Why & How? Touch me not plant do many more things than we thought | தொட்டா சிணுங்கி செடி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2023
  • #mimosapudica #plants #touchmenotplant
    This video explains about how touch-me-not plant and venus flytrap works biologically, how these two plants evolve themselves efficiently to survive this natural world, etc...
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 177

  • @PraveenKumar-dc9sb
    @PraveenKumar-dc9sb ปีที่แล้ว +117

    அறிவியல் ஆதாரங்களுடன் விளக்கப் படும் போது அதன் மீது உள்ள மூட நம்பிக்கையில் பனித்துளியை போல விலகி விடும்... உங்களின் இந்த அறிவியல் பயணம் தொடர வாழ்த்துக்கள் தோழர்

  • @esthardhanam7512
    @esthardhanam7512 ปีที่แล้ว +36

    தொட்டா சினுங்கி மட்டுமல்ல இன்றைய தலைமுறையினருக்கு அநேக மருத்துவ குணமுல்ல தாவரங்களை பற்றி தெரியபடுத்தவம் நன்றி

  • @mainudeens
    @mainudeens ปีที่แล้ว +7

    அருமை மிக அருமையான ஒரு பதிவு
    இன்றைக்கு இருக்கும் காலத்தில
    youthubல் வீடியோ போட்டமா,
    likes வங்குனோமா,
    பணம் சம்பாதித்தோமா போனமா இருக்குறங்க,
    எல்லோரும் இப்படி இருக்கும் நேரத்தில் நீங்க இப்படி ஒரு அருமையான ஒரு வீடியே போடுறது இருக்க
    ரொம்பவும் நல்ல விசயம்.
    ஒரு விசயத்தை தெளிவாக சொல்வதற்க்காக discovery சேனலில் வருவது போல் மிகவும் அருமையாக விளக்கி சொல்றீங்க
    நன்றி

  • @areefmohamed9866
    @areefmohamed9866 ปีที่แล้ว +5

    தூங்குமூஞ்ஜி மரமும் 6 மணிக்கு இலைமூடி காலையில் திறக்கும் பார்த்தவர்கள் லைக் போடவும்

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +7

    சின்னத் செடிகளுக்கும் இவ்வளவு சுவாரஸ்யம் அற்புதமாக இருக்கிறது அடுத்த உயிர்மை தொடரை காண காத்திருக்கிறேன்

  • @SK-lx1fm
    @SK-lx1fm ปีที่แล้ว +5

    Theneer idaivelai channel la ye neenga than bro theliva explain pandringa.... All the best

  • @sampathsanjeevi383
    @sampathsanjeevi383 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் நன்றி அதன் மருத்துவகுணங்களும் அதிகம் வாழ்க வளர்க

  • @wetwiki6557
    @wetwiki6557 ปีที่แล้ว +12

    நம் சிறு வயதில் தொட்டு தொட்டு தொந்தறவுசெய்த இந்த சிறு செடியில் இவ்வளவு ஆச்சரியங்களளும் அதிசயங்களும் மறைந்திருக்கிறது.

    • @amutham2000
      @amutham2000 ปีที่แล้ว

      தொந்தறவுசெய்த XXX - தொந்தரவு செய்த

  • @pilotabs3193
    @pilotabs3193 ปีที่แล้ว +5

    தொட்டசினிங்கி எங்க ஊர் கீழயே இருக்கு பா ஆனா இவர்கள் ஊரில் மலைகளை கடந்து போன தான் கிடைக்கும் போல மிகவும் கடினமான ஆய்வு தான்

  • @tamilpravatamilprava8154
    @tamilpravatamilprava8154 ปีที่แล้ว +12

    Unga explanation and unga effect ku oru salute 🫡 Thank u so much bro ❤️

  • @a.venkateshwarana.venkates6547
    @a.venkateshwarana.venkates6547 ปีที่แล้ว +3

    செயல் முறை விளக்கத்துடன் சொன்னதற்கு ரொம்ப நன்றி ஆர்வமாக இருக்கிறது இந்த மாதிரி இயற்கை அறிவியலை பார்ப்பதற்கு மிக்க நன்றி

  • @abdulkadar593
    @abdulkadar593 ปีที่แล้ว +2

    தெட்டாசினிங்கி செடியை
    கண்டுபிடிக்கா, இரவுமலை ஏறி மிக பெரியா தியகம் செய்தா தலைலா நீ வேறே
    லெவல்

  • @CompA-hf8pt
    @CompA-hf8pt ปีที่แล้ว +2

    தொட்டால் சிணுங்கியின் மொட்டுகள் எங்களின் சிறுவயது விளையாட்டு பலாப்பழம். அதன் பூவை பனித் துளிகளோடு தின்பதில் ஒரு சந்தோஷம். அதன் இலைகளை மென்றால் வழுவழுப்பாக இருக்கும். Useful info.

  • @kumaravel3619
    @kumaravel3619 ปีที่แล้ว +10

    மிகவும் அருமையான விளக்கம்.💯💯

  • @raviRavi-pd5rt
    @raviRavi-pd5rt ปีที่แล้ว +3

    Unga video Moolama theriyatha visiyangal ellam theruchukirom 😍😍😍😍😍👌👌👌👌👌👌pro

  • @g.mohamedsaliq1715
    @g.mohamedsaliq1715 ปีที่แล้ว +6

    இறைவனின் ஒவ்வொரு படைப்பும் காரணம் இல்லாமல் இல்லை எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே சகோதரரே உங்களின் பங்களிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் அல்லாஹ் இவருக்கு நீண்ட ஆயுளை கொடுப்பாயாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K ปีที่แล้ว +5

    எப்படி இந்த செடி மட்டும் இவ்வளவு பாதுகாப்பு அம்சங்களுடன் பரிணாமவளர்ச்சி அடைந்துள்ளது? அண்ணா

  • @vkmoorthy4646
    @vkmoorthy4646 ปีที่แล้ว +2

    Very usefull
    ரொம்ப பிரயோஜனமாய் இருக்கு.

  • @I-School_Mdu007.
    @I-School_Mdu007. ปีที่แล้ว +3

    Very nice try...... greet full ......

  • @presilasub118
    @presilasub118 ปีที่แล้ว +2

    Amazing research

  • @jeromekrish5001
    @jeromekrish5001 ปีที่แล้ว +4

    இதுக்கு ஏன் மலைக்கு போனிங்க வயல்வெளி மணல்பாங்கான இடத்தில் நிறைய இருக்கும்

  • @machinelearning2536
    @machinelearning2536 ปีที่แล้ว +14

    bro ! vera level explanation... extra appreciation for that cartoon explanation.. keep doing.. 🤌🤌❤❤

  • @thiruchelvamtharmalingam8072
    @thiruchelvamtharmalingam8072 ปีที่แล้ว +2

    மிகச்சிறந்த பதிவும் விளக்கமான செயல்முறையும்.நன்றி

  • @vadivelanseeman9588
    @vadivelanseeman9588 ปีที่แล้ว +5

    Super effects brother. Namaloda muligai pathi varum thalai murigal therinthu kola venum. Atleast chedigal perayachum therinchukatum.

  • @velumurugan165
    @velumurugan165 ปีที่แล้ว +2

    Vere good bro

  • @shivanandhafoodinn7241
    @shivanandhafoodinn7241 ปีที่แล้ว +3

    நம் நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் இருக்கும் தூங்கு மூஞ்சி மரங்கள் காலையில் சூரியன் பட்வுடன் இலைகள் விரிந்தும் மாலை சூரிய அஸ்தமனம் ஆன பின்பு இலைகள் மூடிக்கொள்வதும் உன்டே

  • @johnmathew2120
    @johnmathew2120 ปีที่แล้ว +24

    We appreciate your efforts bro, you can explain by simply sitting in your studio but your efforts of early morning wake up and waiting for each stage of sun move and easy understandable explanation. 👌🏻👌🏻👏👏👏 Hatts off bro.. keep rocks.. we r here to support you.

  • @rajkumarj4767
    @rajkumarj4767 ปีที่แล้ว +3

    தோழர் உங்கள் சிகை அழகாரம் வடிவம் சிறப்பு ❤️🌍

  • @dhatshayanidhatsha2996
    @dhatshayanidhatsha2996 ปีที่แล้ว +3

    Super super brother

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்
    இது தெரியாத செய்தி
    தொடரட்டும் உங்கள் பணி

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K ปีที่แล้ว +4

    11:45 சூரிய ஒளி போல் இரவு நேரத்தில் ஒரு white light யை அதன் மேல் அடித்தால்,அது விரிவடையுமா?

  • @metturvicky6955
    @metturvicky6955 ปีที่แล้ว +2

    மரம் மற்றும் செடிகளுக்கு ஆன்மா இருக்கா?
    விலங்குகள் மற்றும் மரம்செடிகளுக்கும் என்ன வித்தியாசம்?
    கொல்லாமை பற்றி தெரிந்துகொள்ளவைண்டும்
    ஆடுகளை அறுப்பதர்க்கும்
    நெல் பயிரை அறுபதற்க்கும் என்ன வேறுபாடு?

  • @hideface199
    @hideface199 ปีที่แล้ว +3

    ரொம்ப அருமையா சொன்னிங்க ப்ரோ

  • @monishasuresh1928
    @monishasuresh1928 ปีที่แล้ว +7

    Great effort team… keep going 👍🏼

  • @aharish9490
    @aharish9490 ปีที่แล้ว +2

    Ungaloda efforts romba nandri.

  • @bsrvn
    @bsrvn ปีที่แล้ว +2

    time-a side a ootti irukkalaam useful ah irundhu irukkum

  • @divakarlankan
    @divakarlankan ปีที่แล้ว +3

    Video quality,sound effects,editing, and everything 💯👍👌

  • @vijaykaliyappan844
    @vijaykaliyappan844 ปีที่แล้ว +3

    Very interesting. Thank you so much for this great explanation..

  • @Nikankingdom
    @Nikankingdom ปีที่แล้ว +2

    Super thank you

  • @forest__fires
    @forest__fires ปีที่แล้ว +2

    arumaiyaana pathivu...

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K ปีที่แล้ว +3

    6:37 இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து செல்களும் தூண்டப்பட்டால் நீர் எங்கு செல்லும்?

  • @vinithapoovasi5390
    @vinithapoovasi5390 ปีที่แล้ว +2

    Nalla muyarchi
    Arumaiyana vilakkam

  • @triangleearth6114
    @triangleearth6114 ปีที่แล้ว +2

    You are doing a great job brother, Thanks for giving the information.

  • @dnavaneetha993
    @dnavaneetha993 ปีที่แล้ว +2

    Nice explation 👏👏👏

  • @pandiarajan3891
    @pandiarajan3891 ปีที่แล้ว +2

    This plant 🪴 survival of fitness to the world 🌍🌎🌎

  • @ar9182
    @ar9182 ปีที่แล้ว +2

    Awesome sir keep it up.

  • @rajakannan7727
    @rajakannan7727 ปีที่แล้ว +8

    செந்தட்டி (சிறுகாஞ்சொறி) செடி பற்றிய ஒரு விளக்கம் கொடுங்கள் எதனால் தொட்டதும் அரிப்பு ஏற்படுகிறது நன்றி 🙏👏

    • @vijayaragavanv3855
      @vijayaragavanv3855 ปีที่แล้ว

      Adhula kutti kutti mullu irukum Anna and edhavadhu andha planta touch panna andha mullula irundhu sila chemicals veliya varum adhu Namma skinla patta udanae aripu start aayirum .. naama konjum sudharichu nalla soriyama thanni oothi kaluvunalae seekram aripu koranjirum .

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 ปีที่แล้ว +2

    இதே மாதிரி எல்லாம் மூலிகைச் செடியை பற்றி போடலாம்

  • @puzzledger01
    @puzzledger01 ปีที่แล้ว +3

    few moments after 0:34 I got a doubt am I watching theneer idaivelai science (street light) or man vs wild

  • @chandrasekar8111
    @chandrasekar8111 ปีที่แล้ว +3

    Thank you very brother for your sincere efforts and pain you took to explain this wonderful plant reaction .Realy it is a wisdom and eyeopener for the innocent people.come. on with new video like this

  • @karthikdj4382
    @karthikdj4382 ปีที่แล้ว +2

    Like your hard work bro, 💓

  • @senthilkumars959
    @senthilkumars959 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு

  • @jas9729
    @jas9729 ปีที่แล้ว +8

    Mimosa pudica
    Venus flytrap
    Pulvini( massive water stored cell)
    Turgor pressure ( pressure created inside the cell due to lack of exit )
    Osmosis ( movement of water and minerals with the help of pressure gradients it maybe passive , active)
    Seismonastic movement ( it’s movement happens when the leaf exposed to specific stimulus like chemicals , heat , dust air etc)
    Nyctinastic movement ( movement of plant in act of sleepy due to absence of sunlight)
    Both of this seismonatic and nyctinastic moments seen in Mimosa pudica ( touch me not plant )

  • @aarthyns615
    @aarthyns615 ปีที่แล้ว +2

    Intha chedi en thottathula neriya iruku bro. Erode la Gobi area vantruntha easy ah pakalam. Nenga malai mela lam yeri kasta padurengale.

  • @akalai5241
    @akalai5241 ปีที่แล้ว +2

    Nilakatalai setiyum ithepol night la mootikolkirathu super video anna

  • @ITSME-wj4lt
    @ITSME-wj4lt ปีที่แล้ว +3

    Good effort bro superb clear explanation

  • @meganathankns6375
    @meganathankns6375 ปีที่แล้ว +5

    Theneer idaiveli - While touching the plant
    Plant - Enda nee thottu vilayada na tha kedachana... (VADIVELU VERSION)

  • @neelakandanrajendran5214
    @neelakandanrajendran5214 ปีที่แล้ว +2

    Semma ....do more videos like this

  • @positivethoughts152
    @positivethoughts152 ปีที่แล้ว +2

    Good information Anna. Keep Rocking 🥰

  • @naveenmn8142
    @naveenmn8142 ปีที่แล้ว +5

    how it is possible bro namma outhum pothum aprm sunlight padum pothum epid close aguthu epid electric signal ah create panuthu ila vera reason iruka????

  • @p.maheswari6532
    @p.maheswari6532 ปีที่แล้ว +3

    Super explain sir👌👌

  • @sadairajanrmdk4421
    @sadairajanrmdk4421 ปีที่แล้ว +2

    Very nice explanation

  • @karthikj3167
    @karthikj3167 ปีที่แล้ว +2

    Good one 👌👌👌

  • @maheshwaran8990
    @maheshwaran8990 ปีที่แล้ว +3

    அருமை 👍🏻

  • @Emma_Myers248
    @Emma_Myers248 ปีที่แล้ว +3

    Wow! Amazing 😍

  • @bhoopathip9192
    @bhoopathip9192 ปีที่แล้ว +2

    super

  • @selvakumar5715
    @selvakumar5715 ปีที่แล้ว +2

    Well said brother 👏

  • @sakthimadhavan7558
    @sakthimadhavan7558 ปีที่แล้ว +4

    A good video 👍🏻

  • @prabufca3407
    @prabufca3407 ปีที่แล้ว +2

    nice

  • @sijisiji-mt8kn
    @sijisiji-mt8kn ปีที่แล้ว +3

    Anna then what is the use of touch me not plant

  • @praveens5280
    @praveens5280 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா

  • @abirajiv7251
    @abirajiv7251 ปีที่แล้ว +2

    Keep going anna super explanation anna

  • @jackmicroway4023
    @jackmicroway4023 ปีที่แล้ว +2

    Super info 👍👍👍

  • @nesaiaht9787
    @nesaiaht9787 ปีที่แล้ว +4

    வின்மினிப்பூச்சி பத்தி விளக்குங்க

  • @harieshkrishnan5077
    @harieshkrishnan5077 ปีที่แล้ว +3

    Anna, cell to cell water porathu osmotic pressure nu sonninga but ostmotic pressure na low to high thana movement irukum....but video la high to low nu sonninga apa athu diffusion thana na..

  • @NirmalKumar-zj1cl
    @NirmalKumar-zj1cl ปีที่แล้ว +2

    Nilam purandi pathi podunga bro

  • @prabhavathi1037
    @prabhavathi1037 ปีที่แล้ว +2

    Amazing🤩🤩

  • @KamalawinKitchen
    @KamalawinKitchen ปีที่แล้ว +2

    You have taken lot of effort to create this content. Great going, I have joined ,new friend

  • @kaderfx1820
    @kaderfx1820 ปีที่แล้ว +2

    Good work

  • @govindarajraj7138
    @govindarajraj7138 ปีที่แล้ว +2

    Wow super 🤩🤩💯💯🌺🌺

  • @arokiasamy739
    @arokiasamy739 ปีที่แล้ว +2

    Very useful tha tips

  • @fouzanmohamed5937
    @fouzanmohamed5937 ปีที่แล้ว +2

    Excellent

  • @pankirajspj0703
    @pankirajspj0703 ปีที่แล้ว +2

    தோட்ட சிணுங்கி பயன்கள் பத்தி சொல்லு egga bro

  • @nanthup
    @nanthup ปีที่แล้ว +2

    Superb bro 😀😀😀

  • @shri9933
    @shri9933 8 หลายเดือนก่อน

    Great your work ❤

  • @karthikeyan7850
    @karthikeyan7850 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா மல்லிகை பூ விரியாமல் தடுக்க ஒரு சித்தா மாத்திரை இருப்பதாக சொல்கிறார்கள் தெரிந்தால் பதிவிடவும்

  • @aravindrajb6125
    @aravindrajb6125 ปีที่แล้ว +2

    Thanks

  • @johnkarthik5136
    @johnkarthik5136 ปีที่แล้ว +3

    Super anna 💟

  • @fayasmhd445
    @fayasmhd445 ปีที่แล้ว +2

    God is great always ❤

  • @thanjaivivasayi9884
    @thanjaivivasayi9884 ปีที่แล้ว +2

    Nandri

  • @deepakmanishvar
    @deepakmanishvar ปีที่แล้ว +2

    👌👌👌

  • @shafnassirmaths
    @shafnassirmaths ปีที่แล้ว +2

    Dedicated TH-camr

  • @MariMuthu-21
    @MariMuthu-21 ปีที่แล้ว +2

    Super 👌

  • @sachu7t
    @sachu7t ปีที่แล้ว +2

    Wonderful✨😍✨😍

  • @raj-iz5ob
    @raj-iz5ob ปีที่แล้ว +2

    Supper bro

  • @krishindira9234
    @krishindira9234 ปีที่แล้ว +2

    Thank bro

  • @thirumuruganp7473
    @thirumuruganp7473 ปีที่แล้ว +2

    Explain aruma thala

  • @ellappansuresh5184
    @ellappansuresh5184 ปีที่แล้ว +2

    Thongamoonji maram Patti solunga

  • @kabikabilan_
    @kabikabilan_ 5 หลายเดือนก่อน +1

    6:40 I have a some doubt 🤔....Solvent flows High Concentration Side to Low Concentration Side that is called "Reverse Osmosis"...Likewise, "Low to High is Called Osmosis process....in this video he said that is osmosis 😢
    Which is correct??

  • @kannanr8158
    @kannanr8158 ปีที่แล้ว +2

    Great