பொள்ளாச்சி மாட்டுச்சந்தை|வண்டிப் பழக்கம் ஏர் பழக்கத்துடன் காங்கேயம் காலையில் கன்று வாங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มี.ค. 2024
  • பொள்ளாச்சி மாட்டுச்சந்தை|வண்டிப் பழக்கம் ஏர் பழக்கத்துடன் காங்கேயம் காலையில் கன்று வாங்க#bull #cow ‪@Tamilsingam-cowmarket‬
    பொள்ளாச்சி மாட்டுச்சந்தை #செவ்வாய்சந்தை #bull #cow #tamilyoutuber #ongole #buffalo #cattle@TAMILTH-camR-5500
    வணக்கம் நண்பர்களே நாம் இப்பொழுது பார்க்க இருக்கும் பதிவு பார்த்தீங்கன்னா பொள்ளாச்சியில் நடக்கிற உரிமைச் சந்தை மாட்டுச்சந்தை தான் பார்க்க போறோம் செவ்வாய் வியாழன் இரண்டு நாட்கள் நடைபெறும் சந்தையிலே செவ்வாய்க்கிழமை நாட்டு மாடுகள் வண்டி மாடுகள் எருமைகள் கிடாரிகள் பெரிய பெரிய எருமை மாடுகள் வட இந்திய மாடுகள் என விதவிதமாக ரக ரகமாக வரும் நம்ம இப்ப இந்த பதிவில் பார்ப்பது பார்த்தீங்கன்னா செவ்வாய்க்கிழமை நடக்கிற சந்தை தான் பார்க்க போறோம் இங்க இங்க நடக்குற சந்தை எந்த இடத்தில் நடக்கும் பாத்தீங்களா பொள்ளாச்சி பொள்ளாச்சி டு ஆனைமலை செல்லும் சாலையில் சந்தைப்பேட்டை என்கிற ஏரியாவில் மார்க்கெட்டில் நடந்துகிட்டு இருக்கு காலையில் ஒரு நான்கு மணி அளவில் வந்தா அருமையான காங்கேயம் என காளைகள் கன்றுகள் பெரிய பெரிய வண்டி எருதுகள் மூலம் கொண்டு வாங்கலாம் அது போக பாத்தீங்கன்னா எருமைகளிலேயே கிடாரிக்கு என்று கோனார் கன்று அதுபோக வட இந்திய எருமைகளான மூரா அது போக வெள்ளைய எருமை மாடு கொண்டு இந்த பதிவில் நாம் பார்க்க போறோம் ஓகே வாங்க நண்பர்களே பதிவுக்கு போவோம்
    Hello friends, if you have seen the recording that we are going to see now, we are going to see the right market cattle market in Pollachi, Tuesday, Thursday, two days in the market, Tuesday country cows, cart cows, buffaloes, guitars, big big buffalo cows, North IndianWe are going to see the market that is held on Tuesdays. Here is the market that is held here. Where is the market held? Pathengla Pollachi Pollachi to Anaimalai road in the area called marketIt is going on in the morning, if it comes around four o'clock in the morning, the bulls and calves can be bought with big carts of oxenLet's go to see ok buy friends let's go to register
    नमस्कार दोस्तों, अब हम जो पोस्ट देखने जा रहे हैं वह यह है कि पारंपरिक तरीके से तैयार किया गया प्राकृतिक तेल अन्नक्कोडी, पारंपरिक भाषा में मूत्राशय और गुदा विकारों से संबंधित सभी समस्याओं का स्थायी समाधान है। उन्होंने मिश्रण करके समस्याओं का समाधान किया है वंशावली के माध्यम से शुद्ध आवश्यक तेल के सात कोने और वह रिकॉर्ड है जिसे हम देखने जा रहे हैं।
    ನಮಸ್ಕಾರ ಸ್ನೇಹಿತರೇ, ನಾವೀಗ ನೋಡಲಿರುವ ಪೋಸ್ಟ್ ಏನೆಂದರೆ, ಪಾರಂಪರಿಕ ರೀತಿಯಲ್ಲಿ ತಯಾರಿಸಿದ ನೈಸರ್ಗಿಕ ಎಣ್ಣೆ ಅನ್ನಕ್ಕೋಡಿ, ಮೂತ್ರಕೋಶ ಮತ್ತು ಗುದದ್ವಾರದ ಎಲ್ಲಾ ಸಮಸ್ಯೆಗಳಿಗೆ ಪಾರಂಪರಿಕ ಭಾಷೆಯಲ್ಲಿ ಶಾಶ್ವತ ಪರಿಹಾರವಾಗಿದೆ, ಅವರು ಸಮಸ್ಯೆಗಳನ್ನು ಬೆರೆಸಿ ಪರಿಹರಿಸಿದ್ದಾರೆ. ವಂಶಾವಳಿಯ ಮೂಲಕ ಶುದ್ಧ ಸಾರಭೂತ ತೈಲದ ಏಳು ಮೂಲೆಗಳು ಮತ್ತು ನಾವು ನೋಡಲಿರುವ ದಾಖಲೆಯಾಗಿದೆ.
    ഹലോ സുഹൃത്തുക്കളെ, നമ്മൾ ഇപ്പോൾ കാണാൻ പോകുന്ന പോസ്റ്റ്, പരമ്പരാഗത രീതിയിൽ തയ്യാറാക്കുന്ന പ്രകൃതിദത്ത എണ്ണയായ അന്നക്കൊടി, മൂത്രസഞ്ചി, മലദ്വാരം സംബന്ധമായ എല്ലാ പ്രശ്നങ്ങൾക്കും ശാശ്വത പരിഹാരമാണ്, പരമ്പരാഗത ഭാഷയിൽ അദ്ദേഹം പ്രശ്നങ്ങൾ പരിഹരിച്ചു. വംശാവലിയിലൂടെ ശുദ്ധമായ അവശ്യ എണ്ണയുടെ ഏഴ് കോണുകൾ, അതാണ് നമ്മൾ കാണാൻ പോകുന്ന റെക്കോർഡ്.
    హలో ఫ్రెండ్స్, మనం ఇప్పుడు చూడబోయే పోస్ట్ ఏంటంటే.. సంప్రదాయ పద్ధతిలో తయారుచేసిన సహజ నూనె అన్నక్కోడి, మూత్రాశయం, మలద్వారం సంబంధిత సమస్యలన్నింటికీ శాశ్వత పరిష్కారం, సంప్రదాయ భాషలో.. సమస్యలను మిక్స్ చేసి పరిష్కరించాడు. వంశావళి ద్వారా స్వచ్ఛమైన నూనె యొక్క ఏడు మూలలు మరియు మనం చూడబోయే రికార్డు అదే.
    #tamilyoutuber
    #pollachimattusanthai, #pollachisandhai, #பொள்ளாச்சிசந்தை,
    #பொள்ளாச்சிமாட்டுசந்தை,
    #pollachi, #கிடாரி கன்றுகள், #வளர்ப்புகன்றுகள், #கன்றுகுட்டி, #cowkandrukuttysanthai,
    #cow #வளர்ப்புகன்றுகள்கிடாரிகன்றுகள்சந்தை,
    #cowmarketinindia,
    #cowmarkettamilnadu, #செவ்வாய்க்கிழமைசந்தை, #PollachiCattleMarket, #buffalomarketinPollachi, #murahbuffalo, #BUFFALLOCHEAPESTPRICEINKERALA,
    #പൊള്ളാച്ചിമാട്ചന്ത, #പൊള്ളാച്ചിചന്ത, #cattlemarketPollachi, #BullmarketPollachi, #எருமைசந்தை, #weeklycattlemarket,
    @TAMILTH-camR-5500

ความคิดเห็น • 15

  • @naveent3520
    @naveent3520 4 หลายเดือนก่อน +2

    Rate konjo athigam ngov

  • @jayaramangovindarasu5698
    @jayaramangovindarasu5698 4 หลายเดือนก่อน

    பொள்ளாச்சி சந்தை காளை மிக சிறப்பு

    • @Tamilsingam-cowmarket
      @Tamilsingam-cowmarket  4 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி மிக்கமகிழ்ச்சி சகோ

  • @SakthiVel-we8hb
    @SakthiVel-we8hb 4 หลายเดือนก่อน

    Supper Anna 👍👍♥️♥️

  • @SivaSiva-pc4mi
    @SivaSiva-pc4mi 17 วันที่ผ่านมา

    பொள்ளாச்சி சந்தை வளர்ப்பு கன்று விலை நிலவரம்

  • @SivaSiva-pc4mi
    @SivaSiva-pc4mi 2 หลายเดือนก่อน

    2024 மே மாதம் மாட்டுச்சந்தை வீடியோ

  • @dharshanr6155
    @dharshanr6155 4 หลายเดือนก่อน

    Anna pollachi ga na naga

  • @ramasamyj1036
    @ramasamyj1036 4 หลายเดือนก่อน

    Anna enna nalla nadakkum

    • @Tamilsingam-cowmarket
      @Tamilsingam-cowmarket  4 หลายเดือนก่อน

      வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை காலை 4 மணி முதல் சந்தை ஆரம்பித்து விடும் சகோ

    • @ramasamyj1036
      @ramasamyj1036 4 หลายเดือนก่อน

      @@Tamilsingam-cowmarket ok

  • @SivaSiva-pc4mi
    @SivaSiva-pc4mi 2 หลายเดือนก่อน

    பொள்ளாச்சி சந்தை 2024 மே மாதம் வளர்ப்பு கன்று அருப்புக்கோட்டை வீடியோ விலை நிலவரம்