที่แล้ว +2

    First view first like

  • @veludmdk6109
    @veludmdk6109 ปีที่แล้ว +4

    இதை கிருஷ்ணகிரி பகுதியில் பச்ச கொஞ்சி என்பார்கள் ...இது எனக்கு பிடிக்காது ..

    • @AnnamalaiMalai-et3kf
      @AnnamalaiMalai-et3kf 2 หลายเดือนก่อน

      பிடிக்க வில்லை என்றால் தூக்கில் தொங்கு

    • @vanithamani4040
      @vanithamani4040 หลายเดือนก่อน +1

      😂😂😂​@@AnnamalaiMalai-et3kf

  • @tkmgaming8923
    @tkmgaming8923 2 ปีที่แล้ว

    First subcribe

  • @PremaRavi-t9h
    @PremaRavi-t9h 4 หลายเดือนก่อน

    😂❤❤❤❤

  • @vivekunder8368
    @vivekunder8368 16 วันที่ผ่านมา

    Drink eat in Beck liquid

  • @ganapathikkurusamy7880
    @ganapathikkurusamy7880 9 หลายเดือนก่อน

    நோ, தக்காளி போடாமல் செய்தால் நல்லாவே இருக்காது
    சிறிது வெல்லம் செத்திகொல்லாளம்

  • @jamunaadevi6739
    @jamunaadevi6739 2 ปีที่แล้ว

    Super