நவ நாகரிக திருமணத்தை மிஞ்சிய நரிக்குறவ இன தம்பதியின் திருமணம் | GEM TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • #Narikuravar #Marriage #Function #Culture #Tradiional
    For more Details :
    FOLLOW US ON
    TH-cam : / gemtvlive
    FACEBOOK : / gem.tvmedia
    WEBSITE : www.gemlive.tv
    TWITTER : / gemtvm
    INSTAGRAM : / gemtvmedia
    EMAIL : gemtvnews@gmail.com
    WHATSAPP : 7550040971

ความคิดเห็น • 394

  • @gemtelevision
    @gemtelevision  2 ปีที่แล้ว +55

    சாகுவதற்குள்ள தளபதி விஜய் பாக்கணும்,,ஏக்கத்தில் Choclate அக்கா.. - th-cam.com/video/VLp8A5_vXxI/w-d-xo.html

  • @remom5670
    @remom5670 2 ปีที่แล้ว +323

    வரதட்சனை மாப்பிளை வீட்டார் தான் தரனும் என்கிற நடைமுறை நரிகுறவர்களின் மிக அருமையான பண்பாடு உலகத்துக்கே இவர்கள் ஒரு எடுத்தக்காட்டு

    • @theni417
      @theni417 ปีที่แล้ว +4

      Already ipa apdi ta iruku.ponu vitla expectation more even 8 fail girl asking gov job groom r 2 lac salary nowadays 90 % of boys didn't expect dowry.90 % of girls expecting dowry

    • @user-xr6xt8ur7g
      @user-xr6xt8ur7g 10 หลายเดือนก่อน

      Apa sami unga appan thirudi vatchirukan enga kita ila

    • @santhirawathyindra1277
      @santhirawathyindra1277 2 หลายเดือนก่อน

      9ò😊😊​@@theni417

  • @variskalaikuzhutrust
    @variskalaikuzhutrust ปีที่แล้ว +80

    வரதட்சணை இல்லாமல் பெண்களை திருமணம் செய்யும், இவர்கள் தான் உண்மையான மனிதர்கள்.. 👌👍💐

  • @saraswatiathiyappan...8882
    @saraswatiathiyappan...8882 2 ปีที่แล้ว +155

    நீங்களும் மனிதர்கள்தான் நீங்களும் முன்னேறவேண்டும் உங்களுக்கும் சக மரியாதைகள் கிடைக்க வேண்டும் ‌ அரசாங்கமும் இந்த சமுதாயமும் உங்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் 🤗🤗🤗👍🙏

    • @s.sridharsrisridhar3130
      @s.sridharsrisridhar3130 2 ปีที่แล้ว +1

      Naduveetula Kundhavachi Panni Grevi" Senji Tharuvan Onna Kundhikinu Sappuduvia...?

    • @harishharish8644
      @harishharish8644 2 ปีที่แล้ว +3

      @@s.sridharsrisridhar3130 apoh nee chicken mutton sapduradhu thappu illiyah🙄🙄

    • @pavithran5515
      @pavithran5515 2 ปีที่แล้ว +1

      @@harishharish8644 antha naye yarunu name ah patha terla

  • @shakilabanu1499
    @shakilabanu1499 2 ปีที่แล้ว +43

    அழகு ,என்ன அழகான பேச்சு,நடை,உடை,அழகான முறையில் திருமணம்.வாழ்க பல்லண்டு ❤️❤️💐💐

  • @kayam9707
    @kayam9707 2 ปีที่แล้ว +42

    ஒரு பெண் படித்தவர்களாக இருக்கிறார்கள் ஆங்கிலம் கலந்த தமிழில் சிறப்பான உச்சரிப்புடன் பேசியது நன்றாக உள்ளது. சூப்பர்.

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u ปีที่แล้ว

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..

  • @girijap6995
    @girijap6995 2 ปีที่แล้ว +94

    இன்று போல் என்றும் குறையாத அன்பும் அரவணைப்பும் புன்னகையும் இருக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @paranjhothiarokiyasamyarok2083
    @paranjhothiarokiyasamyarok2083 ปีที่แล้ว +8

    நரிக்குறவர் என்று சாதாரணமாக நினைத்து கொண்டு இருந்தேன் இந்த வீடியோ பார்த்தும் இவர் தான் உண்மையான பாசம் உள்ள மனிதர்கள் வாழ்த்துக்கள் ப்ரோ

  • @kanniyappana1814
    @kanniyappana1814 2 ปีที่แล้ว +74

    பார்க்கவே போறாமையா இருக்கு சந்தோஷ்மாகவும் இருக்கு ,பத்து மாதம் சுமந்து பெற்றத இல்லாமல் குழைந்தையை யானைகட்டி சுமக்கும் தாய் குளம் வாழ்க வளமுடன்💐💐💐💐💐💐

    • @sumithra4305
      @sumithra4305 2 ปีที่แล้ว

      Great

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u ปีที่แล้ว

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..இதை

  • @sramirtham2975
    @sramirtham2975 2 ปีที่แล้ว +111

    மணமக்கள் வாழ்க பல்லாண்டு. மக்கள் பேறு பெற்று மகிழ்வுடன்வாழ்க.

  • @kadharbasha1107
    @kadharbasha1107 2 ปีที่แล้ว +16

    இந்த மணமக்கள் இருவரும் இனிதாக இரண்டு பிள்ளைப் பெற்று வளமாக வாழ்க பல்லாண்டு வாழ்க நூறாண்டு என வாழ்த்தும் எம் பாஷாரஜீயா பாண்டிச்சோரி

  • @sheelaraja5811
    @sheelaraja5811 2 ปีที่แล้ว +9

    நம்ம இது வரை பார்க்காத நரிக்குறவர்கள் திருமணம் அருமை.புதிய முயற்சி.வாழ்த்துக்கள்.👍

    • @ManiMani-ls9lz
      @ManiMani-ls9lz 2 ปีที่แล้ว

      அவர்கள் நரிகாரார்கள் ( குறவர் )அல்ல

  • @kingbaisekd2474
    @kingbaisekd2474 2 ปีที่แล้ว +112

    ஏன் நரிக்குறவர் என்றால் திருமணம் அழகாக பன்ன கூடாதா ... அவர்களும் நமது நண்பர்கள் தான்... இனம் ஒன்றுதான் மனித இனம் ...

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u ปีที่แล้ว

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..இதை வண்மையாக கண்டிக்கிறன் இந்த பதிவின் தலைப்பை..இந்த நரிகாரர்கள் தமிழர்கள் இல்லை..

    • @shenbagamb9456
      @shenbagamb9456 ปีที่แล้ว

      உன்மைதான்

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u ปีที่แล้ว

      @@shenbagamb9456 இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..

    • @jenila1735
      @jenila1735 ปีที่แล้ว

      True anna

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u ปีที่แล้ว

      @@jenila1735 @shenbagam b இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..

  • @maniguru8841
    @maniguru8841 2 ปีที่แล้ว +10

    ஈசனின் அருளால் எல்லா வளமும் பெற்று வாழ்க..

  • @minklynn1925
    @minklynn1925 2 ปีที่แล้ว +99

    சாக்லேட் அக்கா இருக்காங்க. ரெம்ப சந்தோஷமாக உள்ளது.

    • @vijivishalam6135
      @vijivishalam6135 2 ปีที่แล้ว

      Sss nanum patha chocolates

    • @s.sridharsrisridhar3130
      @s.sridharsrisridhar3130 2 ปีที่แล้ว

      Poyi Nakku"

    • @minklynn1925
      @minklynn1925 2 ปีที่แล้ว +3

      @@s.sridharsrisridhar3130 முதலில் நாகரீகமாக பேச பழகுங்க.

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u ปีที่แล้ว

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u ปีที่แล้ว

      @@minklynn1925 இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..

  • @JayaShree-de4pv
    @JayaShree-de4pv 2 ปีที่แล้ว +32

    செய்தியாளர் உச்சரிப்பு அருமை.மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u ปีที่แล้ว +1

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..

  • @mselvaraj5278
    @mselvaraj5278 2 ปีที่แล้ว +3

    உங்கள் முன்னேற்றம் தொடங்கிருச்சி. தடுக்கிற சக்தி எதுவுமில்லை. கல்வி ஒன்றே முன்னேற்றத்தின் வழி. போராடுங்கள். எதிர்காலம் உங்களை வரவேற்க்கும். வாழ்த்துக்கள்.
    வாழ்க தமிழ்
    வளர்க பாரதம்

  • @kandhasamy673
    @kandhasamy673 2 ปีที่แล้ว +23

    ஜெம் டி வி க்கு நன்றி
    குறவர் குடும்ப திருமண
    தமிழர்கள் முறையில் சிறப்பாக நடைபெற்றது மக்கள் எளிய வழியில் வாழ்கின்றனர்
    விருந்து விழா காட்டவில்லை
    நன்றி மணமக்கள் சிறப்பாக வாழ்க

    • @RGYasodhachitra3580
      @RGYasodhachitra3580 2 ปีที่แล้ว +1

      Super hand off to anchor and his an brilliant of talent in good

    • @ManiMani-ls9lz
      @ManiMani-ls9lz 2 ปีที่แล้ว +1

      குறவர் அல்ல

    • @prasathart1768
      @prasathart1768 2 ปีที่แล้ว +1

      எதற்க்காக ஜாதி பெயரை இனைத்து வீடியோ போடுறீங்க இவர்கள் நரிக்காரர் சமுதாயம் குறவர் சமுதாயம் அல்ல

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 ปีที่แล้ว +8

    மிக நல்ல பதிவு அருமை திருமண தம்பதியர் இருவரும் இணைந்து நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று வாழ்க வளமுடன் நன்றி

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u ปีที่แล้ว

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..

  • @santhisidharthan1225
    @santhisidharthan1225 2 ปีที่แล้ว +55

    இந்தமக்களின்வாழ்விடம்அருகே அனைத்து வசதிகளுடன் சமூகநலக்கூடம் கட்டித்தர. வேண்டுமாய் நம் முதல்வரிடம் தாங்களே கோரிக்கையாக முன்வையுங்கள் .நன்றி. Fr.

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u ปีที่แล้ว

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..

  • @VanithaVanitha-kr6zu
    @VanithaVanitha-kr6zu 2 ปีที่แล้ว +9

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.2o22 நான் வனித்தா என்னுடை வாழ்த்துக்கள்.💐💐💐💐👌👌👌👍👌👍👌👍👌👍😊😊👌👌😊👍😇😇🤗🤗🤗🙏அகர முதல எழுத்தயொல்லாம் ஆதி பகவன். முதற்றே உலகே.. திருவள்ளூவர்

  • @user-ng4vr1gn7i
    @user-ng4vr1gn7i 2 ปีที่แล้ว +133

    மணமக்கள் பல்லாண்டு வாழ்க

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u ปีที่แล้ว

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்.

  • @vasuthevanmurugesu6383
    @vasuthevanmurugesu6383 2 ปีที่แล้ว +3

    மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஆசை, உணர்வு எல்லாமே இருக்கும்.மனித பாகுபாடு காட்டாதீர்கள்...!

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 2 ปีที่แล้ว +87

    பிராமணன் இல்லாமல்.. அவர்கள் முறைப்படி நடக்கும் திருமணம்... வாழ்த்துக்கள்...

    • @Anu-uf5iq
      @Anu-uf5iq 2 ปีที่แล้ว +5

      பிராமணர்கள் யாரும் கல்யாணம் செய்ய கேட்க இல்ல நீங்க கல்யாணம் செய்ய கூப்பிட மட்டுமே வருவார்கள்

    • @shripiya
      @shripiya 2 ปีที่แล้ว +3

      உங்களுக்கு ஏன் பிராமணர்மேல் இத்தனை துவேஷம்??

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u ปีที่แล้ว +1

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..இதை

    • @kunthavi2885
      @kunthavi2885 ปีที่แล้ว

      @@TamilKings-x6u what is your problem?

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u ปีที่แล้ว

      @@kunthavi2885 What happen to you..What's Your Problem .See The History.. உலகில் குறவன் ஒருவனே அவன் பச்சை தமிழன் மட்டுமே..th-cam.com/video/M_MHNLrjKB0/w-d-xo.html... குறவர் கிட்ட இருந்து வந்த மறவர்,கள்ளர்(தேவர்)சமூகம்.. வரலாறு நாங்க தான்..

  • @ilankilis2040
    @ilankilis2040 2 ปีที่แล้ว +21

    நம்ப வாழ்த்துக்கள் மட்டும் சொல்ல கூடாது நரி குறவர்கல கேவலமா நெனழ்கிற என்னம் மாரனும்

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 2 ปีที่แล้ว +13

    வாழ்க மணமக்கள் பல நுறு ஆண்டு

  • @vikramvikraman4430
    @vikramvikraman4430 2 ปีที่แล้ว +2

    நரிக்குறவர்கள் வாழ்க்கையை
    முதன் முறையாக
    பார்க்கிறேன்
    நன்றி நன்பா

  • @lakshmiarivazhagan4020
    @lakshmiarivazhagan4020 2 ปีที่แล้ว +43

    அவர்களும் மனிதர்கள் தான் இன்னும் வளரவேண்டும் வாழ வேண்டும்

  • @priyakkk5000
    @priyakkk5000 2 ปีที่แล้ว +31

    This anchorman is explaining everything beautifuly

  • @anbuvijay7508
    @anbuvijay7508 2 ปีที่แล้ว +4

    நரிக்குறவர் பெண்களின் பேச்சு பாவனை எல்லாமே செம அழகு ப்பா.....
    இவங்களை பார்க்கும் போது என் பழைய காதலி(நரிக்குறவர் பெண்) ஞாபகம் வருது ப்பா....

  • @BALASUBRAMANIAN802
    @BALASUBRAMANIAN802 2 ปีที่แล้ว +5

    உலகின் கடைசி தற்சார்பு மரபை ...மெல்ல மெல்ல விழுங்கும் நவநாகரீகம்...

  • @user-jk1lz7ne4f
    @user-jk1lz7ne4f 2 ปีที่แล้ว +32

    எனக்கு ஒரு பொண்ணு குடுங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @minklynn1925
    @minklynn1925 2 ปีที่แล้ว +20

    உங்க உச்சரிப்பு அருமை. பேச்சினை கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

  • @nandhakumarkumar9441
    @nandhakumarkumar9441 2 ปีที่แล้ว +9

    Bro first ungalukku periya thanks 👍 vera level bro so cute solla varththa illa ❤️

  • @saravananmalar.s4660
    @saravananmalar.s4660 2 ปีที่แล้ว +6

    இவங்களை. பார்த்த. குரியக்கார்மாரி. தெரியவில்லை. மாப்பிள்ளை. பொண்ணு. அருமை.

  • @kalieeswari355
    @kalieeswari355 2 ปีที่แล้ว +17

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வேண்டும்

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u ปีที่แล้ว

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..இதை

  • @aasaithambi4779
    @aasaithambi4779 2 ปีที่แล้ว +6

    உண்மையாக இது போல் நிகழ்ச்சியை நான் பார்த்தது கிடையாது. அவர்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபமானது . இருப்பினும் அவர்கள் முகத்தை பார்க்கும் பொழுது நாமளும் இதில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் என்னை கவலைக்கொள்ள வைத்துள்ளது. ஆயினும் அந்த இனம் மேன்மேலும் தங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள இந்திய அரசும் மற்றும் இறைவன் ஆசியும் கிடைக்க வேண்டுகிறேன். All the best to the New Couple.

  • @kanchanakanchana6966
    @kanchanakanchana6966 2 ปีที่แล้ว +4

    👌👌👌அருமையான திருமணம். வாழ்க வளமுடன்

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u ปีที่แล้ว

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..

  • @arirag2richest470
    @arirag2richest470 2 ปีที่แล้ว +10

    Wonderful culture and custom.... further the couple's relationship will be strong and good understanding.. 👍👏👏👏🙏
    Make all communities Birth to Demise customs and culture...

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u ปีที่แล้ว

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..இதை

  • @sundari7670
    @sundari7670 2 ปีที่แล้ว +9

    Red saree girl very pretty....

  • @SelvaKumar-iq7yy
    @SelvaKumar-iq7yy 2 ปีที่แล้ว +17

    வாழ்த்துக்கள்

  • @priscillapriscilla5936
    @priscillapriscilla5936 2 ปีที่แล้ว +14

    Happy married life both of you 😍🌹

  • @chitrachitra2090
    @chitrachitra2090 2 ปีที่แล้ว +22

    வாழ்த்துக்கள் ‌🎉🎉🎉

  • @danapalthana2489
    @danapalthana2489 2 ปีที่แล้ว +5

    Ilke ivaroda voice maraintha Anandha kannan..

  • @sumasumithra3254
    @sumasumithra3254 2 ปีที่แล้ว +19

    Happy marriage life God bls you both off 💐💐💐

  • @savarimuthuarula3271
    @savarimuthuarula3271 2 ปีที่แล้ว +5

    இனிய திருமனநாள் நல் வாழ்த்துகள் ...

  • @joycejohn5011
    @joycejohn5011 2 ปีที่แล้ว +15

    Happy marriage life God bless you both 💑💐💐💐🙌✝️👏👏👏👏🎊🎉🎁

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u ปีที่แล้ว

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..இதை

  • @arsadvocate9959
    @arsadvocate9959 2 ปีที่แล้ว +16

    Ponnu paiyan sema cute

  • @deepaj8006
    @deepaj8006 2 ปีที่แล้ว +16

    Congratulations 💐💐💐

  • @saravananmalar.s4660
    @saravananmalar.s4660 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள். வாழ்த்துகள். 👌👌👌

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துகள் 💙💚💙👍

  • @devayanic9933
    @devayanic9933 ปีที่แล้ว +1

    Happy to see first time pakkara ivanga marriage la super

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 2 ปีที่แล้ว +2

    Happy married Life வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க 💐💐

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u ปีที่แล้ว

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..

  • @vinsulexstanvin2448
    @vinsulexstanvin2448 2 ปีที่แล้ว +1

    Valzhga pallandu💐 ....mapla seervarisa kodukurathu sema👍

  • @gemtelevision
    @gemtelevision  2 ปีที่แล้ว

    நரிக்குறவர் தம்பதியின் கால்களுக்கு பால் அபிஷேகம் செய்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் - th-cam.com/video/hHckAYQNKP8/w-d-xo.html

    • @prasathart1768
      @prasathart1768 2 ปีที่แล้ว

      எல்லா மீடியாவிற்கும் கண்டனம் செய்கிறோம்

    • @drknatarajannathaniel8171
      @drknatarajannathaniel8171 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @k.mohanaramanraman5169
    @k.mohanaramanraman5169 2 ปีที่แล้ว +18

    Wish u both happy married life God bless

  • @mahadevankrishnan1494
    @mahadevankrishnan1494 2 ปีที่แล้ว +1

    Many communities are in India like this. Everyone follow their own way of procedures in their marriage functions. All these communities procedures is called Indian culture...!! Let us all continue to follow our Indian culture. Politicians and Government should not interfere in this. Be Indian...!!
    Happy married life to the young couple..!!

  • @Hemalatha-dk6ne
    @Hemalatha-dk6ne 2 ปีที่แล้ว +5

    Good bless u both of u

  • @alatubaby879
    @alatubaby879 2 ปีที่แล้ว +11

    Happy marriage life 💞💞💞

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u ปีที่แล้ว

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..இதை

  • @nisha8614
    @nisha8614 2 ปีที่แล้ว +3

    ye brother mappillai seer kodukanumnone apdi kovam varuthu....penkalukum intha kovam varum.....ipppo tha happya iruku

  • @PoojaPooja-cq8gq
    @PoojaPooja-cq8gq 2 ปีที่แล้ว +15

    Happy marriage life ❤️

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u ปีที่แล้ว

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..இதை

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u ปีที่แล้ว

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..இதை

  • @kalaivanikichenaradjou3574
    @kalaivanikichenaradjou3574 2 ปีที่แล้ว +6

    God bless you my child

  • @madhumadhavan3931
    @madhumadhavan3931 ปีที่แล้ว +1

    மணமக்கள் இருவரும் மகிழ்ச்சியாக நீண்ட காலம் நிலைத்து வாழ வாழ்த்தும் அன்பு இதயம் 💓❤️

  • @vasuthevanmurugesu6383
    @vasuthevanmurugesu6383 2 ปีที่แล้ว +1

    அவர்களும் மனிதர்கள் தானே.அவர்களுக்கும் அசை,உணர்வு எல்லாமே இருக்கிறது.மனிதர்களில் பாகுபாடு காட்டாதீர்கள்...?

  • @remom5670
    @remom5670 2 ปีที่แล้ว +12

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள்♥

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u ปีที่แล้ว

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..இதை

  • @redeagletexas.p5877
    @redeagletexas.p5877 2 ปีที่แล้ว

    Super. yengaluku edhu katunadhuku thanks

  • @selvanselvan4391
    @selvanselvan4391 2 ปีที่แล้ว +2

    happy marriage life God bless you and your family, 🙏

  • @krishnansv5883
    @krishnansv5883 2 ปีที่แล้ว +12

    Congratulations 👏 🎊

  • @pandiyanpandiyan51
    @pandiyanpandiyan51 2 ปีที่แล้ว +4

    என்று ம்.நலமுடன்.வாழ்க.

  • @rdaniel8358
    @rdaniel8358 2 ปีที่แล้ว +16

    Very nice

  • @subimuthuvel2653
    @subimuthuvel2653 2 ปีที่แล้ว +11

    Wowwww nice🤩

  • @selvirajana9302
    @selvirajana9302 2 ปีที่แล้ว +5

    Happy married life

  • @namachivayamnamachivayam6186
    @namachivayamnamachivayam6186 2 ปีที่แล้ว +3

    Vaalththukkal 👍💐💐💐

  • @perinbambala1281
    @perinbambala1281 2 ปีที่แล้ว +2

    God bless both of you

  • @socialnetwork3178
    @socialnetwork3178 2 ปีที่แล้ว +12

    குழந்தையை கழுத்தில் கட்டாதேம்மா அறிவு வளர்ச்சி வேனும் நாகரீகம் இன்னும் வேனும் சோப்பு போட்டு குளிக்க வேண்டும் சுத்தம் சுகாதாரம் இது இருந்தால் போதும் நாட்டில் அனைத்து மக்களும் எதிர்பார்ப்பு உங்களிடம் இருந்து தேவை சுத்தம் சுகாதாரம் அறிவு இது மட்டும் தான் மற்ற படி நாம் அனைவரும் ஒன்றே இதற்கு முயற்சி செய்க அனைத்தும் ஒன்றே வாழ்க தமிழ் வந்தே மாதரம் தாய் மண்ணே வணக்கம்

    • @vijayasenthilkumar6092
      @vijayasenthilkumar6092 2 ปีที่แล้ว +6

      Bro நீங்க சொல்ரதெல்லாம் சரி தான் ஆனா அவங்க கலாச்சாரம் குழந்தையை கழுத்துல கட்டிகிட்டு distrubance இல்லாம வேல பாக்குரது அத தவருன்னு சொல்லாதீங்க... நாகரீகம்ன்ற பேர்ல நாம அடிக்குர ஆட்ராசிட்டிய விட இது ஒன்னும் தவரு கிடையாது...

    • @socialnetwork3178
      @socialnetwork3178 2 ปีที่แล้ว +1

      @@vijayasenthilkumar6092 எதுவுமே தவறு இல்லை சூரிய ஒளி குழந்தை மீது படவேணும் ஆரோக்கியம் அறிவு மிக எளிதாக கிடைக்கும் உண்மை அனுபவம் அறிவியல் அதிகம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது நன்றி

    • @mannaichozhan3190
      @mannaichozhan3190 2 ปีที่แล้ว

      சுத்தம், நவநாகரிக மக்களிடம்தான் இல்லை, இப்போ திருச்சி பக்கம் துவாக்குடி தேவனேரியில் உள்ள மக்கள் பெரும் பணக்காரர்கலாவும் வெளீநாடு சென்று சம்பாதிக்கிறவார்களாகவும் நல்ல செல்வ செழிப்போடும் இருக்கிறார்கள்.
      ஆனால் கொஞ்சம் நன்றி மறந்தவர்கள். இவர்கள் வாழ்க்கை நல்லவிதமா இருக்க தேவராயனேரி என்ற ஊரில் அவர்களுக்கு கலைஞர் ஆட்சியில் அவர்களுக்கு வீடு கட்டி கொடுத்து, காலனியில் எதிரே ஒரு ஆர்ச்சும் கட்டி கொடுத்து இருந்தார் அதை இந்த நன்றி கெட்ட மக்கள் சரியா பராமரிக்காமல் இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஏன் என்றால் கையில் நல்லா காசு புறளுது யாரையும் மதிக்கிறது இல்லை.
      பவுசு வரும்போது பணிவு வரவேண்டும் தோழா என்ற MGR ன் பாடல் வரி நினைவுக்கு வருது.
      அது இம்மக்களிடம் கொஞ்சம்கூட கிடையாது.

  • @koppukalikoppukali3426
    @koppukalikoppukali3426 2 ปีที่แล้ว +1

    உங்கள் திருமணத்தை வாழ்த்த வயதில்லை அதனால் 🙏👍 வணங்குகிறேன்

  • @Ellamnanmaike
    @Ellamnanmaike 2 ปีที่แล้ว +1

    vaazhthugal thambi thangaiku💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @suthaharnisharnee9823
    @suthaharnisharnee9823 2 ปีที่แล้ว +4

    Intha clip background music kekkavaa?Pesuratgukku mela music pottaa eppadi boss?
    👎🏼

  • @kulasekaramanavalaramanuja879
    @kulasekaramanavalaramanuja879 2 ปีที่แล้ว

    வாழ்க்கையில் மேலும் ஏற்றம் பெற வாழ்த்துகள்

  • @preetyt7153
    @preetyt7153 2 ปีที่แล้ว +1

    Blue colour saree Choclate akka ✨....we remember u still now akka

  • @denisrani8241
    @denisrani8241 2 ปีที่แล้ว +6

    Heii.. chocolate 🙋‍♀️

  • @pradeeppp4211
    @pradeeppp4211 2 ปีที่แล้ว +7

    Congratulations

  • @sekarvasuki8733
    @sekarvasuki8733 6 หลายเดือนก่อน

    மணமக்கள் பல்லாண்டு வாழ்க🎉

  • @user-zy1dj4iy6x
    @user-zy1dj4iy6x ปีที่แล้ว

    இந்திய சுதந்திரம் நமது உயிர்
    இந்திய வாழ்வு நமது உரிமை
    தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்
    அண்ணன் தொகுப்பாளர் அவர்களுக்கு நரிக்குற இன மக்கள் வாழ்வாதாரரின் திருமண நிகழ்ச்சிகளையும் சிறப்பாக பேசி மகிழ்ததற்கு தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு சார்பாக எங்கள் அன்பையும் நன்றியும் தெரிவிக்கிறோம் மீடியா நண்பர் அவர்களுக்கு மிக மகிழ்ச்சியுடன் என் அன்பை தெரிவிக்கிறேன்

  • @GanesanAnnamalai
    @GanesanAnnamalai 9 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @harshihari26
    @harshihari26 ปีที่แล้ว

    The way you explained everything is really suprr

  • @rajinathan9948
    @rajinathan9948 2 ปีที่แล้ว +1

    Vazhga valamudan

  • @maladhi1235
    @maladhi1235 2 ปีที่แล้ว +6

    Happy marriage life to the new couple. Valthugal.

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u ปีที่แล้ว

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..

  • @stalinstalina7651
    @stalinstalina7651 2 ปีที่แล้ว +1

    Ok.Good marage.God bless you

  • @Silviaslifestyle
    @Silviaslifestyle 2 ปีที่แล้ว +7

    God bless Newly Married

  • @supertraders9564
    @supertraders9564 10 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @mathiazhagan3131
    @mathiazhagan3131 2 ปีที่แล้ว

    Congratulations
    Manamakkal
    Vazhka valamudan

  • @apoorvan2347
    @apoorvan2347 2 ปีที่แล้ว +2

    Unmaiyil "samathuvam enpathu" "Indianattiyil ellai "empathe unmai,
    Maaraveendum enpathai "kadavul paarkka veendum "
    Paarka santhoosamaaga ullathu....
    Soon
    We will get equality India
    Wait and see

  • @sivas5563
    @sivas5563 2 ปีที่แล้ว +1

    Sprrrr ma 👌👌👌 congratulations.❤❤❤

  • @iamqueen4110
    @iamqueen4110 2 ปีที่แล้ว +7

    Choclate akka❤️

  • @hemarajendran5256
    @hemarajendran5256 2 ปีที่แล้ว +1

    Vazhthukal couples

  • @keerthichirsty8834
    @keerthichirsty8834 2 ปีที่แล้ว

    Anna neenga semma cute anna unga gem tv ku vanakkam

  • @D_eat
    @D_eat 2 ปีที่แล้ว

    Super super avangalum manidarkal Dane modern agatum mueratum valtukal

  • @jshome5614
    @jshome5614 2 ปีที่แล้ว +2

    God bless u

  • @ednarajani4052
    @ednarajani4052 2 ปีที่แล้ว +2

    God bless you