He's the person who changed my mind, attitude and improved positive thinking in me.. As i met him in our school.. His kind attitude made everyone's ears to listen him.. May God bless him and his hope always 💜
வாழ்த்துக்கள் கலியமூர்த்தி ஐயா🙏 வாழ்க வளமுடன் எல்லோருக்கும் மிகவும் அற்புதமான பேச்சு 👌🌹 உங்கள் பேச்சை உள்வாங்கி நீங்கள் வாழ்ந்து காட்டியிருப்பதை கடைப்பிடித்தாலே எல்லோரும் நல்லவராகி விடுவார்கள் 👌 ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 🙏
நிலைமாறும் மாணவ சமுதாயத்தை மீட்டெடுக்க தாங்கள் தான் அதற்கு ஒரே தலைசிறந்த மனிதர் ஐயா கலியமூர்த்தி ஐயா அவர்கள். தங்களின் உரையை கேட்டாலே எந்த ஒரு பணிவாக நடந்து கொள்வான் ❤❤❤🇮🇳🇮🇳🙏
ஐயா வணக்கம் தங்களுடைய ஸ்பீச் அருவியிலிருந்து நீர் கொட்டுவது போல் உள்ளது உலக மகா வரலாற்று சரித்திர கதைகளை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு உலகில் உள்ள அத்துனை மாணவர்களின் வழிகாட்டியாக உள்ளீர்கள்.❤❤❤🙏🇮🇳 நீங்கள் என் தேசத்திற்கு மிகப்பெரிய ஒரு பொக்கிசம். உங்களை விட்டால் இத்தேசம் பற்றி கவலைப்பட வேறு எவரும் நாதியற்றுக் கிடக்கும் இச்சமூகத்தை கல்வி என்னும் மூன்றெழுத்து மந்திரத்தால் உலகையே வசப்படுத்தும் மிகச்சிறந்த அறிவுக் கூர்மையானவர். ஐயா நான் உங்களின் தீவிர ரசிகன் நான் ஒரு நான் இறைவனுக்கு முன்மாதிரியாக கொண்டுதான் உரையாற்றி வருகிறேன்.
இன்றைய இளைய சமுதாயத்தின் ஊற்றுக் கண்ணாக வாழ்ந்து திருக்குறளின் அடிப்படை தத்துவத்தை பின்பற்றி அதையே இன்றைய இளைய சமுதாயம் எப்படி வாழ வேண்டும் என்பதை உலகிற்கு எடுத்துரைத்து தமிழ் தொண்டாற்றி வரும் திரு கலியமூர்த்தி IPS அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஐயா எனக்கு ஒரே ஒரு ஆசைதான் நான் பணிபுரியும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மணலூர் பேட்டையில் ஒரே ஒரு முறை நீங்கள் உரையாற்ற வேண்டும். உங்களை தொடர்பு கொள்ள அலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும் எங்கள் இருகரம் கூப்பி தங்களைப் பணிவோடு கேட்டுகொள்கிறேன் இப்படிக்கு கோ சீனிவாசன் வரலாற்று ஆசிரியர் மணலூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கள்ளக்குறிச்சி மாவட்டம்.
வணக்கம் தமிழ் என்ற தலைப்புக்கு ஈடு இணையாக ஐயா அவர்களை அழைத்து பேசியதற்காக தலை வணங்குகிறேன். ஐயா வணக்கம் lockdown பிறகு சந்திக்கும் மாணவர்கள் totally change அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் ஐயா.
சார் பிழை க்க பேசுவது ஹிந்தி மொழி. ஒரு மொழியை பேசுவதால் இன்னொரு மொழி அழிந்து விடுமா? தமிழ் மொழி அழிந்து வருகின்றன. ஆங்கில மொழி மோகத்தில். 75 ஆண்டு களுக்கு பிறகு பிரிட்டிஷ் கலாச்சார த்தை இந்திய மக்கள் நேசிக்கிறார் கள். ஹி ந்தி பேசும் மக்களைதமிழக அரசியல் கட்சிகள் எதிர்க்கிறார்கள். ஏன் ஆங்கிலம் படிக்காதீர்கள்என்று சொல்ல தைரியம் இல்லை.
எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர் மற்றும் நான் மிகவும் மதிக்கத்தக்க உயர்ந்த மாமனிதர் திரு. கலியமூர்த்தி அய்யா அவர்கள். 🙏🤝
கலியமூர்த்தி சார்... உங்களின் மேடைப் பேச்சுகளுக்கு நான் தீவிர ரசிகன்...
llllllllzzzZz
,,,
मम्मज्ज्ज्ज्कल
He's the person who changed my mind, attitude and improved positive thinking in me.. As i met him in our school.. His kind attitude made everyone's ears to listen him.. May God bless him and his hope always 💜
வாழ்த்துக்கள் கலியமூர்த்தி
ஐயா🙏 வாழ்க வளமுடன் எல்லோருக்கும் மிகவும் அற்புதமான பேச்சு 👌🌹 உங்கள் பேச்சை உள்வாங்கி
நீங்கள் வாழ்ந்து காட்டியிருப்பதை கடைப்பிடித்தாலே எல்லோரும்
நல்லவராகி விடுவார்கள் 👌
ஆரோக்கியத்தோடும் நீண்ட
ஆயுளோடு இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 🙏
உங்கள் பேச்சு அருமை அருமை
ஐயா தங்களின் பேச்சைக் கேட்கும் போது மனம் நிறைவாக உள்ளது
தங்களின் ஆங்கில உறை வேண்டடும்
நிலைமாறும் மாணவ சமுதாயத்தை மீட்டெடுக்க தாங்கள் தான் அதற்கு ஒரே தலைசிறந்த மனிதர் ஐயா கலியமூர்த்தி ஐயா அவர்கள். தங்களின் உரையை கேட்டாலே எந்த ஒரு பணிவாக நடந்து கொள்வான் ❤❤❤🇮🇳🇮🇳🙏
இவரைப் போய் ஓய்வு பெற்றவர்கள் வரிசையில் நினைத்துப் பார்க்க முடியவில்லை இவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஐயா கலியமூர்த்தி அவர்களே உங்கள் ஒப்புவித்தல் உண்மையில் உண்மையை உணர்ந்துவிட்டேன்
Thank s... Ithu pola inspiring personality avangala ellam kooptu pesa vainga... Useful aa irukum.....
Most respectable person Sir
தவமிருந்து பெற்ற நல்லமகன் நீங்கள்.
உங்களுக்கும் கூட அதேவழி பிள்ளைகளாக வாழ இறைவனை வணங்குகிறோம்.
நன்றி மறக்காத தஞ்சை மண் .
தங்களின் ஒவ்வொரு பேச்சும் முத்து...!
இது வளரும் தலைமுறைக்கு சொத்து...!
அய்யா அவர்களை .தலைவணங்கி மகிழ்கிறேன்
நன்றாக பேசுகிறீர்கள்உங்கள்பேச்சு அருமை அருமை
Last minute speech ....Vera level sir...menmakkal endrum menmakkale....
எனக்கு ரொம்ப பிடிச்ச பேச்சாளர் ❤❤❤❤
Sir 👌👌👌👌ungal pechu ovovoru ilaya thalimuraikkum kandippa payanpadum sir mikka nandri sir tq tq tq sir
ஐயா வணக்கம் தங்களுடைய ஸ்பீச் அருவியிலிருந்து நீர் கொட்டுவது போல் உள்ளது உலக மகா வரலாற்று சரித்திர கதைகளை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு உலகில் உள்ள அத்துனை மாணவர்களின் வழிகாட்டியாக உள்ளீர்கள்.❤❤❤🙏🇮🇳 நீங்கள் என் தேசத்திற்கு மிகப்பெரிய ஒரு பொக்கிசம். உங்களை விட்டால் இத்தேசம் பற்றி கவலைப்பட வேறு எவரும் நாதியற்றுக் கிடக்கும் இச்சமூகத்தை கல்வி என்னும் மூன்றெழுத்து மந்திரத்தால் உலகையே வசப்படுத்தும் மிகச்சிறந்த அறிவுக் கூர்மையானவர். ஐயா நான் உங்களின் தீவிர ரசிகன் நான் ஒரு நான் இறைவனுக்கு முன்மாதிரியாக கொண்டுதான் உரையாற்றி வருகிறேன்.
Super sir my dear குருநாதன்
Very very good motivation speech Aiya ...🙏
தங்களின் பேச்சை எனது பேரக்குழந்தைகளும் கேட்க வேண்டி ஆங்கில பேச்சு வேண்டும்
பேர குழந்தைகளுக்கு தமிழ் கத்து கொடுங்க
இன்றைய இளைய சமுதாயத்தின் ஊற்றுக் கண்ணாக வாழ்ந்து திருக்குறளின் அடிப்படை தத்துவத்தை பின்பற்றி அதையே இன்றைய இளைய சமுதாயம் எப்படி வாழ வேண்டும் என்பதை உலகிற்கு எடுத்துரைத்து தமிழ் தொண்டாற்றி வரும் திரு கலியமூர்த்தி IPS அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நீங்கள்நூறு ஆண்டு வாழ்ந்து உங்கள்பேச்சுஉலகம் முழுதும்ஒலித்துகொண்டே இருக்கவேண்டும்ஐபா
MashaAllah very nice speech arumaiyaga vilakkugiraar iyaa Wazga Valamudan walarga Thamizagam
Excellent spech
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் 🙏
ஐயா தங்களுடைய பேச்சைக் கேட்கும் பொழுது எங்கள் உடலில் உள்ள அத்தனை நரம்புகளும் புடைக்கின்றது, நரம்புகளும் முறுக்கேறுகிறது. நல்ல வழிகாட்டியாக உள்ளீர்கள்.
ஐயா உங்களை என் வாழ்வில் ஒரு முறை பார்க்க விரும்புகிறேன்
U speaked e every word golden word
U speech is very important motivation tq u kaliyamoorthy sir
Nalla vishayam first la likes varathu pinnadi than Trend aagum ❤️🖖 just like this video.
Really inspiring Sir.
வாழ்த்துகள் ஐயா🙏🙏
🙏💐 Super Speech Sir, Thank You Sir 💐🙏
Sir vzg your tamil speech dsuper excellent vzkl 🌺🌻🌹🌷
அருமையான பதிவு..
நன்றி
I am g chellapappa my native place thanjur now I live in in Chandigarh sir very nice spech I realy aluthan very nice sir
Arumai Ayya...
❤valgavalamudan ❤
Motivated thank you universe
One of the best episode 🥰
காவல்துறையின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்த்த கண்ணியமிகு அதிகாரி!
Great speech
நீங்கள் ஒரு நல்ல ஆசிரியர்
Ennoda favourite people's a interview ku varanga last time Parveen Sultana mam now kayiamoorthi sir❤️
❤❤❤ arumai sir..
Super sir👌👌👌👌👌
Great speach.tq
Nice l love it
it use it
best speah thank you❤❤❤❤
Sevai thodara ttum God bless you sir
Sir yenga schoola speech pesunaru in Mount park school
Nanri sir
Salute sir
Super sir thank you
Useful spech
Ena speechu🔥🔥🔥🔥
Superb sir
I love speech 🔥
ஐயா எனக்கு ஒரே ஒரு ஆசைதான் நான் பணிபுரியும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மணலூர் பேட்டையில் ஒரே ஒரு முறை நீங்கள் உரையாற்ற வேண்டும். உங்களை தொடர்பு கொள்ள அலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும் எங்கள் இருகரம் கூப்பி தங்களைப் பணிவோடு கேட்டுகொள்கிறேன் இப்படிக்கு கோ சீனிவாசன் வரலாற்று ஆசிரியர் மணலூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கள்ளக்குறிச்சி மாவட்டம்.
My Guru 🔥🔥🔥👍👍👍
Good speach sir
Sir oru vendhu kool tayavu seithu cinemavil varum Tevaillathe anagariga olukakedana sambavangalai taduka tanngalin sarbil action eduka mudiyuma nan frm Malaysia Ithu pala tamilargal ethirparphum koda Nandri
Super iiya
Government school la teachers oluga eruntha nalla erukum
Super very nice sir
super
Ivanga enna schooluku vandhu pesunanaga
Ada appudiyaa
@@gokultom1104 yes
Super sr
19.05 super sir
Discipline is important
My inspiration sp sir.hats of you sir.
வணக்கம் தமிழ் என்ற தலைப்புக்கு ஈடு இணையாக ஐயா அவர்களை அழைத்து பேசியதற்காக தலை வணங்குகிறேன். ஐயா வணக்கம் lockdown பிறகு சந்திக்கும் மாணவர்கள் totally change அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் ஐயா.
Good morning sir 🙏
Super sir
தமிழுக்கு.காவல்
கத்தாவர்கள்.யார்..கருணநிதியின்..ஆட்சியின்..தமிழ்நாட்டிர்கள்...
Superb
Are you great sir 🙏🙏🙏
Good morning
🔥🔥🔥
❤️❤️
Beast WAITING 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Sir i am big fun✨️💯✨️
suppar
Azar bro his look as terror but he speach is suger 🤔🤔
👌👌👌🙏
🌹
இதனால் சொல்லப்படுவது என்ன வென்றால் தமிழ்நாட்டுக்கு நூறு தொழிற்சாலை வரப்போகிறது.
🎉
Theiva Thiru Abdul Kalam iya mathiri president of india vanthal naadu selikkum
👌🏻👌🏻👌🏻
Sir
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹
🙏🙏🙏🔥🔥🔥💯💯💯
🥰🥰🤝🤝🤝
சார் பிழை க்க பேசுவது ஹிந்தி மொழி. ஒரு மொழியை பேசுவதால் இன்னொரு மொழி அழிந்து விடுமா? தமிழ் மொழி அழிந்து வருகின்றன. ஆங்கில மொழி மோகத்தில். 75 ஆண்டு களுக்கு பிறகு பிரிட்டிஷ் கலாச்சார த்தை இந்திய மக்கள் நேசிக்கிறார் கள். ஹி ந்தி பேசும் மக்களைதமிழக அரசியல் கட்சிகள் எதிர்க்கிறார்கள். ஏன் ஆங்கிலம் படிக்காதீர்கள்என்று சொல்ல தைரியம் இல்லை.
Magamattam ana vidio
Hiokok
Worst vidio
Super sir
நான் முன்னேற உங்களுடைய பேச்சும் ஒரு காரணம்
🙏🙏🙏🙏🙏
அப்பாஉங்கலைமிகமிகமிகபிடீக்கும்
உங்கள் பேச்சுப் தினம் தினம் கேப் பே ன் அப் பா