Biggest Kannapuram Kangeyam Nattive Cow Market / 1000 Years Old Nattive Desi cow Market

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • கண்ணபுரம் மாரியம்மன் சமயபுரம் மாரியம்மனின் தாய் இந்த கோவில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் உள்ளது. இக்கோவில் தேர் திருவிழா முன்னிட்டு ஆண்டு தோறும் மாட்டு சந்தை கூடுவது வழக்கமாக உள்ளது. இந்த மாட்டு சந்தை மிகப் பெரியது 10 ஆயிரம் மாடுகளுக்கு மேல் விற்பனைக்கு வரும் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா கேரளா தெலுங்கானா. கர்நாடக, ம.பி.உபி உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் இருந்து பல ஆயிரம் விவசாயிகள் மாடு வங்க குவிவர்.இந்த சந்தையின் சிறப்பு நமது நாட்டின் பாரம்பரிய மாடான காங்கேயம் காளைகள் பசுக்கள், நாட்டு மாடுகள் மட்டும் விற்பனைக்கு வரும் ஜல்லிக்கட்டு மாடுகள் ஒரிஜினல் காங்கயம் காளைகள் இங்கு விற்பனை செய்யப்படும் 1000 ஆண்டுகளுக்கு முன் இந்த வழியாக வந்த சீன யாத்திரிகர் கண்ணபுரம் மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா முன்னிட்டு கூடும் இந்த மாட்டு சந்தை பற்றி குறிப்பிட்டுள்ளார். மதுரையில் இந்த மாட்டு சந்தை குறித்து ஆவணங்கள் உள்ளன. தமிழர்கள் ஒவ்வொரு வரும் பார்த்து ரசித்து பெருமை அடையவேண்டும். இந்த மாட்டு சந்தை கூடும் இடம் கோவை திருச்சி நெடுஞ்சாலை 2000 ஆண்டு பழமையான இராஜகேசரி பெருவழி என்ற பெருமை உடைய பலங்கால சாலையாகும்.இந்த இராஜகேசரி பெருவழியில் மூவேந்தர்கள் சேரன்,சோழன்,பாண்டியன் ஆ்கியோர் பயனித்துல்லனர் என்ற வரலாற்று குறிப்புகள் உள்ளன. கட்டாயம் உங்கள் குடும்பத்தாரை அழைத்து வந்து இந்த கோவில் மற்றும் மாட்டு சந்தையை காட்டி தமிழன் பெருமையை எடுத்து கூறுங்கள். மேழிச் செல்வம் கோழைடாது.
    தேதி: ஒவ்வொரு வருடமும் பங்குனி கடைசி யில் தொடங்கி சித்திரை முதல் வரைக்கும் இந்த மாட்டுச் சந்தை நடைபெறும்
    இடம் : கண்ணபுரம்,காங்கேயம் - வெள்ளகோவில் ரோடு,திருப்பூர் மாவட்டம்.
    Kannapuram Mariamman Samayapuram Mariamman's Mother This temple is located in Tirupati National Highway near Kangayam in Tirupur district. It is customary to gather cow market every year for the festival of the temple. The cow market is the largest in Tamilnadu and Andhra Kerala, which sells more than 10 thousand cows in Telangana. Karnataka is a multi-millionaire farmers from various states, including MP. The specialty of this market is the traditional heritage of Kangayam bulls and cattle. Jallikattu cows original cattle are sold here 1000 years ago by the Chinese pilgrim Kannapuram mariamman k The cow market has about the election is likely to mark the festival. There are documents about this cow market in Madurai. Tamils ​​should look at each other and get proud. This cow marketplace is the Coimbatore Trichy highway which is the pride of the 2000 year old Rajakasari Peruvazhi. This Rajagasariya is the source of the Munnandas Cheran, Cholan and Pandian Aghori. Bring your family back and tell the temple of the temple and take the pride of the temple. Noble wealth does not steal.
    Date: Every year from start the end of March, the cow market will be held till the end of April first Two weeks
    Location: Kannapuram, Kangayam - Vellikovil Road, Tirupur District.

ความคิดเห็น • 183

  • @krisea3807
    @krisea3807 5 ปีที่แล้ว +4

    நன்றி அன்பரே. நம் தமிழர்களின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும், இந்த காணொளி மூலம் தமிழ் சொந்தங்களுக்கு தெரியப்படுத்தியதற்கு நன்றி.

  • @thangayantharmalingam6570
    @thangayantharmalingam6570 4 ปีที่แล้ว +5

    உண்மையான விவசாயி ஒரு ஜோடி காளை மாடு வளர்க்க வேண்டும்.விவசாயத்திற்கு எத்தனை இயந்திரங்கள் இருந்தாலும், காளை மாட்டை வளர்ப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @user-zq1li7cq6w
    @user-zq1li7cq6w 5 ปีที่แล้ว +7

    அருமையான கானொளித் தொகுப்பு நண்பரே. பாரம்பரியம் சார்ந்து நீங்கள் எடுத்துவரும் பல்வேறு முயற்சிகள் , நமது உறவுகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.
    உங்கள் எண்ணம் அதிவிரைவில் விண்ணை எட்டும் நண்பரே.....

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  5 ปีที่แล้ว

      அண்ணா உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிங்க .

  • @gowrirajgowriraj6779
    @gowrirajgowriraj6779 3 ปีที่แล้ว +2

    Super video bro kangayam 🐂 in jallikattu super. Tamilanda🙏🙏🙏

  • @selvarasan5448
    @selvarasan5448 4 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு 15000-20000 விலை மதிப்பு கொண்ட காளை கன்று மற்றும் கிடாரி கன்று 1 வயதிற்குள் kidaikuma

  • @praveenkumar-yn3vx
    @praveenkumar-yn3vx 5 ปีที่แล้ว +4

    Sema super information thank you

  • @murugesann8935
    @murugesann8935 5 ปีที่แล้ว +33

    இது கண்ணபுரம் மாரியம்மன் மற்றும் வித்தகசெல்வி உடனமர் விக்கிரமசோலிஸ்வரர் தேர்திருவிழா ஆகும் இது பழமையான கால்நடை சந்தை இங்கு உலகபுகழ் பெற்ற காங்கயம் காளைகளுக்கு பெயர் பெற்றது முன்பெல்லாம் இங்கு ஒரு லட்சம் மாடுகள் வரை வரும் தற்போது மாடுகள் வரத்து குறைந்து விட்டது நான் இதே ஊரை சேர்ந்தவன் என்பதில் எனக்கு பெருமை

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  5 ปีที่แล้ว

      கிடைக்கும் பல சந்தைகள் இருக்கு வாங்கிக்கலாம் .

    • @dheenadhayalan9591
      @dheenadhayalan9591 5 ปีที่แล้ว

      என்ன ஊரு இது

    • @dheenathayalan3872
      @dheenathayalan3872 4 ปีที่แล้ว

      Anna intha santhai correct location ethu na

    • @murugesann8935
      @murugesann8935 4 ปีที่แล้ว +2

      @@dheenathayalan3872 இந்த சந்தை வருடம் ஒருமுறை மட்டுமே சித்திரை மாதத்தில் நடைபெறும் சரியான இடம் திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் இருந்து கிழக்கில் 11 கிலோமீட்டர் தூரம் வெள்ளகோவில் இருந்து மேற்கே 8 கிலோமீட்டர் ஓலப்பாளையம் ஸ்டாப்பில் இறங்க வேண்டும்

    • @renugab5441
      @renugab5441 4 ปีที่แล้ว

      @@murugesann8935உங்கள் ஊர் நான் அந்த ஊர் தான் அதான் கேட்டேன்

  • @mahaboobaliali6716
    @mahaboobaliali6716 4 ปีที่แล้ว +1

    Nenga podura ellam video superb👌👌👌👌👍👍👍

  • @salmoahan9690
    @salmoahan9690 5 ปีที่แล้ว +2

    Super bro thank you very much

  • @veerappanveerappan9786
    @veerappanveerappan9786 4 ปีที่แล้ว

    Really I like kangayan madu. Looking beautiful

  • @nadheenpalanisamy3793
    @nadheenpalanisamy3793 4 ปีที่แล้ว +2

    Kannapuram frients are all like me I am also kannapuram

  • @duraimurgansaravanan7575
    @duraimurgansaravanan7575 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  5 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @madurumms9559
    @madurumms9559 3 ปีที่แล้ว

    Good intrested inform next year show

  • @neethirajanneethirajan1669
    @neethirajanneethirajan1669 4 ปีที่แล้ว +1

    Very nice

  • @bharatvabs17294
    @bharatvabs17294 4 ปีที่แล้ว +1

    Good job,,,share more information in tn people

  • @vellaivellai6424
    @vellaivellai6424 2 ปีที่แล้ว

    Arumai

  • @senthils3999
    @senthils3999 4 ปีที่แล้ว

    Thanks for information

  • @appleway8954
    @appleway8954 5 ปีที่แล้ว

    Arumai maadugal romba alaga irrukku. Super nanba

  • @PRABHUPRABHU-ok6db
    @PRABHUPRABHU-ok6db 5 ปีที่แล้ว +1

    Super

  • @thalasuresh8692
    @thalasuresh8692 4 ปีที่แล้ว

    Super appreciate

  • @krishnaprasathprasath2027
    @krishnaprasathprasath2027 5 ปีที่แล้ว +1

    Bro I now very well about the sandhai. I went yesterday. But I now very well about the kalai.

  • @amoshcmamoshcm3504
    @amoshcmamoshcm3504 5 ปีที่แล้ว +1

    super video

  • @rgowtham6267
    @rgowtham6267 4 ปีที่แล้ว

    Good information

  • @theerankumaresan1437
    @theerankumaresan1437 4 ปีที่แล้ว +2

    கண்ணபுரம் சந்தையை பற்றி விரிவான தகவல் தாருங்கள்

  • @nandamohan2083
    @nandamohan2083 5 ปีที่แล้ว +5

    Super bro u gave a lot of details

  • @lksinternational3358
    @lksinternational3358 5 ปีที่แล้ว

    Excellent

  • @vinothrengan2201
    @vinothrengan2201 5 ปีที่แล้ว +1

    நிச்சயமாக வருவேன் நாணும் கண்ணபுரம்.

  • @thamilselvan6716
    @thamilselvan6716 5 ปีที่แล้ว +3

    SEMMMAAAA.... SEMMMAAAA...🙏🙏🙏

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  5 ปีที่แล้ว

      நன்றிங்க .

  • @babukarthick7616
    @babukarthick7616 5 ปีที่แล้ว +1

    Super sago

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  5 ปีที่แล้ว

      நன்றிங்க ..

  • @manikandan.r7816
    @manikandan.r7816 4 ปีที่แล้ว

    Super dear

  • @rajeshsathriyan8069
    @rajeshsathriyan8069 5 ปีที่แล้ว

    super

  • @PBABARATHKS
    @PBABARATHKS 5 ปีที่แล้ว +4

    Nalla thagaval

  • @abudssalamveerasamyabudssa9865
    @abudssalamveerasamyabudssa9865 5 ปีที่แล้ว

    அருமை

  • @muthunandini2161
    @muthunandini2161 5 ปีที่แล้ว +2

    Make video in all breeds of native breeds

  • @lakshmanankanishlakshmanan9823
    @lakshmanankanishlakshmanan9823 5 ปีที่แล้ว +1

    👌👌👌👍

  • @sivabrothers1422
    @sivabrothers1422 4 ปีที่แล้ว

    Bestbro

  • @rajithr9065
    @rajithr9065 3 ปีที่แล้ว

    Supr bro

  • @anbarasancanbarasan6146
    @anbarasancanbarasan6146 5 ปีที่แล้ว +2

    Thanks

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  5 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @kkraj8764
    @kkraj8764 3 ปีที่แล้ว +2

    I'm vivasaya aarvalargal

  • @sakthivm3198
    @sakthivm3198 5 ปีที่แล้ว

    Super pass information

  • @arulmuruganarul3791
    @arulmuruganarul3791 4 ปีที่แล้ว

    SUPPER DA

  • @madurumms9559
    @madurumms9559 3 ปีที่แล้ว

    Inform next year

  • @prakasharprakashar5010
    @prakasharprakashar5010 4 ปีที่แล้ว

    Neenga solra ellam maadu valakara assai poidum

  • @sanjeevi.m7255
    @sanjeevi.m7255 3 ปีที่แล้ว

    Pattukottai my area

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 4 ปีที่แล้ว +1

    💥💥💥🙏🙏🙏

  • @suryamoorthy2735
    @suryamoorthy2735 5 ปีที่แล้ว +1

    Super Anna 👍 ❤️

  • @sankar8250
    @sankar8250 5 ปีที่แล้ว +1

    Nice

  • @rajeshkannarajeshkanna128
    @rajeshkannarajeshkanna128 4 ปีที่แล้ว

    Kangyam kalai santhai migaperiya santhai

  • @DhanushreeKk
    @DhanushreeKk 3 ปีที่แล้ว

    👍👍👍

  • @balasubramanik4818
    @balasubramanik4818 5 ปีที่แล้ว +2

    மாரியம்மன்கோவில்கண்ணபுரம்கங்கேயம்

  • @-uzhavanangadi1582
    @-uzhavanangadi1582 5 ปีที่แล้ว +5

    Palayakottai Mattuthavaniயை விட இங்கு விலை சற்று அதிகம் என்று சொல்லுகிறார்கள் உண்மையா?

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  5 ปีที่แล้ว

      அப்படி ஓண்ணும் இல்லங்க

    • @-uzhavanangadi1582
      @-uzhavanangadi1582 5 ปีที่แล้ว

      @@DNGCREATIONS Thanks!

  • @palanipalani6040
    @palanipalani6040 3 ปีที่แล้ว

    👍

  • @thamilselvam2869
    @thamilselvam2869 3 ปีที่แล้ว

    Kannapuram Mariamman

  • @user-nr1rx7zw1g
    @user-nr1rx7zw1g 5 ปีที่แล้ว

    ithu kariyakaliyamman kovil thiruvilla illa sir,enga ooru kannapuram mariamman kovil chitra povurnami mattu santhai pongal pochatU villla ....KANNAPURAM MARIAMMAN KOVIL THIRUVILLA

  • @chockalingamr8435
    @chockalingamr8435 4 ปีที่แล้ว +1

    Nan valarka vendum aana give more details and rate

  • @lokeshpm1981
    @lokeshpm1981 3 ปีที่แล้ว

    🐎🐎🐎🐎🐎

  • @mareeswaranmareeswaran8817
    @mareeswaranmareeswaran8817 2 ปีที่แล้ว

    Bro kangayam 1 year kidari kandu evvalokkku bro vankalam kojam sollunga bro

  • @logulogu1652
    @logulogu1652 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝

  • @boxerprem1214
    @boxerprem1214 5 ปีที่แล้ว

    Ji naangalum kangayam kalai 10 vachu irukom.... engalum paeti edunga... maddu pathukiruthu ellam College padikara pasanga.....

  • @umarkhan-ys2cd
    @umarkhan-ys2cd 4 ปีที่แล้ว

    Manasa kollaiyadikum katchi

  • @appadhamal580
    @appadhamal580 4 ปีที่แล้ว

    Which sale market information in Hindi

  • @uluppagudiweststreetnatham1357
    @uluppagudiweststreetnatham1357 5 หลายเดือนก่อน +1

    செல்நம்பர்போடுங்ரக

  • @vijaykumar-nd6qk
    @vijaykumar-nd6qk 4 ปีที่แล้ว

    Anna enna masam enna date pandikai ,na eadappadi

  • @venkatesh.n8387
    @venkatesh.n8387 5 ปีที่แล้ว +2

    வணக்கம் நண்பா எந்த ஊர் இது என்ன மாதத்தில் நடக்குது எந்த டேட் ல நடக்குது கொஞ்சம் சொல்லுங்க நண்பா

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  5 ปีที่แล้ว

      See description box.. அதில் அனைத்து தகவல்களும் உள்ளன..

    • @pmeiyanathan4587
      @pmeiyanathan4587 4 ปีที่แล้ว

      @@DNGCREATIONS kangayam kaalai jallikattu ku payan paduthalama

  • @prithiviprithivi1428
    @prithiviprithivi1428 4 ปีที่แล้ว

    Hi

  • @mahadevakm3519
    @mahadevakm3519 2 ปีที่แล้ว

    You from

  • @kalyanipos7180
    @kalyanipos7180 4 ปีที่แล้ว

    Anna jallikattu Madi irukuma

  • @jeelank6327
    @jeelank6327 3 ปีที่แล้ว

    Jilan

  • @cyclevlogs5288
    @cyclevlogs5288 5 ปีที่แล้ว +1

    Date pls

  • @cscs2927
    @cscs2927 5 ปีที่แล้ว

    athan bro sevala Kari Jodi kalai sonarula 110000 avar number

  • @imranlpt9572
    @imranlpt9572 4 ปีที่แล้ว

    Cow with price solunga...

  • @muniyasamiv7868
    @muniyasamiv7868 5 ปีที่แล้ว

    Vantha kandu kidakkumma

  • @SENSER-by2it
    @SENSER-by2it 5 ปีที่แล้ว +2

    keralavil erndhu evalo kilo meetar

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  5 ปีที่แล้ว

      Where are you from im kerala

  • @puviyarasan5730
    @puviyarasan5730 4 ปีที่แล้ว

    Jallikattu kaalai kannu 8months Enna price varum

  • @rasugoundar2075
    @rasugoundar2075 4 ปีที่แล้ว

    Ethu eppo saththai anna

  • @hmkhmk7685
    @hmkhmk7685 ปีที่แล้ว

    Jodi ret aur frij sholla

  • @tganesh9874
    @tganesh9874 2 ปีที่แล้ว +1

    Hi anna

  • @thippasamynayaka8673
    @thippasamynayaka8673 3 ปีที่แล้ว

    Tell me the address sir

  • @karthikcbr150r2
    @karthikcbr150r2 3 ปีที่แล้ว

    கிடாரி கன்று விலை சொல்லுங்கள்

  • @maruthupandi9411
    @maruthupandi9411 4 ปีที่แล้ว

    Bro nalla kidari kandru rate sollunga

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  4 ปีที่แล้ว

      நீங்க எந்த ஊர்

  • @sivakumaarcs2319
    @sivakumaarcs2319 5 ปีที่แล้ว +1

    What is 2ham, 3ham,4ham keetu?

  • @shivaselvaraj2817
    @shivaselvaraj2817 2 ปีที่แล้ว

    Buy kankeyam cow, kedari, kalai kanru from farmers, dont buy it from traders

  • @balajisvtube9833
    @balajisvtube9833 4 ปีที่แล้ว

    Dont use bulls for cart purpose

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  4 ปีที่แล้ว

      பிறகு என்ன செய்யலாம் ..தாங்களே கூறவும் ..

  • @rppalanikumar896
    @rppalanikumar896 5 ปีที่แล้ว +2

    IT IS NOT KARIAKKALIAMMAN THIRUVILLA KANNAPPURAM A/M MARRIAMMAN Corect yourself

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  5 ปีที่แล้ว

      ஏடிங்கிங் தவறு . மன்னிக்கவும் ..

  • @fayasahamed2678
    @fayasahamed2678 5 ปีที่แล้ว +1

    Anaikada unga payruna

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  5 ปีที่แล้ว

      Pardon. Say in english or tamil

    • @dheenathayalan3872
      @dheenathayalan3872 4 ปีที่แล้ว

      @@DNGCREATIONS thorai English Ella pesuthu

  • @nagarajunaga841
    @nagarajunaga841 5 ปีที่แล้ว +1

    One cow rate

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  5 ปีที่แล้ว

      பொருளுக்கு ஏத்த விலை தரத்துக்கு ஏத்த விவை ..

  • @radhalakshmi1880
    @radhalakshmi1880 5 ปีที่แล้ว

    andha sevalai heifer evlo price sonnanga bro?

  • @KarthiKarthi-kt4bv
    @KarthiKarthi-kt4bv 5 ปีที่แล้ว +1

    சுமாரான கிடேரி என்ன விலை

  • @shreend5475
    @shreend5475 5 ปีที่แล้ว +1

    Number kidaikkuma...? 2 kidari kandru venum....

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  5 ปีที่แล้ว

      எடுத்துக்கலாம் . நீங்க எந்த ஊருங்க ..

    • @venkatvsvs813
      @venkatvsvs813 4 ปีที่แล้ว

      @@DNGCREATIONS bro நான் கள்ளக்குறிச்சி மாவட்டம் எனக்கு 2 காளை கன்றுகள் வேண்டும் இந்த சந்தைக்கு எப்படி வருவது.
      ஊர் பேர் சொன்னா வர வசதியா இருக்கும்

  • @saga-sv1mv
    @saga-sv1mv 2 ปีที่แล้ว

    9000

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K 3 ปีที่แล้ว

    ஜல்லிக்கட்டுக்கு போட முடியாதா

  • @Velmurugan-tw4hg
    @Velmurugan-tw4hg 4 ปีที่แล้ว

    விலை நிலவரம்

  • @jeelank6327
    @jeelank6327 3 ปีที่แล้ว

    2

  • @yasarvly4581
    @yasarvly4581 4 ปีที่แล้ว

    Anna nambur sent

  • @muniyasamiv7868
    @muniyasamiv7868 5 ปีที่แล้ว

    Evalo

  • @mannaipraveen3357
    @mannaipraveen3357 4 ปีที่แล้ว

    Location share pannunga bro

    • @Balan2080
      @Balan2080 4 ปีที่แล้ว

      In between Kangeyam to Vellakovil.

  • @saravanaathletics4224
    @saravanaathletics4224 4 ปีที่แล้ว

    Veal Anna number kedakkuma Anna pls

  • @chandranchandran8353
    @chandranchandran8353 4 ปีที่แล้ว

    இந்த காங்கேயம் எந்த உருல இறுக்கு

    • @anithadeva7193
      @anithadeva7193 ปีที่แล้ว

      Karur pakkam VELLAKOVIL pakkam

  • @cscs2927
    @cscs2927 5 ปีที่แล้ว

    bro lasta pesunarula avar number

  • @PK-lj7ik
    @PK-lj7ik 5 ปีที่แล้ว +1

    Mariamman nga

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  5 ปีที่แล้ว

      எடிட்டிங் தவறு